No video

மண்பானையில் பிரிஞ்சா! | WFT Vlog

  Рет қаралды 2,404,668

WFT Vlog

WFT Vlog

Күн бұрын

மண்பானையில் பிரிஞ்சா!
Contact Number : 8015032612 ,
9043032612
World Food Tube Channel LINK 👇
/ @worldfoodtube
Whatsapp Number: +91 91592 08021 Our Friend
Gmail : worldfoodtube3@gmail.com
Camera and Edit by : WFT TEAM
Visit our Social Media Pages links : 👇👇 Follow me Friends 👇
Instagram : / worldfoodtube
Fb Page : / world-food-t
Twitter : / worldfoodtube
#wftvlog
#worldfoodtube
#travelvlog

Пікірлер: 650
@balasundarig5654
@balasundarig5654 2 жыл бұрын
மண்ணின் மணம் எங்கும் பரவ வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👍👍👍
@sathyaprema8022
@sathyaprema8022 Жыл бұрын
Pls tell me rate in English
@JaythunNisa-bq9kt
@JaythunNisa-bq9kt 6 ай бұрын
VT@@sathyaprema8022
@Akalya17TNPSC
@Akalya17TNPSC 2 жыл бұрын
மண் பானையில் குளிர்சாதனம் 😁😁😁 மிகவும் அருமை...
@komarekk4862
@komarekk4862 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪
@arumugamms1589
@arumugamms1589 Жыл бұрын
idly patharam venum sir
@modarishikachannel2797
@modarishikachannel2797 2 жыл бұрын
மண் பானை தொழில் மேலும் வளரனும் healthy ah நாமும் வாழனும்.
@selviu7914
@selviu7914 2 жыл бұрын
மண்பானையில் நாம் அனைவரும் சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் நோய்க்கு பாய் பாய்👋👋👋😍
@archuvlog4264
@archuvlog4264 2 жыл бұрын
ஆமா
@karthikdurai5249
@karthikdurai5249 2 жыл бұрын
மாதம் நாலு பாண்டம் வாங்கனும்
@neelanjanghosh1586
@neelanjanghosh1586 Жыл бұрын
We won't be sick
@thilagavathy8119
@thilagavathy8119 2 жыл бұрын
உண்மையாகவே இந்த வீடியோவை பார்த்த பிறகு மண்பானையில் சமையல் செய்யனும் போல் உள்ளது.
@amuthu2672
@amuthu2672 2 жыл бұрын
நான் எங்க வீட்டில் குழம்பு மண்பானையில் தான் வைப்பேன்
@PremKumar-ku3fw
@PremKumar-ku3fw 2 жыл бұрын
@@amuthu2672 wl
@mohanapriya5802
@mohanapriya5802 2 жыл бұрын
@@amuthu2672 has la samaikalama man paanai
@saraswathinarasimmamoorthy502
@saraswathinarasimmamoorthy502 2 жыл бұрын
@@PremKumar-ku3fw of
@venkatesan8160
@venkatesan8160 2 жыл бұрын
Pq0a
@shalinidhanraj1102
@shalinidhanraj1102 2 жыл бұрын
மண் பொருட்கள சமைச்சி சாப்பிடுற ருசியே thani🥰😋
@shanthisusansusan8098
@shanthisusansusan8098 8 ай бұрын
Mannina pathreyalli madida adugeyannu thindare adara ruchiye bere
@KVelam
@KVelam 3 ай бұрын
மண் பானை பாத்திரம் என்று சொல்லி சொல்லி இப்போது மண் பாத்திரத்திலும் சாயம் கலர்பொடி எல்லாம் சேர்த்து செய்கிறார்கள் அதை பார்த்து வாங்க வேண்டும்.
@sathyamani266
@sathyamani266 Ай бұрын
வடநாட்டில் உள்ளவங்க மண் பாத்திரத்தில் நிறம் பூசி விக்குராங்க
@gomathiv8791
@gomathiv8791 2 жыл бұрын
இத் தொழிலை பற்றி பேசியதற்கு மிக்க நன்றி. மண்பானையில் சமைப்போம் நோயின்றி வாழ்வோம். நன்றி சகோதரர்களே.நாங்களும் இத்தொழில் செய்பவர்களே. பெருமைபடுகிறேன்.
@mbmmani8164
@mbmmani8164 2 жыл бұрын
இந்த தயாரிப்பு மிகவும் அருமை 👌
@shanthisusansusan8098
@shanthisusansusan8098 8 ай бұрын
É thayarike thumba adbutha
@svinodhini6649
@svinodhini6649 2 жыл бұрын
Ellame vera levela irukku, Semmaya irukku na. Awesome👍👏🥰❤🤗🔥🔥🔥🔥🔥🙏🙏🙏💯💯💯👌
@swathidharani1861
@swathidharani1861 2 жыл бұрын
பாரம்பரியம் தான் என்றும் சிறந்தது
@muni4587
@muni4587 Жыл бұрын
amanga vaanga naama maatu vandiila yengum povom.. intha mobile phoneaiyum thooki poduvom. paarampariyatha kaappathuvom..
@jimikkichannel5310
@jimikkichannel5310 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏 vera level ஐயா உங்கள ரொம்ப பாராட்டணும் சூப்பர்
@seksekm8945
@seksekm8945 2 жыл бұрын
மண் பாத்திரங்களில் சமைப்பதை நாம் விட்டோம் நாம் கெட்டோம் மண் பாத்திரத்தின் மகிமையை அறியாதவர்கள் மடையர்கள் என்றுதான் நான் சொல்லுவேன் தவறு என்றால் மன்னிக்கவும். ஐயாஉடைய அலைபேசி எண்ணை தயவு செய்து குறிப்பிடுங்கள்
@karthiyozo20
@karthiyozo20 2 жыл бұрын
See description
@poornalakshmi2811
@poornalakshmi2811 Жыл бұрын
Great respects! glad we generation are going green and respect to those family who is not giving up on old tradition and keeping it alive with new creativity.
@janetgreen3553
@janetgreen3553 Жыл бұрын
How to wash the mud pots can we use washing liquid
@rathnaseenu
@rathnaseenu 2 жыл бұрын
Handle பண்றது ரொம்ப ஜாக்கிரதை. மத்தபடி பிரச்சனை இல்லை
@Chilltimestudios
@Chilltimestudios 2 жыл бұрын
மண் பானையோ fridge தாங்க
@shobanap3861
@shobanap3861 2 жыл бұрын
Ĺi
@sathyajayanth5617
@sathyajayanth5617 2 жыл бұрын
6 uppr
@padmavathi6704
@padmavathi6704 2 жыл бұрын
ஐய்யா அவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்
@shanmugapriya9303
@shanmugapriya9303 2 жыл бұрын
🙏🙏🙏
@asharamu6001
@asharamu6001 2 жыл бұрын
Beautiful products. One should eat food cooked in pots like this. It’s very healthy. One request… please DO NOT bargain while buying. I don’t think they are expensive.
@chandrasivaji3911
@chandrasivaji3911 2 жыл бұрын
Jjj idea
@jyothipriyayuvarani7704
@jyothipriyayuvarani7704 2 жыл бұрын
All my 😍favorites I'm newly married Enaku chinna vayasula erunthey mann pathiram la samaichi sapidanum nu aasai Healthy natural food sapidanum Organic rice brown rice Fresh juice etc ..... Enaku ethu romba pidichi eruku Etha things la vanga pora 😍😍😍😍😍😍😍😍😍😍😍
@sivakumaracupunturetherapy5686
@sivakumaracupunturetherapy5686 2 жыл бұрын
என் வீட்டில் எப்போதும் மண் சட்டியில் தான் குழம்பு.
@user-qo3bf1ke2x
@user-qo3bf1ke2x 2 жыл бұрын
யூடியூப் இருந்து கோல்டு ஸ்டில் கிடைக்க வாழ்த்துக்கள்
@rgeetha771
@rgeetha771 2 жыл бұрын
நற்பவி
@saruvan8880
@saruvan8880 2 жыл бұрын
மேலும் மேலும் தொழில் வளர வாழ்த்துக்கள்♥️♥️♥️
@boomiappan
@boomiappan Жыл бұрын
பசுமை காலை வணக்கம்! அருமை அருமை அருமை! இயற்கையுடன் இணைந்தது வாழ்க்கை! நன்றி! ஐயா! வாழ்த்துக்கள்! வாழ்க! வளமுடன்!
@kokilthvanivijayaragavan8922
@kokilthvanivijayaragavan8922 2 жыл бұрын
தற்காலத்திய மக்களிற்குத் தெரிய வேண்டிய முக்கிய தகவல். மிக்க நன்றி.
@dhamodhirannandy7380
@dhamodhirannandy7380 Жыл бұрын
எங்க இருக்கு இந்த கடை... அட்ரஸ் சொல்லுங்க.நண்பா
@riganabegum9665
@riganabegum9665 4 ай бұрын
Discribtion paruga @dhamodhirannandy7380
@kuttydevathaiheshvitha
@kuttydevathaiheshvitha 2 жыл бұрын
அருமையான பதிவு.. ஆனால் எனக்கு என் மனதில் பட்டது நீங்க உங்க வாய்ஸ் மைக் மாதிரி அந்த கடைக்காரருக்கும் இருந்திருந்தால் அவரின் வார்த்தைகளும் தெளிவாக வீடியோவில் பதிந்திருக்கும்
@smhelapaulraj8695
@smhelapaulraj8695 2 жыл бұрын
மண் பானைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கு Super
@ramarramar4069
@ramarramar4069 2 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு நாங்களும் இந்த தொழில் செய்கிறோம் வாழ்த்துக்கள் இத்தொழில் மேலும் பிற்காலத்து நல்ல நல்ல தொழில் வளரணும்
@swaminathann2431
@swaminathann2431 Жыл бұрын
வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு,
@ravichandran8558
@ravichandran8558 Жыл бұрын
🤷‍♂️ Price💰 7:12 of Product's... 🍛idly 1600., 🍪Dosai Kal 🍳 200., 🥫5L Kukker 1700., 🥫3L Kukker 1500., 🍱 #FRIDGE 1700...
@WomensDreamWorld
@WomensDreamWorld Жыл бұрын
கடந்த 6 மாதமாக மண்பாத்திரத்தில் தான் சமையல் செய்கிறேன். உண்மையிலேயே செய்யும் உணவின் சுவை அதிகமாக இருக்கு, ஆரோக்கியமாகவும் இருக்கு.🙏🙏
@priyarameshkumar3268
@priyarameshkumar3268 Жыл бұрын
சிலிண்டர் அதிக அதிகமா செலவாகுமா
@sathyabamaramesh3562
@sathyabamaramesh3562 Жыл бұрын
@@priyarameshkumar3268 ஆரம்பத்தில் ரொம்ப நேரம் ஆகிற மாதிரி இருக்கும் சட்டி பழகிய பின் விரைவாக சமையல் முடிந்துவிடும் சுவை அருமையாக இருக்கும்
@user-mk5nk2tj8m
@user-mk5nk2tj8m 5 ай бұрын
அருமை நண்பர் நீர் அருந்தும் போதே நமக்கு மண்ணின் மணம் வீசுது
@RAJASINGH-oo3fy
@RAJASINGH-oo3fy 2 жыл бұрын
நல்ல செய்தி 👌💐👍. ஒரே வருத்தம் பேசியே இம்ஷிக்கிறார்கள் பதிவாளர்கள் 😌...
@kaliamah5538
@kaliamah5538 2 жыл бұрын
Miga arumaiyana pativu 🥰👍👍👍👍👍eppadiyellam nan parttatillai etu mudhal murai man panaigal use panratu yevvalavu nallatu etil enakum samaithu sapdum palakkam undu.eppadiyellam malaysiavil nan vita vitamaga samaikum man pattiram parttatillai etutan mudhal murai very good information valga valamudan valga pallandu 🙏
@lathatamil6423
@lathatamil6423 2 жыл бұрын
மிகவும் அழகான பாத்திரம் நான் இது மாதிரி ஃப்ரிட்ஜ் வாங்கனன்னு இருக்கேன். எங்க ஊர் திருச்செங்கோடு
@rubanaathan2078
@rubanaathan2078 Жыл бұрын
எல்லாம் சரி. விறகு எங்க கிடைக்கும் ரொம்ப கடினம். But நல்லா இருக்கு வழ்
@modarishikachannel2797
@modarishikachannel2797 2 жыл бұрын
Sema great product.new technology is super hats off
@MindLoop18
@MindLoop18 2 жыл бұрын
இன்று எங்கள் வீட்டில் மண்பானையில் சமைத்த மீன் குழம்பு
@Tvkunjhan
@Tvkunjhan 2 жыл бұрын
அருமையான பதிவு ,மிகவும் பயனுள்ள பதிவு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@c.saranya1295
@c.saranya1295 2 жыл бұрын
Fridge superb 💐💐💐
@lalithaolaal6879
@lalithaolaal6879 2 жыл бұрын
Excellent just to know its got valuable in the Malaysia,any shops,Tq.
@sridharg9695
@sridharg9695 2 жыл бұрын
Vaazhga valamudan
@govindarajramamoorthy742
@govindarajramamoorthy742 2 жыл бұрын
Intha video romba palanulltha irukku.ayyavukkm ungalukkm nandri.
@lavanyarajgopal2381
@lavanyarajgopal2381 2 жыл бұрын
Can you ship them and what are charges for them if you have to ship it to Canada
@balasenthil8769
@balasenthil8769 6 ай бұрын
கேஸ்ல மட்டும் தான் வைக்க முடியுமா இல்ல அடுப்பில் செய்யலாமா
@kaviya8616
@kaviya8616 2 жыл бұрын
Fridge super vara level ochon is safe good idea congratulations 💐💐💐💐
@santhamanicinnathampi4785
@santhamanicinnathampi4785 2 жыл бұрын
Super 👌 bro kandippa poie vanguven thanks bro good information 👍 👌 👏 🙏
@govrisarangapany835
@govrisarangapany835 2 жыл бұрын
How can l buy this pots for cooking
@indhumathimutharasu3124
@indhumathimutharasu3124 2 жыл бұрын
ellamey super... ithula iruka ellamey nanum vacieuken... except idly pathram and fridge
@yasminkhan7149
@yasminkhan7149 2 жыл бұрын
Super . Both of your combination is so good 👍
@kayal_kitty_offcial4425
@kayal_kitty_offcial4425 2 жыл бұрын
Wow super sir.👍👍👍👍👍 My favourite 👌👌👌
@SivaKumar-ns3en
@SivaKumar-ns3en Жыл бұрын
Very nice message thank you for your video and wishes 🙏🙏
@dailynewfuns
@dailynewfuns 2 жыл бұрын
அடக்கடவுளே.பிரிஞ்சா னா சொல்லுவிங்க😂😂குளிர்சாதன பெட்டி சொல்லுங்க 😂😂
@boobathibathi8025
@boobathibathi8025 2 жыл бұрын
AzaguazgunanràGasonneergal.thamizagupecinalazagukettalumazagupesubavaraiparthalumazAgeazagu.mannpathiramnamuyirukkumudalukkumazage.thsaĺlofyou.
@palaniammaln6207
@palaniammaln6207 2 жыл бұрын
Very useful for people thank you 😊 🙏
@vwatch3566
@vwatch3566 2 жыл бұрын
நன்றி நல்ல பதிவு அண்ணா.
@itzthebeebrothers7848
@itzthebeebrothers7848 2 жыл бұрын
Very good and nice descriptive videos...useful of mud pot usage
@saralajanakiraman682
@saralajanakiraman682 2 жыл бұрын
சென்னையில் கிடைக்குமா
@mdrihan2900
@mdrihan2900 Жыл бұрын
Price. Adress
@lakshmik4245
@lakshmik4245 2 жыл бұрын
Wow enna oru innovative 😍😍👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👌👌👍👍
@JayaLakshmi-og9yo
@JayaLakshmi-og9yo 2 жыл бұрын
அலக இருக்கு👌👌👌😍
@btsarmyuma9490
@btsarmyuma9490 2 жыл бұрын
தரமான மண்பானைகள் தரமான விலை... thanks aiyya.. really superb.... thanks to the channel...
@abisrisam
@abisrisam 2 жыл бұрын
Super
@srowlands6947
@srowlands6947 Жыл бұрын
This is just so amazing, how do I get my hands on these ❤️❤️
@bharatideokar1330
@bharatideokar1330 2 жыл бұрын
Excellent please price details cooker.dosatawa.pot kadhi
@vennilaseran8531
@vennilaseran8531 2 жыл бұрын
ஐயா ரொம்ப அருமையா இருக்கு
@bobbyvenky9860
@bobbyvenky9860 2 жыл бұрын
Hi , what is the shop name. Do they ship to USA?
@gitanjalisingh6200
@gitanjalisingh6200 2 жыл бұрын
Thanks for sharing this valuable info but kindly upload with english subtitles. Also, what is the price of cooker n idli stand & do they deliver all over India?
@fx38153
@fx38153 2 жыл бұрын
Idly cooker 1600, cooker 3ltr 1500 and 5ltr 1700 , Tawa 200
@fx38153
@fx38153 2 жыл бұрын
Fridge 1700
@fx38153
@fx38153 2 жыл бұрын
Pls let me know for any help
@VinayKumar-nl8od
@VinayKumar-nl8od 2 жыл бұрын
I need fridge, is it possible to ship to Hyderabad.
@boomadevi8017
@boomadevi8017 2 жыл бұрын
Ennoda neenda naal aasai ithula samachu sapdanumnu. Kandippa naanga irukkom iyya. Ennoda seethanam ithuva irukkanumnu aasai padren Jai krishna.
@margaretshanthy8909
@margaretshanthy8909 2 жыл бұрын
Useful sand things very useful 👌
@mahalakshmi-yh3hz
@mahalakshmi-yh3hz Жыл бұрын
Man bathra thula dosa kallu vadi thatti ethallam enga Patti use Pani erukanga ,dhosa kallu erukun
@healersomasundaram321
@healersomasundaram321 Жыл бұрын
நாங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளோம் பார்சல் அனுப்ப வாய்ப்பு இருந்தால் பதிவிடுங்கள் நன்றிகள் பல சார் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்
@ajaigoshselvi9019
@ajaigoshselvi9019 2 жыл бұрын
Nalla irukku but romba long la irukku yepadi vaangurathu....enakku romba pudichiruku yellame super ah irukku
@muskan5128
@muskan5128 2 жыл бұрын
நாங்க பெறும்பாளான மக்கள் மண் பானையில்தான் சமைப்போம்
@selviu7914
@selviu7914 2 жыл бұрын
பழையது பொன்போன்றது🥰
@shanthisusansusan8098
@shanthisusansusan8098 8 ай бұрын
Old is gold
@karumalarulagam2510
@karumalarulagam2510 2 жыл бұрын
Arumai, Ayya nalla vilakam kodutharu yalimaiyana kadaioliyar ayam vanakam
@ChefManaChinna
@ChefManaChinna 2 жыл бұрын
மண்வாசனை ❤️❤️❤️
@carolsloanes4938
@carolsloanes4938 2 жыл бұрын
Are these items available in U.K. please.
@peace9016
@peace9016 2 жыл бұрын
No it's available in India - south India tamilnadu...it's near to my home...if u want i can help u in buying from this shop
@rameshtt5867
@rameshtt5867 2 жыл бұрын
@@peace9016 plz share the address we are from Bangalore
@maheshwariraman2390
@maheshwariraman2390 2 жыл бұрын
மண் பானைகள் பதிவு அருமை நன்றி
@Pottery1985
@Pottery1985 6 ай бұрын
I quit my job in 2019 and started clay product business now am happily doing marketing and sales.
@shijushiju3826
@shijushiju3826 2 жыл бұрын
Wow wonderful lovely 👌👌👌👌👌👍👍🌹💖
@sangeethas4347
@sangeethas4347 2 жыл бұрын
Very thank you I will purchase this products
@sumanasri5026
@sumanasri5026 2 жыл бұрын
Idly mould is cuteeeee☺️
@umeshagrawal3362
@umeshagrawal3362 2 жыл бұрын
Can please make video English or Hindi and are this utensils are useful for CNG gass
@khavinsnaturalhome6405
@khavinsnaturalhome6405 2 жыл бұрын
Really super ayya, fridge,cooker,super 😍vazha valamudan💐💐
@shreenava3032
@shreenava3032 2 жыл бұрын
Where is the shop location details
@r.soniyaramesh5385
@r.soniyaramesh5385 2 жыл бұрын
Handle பண்ண ஜாக்கிரதை காசு தான் அதிகம்
@imsreejith
@imsreejith 2 жыл бұрын
coming in April to purchase for my house
@seethalakshmi2888
@seethalakshmi2888 2 жыл бұрын
God blessing your sir Super ❤️ sir Your job very nice
@gopalakrishna3867
@gopalakrishna3867 2 жыл бұрын
சூப்பர் மிகவும் நன்று
@jesril3172
@jesril3172 2 жыл бұрын
But artificial colours should be avoided.. then it's good.
@rashitha4851
@rashitha4851 7 ай бұрын
மனிதன் மீண்டும் இயற்கையோடு வாழ விரும்புகிறான்.
@jayanthiraja6199
@jayanthiraja6199 Жыл бұрын
Oid is gold super 👌👌👌
@mariamR66
@mariamR66 2 жыл бұрын
God bless you all appa
@jeevathanneerministrytrust7862
@jeevathanneerministrytrust7862 2 жыл бұрын
Iyya,Tea cup and wine cup available???
@bagavatgeethaa8443
@bagavatgeethaa8443 2 жыл бұрын
Can we use in induction stove
@revathinatesan9532
@revathinatesan9532 2 жыл бұрын
One can use only metal based vessels in an induction stove. Don't think you can use them
@jenipham4858
@jenipham4858 Жыл бұрын
Anna online shopping iruka
@rajinirams6485
@rajinirams6485 2 жыл бұрын
மண் பானையில் இட்லிமாவு அரைத்து பின் ஊற்றினால் நன்றாக இருக்கும். கீழ் பாத்திரம் தண்ணீர் விட்டு இட்லிமாவு ஊற்றிய பானை இதன் மேல் வைத்தால் புளிக்காது.. உப்பு போடாமல் வைக்கவும்.நன்றாக இருக்கும்
@Ridewithhappiness
@Ridewithhappiness 2 жыл бұрын
Super anna from Telangana jagithyal
@C.anjalisabarirajanC.anjalisab
@C.anjalisabarirajanC.anjalisab 5 ай бұрын
Ama nanum paanaiel dhan thanni uthi vachi erukan sema jillunu eruku
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 2 жыл бұрын
இயற்கை வாழ்வே நல வாழ்வு.
@ayyakkannuvishal8239
@ayyakkannuvishal8239 2 жыл бұрын
மக்களுக்கு அவசியம் தேவை மண்பாத்திரம் இது மக்களின் ஆரோக்கியம்
@meenabollera4578
@meenabollera4578 Жыл бұрын
I love mud fridge.
@GunaSenthil-pc6rk
@GunaSenthil-pc6rk 2 ай бұрын
Ladies use pandra pad earimkum aaduppu kidaikkuma sir
@kadal4408
@kadal4408 2 жыл бұрын
Nature's gift.
@Kathirdany
@Kathirdany 2 жыл бұрын
Excellent work 👏👏👏
@parvathyn4804
@parvathyn4804 Жыл бұрын
...இந்த மாதிரி கொடி அடுப்பு பார்க்க எங்க ஊரில் உள்ளது போன்று உள்ளது.எனக்கு கிடைக்குமா?
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 40 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 48 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 2,7 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 8 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 40 МЛН