வெண்டை செடி பற்றி பயனுள்ள தகவல் மிகவும் அருமையாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள்
@rrchannels6354 жыл бұрын
வெண்டை செடி வளர்ப்பில் ஒரு முழுமையான guide இந்த வீடியோ. மாடிதோட்டம் புதிதாக ஆரம்பிப்பவர்களுக்கு உங்களுடைய வீடியோக்கள் வரப்பிரசாதம். நிறைய தகவல்களை அறிந்து கொண்டேன்.நன்றி அண்ணா,.
@minigardenlover12453 жыл бұрын
மாடி தோட்டம் ரொம்ப கஷ்டம் உங்கள் தோட்டம் அருமையா இருக்கு வெண்டைகாய் சூப்பர்
@nivithrasrinivasan28853 жыл бұрын
No kashtam..very easy to grow vegetables
@kalaichelviranganathan32584 жыл бұрын
Thambi பார்க்கவே கண்களுக்கு குளுமையாக இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gudivadaveeralakshmi97623 жыл бұрын
Good evening sir I am from Hyderabad I am following your tips all are useful for my terracce garden 🙏
@rajeevimuralidhara80283 жыл бұрын
Arumaiyana vilakkam ,nanri
@rohinikrishnasamy80983 жыл бұрын
Super aah erukirathu
@rathajayalakshmi63324 ай бұрын
Nice,useful.
@balabalu20354 жыл бұрын
Hai sir, how are you, this video helping to grow ladies fingers
@vasanthiguru48193 жыл бұрын
Parka romba super aka irunthsthu
@RStrolls3 жыл бұрын
Sooper effort, dedication sir 👌👌
@ashapanth11693 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@elsydan58573 жыл бұрын
Seeds enga kidaikum now lockdown .....Uram kuda can’t get....urumaiyana pathivu
@somalatha509 ай бұрын
En veetil vendaikai muthalagave varugirathu vendikai neraya kaikuthu anal ellam kuttiyaga mulaikumbothe muthalaga varugirathu enna seiyalam sollunga sir
@babithapurna89296 ай бұрын
Sir neenga soldra fertilizer yellam yengey kidaikkum sir, pls sollunga , naanum vaanganum sir
@VasukiBar739 ай бұрын
Brother vendaikai chinnatha varumpothe mutthal agi viduthu how can i rectify this problem
Gud. harvest of so many variety. I have tree okra. First time growing on terrace...past 6 months not given any okra. Want to know when is the season for this variety. Thanks
@naseemabn82492 жыл бұрын
Vendai chediyil pookal eppo pookum sollunga sir
@murugankaliraj78792 жыл бұрын
Hai bro enaku vithaikal ketaikuma
@seenabasha58184 жыл бұрын
Payanulla thakavalukku nantry
@vithyaross83433 жыл бұрын
Wow..excellent
@thusanthanthusi96502 жыл бұрын
Woow sema
@lathar47534 жыл бұрын
Happy to watch this video 👍👍👍
@thangasamy76293 жыл бұрын
தூத்துக்குடியில் இருந்து உரக்கடைக்கு வாங்குகிறார்கள். உரக்கடையில் கேட்டுப்பாருங்கள்.
@sjeevidhineshsjeevidhinesh46492 жыл бұрын
Hollow sar .I am DHINESWARI from mayilaaduthurai. House wife. Naa 2 yekkar nillam vangee iruken .1 yekkarla paruthdhi poittu iruken metham irukkum nilaththula vendai pottalam nu iruken sar
@vasumathivenu7797 Жыл бұрын
Sir vendaikai naathu pidungi nadalama
@SUDAGARKRISHNAN Жыл бұрын
வேண்டாம் நேரடியாக தான் விதைகள் போட வேண்டும்
@lakshmiarun75783 жыл бұрын
Ash enga kidaikkum chennaiyil erupathal ketkaren .online la kidaikutha .link anupa um brother
@godwords61742 жыл бұрын
Romba height aga valaruthu Athai vetti vidanuma Vendai chediyai
@thangamarumugam40953 жыл бұрын
Supperthanks for the
@bhavanisanjai1823 жыл бұрын
Sir, vidhai nerthi Trichoderma viridae liquid form vechum seiyellama
@rizwanaparveen40534 жыл бұрын
மிகவும் அருமை சார்
@nandusareactivities424 жыл бұрын
Thank u brother for vinegar, coconut milk , 40 days harvest tips. Jesus Christ bless u more
@surekhas328 Жыл бұрын
But ennoada muthuna vaendaka maadhiri iruku adhuku na enna pannunum sir
@SUDAGARKRISHNAN Жыл бұрын
வாழைப்பழ தோல் தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை வேருக்கு ஊற்றி வரவும்
@jothiperumal48943 жыл бұрын
Sir en plants la red colour pulliya iru Enna panradhu
@padminir16748 ай бұрын
Sir eanaku venum
@shalushyam46033 жыл бұрын
Sir seeds epdi vangurathu pls tell me
@remo34683 жыл бұрын
Seeds venum keta anupuvingala
@sarojinimahalingam42923 жыл бұрын
Eppadi vidhai kidaikum
@SaiSai-qo8yd3 жыл бұрын
Seed irunda kedaikuma
@ksmani3437 Жыл бұрын
What's WDC
@isabella29374 ай бұрын
Waste decomposer or decomposed waste
@prasannalakshmi10344 ай бұрын
Sir, சாம்பல் எங்கு கிடைகும்
@JkJk-ss6lf3 жыл бұрын
Super seeds need
@sethuchinnathambi Жыл бұрын
Is it nrcessary to cut the side branches after 30 days?
@praburajendhiran24494 жыл бұрын
Bro happy to see this😍😍. Bro enaku naattu vithaigal kedaikuma ? Unga kita irukurthulam
@lakshmikm35013 жыл бұрын
Sir enakku seeds venum
@muthuraj26273 жыл бұрын
Nattu vendai entha session nadavu seiyalam
@SUDAGARKRISHNAN3 жыл бұрын
இந்த மாதம் விதைக்கலாம்
@kalaiarasi11944 жыл бұрын
Vinegar yepadi use panrathu yerunbukalai control panna ..pls sollunga
@appaappa40044 жыл бұрын
uyir uram illadha bodhu verum sambal use panni vidhai neetchi panni nadavu pannalama sir
@sundramurthyk2 жыл бұрын
Brother I also need vendai seeds. How can I get.
@wlanbox47323 жыл бұрын
வணக்கம் சகோதரர் உங்கள் தோட்டத்தில் வெண்டி. இதற்கு நீங்கள் போட்ட உரம் என்ன என்பதை. எமக்கு. தாருங்கள். நன்றி
@anushasanthalingam3793 жыл бұрын
Rock phosphate Ku badhila sambal kudukalam la
@villagewelcomecooking66573 жыл бұрын
Super amazing
@healthyfoodrecepies21804 жыл бұрын
Anna sirukeerai potu molachu Sanju alugiduthu. So sad for that. Anna please give me the idea
@hithaya2343 Жыл бұрын
What to do if lady finger comes over mature
@lachischannel18574 жыл бұрын
Hi bro, useful video 🙏
@subbulakshmi66244 ай бұрын
மாடி தோட்டத்தில் வெண்டை செடிக்கு தொட்டி அளவு எவ்வளவு இருந்தால் நன்றாக வளரும்.
@didyouthink83553 жыл бұрын
Anna please give me seeds I need lady's finger more type of seeds please Anna please I love plants so much
@gunaguna95644 жыл бұрын
Red vendai seeds kadakuma sir
@srinivasand30634 жыл бұрын
Super 👌👌👌
@vijirame43524 жыл бұрын
Anna enakku vithaikal tharamutiyuma
@srividyavenkat63953 жыл бұрын
Can you send some seeds for me
@rajeswarisankar35524 жыл бұрын
Anna ennaku red okra seed annupuveenghala i am in nanga nallur
@thiruvarangamlalapetbalach66154 жыл бұрын
Sir, chemical what you are using is organic?
@lakshmiarun75783 жыл бұрын
Rock phaspate enga vanganum
@isabella29374 ай бұрын
Available online
@megarden49954 жыл бұрын
Super sir
@krishnarajank63784 жыл бұрын
Sir na biofertilizer podala ippodhan vangiruken vendai chedila vendaikai vandhuruchi ippo nan eppedi biofertilizer poduradhu pls reply sir
@SUDAGARKRISHNAN4 жыл бұрын
தண்ணீரில் கரைத்து வேருக்கு ஊற்றவும்
@englandthamizhachi3 жыл бұрын
I have been growing okra in uk ..but not growing big bz of cold weather..
Anna 3week achu wdc ready seithu.இலை மேல் எந்த அளவில் தெளிக்கலாம்.1:10 okva
@SUDAGARKRISHNAN4 жыл бұрын
இப்போது வேண்டாம்
@radhap76164 жыл бұрын
Ok.tq
@fhaada20474 жыл бұрын
Super sir,,,,
@funnypetslife14623 жыл бұрын
Kai siriyathagave irukkum poluthu mutri vidugirathu. Atharku enna theervu. Solllugal
@SUDAGARKRISHNAN3 жыл бұрын
வாழைப்பழ தோல் தண்ணீரில் ஊறவைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும்
@funnypetslife14623 жыл бұрын
@@SUDAGARKRISHNAN வாழைப்பழ தோலை காயவைத்து பொடி செய்து 10 நாட்களுக்கு ஒருமுறை தூவி வருகிறேன் அது சரியா?
@SUDAGARKRISHNAN3 жыл бұрын
Okay
@mallikasambath35404 жыл бұрын
Hello sir..Where we can get those seeds from? Can you please suggest me? It looks beautiful and good!
@khatheejabi1258 Жыл бұрын
Oru naal விட்டு ஒரு நாள் liquid fertiluzer தரலாமா, sir? Reply பண்ணுங்க please,wait பண்றேன்
@SUDAGARKRISHNAN Жыл бұрын
வாரம் ஒரு முறை
@khatheejabi1258 Жыл бұрын
@@SUDAGARKRISHNAN neenga video le,சுண்ணாம்பு கரைசல்,ராக் பாஸ்பேட்,தெய்மொர் கரைசல் எல்லாம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் kuduthrhaennu சொன்னீங்க. அது தான் கேட்டேன்
@SUDAGARKRISHNAN Жыл бұрын
அந்த உரங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் கொடுக்கலாம்
@khatheejabi1258 Жыл бұрын
@@SUDAGARKRISHNAN Thank u sir. Follow பன்றேன்
@khatheejabi1258 Жыл бұрын
@@SUDAGARKRISHNAN sir,andha video le காட்டிய உரங்கள் லே பாதிக்கு மேலே எனக்கு வேணும். ஆனா எப்படி contact பண்றதுன்னு தெரியலே. இப்போ எனக்கு ஆஃபர் எதுவும் வேண்டாம். எங்கே கிடைக்கும்னு சொல்லுங்க, போதும்.
@kalaiarasi11944 жыл бұрын
How to use vinegar to control ants in okra plants..pls tell that..
@samuelshyamrajasekar57373 жыл бұрын
What is wdc ,give me explain,where it is available,what is total cost for all prepration
@chellasrinivasan3 жыл бұрын
Enoda chedi nala grow aachu. Niraya kaai kuduthathu.. But apurama spider attack.. Full ah leaves ah close paniruchu. Flowers Kaai ipdi onu vidama moodite irunthathu. Na full ah prune paniyum, again same problem. Enalamo senju parthuten. Spiders pogala. Chedi poiruchu Ipo.
@jrmkitchen3 жыл бұрын
Naan vendai.seeds pottu 5 days aachi..but mulaikkave illa bro...what reason ?
Anna enga chedi leaves mela white dots aa iruku..enna pannalam...pls tell any home remedy anna
@SUDAGARKRISHNAN4 жыл бұрын
புளித்த மோர் கரைசல் தெளிக்கவும்
@megananannu48614 жыл бұрын
Ok thanks na
@thiyaneshwarv66524 жыл бұрын
Another time there will be seeds sharing
@krishnaveniranganathan61383 күн бұрын
வெண்டை செடியில் ஒவ்வொரு பூவாக பூத்து காய்கள் வந்து கடைசி காய் வந்தபின் செடியை வெட்டிவிட்டால் பக்க கிளைகள் வருமா? ஏனெனில் செடி நேராத ஒரே தண்டு மட்டும்தான் நேராக வளருகிறது. அதில் ஒரு பூ பூத்து ஒரு காயாக வந்து பூராவும் முடிந்த பின் சிறிது Cut பண்ணினால் பக்க கிளைகள் வருமா? அல்லது 'செடியை எடுத்து விட்டு வேறு நட வேண்டுமா?
@graceblessy14744 жыл бұрын
Hello Anna my raddish is 25 das old but there are flower buds on them ....the raddish is very tiny not grown ...is my raddish plant healthy?when can I harvest them ...please suggest.....
Ennoda vermi conpost le fulla red ant irruku enna pananum pls reply sir
@umamaheswari6043 жыл бұрын
பட்டை and manjal powder each one spoon in புளிச்ச மோர் spray it on pot
@kalarani79154 жыл бұрын
sir i need these kinds of okra seeds. iam ready to pay for that also.will u give me these seeds
@vijayashreesuriyanarayanan11842 жыл бұрын
Sir, very nice. I have a question. Should we cut the side branches of vendaikkai to get good yield?
@SUDAGARKRISHNAN2 жыл бұрын
வேண்டாம்
@vijayashreesuriyanarayanan11842 жыл бұрын
@@SUDAGARKRISHNAN thanks for your reply
@murugan.s72403 жыл бұрын
நன்றி அண்ணா
@ringroses65192 жыл бұрын
உங்கள் ஏரியா எது.பயிற்சி தோட்டம் எங்குள்ளது.
@hemavathirajkumar73303 жыл бұрын
I need red okara seeds.will u send me?pl send me the details for apply
@appaappa40044 жыл бұрын
30 days apuram sambal sunambu banana peel ellame serthu kudukalama sir... tani taniya kudukanuma sir daily kudukalama sir...evlo days kudukanum
@SUDAGARKRISHNAN4 жыл бұрын
ஒன்றாக ஒரு முறை கொடுத்தால் போதும்
@seethalakshmi99003 жыл бұрын
@@SUDAGARKRISHNAN ஒரு தொட்டிக்கு எத்தனை விதை போடனும்? நீங்கள் விதைத்துப் போல் செய்தால் ஒரு செடிக்கு எத்தனை காய்கள் கிடைக்கும்? உயிர் உரத்தில் விதை நேர்த்தி செய்யும் போது அரைமணி நேரம் ஊறவைத்து விதைத்த பிறகு அந்த உரத்தையும் தொட்டியில் கொட்டி விடலாமா? வெண்டைக்கு தொட்டியின் அளவு என்ன? மண்கலவை தயார் செய்து எவ்வளவு நாட்களுக்கு பிறகு விதைக்க வேண்டும்? தரமான விதைகளை தெரிந்துக் கொள்வது எப்படி? WDC எங்கு கிடைக்கும்? அதை எப்போது தெளிக்க வேண்டும்? எங்கள் வீட்டு மாடியில் காலை 7மணியிலிருந்து மாலை 5மணி வரை வெயில் இருக்கும். இதனால் செடிகளை பாதிக்குமா?
@clarad91033 жыл бұрын
Plz have English subtitles....
@l.m.s.captan72123 жыл бұрын
அண்ணா நானும் இதே மாதிரி போட்டு பார்த்தேன் ஆனா ஒன்னும் வரவில்லை ஏன் எதனால்