What if your Heart Chakra has Awakened.. Find it out !!! | ND Talks | Tamil

  Рет қаралды 19,408

ND Talks

ND Talks

Күн бұрын

----------------------------- OTHER CHANNELS -----------------------------
▶ Nithilan Dhandapani - / nithilandhandapani
------------- CONNECT --------------
▶ Astrology Consultation Email I'd - astronithilan@gmail.com
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ KZbin - @NithilanDhandapani
▶ Facebook - / theimmortalruler
▶ Sponsor Email I'd - contactnithilan@gmail.com
------------ SUPPORT -------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoff...
------------ VIDEO GEAR ------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
------------- AUDIO -------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
------------ LIGHT & SUPPORTS -------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
#ndtalks #anahata #heartchakra #heartchakrameditation #awakening #chakraalignment #chakraactivation

Пікірлер: 133
@rajrajkuttykutty9489
@rajrajkuttykutty9489 Жыл бұрын
🎉❤🎉 எனக்கு தேவைப்படுவது ஏதொ ஒரு வழியில் கிடைக்கிறது....எந்த ஒரு பிரச்சனையையும் வளர்த்து வாதாடவும் விருப்பமில்லை,சிறு உயிர்களின் பசி,தாகத்தை கூட உணரமுடிகிறது....கோபம் என்பது காணாமல் போய்விட்டது,அனைவரிடத்திலும் அவர்கள் அப்படி தான் என்று மனம் ஏற்றுக்கொண்டது..... இப்பொழுதுதான் தோன்றுகிறது நான் காலத்தோடு சரியான பாதையில் பயணிக்கின்றேன் என்று!
@aiatslgsdk2739
@aiatslgsdk2739 Жыл бұрын
Super
@sasirajeducation8993
@sasirajeducation8993 Жыл бұрын
Neenga sonna maari enaku nariya nadanthiruku anna na. Romba erakka gunam iruku enaku, sombalai pokkuvatharku entha chakkra activate pannanum sollunga anna
@Shanthiniaj
@Shanthiniaj Жыл бұрын
இது எல்லாமே நடந்துகிட்டு இருக்கு நித்திலன்.. பிரபஞ்சம் உங்க மூலமாக இந்த செய்தியை எங்களுக்கு தெரிவிக்கிறது.. மிக்க மகிழ்ச்சி.
@ஆன்மீகம்-ழ3ந
@ஆன்மீகம்-ழ3ந Жыл бұрын
ஓம் நமசிவாய. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை . ஆனால் அனாகதம் சக்கரம் ஒருவருக்கு வேலை செய்ய துவங்கிய அடுத்த வினாடியே அவர் மரணித்து விடுவார். ஏன் என்றால் அதுவே மரணத்தின் வாயிற்படி. ஆகும். அதை கடந்தவர் மரணத்தை வென்றவர் ஆவார். அவரே ஞானி ஆவார். இதை அனைவராலும் நிகழ்த்த முடியாது. எவர் ஒருவர் மெய் குருவிடம் உபதேசம் பெற்று ஞான மார்ககத்தில் பயணம் செய்பவர் ஒருவரால் மட்டுமே இந்த நிலையை அடைய முடியும்.மற்றவர்களுக்கு இது ஒரு அணுவளவும் சாத்தியம் இல்லை.பொய்யர்களின் கதையை நம்ப வேண்டாம். ஓம் நமசிவாய. குருவின் திருவடி வாழ்க.
@soundharrajraghupathy622
@soundharrajraghupathy622 Жыл бұрын
Irandha pinpu endha sakaramum vealai seyathungleaa
@suganthiumamaheshwari8018
@suganthiumamaheshwari8018 Жыл бұрын
சக்கரங்கள் எண்பது உடலுடன் தொடர்புடையது உடலை விட்டு ஆன்மா வெளியேறியவுடன் சக்கரங்களின் தொடர்பெல்லாம் விட்டுபோய்விடும் சக்கரத்திற்க்கும் ஆன்மாவுக்கும் எத்தொடர்பும் இல்லை
@agajothy4655
@agajothy4655 Жыл бұрын
அய்யா.... நிதிலன் கூறுவது முற்றிலும் உண்மை..... நீங்கள் அறியாமையில் உளருகிறீர்கள்..... அடக்கம் பயில..... இன்னும் உங்களுக்கு பயிற்சி தேவை....
@hariharacholan_
@hariharacholan_ Жыл бұрын
நாம நல்ல பாதைல தான் போறோம்ன்னு நிம்மதியாக இருக்கு 🙏🏼. குருவே சரணம்
@a.mohamedgani9680
@a.mohamedgani9680 Жыл бұрын
நீ சொல்வது அனைத்தும் உண்மை நான் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் நன்றி சந்தோஷம் மகிழ்ச்சி ஆனதம் நான் ரொம்ப பயந்தேன் ஆனால் அது அனாதக்கசக்கரம் விழிப்பு நிலையில் உள்ளது என தெரிதுகொண்டன்
@loganayagi7929
@loganayagi7929 Жыл бұрын
மாறுதல்கள் நடந்துக்கிட்டு இருக்கு வாழ்க வளமுடன்
@sampoornamsivakumar8920
@sampoornamsivakumar8920 Жыл бұрын
உண்மை...... உணர்ந்துகொண்டு இருக்கிறேன் 😊
@mummum_vlog
@mummum_vlog Жыл бұрын
ஓம் நம்சிவாய அருமை அற்புதம் நிதர்சன உண்மை உணர்ந்ததை உணர்ந்தவாறே எடுத்துரைத்தீர் . இருப்பினும் அனாகத சக்கர விளிப்பின் உண்ணத தன்மை இன்னும் ஒன்று என்பதை விட 72000 என்று கூறுவதே சாலச்சிறந்தது ஏன் எனில் நாடி நரம்புகள் அனைத்தும் சீராகவும் சிறப்பாகவும் செயல்படும் தன்மையை உணரலாம்
@nirmalajeyakumar6288
@nirmalajeyakumar6288 Жыл бұрын
I listened this video thrice. என் தேவைகள் மிக மிக குறைவு. இருப்பினும் நியாயமான தேவைகள் ஏதோ ஒரு வகையில் பூர்த்தியாகும். எந்த ஒரு சூழ்நிலையிலும் தர்க்கம் செய்வதை தவிர்த்து விடுகிறேன். காரணம் கர்மா தன் வேலையை சரியாகவே செய்யும் என்ற நம்பிக்கை... என் stand ல் மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பேன் முன்பு. (Like நான் பிடித்த முயலுக்கு 3 கால்) ஆனால் தற்போது அந்த குணம் காணாமல் போய் விட்டது. நான் perfect ஆக இருப்பேன். வளர்க்கப்பட்ட விதம். அதேபோல் என் பிள்ளைகள். ஆனால் இப்போது என் வரை யில் follow பண்ணுகிறேன். பிறரிடம் எதிர்பார்ப்பது கிடையாது. அவங்க அப்படி தான். Leave it mentality க்கு வந்து விட்டேன். எதையும் கண்டு கொள்ளாமல் "எருமை மாட்டு மேல் மழை பெய்த மாதிரி" இந்த மாற்றங்களை நானும் உணர்கிறேன் "எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன்". மிகவும் கோபம் வரும் நியாயமான காரணங்களுக்காக. ( punctuality, sincerity, perfection, politeness, beyond the limit- இதிலிருந்து தவறும் போது) கடந்த ஓராண்டு காலமாக கவனித்து வருகிறேன். இந்த மாற்றங்களை. தியானப் பயிற்சியும் செய்கிறேன். அமைதியுடன் நகர்கிறது வாழ்க்கை. எவ்விதக் குறையுமின்றி.
@UmaraniM-t2l
@UmaraniM-t2l 9 ай бұрын
Super🎉
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
இன்று காலையில் இருந்து அத்தகைய ஒரு உணர்வை உணர்ந்து வருகிறது அதற்கு முன்னர் நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு நிகழ்ந்தது..... என்றும் இல்லாதவாறு இன்று தீடிர் என திருவாசகம் படித்தேன்.... வாயில் சிறிய புன்முறுவல்... எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா வியப்பாக அமைதியாக உள்ளது.....
@mathikrishna1607
@mathikrishna1607 Жыл бұрын
PPPPPPPPPPPPPPPPPPPPPPPAAAAAAAAA00000000000000000000
@meerasuryanarayanan7384
@meerasuryanarayanan7384 19 күн бұрын
சில விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.விளக்கத்திற்கு நன்றி.
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 Жыл бұрын
அப்பா, பாரதியாரை தவறாக நினைத்தேன்,இந்த கேள்வி நீண்ட நாட்களாக இருந்தது மிகவும் நன்றி
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Жыл бұрын
அருமையான விளக்கம் . முக்கியமாக கோபம் மறந்துவிட்டது. நன்றி சகோ🎉
@maheshmahesh3029
@maheshmahesh3029 Жыл бұрын
அனைவருக்கும் வணக்கம் உங்கள் கருத்தை தமிழில் பதிவிடுங்கள் என்னை போன்று ஆங்கிலம் தெரியாதவர்கள் பலர் உண்டு ,அனைவரும் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்❤❤❤❤❤
@sujayanand4905
@sujayanand4905 Жыл бұрын
Who are all following nithilan bro may all have this changes 😊
@ANU-pc3yo
@ANU-pc3yo Жыл бұрын
சத்தியமான உண்மை நன்றி 🙏🙏🙏
@dhillukuduttutamil874
@dhillukuduttutamil874 Жыл бұрын
Especially -2:10#kekura kelvigalukku ans kedaichitey irruku bro
@SubhashiniSubramaniyan
@SubhashiniSubramaniyan Жыл бұрын
Nithilan , the more I do self analysis , the more I am becoming hypo critic about myself .. even in good deeds am blaming myself on some selfishness !!
@dhillukuduttutamil874
@dhillukuduttutamil874 Жыл бұрын
Ennakum nadanthirukuku bro nega soldra thu❤
@VaishnaviSridhanvantari
@VaishnaviSridhanvantari 5 ай бұрын
Now I'm in this stage.so nice experience ❤
@Srividhya1682
@Srividhya1682 Жыл бұрын
Bro, that let go can happen to women too. It depends on what they value, perfection or peace of mind. Once one transforms, other transforms too. It applies to both men and women. This transformation should be from inside, no irritation or negative thoughts when things go wrong.
@sriramganesh7152
@sriramganesh7152 Жыл бұрын
Heart chakra responsible for -- positive -- love && if block( negative) -- jealous
@d14reborngamer59
@d14reborngamer59 Жыл бұрын
Bro almost 85% reached 😅 but it's ok am happy with that 🙃✌️
@prasannavilvasekaran6173
@prasannavilvasekaran6173 5 ай бұрын
இயேசு பிறருக்காக தன்னை இழந்தவர்... உண்மை.
@athmapeedam2667
@athmapeedam2667 Жыл бұрын
When i was 16 years old i have this feeling all and inside heart always feel some feeling Guide me i have escape from lot issue but after certain period its gone ,now im searching for it
@lavnzhari
@lavnzhari Жыл бұрын
Bro! share information on Astral Projection / Travel
@sabi8495
@sabi8495 Жыл бұрын
ஐயா சரவணா எனது முதல் கருத்து. மிகவும் அற்புதமான தகவல்களையும், உண்மையான பல வரலாற்று நிகழ்வுகளை விளக்கத்துடன் எல்லோருக்கும் தந்துகொண்டு இருக்கிறீர்கள். எனது மனமார்ந்த வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும். ஒவ்வொரு பதிவுகளை நான் பார்கிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு பதிவில் நல்ல ஆன்மாக்கள் நமக்கு உதவும் என சொல்லியிருந்தார்கள். கேள்வி சில ஆன்மாக்கள் ஒருவரை தவறான பாதைக்கும் பயன்படுத்திக்கொள்ளுமா ?. நன்றி
@Ramya-03-j2u
@Ramya-03-j2u 17 күн бұрын
💯 unmai 🙏🏻🙏🏻📿🥹
@ACc-mc7fw
@ACc-mc7fw Жыл бұрын
Yes yes agree with you Sir Tq tq tq.,... Still wanted to do so many while in this planet... God's Blessings always with everyone.,...
@saranyansridharan7722
@saranyansridharan7722 Жыл бұрын
இது எனக்கு நடக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அதில் சில நடப்பது போல் தெரிகிறது. ஆனால் நான் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பது போலவும் உணர்கிறேன். நான் இதை கற்பனை செய்கிறேனா அல்லது இது உண்மையில் நடக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. Don't know if any of what I said makes sense😂
@LakshV
@LakshV Жыл бұрын
Very true anna.. I am practicing Sri Vidhya and currently doing Rajashyamala’s upasanai through mantra deeksha who is the ruler of heart chakra.. as I progress in my sadhana I can see myself that I have become empathetic for others.. suddenly I have stopped my bike to drop an elderly person who is walking on road.. I have spontaneously brought food who was sitting on sitting street side.most of all started liking to be without speaking much. . not trying to boast but trying to say that whatever u have mentioned is true
@lathadeviduraivelu7118
@lathadeviduraivelu7118 Жыл бұрын
For me heart chakra work all words of yours is matching with my character
@bargavianand2409
@bargavianand2409 Жыл бұрын
🙏🙏🙏 Vnakam bro. Nan ipdi dhan bro iruken. Sila nerathula nan nradhu kooda varamatengudhu bro 🙏🙏🙏
@kavithas2435
@kavithas2435 Жыл бұрын
Enaku 2018 en appa iranthathuku apram spiritual awakening vanthathu athukapram knjm knjma neraiya vishayam puriya arambichithu then i learned about nadis and chakras then i understood that my anahatham chakra is working after your video am happy to understand it even more thanks for the information sir stay blessed always
@dhillukuduttutamil874
@dhillukuduttutamil874 Жыл бұрын
TnQ this video😊
@vickeyvickey9022
@vickeyvickey9022 Жыл бұрын
Eppudi anna...sharp💥
@viknesparan
@viknesparan Жыл бұрын
நன்றி.. நன்றி..🙏🙏🙏
@bharaniragunathan4152
@bharaniragunathan4152 Жыл бұрын
could co relate to Ramana Maharishi's statement, Nice explanation Bro..
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri💥🙏💙
@sindhudoss3786
@sindhudoss3786 Жыл бұрын
Correct! Being silent or by meditation, everyone can attain this stage, in this only thing is the wavelength will reduce to alpha state mind from beta wavelength, so the thought process will make the miracles and bring the success in the the plans.
@perumalr9756
@perumalr9756 Жыл бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@sumie3341
@sumie3341 Жыл бұрын
Very true.... I am experiencing this for the last 5 years...Hope I am going up in my life journey....😀😀
@vanithavani7612
@vanithavani7612 Жыл бұрын
🤔is it true my ❤ chakra activating and started connecting with higher soul😄 wow 😜sounds good to 😂🙏🙏
@CN.DAGALTY
@CN.DAGALTY Жыл бұрын
Correct speech
@manbarasi5367
@manbarasi5367 2 ай бұрын
Yes sir.aana yenakku thiyanam panna conscious varala sir
@smilingsparks_1730
@smilingsparks_1730 Жыл бұрын
Today only i watched the vedio brother but wht u said is true iam in such transformation hearing this really its super...tq ..
@rajav-6844
@rajav-6844 Жыл бұрын
True❤
@Itzz_Sam12
@Itzz_Sam12 Жыл бұрын
Post for all chakras bro😊
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 Жыл бұрын
ஆம் இது நிஜம் நிதிலன். நன்றி
@mayuri7923
@mayuri7923 Жыл бұрын
Updated version.. Nd.. 👌👏👍
@prabhakarankaran1326
@prabhakarankaran1326 10 ай бұрын
Yup it's me 😅
@nera1703
@nera1703 Жыл бұрын
Hi Nithilan, I can relate to many emotions mentioned in this video especially focusing on my wants. I've been always eager to understand the meanings of our traditions, ritual & spirituality but due to my locality I never had a chance. During Covid period , I was back to searching where I found your series of videos, which answered many questions I have. I'm continuing to learn or understand more than I expected. I believe the universe has heard me and connected me with yr videos. thank you for contribution 🙏
@mohanambalganeshan7109
@mohanambalganeshan7109 Жыл бұрын
Neenga sonna ellam correct than ga nithilan
@manimalar6405
@manimalar6405 Жыл бұрын
Yes bro what u said is 100% right, I'm like as u said... Yes i do feel peaceful always...
@jayjayanthi5406
@jayjayanthi5406 Жыл бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றிங்க நிதிலன்🙏🙏🙏
@Shruthiorganicsanddivinecare
@Shruthiorganicsanddivinecare Жыл бұрын
Please correct it solarpluxes is manipuraga chakra not anahata
@sasikumarsrinivasan1828
@sasikumarsrinivasan1828 Жыл бұрын
Hi brotther all the things happened and happening 100% in my spiritual journey as u said, for that changes occurred , I asked my guru, but he don't replyed, and now I got the answer from ur vedio, thanks for this information and answer wat I searching for, 🙏
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 5 ай бұрын
SSS thank u
@srividya_7873
@srividya_7873 Жыл бұрын
ஆம். எனக்கு சின்ன விஷயம் என்னநினைதாலும் நடந்து விடும். அதனால் என்னத்தில் ஜாகிர்தயாக இருப்பேன். ஆனால் எனக்கு emotions அதிகமாக உள்ளது. எனது அமைதி குணம் சிறிது மாறியுள்ளது. கோவம் வருகிறது. I want to control my emotions. எந்த கடவுளை பார்பதற்கு செல்லும் முன் எனக்கு அந்த கடவுளின் உருவம் என் கண்கள் முன் வரும். பல சமயங்களில் எனக்கு ஆசர்யமாக இருக்கும். இப்போது தான் எனக்கு காரணம் புரிகிறது.
@karpagamsundarajansundaraj1449
@karpagamsundarajansundaraj1449 Жыл бұрын
Rightly said
@packrisamy6705
@packrisamy6705 Жыл бұрын
அனாதக சக்கரம் திறந்தால் முக்கால உணர்வு வரும் அருள் வாக்கு வரும்
@harishummaheswaran
@harishummaheswaran Жыл бұрын
Sir can you explain about each chakra in separate video. It would be more helpful to understand
@manis7402
@manis7402 Жыл бұрын
Thank you bro..elame enakum set akuthu😢
@theavidass1985
@theavidass1985 Жыл бұрын
Nice video. I am an empath
@sugumar7693
@sugumar7693 Жыл бұрын
I feel the same what you said you here because of vasi
@ganavathyshakti9828
@ganavathyshakti9828 Жыл бұрын
It ture. I am very afraid to watching movie now also I decided don't involve in other feeling how people watching and enjoy it. If you also same share comment
@mahalingamnaganathan5531
@mahalingamnaganathan5531 Жыл бұрын
Super bro
@subashrukmani6340
@subashrukmani6340 Жыл бұрын
Naan indha category thaan nithi bro
@தமிழ்பெருமை-TamilPerumai
@தமிழ்பெருமை-TamilPerumai Жыл бұрын
i will try to this practice
@duraianusiya2722
@duraianusiya2722 Жыл бұрын
நன்றிங்க சகோ 🙏🙏
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
@திருஅறிவொளி
@திருஅறிவொளி Жыл бұрын
நாம் ❤
@meenaameenaa7658
@meenaameenaa7658 3 ай бұрын
,,👌👌🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿😭😭 ஐந்து நட்சத்திர 🔯🔯🔯🔯🔯 அம் bro. guru va saranam,🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@hemeshwarerukkhmann6539
@hemeshwarerukkhmann6539 Жыл бұрын
bro can you talk about the 4th density
@muralidharan2727
@muralidharan2727 Жыл бұрын
பயணம் தொடர்கிறது 🙏🙏🙏
@aarthisancaran742
@aarthisancaran742 Жыл бұрын
Am at peace bro with everything happening in life ❤
@Landroid369
@Landroid369 Жыл бұрын
உண்மை…
@manosaravanan1799
@manosaravanan1799 Жыл бұрын
Super information nithilaa thanks for sharing ❤❤❤❤
@sanctaflorance8398
@sanctaflorance8398 Жыл бұрын
Am at peace bro... thanks for sharing
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 Жыл бұрын
While I meditate I feel a kind of itching in anagatham. And I feel heat also come out. And of course I felt partly my chackra is activated.
@SelvaKumar-px7te
@SelvaKumar-px7te Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணே.
@vnlakshmi9951
@vnlakshmi9951 Жыл бұрын
Yessszz
@erodearvind
@erodearvind Жыл бұрын
Hi Bro, I felt the things which are you list it out. I am realizing my heart chakra is processing and opened to go and connect with higher souls
@banumathi-hi5nl
@banumathi-hi5nl Жыл бұрын
Iam reaching.
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 Жыл бұрын
அருமை நன்றி
@sudhadass09
@sudhadass09 Жыл бұрын
En guru moolama enaku ellame nadandhuute irukku😊
@nagajothi1993
@nagajothi1993 Жыл бұрын
Thank you so much❤❤❤ Love you தோழரே...
@bargavianand2409
@bargavianand2409 Жыл бұрын
Prabanjam namakulla dhan iruku nama dhan adha parka matengurom bro
@kapridaanandh9349
@kapridaanandh9349 Жыл бұрын
Solar plexus chakra is Manipura chakra only right? 🤔
@parameswarank866
@parameswarank866 Жыл бұрын
Great explanation
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
நன்றிகள் வாழ்த்துகள்
@SelviSelvi-iz5mt
@SelviSelvi-iz5mt Жыл бұрын
Thank you bro❤
@ANU-pc3yo
@ANU-pc3yo 4 күн бұрын
🎉🙏🙏🙏🎉
@பாரதம்-ம4ப
@பாரதம்-ம4ப Жыл бұрын
Thanks
@jyothivarshini4865
@jyothivarshini4865 Жыл бұрын
Thank-you nithilan
@DileepKumar-pw3zt
@DileepKumar-pw3zt Жыл бұрын
Anna I feel it
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 Жыл бұрын
Thanks🙏🙏
@Ganishtamil
@Ganishtamil Жыл бұрын
can i do Rasengan and show off to Jesus walking on water
@muthulekshmi3540
@muthulekshmi3540 4 ай бұрын
❤🎉🙏
@EswariAnguraja
@EswariAnguraja Жыл бұрын
Thank you sir.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН