No video

What is Consciousness? ll மனம் - தன்னுணர்வு - ஆன்மா : இணைய வழி கலந்துரையாடல் ll Part -1

  Рет қаралды 17,027

Socrates Studio

Socrates Studio

4 ай бұрын

#consciousness,#atman
இணைய வழியில் நடைபெற்ற மனம் மற்றும் தன்னுணர்வு பற்றிய கலந்துரையாடலின் முதல் பகுதி.

Пікірлер: 180
@padmanabanbalakrisknan3115
@padmanabanbalakrisknan3115 4 ай бұрын
நான் அறிந்து கொள்ள மிக ஆவலாக இருந்த தலைப்பு முதன் முதலாக இணைய கலந்துரையாடலை கொண்டு வந்தமைக்கு நன்றி.
@saravananr3614
@saravananr3614 4 ай бұрын
அறிவார்ந்த நிபுணர்களின் மனதின் பல கோணங்களின் அலசல் மிக அருமை. ஒவ்வொருவர்களும் மனதை, மனதின் அனுபவத்தை விவரித்தது அழகு மனதிற்கு மனதை பற்றி பட்டை தீட்டிக்கொள்ள இது உதவும். தொடர்க...
@saraswathis5102
@saraswathis5102 4 ай бұрын
கருணாநிதி, அருண், சிவா மதுரை... இவர்களின் விஞ்ஞான ரீதியான மற்றும் தேடுதலுக்கான சிந்தனை மெய்ஞானத்தோடு பொருந்துகிறது... ஆழ்ந்து அறிவுக்கான ஒளிப்பாதை வார்த்தை இல்லாமல் பயணிக்கிறது... சூப்பர்..😊
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 4 ай бұрын
Morning sir, தோற்றவனை விட தோழ்வியுற்றுவிடுவேனோ என்ற பயத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பவன் பாவம்! காரணம் தோற்றவன் உடனே எழுந்து வெற்றியை நோ க்கி ஓட தொடங்கிவிடுவான் ஆனால் தோற்று விடுவேனோ என்று வாழ்க்கையை ஓட்டுபவன் தினம் தினம் தோற்கிறான். உனக்கும் எனக்கும் ஒரே அளவு தான் கல்லறை, நீயும் நானும் விதைக்க படுகிறோமா அல்லது புதைதக்கபடுகிறோமா என்பது நாம் வாழ்ந்த வாழ்வை பொருத்தது.
@ajsvita9901
@ajsvita9901 4 ай бұрын
Dear all,I extend my gratitude to Professor for orchestrating this fantastic event. In the Western world, the approach involves formulating hypotheses to yield dependable or satisfactory solutions. Professor, I would appreciate being included in any ongoing research endeavors or in the initiation of new research projects within the academic domain. Thank you.
@rrb2262
@rrb2262 4 ай бұрын
Good advise Dr Murali gave Participants to give their thoughts and no argument Good Have a good time and knowledge
@antonyarulprakash3435
@antonyarulprakash3435 4 ай бұрын
Feeling us is concious. Orgin of feeling is always a search. And it's a everlasting business comodity ❤😂
@selvamuthukumarsmk3170
@selvamuthukumarsmk3170 4 ай бұрын
True it's business
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 4 ай бұрын
Mild inflation Vs. Mild internal struggle : The mild inflation is good for country growth . The mild internal struggle also is good for external action and individual growth வணக்கம் மனதை பொருத்தவரை இதுதான் மனது இப்படி தான் இதன் இயக்கம் இருக்கும் என்று தீர்க்கமாக யாராலும் சொல்ல முடியாது, இப்படி அப்படி அவரவர் அனுபவத்தின் அடிப்படையில் சொல்ல முற்படுகிறார்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக. இப்போது ஸ்ரீ பகவத் சொல்லும் மனம் பற்றி ஞான புரிதல் ஒரு வெறுமையின் அடிப்படையால் தான் அமைந்துள்ளது அதாவது எல்லோரும் ஏதேதோ மனம் அப்படி மனம் இப்படி என்று சொன்னாலும் மனிதன் மன போராட்டத்தில் சிக்கி தனது இயல்பு வாழ்க்கையை அக உணர்வுகளுடன் முரண்பட்டு வாழ தெரியாமல் வாழ்ந்து வா ழ்வை இழந்து தவிக்கிறான். இந்த மனிதர்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்தார் ( ஸ்ரீ பகவத் ) மனதின் இயக்கத்தை தன் அனுபவம் கொண்டு ஆராய்ந்தார் கடைசியில் ஒன்றும் செய்ய முடியாமல் எண்ணங்கள் தான் எல்லாவற்றிக்கும் அடிப்படை, ஆனால் இந்த அடிப்படையை இவரும் அறிய முற்பட்டார் இறுதியில் இந்த மன இயக்கத்தின் அடிப்படையான எண்ண ஓட்டங்களை அறியவே முடியாது என்ற ஒரு வெறுமை இவரை இப்ப டி சொல்லும்படி தள்ளி யது " அதை அதனிடமே விட்டுவிடு அது தன்னை தானே சரி செய்து கொள்ளும் ". இந்த மனதை பற்றி விளக்கம் ஒரு வெறுமையினால் இவர் சொன்னது, இவரின் இந்த விளக்கம் மனதோடு போராடி கொண்டிக்கும் மனிதர்களுக்கு அவர்களது எண்ண ஓட்டத்தை அதன் தாக்கத் தை நிதானபடுத்த உதவும், அதே நேரம் இந்த அக புரிதல் அகத்தில் போராட்டம்யின்றி இருக்க செய்யும் ஆனால் புறத்தில் ஏற்கனவேயிருந்த துடிப்புடன் செயல் பட்ட மனிதனின் வேகத்தையும் குறைத்து விடும். ஆக முழுவதும் போராட்டம் அகத்தில் நின்றுவிட்டால் புறத்தில் மனிதனின் வேகம் முன்னேற்றம் சிறப்பாக இருக்காது. So இவரின் புரிதல் அகத்திக்கு தீர்வு ஆனால் உன் புற வேகம் முன்னேற வேண்டும் என்ற வேகம் குறையும். அதாவது ஒன்றை தியாகம் செய்தால் தான் மற்றோன்று கிடைக்கும் என்ற பொது நியதிக்கு இவர் புரிதல் விதிவிலக்கல்ல. அதாவது புற வேகம் தடைபடும் அக போராட்டம் முற்றிலும் இல்லாமல் போவதால். இந்த போட்டி நிறைந்த உலகில் உன் முன்னேற்றதை கொஞ்ம் தியாகம் செய்ய வேண்டியது அவசியம் அக மன போராட்டத்தில் யிருந்து முழுவதும் வெளிவர வேண்டும் என் றால். மொத்தத்தில் எல்லாம் தேவையான அளவுயிருக்க வேண்டும் including மன எண்ண உணர்ச்சிகள் அதன் போராட்டமும் , தேவைக்கு அதிகமானாலோ அல்லது தேவைக்கு கீழ் போனாலோ அல்லது முழுவதும் இல்லாமல் போனாலோ அகமும் புறமும் நன்றாகயிருக்காது. அக போராட்டமும் கூட தேவையான அளவு வேண்டும் புறத்தில் செயல்களை சிறப்பாக செய்ய ஒரு ஊந்து சக்திபோல் . இப்படி முடிக்கிறேன் Mild inflation நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவை அதே போல் அக போராட்டம் தேவையான அளவு ( Mild டாக) இருக்கலாம் உன் புற செயலை திறம் பட செய்ய தூண்டும் ஒரு ஊந்து சக்தியாக. நன்றி அன்புடன்
@nagarajr7809
@nagarajr7809 4 ай бұрын
அனை வருக்கும் நல்வாழ்த்துக்கள்.🙏🙏
@manigandanmani9718
@manigandanmani9718 4 ай бұрын
அனைவருக்கும் வணகம் ஐயாவின் பணி மிக சிறப்பு
@bharanip5961
@bharanip5961 4 ай бұрын
Karunanithi sir, awesome ,
@vijeihgovin9151
@vijeihgovin9151 4 ай бұрын
Informative and useful confferrence...Effective
@manigandanmani9718
@manigandanmani9718 4 ай бұрын
முழுமையாக தமிழில் உரையாடினால் மிக சிறப்பாக இருக்கும் என்னைப் போன்ற தமிழில் அறியாதவர்களுக்கு சிரமமாக உள்ளது புரிந்து
@prakashs1703
@prakashs1703 4 ай бұрын
Prasadbrama you are correct you are going at right path
@prasathbala225
@prasathbala225 4 ай бұрын
Now we are in 3 dimension consciousness....if we develop our our consciousness thru witness everything we will attain next level of dimensions 4,5,6 whatever it maybe
@clickhtihospitalitytourism5337
@clickhtihospitalitytourism5337 4 ай бұрын
Well said by Karunanidhi Sir.
@nadasonjr6547
@nadasonjr6547 4 ай бұрын
சிறப்பு ஐயா❤
@gselvaraj2098
@gselvaraj2098 28 күн бұрын
No words to tell. Exemplery.
@VasanthakumariJayaraman
@VasanthakumariJayaraman 4 ай бұрын
சைவ சித்தாந்த்தில் உயிர் தான் உணர்வு. உயிர் நிலை சக்தி. உணர்வு இயக்க சக்தி
@VenkateshVenkatesh-xu3lb
@VenkateshVenkatesh-xu3lb 4 ай бұрын
தங்களுடன் இணைய எனக்கும் வாய்ப்பு தந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா
@nadasonjr6547
@nadasonjr6547 4 ай бұрын
உயிர்களின் இயக்கத்தின் அடிப்படையே உணர்வு. அந்த உணர்வின் உந்துதல் ஆன்மாவே.
@arunkumargnanasambandam8389
@arunkumargnanasambandam8389 4 ай бұрын
நம் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்கலுக்கும் ஞாபகம் உள்ளதாக நினைக்கிறேன். மறு பிறப்பே கிடையாது செல்களின் மறு பிறப்பே இருக்கிறது. நிறைய செல்கள் ஒரே நேரத்தில் ஒரு விசயத்தை / ஒரு நபரை or அந்த விசயத்தை நினைக்கும் or கவனிக்கும் பொழுது அந்த நபரையோ or அந்த விஷயத்தை பிரபஞ்சம் connect செய்து விடும்
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 4 ай бұрын
வணக்கம்! ஒரு புதிய ஆன்மீக கருத்து. நீயும் நானும் ஒரு நல்ல நடிகன் தான். நடிப்பது தெரியாமல் நடித்தால் நம்மிடம் உண்மையிருக்கின்றது என்று அர்த்தம் கொள்ளலாம். நீ நடிப்பதே உனக்கு நன்றாக தெரிகிறது என்றாலோ அல்லது உன்னால் உன் நடிப்பையே தாங்கிகொள்ள முடியாம ல் மனதுடன் போராடுகிறாய் என்றாலோ நீ ஒரு சகிக்க முடியா பாவப்பட்ட மானிட உயிர், அந்த இயேசு ஐயா, புத்தன், காந்தி கூட மன்னிக்க மாட்டார்கள் . பேச வேண்டிய நேரத்தில் பேசாமல்யிருப்பதும் இன்றைய மாய மனிதன் தெரிந்தே நடிக்கும் நடிப்பு ( பொழப்புக்காக) . ஆனால் உள்ளே மனம் நடிக்கும் இயற்கையான நடிப்பில் நீ தலையிடாதே உன்னை உன் நடிப்பை அது தோற்கடித்துவிடும். புறத்தில் மற்றவர்களு க்கு போட்டியாக நடிக்கதே, உன் புற நடிப்பு சிறந்தது ஒப்புயினையில்லாது என முடிவேடுத்து நடி ஆனால் நீ நடிப்பது உனக்கே தெரியக்கூடாது . நன்றி அன்புடன்
@ulagananthavalli8543
@ulagananthavalli8543 4 ай бұрын
Very good effort, sir. I satisfied the answer of the manifestation of neurons . It is called free will in spirituality . I think so. And also sprituality says we have only attracted our environment. Whatever our nearon manifests, it will connect with the environment.
@VasanthakumariJayaraman
@VasanthakumariJayaraman 4 ай бұрын
Pure consciousness / Enlightenment is the western way. சைவ சித்தாந்த முத்தி நிலை.
@muthiaha9672
@muthiaha9672 4 ай бұрын
கான்சியஸ நமக்குள்ள செயல படுதுனு சொல்றாங்க ஆனா நம்ம கான்சியஸ் அடுத்தவர்களை செயல்பட வைக்குது அதுதான spritual நம் மனதை வெளியில் இருந்து ஒருவர் இயக்குகிறார் அதை உணர்வதே கடினம நன்றி
@hedimariyappan2394
@hedimariyappan2394 4 ай бұрын
S. The external force influence us. What this external? In the empirical world this does spiritual interact with us? The standpoint Empirical & transcendental level. Give various answer.
@muthiaha9672
@muthiaha9672 4 ай бұрын
@@hedimariyappan2394 அது ஒரு ஒளி
@dhanasekaran9064
@dhanasekaran9064 3 ай бұрын
😮😮​@@hedimariyappan2394
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 4 ай бұрын
ஞான பட்டறை chapter 12 ல் நான் யார் பற்றி ஸ்ரீ பகவத் சொல்கிறார் இப்படி, அதாவது நான் யார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் நம்முடய ஞான புரிதல் இன்னும் தெளிவாகும், அக எண்ண உணர்வுகளுடன் போராடாமல் மனதின் இயற்கையான இயக்கமான தன்னை தானே மனசு சரி செய்து கொள்ளும் என்ற புரிதல் இன்னும் நன்றாக புரியும் என்கிறார். அதே நேரம் இன்னோரு இடத்தில் மனதில் வரும் சிந்தனை ஒரு கட்டுபாடுகளுக்குள் தான் உன் இயல்பை பொருத்து வருகிறது, அந்த கட்டுபாடுகளுக்குள் எல்லைக்குள் நீ சிக்கி கொள்ளாமல் ஒரு தன்மைக்குள் சிக்கி கொள்ளாமல் இருத்தலே உன் இயல்பான நிலை. ஆக நீ கட்டி வைத்திருக்கும் இயல்பை பொருத்தே உன் சிந்தனை தோன்றும் இந்த சிந்தனை ஒரு நிரந்தரமற்றது இந்த நிரந்தமற்ற சிந்தனை ஒரு எல்லைக்கு கட்டுபட்டது, நீ இந்த நிரந்தரமற்ற ஒரு எல் லைகுள் வரக்கூடிய எண்ணஉணர்வுக்கு கட்டுபடாமல் இருக்கும் இருத்தலே உன் இயல்பான நிலை. இது தான் ரமணர் கூறும் ஆன்ம நிலை. ஆக உன் தற்போதய இயல்பு நிரந்தமற்றது அது நீ ஏழை பணக்காரன், புத்தி சாலி அறிவற்றவன், சிறியவன் பெரியவன் என சொல்லும் அதை நம்பி நீ இப்போது இருக்கும் புற நிலையில் தங்கி முடங்கிவிடாதே.
@dhansekardhansekar-jl8wr
@dhansekardhansekar-jl8wr 4 ай бұрын
யாருமே இன்னும் அனுபவிக்க இல்லை என்றே தெரிகிறது....நன்றி 🙏
@saravananr3614
@saravananr3614 4 ай бұрын
பெரும் subject யாராலும் முழுமையாக புரிந்து கொள்ள இயலாத துறை அப்படி புரிந்து விட்டால் மேனியாக விடுவார்கள் ஸ்ரீரமணமகரிஷி போல. புத்தர் ஆதி சங்கரர் இராமானுச்சாரியார் ஸ்ரீராகவேந்திர சுவாமிகள். மகா பெரியவர் சித்தர்கள் நாம் அனுபவிக்க முயல்கிறோம் அதற்குள்..... தனிமை இனிமை (காடு, இமயமலை) முழுமையாக அனுபவிக்கும் வழி
@saravananr3614
@saravananr3614 4 ай бұрын
மௌனியாக
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 4 ай бұрын
எல்லா மனிதர்களும் தினமும் தனக்கு தானே ஒரு கேள்வியை தெரிந்தோ தெரியாமலோ ( conscious சாகவோ uconscious சாக வோ ) கேட்டு கொண்டு தான் இருக்கிறார்கள் இப்படி. நாளை வாழ்வதற்காக இன்று வாழ்கிறேனா? இல்லை நேற்று வாழ முடியாததை நாளை வாழ இன்று முயற்சி செ ய்கிறேனா என்று? . வேறு மாதிரி சொன்னால் எங்கே ஓடுகிறாய்? மற்றவர்கள் ஓடிகொண்டிருக்கிறார்கள் நானும் ஓடாவிட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயத்தால் ஓடுகிறாய்யா? அல்லது நீ இப்போதுஇருக்கும் நிலையை சரிசெய் ஓடுகிறாயா? ஒடுவது கூட ஒரு வகையில் சரி எ ன்று வைத்து கொள்வோம் ஆனால் நிதானமற்று ஓடாதே காரணம் நீ ஓட ஓட பாதை வந்து கொண்டேயிருக்கும். சற்று நின்று கவனி உன்னுடன் ஓடி வந்தவர்கள் எங்கே போனார்கள்? உனக்கு முன்னால் ஓடி சென்றவர்கள் எங்கே சென்று சேர்ந்தார்கள்? இந்த கேள்விகளுக்கு விடை தெரியாவிட்டாலும் போகட்டும், நீ ஓடும் புற ஓட்டம் சற்று நிதானயுள்ளதாகயிருக்கட்டும் காரணம் எங்கே நீ ஓடுகிறாய் எவ்வளவுதூரம் ஓடுவாய் என்பது சத்திய மாக உனக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. ஆக வேற வழியில்லை ஓடுகிறாய் ஓடாவிட்டால் பைத்தியக்காரன் என்று ஏற்கனவே எங்கே ஓடுகிறோம் ஏன் ஓடுகிறோம் என்று தெரியாமல் புரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு பெரும் பைத்தியக் கார கூட்டம் சொல்லும். பைத்தியக்கார ஹாஸ்பிடல் சென்று பார்த்தால் ஒரு விசயம் தெரியும் ஒரே செயலை தொடந்து காரணமின்றி செய்து கொண்டிருந்தால் அவர்களை பைத்தியம் எ ன்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இங்கும் நார்மல் ஆரோக்கியமா ன மனிதர் என்று சொல்லபட்டுகொண்டிக்கும் 99.9999% மக்களும் ஒரே விசயத்தை தான் தினமும் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் அதற்கு ஒரு காரணமில்லாத காரணம் வைத்து கொண்டு எங்கே ஓடுகிறோம் ஏன் ஓடுகிறோம் என்று தெரியாமலே ஓடிக்கொண்டுயிருக்கிறோம். கடேசிவரை ஓடிய ஓட்டம் எங்கேயும் முடிக்க தெரியாமல் தினமும் செய்த காரியத்தையை செய்து கொண்டிருப்பதும் ஒரு வகையில் பைத்தியக் காரத்தனம் தான் ஆனால் இது அனுமதிக்க பட்ட பைத்தியகாரத்தனம். இந்த அனுமதிக்கபட்ட பைத்தியக்கார தனத்தை திறபட செய்தால் நாம் வெற்றியாளன், இ ல்லையெல் தோற்றுபோனவன். ஆடுவது பைத்தியகாரத்தனம் இதியென்ன வெற்றியாளன் தோற்றுபோனவன். ஆக ஓடு இந்த நாகரிக பைத்தியக்காரரகள்யுடன் சேர்ந்து இல்லையென்றால் உனனை பைத்தியகாரன் என்று சொல்லும், முடிந்தால் வேகத்தை குறைத்து கொண்டு ஓடு ஓட்டம் நிற்காமல். மேலே சொல்லப்பட்ட உண்மை புரிந்தால் புற வாழ்வு புரியும் அகம் அற்றுபோகும். புற ஓட்டம் புரியாமல் உள்ளே யோகி, ஞானி என்பது உ ன்னை நீயே ஏமாற்றும் ஒரு வேடிக்கை விளையாட்டு. புறத்தில் ஓடும் ஓட்டம் வேகம் குறைந்தால் நிதானமானால் அகம் அது தன்னை தானே அடங்கிவிடும் உன் முயற்சியின்றி. நன்றி அன்புடன்
@kyawzin260
@kyawzin260 4 ай бұрын
Thank you sir
@vknidhi
@vknidhi 4 ай бұрын
Please refer to 44:59 I have wrongly uttered by mistake that the solar system has existed over the last 450 million years. It's a slip. It should read 450 crore years or 4.5 billion years.
@SANKALPAM9991
@SANKALPAM9991 4 ай бұрын
வணக்கம் சார்...🙏 கலந்துரையாடலில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன் நன்றி அண்ணா 🙇‍♂️
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 4 ай бұрын
மனிதன் ஒரு அழுக்கு மூட்டை. என்ன சுமக்கிறோம் ஏன் சுமக்கிறோம் எதற்காக சுமக்கிறோம், எவ்வளவு தூரம் சுமக்கனும் எவ்வளவு நாட்கள் சுமக்கனும். எதுவுமே தெரியாது ஆனால் சுமை ரொம்ப கனமாகயிருக்கு தூக்கி செல்ல முடியவில்லை என்று மற்றவரிடம் ஆலோசனை கேட்டு கொண்டே நிறைய அழுக்கு மூட்டையைu வேறு யாராவது சுமக்க மாட்டார்களா என்ற ஏக்கத்துடனே பயணப்பட்டுக்கொண்டேயிருக்கிறான். ஒரு நாளும் இந்த அழுக்கு மூட்டைக்குள் என்ன தான் இருக்கு என்று பார்க்கவே முயற்சிக்காமல் புலம்பிக்கொண்டே சுமக்கிறான். நாளுக்கு நாள் சுமை அதிகமாகுதே தவிர சுமை குறைவேயில்லை.
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 4 ай бұрын
வணக்கம்! ஒவ்வொரு காலையும் பொங்கி கொண்டுத்தான் வருகிறது பூமி சூரியனை சுற்றி வரும் போது. - ஒரு பக்கம் வெளிச்சம் மறுபக்கம் இருட்டு பூமி சூரியனை சுற்ற தெரிந்ததால். - அதாவது பூமி சூரியனை இயற்கையாகவே சுற்ற தெரிந்ததால் பகலையும் இருட்டையும் மாறி மாறி கொடுத்து உயிர்கள் அனைத்தையும் வாழ வைக்கிறது. புத்தியை தினம் தினம் புதுப்பிக்கும் திறன் தெரிந்தால் ( மனதை புத்தி தினம் தினம் சுற்றி வந்தால் ) பழய புரை ஒடிபோன எண்ணத்தை மனதின் அடியில் புதைத்து தெளிவான சீரீய எண்ணங்கள் பிறக்கும் and வாழ்வு வளபெறும் . எப்படி புத்தியை தினம் தினம் புதுப்பித்து ( சூரியனாகிய மனதை சுற்றிவந்து புதுப்பித்து கொள்ளவது ) புத்துணர்வு பெறுவது. சில புரிதல் இருந்தால் இது சத்தியமாக சாத்தியம். இதோ இந்த புரிதல் தான் 1. இன்று ஒரு நாள் தான் எனக்கு என் வாழ்வில் மீதம் உள்ளது என்று மனதளவில் நினைத்துக்கொள்ளு ங்கள் தினமும் காலையில் பதட்டம்மி ல்லாமல் , 2. ஒவ்வொரு நாளும் நாம் தனிப்பட்ட மனிதனாக நல்லதை செய்து மற்றவர்கள் செய்யும் நல்லதையும் பாராட்டி அவர்கள் செய்யும் தப்பையும் தைரியமாக சுட்டிக்காட்டி, ( மற்றவர் மனதை காயப்படுத்தாமல் ) பதட்டம், பயம், போலி பாவனையில்லாமல் வெளி செயகளில் ஈடுபாட்டுடன் நடந்துகொள்ளுதல் , 3. மேலும் ஒவ்வொரு நா ளும் நாம் தனிமனிதனாவும் மற்ற சக மனிதர்களுடன் சேர்ந்து செய்ய வேண்டிய வேலைகளை காலம் தாழ்த்தாமல் செய்தல். 4. மேலே சொன்ன புரிதல் இருந்தால் மட்டும் தான் நாளை என்ற ஒரு போனஸ் நாளை இயற்கை or பரபொருள் நமக்கு கொடுக்கும். 5. மேலே சொன்ன புரிதல் மூலம் மனமும் புத்தியும் தன்னை தானே புதுபித்துக் கொள்ளும். மேலும் சில கருத்துக்கள் மனதின் இயக்கையான function பற்றி 1 மனதில் ஏற்ப்படும் ஒவ்வாத மன உணர்ச்சி and எண்ணங்களான கோபம், மனப்பயம், முறையற்ற உணர்ச்சிகள் ( மன அழுக்குகளை ) மனமே சரி செய்து கொள்ளும் நீங்கள் இந்த அழுக்குகளை பற்றி மனதுடன் போராடாமல் இருந்தால் மட்டும் போதும். 2.அதாவது மனமும் புத்தியும் ஒன்றே ஒன்று துணை செய்து கொள்ளும். ஆக மேலே சொன்ன உண்மை அனைத்தையும் நாம் புரிந்து கொண்டால் , மனம் கலங்கும் போது புத்தி வேலை செய்யும், புத்தி மழுங்கும் போது மனம் புத்தியை கூர்ப்படுத்தும். அதாவது கத்தி மழுங்கினால் சாணைபிடிக்க வேண்டும், புத்தி மழுங்கினால் மனதால் ( நல்ல நமது அனுபவம் கொண்டு ) சாணைபிடித்தல் வேண்டும். மற்றவர்களின் அனுபவமும் புத்தியும் எல்லா நேரத்திலும் நம் சொந்த புத்தியை சாணை பிடிக்க உதவாது என்பதை புரிந்துக்கொண்டால், நம் மனமும் புத்தியும் தன்னை தானே சனத்திக்கு சனம் ( நொடிக்கு நொடி ) சரி செய்து கொள்ளும் தேவையில்லா எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் தவிர்த்து நம் வெளி செயல்கள் வெற்றிகரமாக செய்ய நம் மனமும் புத்தியும் போட்டி போட்டு நமக்கு உதவி புரியும். நன்றி அன்புடன். CA வையாபுரி கண்ணன் சென்னை, தமிழ்நாடு
@Muthurasu9
@Muthurasu9 4 ай бұрын
Good initiative by Socrates studio. Keep up the good work.
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 4 ай бұрын
நிறைய மனிதர்கள் ஒரு அழுக்கு மூட்டை போல் தான் உள்ளேயும் வெளியேயும் இருக்கின் றர்கள் ! என்ன சுமக்கிறோம், ஏன் சுமக்கிறோம், எதற்காக சுமக்கிறோம், எவ்வளவு தூரம் சுமக்கனும் எவ்வளவு நாட்கள் சுமக்கனும். இப்படி எதுவுமே தெரியாது ஆனால் சுமை ரொம்ப கனமாகயிருக்கு தூக்கி செல்ல முடியவில்லை என்று மற்றவரிடம் ஆலோசனை கேட்டு கொண்டே தனது உள்ளே சுமக்கும் அழுக்கு மூட்டையை தூர வீசவும் மனமில்லாமல் சுமக்கவும் முடியாமல் இரு தலை கொள்ளி எறும்பாக எனோ தானோ என்று பொழைப்பை ஓட்டுகிறா கள். அதாவது இரு பக்கமும் எரியும் நெருப்பு கொள்ளிக்கு நடுவில் சிக்கி தவிக்கும் எறும்பு போல் . ஆக இந்த நெருப்பை திண்று உயிர் வாழவும் முடியாது அதே நேரம் இந்த நெருப்புக்கு இரையாகவும் முடியாது. ஆனால் இந்த நெருப்புக்கு காரணமும் நீ யே இந்த உள் or அக நெருப்பை பற்ற வைத்து கொண்டதும் நீயே ( இந்த பேராசை கொண்ட மனிதனாகிய நீ ) . உனக்கு ஆலோசனை கூறும் பெரிய மனிதர்கள் சொல்வது இப்படியிருக்கு , உன்னை Total mind யிடம் விட்டுவிடு உள்ளே எரியும் தீ அது அதுவாக சரியாகிவிடும் என்கிறார் ஒருவர் , இன்னோருவர் இயற்கையிடம் விட்டுவிடு and மேலும் பல ஞானிகள் கடவுள்யிடம் விட்டுவிடு என்கிறார்கள். இந்த போதனையை கேட்டுக்கும் மனநிலையில் நிறைய மனிதர்கள்யில்லை கார ணம் விளக்கங்களையும் ஆலோசனைகளையும் கொடுக்கும் பெரிய மனிதர்களின் நிறைய பேர்களின் வார்த்தைக்கும் வாழ்வுக்கும் நிறைய வித்தியாசம். ஆக நீயே தான் உனக்கு நீயே பற்ற வைத்த உள் or அக தீயை அனைத்து கொள்ள முடியும் ஒரே ஒரு புற புரிதல் மட்டும் போதும் அதாவது நீ வெளியே சுமக்கும் சுமைகள் எல்லாம் சொத்து பத்து பணம் பதவி வீடு நிர்வாகம் உன் கையில் இருந்து இன்னோருவருக்கு மாறிவிடும் , மேலும் நீ நிரந்தரமானவன்யில்லை புறவாழ்விலும்கூட, இந்த மறுக்க முடியாத உண்மையை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளும் போது மேலே சொன்ன இரு தலை கொள்ளிகள் ஒன்றை ஒன்று திண்றுவிடும் or விழுங்கிக்கொள்ளும். இரு தலைக்கொள்ளியின் ஒரு தலையின் பெயர் இன்பம் மற்றொரு தலையின் பெயர் துன்பம். ஒன்றை ஒன்று மாறி மாறி தன்னை தானே விழுக்கிக்கொள்ளும் மேலே சொன்ன புற வாழ்வு பற்றிய புரிதல் புரியும் போது. ஆக புற நிகழ்வுகளை ஒரு நிகழ்வாக நீ கையாலும் போது எல்லா உள் நிகழ்வின் மூலம் வரும் இன்ப துன்பங்கள் ஒன்றை ஒன்று விழுக்கிகொள்ளும் அகம் அடங்கிவிடும் . புறத்தில் பயணப்படுவது மட்டுமே மனிதனின் வேலை புற வெற்றி தோழ்வி பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை, because "Always finding certainity without realising above said external reality is foo lishness "
@KothaiNayakiDhanabalan
@KothaiNayakiDhanabalan 4 ай бұрын
வணக்கம்.. வாழ்த்துக்கள். கலந்துகொள்ளும் எண்ணம் மெத்த உண்டு.
@antonyarulprakash3435
@antonyarulprakash3435 4 ай бұрын
Human life with a long evolution still fooled by the crueality spirituality the basic Jacobite idiotolagy. Life after death is a simple evolution of every life. while alive as material combination it reacts with genetic, food and experience. Nothing more than that creators of ineqalities poverty and Violence through race religion territories and economy. Aware awake arise unconditionally love and forgive make world celebration ❤
@clickhtihospitalitytourism5337
@clickhtihospitalitytourism5337 4 ай бұрын
Well said
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 4 ай бұрын
Externally loading heavily without having even a small degree of pain or sorrow internally. வெளியில் சுமப்பது உடம்பில் வெளியில் தெரிந்தால் அது உழைப்பு, அதுவே உள்ளே தெரிந்தால் கவலை , வருத்தம், துக்கம் என்று வெவ்வேறு பெயரில் சொல்லப்படுகிறது ஆனால் எல்லாம் ஒன்று தான் பெயர் மட்டும் வேறு. ஆனால் இயக்கை ஐந்தறிவான கழுதையார் க்கு ( Donkey) ஒரு மா பெரும் கருணையை வழங்கியுள்ளது அது என்னவென்றால் வெளியில் எவ்வளவு அதிகம் சுமை சுமந்தாலும் உள்ளே சுமையற்றுயிருப்பது. எப்படி கழுத்தியார் க்கு சாத்தியமானது மனிதர்க ளுக்கு கஷ்டமாகயிருக்கிறது. ஒரே ஒரு காரணம் கழுதையார்க்கு தெரியும் தான் சுமப்பது அடுத்தவன் ( மனிதனின் ) அழுக்கு துணியை, அதாவது வெளியில் சுமப்பது அடுத்தவர் நலனுக்காக என்பதால் உள்ளே சுமையில்லை . ஆனால் மனிதனோ தனக்காகவே தன் குடும்பத்திக்காகவே சுமப்பதால் வெளியில் குறைவாக சுமந்தாலும் தேவையில்லாமல் உள்ளே அதிமாக சுமக் கிறான் நோய்யை வேண்டா பரிசாக வாங்கிகொள்கிறான். ஆக மற்றவர்க்காக ஊரு க்காக நீ வெளியில் சுமக்கும் போது ( உழைக்கும் போது ) உள்ளே சுமையின் சுமை தெரியாது. நன்றி வணக்கம்.
@guru1803
@guru1803 3 ай бұрын
அருமையான கதை
@vairamuttuananthalingam7901
@vairamuttuananthalingam7901 4 ай бұрын
நன்றிகள், தொடர்க தங்கள் பணி, வணக்கம்
@selvakumar3423
@selvakumar3423 4 ай бұрын
இருப்பதால் நினைக்கிறேன்... நினைப்பதால் இருக்கிறேன்
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 4 ай бұрын
உள்ளே மனதின் உள்ளே நீ இன்பமான எண்ண உணர்வுகளை பிடித்து வைக்க முயன்றாலும் தவறு, அதே போல் மனதின் உள்ளே உணரப்படும் துன்பமான வேண்டாத உணர்வுகளை உடனே அப்புறப்படுத்த போராடுவதும் முயவதும் தவறு என்று ஆன்மீக வாதிகள் காலம் காலமாக ஏதோ போதனை செய்து வருகிறார்கள். இயற்கை உண்மை என்னவென்றால் நீ மேலே சொல்லப்பட்ட இன்ப துன்ப எண்ண உணர்வுகளை பிடித்து வைக்கவும் முடியாது அப்புறப்படுத்தவும் முடியாது, காரணம் இந்த எல்லா உள் உணர்வுகளும் நீ தான் உன்னுடய மன பதிவுகள் தான் ( இந்த பதிவுகளை உன் இயல்பு என்று ஆன் மீக வாதிகள் சொல்லுவார்கள் ) புற நிகழ்வுக்கு தகுந்தால் போல் வெளிபடுகிறது, ஆக உள்ளே நீ உன்னை பிடித்து வைக்கவும் தேவையில்லை அப்புறப்படுத்தவும் தேவையில்லை. காரணம் உன்னை நீயே உள்ளே பிடிக்க முயல்வது நிழலை பிடிக்கும் முயற்சி, இந்த உள் முயற்சி வீண் முயற்சி, வேண்டாம் விட்டுவிடு. ஆக மொத்ததில் இப்படி சொல்லலாம் " புறத்தில் நடக்கும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் அல்லது ஏற்கனவே புறத்தில் நடந்து முடிந்த நிகவுகள் தான் மனதின் உள்ளே எழும் எல்லா இன்ப துன்பத்திக்கும் முக்கிய காரணம் என தெரிந்து கொண்டோம் ஆகையால் உள்ளே வரும் எல்லா வகையான எண்ண உணர்வுகளையும் அதன் போக்கில் விட்டுவிடு ( நீ அதனுடன் உள்ளே முரண்படாமல் போராடாமல் ) அது தன்னை தானே இயக்கி கொள்ளும் காரணம் உள்ளே வந்த வந்து கொண்டிருக்கும் எல்லா எண்ண உணர்வுகளும் வெறும் அம்புகள் தான், வீசப்பட்ட அம்புகளுடன் சண்டை செய்வது மடமை. புறத்திருந்து வெளியிருந்து அம்பு எய்தவனை ( புற செயகளை ) கவனித்து அந்த புற செயகளை சரியாக ( நியாய தர்மத்திக்கு கட்டுபட்டு நாட்டின் சட்டங்களுக்கு உற்பட்டு ) செய்தால் போதும் உள்ளே வீசப்பட்ட அம்புகள் பலமற்று மறைத்து போகும், தேவையிருந்தால் உன் புற செயலை செய்ய உதவும் இல்லையென்றால் உள்ளே அது தோன்றிய கனத்திலேயே உள்ளேயே மறைந்துவிடும். நன்றி அன்புடன் CA. வையாபுரி கண்ணன் சென்னை
@guru1803
@guru1803 3 ай бұрын
Courtesy: Sri Bagavath Ayya or Learnt through his teachings என்று சிறிதான ஒரு வரி எழுதலாமே ungal பதிவுகள் அனைத்துமே அவர் விளக்கத்தைக் ஒட்டி தான் என்று தோன்றுகிறது 🙏
@divineseeker1658
@divineseeker1658 4 ай бұрын
We need a realized man to talk! Whatever is being talked is out of their mind which is nothing but accumulation of all that is perceived through the senses! We need to listen to someone who has gone beyond the mind!
@jeyabharathi3301
@jeyabharathi3301 4 ай бұрын
நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது இந்த அருமையான வாய்ப்பை தந்த திரு முரளி சாருக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் ஒரு விசயத்தைப்பற்றி உலகின் பல பகுதிகளிலிருந்து கலந்துகொண்டவர்கள் வெவ்வேறு கோணங்களில் தங்களின் அனுபவங்களையும் கருத்துக்களும் பகிர்ந்துகொண்டது நிச்சயம் ஒரு நல்ல அனுபவ புரிதலை தந்திருக்கும் இது நாம் எங்கே இருக்கிறோம் என்கிற ஒரு சுய மதிப்பீட்டுக்கு உதவும். என்னுடய network தொடர்பு சரியாக இல்லாததால் என் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை மற்றுமொரு வாய்ப்புக்காக ஆவலோடு இருக்கிறேன் மிக்க நன்றி
@pasupathil4113
@pasupathil4113 4 ай бұрын
Coinciousness is the Primordial state of universe It is the cause of universe It is existence knowledge and infinitely It is the witness of all matters including body and mind. It cannot be Objectified and it subject and all other are objects It is the existence knowledge and infinitely It is also called as Brahman It is all' pervading eternal and non duel. It is the witness of our mind body and universe It can be realised only through meditation It is not the waking dreaming and deep sleep state and it is the fourth state called Duriyam In Duriyam no thoughts feelings no sleep no dreams It is the coinciousness and from this all matters and living things arise Coinciousness is God Iam existence coinciousness and bliss Thatuvamasi That thou art Agam bramamsi Realisation comes through meditation and satsang .
@KothaiNayakiDhanabalan
@KothaiNayakiDhanabalan 4 ай бұрын
உயிரை இயங்க வைப்பதில் மனம் பெரும்பங்கு வாழ்வியலில் ஈடுபாடுத்துவது. எனது எண்ணம். நன்றி ஐயா.
@athmasevaforlife6243
@athmasevaforlife6243 4 ай бұрын
Consciousness - converging all nature's energy as operating force of a cells (body) by wisdom acquired over million years of knowledge, which is registered in invisible recorder as electromagnetic waves as vibrations and this is used as a software program to evaluate cells to body thus different species. Electric impulse generated by colliding with electromagnetic waves formed as life force / operating force and this is called life. Life is consciousness.
@MrBahshah
@MrBahshah 4 ай бұрын
Consciousness... Knowing
@saravanangopal185
@saravanangopal185 4 ай бұрын
Consciousness is not only knowing, its the order of functioning in everywhere and in everything
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 4 ай бұрын
Innocence Vs Ignorance! வணக்கம் நிறைய நேரங்களில் அப்பாவித்தனத்துடன் ( innocence ) நாம்யிருப்பது புற வாழ்வில் மற்ற சக மனிதர்களின் அறியாமையை ( ignorance ) சாதாரணமாக எடுத்துக் கொண்டு புற வாழ்வை அதிகப்படியான முரண்பாடுகள்யின்றி வாழலாம். Simply saying that we may easily ignore ignorance of others if we continue to live within the inborn innocence .
@krishnanbala2858
@krishnanbala2858 4 ай бұрын
All of the participants appear to be under the weight of inconclusive, thought about consciousness which is evident from their own doubtful expressions. The lack of solid conviction impells them to go on endless repetition or pointless procastination. Most have seriously engaged themselves in pursuing the thoughts of great masters and confused themselves enough, as not being able to express any view coherently. Prof.Murali needs to tell the participants that they need not have to quote any author but simply state "what is your idea of consciousness ?" What is the sum total takeaway from this discourse, Prof.Murali must answer !
@lathasanmithra9074
@lathasanmithra9074 4 ай бұрын
இதுவரை உயிர் பற்றி.. நான் யார்.. என்பது பற்றி இது வரை அவர் அவர் தன் அறிவு . கற்பனை வளத்தின் திறனுக்கு ஏற்ப்ப விளக்கி இருக்கிறார் கள்.. புத்தர்.. முதல் இன்றைய ஜக்கி வரை... இந்த பிரபஞ்சத்தில் ஒன்று மற்றொன்டன் தொடர்பில் இருக்கின்றது என்பதை மட்டும் நாம் நம் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.. உணவாக வேறு கிரகத்தில் இருந்து பெறவில்லை... இங்கேதான் பெறுகிறோம்... மேலும் ஒரு உயிர் மற்ற உயிரை சார்ந்தே இருக்கிறது... குழந்தை பெறவும்... வயோதிகத்திலும் எவரேனும் தேவை.... எனவே பல தனி மனித தன் உணர்வு ஒன்று கூடி ஒரு மாபெரும் தன் உணர்வுகாகிறது... மனிதனைவிட உயர்ந்த தன் உணர்வு கொண்ட ஒரு உயிரினம் இன்று நாம் ஏஜ படைத்தை போல... மனிதனை உருவாக்கி விட்டார்கள்... அதனால் ஒரு மாபெரும் தன்னுர்வு நம்மை கணரோல் செய்ய கிறது... அது தான் கடவுள்..
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 4 ай бұрын
அம்படியானால் மனிதன் இந்த நிலையை அடைய ஏன் இவ்வளவு காலம் ஆயிற்று
@world-philosophy
@world-philosophy 4 ай бұрын
ஆன்மாவில் படியும் படிமம் உண்ர்வுகள் புத்தியில் படியும் படிமம் அறிவு மனதில் படியும் படிமம் எண்ணங்கள் அகங்காரத்தில் படிவது நினைவுகள்
@sachinm4092
@sachinm4092 4 ай бұрын
அருமை sir 👌👌👍👍
@gnanagurunatarajan3879
@gnanagurunatarajan3879 4 ай бұрын
தன்னுணர்வு என்பது பிறந்ததிலிருந்து தனக்கு ஊட்டப்பட்டது, தன்னைச் சுற்றி நடப்பவை இவற்றின் தாக்கத்திற்கு உட்பட்டது அதில் உள்வாங்கிக் கொண்டது என்பதையெல்லாம் கொண்டது. இந்த விவாதத்தில் பங்கேற்க இயலாதது வருத்தமே!
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 4 ай бұрын
ராமலிங்கம் சார் சொல்றது உண்மை நீங்கள் மட்டும்தான் இருக்கிறீர்கள் என்பது தான் உண்மை நீங்கள் இருக்கின்ற வரை மட்டுமே உங்கள் உலகம் இருக்கும் நீங்கள் இல்லாத போனால் உங்கள் உலகம் மறைந்து விடும்
@biomirrorinfinity9618
@biomirrorinfinity9618 4 ай бұрын
Sir the last speaker refers Donald Hoffman .. mistakenly says David Hoffman.
@goodstar9553
@goodstar9553 4 ай бұрын
48:00
@punithavathy3076
@punithavathy3076 4 ай бұрын
உணர்வுடனகூடிய அறிவுநலை
@vayuagni
@vayuagni 4 ай бұрын
Conciousness existence is nothing but confusion each philosopher, religion has various ideas about it.
@prakashs1703
@prakashs1703 4 ай бұрын
ஐம்புலண்களின் துணைஇன்றி தன்னை உணரமுடியும் இந்த ஐம்புலன்களின்றி தன்னை உணரக்ககூடிய தன்மையே தன்னுனர்வு
@saravananr3614
@saravananr3614 4 ай бұрын
புதிய கருத்தாக உள்ளது உடல் புலன்கள் இல்லாமலும் பிரபஞ்ச நிலையை உணர முடியுமா புதிய கதவு திறந்துள்ளீர்கள்.
@prakashs1703
@prakashs1703 4 ай бұрын
@@saravananr3614 yes எவ்வாறு எனில் நீங்க கண்ணை மூடி அமர்ந்து கொண்டு உங்களை உணர ஐம்பலன்கள்( I mean your being) தேவை இல்லை தானே நான் இருக்கிறேன் என்ற உணர்வே பிரபஞ்ச உணர்வு you are a existence அகம் பிம்மா அஸ்மி
@saravananr3614
@saravananr3614 4 ай бұрын
@@prakashs1703 பிரமிக்கிறேன், அருமை, அபாரம். நான் ஞானசூன்யம் அறிவில்லாதவன் தெளிவில்லாதவன் தங்கள் கூற்றை நயம்பட உரைத்தமைக்கு என் பணிவான வந்தனங்கள்.
@prakashs1703
@prakashs1703 4 ай бұрын
@@saravananr3614 ஞான சூனியத்திற்க்கு அடைவது எளிது அறிவு சுமை நீக்குவது கடினம்
@saravananr3614
@saravananr3614 4 ай бұрын
@@prakashs1703 ஐயோ அம்மா என்னைப்பெற்றவளே வார்த்தைகள் ஒவ்வொன்றும் தீப்பிழம்பாய் என்மீது விழுகிறதே. நானொரு ஞானசூன்யம் மறுமொழி அறிவுசுமை இந்த அறிவு என்ற அகங்காரம் இருப்பதானால்தானே வாதத்திற்கு வாதம் அம்மா, என்னைப்பெற்றவளே, இந்த பிள்ளையை அறிவொன்றே இல்லாத, மனித பிண்டமாக ஏகாந்த பரவெளி உணர்வு இன்றி சித்ததை பரத்திடம் வைத்திருக்கும் நிலை தந்தருள்வாயாக.... ஓம்.
@VasanthakumariJayaraman
@VasanthakumariJayaraman 4 ай бұрын
Please review David Hakwins books like map of consciousness, Power vs Force.
@amuthavijay5960
@amuthavijay5960 4 ай бұрын
அமுதா விஜய குமார் uk வாழ்க வளமுடன் ஐய்யா
@KothaiNayakiDhanabalan
@KothaiNayakiDhanabalan 4 ай бұрын
உணர்வுகள் உயிரின் இயக்கத்தில் கலந்தவை. தன்னுணர்வு... தன்னை அறிதல். நான் யார் என்ற கேள்வி அடக்கம். இது கருவில் வளர்வது அல்ல, மழலையில் உணர்வுகள் போன்றும் அறியப்படுவது அல்ல. தன்னை உணர்ந்து வாழ்வில் முடிவது.
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 4 ай бұрын
Nice anyway
@subramanianv4691
@subramanianv4691 4 ай бұрын
Yes
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 4 ай бұрын
வணக்கம்! இயேசு வை ஜிலுவையில் ஏற்றும் முன்பும் ஏற்றிய பின்பும் அந்த மகான் மனநிலை ( state of mind ) என்னவாக இருந்திருக்கும். Plesse understand that Happy or sad are 2 sides of a coin. If you are able to turn the coin, you can simply see other side of coin. Yes there is no serious effort to turn the coin. In the same manner, there is no serious struggle to convert sadness to happiness but you should not lock yourself in the happy mind set. That is, If you drop the illusionary practice of unlocking from locking mindset or un locking to locking mind set, you will certainly reach jesus's status of " no mind set at all "
@divineseeker1658
@divineseeker1658 4 ай бұрын
" Those who speak do not know Those who do not know , speak"!
@subramanianperiyasamy5075
@subramanianperiyasamy5075 4 ай бұрын
ஒன்றுமே புரியலே. எல்லாம் வீண். ஒன்றும் இல்லாததை மிக பிரமாண்டமாக எடுத்து செல்கிறீர்கள்
@gurudjieffs734
@gurudjieffs734 4 ай бұрын
எனது கருத்தும் அதுவே. அரை குறை எப்பொழுதும் ஆபத்தானது.
@jeyabharathi3301
@jeyabharathi3301 4 ай бұрын
நிறையில் குறைகாண்பதும் குறையில் நிறை காண்பதும் நமக்குள் தான் நிகழ்கிறது நண்பரே🤝
@ganesanr736
@ganesanr736 4 ай бұрын
ராகங்களை பற்றியும், இசையை வெளிப்படுத்தும் நுணுக்கங்களை பற்றியும், லயம் என்றால் என்ன என்பது பற்றியும் - சிறிதும் தெரியாத, புரியாத - குறைந்த பட்சம் ரஸிக்க கூட தெரியாத ஒருவர் - நல்ல ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் - இசையை பற்றிய அவர் விமர்சனம் இப்படித்தான் மோசமாகத்தான் இருக்கும்.
@vnktzr1095
@vnktzr1095 4 ай бұрын
எல்ல இடத்திலும் பரவியுள்ள இந்த உயிர் வாழும் உலகில் நாம் உள்ளிழுக்கும் மூச்சான ஆக்சிசன் லே தான் இருக்கணும்.. அது தானே வெளியிலிருந்து உள்ளே சென்று எல்லா செல்களின் இனக்கமாகி எல்லாவற்றையும் செயல்படுத்த வைக்கிறது... இது தான் இதுவரையில் நிரூபணமாகி உள்ளது..
@saravananr3614
@saravananr3614 4 ай бұрын
நன்றாக உரைத்தீர்கள் ​@@ganesanr736
@bangtanboys7171
@bangtanboys7171 4 ай бұрын
can i have a link to join the meeting please
@MrAarunraj
@MrAarunraj 4 ай бұрын
Most of them are not express their self-relazation of about consciousness instead of talked of what other said. Do, it shows that we are all highly influenced the information available outside.
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 4 ай бұрын
If you continue to be as an ordinary unevolved monkey, you will succeed in all aspects of your life. But ufortunately you evovled as a human being,and hence you are always trying to find meaning for each and every thing happening internally and externally in your day to day life.
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 4 ай бұрын
யாராவது ஒருவர் உள் வாங்கி, கருத்தை பேசுவார்களா? அல்லது அவர் அவர்கள் கருத்தை திணிப்பு செய்வார்களா? சம்பந்தம் இல்லாத பாதையில் உரையாடல் செல்லுமா?😮😮😮
@subramanianperiyasamy5075
@subramanianperiyasamy5075 4 ай бұрын
ஆற்றுக்கு கரை அமைத்ததுயார்? ஒரு புள்ளியில் துவங்கிய ஆறு தனக்கு தானே கரை அமைத்து அந்த கரைக்குள்தானே சிறைப்பட்டது. இதுப்போல் உயிர்தான் இயங்க உடல் எடுத்தது.அந்த உடல் முழுவதும் பரவி ஒட அமைத்துகொண்ட வழியே மனம். இந்த மனம் என்ற பாதையில் உயிர் சிறைபட்டுபோனது.
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 4 ай бұрын
ஒரு நண்பர் சொன்னார் வந்து டார்ச் லைட் மாதிரி இருக்குதோ அதை வைத்து தான் நம்ம வந்து பாத்துட்டு இருக்கேன் சொல்லிட்டு இருக்காரு அது வந்து உண்மைதான் கண்ணுல் ஒளியானான் என்ற சித்தர் பாடல்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றது இந்த கண்ணுல் ஒளியாக இருக்கின்ற ஒளியை பயன்படுத்தி உங்கள் உணர்வின் மூலமாக வெளி உலகத்தை பார்த்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு அந்த கண்ணூல் ஒளியாக இருக்கின்ற ஒளியை பார்த்து அதனுடன் இணைந்து கொண்டால் நீங்கள் எதுவோ அதுவாக மாறிவிடுவீர்கள்.
@KothaiNayakiDhanabalan
@KothaiNayakiDhanabalan 4 ай бұрын
Consciousness means.... தன்னு ணர்வின் மீதான கவனம்
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 4 ай бұрын
உ/ I am I no நான் நானில்லை! சகோதரிகளே!சகோதரர்களே! சக ஆன்மாக்களே!நாம் இந்த நான் எனும் பிரகிருதி தத்துவார்த்தத்தை சரிவர புரிந்துக்கொண்டால் நாம் நமது அனைத்து வித அஞ்ஞானங்களிலிருந்தும் விடுபட இயலும்!நாம் இந்த நான் எனும் தத்துவர்த்தத்தை சரிவர புரிந்துக்கொள்ளாமல் நமது பிறவியையே வீணடித்துக்கொண்டிருக்கிறோம்! தவிர ஏகப்பட்ட அல்லல்களுக்கும் துன்பங்களுக்கும் இடையூறுகளும் ஆளாகிறோம்! வீணாக பிறவியை இழக்கிறோம்!செத்து மடிகிறோம்!வாழ்க்கையே ரணகளமாகி விடுகிறதையும் காண்கிறோம்! நன்றாக கவனித்து பாருங்கள்!அறியா பருவத்து குழந்தைகள் மாத்திரமே இன்புற்று வாழ்கின்றன!அறிவு வளர்ந்த பருவத்தினர் அல்லல் உருகிறோம்!ஒரு உயிர் நான் என்பது இதுதான் என்கிற வரையறைக்குள் வருகிற வரை இன்பமாக வாழ்கிறது!நாம் இந்த வாழ்க்கையை தேர்வதற்கான அடிப்படை மூலக்கருவியே இந்த நான் என்கிற ஆகிருதியே ஆகும்! துன்புற்று,துன்புற்று விரக்தியடைந்து எதோ கொஞ்சம் ஞானம் வாய்த்த பின் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமானே !என்று கதறுகிறோம். நல்ல வகையில் நமக்கு அறிவுப்புலன் வாய்த்திருக்கும் நிலையில் இந்த நான் என்கிற கருவியினைப் பற்றி முற்றும் முழுதாய் அறிந்து வாழ்வோம் வாரீர்! முதலில் நான் யார்?எனது மூலம் யாது?நான் விரும்பி இந்த பூவுலகில் உயிர் தரித்தேனா?தொடர்ந்து பிறவிகளை எடுத்துவரும் இந்த ஆன்மா எத்தகையது?இந்த ஆன்மா எப்பொழுது துவங்கியது?இந்த சூட்சும ஆன்மாவின் ஸ்தூல விருத்தியே பிறவி என்றாகிறது!தொடர்ந்து இந்த ஆன்மாவிற்கு பிறவி வாய்ப்பதன் தாத்பர்யம் யாது?இது போன்ற கேள்விகளுடன் நாம் நமது அகத்தினுள்ளேயே இக்கேள்விகளைக் கேட்டு பதில் பெற்று தெளிவடைய இயலும்!முயற்சிப்போமாக! கர்மா என்பது யாது?நமக்கு கர்மா வாய்த்ததன் பின் புலம் என்ன?இது போன்ற கேள்விகளை இடையறாது கேட்பதன் வாயிலாக பதில் பிறக்கும்!நமக்கு கிடைக்கும் பதில்கள் சரியாக இருக்கிறதா?என்பதை அவ்வப்போது ஆன்றோர்களும் சான்றோர்களும் சொல்லி சென்றுள்ள தத்துவ கருத்துக்களோடு சரி பார்த்துக்கொள்ளவும் வேண்டும்!
@guru1803
@guru1803 3 ай бұрын
தயவு கூர்ந்து நீங்கள் பெற்று இருக்கிறீர்களா எ‌ன்று சொல்லவும்.
@hedimariyappan2394
@hedimariyappan2394 4 ай бұрын
It is a part of philosophy. It is very attractive but this one dimensional is always dangerous.& is mainly used by some intellect to project themeelves as a master be careful people
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 4 ай бұрын
உலக புற வாழ்வை ரொம்ப சுலபமாக பெரிய போராட்டம் ( struggle ) இல்லாமல் வாழ வேண்டுமா? இதோ இந்த கீழ் சொல்லப்பட்ட எனது அனுபவ புரிதல் உதவலாம் "உண்மை பேசுவதால் அவர்கள் எல்லோரும் உண்மையானவர்களி ல்லை அதே போல் உண்மையானவர்கள் பேசுவதெல்லாம் உண்மையில்லை..
@Nothingness1235
@Nothingness1235 4 ай бұрын
Babuji MAHARAJ master had explained from HIS SUPER CONSCIOUSNESS STATE Heartfulness meditation teaches practically and a reference SPIRITUAL . ANATOMY BOOK by DAAJI MASTER Interested people can go through online meditation Heartfulness Kanha Shanthi vanam ashram Hyderabad
@MuthukumarMuthukumat-by4ie
@MuthukumarMuthukumat-by4ie 4 ай бұрын
சிக்மன் பிராய்ட் அவர் வகுத்த பகுப்பாய்வை படித்தவர்களுக்கு இவ்வளவு சவால்கள் தேவை இல்லை
@psrkg7398
@psrkg7398 4 ай бұрын
Who mixed oxygen and carbon dioxide in the atmospheric air. Are we sitting in one side doing the breathing process ourselves? It is being done automatically .This can be called the God.. we can see the outside things with two external eyes. நினைத்துப். பார். என்கிறார்கள் so உள்நோக்கிய பார்வையே மனம் என்றும் உள் உணர்வு என்றும். Consciousness in English. என்பதே என்கருத்து
@ganesanr736
@ganesanr736 4 ай бұрын
உயிரினங்களுக்கு பசி எப்படி ஏற்படுகிறது ? சாப்பிடும் உணவை ஜீரணிப்பதற்கு தகுந்தாற்போல் அமிலங்கள் எவ்வாறு சுரக்கின்றன ? ஜீரணம் ஆனபின் சத்துக்கள் பிரிக்கப்பட்டு ரத்தத்துடனும் - மற்றவை மலமாகவும் பிரிப்பதை எது செய்கிறது ? மலமும் சிறுநீரும் பிரிக்கபட்டு தனிதனியாக வெளியேற்றுவதை எது செய்கிறது ? நம் உடலின் அமைப்புகளை மட்டுமே ஆராய்ந்தால் பல ஆச்சர்யமான விஷயங்கள் - இதே போல் விலங்குகள், தாவரங்கள்- மற்றும் பல இயற்கை அமைப்புகள் (காடு, மலை, நதி, கடல், காற்று, பலபல க்ரஹங்கள்) இந்த ப்ரபஞ்ஜ இயக்கத்தின் தேவையை கருதி இயங்குகின்றன - எது இவை எல்லாவற்றையும் செய்விக்கிறது ?
@premakau
@premakau 4 ай бұрын
ஐயா நம்மைவிட மிருகங்கள் ஒன்றும் குறைவானவை அல்ல.. some animals are more intelligent than humans.. Conscience என்பது இந்த உடலில் நடக்கும் ஒரு activity... இந்த உடல் பல விதமான சக்திகளை கொண்டது.. மொத்தம் 11 விதமான activities.. அதற்கு ஏற்றபடி உடலின் உறுப்புகளும் அவைகளின் இயக்கங்களும் அமைந்துள்ளது.. ஒரு உறுப்பு செய்வதை மற்றது செய்யாது செய்யக்கூடாது.. இறைவன் படைத்த இந்த machine எத்தனை disciplined ஓ அத்தனை varients , opposite reacitons நம்மை சுற்றி இருக்கிறது.. இது தான் வாழ்க்கய சுவாரஸ்யமான தாக செய்கிறது.... ஊக்குவிக்க stimuli இல்லாமல் reactions கிடையாது. நம் எல்லோருடைய ஒவ்வொரு நிமிடமும் இப்படித்தான் இந்த துவந்த யுத்தத்தில் தான் கழிகிறது. இயற்கையின் வேடிக்கை / speciality என்ன வென்றால் இங்கு எத்தனை species உள்ளனவோ அத்தனை உதியோகங்கள் எரும்பிலிருந்து யானை வரை, மநிதனிலிருந்து குரங்கு வறை...இதில் ஒரு செயலை கூட ஏதோ ஒரு கட்டளை இல்லாமல் நட.க்காது .. இதை கடவுள் எனலாம் Nature எனலாம் ஆனால் எல்லா உயிர்களும் இதன் direction ல் த்தான் ஓவ்வொரு செகண்டும் கழிக்கின் ஆன்ஆல் எல்லாம் பிறந்து இறப்பவை... வரப்பொகிறவர்களுக்காக இருப்ப.வர் இடம் கொடுத்து மறைக்கிறார்கள்.. இதுதான் வாழ்க்கை..
@halilrahman2646
@halilrahman2646 4 ай бұрын
❤❤👍👍
@subramanianperiyasamy5075
@subramanianperiyasamy5075 4 ай бұрын
உயிரில் எழும் ஒளி அலைகள் (ஆற்றல்) நரம்புகளின்வழியே உடல் முழுவது பரவுகிறது. ஆக நரம் பே மனம் அற்றல் அலைகள் நரம்பி ல் மோதுவதே தன்னுனர்வு
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 4 ай бұрын
மதம் கடந்தது தான் மனிதம் ! மதம் கடந்தால் மனிதம் புரியும்! மனிதம் புரிந்தால் மனி தன் தெரிவான்! மனிதன் தெரிதால் மனம் புரியும்! மனம் புரிந்தால் மாயை புரியும்! மாயை புரிந்தால் உண்மைக்குள் இருக்கும் பொய் புரியும் பொய்க்குள் இருக்கும் உண்மை புரியும்! உண்மைக்குள் இருக்கும் பொய் புரிந் தால் எந்த நேரமும் உண்மை என்று நாம் நம்பி கொண்டிருப்பது பொய்யாககூடும் என்பதும் புரியும்! பொய்க்குள் ஒழிந்திருக்கும் மறைந்திருக்கும் உண்மை புரிந்தால் உள்ளேயிருக்கும் உண்மை எந்த சுழ்நிலை யிலும் வெடித்து வெளி வரும் என்பதும் புரியும்!. ஆக மனதுயிருப்பது உண்மையென்றால் அது ஏற்ப்படுத்தும் உணர்ச்சிகள் பொய் என்பது புரியும் காரணம் மன உணர்ச்சிகள் என்பது உண்மைக்குள் ஒழிந்திருக்கும் ஒரு பொய் ! மனது என்று ஒன்றுயிருப்பதே பொய் என்றால் உண்ர்ச்சிகளும் பொய்!. இப்படி உண்மைக்குள் பொய்யும் பொய்க்குள் உண்மையும்யிருப்பது யதார்தம் என்பது புரியும் போது, உண்மையேன சொல்லி வைக்கப்பட்டதை ஊமைத்தனமாக பின்பற்ற மாட்டாய், பொய்யேன புனையப்பட்டு ஒதுக்கி வைத்திருக்கும் விசயங்களை முற்றிலும் ஒதுக்கி விட மாட்டாய்
@Nanthi
@Nanthi 4 ай бұрын
தான் தன் தன்மையில் இருப்பதே consiousness. மற்றபடி மனம் ஆன்மா ஆன்மீகம் என்பதெல்லாம் அவர் அவரின் புரிதலின் வேறுபாடு!
@jayapald5784
@jayapald5784 4 ай бұрын
வணக்கம் அய்யா
@KothaiNayakiDhanabalan
@KothaiNayakiDhanabalan 4 ай бұрын
ஆன்மா... தத்துவப் பொருள். அசாத்திய சக்தி நம்முள்ளும் இருக்கிறது என்பதை அறி யவைத்து அதை ஊக்குவிப்பது.. அப்பிறவியோடு முடியும். மறு பிறவியில் தொடருமா....? விடையறியா கேள்வி இன்றும்
@rajkumarayyalurajan
@rajkumarayyalurajan 4 ай бұрын
தொடரும் என்பது என் புரிதல். நாம் இருக்கும் நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு முன்னேறுவதே நம் உயிரின் போக்கு.
@rajkumarayyalurajan
@rajkumarayyalurajan 4 ай бұрын
@KothaiNayakiDhanabalan அது தொடரும் என்பது என் புரிதல். இயற்கையின் முழுமையான அறிவை அடைவதற்கு நமது ஆன்மாவின் பாதை எப்போதும் உயர்ந்த நிலைகளை அடைகிறது
@ganesanr736
@ganesanr736 4 ай бұрын
​@@rajkumarayyalurajanஉயர்ந்த நிலை தாழ்ந்த நிலை என்று எதுவும் இல்லை. உங்கள் பார்வையால் (புரிதலால்) அப்படி புரியப்படுகிறது. தங்க ஆபரணங்களை பிரித்து பார்ப்பதுபோல். அனைத்தும் தங்கம்தான் - அந்த இறைதன்மைதான்
@rajkumarayyalurajan
@rajkumarayyalurajan 4 ай бұрын
@@ganesanr736 பக்குவம் அடைந்த சித்தர்களின் உயிர் உயர்ந்த நிலை என்றும் பக்குவம் அடையாத சாதாரண மக்களின் உயிர் தாழ்ந்த நிலை என்பது என் புரிதல்
@KothaiNayakiDhanabalan
@KothaiNayakiDhanabalan 4 ай бұрын
​@@rajkumarayyalurajan நன்றி. தொடரும் என்பது ஞானிகள் கூற்று. ஆனால் அந்த ஆன்மா எடுத்த பிறவிக்கு எந்த ஞாபகமும் இருக்காது... என்றும் சொல்கின்றனர்
@HyderabadBlooms
@HyderabadBlooms 4 ай бұрын
Yes consciousness எல்லா uyirinagalukkullum இருக்கிறது..அந்த வெளிச்சத்தின் அளவு வேறுபடுகிறது. அரவிந்தரின் விளக்கம் படி ஜீவாத்மா அண்டத்தில் தங்கி உள்ள பாகம்..soul என்பது ஜீவத்மாவின் ஒரு துளி பிண்டத்தில் வந்து இறங்குவது அல்லது உறைவது.. அண்டத்தில் உள்ள பாகம் ஒவ்வொருவரின் higher self என்று அழைக்கலாம்.. Soul awakening நடக்கும் போது ஒன் canncomenin contact with his higher self..
@user-qm6gd6ff9l
@user-qm6gd6ff9l 4 ай бұрын
Ningkal eellam therinchathanal oongkalocco onenomtheriyavilli
@thalaiyattisiddharvaasiyog4055
@thalaiyattisiddharvaasiyog4055 4 ай бұрын
தன்னுணர்வு என்று சொல்லிக் கொண்டிருக்கும் நீங்கள் அந்தத் தன்னுணர்வையே விடாமல் பின்பற்றி சென்றாள் அது புறப்பட்ட இடம் தெரிந்து விடும் பின்பு எல்லாமே விளங்கிவிடும் வீணான கருத்து மேடை தேவையில்லை 😊
@sundararajandorairaj1097
@sundararajandorairaj1097 4 ай бұрын
I am afraid they have understood the topic. Every one is beating around the bush. No one is concretely talking about the consciousness. I think you should select people based on their knowledge and experience about consciousness. Meditation is not a must for realisation. Please understand the Nidhithiasana as in advaita non duality for realisation which is not about meditatation but soaking or marinating our learning in mind about non dualty. Ultimately consciousness is not an object for scientific community to explore. Non objective experience is the pure consciousness.
@ganesanr736
@ganesanr736 4 ай бұрын
Can you tell How many people has the Knowledge of Nonduality ?
@gurusamyr9013
@gurusamyr9013 4 ай бұрын
அனைவருக்கும் வணக்கம்
@user-wd4ki9zg2h
@user-wd4ki9zg2h 4 ай бұрын
வணக்கம் ஐயா
@subramanianperiyasamy5075
@subramanianperiyasamy5075 4 ай бұрын
11:51
@MuthukumarMuthukumat-by4ie
@MuthukumarMuthukumat-by4ie 4 ай бұрын
கான்சியஸ் என்றால் என்ன என்பதை கண்டறிந்து அதனை தொகுத்தவர் சிக்மன் பிராய்ட்
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 4 ай бұрын
Zero க்கு முன் எந்த நம்பர் வந்தாலும் அந்த நம்பர்க்கும் மதிப்பு zero வுக்கும் மதிப்பு. So ஒருவரை முன்னேற்றி நாம் வெற்றி எப்படி பெறலாம் என்பதை zero விடயிருந்து கற்றுக்கொள்ளலாம். Zero தனக்கு முன்வர எந்த நம்பரையும் ( யாரையும் ) அனுமதிக்காவிட்டால் zero கடேசி வரை zero வாகயிருக்கும் மதிப்பற்று. இந்த மற்ற நம்பர்கள் ஒன்று சேர்ந்தால் zero காணா மல் போயிடும். இதை உண்மை புரிந்தவுடனே zero மற்ற நம்பருடன் வந்து ஒட்டிக்கொள்ளும் ஒட்டுண்ணி போல். ( para sites ).
@user-gc4jp3fo7b
@user-gc4jp3fo7b 4 ай бұрын
🎉🙏🙏🙏🙏🙏💐
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 4 ай бұрын
மனம் எனும் பாம்பு அறிவேனும் கீரியுடன் விளையாடும் விளையாட்டு ! . வணக்கம்! Mostly எல்லோரும் பார்த்திருக்கலாம் அல்லது கேட்டுயிருக்கலாம் தெருகூத்து சகோதரர் தனது வய்ற்று பொழப்புக்காக பாம்பும் கீரியும் இப்போ சண்டை போடபோகிறது என்று சொல்லி கொண்டே கூட்டத்தை கூட்டிக்கொண்டேயிரு ப்பார் ஆனால் கடேசி வரை இரண்டும் சண்டை போடவே செய்யாது அல்லது சண்டை போடுகிற மாதிரி நடிக்க மட்டுமே செய்யும், இப்படி தான் இந்த இரண்டும் இயற்கையாக இருக்கும் என்று இவருக்கு ( தெரு கூத்தாடி சகோதரன் and சகோதரி ) தெரியும் . இது இரண்டும் உண்மையாகவே சண்டை போடாது என்ற மா பெரும் உண்மை வேடிக்கை பார்க்கும் உனக்கும் எனக்கும் ( பொது மக்களாகிய நமக்கு ) தெரிந்தால் இந்த தெரு கூத்தாடியின் வய்ற்று பொழப்பு சீர்கேட்டு போகும். மேலே சொன்ன பாம்பு மனிதனின் ( conscious mind) or புலம்பும் or ஆடும் மனம் எனவும் கீரியானது நம் அறிவு எனவும் வைத்து கொள்வோம். இந்த பாம்பு படம் எடுத்து நிறைய மாதிரியான ரூபங்களை or காட்சிகளை காண்பித்து கொண்டிருக்கும் ஆனால் இந்த கீரி பிள்ளை ( மனித அறிவானது ) அலட்டிக்கொள்ளாமல் பாம்புக்கு ( பாம்பு என்பது மனிதனின் புலம்பும் மனம் or ஆடும் மனம் ) அடங்குவது போல் அடங்கி கடேசியில் மேஜரிட்டி நேரம் இந்த கீரியே ஜெய்க்கும். ஆக மனதிடம் அறிவு சரணடயனுமா இல்லையா என்று தேவையற்ற ஆன்மீக கருத்துக்ககளை விட்டுவிட்டு நாம் நம் அறிவு கொண்டு புறத்தில் மற்றவரை தோற்கடிக்காமல் வெற்றி பெறுவோம். இந்த வேடிக்கை பார்ப்பவர்கள் பொது மக்களாகிய நீங்கள் தான் or நாம் தான். கூத்தாடி யார் என சொல்ல வேண்டிய அவசியம்யில்லை உங்களுகே நன்றாக தெரியும். நீங்கள் இந்த கூத்தாடியின் ஆன்மீக கூத்தாட்டத்தை வேடிக்கை பார்க்க விருப்பமில்லை என்று நீ உனக்கு நீயே அக நிகழ்வுகளை புரிந்து புறத்தை திறன் பட செய்து கொண்டிருந்தாலும், இந்த கூத்தாடிகளின் தோழர்கள் பொது மக்களாகிய நம்மை இப்படி எச்சரிப்பார்கள் " இந்த கூத்தாடி இவ்வளவு தான் என்று நீங்கள் ( பொது மக்களாகிய நீங்கள் ) ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள் அப்படி வந்தால் நீங்கள் ( பொது மக்களாகிய நாம் ) முடிந்தீர்கள் என இந்த கூத்தாடிகளின் தோழர் கூட்டம் எச்சரித்து கொண்டேயிருப்பார்கள். யார் எச்சரித்தாலும் அது வெறும் எச்சில் அவர்களை துடைத்து எரித்து விட்டு நீ உன் புற பயணத்தை மட்டும் தொடந்து செல் மற்றவரை தோற்கடிக்காமல் புறத்தில் வாழலாம் அதாவது WIN to WIN situation எனப்படும் மற்றவரை தோற்கடிக்காமல் வெற்றி பெற்று வாழ்வது எளிது.
@subramanianv4691
@subramanianv4691 4 ай бұрын
Kv ok
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 10 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 100 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 12 МЛН
Saravanan's Enlightenment talk at Ammapet Arivuthirukovil
53:36
Bagavath Pathai (Tamil)
Рет қаралды 18 М.
To Become A Enlightened Person | THE POWER OF NOW AUDIOBOOK TAMIL | PART-1
59:51