Sapiens - Introduction ll சேப்பியன்ஸ் - நூலறிமுகம் ll பேரா. சிவராமகிருஷ்ணன் & பேரா. இரா.முரளி

  Рет қаралды 26,765

Socrates Studio

Socrates Studio

4 ай бұрын

yuvalnova, #sapiens
யுவால் நோவா ஹராரி எழுதிய சேப்பியன்ஸ் எனும் நூல் பற்றிய உரையாடல்

Пікірлер: 114
@chilambuchelvi3188
@chilambuchelvi3188 Ай бұрын
உங்கள் காணொளி ஒவ்வொன்றும் அரிய காணகிடைக்காத முத்துக்கள்.நன்றி ஐயா....
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 4 ай бұрын
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். 4 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு இந்த அரிய நூலை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. பல்லாயிரம் கற்பிதங்களை..... என்னுள்ளிருந்து நிரந்தரமாக நீக்கிய நூலிது. பின்னர் என்னுடைய நட்பு வட்டாரங்களுக்கும் இந்த நூலை வாசிக்கின்ற வாய்ப்பினை உருவாக்கிக்கொடுத்தேன். நன்றி.🎉
@SankarSankar-qk8nd
@SankarSankar-qk8nd 4 ай бұрын
Eanna padhippagam pls
@jeyabharathi3301
@jeyabharathi3301 4 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 4 ай бұрын
@@jeyabharathi3301 நன்றி.
@uniqueproducts8847
@uniqueproducts8847 2 ай бұрын
Arumai ayya
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 4 ай бұрын
இந்த நூலுக்குத் பிறகு""ஹோமோ டியஸ்"" என்ற ஒரு நூலையும் வழங்கியிருக்கின்றார்... ஹராரி. தொடர்ந்து அந்த நூல் பற்றியும் காணொளி வழங்கும்படி எங்களுடைய நட்பு வட்டாரங்களின் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி.
@kannajaishankar7415
@kannajaishankar7415 4 ай бұрын
ஆம் நானும் அதை எதிர்பார்கிறேன்
@KARUNAkaran-sd7ev
@KARUNAkaran-sd7ev 4 ай бұрын
சிறப்பான அறிவு விவாதம்
@nadasonjr6547
@nadasonjr6547 4 ай бұрын
நன்றி ஐயா❤.ஒவ்வொரு காணொளி எதோ ஒரு வகையில் என்னை சிந்திக்க வைக்கிறது என்றால் அது மிகயாகாது.
@SuperSuman777
@SuperSuman777 4 ай бұрын
சிறந்த தேர்வு!சிறந்த புத்தகம்!அற்புதமான அலசல் வாழ்த்துக்கள்!🔥👌🏿👍🏿💐👏🏿🙏👍🏿💐🔥👏🏿👌🏿👍🏿🙏🔥👏🏿💐👌🏿👍🏿🙏👏🏿💐👌🏿👍🏿🙏👏🏿👌🏿👍🏿🙏
@solaimuthusundaram3645
@solaimuthusundaram3645 19 күн бұрын
Very very interesting topic about homo sapiens, really gathered more information about timings, cognatig revolution, agree , science revolutions. Fruitful discussions.
@jeyabharathi3301
@jeyabharathi3301 4 ай бұрын
இருவருக்கும் எனது வணக்கங்கள் மிகவும் ஆக்கபூர்வமான உரையாடல் மிக்க நன்றி🙏 மனித இனம் தன் அறிவின் அபரிதமான வளர்ச்சியால் இயற்கையை தன் ஆழுமைக்குள் உட்படுத்தி வளர்ச்சி என்கிற ஒரு புள்ளியை எந்த அளவிற்கு விரித்துக்கொள்கிறதோ அதே அளவிற்கு அதன் எதிர்புள்ளி அழுத்தத்திற்கு உட்படும் என்பது விதி இந்த அழுத்தத்தை சமன்செய்துகொள்ள இயற்கை தன்னைதானே மாற்றியமைத்துக்கொள்ள முயலும் அப்போது மனித இனம் தப்பி பிழைக்குமா என்பது கேள்விக்குறிதான்
@shivashanmugam3875
@shivashanmugam3875 4 ай бұрын
I thank Mr. Prof. ERA. Murali for reviewing and introducing a variety of books. Actually, I run a bookstore and enjoy reading books. I purchase your recommended books for my personal study.
@sathishkannan4742
@sathishkannan4742 14 күн бұрын
அருமையான கலந்துரையாடல் ❤
@AaronAaraadhana
@AaronAaraadhana 4 ай бұрын
நீண்ட நாட்களாக வாசிக்க வேண்டும் என்று நினைத்த புத்தகம் இது... இன்று தங்களின் வழியாக இதை விவரித்து கேட்கும்போது மகிழ்ச்சி ஐயா... நன்றி... தங்களின் பணி மிகச் சிறப்பு...
@srinivasanvaradharajan2256
@srinivasanvaradharajan2256 Ай бұрын
One of the best knowledge i could gather - I was searching with many questions, how we became the way we are today - this book session gave me lots of insights, thanks Professor sir.
@mybelovedplanet
@mybelovedplanet 4 ай бұрын
திரு.சிவராமன் அவர்களின் விளக்கம் மிகவும் கோர்வையாக, அருமையாக இருந்தது, இன்னும் நிறைய இந்த மாதிரி புத்தக அறிமுகம் செய்ய வேண்டுகிறேன் ❤
@sudhakarankarunakaran6932
@sudhakarankarunakaran6932 6 күн бұрын
சூப்பர் காணொளி. உங்கள் பணி தொடர வேண்டும். ❤
@kumarblore2003
@kumarblore2003 Ай бұрын
ஓம் சாந்தி. ஓம் நமசிவாய. வாழ்க வளமுடன்.
@drgandhimathim
@drgandhimathim 4 ай бұрын
புத்தகம் அடிக்கடி படிக்க இயலாத என் போன்றவர்களுக்கு இது போன்ற புத்தகம் பற்றி மிக சிறப்பாக எடுத்து கூறிய இருவர்க்கும் நன்றி 🙏. ஆம் மனிதன் போகும் இடங்களில் பிற உயிர்கட்கு தீமை செய்யும் குணம் கொண்ட விலங்கு தான். ஆன்மீகம் சிறந்த தீர்வு இதற்கு. நன்றி😊
@panneerselvamangamuthu3011
@panneerselvamangamuthu3011 4 ай бұрын
அற்புதமான பதிவு. மிகவும் ஆழமான கருத்து நிறைந்த உரையாடல். சிலரால் மட்டுமே இதை உள் வாங்கி புரிந்து கொள்ள முடியும் என்பது என் சொந்த கருத்து. மனித சமுதாயத்திற்கும் இந்த eco system திற்கும அவசியமான விசயம். மிக்க நன்றி.
@palaniandysundarason95
@palaniandysundarason95 4 ай бұрын
நன்றி கலந்த வாழ்த்துகள்
@jeremiahrajanesan829
@jeremiahrajanesan829 4 ай бұрын
Excellent 👍
@nagarajr7809
@nagarajr7809 4 ай бұрын
நல்லதொரு பதிவு, சிறப்பாக இருந்தது. சார்.வாழ்த்துக்கள்.
@muthukumar-pi9jr
@muthukumar-pi9jr 4 ай бұрын
அருமை ❤️ நன்றி 🙏
@user-oo4rm1ic8g
@user-oo4rm1ic8g 4 ай бұрын
தங்கள் அறிவுப்பணி சிறக்க வாழ்த்துகள்
@satyalover
@satyalover 28 күн бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… 0:03
@vknidhi
@vknidhi 4 ай бұрын
வழக்கம் போன்று மிக அற்புதமான பதிவு. வாழ்த்துகளும், வணக்கங்களும்!
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நன்றி. நன்றி. நன்றி.
@jayakumarradha9487
@jayakumarradha9487 4 ай бұрын
You one among Very honourable and loyal educationalist sir.
@josealexisa3662
@josealexisa3662 4 ай бұрын
Thanks for this interview.
@dgsstrokerehabilitationcen1355
@dgsstrokerehabilitationcen1355 4 ай бұрын
அற்புதமான உரையாடல்
@paulebenezer4597
@paulebenezer4597 4 ай бұрын
Highly informative
@user-kk3ey7op7v
@user-kk3ey7op7v 4 ай бұрын
Really super speech i like it 👍🌹🎉🇮🇳
@Muthurasu9
@Muthurasu9 4 ай бұрын
Pls invite Prof SRK on a regular basis. Makes the video time worth while listening to him. Tx
@user-gc4jp3fo7b
@user-gc4jp3fo7b 4 ай бұрын
Super 🎉🎉✨🌟💥💐💐
@SuperThirugnanam
@SuperThirugnanam 4 ай бұрын
Very good discussion to brought out the history of human history. Correctly explained in simple way. Thank you.
@kathirsoftarts9073
@kathirsoftarts9073 4 ай бұрын
மிக அருமை சுவாரஸ்யமாக சென்றது. முதலில் தெளிவாக சென்றது முடிவில் குழப்பத்தை தருகின்றது. நன்றி. 0:00
@sivancellparkkangeyam5511
@sivancellparkkangeyam5511 4 ай бұрын
இந்த வீடியோவையும் புத்தகத்தையும் பலருக்கும் பரிந்துரைப்பேன்
@sambaasivam3507
@sambaasivam3507 4 ай бұрын
Very nice
@murugesanmani8587
@murugesanmani8587 24 күн бұрын
Super discussion sir
@antonyarulprakash3435
@antonyarulprakash3435 4 ай бұрын
Human versus human for more pure and celebrative humanity ❤
@panneerselvam8481
@panneerselvam8481 4 ай бұрын
சிவராம கிருட்டிணன் நிதானமான விளக்கம் அழகாகவும் ,தெளிவாகவும் உள்ளது ,
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 4 ай бұрын
ஆம் ...மிகவும் தெளிவாக...நிதானமாக... பொறுமையாக.... சுவாரசியமாக..... விளக்கிக் கூறினார். அருமை.✨️
@porchelvikavithamohan2617
@porchelvikavithamohan2617 4 ай бұрын
Thank you very much Sir 🙏
@blueheartragavan7585
@blueheartragavan7585 4 ай бұрын
இந்த கலந்துரையாடல் அருமை அதிகம் எதிர்பார்க்கிறேன்
@kannansrinivasan7363
@kannansrinivasan7363 4 ай бұрын
Sir, Wonderful interview with poignant messages. Wherever man goes he becomes an enabler to create havoc to the system. We have lost many Animal kingdom and some have become extinct too. Lastly , the modern science however advanced it has become or portrayed, we have many questions than answers is my observation. Thanks for sharing it with our family. I love your you tube channel.
@user-bg8mm7gn1e
@user-bg8mm7gn1e 3 ай бұрын
I read this book after your video and it was amazing. Thank you.
@maduraiveeran8156
@maduraiveeran8156 4 ай бұрын
திரு பேராசிரியர் முரளி ஐயாவிற்கு வணக்கம் புரட்சியை பற்றி கூறியதற்கு நன்றி சார்...
@hrk4475
@hrk4475 3 ай бұрын
லட்ச கணக்கான ஆண்டுகள். கூறலாம். கதை விடலாம். ஆனால் வரலாற்று ஆதாரங்கள் இல்லை, கிடைக்கவில்லை.
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 4 ай бұрын
Excellent discussion
@muralinatarajan8903
@muralinatarajan8903 4 ай бұрын
A big voyage, go on, like a circle., edge and end are same
@ashokkumarramachandran4956
@ashokkumarramachandran4956 4 ай бұрын
Thank you sir
@suyambulingam7982
@suyambulingam7982 4 ай бұрын
Good post
@suralenin9582
@suralenin9582 4 ай бұрын
உங்கள் இருவருக்கும் மனம் திறந்த நன்றிகள். இதன் இரண்டாம் பாகம் என்ற ஒன்றையும் தயவு செய்து தொடருங்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganesans1607
@ganesans1607 4 ай бұрын
நன்றி ❤
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 4 ай бұрын
0:14 I am a Zoology graduate, very much interested in genetics, evolution. Very good topic. Dear to heart. Sapiens-wise people. Very helpful book. Well explained. Ethics. That deep question is what is ethics. May be present day homo Sapiens (we) not see answers to these question. DISTANCE FUTURE MAY GET ANSWERS., BUT IN A IMMEDIATE REVOLUTION. ( MUTATION ) WE MAY ALSO HAVE ANSWERS. Thank you very much sirs. 23-3-24.
@jayapald5784
@jayapald5784 4 ай бұрын
வணக்கம் அய்யா
@ramameiappan7540
@ramameiappan7540 3 ай бұрын
தங்கள் வீடியோ பார்த்தபின் தமிழ் புக் படித்தேன். மிகவும் அருமை. நன்றிகள்
@ChakraMurugesan
@ChakraMurugesan 4 ай бұрын
Chakra Murugesan: 1. Act with Kindness - Choose actions that benefit not just oneself but also others. It's about making a positive impact, one decision at a time. 2. Stay Calm and Clear - Embrace moments of quiet. Clarity and calmness lead to better decision-making, creativity, and resilience. 3. Follow the Rules - Honesty and integrity matter. Adhering to ethical standards and laws ensures fairness and trust in all interactions. This simple philosophy-"Be good, be calm, do right"-helps navigate the complexities of life and work. It's about finding balance and purpose in the hustle. #LifePhilosophy #Simplicity #Mindfulness #Ethics Chakra Murugesan: It's one of the best 👌 books 📚
@l.ssithish8111
@l.ssithish8111 4 ай бұрын
வணக்கம் பேராசிரியர் அவர்களே
@umaekambaram6651
@umaekambaram6651 4 ай бұрын
ஐயஃ, இருவருக்கும் மிக்க நன்றி
@nextgenlearning105
@nextgenlearning105 4 ай бұрын
In the Peak of I intelligence The connection fluidity is love and kindness Or in the peak of kindness and love we experience the flow of wisdom through us So There is no fear about intelligence In our society intelligence increases Survival increases in number And also enrich all people All are enjoying more than the king of 1000 years back 🙏🙏🙏
@arulmanivannan9130
@arulmanivannan9130 4 ай бұрын
சிறந்த விருந்தினர், தடங்கலான கேள்விகள். இதே விருந்தினரை வேறொரு சேனலில் தான் பேச்சுகளை தடங்கல் இல்லாமல் நன்கு கேட்க வாய்ப்புள்ளது
@ganeshbaskaran
@ganeshbaskaran 4 ай бұрын
Suggest Murali Sir to take note of this comment. Dialogue and intermittent questions has the chance of obstructing the flow on the subject. Lecture followed by Q&A @ the end is the other way round. Hopefully, the objective of the session is acheived.
@k.s.rajeshraju8674
@k.s.rajeshraju8674 4 ай бұрын
❤❤❤
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 4 ай бұрын
*To Albert Schweitzer , Who said :* *" MAN HAS LOST THE CAPACITY TO FORESEE AND TO FORESTALL, HE WILL END BY DESTROYING THE EARTH."* - *_" Silent Spring " Rachel L.Carson._*
@velut5414
@velut5414 4 ай бұрын
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 4 ай бұрын
வணக்கம். ருட்கர் பரெக்மன் எழுதிய ""மனித குலம்-- நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு"" என்ற நூலைப்பற்றியும் ஒரு காணொளி வழங்கும்படி எமது நட்பு வட்டாரங்களின் சார்பாகக் கேட்டூக்கொள்கின்றோம். நன்றி. Human Kind A Hopeful History -----Rutger Bregman
@msm1768
@msm1768 4 ай бұрын
One day i will meet you in person sir 💐 please be kind enough for a nice meeting
@sharathbabu9512
@sharathbabu9512 4 ай бұрын
An interesting book discussed in a dry & boring way; it could had been a livelier discussion than this. If you had included few video clips & / or powerpoint presentations of important points it would had been more interesting. Anyhow thanks for taking up this topic sir.
@kalaivanimaheshkumar929
@kalaivanimaheshkumar929 4 ай бұрын
Please make video on Arul thandhai vedhathri Maharishi. He is our Tamil Philosopher.We need to establish him more to the world.
@chidambarambabuji
@chidambarambabuji 4 ай бұрын
😊
@SudhakarElzhavenil-fs3yc
@SudhakarElzhavenil-fs3yc 2 ай бұрын
Plz video about lagan
@user-wd4ki9zg2h
@user-wd4ki9zg2h 4 ай бұрын
வணக்கம் ஐயா
@prabhu6354
@prabhu6354 4 ай бұрын
Sir,can you please upload video of yesterday zoom meeting debate of consciousness,mind,soul?
@mselvam1
@mselvam1 4 ай бұрын
தமிழ் மொழிபெயர்ப்பு நன்கு
@kannana4954
@kannana4954 4 ай бұрын
Sir, whether it is like, Raghuljis ,Volga to Ganges or like novel of Gabriel Garcia Marquez'S 100 years of solitude
@ManiKannaR
@ManiKannaR 4 ай бұрын
❤❤ இந்தப் புத்தகத்தை வாங்கி படித்த பிறகுதான் என் அறிவு பகுதி மூளையில் விழித்தெழுந்தது.❤❤😂 முழுமையான நாத்திகனாக மாறிவிட்டேன்
@think267
@think267 4 ай бұрын
நாத்திகன் என்பதன் தங்கள் விளக்கம்...? மதம் குறிப்பிடும் கடவுள்களை இல்லை என்று சொல்கிறீர் என்றால் நானும் உடன்படுகிறேன். நண்பனாக கேட்கிறேன்...!
@ManiKannaR
@ManiKannaR 4 ай бұрын
@@think267as a friend , 🤗 i believe myself that is called atheist behalf of my knowledge and understanding uncompromising. Find the truth.
@hiridharanraju8749
@hiridharanraju8749 4 ай бұрын
ஐயா பூமி ஒருமுறை சூரியனை சுற்றி 365.5.சூரியன் ஒருமுறை தன்னை தானே சுற்றி வர 21600 வருடங்கள்=மனிதனுடைய ஒரு நாள் மூச்சு என்னிக்கையும்21600.சூரியன் மையத்தை சுற்றி வர அதற்கும் சில கணக்குகள் உள்ளது.
@ramamoorthykarthir8455
@ramamoorthykarthir8455 3 ай бұрын
சாதிவெறியர்களும் மதவெறியர்களும் இந்த புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும்😊
@mohamedghouse650
@mohamedghouse650 4 ай бұрын
இந்த பேச்சு சகலத்தையும் படைத்த படைப்பாளனுக்கு கொஞ்சம் அறிவு கம்மிதான் போல இருக்கு
@somasundaram4604
@somasundaram4604 4 ай бұрын
There is no god
@satyalover
@satyalover 28 күн бұрын
பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா… ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு… கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்… உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்… பகுத்தறிவு பாயா… ஈவேரா ஆயா
@vaalaadimani
@vaalaadimani 4 ай бұрын
மதவியாதிகல் கண்டிப்பா படிக்கனும்
@gurusamyr9013
@gurusamyr9013 4 ай бұрын
வெரி குட் ஸ்பீச்
@sahas8319
@sahas8319 3 ай бұрын
Tvomeps
@arsdtrust6209
@arsdtrust6209 4 ай бұрын
அதிகம்ஆங்கிலம்கலந்துபேசுகிறிர்கள்.ஆங்கிலம்தெறியாதவர்களுக்குசிரமம்ஐயா.
@maalavan5127
@maalavan5127 4 ай бұрын
உரையாடலில் ஆங்கில கலப்பு அதிகம் தவிர்த்திருக்கலாம்.இன குழுக்கள் அழிந்த விதம் இனபெருக்கம் பெண்களை சார்ந்த குழு வாழ்க்கை சக்கரம் நெருப்பு, சுடுதல் உணவு வேளாண்மை இதுவரை ஒழுங்கான விளக்கம் தேவை பனி மனிதன் ஓட்ஸி விளக்கம் இல்லை
@vijay133k
@vijay133k 4 ай бұрын
Sapiens என்றால் அறிவு technically ஆனால் in spirit & attitude மனித இனம் ஆணவமும் அகங்காரமும் கொண்டவர்கள் தான். நம் ஒரு இனத்தால் எத்தனை ஆயிரம் மற்ற இனங்களுக்கு கொடுமையிலும் கொடுமை
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 4 ай бұрын
ஆம்.... மனித இனம் ஒரு அபாயகரமான பரிணாம வளர்ச்சியின் ஒட்டுமொத்த விபத்து.
@user-bg8mm7gn1e
@user-bg8mm7gn1e 3 ай бұрын
Bad dog
@muthupandi.smuthupandi.s5070
@muthupandi.smuthupandi.s5070 4 ай бұрын
ஜவஹர்லால் நேரு அவர்கள் எனது இந்தியா உலக வரலாறு போன்ற புத்தகங்கள் வரலாறு சம்பந்தப்பட்டது ஆயினும் ஒரு தத்துவவாதி போல தோன்றுகிறது.கொஞ்சம் என்ன என்று பாருங்கள் ஐயா....சொ.முத்துபாண்டி.நெல்லை
@viswanathannatarajan7639
@viswanathannatarajan7639 4 ай бұрын
Pretty old theory..nothing new i guess atleast 4 dufferent type of human race still exist..but he say only one..am clueless
@end-the-matrix
@end-the-matrix 4 ай бұрын
But this harari is technocrat. If you watch his speeches you come to know how much he is against the humsnity. But you are glorifying this Jewish technocratic advocate.
@thelostmindhunter
@thelostmindhunter 4 ай бұрын
THIS BOOK IS A GAY PROPAGANDA…
@monke6669
@monke6669 3 ай бұрын
I know yuval is a gay but explain how this book is a gay propaganda?
@thelostmindhunter
@thelostmindhunter 3 ай бұрын
@@monke6669 Read it again… He says homosexuality is normal.
@monke6669
@monke6669 3 ай бұрын
@@thelostmindhunter Yes, Homosexuality is normal.
@thelostmindhunter
@thelostmindhunter 3 ай бұрын
@@monke6669so as cancer ! Need to find a cure soon to this communicable disease.
@krishnanveerasamy8801
@krishnanveerasamy8801 4 ай бұрын
@இசையினூடே
@இசையினூடே 4 ай бұрын
@chidambarambabuji
@chidambarambabuji 4 ай бұрын
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 17 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 17 МЛН