What is happening in TN Education? | கல்வித்துறைக்கு என்னதான் ஆச்சு? | Big Bang Bogan

  Рет қаралды 140,857

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

Пікірлер: 819
@BigBangBogan
@BigBangBogan Ай бұрын
👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர: click on this link - cutt.ly/bbb-JoinSupernovaNow or Whatsapp ‘Hi’ on +91 87925 59917
@vimalathithan2007
@vimalathithan2007 Ай бұрын
nadukura prachanaya thisai thirupa than intha video potturukengala bro
@kathiravankarunakaran741
@kathiravankarunakaran741 Ай бұрын
Pulling pasa pesna reply pannuma intha AI
@praveenvinopv9929
@praveenvinopv9929 Ай бұрын
He is my 8th and 9th std tamil sir (Government model higher secondary school saidapet) ❤️ Proud to be his student ✨
@shibinm.s-w2g
@shibinm.s-w2g Ай бұрын
Only because of good teachers like them.... Tamilnadu has not turned up like bihar and up... Salute to the teacher ❤
@arrowsolutiononeclick6031
@arrowsolutiononeclick6031 Ай бұрын
@rokithraja832
@rokithraja832 Ай бұрын
அறிவான தரமான நல்ல தெளிவான காணொளியை கொடுத்த அண்ணன் போகனுக்கு நன்றிகள் கோடி....
@deivambharathi5098
@deivambharathi5098 Ай бұрын
புத்தரும் மறு ஜென்மம் பத்தி பேசிற்கார். அப்போ நியாமா புத்தரை யும் தான் நீங்க நீக்கனும்ல
@valwilOrimalainadan
@valwilOrimalainadan Ай бұрын
வீறு கொண்ட தமிழாசிரியருக்கு, தமிழர்கள் சார்பாக பலகோடி நன்றிகள்❤🙏🙏🙏🙏
@sivavlogs4634
@sivavlogs4634 Ай бұрын
It’s really amazing how the TN people standing against sick mentality people. Kudos to the Tamil teacher. ❤
@Attitudezero884
@Attitudezero884 Ай бұрын
Lol that teacher himself is infected with dravidian ideology so taht he is not able to hear spiritual facts.
@Unknwface
@Unknwface Ай бұрын
அங்கும் ஒரு தமிழ் ஆசிரியர்தான் கேள்வி எழுப்புகிறர்
@Ramesh_babu282
@Ramesh_babu282 Ай бұрын
❤❤❤❤
@Ashwath_Narayanan
@Ashwath_Narayanan Ай бұрын
திருவள்ளுவரை சரியாக புரிந்துகொள்ள சக்தி இல்லாத / ஏற்க மறுக்கும் தமிழ் ஆசிரியர்.
@Ramesh_babu282
@Ramesh_babu282 Ай бұрын
@@Ashwath_Narayanan நீங்கள் தானே
@Unknwface
@Unknwface Ай бұрын
@@Ashwath_Narayanan இல்ல புரியல
@Manojkumar-fl8jp
@Manojkumar-fl8jp Ай бұрын
​@@Ashwath_Narayanan yaraaaa neenga ellam... 😅😅😅
@dinesh6489
@dinesh6489 Ай бұрын
From 15:50 that's 100 True. If we don't focus on education like we used to focus. We would end up being another UP/BIHAR.
@SridharJayakumar
@SridharJayakumar Ай бұрын
நடுநிலை நடுநிலைன்னு நிறைய சேனல்கள் ஒருதலைப்பட்சமா தான் பேசறாங்க. நீங்கள் ஒரு விதிவிலக்கு 👏
@rajahthaasan5118
@rajahthaasan5118 Ай бұрын
இதுவரை நீங்கள் போட்ட காணொளிகளில் இதுதான் சிறந்த காணொளி.❤
@vimaldevaveerappan2185
@vimaldevaveerappan2185 Ай бұрын
இதுபோன்ற பல நல்ல நல்ல காணொளிகளை அண்ணன் பதிவிட்டு கொண்டு தான் இருக்கிறார் .
@rajahthaasan5118
@rajahthaasan5118 Ай бұрын
@@vimaldevaveerappan2185 உண்மை உண்மை.
@muthumari2104
@muthumari2104 Ай бұрын
மிக சிறப்பு🙏🏽 👏🏽....
@valskis8877
@valskis8877 Ай бұрын
போன ஜென்மத்தில் செய்ததற்கு ஏற்ப பிறப்பார்கள் என்றால், மக்கள் தொகை ஒரே அளவில் தானே இருக்க வேண்டும் 😂
@Unknwface
@Unknwface Ай бұрын
Same doubts 😅
@esportgames454
@esportgames454 Ай бұрын
பாவம் செய்த பன்னி, எருமை யெல்லாம்.,மனிதனாய் பிறந்து இருக்கும் போல..,
@peacefull3855
@peacefull3855 Ай бұрын
Athukkuthaan sako yellavithamaana uyirkalaiyum sethukkuvanga, maram, chedi, puzhu, fish yellame genmam maari maari varum
@valskis8877
@valskis8877 Ай бұрын
​@@peacefull3855அவர் தெளிவாய் சொல்கின்றார் "பாவம் செய்தால், கண், காது பிரச்சனையோடு பிறப்பார்கள்" என்று
@kandadhapesuvom5397
@kandadhapesuvom5397 Ай бұрын
Bro yepudi indha maari yocika thonudhu😀🤝
@mcgeo9014
@mcgeo9014 Ай бұрын
Very good bro இப்பதான் correct aa Line ல வந்து இருக்கீங்க. வாழ்த்துக்கள் தலைவா.
@jegantkd6609
@jegantkd6609 Ай бұрын
The Final wrap-up was wholesome. Subscribed ✌️
@PrabhakaranKaran-ll6qh
@PrabhakaranKaran-ll6qh Ай бұрын
தமிழ் மிகப்பெரியவள் உன்னை விட என்னை விட. திருவள்ளுவனை விட தொல்காப்பியரை விட. தமிழ் மிகப்பெரியவள். அவள் அவ்வப்போது பிறப்பெடுப்பாள். ஆசிரியர் திரு சங்கர் அவர்களின் ரூபத்திலும் அவள் வருவாள். தமிழ் மிகப்பெரியவள்
@arputhamchokkalingam3549
@arputhamchokkalingam3549 Ай бұрын
Yezhutharivithavan Iraivan Aavaan.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Ай бұрын
சங்கர் சம்காரம் பண்ணிட்டார் 😂
@kannand8651
@kannand8651 Ай бұрын
போன ஜென்மத்தில் ஏதோ செய்து விட்டார். அதனால் தான் இப்போது சிறைவாசம் சென்றுள்ளார்
@MuhammadBilal-zs9jm
@MuhammadBilal-zs9jm Ай бұрын
அவர் TRANCE டிரான்ஸ் என்ற ( பஃஹத் பாசில் அவர்கள் நடித்தது) மலையாள படத்தையும் சதுரங்க வேட்டை என்ற தமிழ் படத்தையும் ப்ராக்டிகலா நிஜ வாழ்க்கையில் செய்து பார்த்து வெற்றி பெற்றுள்ளார்
@cinefile0075
@cinefile0075 Ай бұрын
I can't believe this. I am from Gujrat. Tamil Nadu is a way ahead of any states in India really. More power to dravidian parties DMK and aidmk. My salute to powerful teacher. 🔥🔥🔥
@pmdjg
@pmdjg Ай бұрын
I'm proud to t@smac adimayi 😂😂😂 Drug m@fia kachi development
@Ashwath_Narayanan
@Ashwath_Narayanan Ай бұрын
I pity that you have no idea how divisive & anti - social these dravidian parties are. Their ideology itself is rooted on hatred, blatant lies and colonial boot-licking.
@IMRANKHAN-on6xf
@IMRANKHAN-on6xf Ай бұрын
TN EDUCATION DEPARTMENT MUST WORK ON IMPROVEMENT OF KNOWLEDGE WITH AVOIDING RELIGION AND UNWANTED THINGS IN EDUCATION
@Raja-em5tz
@Raja-em5tz Ай бұрын
Correct bro Madarsa also
@Borntowin894
@Borntowin894 Ай бұрын
​@@Raja-em5tz😂😂 antha naai pesa matan.. tulukan blood😂😂😢
@mssystemofficial
@mssystemofficial Ай бұрын
​@@Borntowin894yen bro theva illame, namma valarpu epdi idhliye theridu.. adthavangaluku mariyadha kudukka therijikunga
@mssystemofficial
@mssystemofficial Ай бұрын
​@@Raja-em5tzmadrasa teach only religious practices, no western education.upto the people who wants to follows/practice their religion. Whereas what we are talking here about schools, education which should be common. So stick to this please. Stop abusing anyone. Thanks
@RajKumar-ic8qw
@RajKumar-ic8qw Ай бұрын
நீங்கள் போகலாம் தல, Motivation Speech ku🎉
@tharajuliet7591
@tharajuliet7591 Ай бұрын
உங்க வீடியோ பார்த்ததில். என் மனகுமுறல் கொஞ்சம் தணிந்தது. இந்த மகாவிஷ்ணு மாதிரியான நபர்களை நம்புபவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். மிக்க நன்றி.
@storytelling-9644
@storytelling-9644 Ай бұрын
Salute to the brave teacher -
@yesudhasonxavier9672
@yesudhasonxavier9672 Ай бұрын
who is that CEO? that CEO should be questioned and appropriate action should be taken
@migniku
@migniku Ай бұрын
This gentleman is knowledgeable and presented very good to people appreciated
@pmdjg
@pmdjg Ай бұрын
@@migniku 200 up gentlemen 🤩🤩🤩🤩
@arunvvk
@arunvvk Ай бұрын
Very nice , no bad words, complete facts, i share this videos to all.
@saravanan049
@saravanan049 Ай бұрын
Needed info .. Thanks.. long time no see... Hope bcube team all good and healthy..
@SHAMINDAR24
@SHAMINDAR24 Ай бұрын
❤🎉🎉🎉🎉🎉நன்று சகோ
@abdulsalam417
@abdulsalam417 Ай бұрын
எவனோ இவனை உசுப்பேத்தி விட்டு இருக்கான். இப்படியே விட்டா வருங்காலத்தில் இன்னொரு நித்யானந்தா வாக மாறுவான்.
@shanmugakesavan1918
@shanmugakesavan1918 Ай бұрын
yes. i agree with you. Just remember a quote "There’s no such thing as bad publicity"
@johnsathish9567
@johnsathish9567 Ай бұрын
Thank you for clarifying that its his version of edited video. . . I was shocked to see childrens chorus reply. Hope childrens are not into mooda nambikkai.
@Irfan_839
@Irfan_839 Ай бұрын
Usefull information thank you
@rithusuresh2160
@rithusuresh2160 Ай бұрын
தங்களின் பேச்சு யாருக்கு உதவுமோ என்னமோ..!என் வீட்டு குருட்டு கண்களுக்கு உதவும்.... (நன்றி)
@indhuvina7927
@indhuvina7927 Ай бұрын
எங்க வீட்டில் இருக்கறவங்கல ... ஒன்னும் செய்யமுடியாது,,, ஏன்னா அவங்கலாம் பைத்தியம் அதுவும் முத்தின பைத்தியம்
@ParthiPan-gh5zr
@ParthiPan-gh5zr Ай бұрын
தன்னை அறிந்தவனின் அடையாளம் மௌனம்.அது இல்லாதவன் ஞானி அல்ல.
@oneplusone_youplusme
@oneplusone_youplusme Ай бұрын
"கோப்ரெட் சாமியார்கள், அது எந்த மதத்தவராக இருந்தாலும் சரி" : Well said brother.
@rajarifa6723
@rajarifa6723 Ай бұрын
💯💯💯💯💯
@srikrishna2561
@srikrishna2561 Ай бұрын
சாமியார் என்ற சொல் இந்து மதத்தைச் சார்ந்தது.
@oneplusone_youplusme
@oneplusone_youplusme Ай бұрын
@@srikrishna2561 இந்தோனேசியா மொழியில் "சாமி, சுவாமி" என்றால் "கணவன்" என பொருள். 80% இந்தோனேசியர்கள் இஸ்லாமியர்கள். மொழி வேறு மதம் வேறு Krishna.
@vinothkannan2377
@vinothkannan2377 Ай бұрын
மக்களை திருத்த ஒரு சிறிய முயற்சி..... மிக்க நன்றி........
@sivaramjig578
@sivaramjig578 Ай бұрын
இறைவா இந்த பாவிகளை மன்னியும் சொல்ற எத்தனையோ அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்லூரிகள் இருக்கு😂😂 மத அடையாளங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளே இருக்கு அதை யார் பேச????
@muralimanoharan5596
@muralimanoharan5596 Ай бұрын
Education dept should take stringent action against him. What Big Bang said is exactly correct.❤❤❤
@TamilCitizen255
@TamilCitizen255 Ай бұрын
Excellent clarity. Thanks for this video and speaking up on this❤
@rajaraasa492
@rajaraasa492 Ай бұрын
இந்த போலி ஆன்மீக ஆளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் சில கட்சியினர் மற்றும் அமைப்பை குறித்தும் பேசி இருக்கலாம்
@Borntowin894
@Borntowin894 Ай бұрын
Deemukaa
@JayKumar-vp1lm
@JayKumar-vp1lm Ай бұрын
@@rajaraasa492 திருட்டு முன்னேற்றம் கழகம்
@TamilSelvan12-12
@TamilSelvan12-12 Ай бұрын
Good ❤❤❤ As a responsible citizens of INDIA, you and your team has done what should be done. This video can be a lighthouse for at least few people.
@6529M
@6529M Ай бұрын
Sooper bro accepted wat u said,,, used the proper words which is able to explain and understand clear
@anandkutty3094
@anandkutty3094 Ай бұрын
முன் எப்போதையும் விட இந்த பதிவில் பூசி முழுகாம நேரடியாக பேசியது வரவேற்கதக்கது...🎉
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai Ай бұрын
போகன் சேனல் வாழ்க❤❤👌👌🙄🙄!! மகா விஷ்ணு -- என்ற ஜனாதனத் தீவிரவாதியைத் - மிகத் தெளிவாக அடையாளப்படுத்தி விட்டீர்கள் தம்பி 🙏🙏! உங்களுக்கு எனது பாராட்டுக்கள் 👌👌👌👍👍🙏🙏!!
@mayilsekar290
@mayilsekar290 Ай бұрын
கேள்வி எழுப்பிய ஆசிரியருக்கு நன்றி வாழ்த்துக்கள் 🤝 சிறப்பு 👍.
@SanthoshpriyanB
@SanthoshpriyanB Ай бұрын
Good job... Most Leading youtubers, who really care about their followers had content on this topic...
@badarjahan1663
@badarjahan1663 Ай бұрын
I didn't expect you in this current topic but its need of the hour bro thank you very much
@AjithBca-iv5lh
@AjithBca-iv5lh Ай бұрын
Nice Explained Anna❤‍🔥♾️
@subashsree8778
@subashsree8778 Ай бұрын
Bro ungaloda niraiya videos pathu na niraiya vishaiyangala therinjurukken thank you for your informations brother
@davidrajkumar6672
@davidrajkumar6672 Ай бұрын
Good speech keep it up 👍🏿
@HAMI_BUMI
@HAMI_BUMI Ай бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏
@govindarajjeyaraman9418
@govindarajjeyaraman9418 Ай бұрын
போன ஜென்மத்தில் செய்த பாவத்தின் காரணமாக இந்த ஜென்மத்தில் கைதாகி விட்டான் 😂😂
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw Ай бұрын
Super
@ShanmugapriyaShanmugapriya-h6t
@ShanmugapriyaShanmugapriya-h6t Ай бұрын
Correct a sonninga,🫡
@GiveHopeToAll
@GiveHopeToAll Ай бұрын
😂😂😂😂
@justchillax9314
@justchillax9314 Ай бұрын
😂😂😂
@Rana_2390
@Rana_2390 Ай бұрын
இயேசு உயிரோடு வருவார் என்று நான் படித்த கிறிஸ்தவ பள்ளியில் சொன்னாங்க..இன்னும் வரல ..அந்த ஆசிரியர்களை கைது செய்வார்களா?
@Mr_.R
@Mr_.R Ай бұрын
Christion Islam hindu school Vera Namma pesunathu govt scl school pathii
@TIMEPASS-mn9lq
@TIMEPASS-mn9lq Ай бұрын
Video yeduthu complaint kodungal
@worldcitizen5188
@worldcitizen5188 Ай бұрын
Salute to that tamil teacher 🫡 and i appreciate you for making this content bro, The only thing is to grow is kindness,Not Superstition .
@Ananth8193
@Ananth8193 Ай бұрын
Vanakkam bogan bro eppadi irukinga...Yes this was going as a heat topic
@prabupratheepan6823
@prabupratheepan6823 Ай бұрын
சரியான பார்வை! பாராட்டுகள் தம்பி👏👏👏
@Vivegan85
@Vivegan85 Ай бұрын
10:54 perfect narration kallapettiyai nirapa seiyum sirappana seyalgal
@bluesea5534
@bluesea5534 Ай бұрын
One of the best video Bogan keep up the good work! ❤
@raujhkumar
@raujhkumar Ай бұрын
It is a very serious issue,govt ,court has to take action.good and thanks for speaking about this.great sir.
@kesavanvel
@kesavanvel Ай бұрын
Well explained and I appreciated all your videos
@Balakrishnan-nv5ej
@Balakrishnan-nv5ej Ай бұрын
Bigbang bogan Mr GK always great I watch you all videos thank you bro ❤
@G.SELVAMURUGANG
@G.SELVAMURUGANG Ай бұрын
Bro, you are doing very good job to the welfare of this society.congrajulations.
@anandrajcharles21
@anandrajcharles21 Ай бұрын
Super 👌 🎉Bro❤ Thanks for this Video
@annamannam4641
@annamannam4641 Ай бұрын
Fantastic Job Bro 👌🏼🙏🏼🧨
@suresharumugam346
@suresharumugam346 Ай бұрын
அருமையான பதிவு அண்ணா
@karthickselvam2461
@karthickselvam2461 Ай бұрын
Well said.. kudos to big bang bogan team..
@manojkumars189
@manojkumars189 Ай бұрын
தமிழ் ஆசிரியர் 👍👍👍
@RaviChandran-xm5gn
@RaviChandran-xm5gn Ай бұрын
சரியான விமர்சனம் ( பேச்சு)
@ramar6371
@ramar6371 Ай бұрын
சுகி சிவம் அய்யா சிறந்த பகுத்தறிவு கலந்த ஆன்மீக பேச்சாளர்....❤❤❤
@srinivasansriraman964
@srinivasansriraman964 Ай бұрын
அவனா 😂😂 அவனும் இவன போல் தான்
@VimalKumar-c5l8b
@VimalKumar-c5l8b Ай бұрын
👏Really really Thank you to bring this awareness to peoples. They targeting innocence of un educated and weak peoples mind and milking money in the name of religion. We shouldn't let them do.
@muthukumarsambavar4985
@muthukumarsambavar4985 Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ.... மேலும் இது போன்ற பதிவுகள் வரவேற்கப்படுகின்றன 😊
@myfinancialnote
@myfinancialnote Ай бұрын
Thalaiva vera level, itha itha thaan ethir parthean🎉🎉🎉❤❤❤
@rajmohan3830
@rajmohan3830 Ай бұрын
Thanks bro information 🙏 👌
@jeyakkumarponmani
@jeyakkumarponmani Ай бұрын
Very good awareness video for the current society.
@sakthivinayagam919
@sakthivinayagam919 Ай бұрын
Good speech and good advice brother 👏👏
@shanmugapriyabalaraman1289
@shanmugapriyabalaraman1289 Ай бұрын
Excellent move by government! more stern action should be taken.
@knightbird_88
@knightbird_88 Ай бұрын
பீகார், ஹரியானா மாதிரி நம்ம மாநிலத்தையும் தற்குறிகளாக மாற்றாமல் விடமாட்டானுக போல 😂😂😂😂
@cinefile0075
@cinefile0075 Ай бұрын
I am from Gujarat. More power to Tamil Nadu and dravidian ideology 🔥🙌🙌🙌
@Ashwath_Narayanan
@Ashwath_Narayanan Ай бұрын
@knightbird_88 ஐயா, திராவிட தற்குறிகள் இங்கு அதிகமாக திரிகிறார்கள். அதை பற்றி கவலை படாமல் பிற மாநிலங்களின் மீதி வன்மத்தை கக்க வேண்டாம்.
@samsutheenmrmed6632
@samsutheenmrmed6632 Ай бұрын
Very good விழிப்புணர்வு பதிவு
@sameenarahaman5729
@sameenarahaman5729 Ай бұрын
This is happening because moral science/ moral value classes are not given any importance... Only exams and marks... PT class for physical health and moral science class for mental health...
@k.mafnan656
@k.mafnan656 Ай бұрын
Thalaivan Maximbady entry unexpected 😂 13:13
@jamiladurairaj2022-rw9qk
@jamiladurairaj2022-rw9qk Ай бұрын
கல்வி கற்கும் சாலையில் மத விஷயங்கள் பேசுவது தவறு தான் அதுபோல இந்த திராவிட அரசு கண்டிப்பது சிறப்புத்தான் ஆனால் ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்கின்றது பகுத்தறிவுடன் பார்க்க வேண்டும் என்று சொல்லும் போது அரசு உதவி பெற்று செயல்படும் கிறிஸ்தவ பள்ளிகளில் கிறிஸ்மஸ் கொண்டாடுவது கிறிஸ்தவ பாடல்கள் பாடுவது கிறிஸ்து பிறப்பு அதை நம்புவதோ இஸ்லாமிய பள்ளிகளிலும் இதுபோல செயல்படுவது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட விஷயம் தானே அவரவர் மதப் பழக்க வழக்கங்கள் வழிபாடுகள் அந்த மதத்திற்குரிய வழிபாட்டுத் தலங்களில் மேற்கொள்வது நல்லதா பள்ளிகளில் இந்துவா முஸ்லிமா கிறிஸ்தவர்களோ யாராக இருந்தாலும் பகுத்தறிவுடன் காரணம் கற்பிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் கிறிஸ்மஸ் ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறாமல் இருக்கலாம் ஏனென்றால் அங்கேயும் மித்லாஜிக்ல் இருக்கிறது அல்லவா
@mdtb3901
@mdtb3901 Ай бұрын
பார்ப்பண பள்ளிகளில் ஸ்லோகம்‌, பஜனை, யோகா நடைபெறுகிறது ஆனால் அது எல்லோர் மீதும் திணிக்கப்படும்.‌ஆனால் சிறுபான்மை பள்ளிகளில் அந்தந்த மத மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடக்கும்
@infinitytamil.3107
@infinitytamil.3107 Ай бұрын
திருச்சியில் அரசு உதவிபெறும் ஆண்கள் பெண்கள் பள்ளியில் வாரம் ஒருமுறை இந்து சமயம் நிகழ்வுகள் நடக்கும் அது மற்றவர்களை புண்படுத்தாத வரை எந்த பிரச்சனையும் இல்லை .
@senthilkumar803
@senthilkumar803 Ай бұрын
There are various restrictions and relaxation with respect to religious practice and instructions in govt, govt aided and private schools which are given under Art 28, 29 of Indian constitution. Please read it. Govt schools can not practice religion in any form.
@LeviAckerman-bp3xt
@LeviAckerman-bp3xt Ай бұрын
அப்படி பார்த்தா இந்து மதத்தை சார்ந்த அறக்கட்டளைகளின் பள்ளிகளிலும், அரசு உதவிப்பெறும் இந்து அறக்கட்டளை பள்ளிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, இராமநவமி, இரக்ஷா பந்தன், ஹோலி ன்னு மாசத்துக்கு ஒரு பண்டிகையை கொண்டாடுறாங்களே அதுவும் தப்புதானே..??
@GunaNithihellohai
@GunaNithihellohai Ай бұрын
Absolutely correct
@manojveerasamy1120
@manojveerasamy1120 Ай бұрын
சரியான கருத்துக்களை சொன்னீர்கள் நண்பா 💗
@prasantha8048
@prasantha8048 Ай бұрын
அற்புதமான பதிவு ஐயா ❤
@Razanredmi
@Razanredmi Ай бұрын
சைடு கேப் ல சூப்பர் நோவா ப்ரோமோஷன்
@manojprabhuhr
@manojprabhuhr Ай бұрын
That maxim bady meme was brilliant! loved it John.
@sundarandraji
@sundarandraji Ай бұрын
You are doing good bro 💯
@nainarawther6979
@nainarawther6979 Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் சகோதரா,கைலி பற்றிய பதிவு போடுங்கல் கைலி ஒரு அருமையான உடை இதன் தோற்றம் பற்றிய பதிவு வேண்டும்
@sanakiddy2883
@sanakiddy2883 Ай бұрын
Vesti is better. Lungi is dirty always.
@TamilCitizen255
@TamilCitizen255 Ай бұрын
Proud of my Tamils❤❤❤ The government as well❤
@shahithabanu3067
@shahithabanu3067 Ай бұрын
Clear cut explanation sir
@vinothkumar-nu9hm
@vinothkumar-nu9hm Ай бұрын
அருமை அண்ணா உண்மையை உரக்க சொல்லி இருக்கிறீர்கள் அண்ணா
@london_extra
@london_extra Ай бұрын
Thanks for speaking this bro❤
@anjusuriyas
@anjusuriyas Ай бұрын
Anna kept ur video in status.. expecting more such videos from u . Appreciation fr t effort🎉
@danyg9488
@danyg9488 Ай бұрын
One of the best video from Bogan.🎉
@vijay.e4228
@vijay.e4228 Ай бұрын
You are correct 💯,need to expose astrology, great
@ashikmohamed7402
@ashikmohamed7402 Ай бұрын
💯 history is the steps for future
@sriramsourirajan1563
@sriramsourirajan1563 Ай бұрын
You are 💯 correct. But at the same time. Please expose that Loyola person speech also.
@Akash-u6m
@Akash-u6m Ай бұрын
Correct ha sonneenga Anna ❤❤❤❤
@dharveennathan8460
@dharveennathan8460 Ай бұрын
Arumaiyane pathivu❤
@tamil_bgm_editing6814
@tamil_bgm_editing6814 Ай бұрын
Super Anna 😊
@agowtham6934
@agowtham6934 Ай бұрын
Very Good video Bro. It should reach all schools.
@prasanth3958
@prasanth3958 Ай бұрын
Super bro ippalam current affairs pathi pesureinga..
@JadeesanPathmanathan
@JadeesanPathmanathan Ай бұрын
அருமை அருமை 👍
@sankarapandi7726
@sankarapandi7726 Ай бұрын
உங்களின் பதிவுகள் பிற பதிவுகளில் இருந்து மிகவும் வேறுபட்டு தனித்துவத்தையும் அழமான உண்மை நிறைந்த கருத்துகளை பதிவு செய்யும் விதமாக இருக்கிறது ....👌👌👌
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 256 МЛН
amazing#devil #lilith #funny #shorts
00:15
Devil Lilith
Рет қаралды 15 МЛН
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 256 МЛН