இன்றைய நிலையில் மனிதனை விட விலங்குகள் மன அளவில் நிம்மதி ஆக இருக்கிறது. எனது எண்ணம்😊❤.
@vijayakymarvijayakumar8346 ай бұрын
My thinking same
@princesylvester66426 ай бұрын
Adhuku reason namma under developed ah pirakaradhu...Ella animals um fully developed children ah dhaan pirapanga..namma body, brain ellam dhaan porandhu develop aagum
@mdtb39016 ай бұрын
இப்படித்தான் விலங்குகளும் மனிதனை பற்றி நினைக்கும் 😂
@ec-commerce11 күн бұрын
Correct, 😄
@avissun57476 ай бұрын
Brother, You are simply amazing, I am wondering by watching you from almost last two years. குடும்பத்திற்காக குறிப்பாக குழந்தைகளுக்காக தமிழில் ஒரு சேனலை நான் பரிந்துரைக்க முடியும் என்றால் "பிக் பேங் போகன்" தான் முதலில் உள்ளது, ஏனென்றால் கடைசி பெஞ்சரையும் மனதில் வைத்து நீங்கள் எளிமையான முறையில் வழங்குகிறீர்கள்.உங்களுடைய ஒவ்வொரு பதிவும் தவிற்க முடியாத ஒன்று, நன்றி... "A friend in need is a friend indeed" உங்களுக்கான சிறந்த நண்பன் ஜான்...! - Sivas
@pepepranam6 ай бұрын
Gentleman KZbinr ❤
@StudioLow6 ай бұрын
KZbin is also corporate.
@common_man48576 ай бұрын
He is not neutralist
@SekarPunithaa6 ай бұрын
A great Video Bro Spending 22 minutes Is Worthy❤.... For Seeing Some unwanted Videos Everybody Should See your Videos Then Only They can Teach next-generations.. Waiting For your Next Videos 🎉🎉❤❤❤
@Iniyavan__Bashir6 ай бұрын
வலியது தான் உயிர் பிழைக்கும்....இதுவரையில் இயற்கையின் விதி இது தான்.❤
@karthikdhamotharan19316 ай бұрын
Unakkulle mirugam 😂😂😂
@AjEsh0066 ай бұрын
Noooooii
@ssnsvs6 ай бұрын
Survival of the fittest...❤
@AjEsh0066 ай бұрын
@@Iniyavan__Bashir no survival fittest you study must history so many not succeed because survival Survival only tactics only win ......
@AjEsh0066 ай бұрын
@@Iniyavan__Bashir nooo
@vijaystory3336 ай бұрын
தலைவரே நானும் உங்கள் bcubers, எல்லாம் தங்களிடம் குடித்த அமுத அறிவு ராஜகுரு❤❤❤
@ராவணராஜ்யம்6 ай бұрын
ஞானம்
@GovindGovindasamy.1146 ай бұрын
மேட்டூர் அணை பற்றிய வரலாறு வீடியோ பல முறை கேட்டாச்சு இனிமே A2D ய போல லோக்கல் ரௌடிய வச்சு மிரட்டிருவோம்🥸🥸😡😡
@karthikdhamotharan19316 ай бұрын
😂😂😂
@ThariksPerspective6 ай бұрын
😂😂😂😂
@tamilmovie34916 ай бұрын
😂😂
@Some_Talkies6 ай бұрын
😂
@mohamedaslam5426 ай бұрын
😂😂😂😂
@varunprakash62076 ай бұрын
0:55 Darwin 3:41 Butterfly 6:49 birds 10:06 Natural selection 10:24 Wallace 12:04 Hen breeds The story of Charles Darwin by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤
@karthinaveen89796 ай бұрын
Nan soldren thalaiva.Nee Gentleman youtuber than...
@jskprakash6 ай бұрын
Thanks
@syedibrahim60506 ай бұрын
Your last video "Jack the Ripper" reminds me about "D.B. Cooper" whose also still mysterious one. I don't know whether you already did video about him, but if didn't, it's good to get an explanation video about him from you 😊
@GanesanDeivasigamani6 ай бұрын
டார்வினுக்கு முன்னாடியே 5000 வருடங்களுக்கு முன்பு தொல்காப்பியர் ஒன்றது அதுவே என்று ஒரு பாடலை பாடியுள்ளார் அதில் டார்வின் தத்துவங்களை போல ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து இருக்கின்றன நீங்கள் படித்ததுண்டா அதையும் படித்து தெளிந்து உங்க யூடியூப் இல் சொன்னால் பெருமையாக இருக்கும்
எது...பிராமணர்கள் ,பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிறந்ததாகவும்....மற்ற சாதி இனங்கள் பிரம்மாவின் காலில் இருந்து பிறந்ததாகவும்னு சொன்னாங்களே அத சொல்ரீங்களா? @@Ramjiramji825
@MyPhone-ml6pd5 ай бұрын
@@GanesanDeivasigamani Darwin.... ஆங்கிலத்தில் சொள்லியத தொல்லை 'காப்பி' அத தமிழில் காப்பி அடிச்சு இரிகாகலாம்!! 🤣👌💯😎
@Dr.manoj_146 ай бұрын
You explanation has crystal clear on topic தகுந்தன தப்பி பிழைத்தல்( survival fitness), evolution theory ( பரிணாம வளர்ச்சி கோட்பாடு)... டார்வின் எழுதுன புத்தக இத பத்தியும் பேசுங்க (The Descent of Man: and Selection in Relation to Sex) , இதுல sexual selection - பாலின தேர்வு பற்றி எழுதி இருக்காரு...
@jkreally97626 ай бұрын
Editor John rocks.... நான் world full ah famous
@dinudarshe6 ай бұрын
Yow nee gentleman youtuber than yaa 👌
@KumarPranav-d3y6 ай бұрын
நம்ம திருக்குறள் அகநானூறு புறநானூறு தொல்காப்பியம் இதெல்லாம் உலகமயமாக்கப்பட்டிருந்தால் நாம்தான் அதாவது தமிழர்கள் உலகின் மிக சிறந்த விஞ்ஞானிகளாக இருந்திருப்பார்கள் காலம் செய்த சூழ்ச்சி
@muruganshanmugam15936 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sathishk16515 ай бұрын
😂😂😂
@prakashrajt37986 ай бұрын
Super bro. Hint Ku ans pannuna credits kudukuringa. Super
@pozuldu6 ай бұрын
தேடல் அதுவே அறிவின் ஆரம்பம் தேடும் போது தெளிவு வழி உண்மை என எல்லாம் தெரியவரும் கல்வி அதுவே மனித இனத்தின் சொத்து
@khubaibkhan96256 ай бұрын
The Kaoboys of R&AW: Down Memory Lane இதைப் பத்தி பேசுங்க
@KPR015 ай бұрын
5:45 semma!!😂😂 Na ninaicha neenga kamichitinga!
@MohanPrakash-mp6cq6 ай бұрын
Gentle man youtuber big bang bogan...😊
@Srinivasan_15326 ай бұрын
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@Thamizh_krish6 ай бұрын
கொஞ்ச நாளாக உங்கள் வீடியோவ பாக்கல. இதோ இப்போ வந்துட்டேன்.. எல்லா வீடியோவையும் பாக்க.
@mahamoodmahamood11506 ай бұрын
மின்மினி(மின்னடான்) பூச்சி பற்றி போடுங்க
@ABINESHISHVEER-qr8zi6 ай бұрын
Bro van Gogh video romba naal ah ketutu irukan. poduga bro
@athipaathi84856 ай бұрын
மிக்க நன்றி இது எனக்கு மிக உதவியாக இருக்கும்..👍
@DreamerAloneking6 ай бұрын
22:10 குடகு மையா இருக்குமோ காவிரி தொடங்கும் இடம் இல்லை மேற்கு தொடர்ச்சி மலையாக இருக்கலாம் ❤
@thilaksubakumar76956 ай бұрын
Using "come on" is an iconic intro dialogue of your videos so don't give up that :)
@KaKaKaPo-266 ай бұрын
5:45 Darwin mind voice from heaven (Ada paavigala en kudumba maanatha ippadi vaanguringaley da... Editor Johnuuuu ithukula nee thaan dii poru unnaku oru naal iruku dii)😂😂bogan (simran's) enna maa ithula... En en intha veri 😂😂
@joshijohn58965 ай бұрын
Heaven iruka?
@senthild30856 ай бұрын
Javadhi hills (Jawadhu malai) history pathi oru video podunga bro. Britishers pathu bayantha tribes (Malayalis)irukum hill range. Sandle wood famous, archaeologically important dolomes (kullar kugai), historic forts, Sambuvarayar kingdom"s hill fort, Portharai/potharai fort, etc, origin point river Cheyar and Kamadala naganadhi, etc
Karl marx endha naatukaarar nu ungalukku modalla theriyuma?
@education36926 ай бұрын
@@venkatasubramanianv3302 Karl Marx: Died: 14 March 1883 (aged 64) London, *England* Charles Robert Darwin Died :19 April 1882 (aged 73) Down, Kent, *England*
வரலாற்றைப் படியுங்கள் அப்போதுதான் வரலாற்று படைக்கப்பட்ட...
@googlegurusai70056 ай бұрын
16:10 is the problem of his theory...but sanatan dharma ancient tamil books says about big bang anna.. i love this name bcos of u and this bang....!!!!!!😇😇😇
@CyrusTheGreat-b3k6 ай бұрын
Good initiative! “Inherited the wind” movie is about scopes trial and is in Amazon video
@Siva_Jegan6 ай бұрын
அண்ணா சாமி விவேகானந்தரைப் பற்றி ஒரு வீடியோ ஒன்று தயாரிங்கள் அண்ணா💝💝🔥🔥 🙋🙋❤️❤️அண்ணா வீடியோ ரொம்ப நாளாக தொடந்து பார் கிறேன் அண்ணா🙋🙋🔥🔥❤️❤️💝💝
@maduraimadan6 ай бұрын
1st view Big fan bro
@jawaharlaal31846 ай бұрын
தமிழ் நாடுல எவ்ளோ ஆறு இருந்தது, இப்போ எவ்ளோ ஆறு இருக்கு, எதுலலாம் தண்ணி போகுது, எதுலலாம் தண்ணி போக வாய்ப்பே இல்லனு ஒரு வீடியோ போடுங்க anna...
@rajanprabakaran12906 ай бұрын
Bro, I started to watch your videos recently. The way you explain the content is truly amazing. Please continue your work I appreciate it. Do videos on Indian / Tamil history.
@chralesyoungmind5 ай бұрын
Super detailing....❤
@KaranRavindhran6 ай бұрын
Like Darwin, the Bogan! Very simple and precise explanation. Quite clear. Thanks for that 👍
@joelsubin11386 ай бұрын
Kanniyakumari mountain mining ah patti ya nxt video??
@yuvaraj61406 ай бұрын
சக்கரவியூகம் பத்தி போடுங்க சார்
@rocker_rex6 ай бұрын
Brother Vincent Van Gogh pathi video poduga please
@ssnsvs6 ай бұрын
Day by day your consistency was amazing...❤❤
@sriharirajrjs65656 ай бұрын
Intha video va java ku inheritance class la use pana poren🥰🦋
@Aashiba-ru6eq4 ай бұрын
Very good super explain hates up ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jeswinjesuprakash45276 ай бұрын
Subash chandra bose pathi video podunge bro
@arunprasanth30566 ай бұрын
You are a Gentleman KZbinr Bro..
@sandysmiley34226 ай бұрын
Vanakkam Mr. Gentleman KZbinr. Kalvaraayan malaiya adhu.
@Dhevakiruban6 ай бұрын
Charles Darwin I parri enakku 20 years ku munnadiye arimuga paduthiya mini bagya virku nanri
@AbdulkadirAN6 ай бұрын
அரேபிய நாடுகளிலுள்ள பாடத்திட்டத்துல டார்வின் தியரியே இல்ல. அரேபியர்களுக்கு இந்த தியரியே தெரியாதாம். குவைத்தில் வேலை பார்க்கிற இடத்துல ஒரு அரபி சொன்னார்.
@AbdulHalik-s5i6 ай бұрын
Avangalea yeppatta scientists erukkum pothu avanga yen velila poi padikka poranga Ex. al-gibra, algorithm,,, ibn finas (first try to fly) etc
@AbdulHalik-s5i6 ай бұрын
அவசின (father of modern medicine ) al haytham (ஒளியியல்
@KavinS-j6y6 ай бұрын
Because avangal madham atha othukkathu athanaala
@TamilMediaStar6 ай бұрын
டார்வின் ஒன்றும் பெரிய புளுத்தி இல்லையே..!!??
@AbdulkadirAN6 ай бұрын
@@TamilMediaStar சாருக்கு யாருதா blueதீ?
@kakamurali16456 ай бұрын
Sir Dark wep, anonymous Hacker, North Korea Lazarus Hacker series தகவல் சொல்லுங்க சார்
@sk-saravanan6 ай бұрын
I am accepting you are gentleman youtuber.
@janarthananramesh14856 ай бұрын
Darwianian theory la genes and mutation pathi solli irukka maatar... Atha hugo de vries athukkapram explain pannuvar...mutation leads to speciation...
@Sashaank.S6 ай бұрын
Hint ans... Kodanadu estate 😊😊
@manjulashanmugasundaram7066 ай бұрын
Great video. You are back to your elements BBB?
@prabaharan4016 ай бұрын
manithanuku ... kurangin idayam set aagathu ... pandrikalin idayam set aagum ....?
@afridiibrahim42176 ай бұрын
Adam (pbuh)&Eve
@viperpandy88936 ай бұрын
ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா❤
@manuelamalraj38885 ай бұрын
பரிணாம வளர்ச்சி குறித்து மக்களுக்கு பயிற்றுவிப்பது மிகவும் அவசியமான விசயம். தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். ஆனால், இது போன்ற காணொளிகளை உருவாக்கும் போது அறிவியல் விசயங்களை ஆழ்ந்து கற்றுத் தெளிந்து பேசுவது நல்லது. ஒரு உயிரினம் தன் வாழ்நாளில் கற்றுக்கொள்ளும் திறன்கள் (acquired traits) அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாது. மாறாக, டி.என்.ஏ. பிரதியெடுக்கும் நிகழ்வில் நடக்கும் தற்செயலான பிழைகள் உள்ளிட்ட சில காரணிகளால் நடக்கும் திடீர் மாற்றம் (mutation) பல்வேறு வித்தியாசங்களோடு உயிரினங்களைத் தோற்றுவிக்கின்றன. இந்த வித்தியாசங்கள் அனைத்தும் கட்டாயம் பிழைத்திருத்தலுக்கு சாதகமானதாக இருப்பதில்லை. மாறாக, சாதகமான வித்தியாசங்களைக் கொண்ட உயிரினங்களை மட்டும் இயற்கை தேர்வு செய்வதால், காலப் போக்கில் அவை நிலைத்து புதிய உயிரினங்களாக பரிணமிக்கின்றன.
@AbulKalamAzad-q5z5 ай бұрын
Human lives in all climates like heat, cold, dessert, ice and etc.... but, how they are looking same... Evolution 🧬 is a dna update only for surviving like use swatters when u in island or use full closed dress in sahaara... Maybe u understood.... All living thinks come from water...
@AbulKalamAzad-q5z5 ай бұрын
Nature is not a living thing, it's not has a sense to select who is best... We just name it in the universe all are nature instead of God..
@prasantha80486 ай бұрын
அற்புதமான பதிவு ஐயா ❤
@lithishree6 ай бұрын
முத்து வடுகநாதர் பற்றி போடுங்கள்
@loganathan77166 ай бұрын
கல்வராயன் மலை
@gthirunavukkarasu98076 ай бұрын
Super thalaiva🎉
@PremKumar-pm6no6 ай бұрын
very interesting please talk more about science related videos
@mk_mahendiran6 ай бұрын
அடுத்த வீடியோ ஒருவேல அவர பத்தி இருக்குமோ🧐🤔 அண்ணா 🧐 #bigbangbogan #bcubers
@Ruban2585 ай бұрын
Gentlemen Bogan.... Super.....!!!
@suryaprakashbellary87736 ай бұрын
Your explanation was superb .
@hjgfc6 ай бұрын
ஒரு வேளை பழனி மலையா இருக்குமே.....🤔🤔 ஏன்னா அங்க தான் தமிழ்நாடு அரசு பல கடைகளை காலி பண்ணிட்டு இருக்கு....
@bramesh1216 ай бұрын
What is the difference between drinking water in a standing position and sitting position.
@mohamedzubair32536 ай бұрын
Air India Express பத்தி பதிவு வேண்டும் bro
@abuthalib16 ай бұрын
خَلَقَ الْاِنْسَانَ مِنْ نُّـطْفَةٍ فَاِذَا هُوَ خَصِيْمٌ مُّبِيْنٌ அவன் மனிதனை ஒரு துளி விந்திலிருந்து படைத்தான்! இப்போது அந்த மனிதன் இறைவனுக்கு எதிராக வெளிப்படையாகத் தர்க்கம் புரிபவனாகி விட்டான். (அல்குர்ஆன் : 16:4)
@wimarshanawijesuriya73854 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮
@Pabloescobar-j6i4 ай бұрын
😂🤣
@mj72205 ай бұрын
ஒரு ஊர்சுற்றி நபரின் கற்பனை அனுமானம். இதில் எதுவும் நிறுபிக்க படவில்லை. குரங்கில் இருந்துதான் மனிதன் உருவாகினான் என்ற உருட்டு
@prashanthviruss24516 ай бұрын
Bob Marley patthi video pannunga 🙌
@mubarakstar6 ай бұрын
Editor John fan ya Nanu🤩🤩🤩
@siva_marx6 ай бұрын
Next video about கல்வராயன் மலை.
@thangaviknesh33176 ай бұрын
Stock market history solluga😊
@karunakaranpandian82466 ай бұрын
எந்தவொரு விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் அது சமுதாயத்தில் எப்படிப்பட்ட முன்னேற்றத்தையும் நன்மைகளையும் உருவாக்கி இருந்தாலும் அது பரிபூரணமாக ஆகாது.அன்றைய காலகட்டத்தில் அது புரட்சிகரமானதுதான் . அதில் சந்தேகமில்லை.ஆனால் அந்த கண்டுபிடிப்புகள் மேலும் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் அதில் இருந்து கொண்டே இருக்கும்.இதுதான் விஞ்ஞானத்தின் வரலாறு.ஆனாலும் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு முந்தைய கண்ணாடிகள் ஆதாரமாக இருக்கும்.
@tamilselvan-mn5ws6 ай бұрын
Hi bro your content selection s are semma ...
@dhineshs22516 ай бұрын
Srikanth bolla pathi video podunga bro
@Yogeswaran-x2m6 ай бұрын
Anna Shakespeare pathi oru video podunga na
@SUJAY8513Isaiko6 ай бұрын
சித்தர்களை பற்றி பதிவு போடுங்கள் நண்பா. இவர்கள் உண்மையா இல்லை பொய்யா?
@SamanRex5 ай бұрын
Same species evolution example a solli, cross species evolution nadandurukku endru eppadi solringa???
@War.requiem5 ай бұрын
Darwin oda kaalathukku appuram scientists evolution theory la niraya improvement pannitanga
@anantha.r6 ай бұрын
Please speak about varmam kalai and Lakshmikanthan murder case
@AshaAmmu-ec6ns6 ай бұрын
Boss idakaradakkal pathi podunga
@RajeshKeerthy-xi5ho6 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நன்றி சகோ.
@duraimanicinarasu2445 ай бұрын
அனு தேகம் முதல் ஓரறிவு வரை ஓரறிவு உயர் முதல் ஆறரை உயிருவரை அனைத்தும் பரிணாம வளர்ச்சியே என்றார் பெரும் ஜோதி வள்ளலார் குறிப்பிடுகிறார்
@krishnakumar-dl3iu6 ай бұрын
ஒரு வேலை அண்ணாமலையா இருக்குமோ🤔
@kelango15456 ай бұрын
😂😂😂😂
@raghul_c6 ай бұрын
😂
@பட்டாம்பூச்சி246 ай бұрын
இல்ல, உங்கொப்பன்
@பட்டாம்பூச்சி246 ай бұрын
தலைவர் பத்தி பேசுன! கட்டுமரம் கவுந்துரும். சொல்லிட்டேன்.
@nnTamilan6 ай бұрын
🤣🤣🤣🤣🤣 டேய் எங்கிருந்துடா வர்றீங்க??
@yogestheanimator6 ай бұрын
What makes birds' ability to recognize color reasonable if Darwin's theory is correct? You mentioned how the evaluation led to the development of the bird's beak. What then makes sense as an explanation for Peacoke's appearance? Every crow has the ability to change colors, if that idea is accurate to 100%.
@War.requiem5 ай бұрын
Evolution is not just happens for survival reasons...we become what we dreamt for...
@MadasamyGopal-n2u6 ай бұрын
DNA க்கும் டார்வின் theory ககும் ரொம்ப பெரிய வித்தியாசம் இல்லை
@johnbritto74806 ай бұрын
Bro, make HAM Radio global/India.... Please
@vishwameyyappanm6 ай бұрын
It is Kalvarayan Hills Correcta Bro?? (Kallakurichi liquor problem)
@Ganeshkumar-on3cm6 ай бұрын
வாய்ப்பு அதிகம்
@abuthalib16 ай бұрын
Darwin Britannian
@mathi10116 ай бұрын
3-B Video about Roger Federer ,
@nagoormeeranmeeran12085 ай бұрын
இயற்கை எப்போதும் ஒரு நேர் கோடு தான்
@anug_sathya_3336 ай бұрын
Natural selection என்று பொதுவாக சொல்லிவிடலாம்... ஆனால் ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய ஜோடியை பல வித்தியாசமான வகைகளில் தேர்வு செய்து இனப்பெருக்கம் செய்யுமே! இந்த செயலும் கூட ஒரு குறிப்பிட்ட பண்பை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல அவைகள் எடுத்த செலக்சன் தானே!?