What is "RANGE" in car - தமிழில்

  Рет қаралды 108,986

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

Күн бұрын

Пікірлер: 279
@Durai1956
@Durai1956 7 ай бұрын
கொடுத்த இரண்டு தகவல்களும் மிக மிக பயனுள்ளவைகள். நன்றி.
@vimalrajkannan5683
@vimalrajkannan5683 Жыл бұрын
அற்புதமான பதிவு.... அருமையாக கூறினீர்கள் நிச்சயமாக இந்த வீடியோ பல ஓட்டுநர் நண்பர்கள் சகோதரர்கள் அனைவருக்கும் உதவும் மிகவும் நன்றி அண்ணா 💞💞💞💐💐💐🙏🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 3 жыл бұрын
உலக தரம் வாய்ந்த பதிவுகள் உங்களுடையது... வாழ்த்துக்கள் Sir 💐💐💐
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@francisbeschi7735
@francisbeschi7735 2 жыл бұрын
ரேஞ்ச் பற்றிய நீண்டநாள் ஐயப்பாடு இன்று தீர்ந்தது..நன்றி 🙏
@vasudevans8398
@vasudevans8398 3 жыл бұрын
மிக அருமையான தகவல். இப்படி யாரும் கார் வாங்கும்போதுகூட இதை சரியாக சொல்வது கிடையாது.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 2 жыл бұрын
விளக்கம் அருமை, auto gear car பற்றியும் சேர்த்துக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@ajfishroom2150
@ajfishroom2150 2 жыл бұрын
சந்தேகம் தீர்ந்தது, அருமையான விளக்கம் ராஜேஷ்
@surekvsuresh6646
@surekvsuresh6646 2 ай бұрын
உங்களது வீடியோக்கள் அனைத்தையும் பார்த்தேன். சூப்பர். இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் ரேஞ்சுக்கான முழு விவரம் தெரிந்து கொண்டேன். அதே போல் vitara brezza 2021 model ல் அந்த இடத்தில் வரக்கூடிய door adjustment செக்யூரிட்டி adjustment இதைப் பற்றியும் விளக்கம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
@viswanathanarthanari1422
@viswanathanarthanari1422 2 ай бұрын
🌺On seeing your many of the videos we come to know so many unknown things about car/car driving skills and handle emergency situations (brake failure, fuel shortage management, rainy and night driving using headlight,etc.). Really nobody will teach such an easy and simple way. Thanks a lot.👏👌🙏🏼.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 ай бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@thangam-cbe9056
@thangam-cbe9056 Жыл бұрын
கார் professor ஐயா தங்கள்.நன்றி வாழ்க வளமுடன்.
@sivansivabalu7058
@sivansivabalu7058 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@RAJKumar-vi8hi
@RAJKumar-vi8hi 4 ай бұрын
மிக அருமையான தகவல் தெளிவான விளக்கம் நன்றி
@gujilira3901
@gujilira3901 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி உங்களுக்கு.
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🙏🙏
@senathipathysiva6638
@senathipathysiva6638 2 жыл бұрын
All your messages are wonderful very useful well-done keep it up thanks
@shanthap9162
@shanthap9162 Жыл бұрын
Once again thank you sir for me it's new thing
@Rajeshinnovations
@Rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@muralibommanna7789
@muralibommanna7789 3 жыл бұрын
மூன்றாவது நிமிடத்தில் வீடியோ விழயம் தெரிந்தது என்று வெளியேறலாம் என்று நினைத்தேன். ஆனால் முற்றிலும் உபயோகமான தகவல் கூறினார்.மிகவும் நன்றி.வணக்கம்.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@siddiquea4503
@siddiquea4503 Жыл бұрын
Thank you sir super explain 💐💐💐
@anuputra
@anuputra 3 жыл бұрын
Very useful information...thanks!
@gopalsamy1950
@gopalsamy1950 3 жыл бұрын
என்னிடம் கார் இல்லை இருந்தாலும் உங்கள் தகவல்கள் எனக்கு நிறைய பிடிக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் இது போன்று அனுபவங்களை நிறையா தெரியப்படுத்துங்கள் மீண்டும் நன்றி
@fathimaazeem1082
@fathimaazeem1082 3 жыл бұрын
Kindly advice,washing car with shampoo wax glass cleaner etc? Or with water? Which is best?chemical in Shampoo affect car paint in future?
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
With out mixing any shampoo cause the paint shining future, only good water best for car washing
@khanmohammed566
@khanmohammed566 3 жыл бұрын
நல்ல முழுமையான விளக்கம் ரொம்ப நன்றி சகோதரா
@MANOJKUMAR-vb6kt
@MANOJKUMAR-vb6kt 3 жыл бұрын
Renault kwind vagalama illa Alto vagalama bro Which one best one , resale value
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Don't look resale value, Renault kwid manual gear 1000 cc RXT is better than alto,
@sankaranarayanan4792
@sankaranarayanan4792 9 ай бұрын
மிக அருமையான தகவல்.
@sureshshr9619
@sureshshr9619 2 жыл бұрын
Bro nissan magnite Fuel Meter podunga...Milegae 9 than varuthu..
@charleschalls1679
@charleschalls1679 3 жыл бұрын
One of the informative video that I have ever watched recently and worth subscribing your channel. You're doing a great job Sir.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@boopathiboopathi2499
@boopathiboopathi2499 3 жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு சின்ன டவுட் யூஸ்டு கார் வாங்கலாம்னு இருக்கேன் மாருதி சுசூகி வேகன் ஆர் ஹூண்டாய் ஐ10 இவை இரண்டிலும் எந்த கார் வாங்கினால் பெஸ்ட இருக்கும் சொல்லுங்க அண்ணா
@Ananddudu
@Ananddudu 3 жыл бұрын
Thank you brother.very usefull msg.clarified the doubht.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@prabakaran-jm3jq
@prabakaran-jm3jq 3 жыл бұрын
சிறப்பாக உள்ளது 🙏 நன்றி நண்பா
@manikandangunasekaran5107
@manikandangunasekaran5107 3 жыл бұрын
அதே தெளிவான விளக்கம் 😁🙏👍
@VinothKumar-eg3ii
@VinothKumar-eg3ii 2 жыл бұрын
Hi bro meterla katura AVG correct or any diffrent bro ???
@sripriyasrinivasan9845
@sripriyasrinivasan9845 3 жыл бұрын
Vazhga valamudan spr sir
@masthanlucky8391
@masthanlucky8391 3 жыл бұрын
நன்றி பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
மிக்க நன்றி சவூதி அரேபியா நண்பரே💐💐💐
@jaju870
@jaju870 3 жыл бұрын
பயணுள்ளத் தகவல்
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
மிக்க நன்றி🙏🙏🙏
@lakshmiprakash4326
@lakshmiprakash4326 3 жыл бұрын
@@Rajeshinnovations அருமையான தகவல் நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@charlespm118
@charlespm118 Жыл бұрын
Nice information sir
@PRUDVITravelsCarTrainers
@PRUDVITravelsCarTrainers 3 жыл бұрын
Useful info bro.. indha option yella car la yum irukuma? Bcz my car maruti alto recently purchased ithula range option patha mari ilaye.. time, trip a trip b and overall km nu than katuthu
@karthickym1440
@karthickym1440 3 жыл бұрын
Hello bro I need an suggestion. I recently purchased an used swift diesel 2012 model. When I got that , the milage was 112000 , but the actual milage when I checked in showroom was 180000. Now the main problem is , when I took that for a long drive , suddenly engine heated up and the car stopped. Now it’s in service station. I really don’t know what to do now. Kindly advise
@arunkumar-xc3ms
@arunkumar-xc3ms 2 жыл бұрын
Now solved?
@murugappanm4125
@murugappanm4125 Жыл бұрын
Fan radiator water pump engine oil leaks ellam proper ya check Panunga,
@LoveLove-xz8nl
@LoveLove-xz8nl 3 жыл бұрын
Anna lancer Mitsubishi pathi konjam sollunga Yepudi vangalam
@venugopala6492
@venugopala6492 3 ай бұрын
V good explanation ❤sir
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 ай бұрын
Thank you 🤝🤝🤝
@kumaravelkumi358
@kumaravelkumi358 3 жыл бұрын
Like this device available for 800 or zen
@jaganath.mhtanagaj.m7475
@jaganath.mhtanagaj.m7475 3 жыл бұрын
all videos super
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you
@aaishahmeeraslifestyle7497
@aaishahmeeraslifestyle7497 3 жыл бұрын
Super sir. Very nice information. Thank you sir
@aaishahmeeraslifestyle7497
@aaishahmeeraslifestyle7497 3 жыл бұрын
Sir. Please send me your contact number. I missed it sir
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
9003865382
@aaishahmeeraslifestyle7497
@aaishahmeeraslifestyle7497 3 жыл бұрын
Thanks sir. I got your number. I saved it in my mobile phone
@dandayuthapaniviswanathan878
@dandayuthapaniviswanathan878 3 жыл бұрын
Superb Explanation Sir
@thamburaj.sdavid7117
@thamburaj.sdavid7117 3 жыл бұрын
Arumaiyana thagaval nandri...
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@shanmugamjayalakshmienterp5138
@shanmugamjayalakshmienterp5138 3 жыл бұрын
Super brother👍
@KattamanchiRajesh
@KattamanchiRajesh 3 жыл бұрын
Excellent Explained 👌
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you
@manikandangunasekaran5107
@manikandangunasekaran5107 3 жыл бұрын
Fuel ⛽ gauge reading க்கும், இந்த range க்கும் தொடர்பு உண்டா சகோதரரே?🙄
@vinothchellavinoth6204
@vinothchellavinoth6204 3 жыл бұрын
சார் 2020 தார் பெட்ரோல் இன்ஜின் டிசல் இன்ஜின் இதுலே எது வாங்கலாம்.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thar diesel
@vinothchellavinoth6204
@vinothchellavinoth6204 3 жыл бұрын
@@Rajeshinnovations நன்றி சார்.
@mammam-bg6cw
@mammam-bg6cw 3 жыл бұрын
Clear n very useful information 🙏
@robinjebanese604
@robinjebanese604 3 жыл бұрын
Very nice sir
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@mrsheik1258
@mrsheik1258 Жыл бұрын
bro 5th gear 40 to 50 speed pogumpothu jerku aahatha
@jennish2jennish12
@jennish2jennish12 3 жыл бұрын
Auto gear car celerieo manuvel gearl cari otalama
@ilovemanibanu3135
@ilovemanibanu3135 2 жыл бұрын
Super ❣️
@yuvarajsanthiya9417
@yuvarajsanthiya9417 Жыл бұрын
Thanks bro ..
@muhammadghafoor113
@muhammadghafoor113 3 жыл бұрын
அருமையான தகவல் சார்👍 ஒரு சின்ன வேண்டுகோள் சார் காருக்கு பெட்ரோல் போடும் கணக்கு எப்படி என்று கொஞ்சம் வீடியோ போடுங்கள் சார். நான் சென்னையில் உள்ளேன் இங்கு சென்னையில் இருந்து மதுரை 458கிமி அதற்கு எவ்வளவு பெட்ரோல் காருக்கு போட வேண்டும். மைலேஜ் கணக்கு மற்றும் எரிபொருள் நிரப்பும் கணக்கு கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா சார்🙏 உங்கள் காரை வைத்தே மைலேஜ் கணக்கு மற்றும் எரிபொருள் நிரப்பும் கணக்கு கொஞ்சம் விளக்கம் கொடுங்கள் சார்🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Ok
@muhammadghafoor113
@muhammadghafoor113 3 жыл бұрын
@@Rajeshinnovations thank you sir i am waiting for your valuable video🙏
@munirathinambalu5742
@munirathinambalu5742 3 жыл бұрын
Thank you very much.
@sathishsubramani5026
@sathishsubramani5026 3 жыл бұрын
Sir apdiyae mazhai romba adhigama iruka tym la continue ah drive panitu irukum podhu fog glass la evlo heater potalum Ena panalum fog adhigama varudhu edhachum tips kudunga sir
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Sure, I will do my best video, please don't forget to subscribe my channel for the video notification. 💐💐💐
@sathishsubramani5026
@sathishsubramani5026 3 жыл бұрын
@@Rajeshinnovations thanks bro love from Chennai
@suryananthkb5176
@suryananthkb5176 3 жыл бұрын
Hi Rajesh bro brezza diesel used one vaangalaama vandi maintenance la epdi irukum?
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Best choice
@suryananthkb5176
@suryananthkb5176 3 жыл бұрын
@@Rajeshinnovations Tq bro
@suryananthkb5176
@suryananthkb5176 3 жыл бұрын
@@Rajeshinnovations Brezza user review onu podunga bro I'm your new subscriber 🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
kzbin.info/www/bejne/aZ6wfoJ5lqeCm7M
@suryananthkb5176
@suryananthkb5176 3 жыл бұрын
@@Rajeshinnovations Nice review
@SPR1558
@SPR1558 2 ай бұрын
Super bro tq
@balar1517
@balar1517 3 жыл бұрын
Useful information
@ashokangoodblesyou102
@ashokangoodblesyou102 3 жыл бұрын
ராஜேஷ் சார் அருமை இப்போதுதான் இதை பற்றி தெரிந்து தெரிந்து கோண்டேன் நன்றி 🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
👍👍👍💐💐💐🤝🤝🤝
@Saravanakumar-ey2cv
@Saravanakumar-ey2cv 3 жыл бұрын
கார் ல மீலேஜ் எப்படி செக் பண்ணனும் nu சொல்லுங்க ப்ரோ
@richardmstephen4701
@richardmstephen4701 3 жыл бұрын
"Long Range" does it show including reserve fuel or Not?
@vengadesthangavel2946
@vengadesthangavel2946 3 жыл бұрын
பௌம்மபடம்
@KPLChannel
@KPLChannel 3 жыл бұрын
Congratulations Bhai ji for "Creator On The Rise" Aap Deserve krte ho Esi Khushi me Community Tab me New Post ho Jaye Dhanybad 💐🙏
@aravindreigns0079
@aravindreigns0079 3 жыл бұрын
👌👌👌super thala👌👌👌
@diyaashreeelayaraja6296
@diyaashreeelayaraja6296 3 жыл бұрын
Super sir..useful information. Thank you every much
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Welcome 🙏
@cyrilterence6904
@cyrilterence6904 3 жыл бұрын
Very useful information.Thanks.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@murugesank9236
@murugesank9236 2 жыл бұрын
Super sir
@bgmworldelectricedition3768
@bgmworldelectricedition3768 3 жыл бұрын
Hai Bro, naa oru 4 Lac oru 2 Hand 7 seater vaangalam erukkan bro entha car besta erukkum sollunga
@muthuselvi3415
@muthuselvi3415 3 жыл бұрын
Innova 2006 model, Qualis, endeavor 2007, pajero, bolero 2007,
@srinivasanv9677
@srinivasanv9677 3 жыл бұрын
Super bro really appreciate clear explanation..
@richardmstephen4701
@richardmstephen4701 3 жыл бұрын
I appreciate your valuable information 👌☺
@edwardfranklin4095
@edwardfranklin4095 3 жыл бұрын
extra velakkam highlight :) (y)
@rajendran6795
@rajendran6795 3 жыл бұрын
Thank you Bro. Very useful message 🙏
@gunasekarannachan2307
@gunasekarannachan2307 3 жыл бұрын
Very useful information Na-👌🏼👍🏼,😷
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@muralik6496
@muralik6496 3 жыл бұрын
Pl explain, petrol car converter cng fixing kit ,what is advantageous ,pl one video sir
@Kskumaran08
@Kskumaran08 3 жыл бұрын
Wagonr 2015 car இருக்கு 🤩7 Setters car ,, வாங்கலாம் என்று நினைக்கிறேன் , பழைய கார், வாங்கலாமா, அல்லது புதிய கார் வாங்கலாமா , ஆலோசனை குடுங்கள்
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
நீங்கள் காரில் நல்ல அனுபவம் வாய்ந்தவராக இருந்தால் பழைய கார் வாங்குவது நல்லது அப்படி இல்லையென்றால் புதிய கார் வாங்கி விடுவது சிறந்தது
@Kskumaran08
@Kskumaran08 3 жыл бұрын
@@Rajeshinnovations Thanks ணே,,, 10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் ஒரு நல்ல கார் சொல்லுங்கள்
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Suzuki s.cross, Mahindra XUV 300
@Kskumaran08
@Kskumaran08 3 жыл бұрын
@@Rajeshinnovations மிக்க நன்றி ணே
@Gamer-vz9nt
@Gamer-vz9nt Жыл бұрын
Super
@mdniyas9415
@mdniyas9415 3 жыл бұрын
As usual bro. explanations fantastic from Saudi Arabia
@gurusanthosh1564
@gurusanthosh1564 3 жыл бұрын
Anna unga native yenga
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Native Thiruvattar , kanyakumari district, living in THOOTHUKUDI
@gurusanthosh1564
@gurusanthosh1564 3 жыл бұрын
Ok na unga videos yellame romba usefull ah iruku nanum konjam kathukitten yennoda car la varra chinna chinna problems nane sari pannikuren.innum neraya videos podunga bro nandri and vazhthukal bro🥳🤝👌🤙✌️❤️
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏👍👍💐💐💐
@mohamedkamarudeenkamarudee8910
@mohamedkamarudeenkamarudee8910 3 жыл бұрын
Very useful tips. Thank you.
@saibhabha7388
@saibhabha7388 3 жыл бұрын
அன்புச் சகோதரர் அவர்களுக்கு வணக்கம். தொடர்ந்து வீடியோ பதிவிடுங்கள் . மிக்க நன்றி.
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
கண்டிப்பாக என்றும் உங்கள் அனைவரின் ஆதரவுடன் 🙏💐
@lakshmiprakash4326
@lakshmiprakash4326 3 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@reenasingh7743
@reenasingh7743 3 жыл бұрын
Ff
@pathansalim7577
@pathansalim7577 3 жыл бұрын
@@reenasingh7743 aqw2. 2w Ada ex case säesr3w U were. G go HD an jjhj BBS SD h
@howsalyas897
@howsalyas897 3 жыл бұрын
@@reenasingh7743 a
@varshar7368
@varshar7368 3 жыл бұрын
Thank you so much 👌👌👌👍👍👍
@Viruthviews
@Viruthviews 3 жыл бұрын
Sir 140range என்பது உங்கள் 🚗aver mila 15.6 அளவீடு ஆகுமா...
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Yes , 15.5 avg என்றால் 140 km போகும் என்றால் டீசல் டேங்கில் ஏறத்தாழ 8 லிட்டர் டீசல் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்
@rdxmanishbhai9857
@rdxmanishbhai9857 3 жыл бұрын
@@Rajeshinnovations w seen ee,
@kamarajm4106
@kamarajm4106 3 жыл бұрын
Thala super ba ,ongala eppadi paraturathu? Marvelous explanation! Useful video
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@zuhairaffan335
@zuhairaffan335 3 жыл бұрын
Best n perfect explaination.Anna HP,BPCL,SERVO engine oil pati video poranghe
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
👍
@appoloseappolose3733
@appoloseappolose3733 3 жыл бұрын
Thanks a lot for your information.
@nizarahmed9524
@nizarahmed9524 3 жыл бұрын
Thank u sir
@shahzadpatel4392
@shahzadpatel4392 3 жыл бұрын
A row quite 3tr7
@sportsupdates6899
@sportsupdates6899 3 жыл бұрын
congratulations your video selected
@mohamediqbal4523
@mohamediqbal4523 3 жыл бұрын
Good news sir..
@NikeathVarmaR
@NikeathVarmaR 3 жыл бұрын
Sir nalla mileage kedaika endha mari car ootanum?ac podalama adhunala korayuma epdi?
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Ac podurathaala mileage romba kurayaathu, heavy acceleration pannaama ponaale mileage kidaikkum.
@NikeathVarmaR
@NikeathVarmaR 3 жыл бұрын
Tnx sir
@SonuSingh-ye5qy
@SonuSingh-ye5qy 3 жыл бұрын
@@Rajeshinnovations Ss S.s.ssswss Ssss as CD s
@josephanthony7689
@josephanthony7689 3 жыл бұрын
பயனுள்ளதகவல்
@chandrasekaranar5431
@chandrasekaranar5431 3 жыл бұрын
உங்களின் காரைப்பற்றி அறிவு அதிகம்
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@drangube2282
@drangube2282 3 жыл бұрын
Tq. Bro useful vd
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@Fsegjkoigfswxbtikfduuk
@Fsegjkoigfswxbtikfduuk 3 жыл бұрын
Sir oru doubt,fuel warning signal start aaki minimum evlo km varaikum drive pannalam.(.for exam baleno petrol car)
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Approx 10 to 15 safe
@shreebala6500
@shreebala6500 3 жыл бұрын
Super bro
@kannanvaradharajan4433
@kannanvaradharajan4433 3 жыл бұрын
Super 👏👏👏👌🙏
@annamalaikr5641
@annamalaikr5641 2 жыл бұрын
Suppper bro
@சுரேஷ்குமார்குடும்பன்
@சுரேஷ்குமார்குடும்பன் 3 жыл бұрын
மகிழ்ச்சி நண்பரே
@BalaMurugan-nw6bk
@BalaMurugan-nw6bk 3 жыл бұрын
Thank you bro super
@elginamarnath3726
@elginamarnath3726 3 жыл бұрын
Super sir good information
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,2 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 11 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,2 МЛН