WHAT IS SOUL👼🏻|🦋ஆன்மா ரகசியங்கள்🔐| LIFE AFTER DEATH👻| AANMA | ATHMA | FACTS OF SOUL & REINCARNATION👻

  Рет қаралды 63,392

Healer Baskar

Healer Baskar

Күн бұрын

❤️ ஹீலர் பாஸ்கர் அவர்களின் ❤️
🤯மன அழுத்த நிவாரண சிகிச்சை🧠
👉 12 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு
📞 CONTACT:+91-8220667120
*
👉 தேதி: நவம்பர் 20 முதல் டிசம்பர் 1 வரை,2023
👉 சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர், வேதா ஜீ & சிரிப்பானந்தா
👉 நுழைவுக் கட்டணம்: ரூ.3000
👉 நேரம்: மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை
*
👉 கட்டண இணைப்பு: pages.razorpay...
*
🤯 STRESS RELIEF THERAPY 🧠
👉12 DAYS ZOOM ONLINE CLASS
📞 CONTACT:+91-8220667120
*
👉 DATE: NOVEMBER 20th TO DECEMBER 01st, 2023.
👉 CHIEF GUEST: Healer Baskar, Vedha jee, Siripanatha
👉 ENTRY FEE: Rs.3000
👉 TIME: 7.00PM - 9.00PM
*
Registration Compulsory
👉 PAYMENT LINK: pages.razorpay...
*
🧠Syllabus - வகுப்பின் பயன்கள்🧠
❤️பல மாதங்களுக்கு பிறகு ஹீலர் பாஸ்கர் அவர்கள் நடத்தும் 12 நாள் ஆன்லைன் வகுப்பு ❤️
1. உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்
2. மன அழுத்தம் வருவதற்கு மிக முக்கியமான முப்பத்தியாறு காரணங்கள்?
3. ஒரு மனிதனுக்கு எதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது?
4. ஒருவரின் Conscious, Sub-conscious, Super-conscious இவற்றை எப்படி செயல் படுத்தவேண்டும்?
5. மன உளைச்சலால் ஏற்படும் பயம், பதட்டம், கோபம், வெறுப்பு, தவறான எண்ணங்கள் இவற்றில் இருந்து வெளி வருவது எப்படி?
6. எதிர்மறை எண்ணங்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் ? - Sub-conscious mind.
7. எந்த ஒரு சூழ்நிலையையும், சாதுர்யமாக கையாளும் திறமை - Super-Conscious mind.
8. மற்றவர்களுக்காக வாழ்வதை தவிர்த்து, எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழும் ரகசியம்.
9. குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை, வருங்காலத்தை பற்றிய பயம், எதிர்மறை எண்ணங்கள் ( Negative Thoughts)இவை அனைத்தையும் சரி செய்யும் வழிமுறைகள்.
10. நமது உடல் சக்கரங்களை Activate செய்வது எப்படி?
11. வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் நமது மனதையும், புத்தியையும் தெளிவாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் கலை - The Secret
12. தியானம், சிரிப்பு யோகா என்று மேலும் பல விஷயங்கள் இந்த வகுப்பில் தெளிவுபடுத்தப்படும்.
13. இந்த 12 நாள் வகுப்பில் கலந்துகொள்ள நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்
❤️வாழ்க வளமுடன்🙏
**********
#healerbaskar
#meditation
#health
#healthcare
#healthy
#healing
#viral
#trending
#tamil
#soul
#soulmate
#whatissoul
#aanma
#athma
#afterdeath
#life
#lifeafter
#lifeafterdeath
#lifeaftermoments
#lifeafterloss
#ஆன்மா
#reincarnation
#death
#mortuaryassistant

Пікірлер: 83
@Healerbaskarofficial
@Healerbaskarofficial 10 ай бұрын
❤ ஹீலர் பாஸ்கர் அவர்களின் ❤ 🤯மன அழுத்த நிவாரண சிகிச்சை🧠 👉 12 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு 📞 CONTACT:+91-8220667120 * 👉 தேதி: நவம்பர் 20 முதல் டிசம்பர் 1 வரை,2023 👉 சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர், வேதா ஜீ & சிரிப்பானந்தா 👉 நுழைவுக் கட்டணம்: ரூ.3000 👉 நேரம்: மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை * 👉 கட்டண இணைப்பு: pages.razorpay.com/pl_MAQDvRE... * 🤯 STRESS RELIEF THERAPY 🧠 👉12 DAYS ZOOM ONLINE CLASS 📞 CONTACT:+91-8220667120 * 👉 DATE: NOVEMBER 20th TO DECEMBER 01st, 2023. 👉 CHIEF GUEST: Healer Baskar, Vedha jee, Siripanatha 👉 ENTRY FEE: Rs.3000 👉 TIME: 7.00PM - 9.00PM * Registration Compulsory 👉 PAYMENT LINK: pages.razorpay.com/pl_MAQDvRE... * 🧠Syllabus - வகுப்பின் பயன்கள்🧠 ❤பல மாதங்களுக்கு பிறகு ஹீலர் பாஸ்கர் அவர்கள் நடத்தும் 12 நாள் ஆன்லைன் வகுப்பு ❤ 1. உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் 2. மன அழுத்தம் வருவதற்கு மிக முக்கியமான முப்பத்தியாறு காரணங்கள்? 3. ஒரு மனிதனுக்கு எதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது? 4. ஒருவரின் Conscious, Sub-conscious, Super-conscious இவற்றை எப்படி செயல் படுத்தவேண்டும்? 5. மன உளைச்சலால் ஏற்படும் பயம், பதட்டம், கோபம், வெறுப்பு, தவறான எண்ணங்கள் இவற்றில் இருந்து வெளி வருவது எப்படி? 6. எதிர்மறை எண்ணங்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் ? - Sub-conscious mind. 7. எந்த ஒரு சூழ்நிலையையும், சாதுர்யமாக கையாளும் திறமை - Super-Conscious mind. 8. மற்றவர்களுக்காக வாழ்வதை தவிர்த்து, எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழும் ரகசியம். 9. குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை, வருங்காலத்தை பற்றிய பயம், எதிர்மறை எண்ணங்கள் ( Negative Thoughts)இவை அனைத்தையும் சரி செய்யும் வழிமுறைகள். 10. நமது உடல் சக்கரங்களை Activate செய்வது எப்படி? 11. வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் நமது மனதையும், புத்தியையும் தெளிவாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் கலை - The Secret 12. தியானம், சிரிப்பு யோகா என்று மேலும் பல விஷயங்கள் இந்த வகுப்பில் தெளிவுபடுத்தப்படும். 13. இந்த 12 நாள் வகுப்பில் கலந்துகொள்ள நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொண்டு பயன் பெறுங்கள் ❤வாழ்க வளமுடன்🙏 **********
@sudharsonpdotlikeyou4186
@sudharsonpdotlikeyou4186 10 ай бұрын
அருமை அருமை உள்ளது இந்த விடியோ ஹீலர் பாஸ்கர் ஐயா 🎉🎉🎉
@rvivek7281
@rvivek7281 10 ай бұрын
வாழ்க வளமுடன் என்பது வளத்தை முடக்குதல் என்று நான் அறிந்தேன் மாற்றாக வாழ்க வளத்துடன் என்று கூறலாம். இதைப்பற்றி சற்று ஆராய்ந்து கூறினால் அனைவரும் அறிவோம்.
@user-tr7go8zs4w
@user-tr7go8zs4w 10 ай бұрын
அண்ணா மிக்க நன்றி இந்த ஒரு வகுப்பை நான் உங்களிடம் நீண்ட நாள் எதிர் பார்த்துக்கொண்டு இருந்தேன் இப்ப கிடைத்துவிட்டது . நன்றி அண்ணா. நன்றி அம்மா
@suganthikumanan7297
@suganthikumanan7297 10 ай бұрын
இறைதூதறே ஆத்ம வணக்கம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் உடனே ஆத்மாவை பற்றி வகுப்பு வைக்கவும் எத்தனையோ ஆத்மாவை பற்றி வகுப்பில் கற்றாலும் ஒரு திருப்தியில் மைதான் இருக்கிறது பிடிக்கவும் இல்லை உங்கள் மூலம் வரும் உண்மை விளக்கத்திற்கு காத்திருக்கிறோம்‌ நன்றிகள் பல உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்
@kaliraj9978
@kaliraj9978 10 ай бұрын
காத்திருக்கிறேன் அண்ணா. பல பதில்கள் கேட்டேன். எதுவும் சரி என்று படவில்லை. இப்போது உங்கள் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். தேடலுடன் உங்கள் அன்பு தம்பி.
@arivoli2677
@arivoli2677 10 ай бұрын
ஐயா திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீரமணர் ஆசிரம நூலகத்தில் "மகரிஷி வாய்மொழி" என்ற புத்தகத்தை வாங்கிப் படித்தால் ஆன்மா பற்றிய முழுமையான ,தெளிவான பதில் கிடைக்கும். 100 பக்கம் மட்டுமே உள்ள புத்தகம் அது. தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.
@geethasankar1989
@geethasankar1989 10 ай бұрын
இந்த புத்தகம் வேறு எங்கு கிடைக்கும் நான் சென்னைவாசி
@movieloverUS
@movieloverUS 10 ай бұрын
Try giri publications
@movieloverUS
@movieloverUS 10 ай бұрын
Also “ nan yaar” ..refer nithilan dhandapani KZbin channel also
@madhanyoga9996
@madhanyoga9996 9 ай бұрын
❤❤❤❤ நன்றி வாழ்க வளமுடன்
@NarpaviCandela
@NarpaviCandela 9 ай бұрын
Thats Is " talks". In english . excellent book
@suganthikumanan7297
@suganthikumanan7297 10 ай бұрын
இறைதூதறே ஆத்மாவை பற்றிய வகுப்பு தேதி குறிப்பிடவும் நன்றிகள் பல நன்றி உங்களுக்கு
@angelabu7570
@angelabu7570 10 ай бұрын
Valga valamudan....bro waiting for this soul class...
@AshokKumar-qs6tg
@AshokKumar-qs6tg 10 ай бұрын
Waiting for the soul class...❤🎉
@JayaBarathi-bn5kp
@JayaBarathi-bn5kp 10 ай бұрын
உங்களின் தகவழுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்அண்ணா....உங்கள் வீடீயோக்களை நான்முழுவதையும் பார்த்தபின்புதான் வாவழ்கை என்ன என்பதை உணர்ந்து என் மனதையும் உடம்பையும் நன்றாகபார்த்து கொள்கிறேன்....தொலைபேசியில்பதிவிடும் உங்கள் தகவளே என்னைபோன்ற எத்தனையோ பேர்பயன் பெற்றுள்ளார்கள் என்பதைமிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.... நான்பெங்களூரிள் வசிப்பதினால் இனிவரும் காலங்களிள் உங்கள் நேரடிவகுப்புகளிள் கலந்து கொண்டு என்நன்றியை தெரிவித்துக் கொள்ளபோகிறேன்... வாழ்க வளமுடன்நீங்களும் உங்கள்டீமும்.....
@moneyisalwaysultimate9377
@moneyisalwaysultimate9377 10 ай бұрын
உடல் மண்ணுக்கு உயிர் விண்ணுக்கு... ஒரு ஆற்றல் பொருளோடு தான் வினைபுரியும்... உயிர்+உடல்...
@kulothunganjm4021
@kulothunganjm4021 10 ай бұрын
நன்றி அண்ணா.. வாழ்க நலமுடன் வளமுடன் என்றும் மகிழ்வுடன்
@SaravananRamalingam-sy4bj
@SaravananRamalingam-sy4bj 10 ай бұрын
அண்ணா....நீங்கள்.....ஆத்மா...பற்றீ......பேசியது.....புதுமை.......
@happyhoneybees5761
@happyhoneybees5761 10 ай бұрын
நன்றி இறை தூதரே 🎉
@hemavathyc6776
@hemavathyc6776 10 ай бұрын
மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம் அய்யா....
@naveenkumars587
@naveenkumars587 10 ай бұрын
Hi hema
@kavithajaikumar8053
@kavithajaikumar8053 10 ай бұрын
மிகவும் அருமை... Good Morning Sir... God bless you all 🎉
@harikarthi-vt4th
@harikarthi-vt4th 10 ай бұрын
சொல்வீங்கன்னு எதிர்பார்க்கிறோம் நன்றி
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 10 ай бұрын
All healer basker brother avl and all team members are valzhga valamudan Sairam his here for you and your family 🎉🎉🎉
@jagadeesant.p.j3074
@jagadeesant.p.j3074 10 ай бұрын
ஐயா ஆன்மா குறித்து அனைத்தும் நம் மண்ணின் புனிதர் வள்ளலார் அருளிய உள்ளார்.
@banumathi5072
@banumathi5072 10 ай бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன்
@Tenetvel
@Tenetvel 10 ай бұрын
இத்தனை நாட்கள் தேடி கொண்டு இருந்த கேள்வி பதில் தருவீர்கள் என எதிர்பார்க்கப் படுகிறேன்
@gowrisankar3972
@gowrisankar3972 10 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@user-pk7ci7sf8u
@user-pk7ci7sf8u 10 ай бұрын
Srcm heart fullness meditation mulam niraiya chakara kadanthu kathukidalam.
@venkattramanah6644
@venkattramanah6644 10 ай бұрын
Bharatha Ratna Shri Healer Baskar Ayya
@sureshksureshk4921
@sureshksureshk4921 9 ай бұрын
ஐயா வாழ்க வளமுடன் ❤❤❤
@madhanyoga9996
@madhanyoga9996 9 ай бұрын
வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤ முருகா 🙏
@Ashokkumar-qq5zo
@Ashokkumar-qq5zo 10 ай бұрын
Great 👍
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 10 ай бұрын
Sainirmal avl valzhga valamudan
@babyshajahan2198
@babyshajahan2198 10 ай бұрын
Fantsstic sir thsnk yoi
@deafanddumb7029
@deafanddumb7029 10 ай бұрын
Ippa than correct a poreenga
@Vashanjey-ev4by
@Vashanjey-ev4by 10 ай бұрын
Thanks Anna. Kelvi keddaalthaan pathil kidaikkum
@nagalakshminagalakshmi727
@nagalakshminagalakshmi727 10 ай бұрын
Valzha valamudan
@chennai6981
@chennai6981 10 ай бұрын
Healer baskar ஐயா.. குர்ஆன் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் அதில் பதில் உள்ளது
@chandranks6379
@chandranks6379 10 ай бұрын
No body needs Quran for real spirituality..Stop trying to impose your religions on others
@MuthuKumar.p
@MuthuKumar.p 10 ай бұрын
Supper Anna im wighting
@manrayanithya5044
@manrayanithya5044 10 ай бұрын
இலங்கையிலிருந்து ஆசிரியர் ஒருவர் எனது உடலிலும் இன்னொரு ஆத்மா என்னை பல துஷ்ட ஏவல்களிலிருந்து பாதுகாப்பதற்காக வாழ்கிறது 🌷manraya nithya🌷 1.Nallavarhallukku mattum 2.True incident 3.Karuppar kootam 4. ஒரு ஆத்மா👌 பேசுகிறது👌 DEDICATED TO 🌷நடிகர் விவேக்🌷
@rooster1692
@rooster1692 9 ай бұрын
இது மனநோய். ஒரு நல்ல மருத்துவரை பார்க்கவும்.
@raghavendrans2059
@raghavendrans2059 7 ай бұрын
@@rooster1692😂😂
@user-ej3in2yu5p
@user-ej3in2yu5p 10 ай бұрын
Shirt nala iruku thalaiva
@healthcareherbals7979
@healthcareherbals7979 10 ай бұрын
I am waiting
@muneermarzook4911
@muneermarzook4911 10 ай бұрын
Mr healer basker thambi my kind request is you need to research holy Quran please.❤❤❤❤
@chandranks6379
@chandranks6379 10 ай бұрын
No body needs Quran for spirituality..please stop imposing your religions on other people
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 10 ай бұрын
எந்த பதிப்பு ,நிறைய பதிப்புகள் உள்ளது.. முதல் பதிப்பு மொழி மாற்றம் செய்ய படாத ஒன்று இருந்தால் அதை வெளியில் கொண்டு வாருங்கள்.. இறைவனின் புனித நூல்கள் அந்த அந்த மொழியில் உணர்ந்தால் எல்லாமே ஒன்று தான்.
@kuttysubash8123
@kuttysubash8123 9 ай бұрын
​​@@chandranks6379 நீங்கள் குறிப்பிடும் மதம் சார்ந்த ஆன்மீகத்தைப் பற்றி ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்கள் குறிப்பிடவில்லை, அவர் கூறுவது ஆன்மாவைப் பற்றி. பைபிள், குரான் போன்றவற்றிலும் ஆன்மாவைப் பற்றிய தகவல்கள் உள்ளன, இந்த உலகில் மக்களுக்கு வழிகாட்டிய மகான்கள் யாரும் மதத்தைப் பரப்பவில்லை, அதனால் குரானிலோ அல்லது பைபிளிலோ என்ன சொல்லப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்வதில் ஒன்றும் தவறில்லை.
@jansirani2721
@jansirani2721 8 ай бұрын
🎉❤
@padmavathysenthilkumar6015
@padmavathysenthilkumar6015 10 ай бұрын
Sir pls give the address of that person sai nirmala.. To know about soul.
@Meivazhi-uyirvazhi
@Meivazhi-uyirvazhi 10 ай бұрын
Meivazhi salai ponga sir unmayana ragasiyangal angu kidaikkum
@venkatvenkat377
@venkatvenkat377 10 ай бұрын
Welcome sir
@geethavijay9625
@geethavijay9625 10 ай бұрын
வினோத் kumaran face book follow panna he is clearly explained about soul
@skrishnakumar1471
@skrishnakumar1471 10 ай бұрын
Its exciting and long time waiting especially this topic and you have already introduced one person sir regarding this topic about law of attraction and as well as some concepts in soul and karma named mam soundarya...
@ariyavickey418
@ariyavickey418 10 ай бұрын
aiya indha soul class pls free ha edunga
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pradeedeepa8641
@pradeedeepa8641 10 ай бұрын
👌👌👌
@shanthyillangovan7131
@shanthyillangovan7131 10 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Sneak1740
@Sneak1740 10 ай бұрын
Gentlemen
@cmmurugean2424
@cmmurugean2424 9 ай бұрын
I would like to join but financial issue prevents me.If possible kindly find me a place
@rajaganapathy1980
@rajaganapathy1980 10 ай бұрын
Very nice video thank you sir
@happytalentedworld1234
@happytalentedworld1234 10 ай бұрын
Thanks a lot for you and your team for many videos on various topics and remedies. Sir I need contact details of Mr.Sathya astrologer from your team.
@feeloursoul4753
@feeloursoul4753 10 ай бұрын
Thookku pallai, iyarkai muraiyil sari seiya mudiumaa, now my age is 28 , pls help to clear my doubt sir
@kaliyaperumalt3672
@kaliyaperumalt3672 10 ай бұрын
BK CENTRE ALL OVER INDIA, SIR U APPROACH BRAHMA KUMARI CENTER THIS SOUL KNOWLEDGE BY GOD SHIV
@geethavijay9625
@geethavijay9625 10 ай бұрын
Kathir and internet warrior you tube channel
@deafanddumb7029
@deafanddumb7029 10 ай бұрын
Mudive illatha irappea illatha valkai irukku
@Kingdomwomen23
@Kingdomwomen23 10 ай бұрын
Ayya you are a good human with a lot of knowledge but the emptiness in your heart will only be filled with the love of Christ. Please read the bible whatever you spoke till now and what is going to come, everything is written there and believe in Jesus and pray once for enlightenment he will guide you beyond the worldly knowledge. As he is the way to the eternal life, the truth and the life. God bless you He is the way, the truth and the life
@venkatachalam1996
@venkatachalam1996 10 ай бұрын
அப்போ சித்த வேதம் ஐயா
@KrithvikNijun-th5yl
@KrithvikNijun-th5yl 9 ай бұрын
Cell😊
@venkatachalam1996
@venkatachalam1996 9 ай бұрын
@@KrithvikNijun-th5yl ???
@balasubramaniand1023
@balasubramaniand1023 4 ай бұрын
மன நோய்க்கு எதாவது ஒரு தீர்வு இருக்கா. அதை பற்றி சொல்லுங்கள் சார்
@saranyap7157
@saranyap7157 4 ай бұрын
Flower medicine
@balasubramaniand1023
@balasubramaniand1023 4 ай бұрын
@@saranyap7157 அது கொஞ்சம் கூட உரைக்கலங்க
@kindira1173
@kindira1173 9 ай бұрын
❤❤❤
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 17 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 48 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
How to Silence your Mind | PART 25 | Nithilan Dhandapani | Tamil
21:05
Nithilan Dhandapani
Рет қаралды 51 М.
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 17 МЛН