What really is vijay sethupathi voice in maaveeran? | Maaveeran | Paari saalan | Vallal Media

  Рет қаралды 106,757

Vallal Media

Vallal Media

Күн бұрын

#paarisaalan #maaveeran #sivakarthikeyan #mysskin #madonneashwin #பாரிசாலன் #vallalmedia #sengoltv #paari
For more such political, spiritual, and historical content subscribe to our ‪@Vallal_Media‬
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
Follow More Videos to Subscribe : bit.ly/vallalm...

Пікірлер: 453
@Vijayakumar-ic4mk
@Vijayakumar-ic4mk Жыл бұрын
பாரிசாலன் அவர்கள் ஒரு திரைப்படத்தை கருத்தாக கூறாமல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற பொது நோக்கோடு கூறுவது நன்றாக இருக்கிறது ❤❤
@DhanasekarSekar-lb2wo
@DhanasekarSekar-lb2wo Жыл бұрын
ஒரு திரைப்படத்தில் உள்ள கருத்துக்களை இவ்வளவு விழிப்புணர்வோடு சொன்ன நண்பர் பாரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் 👌👌👌👍👍👍
@sivasekar6195
@sivasekar6195 Жыл бұрын
இந்த படத்தை பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால், விஜய் சேதுபதியின் முகத்தை மட்டுமல்ல, அவன் குரலைக்கூட கேக்க பிடிக்கவில்லை.
@ponazahginr78
@ponazahginr78 Жыл бұрын
​@@sivasekar6195why?
@devak8909
@devak8909 Жыл бұрын
உங்கள் விழிப்புணர்வு அருமை சகோதரா பாரி
@poongavanamraman6030
@poongavanamraman6030 Жыл бұрын
பாரி, சீமான் இன்னும் உண்மையான மக்கள் நலன் நாடும் தமிழ் தேசியவாதிகள் சொல்வதை கேட்டு நடந்தால் நலம்.
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf Жыл бұрын
யாரல்லாம் தமிழ்நாட்டின் மிக பெரிய ஊழல் மன்னர்கள் ஸ்டாலின் குடும்பம் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@Thamizhan5
@Thamizhan5 Жыл бұрын
ஊழல் மட்டும் அல்ல தமிழினத்தின் துரோகி
@nostalgic90s54
@nostalgic90s54 Жыл бұрын
AMA edapadi Thangam ilaya? Admk nalla Katchi ilaya? Poda soombi vantan chi peh
@kennedyroberts007
@kennedyroberts007 Жыл бұрын
Gsqure, Red giant, Cloud9 etc..
@Sujpolitics
@Sujpolitics Жыл бұрын
​@ambethbhim812wat are u saying pa
@dass2205
@dass2205 Жыл бұрын
kzbin.info/www/bejne/jWOpi5SprrqFnaM
@arumugamm6040
@arumugamm6040 Жыл бұрын
இன்றைய அரசியல் நடை முறையில் நாம் பார்க்கின்ற அத்தனை அவலங்களையும் இந்த ஒரு படம் உணர்த்துவதாக அமைந்திருப்பதை தம்பி பாரியின் இந்த விரிவான விமர்சனம் வழியாக தெரிந்து கொண்டோம் என்ற வகையில் பாரிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்வோம். நாம் தமிழர்.
@vinayagar2943
@vinayagar2943 Жыл бұрын
பாரியிடமே பாராட்டு வாங்கிய முதல் படம் மாவீரன்! அருமையான விளக்கம் பாரி💯👌
@GTM-m6p
@GTM-m6p Жыл бұрын
நேற்று தான் இந்த படத்தை பார்த்தேன். படம் மிக மிக அருமையாக இருந்தது, அரசியல் அவலங்களை நன்கு காட்டியது. நான் இந்த படத்தை பார்த்து வியந்துவிட்டென், ஆனால் அதனுள் இத்தனை விளக்கம் சொன்ன பாரியின் பார்வை கண்டு மேலும் வியக்கிறேன். பாரியின் அரசியல் தெளிவு அபாரம், நான் சிலவற்றை தான் உணர்ந்தேன், ஆனால் பாரி பலவற்றை சொல்கிறார். மக்கள் குரல், விழிப்புணர்வு ..... இயக்குனருக்கே இதலாம் தெரியுமா என்றால் சற்று சந்தேகம் தான். பாரி பாரிதான்🔥
@Lukmaan47
@Lukmaan47 Жыл бұрын
பாரியின் தெளிவான விளக்கம் மற்றும் விழிப்புணர்வுக்கு நன்றி.. இங்கு பாரி தான் மாவீரன்.. ஆம் நாங்கள் தான் கோழையாக திரிகிறோம்😭 வாழ்க😊 பாரி 🎉
@malak_diaries8053
@malak_diaries8053 Жыл бұрын
பாரி அண்ணா வழக்கம் போல் உங்கள் கருத்துக்கள் அருமை.❤❤
@athisakthi780
@athisakthi780 Жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏 எனது வாழ்வின் வழிகாட்டி நீங்கள் தான்.
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf Жыл бұрын
யாரல்லாம் மாவீரன் திரைப்படம் மிக பெரிய BLOCKBUSTER திரைப்படம் ஆக வரும் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@srsubin5654
@srsubin5654 Жыл бұрын
@@kp1265ipadi pesuranala ungaluku Ena kidaika poguthu 🙃🙂
@vijaypandi7363
@vijaypandi7363 Жыл бұрын
தமிழ் மக்களின் மாவீரன் பாரிசாலன் அண்ணா❤
@RameshRamesh-gm2vb
@RameshRamesh-gm2vb Жыл бұрын
Dei dei deeeeei 🤣🤣🤦‍♂️🤦‍♂️
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
@SuryaPrakash-wq6rt
@SuryaPrakash-wq6rt Жыл бұрын
உண்மை நமது அண்ணா மாவீரன் தான் 🐯🐯
@tiger1995grvr
@tiger1995grvr Жыл бұрын
​@@RameshRamesh-gm2vbunaku paariya pudikala aanalum paakura ..adhu. oru naaye kaala nakkurathuku samam😂
@RameshRamesh-gm2vb
@RameshRamesh-gm2vb Жыл бұрын
@@tiger1995grvr ippo ni enaku comment poturkiye athu en sunniya sappurathuku samam 🤭🤭🤭😜😜🤣🤣🤣 Muditu poda en lusu punda
@karuthannagu4383
@karuthannagu4383 Жыл бұрын
சிவா முதன்முறையாக ஒரு நல்ல படத்தில் நடித்து இருக்கிறார்
@aravindrajasekaran9448
@aravindrajasekaran9448 Жыл бұрын
வேலைக்காரன் படமும் சிறப்பாக இருக்கும்
@karuthannagu4383
@karuthannagu4383 Жыл бұрын
@@aravindrajasekaran9448 ம்ம் ஆமா இல்ல....அந்த படத்திலையும் க்ரிஞ்ஜ் இல்லாமல் நடித்து இருந்தார்
@dass2205
@dass2205 Жыл бұрын
kzbin.info/www/bejne/jWOpi5SprrqFnaM
@audiowave7193
@audiowave7193 Жыл бұрын
@@karuthannagu4383 echai fan's spotted
@karuthannagu4383
@karuthannagu4383 Жыл бұрын
@@audiowave7193 dei vennai enakku siva pidikkave pidikkadhu... Aedho indha padathula konjam nadichirukkan
@alshahulhameed
@alshahulhameed Жыл бұрын
I just watched Movie as Entertainment. Your Clarification on this Movie Worth பாரி 😇
@tponmudikalai7549
@tponmudikalai7549 Жыл бұрын
மிகவும் பயனுள்ள விளக்கம் நன்றி பாரி சாலன்
@AMABHARATHM
@AMABHARATHM Жыл бұрын
மக்களுக்காக குரல் கொடுக்கும் வீரன் பாரி அண்ணா 🔥💯
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
❤🎉
@dass2205
@dass2205 Жыл бұрын
kzbin.info/www/bejne/jWOpi5SprrqFnaM
@jothip9306
@jothip9306 Жыл бұрын
Veeran nu sollatheenga tamilan nu sollatheenga pari u r generous
@jothip9306
@jothip9306 Жыл бұрын
Sorry tamilan nu sollunga
@AMABHARATHM
@AMABHARATHM Жыл бұрын
@@jothip9306 okk sis
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
பாரி always💯 super explanation excellent💯👍 and true நாம்தமிழர் கட்சி
@rnarasimha0126
@rnarasimha0126 Жыл бұрын
நாம் தமிழர்
@muraliramaraj8441
@muraliramaraj8441 Жыл бұрын
அப்பா ! எங்கே அந்தக் குரல் இல்லுமினாட்டியின் குரல் என்று சொல்லிவிடுவாரே என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பார்த்தேன் ...! Thank God ! முதன் முறையாக அவருக்குள் இருக்கும் நகைச்சுவையாளனையும் வெளியே காண்பித்திருக்கிறார் ! Very good interpretation ... Always try to be light hearted with every subject பாரி .... People can understand ... வாழ்த்துக்கள் ! 👏👏👏
@loading24x7
@loading24x7 Жыл бұрын
Why blood same blood.. Neengalum apadi thaan ninaichingala, naanum appadi thaan ninaichen, appo naan ninaichithula thapu illa... Same glamourapeee...
@m.sankaritm.sankarit2836
@m.sankaritm.sankarit2836 Жыл бұрын
😂
@dass2205
@dass2205 Жыл бұрын
kzbin.info/www/bejne/jWOpi5SprrqFnaM
@JeganGK
@JeganGK Жыл бұрын
Paari neenga thaan real maaveeran. Unga kural nam inathukaaga youtubela oliththu kondey irukkirathu. 😊
@karuppiahr9048
@karuppiahr9048 Жыл бұрын
வணக்கம் பாரி அவர்களே ! சிறப்பான விளக்கம் கொடுத்தீர்கள் வாழ்த்துகள் இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர்
@shancsk28
@shancsk28 Жыл бұрын
Paari, you really understood the movie very well 👏👏👏👏👏👏
@palanik9860
@palanik9860 Жыл бұрын
மிக சிறப்புமிக்க விமர்சனம் .. தம்பி பாரி ..புரிதல்யில்லா நம் மக்கள் எப்போது விழிப்பார்கள் ?
@மருதுமக்கள்
@மருதுமக்கள் Жыл бұрын
அருமை என் தம்பி பாரிசாலன் . ஒரு ஆசிரியர் போல் வரலாறு புரியவைத்து விட்டார்
@rammuralitharan863
@rammuralitharan863 Жыл бұрын
நான் இப்படத்தை பார்த்த போது இவ்வளவு உன்னிப்பாக அவதானிக்கவில்லை.நன்றி பாரி.🙏🇨🇦
@kathirvelkathirvel1855
@kathirvelkathirvel1855 Жыл бұрын
கொடியவர்களின் கொடுமையை கண்டு அல்ல நல்லவர்களின் மௌனத்தைக் கண்டே அஞ்சுகிறேன் இது மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்களின் ஆதங்கம்
@o0kumar0o
@o0kumar0o Жыл бұрын
அருமை. நுணுக்கமான விளக்கம்.
@mahaveersachinm6394
@mahaveersachinm6394 Жыл бұрын
Anna please, also see mandela movie which was directed by the same director of maveeran madonne Ashwin. Very nice political movie anna, must watch one..... Put more likes for this comment, which will make this comment noticeable for pari anna.
@kaal-bhairav4413
@kaal-bhairav4413 Жыл бұрын
Paari Saalan🔥🔥
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf Жыл бұрын
சிவகார்த்திகேயன் ஒரு சாதாரண TV VJ ஆக இருந்து இந்த அளவுக்கு முன்னேறியது பெரிய சாதனை என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@tpttkmadhanaloganinspr3574
@tpttkmadhanaloganinspr3574 Жыл бұрын
தம்பி சரியான விளக்கம். சிறப்பு
@thanjaipalani8294
@thanjaipalani8294 Жыл бұрын
Paari - the best 🥰🥰👏👏👍👍🙏🙏🙏
@tino.a.t2471
@tino.a.t2471 Жыл бұрын
🎬🎞📽👍👍மிக மிக அருமையான விளக்கம் 👍, மக்களே தமிழராக ஒன்று படுவோம் 🕉☪️✝️🤝🤝🤝அநீதியை தடுக்க குரல் கொடுப்போம். 💪🙏
@Prabanjam004
@Prabanjam004 Жыл бұрын
அந்த படத்தில் வரும் குரல் தான் நம்ம பாரியின் குரல்!!! ( நம்மை வழி நடத்துகிறார்கள்)
@rnarasimha0126
@rnarasimha0126 Жыл бұрын
Vere level விமர்சனம்❤
@rajeswarimeganathan3861
@rajeswarimeganathan3861 Жыл бұрын
வணக்கம் பாரி தம்பி தொடர்க தொண்டு வெல்வோம் தமிழராய் ஒன்றுபட்டு🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏿👍🏿👍🏽👍🏽
@muththamizh555
@muththamizh555 Жыл бұрын
நமக்கான சரியான தலைவர் யார் மத்தவங்களை குறை சொல்ற நாம் தான் sariyaanavangala தோக்கடிக்கின்றோம்
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய் Жыл бұрын
அருமையான விளக்கம் பதிவு மக்களுக்கு பிடித்த எளிமையான கானோலிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@josephdezu7488
@josephdezu7488 Жыл бұрын
So basically maaveeran is not a political film but it's a political awareness film 👍
@aruk3421
@aruk3421 Жыл бұрын
Explained well . Excellent
@artaddictersfamily6276
@artaddictersfamily6276 Жыл бұрын
wonderful perception & criticism nanba...❤
@srinivasanvaradaraj7983
@srinivasanvaradaraj7983 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤❤❤பாரி 🎉🎉🎉🎉🌹🌹🙏🙏👍👍👍👍💪💪💪💪💪💪💪
@sureshksureshk4921
@sureshksureshk4921 Жыл бұрын
உண்மை உண்மை அண்ணா நான் பார்த்திருக்கிறேன் super அண்ணா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤
@NeoAGP
@NeoAGP Жыл бұрын
Madonne Ashwin is a staunch political thinker, Mandela portrayed that, Maveeran is yet another example. Hats off !
@sarasaru85
@sarasaru85 Жыл бұрын
my first impression when i saw the thumbnail was paari is about to scold this movie.... wat surprise, he praised.. a one off video for paari to put something positive.
@deepasinitadeepasinita3119
@deepasinitadeepasinita3119 Жыл бұрын
Yes u r correct paari anna yesterday eve watched maveeran movie fantastic movie 👌👏
@ISHWARIYACA
@ISHWARIYACA Жыл бұрын
Nice analysis😊😊😊
@Ind_tn_cud_srm_kvr
@Ind_tn_cud_srm_kvr Жыл бұрын
விழிப்புணர்வு ------___மனதின் குறள் ❤❤❤❤
@PRABU53
@PRABU53 Жыл бұрын
நேற்றுதான் படம் பார்த்தேன் ரொம்ப பொறுமையாக பார்க்க வேண்டிய படம்
@m.s1724
@m.s1724 Жыл бұрын
சூப்பர் விமர்சனம் 💥💥🔥🔥
@manikandanshanmugam7480
@manikandanshanmugam7480 Жыл бұрын
Bro. You are revealing the full Story. Copyright la matikatheenga 😅
@thanxue3360
@thanxue3360 Жыл бұрын
பாரியின் விளக்கம் உண்மையான நடமுறை அரசியல். அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரக் கதை. மக்களுக்கு ஆன படம்.
@tn3442
@tn3442 Жыл бұрын
சிறந்த படைப்பு பாரிக்கு வாழ்த்துக்கள் ❤
@vidiyalaitheadi5260
@vidiyalaitheadi5260 Жыл бұрын
பாரி உன்னை போன்ற மகனைப் பெற்றெடுத்த உன் தாய் தந்தைக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் செல்லம் ❤❤❤
@yogananth710
@yogananth710 Жыл бұрын
மிக அருமையான விளக்கம்!!! அருமை
@joeljo806
@joeljo806 Жыл бұрын
திரு பாரிசாலன் அவர்கள் நிறைய நாள்களுக்குப் பிறகு இங்கு தான் சிரித்து வீடியோ போட்டு இருக்கிறார்கள்
@sriramram5309
@sriramram5309 Жыл бұрын
Nice👍👏😊 and well research and analysis. Maaveeran Film 🎬 Topic Subject Debate.
@5wh-truthalonewins485
@5wh-truthalonewins485 Жыл бұрын
Paarisaalan is awesome.
@lavanyaravichandran2107
@lavanyaravichandran2107 Жыл бұрын
பாரி அண்ணா ❤❤🔥🔥
@deepeeswaran5924
@deepeeswaran5924 Жыл бұрын
சிறப்பு நண்பா 👍👍
@parthasarathymb7186
@parthasarathymb7186 Жыл бұрын
மூளை கெட்டவன் எல்லாம் முதலமைச்சர் மானம் கெட்டவன் எல்லாம் மத்திய அமைச்சர். கால கொடுமை
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz Жыл бұрын
Vaa Thalaiva🔥🙏🔥
@karthikrishna750
@karthikrishna750 Жыл бұрын
நல்ல பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@abdulrahimabdulaziz8940
@abdulrahimabdulaziz8940 Жыл бұрын
சிவகார்த்திகேயனை மக்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் மக்களின் குரல் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்ன பாரு இந்த இடத்தில் தான் நீ அறிவாளி என்று இந்த விமர்சனம் மூலம் நிரூபித்து விட்டாய்
@hopetechworld404
@hopetechworld404 Жыл бұрын
AI Robotics ஆபத்தை பற்றி விரிவாக பேசுங்கள் அய்யா
@vikingvst
@vikingvst Жыл бұрын
The elite have been using less intelligent brutes as soldiers and police to control the common people for ages. The next stage in this history is to make AI robots to the policing of common people. But do not worry. AI already failed. And a new awakening is already happening.
@thiyagarajaner7569
@thiyagarajaner7569 Жыл бұрын
Technology யை தப்பா பயன்படுத்துவதில் இந்தியர்கள் மிக சிறந்தவா்கள். எ. கா. செல்போன் பயன்பாடு. A. I. யுடைய வளா்ச்சியை நினைத்தால் எனக்கு இப்போதே கண்ணைக் கட்டுகிறது. AI technology யை சென்னை போக்குவரத்து கேமராக்களில் பொருத்தினால் ஒருத்தரும் வண்டி ஓட்ட முடியாது. சரியான சிக்னல், வழி காட்டி பலகை, முறையான சாலை வளைவுகள் இல்லை. ஆனால் அபராதம் விதிக்கப்படும்.
@dass2205
@dass2205 Жыл бұрын
kzbin.info/www/bejne/jWOpi5SprrqFnaM
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 Жыл бұрын
I watched this because of the director. Not for actors. We should give priority to Directors
@PriyaT-ej2hv
@PriyaT-ej2hv Жыл бұрын
உண்மை 👍👍👍👍👍
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf Жыл бұрын
யாரல்லாம் இவர் அரசியல் விமர்சனம் மட்டும் இல்லை திரை விமர்சனமும் அருமையாக செய்கிறார் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@senthamizhan432
@senthamizhan432 Жыл бұрын
🔥
@erularasan
@erularasan Жыл бұрын
😮😊
@adhambagaths5974
@adhambagaths5974 Жыл бұрын
பாராட்டுக்கள் பாரி ❤❤
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
பாரி super
@ibunasalimohamad-og8go
@ibunasalimohamad-og8go Жыл бұрын
மிக சரியாக சொல்கிண்றார் தம்பி பாரிசாலன்
@thilaks5666
@thilaks5666 Жыл бұрын
Now I understand...tq brother
@As-zo6tm
@As-zo6tm Жыл бұрын
மிகவும் நல்லாவனாக வாழ்ந்த கர்ணன் செய்த ஒரே ஒரு தவறு தவறானவர்களுடன் நட்பு😢
@RaghulVelsamy
@RaghulVelsamy Жыл бұрын
For movies like this where an voice makes an major role. Top dubbing artist should be made to speak. Not an well established actor. Field experts should be respected and recognised
@Big_Bang1517
@Big_Bang1517 Жыл бұрын
Yes agree ... Someone else could have dubbed the voice instead of vijay sethupathi
@Hardyrobo95500
@Hardyrobo95500 Жыл бұрын
Parisalaan sirichi ipo than pakuren
@vpvp1991
@vpvp1991 Жыл бұрын
That voice should be KOLLADEVAM and MUNNORGAL so it's all god who are giving information to save him...
@koodalnagarfishmarket448
@koodalnagarfishmarket448 Жыл бұрын
அருமையான பதிவு...
@balasubramaniramalingam7592
@balasubramaniramalingam7592 Жыл бұрын
சீமானின் குரல்தான் கடவுளின் குரலாக ஒலிக்கிறது
@dass2205
@dass2205 Жыл бұрын
kzbin.info/www/bejne/jWOpi5SprrqFnaM
@Itsmevijay-3
@Itsmevijay-3 Жыл бұрын
Soothula olikithu 😂 otha dey 😂
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
Yes yes its true
@umab174
@umab174 Жыл бұрын
Super definition vayga valamudan bro .
@prajan8197
@prajan8197 Жыл бұрын
அருமை உன்மை இந்த மக்கள் புரிந்து கொண்டால் வாழ்வு இல்லை என்றால் சாவு
@suryarock1948
@suryarock1948 Жыл бұрын
👍
@gnanasekarandhinaharan1065
@gnanasekarandhinaharan1065 Жыл бұрын
தள்ளிப்போட முடியும்
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
பாரி remarks are very💯 welcome and super
@pathma9845
@pathma9845 11 ай бұрын
Best political review. Good one Paari 👍
@gobinathrukmangathan
@gobinathrukmangathan Жыл бұрын
தெளிவு...👌👌🏼
@VijayKumar-dg3on
@VijayKumar-dg3on Жыл бұрын
சிறப்பு 👌👌
@s.gayathiri1531
@s.gayathiri1531 Жыл бұрын
1. Padathirkana vilambara thoodharaga pudhiya avadharam eduthu seyalpattadharku vaazhthukkal mr.paari sir..... 2. Padathai naan paarkavillai,... thangalin pada vimarchanathin padi, sila karuthukalai, sandhegathin adippadaiyil koorugirean, ketkirean....... 3. Mr.yogi babu vin hindhi comedyil,....tamizhanin tharpodhaiya nilaiyai koori nagaitheergal.!...unmaiyil innilaiyai, " theedhum, nandrum pirar thara vaara" ,.....endre tamizhargal eduthukolla vendum...... 4. Jallikattu thadai kaana pinnaniyil, sarvadesa soozhchi irukiradhendraal,....sterlite thadaikaana pinnaniyil yaarudaiya sadhi nd soozhchi irukakoodum.?... 5. Idaipatta kaala tamizh padangalilellaam "india" endru desiyam kurithu, adhiga padangal vandhu kondirundha soozhalil, sameeba kaala padangal ellaam "tamizh", " tamizhan" endru kurithea adhiga padangal varugiradhea,... idhan karanam enna.?..cinima thuraiyai " pirivinaikana thuraiyaga" payanpaduthi kolgiraargala.?...appadiyendraal, adhu yaraga iruka koodum.?... 6.Tamizhaga bjp leader mr.annamalai sir avargal oru pettiyil, atchiyalargalin aniyayangal kurithu yarenum thatti kettaal, avargal meedhu lorry yerividum soozhal dhaan tharpodhaiya kedu ketta atchiyil iruppadhaga koorinaar....nilaimai ippadiyiruka yaar thatti ketka munvaruvar.?... 7. Padathil, " maaveeran makkalukaga uyirthurappaan" endra "asareeri kural" nayaganuku munbe kettuviduvadhaal,... thaan irandhaal, makkal nammai "maaveeran" endrum, "makkalukaga uyir thurandha uthaman" endrum, makkal thannai pugazhvar endru munkoottiyea therindhadhaal thaan nayagan "thunidhu " uyir thurakiraar... 8.Nijathil avvaaru makkalukaga uyir koduka niraiya ilaingnargal muyandru,....uyir vittaalum, avargal "maaveeran" endrum, "makkalukaga uyir vittanar" endrum news varadhu....maraga, "kadhal tholvi, kalla kadhal, paritchaiyil fail, kadan thollai,...aagaiyaal tharkolai " endru dhaan adaiyala paduthapaduvaargal...adhan pin, avargal kudumbam thalai nimirndhu nadakka mudiyuma.?... 9."Makkalukaga uyir vittadhodillamal, un maranathaiyum asinga paduthuvaargal,..un kudumbamum thalaikuniyum nilai varum", endru munkoottiyea andha kural kooriyirundhaal,...padathin nayagan saththiyamaga uyir vittiruka mattaar....nilaimai ippadiyirukum soozhalil, endha ilaingnan thavarai thatti ketka mun varuvaan.?.... 10.Vizhippunarvu kuralgal, vizhipunarvu karuthugalai koori kondu, appadiyea amarndhu kondu dhaan irukkum....
@silentkiller8835
@silentkiller8835 Жыл бұрын
பாரிசாலன் அண்ணா பாபா பிளாக் சீப் movie eh பாருங்க அநியாயம் பண்ணி வச்சிருக்கானுங்க pls அத பத்தி கொஞ்சம் பேசுங்க 🙏🙏🙏
@sivashanmugambshanmugam1862
@sivashanmugambshanmugam1862 Жыл бұрын
உங்கள் கருத்துகள் அருமை பாரி உங்கள் வலைத்தள த்தின் முத்திரை (லோகோ) யில் உள்ள தேரின் சக்கரம் தேரின் திசைக்கு எதிர் திசையில் சுற்றுவது போல் உள்ளது. ஆகவே அதை சரி செய்ய வும்.
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
MAVEERAN💯 super flim
@kanapathippillaiprapakaran4137
@kanapathippillaiprapakaran4137 Жыл бұрын
பாரி குருந்தூர் மலை பிரச்சினை பற்றி video போடுங்க😢
@madhurshankard
@madhurshankard Жыл бұрын
பாரி, உங்களுக்கு ஆதரவு தர என்னை போல் பலர் இருக்கிறார்கள்.. மனம் தளராமல் பதிவுகளை போடுங்கள்.....
@shinemuzammil4270
@shinemuzammil4270 Жыл бұрын
Kadhayai miga arumayaga Sonneer. Kekumbothe pakkanum pol thonugiradhu...Arumai.....naanum ippodhellam padam parpathu kidayadhu aanal indha padam paarka pogiren
@richardkarun4829
@richardkarun4829 Жыл бұрын
அருமை ஆன திரைப்படம் பாபா பிளாக் ஷீப் கேவலமான திரைப்படம் மறந்து விட்டீர்களா
@karunafreefire3659
@karunafreefire3659 Жыл бұрын
நாம் தமிழர்❤
@contentwritervidhya125
@contentwritervidhya125 Жыл бұрын
Pari salan is the super consistent person since beginning... It's really challenging to be like this
@motiontainment5265
@motiontainment5265 Жыл бұрын
Nama kelvi kettathan sniper vachi Sudranungale😢
@sarinsattiananda3693
@sarinsattiananda3693 Жыл бұрын
SUPER PAARI
@cmcaterers
@cmcaterers Жыл бұрын
We are with you pari
@krithikbhavithra3947
@krithikbhavithra3947 Жыл бұрын
Super explain paarisalan brother naam thamilar katchi abudhabi thamilan saarpaaga valthugal thamilar
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
12:06 😮😮😮
@நன்றிஇயற்கைக்கு
@நன்றிஇயற்கைக்கு Жыл бұрын
Please talk about Oppenheimer film
@ARSTUFFZ
@ARSTUFFZ Жыл бұрын
True ❤
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l Жыл бұрын
பாரிசாலன் வாழ்க
@kavikavitha1149
@kavikavitha1149 Жыл бұрын
ராமர் பிள்ளை முலிகை பற்றி பதிவு போடவும்
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 137 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 21 МЛН
Everything about CATS 🐅 - Ft. Paari Saalan | Varun talks
1:04:52
Varun Talks
Рет қаралды 112 М.
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН