இவரின் அறிவு மிகுதியை கண்டு மூளையே ஸ்தம்பித்துவிட்டது. #Ripsir 😌 🙏
@sheikabdullah38313 жыл бұрын
👍🏼👍🏼
@mrenganathanmrenganathan81013 жыл бұрын
Migachariyana pathil
@mohamedfurqanudeen59363 жыл бұрын
உண்மை
@parameswarigovindaswamy23533 жыл бұрын
Erukum podu arivin thiramai yai naam madipadiai manam ganakudu
@nandavasanth12232 жыл бұрын
அவர் கனவு அனைத்தும் மெய்ப்படட்டும்..
@prasannavelan57143 жыл бұрын
சிறந்த பொதுவுடமை இயக்குனர் எஸ்பி ஜனநாதன் sir 😭😭😭😭
@vijaydhoni87633 жыл бұрын
யார எதிர்த்து எதுக்காக ரத்தம் சிந்தி போராடுறம்னு தெரியாம குழம்பிபோன இந்த காலகட்டத்துல .......எல்லா பிரச்சனைக்கு பின்னாடி ஒழிஞ்சி இருக்குற ஒரே எதிரி தனியுடமை தான்..... மக்கள் விடுதலைக்கான ஓரே வழி பொதுவுடமை தான்....... S.P.ஜனநாதன்
@krishnakkumar183 жыл бұрын
இந்த மாதிரி ஒரு இயக்குனர புரிஞ்சிகாம போனது நம்ம செஞ்ச துரதிஷ்டம்
@mohamedfurqanudeen59363 жыл бұрын
உண்மை
@selvaraj-im8ik3 жыл бұрын
உண்மையில் ஒரு மாமனிதரை இந்த உலகம் இழந்து உள்ளது.... ஐயா ஜனநாதன் அவர்கள் புகழ் வாழ்க ஓங்குக பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஐயா நன்றி.....
@கிருஷ்ணா-ய9ம3 жыл бұрын
உலகை வீட்டு நீங்கள் மறைந்தாலும் உங்கள் படைப்புகள் அனைத்தும் வாழ்ந்து கொண்டே இருக்கும் உங்கள் ஆத்ம சாந்தி அடையட்டும்
@Saipandees3 жыл бұрын
சினிமாவில் நான் பார்த்த தலை சிறந்த மாமனிதர் உங்கள் பங்களிப்புக்கு நன்றி தோழர்❤️❤️❤️
@rajkumarperiyathamby24133 жыл бұрын
மிக சிறந்த நேர்மையான இயக்குனர் ஜனநாதன் அவர்கள் அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் அமைதியாக உறங்கட்டும்🌄🙏🏻
@kamalhaashan3 жыл бұрын
No words to say.. No one will replace SP Jananathan sir. A Great Leader....
@nandhanguna14363 жыл бұрын
காரல் மார்ஸ் எங்கல்ஸ் ஸ்டாலின் லெனின் அம்பேத்கார் பெரியார் பெடல் காஸ்ட்ரோ செகுவேறா ஆகிய தலைவர்களில் ஒரு மாபெரும் தலைவர் அப்பா sp ஜனநாதன் அப்பா அவர் மட்டும் தான் red salute அப்பா 🚩🚩🚩
@rajvision74433 жыл бұрын
நல்லவர்களையும் நல்ல விடயங்களையும் மிகவும் தாமதமாகவும் அவர்கள் இல்லாதபோதுதான் புரிந்து கொள்வோம் . அது தமிழருடைய சாபக்கேடு. .
@mani52153 жыл бұрын
இவோலோ நல்ல மனுசனா நம்ம கண்டுக்காம விட்டுட்டோம்😔😔😔
@thalakkupandian87823 жыл бұрын
நல்லவர்களை...நீ வாழ விட்டதேயில்லை...காலமே...ஆனால்...இது...ஜீரணிக்கவே முடியாதது...எங்களை காப்பாற்ற இனி.......
@raghavr65763 жыл бұрын
Kaalam ah ile ivar solla vantha visayatha pidikaathavangals
@bharathigandhi83373 жыл бұрын
வாழ்க்கையில் எந்த வித லாபத்தையும் எதிர்பார்க்காத பேராண்மையோடு வாழ்ந்து ' ஈ ' க்கும் கேடு விளைவிக்காமல் இயற்கையுடன் இணைந்த மக்கள் இயக்குநர் மனித நேயர் ஜனா வின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
@rajesh-mumbai26063 жыл бұрын
RIP சினிமா என்னும் மாய உலகில் ஒரு சிறந்த மா மனிதர்
@rahman_fzl43483 жыл бұрын
Simple one he is a real library miss you comrade
@chechandru24453 жыл бұрын
செவ்வணக்கம் தோழர் S.P.ஜனநாதன் அவர்களுக்கு
@வருங்காலவிவசாயி3 жыл бұрын
மக்கள் விடுதலைக்கான ஓரே வழி பொதுவுடமை தான்..
@vijaivijai5583 жыл бұрын
ஐயா இருகரம் கூப்பி உங்களை வணங்குகிறேன் ஆழ்ந்த இரங்கல் நல்ல மனிதன் இவ்வுலகில் வாழ்வதில்லை இதுவே ஒரு எடுத்துக்காட்டு
@4b34mahathp53 жыл бұрын
What a beauty iyarkai , his 1st movie and 1st national award. Excellent director. Miss u sir
@blacklight57283 жыл бұрын
ஒரே ஒரு ஆதங்கம் மட்டும் உள்ளது...படத்தின் வெற்றியை கொண்டாடி சென்று இருந்தால் மனசுக்கு ஆறுதலாக இருந்து இருக்கும்....😢😢😢 இது வெறுமனே வார்த்தை அல்ல...ஒரு சினிமாக்காரன் ஆக ஒருவித வலி
@santhoshkumar-rq6xu3 жыл бұрын
Iyarkai climax 🔥
@kumaran49403 жыл бұрын
VJS + JANA SIR = PUREBLISS💖
@babuks46973 жыл бұрын
அடுத்து தஞ்சை பெரிய கோயில் கட்டுமானம் பற்றிய ஆராய்ச்சி படம் விஞ்ஞான ரீதியில் எப்படி கட்டியிருப்பார்கள் என்று பிரமாண்டமான முறையில் எடுக்க முயற்சி செய்து கொண்டு இருந்தார் அந்த படைப்பு நமக்கு கிடைக்காமல் போய்விட்டது ஆழ்ந்த இரங்கல் ஜனா சார்
@rajkant90793 жыл бұрын
Yes , i was expecting for the movie
@malathibhaskaran54533 жыл бұрын
பெரிய நஷ்டம் தான் இவர் மறைந்தது.
@gdnhouse3 жыл бұрын
9 over pkka okie other one over koko o8 ko open œóœ9 ik ko jo i o ik ok ik ko itna over o ok ok9 koko ik o9œi99iœ k ko koko ik on ok okie oó o9 okie9o ok99 ko pooja o ok œn ok k ko koko ko o koko o ko ok koko ó koko œó ko jo on9 ok ok99 99n koko9 ko œ9o over koko o ko9ó ko o koko œk ko9 oj 9 ko9 koko ko itna okie o inka o ok ok œó koko koko ó oó O O œ9óœoó only okie over ok ko online 9 koko œoo koko999 koko ó okie over koko o okie9 okie jojo íœ9 over9 ok okay inka8 ón poor inka99 o jo ok no o oo over ko pkka ob kn k 9o n i it's koko9 ok9 okie ok99 ok 9 ok no ok9 ok ko o ho koi Ó 999 ik o9 9 ko jo juju 9io ok999 99 pooja ok o9 koko999ó job99œ ko ok ki 9 9 pooja9 ji 9 uk jojo over ón poor 9i on inka o9o 99o9 ko ki o9 9ojoo9o over j ku ik 99ojookn koko kokhon ko9o ol ok ko9j j 9 ik jojo9 over o my ko o my ok œ jin🦙 ji oj Oo oi í9 ok okie ok oj job at j koko koko ja OOK ji OK👌 on9oijo uk o9o ik but oœoœ ok 👌ó ok inni ók
@gdnhouse3 жыл бұрын
@@rajkant9079 9o uk ó ok9j9oo
@Sk-qu5he3 жыл бұрын
ஒரு சின்ன விசியம் சொல்லுவோம்....யாராவது ஒருத்தர் போராடுவான் ........♥️🕯️
@suthankarthick41263 жыл бұрын
😢😢
@ramasamyv61563 жыл бұрын
ஆக்கப்பூர்வமான பல கேள்விகளுக்கு பதிலைதேடுங்கள் என்று சிந்தனையை விட்டுச்சென்றுள்ளார் இந்த மாமனிதர்....
@vjyanand4u3 жыл бұрын
இயற்கை படம் போதும் சார் .. என் நினைவில் இருப்பிங்க
@gane0103 жыл бұрын
🙏🙏🙏😭😭😭வரும் காலம் உங்களை போற்றும் அய்யா🙏🙏🙏
@இரவி3 жыл бұрын
பேராண்மை 10 முறைக்கு மேல் பார்த்த சிறந்த படைப்பு....
@ramanathannathan86893 жыл бұрын
A man with revolutionary thoughts..! Had his strong convictions on his political stand through his films. You will be remembered Comrade ❤️#ripspjhananathan #spjhananathan
@soulmatemedia83373 жыл бұрын
ஆகப்பெரும் சிந்தனைவாதி தோற்றத்தில் ஆகப்பெரும் சாமானியன்.....இதுதான் உண்மையான பொதுவுடமைவாதியின் பாசாங்கில்லாத உண்மையான வாழ்கை.....
@sasekumar5503 жыл бұрын
❤❤எங்குமே இல்லாத சினிமா கலாச்சாரம் என்று சீரமைகின்றதோ அன்றுதான் இந்த சமூகம் திருத்தும்
@சுதேசிதமிழன்3 жыл бұрын
சிந்தனையாளன் அழியலாம் சித்தாந்தங்கள் ஒருபோதும் அழியாது உன் சிந்தனையும் உன் சித்தாந்தமும் ஒரு யுகப் புரட்சியை உண்டு பண்ணும் உன் சிந்தனையால் ஈர்க்கப்பட்ட ஒரு சிந்தனையாளன்.
@anbuselvan7653 жыл бұрын
Samma brother 👏👏👌
@anbuselvan7653 жыл бұрын
Samma brother 👏👏👌
@anbuselvan7653 жыл бұрын
Send u r phone number brother
@ramanathanp58263 жыл бұрын
Super bro
@mangalakshmil79643 жыл бұрын
நல்ல மனிதர் அறிவில் சிறந்தவர் கடவுள் நீ ஏன் இப்படி செய்தாய் இரக்கம் இல்லையோ தெய்வமே உனக்கு😭😭😭😭😭😭
@mohammedsameeuilla37793 жыл бұрын
Very gud director Tamil cilema ku periya lass jananathan sir salute sir
@thamizh36073 жыл бұрын
நீங்கள் விதை"மரமாக நாங்கள் வருவோம்"நீங்கள் நிம்மதி துயில் கொள்ளுங்கள் அய்யா 💙💙💙💙😭
@malathibhaskaran54533 жыл бұрын
அப்பாடா " Rip" Rip nu ezhudaraanga. Neenga ஒருவராவது, " நிம்மதியாக துயில் கொள்க" nu சொன்னீங்களே. நான் " அமைதியில் ஆழ்க" nu ezhuda ninaipen.
@themask72343 жыл бұрын
தோழர் எஸ் பி ஐனநாதன் அவர்களுக்கு செவ் வணக்கம்
@senthilkumarthangaraju61473 жыл бұрын
பொதுவுடைமைவாதியாக வாழ்ந்த இயக்குனர்
@jads66713 жыл бұрын
சமூக ஏற்ற தாழ்வுகள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் குற்றங்கள், ஏமாற்றங்கள், விபரீதங்கள் போன்றவற்றை தனது படங்களின் மூலமாக ஆழமாக எடுத்து உரைத்தவர்.... ஆழ்ந்த இரங்கல்கள்...
@suralenin95823 жыл бұрын
உண்மையான மக்களுக்கான இயக்குனர். பல இயக்குனர்களுக்கு புதியதொரு சிந்தனையை விதைத்தவர். கண்ணீரோடு விடைதருகிறோம் ஐயா.
@jayasurya40343 жыл бұрын
Ivara mathiri oru director tamil cinema ku kidaika romba kastam....... Manushan oru Encyclopaedia 🔥🔥........We miss you sir🥺
@ramusicdivotional15343 жыл бұрын
மண்ணையும் மக்களையும் இதயத்தில் சுமந்த அறிவுத் தந்தை .ஒரு திரைப்பட இயக்குனராக அவரை பார்க்க முடியவில்லை. இந்த பூமிக்கு பகுத்தறிவு பாடம் நடத்த வந்த போதி மரம். மனசு வலிக்குது ஐயா உங்களை இழந்துவிட்டோமே என்று.
சக மனுஷனோட வலி உணர்ந்த உன்னத தோழர் S P Jananathan Sir Many will walk in ur path as you have lead already RIP sir
@ryuvi363 жыл бұрын
Ada kadavuley... Ivlo Periya genius ah nama seriya identify Panama vitutomey... He not just a director... Economics ah full ah karachu kudichurukapla... May his soul rest in peace
மகத்தான கலைஞனின் மரணம் தமிழ் சமூகத்தின் பெரும் இழப்பு 💐
@MrThamizhvaanan3 жыл бұрын
My favourite director. Now he is nomore. Feeling very bad. I'm missing him so much. His knowledge and experience are finominal.
@siva.tsiva.t26993 жыл бұрын
சிலநேரம் மனிதர்களை தேடுகிறேன் அவன் தெரிகின்றப்போழது மறைந்து விடுகிறான் அதுபோல் தான் இந்த மாமனிதர். இவர் விதை போட்டு விட்டுத்தான் சென்றிருக்கிறார் நாம் அதை அறிய முயற்சி செய்வோம் அவரது ஆத்மா சற்று இளைப்பாறட்டும் வருத்தத்துடன் ஒருவன்...😔😔😔😔😔
@muralisankar69433 жыл бұрын
இப்படி ஒரு ஆளுமையை இழந்தது அடுத்த தலைமுறையன என்னைபோன்றோறுக்கு மிகப்பெரிய இழப்பே இழப்பே
@boopathib70703 жыл бұрын
Proud of you Vikatan team for this tribute video..
@johnson_23123 жыл бұрын
நாம் கொண்டாட மறந்த மாமனிதர்...🙏
@satheeshs70833 жыл бұрын
மிக நல்ல உள்ளம் கொண்ட மனிதர்.
@vinothkumar-tq3hj3 жыл бұрын
Vera level director jana sir miss u
@babuferozkhan3 жыл бұрын
ஜனா உன் பிரிவு எனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது ஒரே சந்திப்பு நீண்ட நாட்களுக்கு முன் சில நிமிடங்கள் விவாதம் என்னை கவர்ந்தது.
@mohamednifran.132 Жыл бұрын
Epdi paathinga
@purushothamanp55523 жыл бұрын
RIP Director s.p.Jaganathan
@logasfederrer80223 жыл бұрын
Thanks for the replug.,Cinema Vikatan ❤️
@Madhan7863 жыл бұрын
அவருக்கு ஆழ்ந்த இரங்கல்... ஒரு தமிழின எதிரியை படங்கள் மூலம் வளர்த்து விட்டால் இது தான் நிலை....
@paraiarasu59663 жыл бұрын
மனித நேயம் நிறைந்த நல்ல மனிதர்
@jayanthin38863 жыл бұрын
SPB க்கு அடுத்து இவரின் இழப்பு. திரைத் துறையின் ஈடு செய்ய முடியாத இழப்பு
@rajskmr55523 жыл бұрын
I love you Miss you sir😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@nandhiniraj45843 жыл бұрын
Huge loss for humanity. Rest In peace Dearest.
@svmsirpi6673 жыл бұрын
இடதுசாரி சிந்தனைவாதி sp ஜன
@dharveshdharvesh10853 жыл бұрын
Rip sir
@rajasekar.perumal3 жыл бұрын
சாதி சண்டை மட்டும் தான் இருக்கா.. 😲 செம செருப்படி கேள்வி... வாழ்நாள் தேவையை விட அதிகமாக மூளைக்கு வேலை தேவைப்பட்டதால் தான் செயலிழந்து போனதா .. உங்கள் படங்கள் பதித்த கருத்துகள் என்றும் வாழும் தோழரே...
@harmonicapal3 жыл бұрын
I am deeply saddened to know that Jana has passed. It has been my good fortune that we worked together when he was an assistant director in my first film (as Helmet) in Eeramana Rojave directed by KR. Even at that time, at the beginning of his career, I found him to be a truly modest, well-mannered, sincere, dedicated, hard-working, friendly, warm, and wonderful human being. It has been three decades since I lost contact because I left India and I have been wanting to see him again the next time I go to India but I just now came to know fate has snatched this good man away. Jana will live forever in the hearts of all the people who have met him, worked with him, and have known him as a film director. கண்ணீர் அஞ்சலி 😢 🙏
@lifeisnatural23383 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா நீங்கள்👉 தலைவர்
@venkatjustin74503 жыл бұрын
Really tamil cinema lost this legend..
@jeromjeevakanth99203 жыл бұрын
இயக்குனர் ஜனநாதன் அவர்களின் கனவு திரைப்படம் கட்டாயம் வெளி வர வேண்டும்
@raja7mpt3 жыл бұрын
RIP jana sir
@dinudinuz46853 жыл бұрын
He is really genious in reall life
@Mr_mmmm3 жыл бұрын
Salute S.P.jananathan comrade
@sumanesumane87532 жыл бұрын
நல்ல பதிவு. நல்ல மனிதர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manzoorsgripwrap19783 жыл бұрын
Watch his exclusive interview in Touring talkies with chitra sir. What a great human being. What a great knowledge. No words to describe. Greatest loss for the Indian film industry. He is highly equipped director with big Hollywood knowledge. He is very talented technically in Special effects in movie making also.His loss is too early. Nature ( iyarkai) film director. Nature taken him too early. Feeling very sad. RIP S P Jananathan sir.😭😭😭
@smathiyalaganmathi4143 жыл бұрын
எவ்வளவு அறிவார்ந்த மனிதர்...
@palanikumar18913 жыл бұрын
Unmaiyave neenga Vera level sir unga karuthu ellame enaku late ah than puriyuthu.
@stint45623 жыл бұрын
Rest In Peace, Sir. Thank you for everything you did to the people :-(
@aru54923 жыл бұрын
Vijay Sethupathi always keep his feet stays on ground.Humble person.Hungry for knowledge.
@Shashathirupatha3 жыл бұрын
RIP Jana Sir🙏🏻🙏🏻🙏🏻
@sureshkumarcb163 жыл бұрын
ஆகப் பெரும் சமூக சிந்தனைவாதி...
@masanamraja13423 жыл бұрын
Real comrade🙏
@kannakykumarasamy97263 жыл бұрын
En kangal kalanguteh, pirappum irappum nam kayil illai enrenrum ningal en ninavil valvirgal 😭😭😭 RIP SIR 🙏🙏🙏
@rajendran5673 жыл бұрын
அறிவார்ந்தவர்கள் என்றைக்கும் நம்முடன் நீண்ட காலம் இருப்பதில்லை
@karkuzhali90463 жыл бұрын
அருமை
@boopathyboopathy58593 жыл бұрын
மிக சிறந்த அறிவாளி
@rizwanrizwan50333 жыл бұрын
எண்ண ஒரு அருமையான விளக்கம்
@cbe20103 жыл бұрын
Miss you sir.. All movies were intense. Respect
@mathivananv20023 жыл бұрын
My thought is always ,, that I proved of u... Comrade
@rizvaanbaig86393 жыл бұрын
கடைசி வரை லாபம் மற்றும் லாபம் இரண்டையும் பார்க்காமல் சென்றுவிட்டார். இவரின் படைப்புகள் ஒவ்வொன்றும் நமக்கு பாடம்.
@muhamedtanvir28323 жыл бұрын
தராசில் உள்ள முள் தான் ஜனநாதன்...
@NOAHInteriorOfficial3 жыл бұрын
RIP. One of the remarkable director in tamil cinema. Tamil cinema lossed him
@sureshkumarcb163 жыл бұрын
இவரின் சிந்தனைகளுக்கு தாக்கு பிடிக்க முடியாமல்...மூளை ஓய்வெடுத்து விட்டது...
@jawahargandhi57093 жыл бұрын
Superb line bro Fact Fact
@prabudravid3 жыл бұрын
Intha arivu ..knowledge....we missed you sir
@RajeshKumar-in4jl3 жыл бұрын
I'm your big fan I love you so much. we miss you sir 😢😭😭😭😭😭
@neodhineshparasuraman70983 жыл бұрын
Love you sir❤️❤️❤️❤️....You are my inspiration....You way....To be continue..
@Queen-Cobra3 жыл бұрын
RIP
@vigneshmurali6413 жыл бұрын
Nav I miss you too much sir because yesterday see a poramboku movie high pitch movie e in the Tamil cinema
@vadachennaivaasi363 жыл бұрын
Miss u jananathan sir 💔😭
@UdayaKumar-ty6jx10 ай бұрын
Sirantha sindhanalaiyalar ... Thozhar iyakunar .... Nalla manidhar Jananathan sir