What we do if Police ask Money? | லஞ்சம் கேட்பவர்களை பிடிச்சு குடுப்பது இப்படித்தான்

  Рет қаралды 108,657

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

Пікірлер: 273
@ragupathi3930
@ragupathi3930 3 жыл бұрын
யாருங்க நேரடியா லஞ்சம் வாங்கராங்க. ? எல்லாரும் எடுபுடி மூலமாத்தான் வாங்கரானுங்க... அப்ப எப்படி மாட்டியுடரதுன்னு சொல்லுங்க...
@aravinthsamy6867
@aravinthsamy6867 3 жыл бұрын
Ada athu kooda Panna matikanga , nammala summa next Monday vaa vaa nu Alaya viduvanga , nammala purinchikitu namale Kanchan kudukanum
@tamilpk3664
@tamilpk3664 3 жыл бұрын
Correct brother apdi than panranga, matunalum, paavam kila Vela seiravanga than matuvanga. Periya officer apdiye than irupanga
@aravinthsamy6867
@aravinthsamy6867 3 жыл бұрын
@Socialist Yes , there might be a rule like that , but Nan Patta ku apply panni 1 and half year aachu
@successone5789
@successone5789 3 жыл бұрын
@@tamilpk3664 sir nanum socialist volunteer .....eppadi sir join pandradu
@sridharbeschi9635
@sridharbeschi9635 3 жыл бұрын
காவல்துறை அலுவலர் நம்மை தரக்குறைவாக பேசினால் எவ்வாறு கையாள்வது ? என ஒரு காணொளி மூலம் தெரியப்படுத்துங்கள் உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🖤💥
@naanthan6188
@naanthan6188 3 жыл бұрын
Must needed Police never respect peoples how to handle this
@ajithkumar8136
@ajithkumar8136 3 жыл бұрын
Ethu thavayanathu bro
@noonebestnoonegood7837
@noonebestnoonegood7837 3 жыл бұрын
They are not officers in this janayaga country no one officer any one should be call aluvalar that is right ...
@allinone7164
@allinone7164 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@rkalidass8674
@rkalidass8674 3 жыл бұрын
Super இந்த eb கரனுங்களைத்தான் மாட்டி விடணும்
@sg7953
@sg7953 3 жыл бұрын
தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👍🤩
@damianwilfred2798
@damianwilfred2798 3 жыл бұрын
Super info...Act super👌👌👌
@amalrajseemon7194
@amalrajseemon7194 3 жыл бұрын
வணக்கம் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிக அருமையாக நீங்கள் ஊனமுற்ற நபர்களுக்காக தமிழ்நாடு அரசாங்கம் அளிக்கும் சலுகைகள் மற்றும் ஒன்றிய அரசு அளிக்கும் சலுகைகள் போன்றவற்றை விரிவாக வீடியோக்கள் பதிவிட்டால் சாதாரண மனிதர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி வணக்கம்...
@habibullahk8310
@habibullahk8310 3 жыл бұрын
சில அதிகாரிகள் வேண்டும் என்றே காலம் தாழ்த்திவது இதற்கு தான் இந்த வீடியோ பார்த்த பலபேருக்கு இந்த மாதிரி அனுபவங்கள் இருந்திருக்கும்
@royalselvaselva8546
@royalselvaselva8546 3 жыл бұрын
நல்ல தெளிவான விழிப்புணர்வு 🙏🙏
@navamanis93
@navamanis93 3 жыл бұрын
இதுவரை லஞ்சம் வாங்கியவர்கள் மட்டும்தான் கைது செய்யப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள் என்று பார்த்திருக்கிறேன். கொடுத்தவர்கள் யாராவது ஒருவர் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்களா??????
@rajeshmahendran369
@rajeshmahendran369 3 жыл бұрын
Good Legal information video Supper bro great job 👍
@jagadeesh443
@jagadeesh443 3 жыл бұрын
உங்களுடைய சேவை எங்களுக்கு தேவை...
@mah6104
@mah6104 3 жыл бұрын
சேவை அற்புதமானது வாழ்த்துக்கள் வரவேற்க்கிறேன்
@rajeshrathnam1468
@rajeshrathnam1468 3 жыл бұрын
Most useful channel for every citizens.....
@isaitamil5427
@isaitamil5427 3 жыл бұрын
தேர்தலின்போது அரசியல்வாதிகள் பொது மக்களுக்கு கொடுக்கப்படும் லஞ்சம் தொடர்பான புகாருக்கான காணொளி பதிவிடுங்கள் உங்களின் காணொளி சமுதாயத்தை நல்வழி மற்றும் திறன்பட செயல்பட உதவுகிறது நன்றி வாழ்த்துக்கள் 🙏
@rangarajanrajan7672
@rangarajanrajan7672 3 жыл бұрын
அருமையா சொன்னீங்க
@ganeshreegs6193
@ganeshreegs6193 3 жыл бұрын
உடன்பிறப்புகளே தரமான பதிவு.... வாழ்க வளமுடன்
@hemachandran7961
@hemachandran7961 3 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவு மிக முக்கியமானது நாம் ஒரு அரசு வேலைக்கு தேர்ச்சி பெற்று சேரும்போது நம்மிடம் பணம் என்ற முறையில் லஞ்சம் கேக்கிறார்கள் அதற்கு நல்ல பதிவு இருந்தால் போடுங்கள் அண்ணா 🙄
@Manoj-wj1gp
@Manoj-wj1gp 3 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது நண்பா
@madhav2716
@madhav2716 3 жыл бұрын
neenga sonna mathiri yallam yadathulaiyum lanjaam vangama iruntha nalla thaan irukum super information bro
@dreamwariors8247
@dreamwariors8247 3 жыл бұрын
Thank you bro...enkitta oruththan vankittan intha poren .....10 rubai vankittan
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 3 жыл бұрын
உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் நண்பர்களே @Hidden Truth Tamil
@Santhoshkumar-tx5un
@Santhoshkumar-tx5un 3 жыл бұрын
Very thanks bro and intha video ah nan 5 days kku munna pathuruntha 500 rs yamanthurukka mathen 😔
@pragaderinbrocklesnar7924
@pragaderinbrocklesnar7924 3 жыл бұрын
Yaaru Thalaiva ninga vera level pandringa 🔥.Idhu podhum yellarukum.
@ramsundar8229
@ramsundar8229 3 жыл бұрын
சிறப்பான பதிவு
@arulking1612
@arulking1612 3 жыл бұрын
இது ஒரு நல்ல செய்தி
@saranmaha007
@saranmaha007 3 жыл бұрын
மிக அருமையான தகவல் மிக அருமையான விழிப்புணர்வு வீடியோ அண்ணா
@vinothchithra6403
@vinothchithra6403 3 жыл бұрын
உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள்.
@dm-du3xx
@dm-du3xx 3 жыл бұрын
Thanks 👍 your team members brother, share with public more information.thank
@RamnaduGovind
@RamnaduGovind 3 жыл бұрын
Vijilence அதிகாரி நடவடிக்கை எடுக்க எவ்வளவு கையூட்டு கேட்பார் 😁😁
@himalaya113
@himalaya113 3 жыл бұрын
Correct
@siva4000
@siva4000 3 жыл бұрын
enna koduma saravanan moment
@vigneshm3885
@vigneshm3885 3 жыл бұрын
Factuu vijilence kuda ippidipattavan thaa 😅
@newstoday9953
@newstoday9953 3 жыл бұрын
Super
@delphacreation1725
@delphacreation1725 3 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா 🔥🔥
@sportsfan4413
@sportsfan4413 2 жыл бұрын
அண்ணா அருமை
@jayakumar4744
@jayakumar4744 3 жыл бұрын
மாட்டி விட்டதுக்கு அப்ரம் போலீசாரிடம் இருந்து நம்ம தப்பிப்பது எப்படி அதையும் அதுக்கும் ஒரு வீடியோ போடுங்க 🙏🙏🙏
@bareeca3749
@bareeca3749 3 жыл бұрын
Epola daily unga videoskaga wait pandran. Keep doing bros.
@primeaxe6642
@primeaxe6642 2 жыл бұрын
Excellent Information Bro
@reagis1755
@reagis1755 3 жыл бұрын
Super information
@govindarajv3908
@govindarajv3908 3 жыл бұрын
Idha tha Ivalo nalla eathir parthen Bro... 👍
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
அருமையான பதிவு
@SaraliJayaraman
@SaraliJayaraman 3 жыл бұрын
Good nice explanation
@sivasankarr253
@sivasankarr253 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏
@kumaravelms1625
@kumaravelms1625 3 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா 💐💐
@arumugamk5533
@arumugamk5533 3 жыл бұрын
சகோ நன்றி
@_single_arun_
@_single_arun_ 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 👍👌
@tvasanth4116
@tvasanth4116 3 жыл бұрын
Super na👌👌👌👌👌👌
@ajithkannan8743
@ajithkannan8743 3 жыл бұрын
Bro... Ration shop la olunga things tharalana enna pannanum... Athuku oru video podunga pls
@ranjithdjr3409
@ranjithdjr3409 3 жыл бұрын
நன்றி
@muthukrish2356
@muthukrish2356 3 жыл бұрын
Meelum valara valthukkal
@ArunKumar-pr8sf
@ArunKumar-pr8sf 3 жыл бұрын
அருமை லஞ்ச ஒழிப்புத் துறை சார்ந்த அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது
@mohammedhazim9428
@mohammedhazim9428 3 жыл бұрын
Romba nandri,itha romba naala nenaichikittu irunthean.eppudi complaint pannanumdu teriyama
@jagadeesh443
@jagadeesh443 3 жыл бұрын
காவல்துறை தவறுகள் செய்தாள் அவர்களை ஆயுதப்படைக்கு மாற்றுகிறார்கள் அப்படி என்னதான் இருக்கு அந்த ஆயுதப்படைகள் அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க...
@SUBBU8686
@SUBBU8686 3 жыл бұрын
நகை திருட்டு என்றால் recover பன்னும் போது காவல்துறை எந்த ஒரு ரசிதும் நகைகடைக் கார்க்கு தருவதில்லை இதை பற்றி ஒரு பதிவு போடுங்கள். ....
@sinoubritthy1780
@sinoubritthy1780 3 жыл бұрын
Super 👍
@sathyas9581
@sathyas9581 3 жыл бұрын
Anna vera level na
@மனோஜ்குமார்தமிழ்ஆசிரியர்
@மனோஜ்குமார்தமிழ்ஆசிரியர் 3 жыл бұрын
அருமை
@v.karthikeyan8625
@v.karthikeyan8625 3 жыл бұрын
Use ful video brother
@azharudeen408
@azharudeen408 3 жыл бұрын
Good channel 😘😘
@siva4000
@siva4000 3 жыл бұрын
சிறப்பு
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 3 жыл бұрын
thanks for educating the public, an excellent job keep it up.
@preethladybird
@preethladybird 3 жыл бұрын
Good enlightenment video. Indispensable information to all.
@sathishsekar1990
@sathishsekar1990 3 жыл бұрын
useful channel
@hackervishnu9537
@hackervishnu9537 3 жыл бұрын
லஞ்ச ஒழிப்புத் துறையியே லஞ்சம் வாங்கினால் என்ன bro பண்றது 🤔
@imthiyaskhan7324
@imthiyaskhan7324 3 жыл бұрын
Great job 👍
@umasankar5410
@umasankar5410 3 жыл бұрын
Super
@deepakmanishvar
@deepakmanishvar 3 жыл бұрын
Super semmaya sonninga 👌
@பாலமுருகன்சஞ்சீவ்
@பாலமுருகன்சஞ்சீவ் 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 good useful pasangala 😍
@Sathiq_Tvl
@Sathiq_Tvl 3 жыл бұрын
நல்ல தகவல் சகோ ஆனால் உங்களை இந்த உடையில் பார்க்க தான் முடியவில்லை.. உங்க உடம்பு ஏத்த மாதிரி உடையை வாடகைக்கு எடுக்கவும். நன்றி. 🙏🙏🙏🙏🙏 Just For Fun Bro don't serious..
@fun-tc9sc
@fun-tc9sc 4 ай бұрын
2:38 பின்னாடி ஒருவர் பயந்து நின்றார்
@giri_balan
@giri_balan 3 жыл бұрын
Very useful 👍
@mgvoice
@mgvoice 3 жыл бұрын
I will Subscribed 🔔
@nanthakumar3136
@nanthakumar3136 3 жыл бұрын
Bro vote ku money kudukkuravangala Yeppudi pottu kudukkurathunu pathi oru video podunga plz.
@saravanasweet7310
@saravanasweet7310 3 жыл бұрын
Bro super video,na Roma nala ethir patha video. If possible intha video va eloborate ahh innoru video podunga please
@maheshrajamony5543
@maheshrajamony5543 3 жыл бұрын
Super anna
@bkraj26
@bkraj26 3 жыл бұрын
Super video!!!
@johnasisi4107
@johnasisi4107 3 жыл бұрын
IN INDIA ALL PLACE CORRUPTION ALWAYS CORRUPTION!!THAT IS INDIA!!
@vanitha3731
@vanitha3731 3 жыл бұрын
Thank you sir....
@Languagearea12
@Languagearea12 3 жыл бұрын
EXCELLENT nanba
@MohanMohan-mo9qd
@MohanMohan-mo9qd 3 жыл бұрын
Keep rocking bro 👍👌
@TN16RIDER
@TN16RIDER 3 жыл бұрын
It's useful thank u 👌👌👌✌️✌️
@venkatesanm7181
@venkatesanm7181 3 жыл бұрын
Ungalin sevai thamizh naattu makkalukku thevai
@thrillertamilan1383
@thrillertamilan1383 3 жыл бұрын
Anna network marketing pathi podunga
@thinksuriya
@thinksuriya 3 жыл бұрын
Super sir
@prasarveshakthiyalex
@prasarveshakthiyalex 3 жыл бұрын
அப்படியே வீட்டில் உள்ள பட்டதாரி தாய்மார்கள் செய்ய ஒரு வேலைவாய்ப்பு பற்றி கூறுங்கள்
@sivakumark.s.1590
@sivakumark.s.1590 3 жыл бұрын
Sema information
@albierockstar323
@albierockstar323 3 жыл бұрын
Super super
@musicclips3292
@musicclips3292 3 жыл бұрын
Na Pondicherry
@vel3262
@vel3262 3 жыл бұрын
Super team🙏👍
@thenikarthik4165
@thenikarthik4165 3 жыл бұрын
லஞ்சம் தரலாட்டி எவன் ஒழுங்கா வேல பாக்குறான் பிறகு இன்னக்கி வா நாளைக்குவானு இழுத்தடிக்கிறான்
@sutharsanv2048
@sutharsanv2048 3 жыл бұрын
Super super Anna sema
@MRRXR-ez5ov
@MRRXR-ez5ov 3 жыл бұрын
Super...anna ❤️🔥🥰
@sureshv400
@sureshv400 3 жыл бұрын
Boss world is surviving with what you say
@himalaya113
@himalaya113 3 жыл бұрын
In reality for work to be completed successfully, corruption in the form of bribe will take place then only poor common people can get the work done and move on in life with his/her work without any time wastage. Bribe will never end only the bribe rate will be increasing.
@gopinathankirshnaraj7467
@gopinathankirshnaraj7467 3 жыл бұрын
Bro, super bro...
@sridharappu7257
@sridharappu7257 3 жыл бұрын
Super ya👌
@realconfidence3306
@realconfidence3306 3 жыл бұрын
செம்ம!!!!
@prasadrs100
@prasadrs100 3 жыл бұрын
Use of medical insurance video..
@smuthu3610
@smuthu3610 3 жыл бұрын
டூ வீலர் ரூல்ஸ் பத்தி சொல்லுங்க
@sathiyanarayanan8425
@sathiyanarayanan8425 3 жыл бұрын
வணக்கம்
@anandhakumar978
@anandhakumar978 3 жыл бұрын
Very nice. I need to complain about noise complaints. (Speakers)
@praveenraj619
@praveenraj619 3 жыл бұрын
Noise complaint you have to go to nearest police station
@leonsathish1602
@leonsathish1602 3 жыл бұрын
கடையில MRP சேர்த்து அதிகம் காசு வாங்கினா அதுக்கு என்ன procedure வீடியோ போடுங்க தோழர்
@jaiisrinivasan2571
@jaiisrinivasan2571 3 жыл бұрын
Who is here after raja rani serial 2 😅😅
@prasarveshakthiyalex
@prasarveshakthiyalex 3 жыл бұрын
அண்ணா ஒரு முக்கியமான செய்தி கிராமத்தில் உள்ள ஏரியா நர்சு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவும் அரசிடம் இருந்து வரும் சலுகைகள் தராமல் ஏமாற்றி வருகிறார் என்ன செய்வது என்று கூறுங்கள் அண்ணா
@Logesshan
@Logesshan 3 жыл бұрын
Traffic police ku beige color pant pottiga pathigala 🔥😂😂
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН