When To Buy Gold? | Economist Anand Srinivasan Interview |ஈஸியா தங்கத்தை டபுள் ஆக்க இது தான் ஒரே வழி

  Рет қаралды 5,847,652

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

#Gold | Economist Anand Srinivasan Interview | தங்கத்தை டபுள் ஆக்க ஈஸியாக இது தான் ஒரே வழி | Economist anand srinivasan interview | #News18Tamilnadu | Tamil News
economist anand srinivasan wikipedia,economist anand srinivasan,economist anand srinivasan books,anand srinivasan economist net worth,anand srinivasan economist chennai address,anand srinivasan economist chennai contact number,anand srinivasan economist tamil,anand srinivasan economist family,anand srinivasan economist educational qualification,anand srinivasan economist chennai,,
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹Sollathigaram Prime Debate - • Sollathigaram Clips | ...
🔹 Crime Time - bit.ly/3C3Elz0
🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
🔹 News18 Special - bit.ly/36HykcH
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 691
@News18Tamilnadu
@News18Tamilnadu Жыл бұрын
Full Interview 👉🏻 kzbin.info/www/bejne/j3rOgqWZh5ysibM
@Sundaresansakarabani
@Sundaresansakarabani Жыл бұрын
😂
@karthikab4314
@karthikab4314 Жыл бұрын
Hi
@nagarajanc8495
@nagarajanc8495 10 ай бұрын
@nagarajanc8495
@nagarajanc8495 10 ай бұрын
Super
@afrinbanumohammedriyaz2313
@afrinbanumohammedriyaz2313 8 ай бұрын
link click panna link vara la yepati link video paakurathu
@seranraja8512
@seranraja8512 8 ай бұрын
நான் இவரை பற்றி படித்துள்ளேன் brilliant
@hse13166
@hse13166 2 ай бұрын
ivara pathi padicheegala? Enga padicheenga? any book or online?
@soundarapandian8374
@soundarapandian8374 Ай бұрын
Dey! Oruthan ku ellam therintha Avan than 😅
@sathisathish5249
@sathisathish5249 8 ай бұрын
இந்த எழவு தங்கதுனால பெண் பிள்ளை பெற்றவர்களின் வலி சொல்ல முடியாத துயரம் மாப்பிளை வரதட்சணை வேண்டாம் என்றாலும் அவர்களின் உறவினர்கள் எவ்வளவு பவுன் போடுறீங்கன்னு கேட்டுக்குறாங்க
@Radhya554
@Radhya554 8 ай бұрын
innum yendha kalathula irukeenga? thangam poda mudiyathu nu sollunga. andha ponna sambathika solluga
@jaganbabu3818
@jaganbabu3818 7 ай бұрын
okay boomer
@kalaimathi8125
@kalaimathi8125 7 ай бұрын
பொண்ணுங்க சம்பாரித்தாளும் நகை போடறாங்க. நகை கேக்காதான் செய்யறாங்க. எங்க கல்வியாலும் வேலையாலும் எங்களுக்கு மரியாதை கிடைக்கல.
@619VENKAT
@619VENKAT 7 ай бұрын
நல்ல குடும்ப பெண் கிடைத்தால் போதும் என பல திருமண ஆகாத ஆண் பிள்ளைகள் இருக்கும் காலத்தில் (வரதட்சணை வேண்டாம்) என திருமண வயதில் திருமணம் நடக்க வேண்டும்.
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 6 ай бұрын
நான் கேட்டா நல்லா இருக்காது நீங்கே கேளுங்கே ன்னு சொல்லி இருப்பான்.
@panchavatnam6338
@panchavatnam6338 Жыл бұрын
யாரையும் உருவகேளி செய்வது மிகவும் கெட்ட பழக்கம்,,,,,,,,,அவர் விருப்பப்பட்டு இதை ஏற்றுக்கொள்ளவில்லை,,,,,,,,,வேறு ஏதேனும் ஹார்மோன் மாற்றங்கள் இருக்கலாம்,,,,,,,,,அவரை தயவு செய்து உருவ கேளி,,,,,,,,, செய்யாதீர்கள்,,,,,,,
@sejyaathvick2007athvick
@sejyaathvick2007athvick Жыл бұрын
Super sir.... respect to all humans
@SeethaG-yo2nz
@SeethaG-yo2nz Жыл бұрын
👍
@JavaTusker
@JavaTusker Жыл бұрын
கேலி.
@r_kalpana
@r_kalpana Жыл бұрын
True'💯
@jprani7903
@jprani7903 Жыл бұрын
முன்னால் தட்டில் வைக்கிற எல்லாம் வாய்க்குள்ளே போட்டு வ யிற்றை நிரப்பிக்கொண்டே இருந்தால் ஹார்மோனும் தாறு மாறாய் தான் வேலை செய்யும். தன் சொந்த உடலையே கவனிக்க அறிவு கெட்ட ஜென்மங்கள் உலகத்துக்கு வழி காட்ட வந்து விட்டார்கள். எல்லாம் வலிக்காமல் youtube Views யை கூட்டி சம்பாதிக்க தான்.
@logus21indi
@logus21indi 8 ай бұрын
Health is wealth Srinivasan sir. Please give importance to your health too. Big fan of you sir😊
@Raamarajan
@Raamarajan 10 ай бұрын
16 வருடம் முன்பு தங்கம் விலை 6000 ரூபாய் இருந்துச்சு. வாங்கினோம் 4.5 சவரன், ஆனால் அதை 5 வருடம் முன்பே பேங்கில் ஏலம் போச்சு 😂
@Chhotabhheem5790
@Chhotabhheem5790 3 ай бұрын
🤣🤣🤣🤣🤣😭😭😭
@subhamv984
@subhamv984 Жыл бұрын
Sir can change his wardrobe to long shervani . That will be good than pant shirts. People should not mock this great personality by his looks.
@dhanvino3970
@dhanvino3970 Жыл бұрын
Dress is for his comfort...
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 Жыл бұрын
Agree
@PrakashRaj-fu4xv
@PrakashRaj-fu4xv 7 ай бұрын
Don't worry people will mock him for his political comments not for this😂
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 4 ай бұрын
He is awesome in this dress.
@redpepper8913
@redpepper8913 Жыл бұрын
Health is more important than savings..... My experience
@ganeshganesh-rj7vy
@ganeshganesh-rj7vy Жыл бұрын
Good advice for innocent is great😊
@VENKVIEWS
@VENKVIEWS 10 ай бұрын
Health cannot be get from money or gold ❤
@maryanita8398
@maryanita8398 7 ай бұрын
If we save only in future it will use for all other things
@davidfelix5517
@davidfelix5517 6 ай бұрын
True, all your savings will end up in hospital 🏥
@s57691
@s57691 Жыл бұрын
Sir,Unga udamba gavaninga sir Your advise is very very true
@kondalhari8424
@kondalhari8424 Жыл бұрын
மக்களின் கல்வி, மருத்துவம் வசதி, உடல் நலம், இருப்பிட வசதி, இயற்கை வளங்கள் காடுகள் இவையே மிக முக்கியமான, உண்மையான தங்கம். மொத்த பொருளாதார ஒவ்வொரு வீட்டில் உloக தங்கமாக முடங்கி இருக்கிரது. இந்த முதலீடு அரசு பெற்று, இயற்கை விவசாயத்தில் பெருக்கலாம். உடல் நலன் மிக நன்றாக இருந்தால் நாட்டுக்கு மருத்துவ செலவிற்கு அரசு செலவு செய்வது குறையும். முழுவதுமான இயற்கை விவசாயமே. கால்நடை பராமரிப்பு, பெருக்கமும் நாட்டின் மனித வளத்தை பெருக்க உதவும். திடமான மனிதா வளமே ஒரு நாட்டின் உண்மையான தங்க முதலீடு.
@hi-283
@hi-283 6 ай бұрын
👌👏🙏
@mahalingamr7289
@mahalingamr7289 6 ай бұрын
நாம என்னதான் கத்தினாலும் எவனும் கேட்க மாட்டான், அந்நியன் சுகம் பேனும்அறிவற்ற இந்தியர்கள்
@Angel-hu1wb
@Angel-hu1wb 9 ай бұрын
Helping the poor people is better than investing in gold, why because if we give food to hungry one, our treasure will increase in Heaven in ours name.
@jeryfranco8793
@jeryfranco8793 6 ай бұрын
உண்மை தான்.... ஆனா இருக்குற ஒரு ஒரு நொடியும் சந்தோஷமா இருக்கணும் nu சொல்றவங்க கிட்ட இதெல்லாம் வாய்ப்பே இல்ல
@7tlwjp7dr44
@7tlwjp7dr44 3 ай бұрын
Ne panriya?
@Angel-hu1wb
@Angel-hu1wb 3 ай бұрын
@@7tlwjp7dr44 yes, I am doing charity, it gives me more pleasure and satisfaction. But I am not published it.
@Murugan12399
@Murugan12399 Жыл бұрын
நல்லவேளை கலைஞர் குடும்பத்திடம் கேட்டு செல்கிறேன் என்று கூறவில்லை. இந்த பதிவிற்கு பாராட்டுகள்😢😂
@asokandakshinamoorthy8271
@asokandakshinamoorthy8271 7 ай бұрын
Stalin can appoint another economic advisory committee under this heavy weight champion as first committee has brought TN many achievements already.
@vasanthbharath4494
@vasanthbharath4494 Жыл бұрын
வயிறு... ஈர்ப்பின் மையம் தங்கம் அல்ல
@senthilkr1970
@senthilkr1970 Жыл бұрын
He gives a true sincere advise. Even if dont thank dont body shame.
@arputharajvn3848
@arputharajvn3848 Жыл бұрын
No body does a body shame, unless one perceive in that sense.
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 Жыл бұрын
Stop buying gold, if everyone Stops buying then automatically price will drop
@gks9903
@gks9903 Жыл бұрын
Well said. Also try to buy time and happiness with your money not a metal you have to keep it in locker and worry about protecting from theft
@punniyaraju4609
@punniyaraju4609 Жыл бұрын
Neengga evolo sonnallum mandail yeadraathu
@rasus7329
@rasus7329 Жыл бұрын
நகை வாங்க சொல்லி ஆண்கள சும்மா நச்சரிக்காம முதல்ல லேடிஸ் இருங்க...... உங்களால தான் விலை ஏறுது. எவனோ நகைக்கடைக்காரன் ஒருத்தன் கிளப்பி விட்டு போய்ட்டான் அக்சயதிரிதியைனு அதுல இருந்து உங்க தொல்லை தாங்க முடியல.....
@muralidharans9482
@muralidharans9482 Жыл бұрын
No chance
@Abis-jh8pu
@Abis-jh8pu Жыл бұрын
Lol ask groom parents to stop asking dowry and bride parents to give dowry. I don't think even you will do it
@Pakpulsar1985
@Pakpulsar1985 Жыл бұрын
பணம் உள்ளவன் விளக்கம் சொல்ரான் மற்றவன் வாழ்க்கையே விளக்கம் தான்
@aakannan3087
@aakannan3087 Жыл бұрын
மாப்பு அது விளக்கமில்ல வில்லாங்கம்ப்பு!
@ancienttamil
@ancienttamil 8 ай бұрын
😂
@panneerpanneer412
@panneerpanneer412 8 ай бұрын
மிகவும் உண்மையான கருத்து சகோதரரே பணம் உள்ளவன் பேட்டியளிக்கிறான் இல்லாதவன் வேடிக்கை பார்க்கிறார் இதுதான் உலகம் கல்லறை வரை சில்லறை தேவை
@dharaniv5600
@dharaniv5600 8 ай бұрын
💯
@jeryfranco8793
@jeryfranco8793 6 ай бұрын
ஆமா அவர் ஒன்னும் ஏழை ஏழையாவே இருக்கணும் nu எதையும் சொல்லலையே.....
@nagappabiradar7464
@nagappabiradar7464 8 ай бұрын
He said that don't buy LIC there is no any improvement for LIC IPO but in 1 year the LIC IPO Growing Growing Growing
@ManishKumar-ux9sh
@ManishKumar-ux9sh 4 ай бұрын
But it has hardly moved above 10 percent from its ipo price.
@nameelectro6276
@nameelectro6276 Жыл бұрын
Thanks for the advice mame Going to buy few kgs now
@bhuvanesh945
@bhuvanesh945 Жыл бұрын
appo romba vasathi pola neenga
@Loganayakidurai
@Loganayakidurai Жыл бұрын
Samugam periya Edam pola 😂
@venkatesanvenkatesan9063
@venkatesanvenkatesan9063 Жыл бұрын
என்ன கத்தரிக்காய் வாங்க போற மாதிரி சொல்லிட்டீங்க?
@shouryaks2549
@shouryaks2549 9 күн бұрын
Naan ivlo naal thangam eppdi semikkradhu endru kavalaiya irundhen unga video paththadhukku apram dha nimmadhiya irukku.i will follow 🙏 mikka nandri konjam selavugalai kuraithale 1 month 1 gram nichchayama vaangalam
@balajimonick2196
@balajimonick2196 9 ай бұрын
Hybrid investment willngive good results. Buy not only Gold, Also purchase Silver copper, .. other metals. If you have adequate money and tooerance, buy land and stay their to priotect it..
@ashokumarrajagopal4552
@ashokumarrajagopal4552 Жыл бұрын
பத்து வருஷத்தில டபுள் ஆகும்னு 10வயது குழந்தைக்கு தெரியும்
@kishorekeeran2201
@kishorekeeran2201 Жыл бұрын
நான் 10 vayasula irukumpothu therilaye yarum solliyum tharala
@buddy_buddy
@buddy_buddy Жыл бұрын
​@@kishorekeeran2201😂😂😂🎉
@Raamarajan
@Raamarajan 10 ай бұрын
16 வருடம் முன்பு தங்கம் விலை 6000 ரூபாய் இருந்துச்சு. வாங்கினோம் 4.5 சவரன், ஆனால் அதை 5 வருடம் முன்பே பேங்கில் ஏலம் போச்சு 😂
@rekhavasanth8128
@rekhavasanth8128 10 ай бұрын
Ipo iruka nilavarathuku 5yrs kullaye double agum pola gold rate..
@Arimakarnan
@Arimakarnan 10 ай бұрын
​@@Raamarajan😂😂😂❤
@venugopalsekar8538
@venugopalsekar8538 10 ай бұрын
ஐயா உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள் 😍
@Murugesan-f9p
@Murugesan-f9p Ай бұрын
அது கூட பட்ஜெட் போடுவார்கள் அவரு
@balaanbu5376
@balaanbu5376 6 ай бұрын
ஒரே வார்த்தையில் ஆயிரம் பதில்களை குடுப்பவர் மிகச் சிறந்த பொருளாதார அறிஞர்
@nirmalkesavan7920
@nirmalkesavan7920 Жыл бұрын
Yes Gold rate increases. But inflation also increases. There is no much profit compared to land
@irfansfoodsanddiet1927
@irfansfoodsanddiet1927 Жыл бұрын
U can sell gold in a minute when u decide to sell...but cant sell a property instantly..u need to wait for 6_12 months for better price
@SAAI-AQUA-TECH
@SAAI-AQUA-TECH 23 күн бұрын
10 வருடத்திற்கு பின்பு கண்டிப்பாக தங்கம் விலை உயர்ந்து இருக்கும் அது எங்களுக்கே தெரியும்... நான் இப்போது சவரன் ரூ.55000 க்கு வாங்குகிறேன் இரண்டு மாதம் கழித்து சவரன் விலை ரூ.52000 விற்பனையானால் எனக்கு நஷ்டம் தானே...?
@kumartamilan5739
@kumartamilan5739 5 ай бұрын
2014 ஒரு பவுன் 21 ஆயிரம் அஞ்சு பவுன் எடுத்தேன் இன்னைக்கு உண்மையிலேயே டபுளா இருக்குது உண்மை ஆனா பேங்க்ல அடமானம் வச்சிருக்கேன் அதான் என்ன பண்ணனு தெரியல
@channelname-dg7ho
@channelname-dg7ho 17 күн бұрын
உங்க பணத்துக்கு நீங்களே எவ்ளோ வட்டி கட்டினீர்
@ச.க.செந்தமிழ்
@ச.க.செந்தமிழ் 11 ай бұрын
நம்பி வாங்கினேன் ஆனால் விக்க மனம் வரவும் இல்லை விலையும் அவர் கூறிய அளவுக்கு ஏறவும் இல்லை... Business investment ok.
@ramseykumar2733
@ramseykumar2733 11 ай бұрын
வாங்கும் தங்கத்தை இரண்டாக உடைத்துவிடவும்
@bernathjansirani
@bernathjansirani 2 ай бұрын
😂😂😂😂😅😅😢
@சரவணகுமார்-ல3த
@சரவணகுமார்-ல3த 14 күн бұрын
😅😅😅😅😅😅
@செல்வகுமார்-ந5ப
@செல்வகுமார்-ந5ப 14 күн бұрын
சிரிந்து விட்டேன்
@bharathiPetalingJaya17
@bharathiPetalingJaya17 5 ай бұрын
பத்து வருடங்களுக்கு பிறகு பயண்படுத்த இப்போது வாங்கி அதை பாதுகாப்பு பன்னுவதை விட பேங்க்ல போடுங்க இரண்டு மடங்கு ஆகும் நகையோட மாடலும் புதிதாக வாங்கலாம் எல்லாம் ஒன்று தான் .
@ranjithkumar3948
@ranjithkumar3948 Жыл бұрын
தங்கம் double ஆகும்னு இவர் மூன்று வருடங்களுக்கு முன்பே சொன்னார், இப்போதும் சொல்கிறார், இனிமேலும் சொல்லுவார்..., ஆனல் தங்கம் double ஆகும் ஆனால் ஆகாது
@vinayagasarees6842
@vinayagasarees6842 9 ай бұрын
Loosa da agiruku da
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 14 күн бұрын
Amen Amen Amen. GOD bless you Makkale 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sujathatr3934
@sujathatr3934 Жыл бұрын
Anand sir beautiful human, gift for the society 🎉🎉🎉 best wishes to sir
@vannakamguys
@vannakamguys Жыл бұрын
அவை ஒன்றும் உணவு இல்லை.அவை மக்கள் மனதில் மதிக்கும் வரை உயரும்.அவையும் ஒரு உலோகம்.பழங்காலத்தில் பணம் உருவாகும் முன் ரூபாயாக செயல்பட்டது.இப்போது தேவையற்ற ஒன்று.தங்கம் எதுக்கு?அதற்கு உணவு உற்பத்தி பண்ண நிலத்தில் முதலீடு செய்யலாம்.
@tamilarasan2457
@tamilarasan2457 Жыл бұрын
🎉🎉🎉😢
@jselvanayaki2072
@jselvanayaki2072 10 ай бұрын
B
@manikandanbullet1099
@manikandanbullet1099 9 ай бұрын
S
@reataantony3075
@reataantony3075 8 ай бұрын
Good
@jeryfranco8793
@jeryfranco8793 6 ай бұрын
Please try to understand.... he is not forcing you to buy gold.... It's an emergency back-up that's it.... imagine that a family had an emergency medical situation could you pledge your land within 2 hrs...? but gold can do....
@Ilayarajfan
@Ilayarajfan 10 ай бұрын
இந்த படத்துக்கு - “ப்ராணிக் ஹீலர் டு பிரியாணி டீலர்” னு பேர் வச்சிருந்தா செம்ம ஹிட் ஆகியிருக்கும்..😂😂😂 இல்லைனா “அன்னபிரியாணி”னு பேர் வச்சிருக்கலாம் பாக்குறவர்களாவது கதை பிரியாணி பத்தினதுனு புரிஞ்சு பாத்திருப்பாங்க 😂😂
@nirmalbabu7799
@nirmalbabu7799 6 ай бұрын
Experience is all he talks... 😊
@marimuthu-yw5gm
@marimuthu-yw5gm Жыл бұрын
Speech ❤❤❤
@kumarkumar-xu2hc
@kumarkumar-xu2hc 16 күн бұрын
தங்கம் இனி கீழ தான் குரு மிதுனத்துக்கு போககபோராரு பிறகு கடகத்தில் உச்சம் ஆவாறு படி படி யாக தங்கம் குறையும் இனி தனுசுக்கு வரும்போது தான் வாங்கனும் 2025,2026,2027,2028,2029,2030, 2031 ல தான் வாங்கனும்
@hse13166
@hse13166 2 ай бұрын
Gold is Gold
@udumalaimani6937
@udumalaimani6937 Жыл бұрын
உயர்திரு ஆனந்த் சார் அவர்கள் உபதேசம் கூறியது உங்களுக்கும் எனக்கும் மட்டுமே,நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் என்றால் இதை கவனியுங்கள் அல்லது ஏற்றுக் கொள்ளுங்கள்,ஒரு மனிதனை அந்த மனிதனின் கருத்துக்களை மதிக்க கொண்ட மனிதனுக்குஇந்த அளவுக்கு போட்டிகளும் பொறாமைகளும் இருக்கக் கூடாது என்பது என் கருத்து நாம் அனைவரும் என்பதில் இமயத்தை தொழுவோமா இல்லையா என்பது நமக்கு தெரியாது ஆனால்அனைவரும் இவ்வுலகத்தை தாண்டி வேறொரு இடத்துக்கு பயணம் படப் போகின்றோம் என்பது அனைவரும் அறிந்ததே😢😂
@JayaKodi-k3p
@JayaKodi-k3p 11 күн бұрын
தங்கம் விலை மட்டும் அதிக ம்மாஇருக்குஇவர்ரகணக்காஉக்காந்துக்கிட்டுமாத்தசம்பளம்வாங்குரவங்கமட்டும்வாங்கமுடிய்யிம்சார்
@vinayakamurthy5733
@vinayakamurthy5733 6 ай бұрын
Very simple and clear formula
@RajasekarAri
@RajasekarAri 5 ай бұрын
தங்கம் விலை ஏறுதோ இல்லையோ?.. ஆனா அரிசி, காய்கறி, தண்ணீர் விலை ஏற போகுது. தங்கம்லா அப்போ மண்ணுக்கு போய்டும்..
@PUDHUVAI53
@PUDHUVAI53 Жыл бұрын
Today 's price is very cheap when compared to the price after 5 years. It is an inv. Simple logic.
@saasikumar2412
@saasikumar2412 Жыл бұрын
Thangam vilai double, arisi parupu vilai Triple. TRUTH IN OUR HISTORY.. BUT NO ONE SPEAKS
@prabhuk1369
@prabhuk1369 Жыл бұрын
Good. Good. Good. Information.
@vshariharan5679
@vshariharan5679 Жыл бұрын
Sir, you were asking about can we buy gold now or not But Anand sir helped us with long time investment, please do ask them is the gold price going to build up or not. In my perspect I see this as an long time investment.
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 7 ай бұрын
தங்கம் இல்லாமல் வாழ முடியாது என்ற சூழ்நிலை வந்தால் அவசியம் வாங்க வேண்டியதுதான் .. என்பதுதான் சரியான பதில் .. என்ன சரிதானே… 🎉
@MurugesanMuthiah-e9t
@MurugesanMuthiah-e9t 6 ай бұрын
Yes correct 💯 true
@thamaraipoo-rj3eo
@thamaraipoo-rj3eo 7 ай бұрын
Health is wealth simple
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
பொருளாதார நிபுணரா? காங்கிரஸ் உறுப்பினரா? தமிழ்நாட்டில் பொருளாதார அறிவு???
@chandrasekar7784
@chandrasekar7784 Жыл бұрын
Ivan congress sembu thooki.
@ramum9599
@ramum9599 10 ай бұрын
அரசியல் பேசக்கூடாது !!??😅😅😅
@ramkeid5243
@ramkeid5243 9 ай бұрын
U r correct bro
@maharaja2675
@maharaja2675 Жыл бұрын
இனிவரும் காலங்களில் மண், பொன் விலை போகா எனும் இரகசியத்தை உணரா மக்கள் !!!
@Nantha_Mahi
@Nantha_Mahi Жыл бұрын
விலை போகும்
@murganandhamsundar9317
@murganandhamsundar9317 10 ай бұрын
👌👌
@Murugan.Kகருடன்
@Murugan.Kகருடன் 8 ай бұрын
தங்கத்தை வாங்கி அதனுடைய விளைவு விட அதிகம் விலைக்கு வித்தவன் யாராவது இருந்தா கமெண்ட் பண்ணுங்க மக்களை நானும்ண் நானும் தெரிந்து கொள்கிறேன் நன்றி
@KSR.Vlogs9
@KSR.Vlogs9 7 ай бұрын
Thalaivar Vera level.. ❤ ..
@Honest5
@Honest5 2 ай бұрын
எங்காவது தங்கம் ஏராளமாக கிடைக்கிறது என்கிற செய்தி வந்தால், தங்கத்தின் விலை கீழே விழுந்து விடும். அதுவரை ஏற்றம்தான்..
@SYEDMOHAMMEDAR
@SYEDMOHAMMEDAR 10 ай бұрын
nice👌👌👌
@rubiprabhu3877
@rubiprabhu3877 Жыл бұрын
Good person
@balamuruganm1639
@balamuruganm1639 Ай бұрын
யாருப்பா இவரு இந்த மாதிரி இன்டர்வியூ வீடியோ இவர் மேலும் மேலும் தொடர்ந்து போட்டுட்டு இருந்தா இவருதான் வந்து வேர்ல்டு பணக்காரர் என்னால் என்ன சைச் பார்த்ததே இல்லை இவர் சொல்வதெல்லாம் உண்மை பணக்காரர்களுக்கு மட்டுமே. நம்மைப் போன்ற மிடில் கிளாஸ் ஃபேமிலி மக்களுக்கு இது செல்லாது
@gvbalajee
@gvbalajee 6 ай бұрын
WoW super
@radhakrishnanr7423
@radhakrishnanr7423 9 ай бұрын
மியூச்சுவல் fund ல் SWP ன் பங்கு என்ன என்பதை கேட்டு சொல்லவும்
@MadharasWallpaper
@MadharasWallpaper 9 күн бұрын
அதாவது காசு இருந்தா நாங்க எப்ப வேணாலும் வாங்குவோம் எங்கள் கிட்ட தான் பணமே இல்லையே நாங்க எப்படி தங்கத்தை வாங்குவது வாங்குற சம்பளமே பத்த மாட்டேங்குது இதை எங்களுக்கு ஒரு பொருளாதார நிபுணர் எல்லாம் வந்து சொல்லத் தேவையில்லை எங்களுக்கு என்ன தேவை என்ன வாங்கணும் எப்ப வாங்கணும் எங்களுக்கு தெரியும் நீங்க உங்க வேலைய பாருங்க
@raghulnambiraja8117
@raghulnambiraja8117 3 ай бұрын
தங்கம் விலை உயர்வது பற்றி அகக் காரணிகள் , புறக் காரணிகளை விளக்க வேண்டும்.
@venkatesanvenkatesan9063
@venkatesanvenkatesan9063 Жыл бұрын
தங்கத்த வாங்கி சேமியுங்க. ஆனா அத கட்டிகளாக அல்லது காய்ன்களாகவோ சேமிக்காதிங்க. ஆபரணமாக செய்து அணிந்து அழகு காட்டி உங்க அந்தஸ்தையும் கௌரவத்தையும் கூட்டுங்க. நகை தொழிலாளருக்கு பிழைப்பு நடக்கும். மேலும் அவர்களின் ஆசீர்வாதத்தையும் பெற்று உயர்வீர்கள்.
@sureshmani5137
@sureshmani5137 Жыл бұрын
Buy it
@sumia6136
@sumia6136 Жыл бұрын
Buy gold bonds and do not buy jewels or coins...... better investment is Land than Gold
@guruvigneshwar6145
@guruvigneshwar6145 Жыл бұрын
Poda fool
@udhayacsm
@udhayacsm Жыл бұрын
Emergency fund is not land, it's gold, within one hr u make it money, you also need gold
@RajasekaranTK
@RajasekaranTK Жыл бұрын
If Indian economy collapses the bonds will become worthless so it’s safe to have physical gold in the portfolio.
@sathyaesakkiraj6918
@sathyaesakkiraj6918 Жыл бұрын
50,000 iruntha gold vangalam .athey 50,000 ku land vanga mudiathey
@thangarajkvl
@thangarajkvl Жыл бұрын
​@@sathyaesakkiraj6918 50ku gold vangalam adutha nale resale panna kooda old gold rate ku tha edupanga new gold price ku vanga matanga
@kalaivanikarthi4108
@kalaivanikarthi4108 9 ай бұрын
Vangaratha niruthana kammi agitum
@jagadeesans6769
@jagadeesans6769 15 күн бұрын
Great advice thank you sir
@yogarathinam6331
@yogarathinam6331 Ай бұрын
தங்கம் வாங்குவதை நிறுத்தினால் விலை குறைந்து விடும். Demand குறைக்க வேண்டும்.
@manikandanaswini9586
@manikandanaswini9586 Жыл бұрын
இவர் கூறுவது தவறு .10 வருடம் என்பது அதிகம் இரட்டிப்பு ஆக .தங்கத்தில் முதலீடு செய்வதை விட வேற வழியில் முதலீடு செய்வதே சிறந்தது.
@g.chandrasekar4835
@g.chandrasekar4835 Жыл бұрын
உடம்பு பெருத்து கிட்டே இப்போது அது இன்னும் ஒரு வருஷத்துல டபில ஆகுமா சிங்கிளா குறையுமா
@qmax4288
@qmax4288 Жыл бұрын
இன்னுமா இந்த உலகம் இவர நம்புது
@gopalvijay9187
@gopalvijay9187 12 күн бұрын
அழவைகிற தங்கமே தங்கம் 😢
@iamtheelijah4365
@iamtheelijah4365 Ай бұрын
பெல்டை கீழே இறக்கி போட்டாலே நல்லா இருக்கும்
@balajiusha-s9t
@balajiusha-s9t 10 ай бұрын
ஆண்டு ஆண்டு காலமாக தங்கம் சேமிப்பது மக்களின் இயல்பான குணம்
@jagans2723
@jagans2723 2 ай бұрын
மிஸ்டர் அன்லிமிடெட் லக்கேஜ் ஆனந்த் சீனிவாசனை நீங்க தங்கத்தை விட்டா வேற முதலீடு அவருக்கு தெரியாது இவருடைய வீடியோவை பார்த்து எனக்கு குழப்பம் வந்தது தான் மிச்சம்
@alangarraja6648
@alangarraja6648 Жыл бұрын
தங்கம் ஒரு உயிர் கொல்லி
@karthikashivanya3539
@karthikashivanya3539 Жыл бұрын
ஏன்
@alangarraja6648
@alangarraja6648 Жыл бұрын
ஏன் என்றால் சிவவாக்கியர் வாக்கு தங்கம் உயிர் கொல்லி பணம் ஆட் கொல்லி
@kumarankumaran3947
@kumarankumaran3947 6 ай бұрын
Mutual fund ல் invest செய்தால் 4 வருடத்தில் Double ஆகிவிடும்😀😄
@vachalanaidu4836
@vachalanaidu4836 4 ай бұрын
Do not be the demand that causes others to suffer. All stop buying
@puvikaranpuvi9087
@puvikaranpuvi9087 6 ай бұрын
Super sir❤❤❤❤❤❤❤
@rajarajarajan8774
@rajarajarajan8774 Күн бұрын
Vaangalaam vaangalaam
@MukeshKumar-bb9pt
@MukeshKumar-bb9pt 7 ай бұрын
Wealth seathu vechu enna panna poora without good health??
@Neyvelidhanam
@Neyvelidhanam Ай бұрын
நாட்டுல கஞ்சிக்கே வழியில்லை நான் தங்கத்தைப் பற்றி பஞ்சாயத்து போயிட்டு இருக்கான் வேற லெவல் இல்ல தல
@vairamanikathiresan2900
@vairamanikathiresan2900 10 ай бұрын
Which is best choice gold or gold bond ? Please sir
@balajiusha-s9t
@balajiusha-s9t 10 ай бұрын
பொருளாதாரத்தில் காய்கறி முதல் தங்கம் வரை எதுவுமே விலை குறையாது கூடிக் கொண்டே தான் போகும். காய்கறிகள் எல்லாம் 10 வருடம் கெட்டுப் போகாமல் இருந்தால் காய்கறி வாங்கிட்டு போய்ருவான்.
@selvakumarnc4378
@selvakumarnc4378 Жыл бұрын
சார் தங்கம் டபுள் ஆகும் ஆனால் மற்ற பொருள்கள் அதைவிட மூன்று மடங்கு விலை ஏறும் பிறகு எப்படி தங்கத்தை விற்று அந்தப் பொருளை வாங்குவது
@pattuksrajan7614
@pattuksrajan7614 Жыл бұрын
தினசரி நடக்கணும்
@நாங்களும்பாடுவோம்ல
@நாங்களும்பாடுவோம்ல 6 ай бұрын
ஐயா இப்போ இருக்க மருத்துவ மற்றதில் உங்களுடைய இடையதிகரிப்பை சரிசெய்ங்க 😌first
@Nagulan_Amma
@Nagulan_Amma Ай бұрын
எந்த நகை கடைலயும் சிட் போடும் போது amount ah potta நல்லதா,grm ah add பண்ணி edukkurethu நல்லதா sister
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 15 күн бұрын
கிராம் கணக்கில் வாங்குவதே லாபம்
@Nagulan_Amma
@Nagulan_Amma 15 күн бұрын
Ok thanks pa
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 12 күн бұрын
​@@Nagulan_Amma🙌🙌
@Nagulan_Amma
@Nagulan_Amma 12 күн бұрын
🙌🙌🙌
@yanand4036
@yanand4036 Жыл бұрын
Buying land is good for future plan.dont buy gold . If it comes down who will give. But land will not down it will be three times above
@subrukumarparameswaran
@subrukumarparameswaran 19 күн бұрын
பொண்ணு கிடைக்கிறதே பெரிய விஷயம் இதுல வேற அவனுங்களுக்கு பவுனு வேற கொடுக்கணுமா?
@johnsonsamraj678
@johnsonsamraj678 Жыл бұрын
இது என்ன அற்பமான கேள்வி. இப்போது வாங்காமல் மூன்று மடங்கு விலை அதிகமான பிறகா வாங்க வேண்டும்.
@உலகம்சமநிலைபெறவேண்டும்
@உலகம்சமநிலைபெறவேண்டும் Жыл бұрын
ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் உபதேசம் சொல்லும் உங்களிடம் உடம்பை எப்படி பராமரிக்க வேண்டும் என்று யாருமே சொல்லவில்லையா, சார்.
@mohammedrasheed5957
@mohammedrasheed5957 Жыл бұрын
🙌
@subhamv984
@subhamv984 Жыл бұрын
Pavam. Why do u mock him. Avarukku kuraikara thought irukkatha.mudiyala.
@உலகம்சமநிலைபெறவேண்டும்
@உலகம்சமநிலைபெறவேண்டும் Жыл бұрын
@@subhamv984 எனக்கு அவர் மாதிரி யாரைக் கண்டாலும் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கும். ( சில விஷயங்களைப்பற்றி சிந்திக்கும் பொழுது )
@monapaul5333
@monapaul5333 Жыл бұрын
😂
@Saranyagani
@Saranyagani Жыл бұрын
😂😂😂
@sivanarasuazhagappan2745
@sivanarasuazhagappan2745 Ай бұрын
காசு சேர்ப்பது இருக்கட்டும் உன் ஆரோக்கியம் முதலில் பாரு..
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 Ай бұрын
AnantSriNiVaSaN👍🏽sir👍🏼spch..
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 Жыл бұрын
இவ்வளவு புத்தீசொல்லுற இவராலயே உடம்பை குறைக்க முடியலை.நம்மாலஎப்படிசாகும்வரை இந்தஉடம்பை சுமக்கவேண்டியதுதான்.
@swaminathan_r1
@swaminathan_r1 11 ай бұрын
அவருக்கு என்ன? கோடீஸ்வரர். வேணும்நா ஆபரேஷன் கூட பண்ணுவாறு. உன்ன மாறி அன்னகாவடியா? 😂
@Garudan03
@Garudan03 Жыл бұрын
டபுள் ஆக வாய்ப்பு இல்லை..10 வருடத்தில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு அதிகம்... தங்க கட்டிகள் வாங்குவது நல்லது...
@shivakumarvasanth2127
@shivakumarvasanth2127 Жыл бұрын
அவரு மாதித்ரி டபுள் ஆகும்... வாய்ப்பு உள்ளது என் என்றால் 10 வருடத்திருக்கு முன்னால் அவர் இவ்வாறு இல்லை...
@HariharankK-wr5fw
@HariharankK-wr5fw 11 ай бұрын
ஐய்யா நீங்கள் சொல்லும் அனைத்து யோசனைகளும் நிஜத்தில் சற்று கடினம்
@rekhavasanth8128
@rekhavasanth8128 10 ай бұрын
Take care of your health sir..
@lakashmilakashmi342
@lakashmilakashmi342 7 ай бұрын
இன்றைய நிலையில் இல்லாதவர்கள் யாரும் நகைகள் வாங்க முடியாது வீட்டு செலவுக்கே வழியில்லை
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 14 МЛН
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
HARD_MMA
Рет қаралды 4,1 МЛН
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 138 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 186 МЛН
HOW TO APPLY POST OFFICE GOLD BOND SCHEME ? EXPLAINED
12:17
Dinamalar
Рет қаралды 281 М.
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 14 МЛН