மட மட வென ஒரு மணி நேரம் போனதே தெரியாமல் மிக அருமயாக 12th பாவத்தைப் patri சொன்னீங்க உங்க கதாநாயகன் சனியோடு பேராசிரியரும் பாவம் விட்டு விடுங்க guruji மிக அருமையான live guruji thank you so much guruji
@astro.velu.vennandur3349 Жыл бұрын
குருவுக்கு நன்றி உங்களிடம் கற்ற பாடங்களால் நாங்கள் பயனடைகிறோம் நன்றி சொல்வது எங்கள் கடமை
@sahunthalasrikanthan9443 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தெளிவான பதிவு நன்றி குருஜி🙏
@raj-rj4ey Жыл бұрын
குரு ஜி தாங்கள் சொல்வது உண்மை எனது ஜாதகத்தில் தாங்கள் சொல்வது போல் இருக்கு குரு ஜு
@vadivelparamasivam6313 Жыл бұрын
நன்றி குருஜி நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்க வளத்துடன் 🙏❤❤❤❤❤
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sundarkaruppusamy4644 Жыл бұрын
குருவாகி எங்களுக்கு அறிவு தந்த குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் நன்றிகள் பல.
@pavithraganesan6618 Жыл бұрын
So after 10 yrs, after my parents were gone, I have greater responsibility for my family financially. Thanks sir . Wonderful insight about 12th house and it's planet.
@senthil95 Жыл бұрын
💯💯மிக மிக அருமையான விளக்கம் குருவே 🙏🙏
@lathag1867 Жыл бұрын
வணங்குகிறேன் குருவே🙏🙏🙏 ... மிக்க நன்றி குருவே ...🙏🙏🙏
@ampriyaiyar9801 Жыл бұрын
அறிவியல் தான் ஜோதிடம். ஜோதிடம் தான் குருஜி ஜிகே சின்ராஜ் bro ஜோதிட ஜாம்பவான்கள்❤❤❤❤
@Ambikai242 Жыл бұрын
வாழும் காலத்திலே தங்களின் ஜோதிட விதிகள் மக்களால் ஏற்றுக்கொள்ள பட்டு புகழப்படுகிறது ஐயா வாழ்நாள் சாதனையாளர் விருது உங்களுக்கு கானது
@PerumPalli Жыл бұрын
வணக்கம் குருஜி❤❤❤
@sivavadivel1043 Жыл бұрын
என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்
@pushphavalli8131 Жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏
@rajamohan22144 ай бұрын
Good Good Good.. ,
@Mathangopik45 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏என் அண்ணன் ஜாதகத்தில் 8இல் குரு சொந்த ஊரில் வேலை பார்க்கிறார் 20,2,1995காலை 10,10திண்டுக்கல்
@Stockwithkarthi Жыл бұрын
குரு பாபத்துவம் கடுமையாக
@Mathangopik45 Жыл бұрын
ஆமா சார் சுக்கிர புத்தி ரொம்ப mosham நல்ல வேலைய விட்டு இப்பதான் ஒரு வேலையில் சேந்துருக்கார் அப்பாவுக்கு உடல்நிலை பிரச்சனை ட்ரீட்மென்ட் எடுக்குறோம் எல்லாம் சரியாகி எப்ப சார் நல்லது நடக்கும் திருமணம் எப்ப சார் அண்ணனுக்கு 🙏
உச்சம் பெற்ற கிரகங்கள் நட்சத்திர பரிவர்த்தனை பற்றி கூறுங்கள் ஐயா
@VittalRaja11 Жыл бұрын
குருவை கேட்டால் நட்சத்திர பரிவர்த்தனை ஒன்று இல்லவே இல்லை என்பார். ஆனால் எனக்கு அதில் கருத்து வேறுபாடு இருக்கு. என் பிறந்த விவரம் 10/02/1988. டைம் - 10.50 pm. இடம் - சென்னை. எனக்கு புதன், செவ்வாய் சார பரிவர்த்தனை இருக்கு. ஆனால் குரு இல்லை என்பார் 🙂
@jkumbeshwaran7469 Жыл бұрын
20:15 chandran
@kuppuswamysrinivasan5125 Жыл бұрын
sir please explain ,if guru (meenam )in 12 for mesham
@jontykrumper Жыл бұрын
🌎Universal guru ve 2018 la Saturn & kethu conjunction in dhanushu angu inayum pournami santhiran + amavasai santhiran oda mana nilamai yai solli kodunga & then avar vargotham adainthal guru vin veetil than vargothamam adaivar ithuvum amavasai + pournami difference solli kodunga guru ve mudinthal ellam lagnathukum kurippa kadagam romba use full ahh irukum ❤ 🙏 ADMIN 🪄 PLS ❤
@mohankrishnasundarrajaiyer7197 Жыл бұрын
WHAT HAPPENS WHEN 12TH LORD AND 06 LORD JOIN IN FIRST HOUSE ALONG WTH 9 TH LORD IN THE ASCENDANT WITH SATURN?
@RenukaNavaneethaKumar Жыл бұрын
குருஜி எனது மகன் ஜாதகத்தில் மீன் லக்னம் தனுசு ராசி 2ல் ராகு 4ல் சனி 6ல் குரு மற்றும் புதன் 7ல் சூரியன் சுக்கிரன் 8ல் கேது 10ல் சந்திரன் 12ல் செவ்வாய் அவிட்டம் 4ம் பாதம் குரு பார்வை உள்ளது ஆனாலும் அவன் கஞ்சன் எதனால் ஐயா சுபர் பார்வை இருந்தும் அவன் ஏன் கஞ்சன் ஆக இருக்கிறான் தயவுசெய்து பதிலளிக்கவும் குருஜி அவனுக்கு வயது 20 தான் 🙏🙏🙏
வணக்கம் குருஜி என் மகன் பிறந்த தேதி 10.2.2014...9.40.பாண்டிச்சேரி.என் மகன் எதிர் காலம் எப்படி இருக்கும்.அவன் தந்தை ஆயுள் எப்படி இருக்கும்.please reply me.
@saravanabhavashanmugam5646 Жыл бұрын
Puthinathan, autharnathan plan 6, 8 , how is plan?
@KumaSent Жыл бұрын
குருஜி, உங்கள் "மேஷத்தில் கிரகங்கள்" முதலான வீடியோ க்களில் "தனுசில் கிரகங்கள்" வீடியோ மட்டும் இல்லை ஐயா.... தேடிப் பார்த்து விட்டேன் கிடைக்க வில்லை ஐயா
@KumaSent6 ай бұрын
@priya-u6o கேளுங்க...
@KumaSent6 ай бұрын
@priya-u6o நன்றாக இருப்பீர்கள் அம்மா.. உங்கள் மனம் போல நடக்கும்... தனாதிபதி லக்னாதிபதி தன ஸ்தானத்தில் குருவுடன்... நவாம்சத்தில் குரு கடகத்தில் உச்சம்... குரு ஒரே நேரத்தில் கேது சனி தொடர்பு பெறுவதால் ஆன்மீக சிந்தனை கள் பயணங்கள் மேலோங்கி இருக்கும். நன்றி
@KumaSent18 сағат бұрын
@DharaniDharani-4de-t9f செவ்வாய் சந்திரன் பரிவர்த்தனை... சந்திர செவ்வாய் ராகு தசை நன்றாக இருக்கும்
@KumaSent5 сағат бұрын
@DharaniDharani-4de-t9f பரிவர்த்தனை ன்னு வந்து ட்டா லே ஆட்சி பெற்ற பலனே தரும்.. நன்றாக இருக்கும்
@KumaSent5 сағат бұрын
@DharaniDharani-4de-t9f நேர் 7 ல் முழுவதும் விழும் ஒளி, அதன் முந்தைய பிந்தைய 6&8 ம் வீடுகளில் ஒளிச் சிதறலாக மட்டுமே விழும்
@jkumbeshwaran7469 Жыл бұрын
46:40 Guru
@prakaashep2430 Жыл бұрын
குருஜி.. லக்ன புள்ளி 1°29 (துலாம் லக்னம்) லக்னாதிபதி 343°55 (12 ஆம் பாவத்தில் கடைசி கிரகம்) இதில் ஏதாவது விஷேசம் உண்டா?
@gr.narmathangr.narmathan3794 Жыл бұрын
சஷ்டாஷ்டகம் என்றாலே ஏன், எதனால் எப்படி என்ற ஆர்வம் எனக்கு வந்துவிடுகிறது ஐயா. எந்தெந்த கிரகங்கள்,எந்தந்த கிரகங்களோடு எவ்விடங்களில் சஷ்டாஷ்டகமாக இருக்கும் போது எதை,யாரை, எவ்விதத்தில் பாதிக்கும் என்பதை பற்றி விளக்குங்கள். இது கொஞ்சம் எதிர்மறையான நெருடலான தலைப்பு தான். நிச்சயம் பெரிய நீண்ட சப்ஜெக்ட் இது. நல்லபக்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அதன் மறுபக்கத்தையும் நாங்கள் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும் . முடிந்தால் விளக்குங்கள் ஐயா.
@neelavathysoundararaj5388 Жыл бұрын
குருவிக்கு பாதம் பணிந்து வணக்கங்கள். ஐயா கிரக அவஸ்தைகள் பற்றி விளக்கினால் மிகவும் உதவியாக இருக்கும்.
@sakthivela6769 Жыл бұрын
Meenam 1:12:00
@PazhanivelK.p3 ай бұрын
சுக்கிர பகவானுக்கு கடக வீடு மூன்றாவது வீடு தானங்களளே நீங்க நான்காவதுவீடு என்று சொல்கிறீர்கள் அத கொஞ்சம் பாருங்க
@r.habeebmohamedbbamba7290 Жыл бұрын
1.00 hrs
@sivavadivel1043 Жыл бұрын
உலக பிரபலங்கள் ஏன் மரணம் மட்டும் விபரிதமாக நடக்கிறது புரூஸ்லீ ஜாக்சன் பிரேமதாசா சேகுவேரா சதாம் உசேன் மார்டோனா
@anandhkumar257410 ай бұрын
குருஜி அவர்களே வெளிநாட்டிற்கு உறுதியான விதியாக 8 12 சுபதுவ விதி சொன்னது போல்... காதல் வெற்றிக்கு ஒரு உறுதியான விதி சொல்லுங்கள்...
@balamurugankandhan215511 ай бұрын
You always... Ending meena lagnam... Flying like anything. Kumba and meenam is sabam vitta lagnam. There is no proper prediction for both end lagnam. Ver bad Guruji. While starting explains more. While going to end.. Running like anything. 😂😂😂😂
@gajab2087 Жыл бұрын
வணக்கம் குருஜி என் மகன் பிறந்த தேதி 10.2.2014...9.40.பாண்டிச்சேரி.என் மகன் எதிர் காலம் எப்படி இருக்கும் அவன் தந்தை ஆயுள் எப்படி இருக்கும்.please reply me.