Where Did JESUS Go For 3 Days ? | மரித்த இயேசு 3 நாள் எங்கிருந்தார் ? Bro. Mohan Moses | Livingstone

  Рет қаралды 23,629

Livingstone

Livingstone

Ай бұрын

About Livingstone :
In This "Livingstone" KZbin Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures.
Livingstone Is A Non-Profit Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible.
Today, In This video we learn About & Meditate On The Topic “ Where Did JESUS Gone 3 Days ? " "மரித்த இயேசு 3 நாள் எங்கிருந்தார் ?” .
Don't forget to LIKE, SUBSCRIBE, and COMMENT below your experiences or any additional insights you might have. Share this video to help others in their lives.
கிறிஸ்தவ உலகம், அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி !
வேதாகமம், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தியானிக்க கற்றுக்கொடுக்கிறது. ஆனால் கர்த்தருடைய வார்த்தையை மட்டுமே தியானிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.
I பேதுரு 3 : (18 - 20)
மத்தேயு 12 : ( 38 - 40 )
யோவான் ( 19 : 30 )
I பேதுரு 3 : (18 - 20)
லூக்கா ( 23 : 43 )
II பேதுரு (2 : 4)
யூதா ( 1 : 6 )
லூக்கா 16 : (19-31)
I பேதுரு 4 : ( 5 - 6 )
II பேதுரு ( 1 : 21 )
I பேதுரு 1 : (10 - 12)
எபிரெயர் 2 : ( 14 - 16 )
எபிரெயர் ( 9 : 27 )
I கொரிந்தியர் ( 15 : 56 )
கொலோசெயர் 2 : ( 14- 15 )
எபேசியர் 4 : (8-10)
சங்கீதம் ( 68 : 18 )
#Livingstone
A Special Thanks To Everyone Who Continues To Support Us In Various Ways, And May God Richly Bless You And May You Have Favour In Everything That You Do In Jesus Name.
#trinity #endtimes #Jesus #discipleship #disciple #gospel #talent #parables #parableofthetalent #Matthew #Luke #secondcoming #secondcomingofjesus #secondcomingofchrist #kingdomofgod #witness #Rapture #witnesstotheword #witnesschrist #prefect #James #prefectman #kingdomofgod #kingdavid #faith #hinderance #blessings #blessing #heart #hearthstone #hearttouching #prosperity #christianity #kingdomofgod #fertility #inanutshell #auspicioustime #auspiciousdays #auspiciousday #AuspiciousNumerology #auspicious #church #chruchservice #caste #castediscrimination #raceism #race #Peter #discrimination #discriminations #bible #scripture #endtimes #tamilchristianmessage #Christian #christianity #money #blessings #christianministries #christianity #christianministries #christainmessagelive #riches #parables #Jesus #jesuschrist #trinity #bible #biblestudy #bibleverses #rejoicelife #rejoice #rejoiceinthelord #vineyardworship #iamthevine #John #Jesus #salvation #legion #thespiritofjezebeltamil #jezebeltamil #jezebelspirittamil #authority #political #leadership #leader #christianleadership #christianleader #jesuschrist #elroi #stayconnected #connect #connectwithgod #discrenment #commandment #commandments #becarefully #tamilchristianmessage #tamilchurch #tamilchurchonline #tamilchristian #tamilwhatsappstatus #tamilcsiservice #repentance #repent #repentance_messages #repentanceandforgiveness #forgiveness #salvation #salvationknowledge #heresiasgospel #oncesavedalwayssaved #olivertree #kingdavid #kingsaul #paul #wilderness #moses #jacob #jacobandesau #israel #israelites#religion #worldreligion #sin #adam #alchemy #immortal #immortality #mangod #godlike #religious #latin #aramaic #artificialintelligence #smartphone #smartphones #kingdomofgod #colonization #romantic #printingpress #romanisation #oath #vows #christmas #easter #lent #baptism #christmastree #romancatholic #church #birthday #birthdaycelebration #birthdaycake #birthdayparty #pagan #traditional #tradition #selfcare #selfdiscipline #church #hypocrite #hypocrisy #lent #lentdays #lentenseason #TodaysAuspiciousWord4K #அனுதினமங்களவார்த்தை #Biblequestionsandanswersintamil #Bibleresearchintamil #Biblestories #Unansweredbiblicalquestions #Vedhaaraichi #biblestoryintamil #biblestudyintamil #tamilbiblestories #tamilchristianmessages #tamilchristiansermons #கிறிஸ்தவகேள்விபதில்கள் #கேள்விக்குஎன்னபதில் #Bibletamilchannel #Biblestudytamil #Kelvikkuennabathilbiblestudy #bibletamilstory #tamilbiblestudy #tamilbiblekelvineram #Unsolvedmysteryinbibleintamil #Bible #tamilkelvikkennabathil #tamilbibleschool #Biblequestionsintamil #biblestoriesintamil #Unansweredquestionsinthebible #Biblemysteryintamil #tamilchristiansermons #Bibletamilchannel #Biblestudytamil #Vedhapadamtamil #spiritualwarfare #holyspirit #தமிழ்கிறிஸ்துவகாணொளி #like #share #subscribe #fun #exclusive #interview #firstever #guvi #goodfridaymessageintamil #biblewisdomtamil #biblestoryintamil #biblequestionsintamil #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #unansweredbiblicalquestions #vedhaaraichi #biblestudyintamil #tamilchristianmessages #கிறிஸ்தவகேள்விபதில்கள் #tamilbiblequestions

Пікірлер: 97
@user-pf8ht2ys4g
@user-pf8ht2ys4g 22 күн бұрын
AMEN, HALLELUJAH.
@Velayutham44
@Velayutham44 Ай бұрын
Very nice msg.... Hallelujah....Amen
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
Glory To God...Thank you 😊
@TharsiTharsi-ge4nn
@TharsiTharsi-ge4nn 29 күн бұрын
ஆமென் இயேசுவே🙏🙏🙏🙏💖
@livingstone_yeshua
@livingstone_yeshua 29 күн бұрын
Amen
@gnanamthangam427
@gnanamthangam427 22 күн бұрын
Very good with much clarity message delivered. Lord Jesus bless your efforts
@livingstone_yeshua
@livingstone_yeshua 22 күн бұрын
Amen. All Glory To God. Thank You So much.
@GunaGunnaa
@GunaGunnaa 23 күн бұрын
❤ஆமென் அல்லேலூயா ❤
@livingstone_yeshua
@livingstone_yeshua 23 күн бұрын
Amen
@manickavasagamgopal4192
@manickavasagamgopal4192 18 күн бұрын
Informative
@livingstone_yeshua
@livingstone_yeshua 18 күн бұрын
Glory to God. Thank you somuch
@moses041083
@moses041083 Ай бұрын
Glory To God. Hallelujah...
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
Amen
@user-si8wb5qu1s
@user-si8wb5qu1s 18 күн бұрын
Brother, ஒரே ஒரு சந்தேகம். Bible லெ இருக்கும் ஒரு காரியமும் தெரியாமே எழுர்ஹாறிவு கூட இல்லாத ethanayo மக்கள் பைமியில். பல நாடுகளில், காடுகளில், மாலை தேசத்தில் இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள், பலரும் இறந்து விட்டார்கள்,. அவர்கள் காரியம் என்னவென்று சொல்லுங்கள், please.
@paulrajkanche7614
@paulrajkanche7614 Сағат бұрын
அருமை
@livingstone_yeshua
@livingstone_yeshua Сағат бұрын
அல்லேலூயா. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.
@Rebeks1993
@Rebeks1993 Ай бұрын
Hallelujah.....Amen
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
Amen
@user-ec9xo6ck5r
@user-ec9xo6ck5r Ай бұрын
🙏🙏🙏🙏👍👍👍🌹 நன்றி பாஸ்டர் அருமையான விளக்கம் இன்னும் உங்களை கர்த்தர் பயன்படுத்துவராக
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
ஆமென் . கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. நான் பாஸ்டர் அல்ல. மற்றவர்களைப் போல நானும் ஒரு சாதாரண இயேசுவின் விசுவாசி தான் . சேனலை தொடர்ந்து பாருங்கள்.
@meshmesh8378
@meshmesh8378 19 күн бұрын
Super Brother Excellent message God bless you 🙏
@livingstone_yeshua
@livingstone_yeshua 19 күн бұрын
Glory to God Thanks Brother 😊
@UdayCris
@UdayCris 29 күн бұрын
Glory to jesus christ...
@livingstone_yeshua
@livingstone_yeshua 29 күн бұрын
Amen. Praise Be To The Lord.
@jamesedwinsuresh9372
@jamesedwinsuresh9372 18 күн бұрын
Amen
@livingstone_yeshua
@livingstone_yeshua 18 күн бұрын
Amen 🙏 Ayya
@goodsamaritan11
@goodsamaritan11 27 күн бұрын
Bro நீங்க solrathu correct, greek la திட்டினார் nu எழுதப்படடிருக்காம்
@ammumurugan8425
@ammumurugan8425 29 күн бұрын
Most awaited msg 🛐❤
@livingstone_yeshua
@livingstone_yeshua 29 күн бұрын
Glory To God...Thank You
@sekarmt8924
@sekarmt8924 29 күн бұрын
ஐயா 🙏 கணவன் மனைவி நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் எங்களை ஆசீர்வதியுங்கள் 😢😭 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@veppalaithailamveppalaitha7487
@veppalaithailamveppalaitha7487 13 күн бұрын
God bless u
@pastorjohnamir
@pastorjohnamir 29 күн бұрын
Good 👍go ahead
@livingstone_yeshua
@livingstone_yeshua 29 күн бұрын
Glory To God. Thank You Brother.
@swweeety
@swweeety 29 күн бұрын
Kavalula aavigaluku pirasangithar. Endru padichuruken brother.
@Harini2004-mo7kj
@Harini2004-mo7kj 24 күн бұрын
Amen hallelujah🙏🙇‍♀️✝️
@livingstone_yeshua
@livingstone_yeshua 24 күн бұрын
Amen
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 13 күн бұрын
Jesus said to the thief " you will come with me to paradise "
@livingstone_yeshua
@livingstone_yeshua 13 күн бұрын
Right.
@SelvanEt-dy1hq
@SelvanEt-dy1hq 29 күн бұрын
பாதாலத்தில் இரங்கி மதித்து மக்களுக்கு சிறையிலிருந்து வானதுதர்களுக தன்னை காண்பித்தார்
@user-ck8cv8qz2y
@user-ck8cv8qz2y 29 күн бұрын
Amen
@Emkr-mi1ri
@Emkr-mi1ri 18 күн бұрын
தமிழ் முழுவதும் தவறாக ( தப்பு தப்பா )எழுதி வச்சு இருக்கிறீர்கள்
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 18 күн бұрын
​@@Emkr-mi1ri செய்தியும் தப்பு.
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 18 күн бұрын
@@Emkr-mi1ri மதமாறி -
@eappan2005
@eappan2005 Ай бұрын
அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலு ள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.[1பேது :3:19]. சகோதரரே இந்த வசனம் என்ன சொல்கிறது. அவர் *" காவலில் உள்ள ஆவி களுக்கு*" பிரசங்கித்தார். நோவா காலத்தில்: "இந்த பூமி முழுவதும் பாவத்தினால் நிறைந்து விட்டது. அதனால் இந்த பூமியைத் தேவன் தண்ணீரினால் அழிக்கப் போகிறார். அதிலிருந்து தப்பும்படி நான் ஒரு பேழையை கட்டுகிறேன் என்று நோவா சொல்லி இருப்பார். நோவா வெட்டா ந்தரையில் ஒரு பெரிய பேழையைக் கட்டி னார். இதைஎல்லோரும் கண்கூடாகப் பார்த் துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் பெருமழை சொறிந்து பெருவெள்ளம் வந்த போது சாகும் தருவாயில் எல்லோரும் நோவா சொன்னதை உணர்ந்து மனம் திரும்பி பரலோகத்தை நோக்கி: நோவா சொன்னதை கேட்காமல் போனோமே ஆண்டவரே மன்னியும் மன்னியும் என்று அபயமிட்டு ஜெபித்திருக்கிறார்கள்.அதனா ல் கர்த்தர் அந்த மனிதர்களின் மாம்சத்தை அழித்து போட்டு, அந்த ஆவிகளை பிடித்து வெளியே நடமாட முடியாதபடி ஓரிடத்தில் காவலில் அடைத்து வைத்து விட்டார். சுமார்2400 வருடங்கள் கழித்து கிறிஸ்து மரித்தபின் காவலில் உள்ள அந்த ஆவிக ளுக்கு போய் பிரசங்கித்து அந்த ஆவிகளை இரட்சித்தார். *" தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட் டவர்களைச் சிறையாக்கிக் கொண்டு போனீர், தேவனாகிய கர்த்தர் மனுஷருக் குள் வாசம்பண்ணும் பொருட்டு, துரோகி களாகிய மனுஷர்களுக்காகவும் வரங்க ளைப் பெற்றுக்கொண்டீர்.[சங்:68:18]. ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறை ப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களு க்கு வரங்களை அளித்தார் என்று சொல்லி யிருக்கிறார்.[எபே:4:8]. இப்படி சிறைப்பட்ட வர்களாகிய நோவாகாலத்து ஜனங்களை கர்த்தர் சிறையாக்கிக் கொண்டு போனார் என்று உரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆவிக ளை விசேஷமாக ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்தார். அது கீழே மேலே எந்த பாதாளமும் இல்லை. தேவனுக்கு ஸ்தோத்திரம்.
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி.
@pastorjohnamir
@pastorjohnamir 29 күн бұрын
விஷயத்தை சரியாகப் பேசியிருக்கிறார்
@Emkr-mi1ri
@Emkr-mi1ri 18 күн бұрын
தெளிவான சான்றுகள் உள்ளன, இன்னும் நிறைய தேடல்கள் இருக்கும்போது கடவுள் உங்களுக்குள் இருந்து வெளிப்படுத்துவார். கிறிஸ்தவம் இதனை புனையாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்
@livingstone_yeshua
@livingstone_yeshua 18 күн бұрын
@@Emkr-mi1ri கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.
@nirmalanirmala7535
@nirmalanirmala7535 18 күн бұрын
Brother apo namai allamal avargal pooranarakatha padi vishaesitha nanmaiyanathondrai devan namakkaga mun kurithirukirar nu ebirayar nirubathil ??
@Bibletruth1
@Bibletruth1 29 күн бұрын
உங்கள் மொபைல் எண் கிடைக்குமா இந்த செய்தியை குறித்து அநேக காரியங்களை அறிந்து கொள்ள வேண்டும்
@livingstone_yeshua
@livingstone_yeshua 28 күн бұрын
மதிப்புக்குரிய ஐயா, நீங்கள் நிதானமாக ஜெபம் பண்ணி தேவ ஞானத்தில் தியானித்து பேசுபவர். இப்படி உலக ஞானத்தை வைத்து விளக்கி பேசுகிற என்னிடத்தில் நீங்கள் என்ன அறிந்துக்கொள்ள முடியும். உங்கள் பொன்னான நேரத்தை என்னை போன்ற அற்பமான மனிதனிடம் செலவழிக்காமல், உங்களை போன்ற தேவ ஞானம் உள்ளவர்களுடன் பிரோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். தங்களுக்கு நேரம் இருந்தால் எனக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள். நன்றி.
@asafotedahy4004
@asafotedahy4004 15 күн бұрын
bibelil olla ellavttaiyom seithahitto edhu mattumthan bakki evan sollitharuhiran kettu nadhangal ?podhusu podhusa vedivaikkiran?
@livingstone_yeshua
@livingstone_yeshua 15 күн бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
@edison6817
@edison6817 24 күн бұрын
இயேசுவானவர் மரணமடைந்நபோது அவருடைய ஆவி பரதீசிலிருக்கிற பிதாவாகிய தேவனிடம் ஒப்படைக்கப்பட்டது.கள்வனுடைஆவியும் அவன் மரணமடையும்போது பிதாவாகிய தேவனிடம் ஒப்படைக்கப்பட்டது. இருவருடையவும் ஆத்துமாவும் பூமிக்குள்ளிருக்கும் மேல்பாதாளம் (ஆபிரகாமின்மடி)சென்றது 3-ம் நாளில் இயேசுவானவருடைய ஆத்துமா மேல் பாதாளத்திலிருந்து வெளியேறி மனித ரூபத்தில் பூமியில் வந்தார்.40-வது நாள் ஆவிக்குரிய சரீரத்தில் பரதீசுசென்று காவலிலிருந்த ஆவிகளிடம் பேசினார்.கள்வனுடைய ஆத்துமா இப்பொழுதும் மேல்பாதாளத்திலேயே இருக்கிறது.இயேசுவானவருடைய வருகையின் நாளில் அவன் உயிர்த்தெழுந்து பரதீசு செல்வான்.(1கொஒரி:15:23)
@Bibletruth1
@Bibletruth1 29 күн бұрын
தயவுசெய்து ஐயா வேதத்தை உலக ஞானத்தினால் வாசிக்காமல் உலக ஞானத்தை வைத்து விளக்கி சொல்ல வேண்டாம். நிதானமாக ஜெபம் பண்ணி தேவ ஞானத்தில் தியானித்து பேசுங்கள்.
@livingstone_yeshua
@livingstone_yeshua 29 күн бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.
@vigneshvishva3543
@vigneshvishva3543 29 күн бұрын
தலைப்பு வேற msg வேற 😒
@psambasivampsambasivam
@psambasivampsambasivam 7 күн бұрын
ஏனய்யா தம்பி இந்த கட்டுக்கதை களை எப்படி உங்களால் நம்ப முடிகிறது.சிந்திக்கவே முடியாதா.
@livingstone_yeshua
@livingstone_yeshua 7 күн бұрын
ஐயா, நான் வேதாகமத்தை விசுவாசிக்கிறேன். ஆகையினால் நம்புகிறேன். படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
@edison6817
@edison6817 4 күн бұрын
ஆத்துமா பூமிக்குள் இருக்கும் மேல்பாதாளத்தில்(ஆபிரகாமின்மடியில்)இருந்தார்.3-ம் நாள் தேவன் அவருடைய ஆத்துமாவை மாம்ச சரீரத்தில் 40 நாட்கள் பூமியிலிருந்தபின் ஆவிக்குரியசரீரத்தில் பரதீசு சென்று சேர்ந்தார்.அதற்குபின்பே காவலிலிருந்த ஆவிகளுக்குப் போதித்தார்.கள்வனின் ஆவியும் இயேசுவானவருடைய ஆவியும் மட்டுமே மரணநாளில் பரதீசில் பிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.கள்வனின் ஆத்துமாமேல்பாதாளத்தில் இளைப்பாறிகொண்டிருக்கிறது இரகசியவருகை நாளிலேயே அவன் உயிர்த்தெழுந்து பரதீசு செல்வான்.1கொரி:15:23. இளைப்பாறிகொண்டிருந்தார்
@livingstone_yeshua
@livingstone_yeshua 4 күн бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி.
@user-oj8ch4hl7w
@user-oj8ch4hl7w 19 күн бұрын
What are you actually trying to explain???
@rameshbabu4934
@rameshbabu4934 6 күн бұрын
இயேசு கல்லறை தோட்டத்தில் மதலேனா மரியாளிடம் பேசும் போது என்னை தொடாதே நான் இன்னும் என் பிதாவிடத்திற்கு செல்லவில்லை என்று சொன்னாரே அப்படி இருக்கும் போது அவர் எப்படி பரதீசுக்கு போயிருக்க முடியும்
@livingstone_yeshua
@livingstone_yeshua 6 күн бұрын
பிதா பரலோகத்தில் தானே இருக்கிறார். இயேசு பரதீஸ் சென்று, பின்பு பரலோகம் சென்று பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் . பரலோகம் வேறு பரதீஸ் வேறு.
@majaykumar6300
@majaykumar6300 18 күн бұрын
காவலிலுள்ள ஆவிகள் என்பது என்ன?
@mathiazakanm106
@mathiazakanm106 Ай бұрын
மரித்தவர் பாவத்தில் இருந்து விடுதலையாக இருக்கிறார் அவருக்கு எந்த உணர்வும் இல்லை
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி.
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 22 күн бұрын
Kaderk karaiel Meen suttuk kondu tham seeder களுக்கு kaththirun thar
@livingstone_yeshua
@livingstone_yeshua 22 күн бұрын
உங்கள் புரிதலுக்கு வாழ்த்துக்கள். உங்கள் கருத்துக்கு நன்றி. முடிந்தால் வேதம் வாசியுங்கள்.
@KandiahManikkarasa
@KandiahManikkarasa 16 сағат бұрын
இதை படிப்பதனால் இன்று என்ன பிரஜோசனம்
@livingstone_yeshua
@livingstone_yeshua 16 сағат бұрын
சரியாக சொன்னீர்கள். தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே. எனக்கும் உங்கள் Comment' ஐ படிக்கும் போது அப்படி தான் தோன்றியது.
@chinnaduraims5127
@chinnaduraims5127 26 күн бұрын
Evanda ivan... Kirukukkuthanama pesuran..
@livingstone_yeshua
@livingstone_yeshua 26 күн бұрын
ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். I கொரிந்தியர் 1 :27
@user-ck8cv8qz2y
@user-ck8cv8qz2y 22 күн бұрын
@@livingstone_yeshua Bro Dont Give Him Reply..he is just a empty vessel.
@selvarajd6696
@selvarajd6696 Ай бұрын
இயேசு கிறிஸ்து மரணத்திற்குப்பின் எங்கு சென்றார் என்று குறிப்பாக வசனம் ஏதுமில்லை.ஆனால் ஏதேதோ வசனங்களை மேற்கோள்காட்டி வாதாடுவது வாடிக்கையாகிவிட்டது..
@user-ck8cv8qz2y
@user-ck8cv8qz2y Ай бұрын
வசனம் சரியாய் சொல்லி நீங்க ஒரு பதில் போடுங்க அய்யா. ஏற்று கொள்ள மனதில்லை அத சொல்ல வேண்டியது தானே.
@livingstone_yeshua
@livingstone_yeshua Ай бұрын
நான் தான் சரி என்று எங்கேயும் எப்போதும் நான் வாதிடும் ஆள் இல்லை. உங்கள் கருத்தை வசனத்தோடு சொல்லுங்கள் அடியேன் ஏற்றுக்கொள்கிறேன்.
@livinggodministries3587
@livinggodministries3587 Ай бұрын
முதலில் மூன்று நாள் என்பது மூன்று முழு நாட்களை குறிப்பதல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இயேசு வெள்ளி மாலை இறக்கிறார், ஒரு இரவு ஒரு பகல் என சனிக்கிழமை ஒரு நாள் முழுமையாக இருக்கிறது. ஞாயிறு அதிகாலை உயிர்த்தார். இதில் ஒரு கிழமை மட்டுமே முழு நாளை குறிக்கும். இதே விதமாகத்தான் யோனாவும் இருந்தார். மரித்த இயேசு எங்கும் போகவில்லை, உயிரில்லாமல் போக முடியாது. ஆவி இன்றி சரீரம் தனியே செயல்படுவதில்லை, அதேபோல சரீரம் இன்றி ஆவியும் தனியே செயல்படுவதில்லை. மரணத்தின் போது சரீரம் அழிந்து போகும் ஆவி (தனித்துவ சிந்தைகள்) அலைக்கற்றைகளில் சேமிக்கப்படுகிறது. இஸ்ரவேலில் அநேகர் விழுவதற்கும் எழுவதற்கும் இயேசு கிறிஸ்து காரணமாய் இருக்கிறார். அவர் மனிதர்களுக்கு சமாதானத்தையல்ல பட்டையத்தையே வைத்துள்ளார்.அதில் பதறி தடுமாறாதவன் எவனோ அவன் காப்பாற்ற படுவான்.
@selvarajd6696
@selvarajd6696 Ай бұрын
@@livinggodministries3587 மரித்த‌மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதாகக் கொள்ளலாமா.....
@livinggodministries3587
@livinggodministries3587 Ай бұрын
@@selvarajd6696 அப்படியே சகோதரா.🙏
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 13 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Дымок или Симбочка?? 🤔 #симба #симбочка #mydeerfriendnokotan
0:19
Симбочка Пимпочка
Рет қаралды 1,8 МЛН
He doesn’t like illusions
0:17
V.A. show / Магика
Рет қаралды 9 МЛН