No video

WHETHER REFUSING LEGAL NOTICE SOLVE YOUR PROBLEM? வக்கீல் நோட்டீசை தவிர்த்தாள்?

  Рет қаралды 18,104

Vaanga Sattam Pesalam

Vaanga Sattam Pesalam

2 жыл бұрын

Tamil Nadu New Tenancy Act. Part -1 : • Tamilnadu New Tenancy ...
Tamil Nadu New Tenancy Act. Part -2 :
• Tamilnadu New Tenancy ...
Welcome to Vaanga Sattam Pesalam KZbin Channel. Most of us update ourself in Technologies, Politics, News, Current Affairs etc. but we fail to update ourself in the field which is part and parcel of our life that is LAW. We all are curious to discuss about the Android latest version, Windows latest version, IPhone's latest version on the other hand even the most educated peson does not know the basic law of the land. Right from the birth, education, Job, marriage, accquiring properties, till death, law is part and parcel of our life. We cannot escape from the clutches of law by our ignorance. So the main object for this youtube channel is to spread the legal awareness to the viewers. Sounding up your alley? Hit the SUBSCRIBE button and we'll see you in the videos.
Regards
K.SIVASUBRAMANIAN,
ADVOCATE,
CHENNAI. TAMILNADU, INDIA.
#notice
#legalnotice
#court
#lawyer
#vaangasattampesalam

Пікірлер: 95
@mahaprabhu344
@mahaprabhu344 2 жыл бұрын
Thanks sir
@allinallammu8768
@allinallammu8768 2 жыл бұрын
💐💐very informative sir👌🏽
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 2 жыл бұрын
Thank you.
@chennaikingssd9258
@chennaikingssd9258 2 жыл бұрын
Super sir..
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 2 жыл бұрын
Thank you..
@madras60020
@madras60020 2 жыл бұрын
super
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 2 жыл бұрын
Thank you.
@c.ramkumarkumar4859
@c.ramkumarkumar4859 6 ай бұрын
Accident case summan detail please sir
@user-em3hs8kz3m
@user-em3hs8kz3m Ай бұрын
ஐயா நான் என் மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டி வழக்கு தொடர்ந்துள்ளேன். Court ல் இருந்து சுமம் அனுப்பினால் அவர்கள் வாங்காமல் வேறு யாரோ வாங்கி ad card வந்துள்ளது. அந்த ஊர் நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் சர்வர் பண்ண சென்ற court staff உம் அந்த முகவரியில் அப்படி யாரும் இல்லை என்று எழுத்து மூலமாக தெரிவித்துள்ளனர். இப்போ எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் என்ன செய்வது அய்யா பிளீஸ் answer பண்ணுங்க அய்யா
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 Ай бұрын
நீதிமன்றம் மூலமாக மீண்டும் ஒரு முறை நோட்டீஸ் எடுக்க நீதிமன்றம் உத்தரவிடலாம் அல்லது உங்களுடைய வழக்கறிஞர் மூலமாக நீங்கள் SUBSTITUTED SERVICE எனப்படும் செய்தித்தாளில் உங்கள் வழக்கைப் பற்றி தெரிவித்து நேரில் ஆஜராக வேண்டி அறிவிக்கையை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று செய்தித்தாள் மூலம் தெரிவிக்கலாம். அவ்வாறு செய்தித்தாள் அறிவிக்கையை பார்த்தும் வரவில்லை என்றால் உங்கள் மனைவியை வழக்கிலிருந்து நீக்கிவிட்டு நீங்கள் கேட்ட பரிகாரத்தை நீதிமன்றம் உங்களுக்கு கொடுக்கும்.
@balakumar9418
@balakumar9418 Ай бұрын
ஐயா, எனது மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளர் ஆனால் நான் தற்பொழுது துபாயில் உள்ளேன். Please advise. What will happen next.
@samalanickolas9876
@samalanickolas9876 6 ай бұрын
Sir, at Maduranthakam, 6 months over after the institution of the suit. 5 defendants, no body received summon. Address known to court because same defendants suit was dismissed in 2021 other suit, for same property. Court not sending summons to 5 defendants. Plaintiff's aim is to keep Original Suit online only,so that 3 defendants patta transfer will be holding. Plaintiff - Christian died 3.5 months before without legal heirs. After 90 days of death, court still holding the suit. Please advice.
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 6 ай бұрын
Sir, the Court don't directly send summon or notice on its own. The court usually gives orders to take notice through Court and maybe through post or private notice. Notice through court in the sense, it is the duty of the plaintiff's counsel to follow the notice procedures by paying necessary batta and stamps at bailiff's section attached to the court. So that the concerned court jurisdictional bailiff would serve the summon to the defendant. Further plaintiff's counsel can also seek private notice to send the notice through a registered post. This Pvt notice option allows the advocate to send the notice by using his letterhead privately to the defendant and he could track the delivery of the post and also receive acknowledgement for the receipt of the notice by the defendant.
@DArivu...
@DArivu... Жыл бұрын
Very Nice sir
@thirumalraj1416
@thirumalraj1416 Жыл бұрын
😊😊
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 Жыл бұрын
Thanks and welcome
@aslamh4846
@aslamh4846 2 ай бұрын
ஐயா..என்னுடைய அப்பா ஒருவரிடம் வியாபாரத்திற்காக பணம் வாங்கினார்..அவர் செக்யூரிட்டிகாக காசோலைகளை எங்களிடம் இருந்து வாங்கிக் கொண்டார். நாங்கள் வாங்கிய பணத்தை வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்து விட்டோம்..ஆனால் அவரோ மேற்கொண்டு அதிக பணம் கேட்டதால் தர முடியாது என்று கூறி விட்டோம்..அதற்கு அவர் நாங்கள் தந்த வெற்றுக் காசோலையில் வாங்கிய பணத்திற்கும் மேல் நிரப்பி எங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்..இதற்கு எப்படி தீர்வு காண வேண்டும் என்று கூறுங்கள் ஐயா🙏
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 2 ай бұрын
நீங்கள் பணம் கொடுத்து விட்டதற்கான சாட்சியம் இருந்தால் மோசடி வழக்கிலிருந்து சுலபமாக வெளிவர முடியும். உடனடியாக வழக்கறிஞரை அணுகி காசோலை மோசடி வழக்கை திறம்பட நடத்த வேண்டும்.
@PUDHUVAI53
@PUDHUVAI53 Ай бұрын
Many advocates used to send(service of copy ) blank white papers or unsigned 2 , 3 middle pages in stead of full set of the Notice / Petition etc under RPAD/ Speed Post to opposite party. What is the remedy and how such bad service be prevented.
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 Ай бұрын
In every profession there might be a wicked professional so it is inappropriate to say "many advocates" blindly. If u receive any defective notice, send him a reply stating that some page is missing or point out the defect. In future your reply would be used to show that you received an improper notice. We cannot prevent such a wicked practice but we can find a solution to it.
@kirubakaran1375
@kirubakaran1375 6 ай бұрын
Respected sir, in divorse case I have one doubt, if summon send aadaar, and voter ID address it it's return no searching person, court say send correct address, I don't know her persend address wt will do nxt sir plz explain?
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 5 ай бұрын
You have to seek a substituted service, which means if you don't know the proper address of the respondent, then, through the court's order, you can publish the notice on paper. In other words, through paper publication. Once the paper publication is effected, it is treated as a notice served to the respondent. Do get your advocate's guidance to proceed properly.
@bhaskaranmanoharan3748
@bhaskaranmanoharan3748 7 ай бұрын
Respondent 1 me Respondent 2 insurance company Mcop claimed by me Opposite party raised mcop claim But they did not file fir but we did it Should I go to the court after getting notice or insurance company( respondent) look after it
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 7 ай бұрын
If you have received the notice either from court or through an advocate you must appear through an Advocate. If you fail to appear, the case may be decided against you due to your absence.
@sakthi360
@sakthi360 Жыл бұрын
Sir One Request... எனது அம்மா ஒருவரிடம் பணம் வாங்கியதாக ஒருவர் கூறுகிறார்கள்,ஆனால் எனது அம்மா இப்பொழுது உயிருடன் இல்லை,இப்போது அவர்கள் எனது அம்மா வாங்கியதாக கூறிய பணத்தை வாரிசுகளாகிய நீங்க செலுத்துங்கள் சொல்றாங்க...எனது அம்மா உயிருடன் இல்லாத பட்சத்தில் நாங்கள் என்ன செய்வது...அம்மா சாகும் வரையில் அவர்கள் வாங்கியதாக கூறிய பணம் பற்றி எங்களுக்கு எந்தவித தகவல்களும் தெரியாது...இப்போது கூறுகிறார்கள் என்ன செய்வது சொல்லுங்கள் sir
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 Жыл бұрын
உங்களுடைய தாயார் பணம் கடனாக பெற்றதற்கான எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் இருந்தால் அவர்களுடைய வாரிசுகள் ஆகிய நீங்கள் அந்த கடனை சட்டப்படி திருப்பி செலுத்த வேண்டும். கடன் பெற்றதற்கான சான்றாவணங்கள் இல்லையென்றால் நீங்கள் கடனை திருப்பி செலுத்துமாறு கடன் கொடுத்தவர் சட்டப்படி கேட்க முடியாது. ஒருவேளை நம்பிக்கையின் அடிப்படையில் சான்றாவணங்கள் இல்லாமல் உங்கள் தாயார் அவர்களுக்கு கடன் கொடுக்கப்பட்டிருந்தது உண்மை என்றால் நியாயத்தின் அடிப்படையில் நீங்கள் கடனை செலுத்தலாம்.
@sasipothunalanvirumbi1402
@sasipothunalanvirumbi1402 Жыл бұрын
Sir paagapirivinai ku vakkil moolamaa notice koduthom but avangaluku poi senthichaanu therila vakkil ku call panni kettaa avar return vanthruchinu soldraaru ippo post officer a ketkalaamaa aduththu naanga enna pannanum sir
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 Жыл бұрын
நோட்டீஸ் அனுப்பப்பட்டவருக்கு சென்றடையவில்லை என்றால் நோட்டீஸ் அனுப்பியவருக்கே திரும்பி வந்து சேர்ந்துவிடும் ஆகவே நீங்கள் உங்கள் வக்கீல் மூலமாக நோட்டீஸ் அனுப்பி இருந்தால் உங்களுடைய வக்கீலுக்கு அந்த நோட்டீஸ் திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 4 ай бұрын
When there is an advocate and replies why the respondent should come to court if they are super seniors and disabled .will the court. Considered the age .
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 3 ай бұрын
The senior citizen or disabled can authorise their power agent to appear and handle the court cases on behalf of them before court.
@invideo1115
@invideo1115 5 ай бұрын
Enoda oru company certificates vankitu tharamatranga.and also experience certificate.
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 4 ай бұрын
முதலில் உங்களுடைய சான்றிதழ்களை கேட்டு ஒரு அறிவிக்கையை நீங்களாகவோ அல்லது உங்கள் வழக்கறிஞர் மூலமாகவோ அனுப்பவும். ஒருவேளை உங்களுடைய பழைய நிறுவனம் சான்றிதழ்களை திருப்பி கொடுக்காத பட்சத்தில் இந்த அறிவிக்கையின் மூலம் உங்களுடைய சான்றிதழ் நீங்கள் வேலை செய்த நிறுவனத்தில் உள்ளது என்பதை நீதிமன்றத்தில் தெளிவாக விளக்க, நிரூபிக்க உதவியாக இருக்கும்.
@user-bo1ph4xm5k
@user-bo1ph4xm5k 5 ай бұрын
Sir, how to send a notice formally with the 1st option you mentioned there?
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 4 ай бұрын
I think you are asking about sending the notice by yourself. It is just like sending a formal letter. But you should send the letter through the register post with an acknowledgement due card.
@educationisthekeytosuccess9792
@educationisthekeytosuccess9792 11 ай бұрын
Avar response elama erukar so court order potalum kandukala so enna nadakum solunga
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 11 ай бұрын
என்ன வழக்கு, யார், எதற்கு பதில் அளிக்காமல் இருக்கிறார் என்ற கூற்றுக்கள் வினாவில் தெளிவாக இல்லை. வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதைத் தொடர்ந்து நிறைவேற்றுவதற்கான Execution petition தாக்கல் செய்து உங்களுக்கு கிடைக்கப்பெற்ற ஆணையை நிறைவேற்ற கேட்க வேண்டும்.
@jeevanaparu6888
@jeevanaparu6888 3 ай бұрын
Sir I have not asked for maintenance but asked for divorce summon anuppiyum avanga vangala soo enna agum sir.
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 3 ай бұрын
The judge may order private notice to the respondent, even if the respondent refused to receive the notice then the court would pass ex-party order in your favour.
@thangavelthanga650
@thangavelthanga650 Жыл бұрын
சார் என் அப்பா தெரிந்தவரிடம் கடன் வாங்கியிருந்தார் வக்கீல் நோட்டீஸ் ஆங்கில மொழியில் வந்ததால் அவருக்கு படிக்க தெரியவில்லை என்னமோ என்று விட்டு விட்டார் 15000பணத்திற்கு 100000என்று எழுதி உள்ளது அம்மாவும் அப்பாவும் இறந்து விட்டார் reply கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியாது இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம்
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 Жыл бұрын
பணம் எப்பொழுது பெற்றதாக குறிப்பிடவில்லை மேலும் உங்களுக்கு நோட்டீஸ் எப்பொழுது வந்தது என்றும் குறிப்பிடப்படவில்லை. பணம் பெற்றது மூன்று ஆண்டுகளுக்கு மேலாகி இருந்தால் கடன் கொடுத்தவர் அந்த பணத்தை திரும்பி தரக்கோரி வழக்கு தாக்கல் செய்ய இயலாது. கடன் கொடுக்கல் வாங்கல் போன்ற பண பரிவர்த்தனை ஏதேனும் இருந்தால் அதனை மூன்று ஆண்டுகளுக்குள் கேட்டு வழக்கு தொடர வேண்டும். தங்களது தந்தை தற்பொழுது இறந்தபடியால் அவரது பெயரில் ஏதேனும் நோட்டீஸ் வந்தால் அவர் இறந்துவிட்டார் என்று திருப்பி அனுப்பலாம். உங்களது தந்தை பெயரில் வழக்கு தொடர்ந்தாலும் அவர் இறந்ததை சுட்டிக்காட்டலாம் ஆனால் அவருடைய வாரிசுகளாக உங்களை வழக்கில் சேர்க்க வாய்ப்புண்டு.
@balaji-946
@balaji-946 5 ай бұрын
அய்யா நோட்டீஸ் வந்ததை அறியாமல் எங்கள் பெற்றோர் இருந்து விட்டார்கள். இப்போது என் அப்பாவின் தங்கை இடம் பிரச்னை காரணமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள்.... இப்போது இரண்டாவது நோட்டீஸ் கோர்ட் க்கு வர வேண்டும் என சொல்கிறார்கள்... இப்போது என்ன செய்வது
@Ran.1971
@Ran.1971 3 ай бұрын
பழைய அட்ரசுக்கு நோட்டீசு போனால் நாம் வாங்கமுடியாதல்லவா அப்படியென்றால் என்ன பண்ணலாம் சார்
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 2 ай бұрын
நீங்கள் தங்கி இருந்த பழைய விலாசத்திற்கு நோட்டீஸ் சென்றால் அக்கம் பக்கத்தில் வசிப்பவரிடம் அல்லது வீட்டின் உரிமையாளரிடம் சொல்லி வைத்து நோட்டீசை பெற முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் தபால் தலையில் குறிப்பிட்டுள்ள விலாசத்தில் குறிப்பிட்டுள்ள ஆளில்லை Addressee left என்றுதான் நீதிமன்றத்திற்கு திருப்பி அனுப்பப்படும். அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டால் சிவில் நீதிமன்றங்கள் என்றால் செய்தித்தாளில் விளம்பரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிடும் ஆனால் அந்த விளம்பரம் பெயர் தெரியாத செய்தித்தாளில் சிறிய கட்டத்தில் வரும் என்பதால் அதுவும் உங்கள் கவனத்திற்கு வர வாய்ப்பு இருக்காது. ஒருவேளை நோட்டீஸ் அனுப்பப்பட்டது கிரிமினல் நீதிமன்றத்திலிருந்து என்றால் அது உங்களுக்கு எதிராக எடுத்துக்கொண்டு வாரண்ட் பிறப்பிக்க வாய்ப்புள்ளது. அன்று வீட்டின் உரிமையாளர் இடமோ அல்லது தபால் துறை அலுவலரிடமோ முன்னறிவிப்பு கொடுப்பதே சாலச் சிறந்தது.
@RavikumarRavikumar-pd5xv
@RavikumarRavikumar-pd5xv Жыл бұрын
Sir ennoda cheque book theyft aeiduchu. Yaaro eduthu atha missuse panni irukaga 36lakhs ku cheque bounce aeiduchinu vakil notice kuduthu irukaga Enna pannuradhu sir
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 Жыл бұрын
உங்களுடைய வங்கி காசோலை தொலைந்தவுடன் நீங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் ஒரு காசோலியை பயன்படுத்தி மோசடி புகார் அளித்து நீதிமன்றத்தில் வெல்ல முடியாது. காசோலையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள பணத்திற்கான சட்டத்திற்குட்பட்ட பொறுப்பை காசோலையை வங்கியில் செலுத்தியவர் நிரூபிக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் legally enforceable debt என்று கூறப்படும். இந்த legally enforceable debt என்னும் கடன் அல்லது பொறுப்பை நிரூபிக்க தவறினால் காசோலை மோசடி புகார் உங்கள் மீது எழாது.
@RavikumarRavikumar-pd5xv
@RavikumarRavikumar-pd5xv Жыл бұрын
Sir cheque bounce aana date la irundhu evolo nal vaild iruku cheque ku
@sagulhammedd6748
@sagulhammedd6748 Жыл бұрын
Sir ipoo vakkel notice vandhu nabar ilaina ena panuradhu sir ...avaru avanga family vidu poitaru..so andha vakkel notice engala vanga mudiyadhu..ithunala problem varum ah
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 Жыл бұрын
வக்கீல் நோட்டீஸ் யாருக்கு அனுப்பப்பட்டதோ அந்த நபர் வீட்டில் இல்லை என்றால் அந்த நோட்டீசை "குறிப்பிட்ட நபர் அங்கு இல்லை" என்று தபால்காரர் திருப்பி அனுப்பி வைப்பார். அதை வைத்துக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். நீதிமன்றத்தில் இருந்து அனுப்பப்படும் அழைப்பானை சம்மன் குறிப்பிட்ட நபர் ஆள் இல்லை என்று திருப்பி அனுப்பப்படும் பட்சத்தில், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி செய்தித்தாளின் மூலம் விளம்பரம் செய்து நோட்டிஸ் பெறாத நபருக்கு தெரியப்படுத்தும் முயற்சி நடைபெறும். அந்த விளம்பர செய்தியை பார்த்த பின்னரும் குறிப்பிட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அவருக்கு எதிராக வழக்கு முடித்து வைக்கப்படும்.
@sagulhammedd6748
@sagulhammedd6748 Жыл бұрын
@@vaangasattampesalam7072 ok thanks sir
@vsmanikandan9753
@vsmanikandan9753 9 ай бұрын
அசையா சொத்து முடக்கதை வில்லங்க சான்றிதழ் பார்த்து தெரிந்து கொள்ளலாமா
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 8 ай бұрын
உங்கள் கேள்வி இன்னும் சற்று தெளிவாக இருந்தால் பதில் அளிக்க சுலபமாக இருக்கும். சொத்து முடக்கம் என்பது நீதிமன்றத்தால் attachment செய்யப்பட்டதை குறிப்பிடுகிறீர்கள் என்றால் அது கண்டிப்பாக வில்லங்கத்தில் பிரதிபலிக்கும்.
@vsmanikandan9753
@vsmanikandan9753 8 ай бұрын
@@vaangasattampesalam7072 எந்த ஒரு அசையா சொத்தை காவல் துறை முடக்கம் செய்யும் போது அவர்கள் கட்டாயம் பதிவு துறையில் பதிவு செய்து அதை முடக்கப்பட்ட சொத்து உரிமையாளருக்கு தெரிவிக்க வேண்டுமா
@Suryakd-np2ku
@Suryakd-np2ku 4 ай бұрын
Court summon anupuna poiye theranumaa..oru doubt.. Court ethna summon anupuvanga.. oru oru summon kum gap evloo irukum
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 4 ай бұрын
It depends upon the Judge. Some judges may order only court summons, some may order private notice and some may order both. எத்தனை சம்மன் அனுப்ப வேண்டும் என்பதும் நீதிபதியின் முடிவில் தான் உள்ளது. அதற்கு முதலில் அனுப்பிய சம்மன் எதனால் திரும்பப்பெற்றது என்பதை பொறுத்து நீதிபதி அடுத்த சம்மனுக்கு உத்தரவிடுவார். மேலும் ஒரு சம்மனுக்கும் அடுத்த சம்மனுக்கும் இடைவேளை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. நீதிபதியின் அறிவுறுத்தலைப் பெயரில் அனுப்ப வேண்டும்.
@knr12191
@knr12191 9 ай бұрын
my fiend has send summon for contested divorce 3 times and 2 hearing completed, respondent dint came to court, what will be the next procedure by the court bro
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 8 ай бұрын
Insist for ex-parte order. It means if the respondent never appeared inspite of summons and notices served upon them, the court will grant the relief you prayed for without any opposition.
@kavipriya6966
@kavipriya6966 6 ай бұрын
I am also applying for contested divorce. Brother 3 times summon and hearing hearing duration evalo naal aachu
@sadam5739
@sadam5739 5 ай бұрын
Respected sir Naa sbi credit card use pannuren recent dues pay pannala yenaku sms link moolama notice vandhu eruku. Yenna panuradhu sir
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 4 ай бұрын
Terms and conditions எல்லாம் படிக்க கூட நமக்கு நேரம் இல்லாமல் கிரெடிட் கார்டு பெற்றால் போதும் என்று கையெழுத்தை கேட்ட இடங்களில் எல்லாம் போட்டிருப்போம். கிரெடிட் கார்டு மூலம் பெற்ற கடனை உடனடியாக கடன் அட்டையின் வங்கி அதிகாரிகளை சந்தித்து சுமூகமாக முடித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் வட்டிக்கு வட்டி தண்ட வட்டி என்று பல மடங்கு சுமையாகி விடும்.
@sadam5739
@sadam5739 4 ай бұрын
@@vaangasattampesalam7072 sir settlement ku kettu paathen eligible illanu solluranga ippo yenna pannuradhu
@sadam5739
@sadam5739 4 ай бұрын
Sir settlement ku paesunen Sir eligible illa nu solluranga Sir yenna pannuradhu sollunga pls
@nivyanivya9524
@nivyanivya9524 3 ай бұрын
Sir please oru reply pannunga...na amount vangi oruthan yemathitanu complaint kuduthen..avana ulla vachi ipo jaamin la velila vanthutan.. vanthu one month aguthu avan... enaku evlo naal la samman varum sir . antha amount kidaichuduma...reply pannungq
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 3 ай бұрын
FIR பதியப்பட்டுள்ளதா எப்பொழுது பதியப்பட்டது இந்திய தண்டனைச் சட்டத்தின் எந்தெந்த பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்பதை பொறுத்து வழக்கை விசாரணை நீதிமன்றம் விசாரிக்கும். காவல்துறையின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர் விசாரணைக்கு காவல்துறை சார்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் உங்களிடமிருந்து வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் தொடங்குவார். இறுதி அறிக்கை எப்பொழுது தாக்கல் செய்யப்படுகிறது என்பதை நீங்கள் புகார் அளித்த நிலையத்தில் அறிந்து விசாரணைக்கு தயாராகுங்கள்.
@nivyanivya9524
@nivyanivya9524 3 ай бұрын
@@vaangasattampesalam7072 ok sir police station la ketaa theriuma
@nivyanivya9524
@nivyanivya9524 3 ай бұрын
@@vaangasattampesalam7072 FIR potu 4 month aguthu sir...Avan velila vanthu 45 days aguthu
@lathakrishnan9742
@lathakrishnan9742 Жыл бұрын
எனக்கு ஒருவர் பணம் தரணும் அவர் எனக்கு நோட்டீஸ் அனுப்பிள்ளார் என்ன செய்யலாம்
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 Жыл бұрын
நோட்டீஸிற்கு பதில் அளிக்காமல் இருந்தால் நோட்டீஸ் அளித்தவரின் கூற்றை நீங்கள் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். எனவே உடனடியாக பதில் நோட்டீஸ் தகுந்த வழக்கறிஞர் மூலமாக அனுப்புங்கள்.
@VarshaDiya
@VarshaDiya 3 ай бұрын
Sir,vanakam ennoda thambi online la loan vangitukan ....ennoda family la yarukum theriyathu .... Appa illa death agitanga ....amma ku eye problem....na mattum than iruken ....ennoda thambi ...enga family kuda illa sanda podu thaniya poitan ....🥺amma na mattum than irukom, loan amount pay pannala avan so epo legal certificate vanthuruku ....enna pandrathunu theriyala.... Loan vankuvanan thaniya family ah vettu poitan .... Nanum amma mattum than irukom engaluku enna pandrathu nu theriyala 😭😭😭 sir .... konjam help pannunga
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 3 ай бұрын
உடனடியாக உங்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாததற்கு மன்னிக்கவும். உங்கள் தம்பி பெற்ற கடனுக்காக உங்களையோ உங்கள் தாயாரையோ கடன் கொடுத்தவர் தொந்தரவு செய்ய கூடாது. மீறி தொந்தரவு செய்தால் உடனடியாக காவல்துறையை அணுகவும். மேலும் சட்ட ஆலோசனைக்கு நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கற்றறிந்த வழக்கறிஞரை அணுகவும். தேவைப்படும் பட்சத்தில் 9940340090 என்னில் என்னை தொடர்பு கொள்ளலாம்.
@VarshaDiya
@VarshaDiya 2 ай бұрын
@@vaangasattampesalam7072 tq sir🙏
@sTs999
@sTs999 8 ай бұрын
If court post came and adress is wrong what we do
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 8 ай бұрын
How does a post with the wrong postal address reach the right person? If the court notice or summon reaches you, don't hesitate to receive it. Do receive the notice and respond it legally.
@sTs999
@sTs999 8 ай бұрын
@@vaangasattampesalam7072 thank you sir 🙏🏼 it means name and occupation correct ,father name and door no incorrect sir
@GopalakrishnanR-ol8pc
@GopalakrishnanR-ol8pc Жыл бұрын
வணக்கம் சார் பண்டு கட்டி தரவில்லை.
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 Жыл бұрын
தெளிவாக புகாரை எழுத்து மூலமாக நீங்கள் சீட்டு பணம் செலுத்தி ஏமாந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் தகுந்த சான்றுகளுடன் காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்க வேண்டும்.
@tuorectors7102
@tuorectors7102 Жыл бұрын
வக்கீல் நோட்டீஸ் அக்னலிஜிமன்டை client வைத்து கொள்ளலாம்
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 Жыл бұрын
உங்களுக்காக உங்கள் வக்கீல் அனுப்பும் அறிவிக்கையின் அக்னாலேஜ்மென்ட் ஒப்புகை அட்டையை உங்கள் வக்கீலிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். வழக்கு தொடரும் பட்சத்தில் அந்த ஒப்புகை சட்டையை தாக்கல் செய்ய நேரிடும்.
@jananiDhashvik2023
@jananiDhashvik2023 2 ай бұрын
Sir jeevanamsam thara solli tharalena enna panrathu
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 2 ай бұрын
உங்கள் கேள்வியில் யார் ஜீவனாம்சம் தர சொல்லி உங்கள் கணவர் தர மறுக்கிறார் என்பதை பற்றி தெளிவாக குறிப்பிடவில்லை. ஒருவேளை நீங்கள் ஜீவனாம்சம் தர சொல்லி உங்கள் கணவர் கொடுக்கவில்லை என்றால் முதலில் ஜீவனாம்ச வழக்கு தொடருங்கள். ஒருவேளை நீதிமன்றத்தில் நீதிபதி ஜீவனாம்சம் தர உத்தரவிட்ட பிறகும் தரவில்லை என்றால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கான ஒரு மனு அளித்து உங்கள் கணவரின் வருமானத்தை பிடித்தம் செய்ய உத்தரவு கேட்கலாம் அல்லது சிறையில் அடைக்க கூட கேட்கலாம்.
@jananiDhashvik2023
@jananiDhashvik2023 2 ай бұрын
Thank you so much sir 🙏
@jananiDhashvik2023
@jananiDhashvik2023 2 ай бұрын
Hi sir enutaya husband mela court la dv case potu iruthen, avar mela exparte aakirushi enutaya husband ku marupadiyum notice pokuma and pidi varant poduvagala illa enutaya pakam case sathakama aaguma naa en marriage ku kudutha things return vaaga mudiyuma police pathukapo kudupakala enutaya husband mangaliyam Kekararu naa divorce aanal tharen salary keka matikararu ippa enna panrathu sir
@sathyaraj8992
@sathyaraj8992 Жыл бұрын
Sir Nan oru company la bond sign pani certificates handover pani join panen..but torture and harassment enala continue pana mudila..Company sent legal notice through advocate now through court they sent notice again..how to proceed futher ..they are demanding Rs.1lakhfrom me..
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 Жыл бұрын
வக்கீல் மூலம் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய உடனே உங்களுடைய நியாயங்களை கருத்துக்களை நீங்களோ அல்லது வக்கீல் மூலமாகவோ பதில் நோட்டீஸ் அளித்திருக்க வேண்டும். தற்பொழுது நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வந்திருந்தால் ஒரு வழக்கறிஞரை அணுகி நீதிமன்றத்தில் உங்களுடைய வழக்கை நடத்த வேண்டும். நீதிமன்றத்தின் மூலமாகவோ அல்லது நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் மூலம் உங்களுடைய வழக்கை தீர்த்துக் கொள்ளலாம். காரணம் கொண்டும் நீதிமன்றத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற நோட்டீசை நிராகரிக்காமல் உடனடியாக வக்கீல் மூலம் நீதிமன்றத்தில் வழக்கை சந்தியுங்கள்.
@sathyaraj8992
@sathyaraj8992 Жыл бұрын
@@vaangasattampesalam7072 thanks Sir..After advocate notice had received I consult with one advocate and he only guided don't reply and raise this issue again..But now court notice issued. How the judgement will be? Because if compensation I should pay then I don't want to waste further money for court and advocate expenses..pls suggest
@user-kt4jc7vq5r
@user-kt4jc7vq5r 10 ай бұрын
Sir oru help unga kita peasanum morning call pannalama..sir
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 9 ай бұрын
Please call me after 5.30 pm. Thank you.
@user-kt4jc7vq5r
@user-kt4jc7vq5r 9 ай бұрын
@@vaangasattampesalam7072 phone number sir
@c.r.vinoth9544
@c.r.vinoth9544 Жыл бұрын
sir vakkil notice vantha ethana naal kulla reply pannanum sir
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 Жыл бұрын
நீங்கள் பெறப்பட்ட நோட்டீஸில் இறுதியாக இத்தனை நாட்களுக்குள் இவற்றை செய்ய வேண்டும் என்று ஒரு காலம் குறிப்பிடப்பட்டிருக்கும். பொதுவாக 15 நாட்களுக்குள் பதில் நோட்டீஸ் அளிப்பது நல்லது. நோட்டீஸ் பெறப்பட்டது மிகவும் முக்கியமானது காலம் தாழ்த்தக்கூடாது என்று நீங்கள் கருதும் மிக முக்கியமான ஒன்று என்றால் ஓரிரு நாட்களுக்குள் பதில் நோட்டீஸ் அளிப்பது நல்லது.
@ezlilboopathi9261
@ezlilboopathi9261 5 ай бұрын
ஐய்யா எனது மனைவி என்னை விட்டு பிரிந்து விட்டார் அவருக்கு கோர்ட் மூலம் சம்மன் அனுப்பி வைத்தோம் அவர்களது முகவரி எங்களிடம் தவறாக கூறி விட்டனர் இப்படி ஒரு முகவரி இல்லை என்று திரும்பி விட்டது அவர்களை தொடர்பு கொள்ள முடியாது என்ன செய்வது ....
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 4 ай бұрын
நீதிமன்றம் மூலம் அனுப்பிய அறிவிக்கை "No such person" என்று திரும்பினால், நீதிமன்றம் உங்களை substituted service/paper publication மூலமாக செய்தித்தாளில் அறிவிக்கையை விளம்பரப்படுத்த உத்தரவிடலாம்.
@KrishnaMurthy-kh7gs
@KrishnaMurthy-kh7gs Жыл бұрын
Thanks sir
@vaangasattampesalam7072
@vaangasattampesalam7072 Жыл бұрын
So nice of you
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 77 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 27 МЛН
COURT NOTICE AND SUMMONS
10:31
VANAKAM TAMIZHA
Рет қаралды 66 М.
மஞ்சள் நோட்டீஸ் குறித்த முழு விவரங்கள்
8:31
இணைய சட்ட ஆலோசகர் Legal advisor
Рет қаралды 19 М.
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 77 МЛН