To answer your question, "Bhakthi margam + sharanaagathi" is the way for us common folks.
@Srividhya16822 жыл бұрын
You are spending your time for putting together so much of this precious info 💓💜💜 great work Nithilan.
@nagendran41252 жыл бұрын
Yoga vasistam is best option
@ArunKumar-ou3tw2 жыл бұрын
அண்ணா, காது தூரம் னா என்ன. எவ்வளவு தூரம்
@iamaravindh70212 жыл бұрын
Vanakkam
@nextgenlearning1052 жыл бұрын
Great job 🙏🙏🙏
@BPHGuruShanmugeshEM2 жыл бұрын
Anna mr.gk kooda oru combine video podunga, Avaru debunk panraru ,adhunala sila nalladhum(poly saamiyar,,,) ,sila kettadhum(kadavul nambikkai),so oru video pottu avaruku puriya vainga
@manosaravanan17992 жыл бұрын
நல்ல பதிவு நிதிலன் பகிர்ந்தமைக்கு நன்றிகள் 🙏🙏🙏
@sivayanama32 жыл бұрын
அருமை 🔥
@chakravarthi18532 жыл бұрын
நான் பக்தி மார்க்கத்தை விரும்புகிறேன் , எனது புனித தந்தை ஸ்ரீமன் நாராயணனை அடைய this right way , ஓம் நமோ நாராயணா , தயவு செய்து என்னை இந்த போராட்ட உலகில் இருந்து வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லுங்கள், நான் எனது அனைத்து கடமைகளையும் முடித்த பிறகு ஓம் நமோ நாராயணா ,,,,,,, அற்புதமான வீடியோ சகோ
@harshavadhan52952 жыл бұрын
Ayya thiruporur chidambaram swamigal varalaru and azhukappan swamigal varalaru Patri padhividunga ayya Thiruchitrambalam 🙏🙏🙏
@kamalaa30072 жыл бұрын
Thanks brother you are giving clear explanation good
@sivakamiv19142 жыл бұрын
Thanks 🙏🙏
@chakravarthi18532 жыл бұрын
i prefer bhakthi margam , this help to reach my holy father sri man narayana , om namo narayana ,, please take me to vaikuntam from this struggle world after i completed all my duties om namo narayana ,,,,,, wonder ful video bro
@tigernano2 жыл бұрын
Mostly bhakthi margam..... trying to comprehend the other margams as well for spiritual development. Like your videos. Thank you from SG
@Mohanakannan3692 жыл бұрын
"தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்" அசைந்தால் அது உயிர் அசையாதிருந்தால் அது பொருள் எல்லாம் நன்மைக்கே நன்றாக தெளிவு பெற்றேன் அண்ணா நன்றி அண்ணா அன்பே சிவம்
@pankajar48032 жыл бұрын
Vaishnavites follow vishishtadwaidam, shaivites follow adwaitham, dwaitham by Madhvacharya followed by Kannadiga brahmins. Madhwa brahmins put gopi chandanam on forehead.
@sridevijayakumar41302 жыл бұрын
வசிஷ்ட அத்வைதத்தை வகையைச் சேர்ந்தவன் நான். நன்றி வாழ்க வளமுடன்
@TheChittirobo2 жыл бұрын
Yesterday oru video potinga but it's deleted.i want to watch that video
@sunandhaa76492 жыл бұрын
Excellent speech 🙏
@shantikanna90442 жыл бұрын
ஆதிசங்கரர் அத்வைதம் போதித்தார்.மத்வாச்சார்யார் த்வைதம் போதித்தார்..ராமானுஜர் விசிஷ்டாத்வைதம் போதித்தார். எனக்கு மனம் அத்வைதத்தை நாடியே செல்கிறது நிதிலன்.
@sriramanranganathan38662 жыл бұрын
Good explanation. But one correction,vaishnavites follow vishitadwaitam,I suppose,while saivaites follows adwaita and madhvas follow dwaitam.
@iamaravindh70212 жыл бұрын
No . Madhvas follow vishishtadwaitam. Vaishnavaites follow dwitam
@sooryarajs952 жыл бұрын
அண்ணா எனக்கு ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மார்க்கத்தை மனமானது எற்கின்றது அண்ணா😌🙂😊
@nextgenlearning1052 жыл бұрын
S These are not parallel steps But Vertical According to our nature we strat with our favourite one
I use to hearMrvelangudikrishnan but icannot understand but yourspeech is clear
@sivathirumaran35192 жыл бұрын
Bhakthi markam.
@karthikeyan_0762 жыл бұрын
எனக்கு இறைவன் காண்பித்த வழி ஞான மார்க்கம் நித்தி. முருகய்யன் குருவாக அகத்தியர் வள்ளலாரும் துணை நிற்கிறார்கள். இதில் மார்க்கம் என்றே பிரிக்க வேண்டாம் எல்லாம் அடங்கியுள்ளது பரம்பொருளின் அருளின் மீதுள்ள அன்பால், பக்தியும் சரணாகதியும் சேர்ந்தேவுள்ளது. அணுவுக்குள் அணுவாக அமர்ந்திருக்கும் ஆதி அந்தத்தின் மேல்.
@ragavirenu8922 жыл бұрын
Ubanidatham naa enna anna?athu epdi therinhukrathu? Is ut a book?
I prefer vasistathvaitham bro... BTW, there is no one kousik, there will be more we could expect 😉 😀 😄
@kamalaa30072 жыл бұрын
Tamilexplanation us good and clearcontinue this alwaystha
@vanithavani76122 жыл бұрын
Good explanation . waiting to know your path too sir 🤔i choose Yogam💪
@NithilanDhandapani2 жыл бұрын
Vasistadwaitham ma'am
@markandukirubaharan22032 жыл бұрын
Bro what is toxic mascuinty
@iamaravindh70212 жыл бұрын
Anna fyi . Vainavargalmattum dwaitam follow pannala. Namma nayanmargalum appadithaan. Siva sidhantam also like swaitam
@EverYoursRPK2 жыл бұрын
வணக்கம் சகோ, நமக்கு தான் ஆண்டவன் கொஞ்சம் அறிவை கொடுத்துட்டானே. எப்படி பக்தி மார்க்கத்துக்கு போக முடியும். அனைத்தையும் ஆராய தான் தோணுது. கோவிலுக்கு போனாவே, இந்த சிலை ஏன் இப்படி இருக்கு? இதுக்கு என்ன அர்த்தம்? அதுக்கு என்ன அர்த்தமாக இருக்கும்னு தான் தோணுது. என்னை பொறுத்த வரை நான் எல்லாம் துரியோதனன் தான். துரியோதனனுக்கு அறிவு வேலை செய்தது. அவனுக்கு நல்லது கேட்டது யோசிக்க தெரியும். அதனால் தான் கிருஷ்ணா உபதேசம் வாங்க மறுத்தான். அர்ஜுனன் என்பது பக்தி மார்க்கம். கிருஷ்ணா உபதேசத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டான்.
@Prince_of_all_Saiyans2 жыл бұрын
Anna please make a video on - "dopamine fasting" 🙏 All the smartphone addicts out there will definitely benefit out of it...!! 🙌🏽
@NithilanDhandapani2 жыл бұрын
Sure Thambi. Will do a video in ND Talks
@Prince_of_all_Saiyans2 жыл бұрын
@@NithilanDhandapanisure..!! 🔥🙌
@shamkumar84912 жыл бұрын
Anna bogara pathi video podamattringa
@NithilanDhandapani2 жыл бұрын
2 days back video poten pathingala
@anandabhi61592 жыл бұрын
வணக்கம் 🙏
@veenar14532 жыл бұрын
0
@amazingindian10722 жыл бұрын
I am impressed bro. I would like to meet u in person..
@karpagaselvi39632 жыл бұрын
🙏🙏🙏
@balajishanmugam3692 жыл бұрын
Magarathil onpanil
@karthikeyan_0762 жыл бұрын
மகரத்தில்?
@sureshsureshc2s2 жыл бұрын
ஞான மார்க்கம்
@ganeshk96352 жыл бұрын
Thamizhargal needs to follow koumaram, saivam , we don't need paapans method
@NithilanDhandapani2 жыл бұрын
Yov ne sollra words and methods eh avanga form panunathu than. Vanthutan pesa
@ganeshk96352 жыл бұрын
@@NithilanDhandapani seri murugan vazhipadhu nu vechuka vendiyathan , paapana sona yen unaku pothukitu varuthu
@NithilanDhandapani2 жыл бұрын
@@ganeshk9635 Enaku ethum varala. I know how to pray properly. I’m saying for people like you. You all are searching for light by closing your eyes. You’ll never find light when eyes are closed
@ganeshk96352 жыл бұрын
@@NithilanDhandapani ivlo bhakti therinja unaku , first comment laye mariyadha ilama pesinadhu surprise than
@anbunilavanarumugam58082 жыл бұрын
@@NithilanDhandapani இன்னாதது தான் உலகம் - அதில் இனியவை காண்பர் உலகின் இயல்பு உணர்ந்தோர். (என்று உரைத்து முடியும் ஆசிவகம்) பல நல்லது இருக்க அல்லதை தலையிலேற்றி அல்லல் படவேண்டாம் இனியதை காணுங்கள் அண்ணா🙏
@sadangr23802 жыл бұрын
Hinduism word ku pathila sanatana dharma word use pannuga bro. Hindu word persians sindhu region ah mis spell pannathum .
@geethari18112 жыл бұрын
🍀🥰👌🕉️🙏
@bhuvaneswarigowthaman2 жыл бұрын
இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உனர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என உனர்ந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லா வற்றிலும் தன்னை உனர்ந்தவன் ஞானி தன் உள் எல்லாவற்றையும் காண்பான் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி காலத்தைக் கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி செயலில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி செயல்களை கடந்து செயல் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி இவனே ஸ்திதப்ரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் ..
@lovemychannels80202 жыл бұрын
Ramar soluga
@balajishanmugam3692 жыл бұрын
Theru
@marriappan11232 жыл бұрын
🙏🙏🙏🌹
@Raja.P14182 жыл бұрын
No use
@Prince_of_all_Saiyans2 жыл бұрын
Bro my question for next Q&A - . In sidereal system the Sun goes into Aries in in March 20 itself, but still for us the Chithirai maasam begins at 14th of April only, but still y do we use it to predict in astrology bro & stick with the April 14 rather than March 20 !? 🤔
@NithilanDhandapani2 жыл бұрын
அப்படியே தமிழ் கூறினால் புரிதலுக்கு வசதியாக இருக்கும் 😁
@Prince_of_all_Saiyans2 жыл бұрын
@@NithilanDhandapani 😂😂....kelvi kaekurane nu kolappi vitutane oh..!?!? . My question was in Rashtriya panjaangam (the panjaangam approved by our government) says that the Sun goes into Aries sign on March 21 . But namma astrology la April 14 ku dhane Sun Aries kulla varudhu 🤔 and all the astrologers on tv give Chithirai maasam (Tamil new year) raasi palan on April 14 only la !? . But when we look up into the sky the Sun has already entered Aries in March 20 la, as per the rastriya panjaangam !? . Aprom eppudi namaku Jothida palangal correct ah varudhu !? Why are we using ayanamsam to correct this !?, When we can simply follow the actual placement of Sun in the sky itself (tropical astrology) !? . Why is there confusion between tropical & sidereal Astroyogy when tropical astrology is what we can see in reality when we look up into the sky !? 🤔
@NithilanDhandapani2 жыл бұрын
@@Prince_of_all_Saiyans So to be honest I don't know about Rashtriya Panjangam Thambi. Will study it and let you know
@Prince_of_all_Saiyans2 жыл бұрын
@@NithilanDhandapani ohh..kk na, i got this question when i saw a recent video on the topic - "Science behind Tamil new year" couple of weeks back from a Tamil Scientific channel, who always speaks Pakutharivu 🧐🧐 . In which he mentioned this fact, and i didn't get the answer even after searching a lot on the internet..!! 🤔