who is a devar adiyar in tamil nadu doctor shalini interacts with writer jeevasundari balan

  Рет қаралды 81,737

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

who is a devar adiyar in tamil nadu doctor shalini interacts with writer jeevasundari balan
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 294
@g.ramanathan172
@g.ramanathan172 2 жыл бұрын
மிகவும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு,Dr Shalini questions,and Respondent mam Jeeva sundari conversations was exact information....to new generation.
@subramoniankumarapillai9514
@subramoniankumarapillai9514 2 жыл бұрын
அரிய தகவல்களை தந்ததற்கு நன்றி. மூவலூர் ராமாமிர்தம் செய்த பணிகள் பாராட்டுகுரியது.
@piraimathi9041
@piraimathi9041 2 жыл бұрын
வெகு சிறப்பு..வரலாறு அறியப்பட ட்டும்..இரு பெண்மணிகளுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..
@maruthasamyrathinam3555
@maruthasamyrathinam3555 2 жыл бұрын
ன னன
@maruthasamyrathinam3555
@maruthasamyrathinam3555 2 жыл бұрын
ன னன
@maruthasamyrathinam3555
@maruthasamyrathinam3555 2 жыл бұрын
னன
@vallianitha5620
@vallianitha5620 2 жыл бұрын
I like Dr. Shalini, she always supports ladies and understands their problems.
@antondev8388
@antondev8388 2 жыл бұрын
@@manoharj4634 so casteism is hinduism right?
@kabilan
@kabilan 2 жыл бұрын
@@antondev8388 yes
@kabilan
@kabilan 2 жыл бұрын
@@manoharj4634 because Hinduism is most racist and discriminating religion in the world
@janakiramrani4331
@janakiramrani4331 2 жыл бұрын
@@manoharj4634 AN
@lalgichacko9442
@lalgichacko9442 2 жыл бұрын
மிகவும் அற்புதமான ஒரு பேட்டி இது.
@ursulanathan5238
@ursulanathan5238 2 жыл бұрын
Dr. ஷாலினியின் உரையாடலில் தோழர் ஜூவசுந்தரி அவர்களின் வரலாற்று விளக்கம் மிக சிறப்பு. வரலாற்றில் ராமஅமிர்தம்மாள் பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க பகிர்வு.
@christophergnanaoli1369
@christophergnanaoli1369 2 жыл бұрын
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இவ்வளவு நீண்ட வரலாறு இந்த உரையாடல் மூலம் தெரிந்து கொண்டேன் இருவருக்கும் நன்றி தமிழ்நாடு காங்கிரஸ் சத்தியமூர்த்தி பவன் செம்ம செருப்படி...
@dhineshsakthidharan4695
@dhineshsakthidharan4695 2 жыл бұрын
Thanks to Dr.Shalini, Madam Jeevasundari & RedPix for this video. Very useful information! A great social contribution!
@gunaisinghamirsinghgunasin6526
@gunaisinghamirsinghgunasin6526 2 жыл бұрын
Highly informative. Helps to understand the past.
@neelab1664
@neelab1664 2 жыл бұрын
Moovalur Ramamidham history is so revolutionary. 🔥 waiting for more interviews like this
@nagoredeen
@nagoredeen 2 жыл бұрын
Thank you, what an amazing interview about a legend I never heard prior to this. Thanks to both of you.
@rukmanirajagopalan4621
@rukmanirajagopalan4621 2 жыл бұрын
காணற்கரிய பதிவு, கேட்பதற்கரிய உண்மைகள். நன்றி
@tholar3400
@tholar3400 2 жыл бұрын
அருமையான வாரலாற்று தெளிவு நன்றி👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
@kalyanakumar8146
@kalyanakumar8146 2 жыл бұрын
மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் தியாகத்தை பெண்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்.மேலும் இந்திய அளவில் அந்த சட்டம் கொண்டுவந்ததில் இவரின் பங்கு என்ன என்பதையும் விளக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!!சிறப்பான உரை!!வாழ்த்துகள்!!
@RadhaGS-iz8rc
@RadhaGS-iz8rc 2 жыл бұрын
ஜீவசுந்தரி.அவர்களின்.விளக்கம்.அருமை..👌👌👌
@shankarr2822
@shankarr2822 2 жыл бұрын
அருமையான உரையாடல்.. தெரியாத விசயம் எவ்வளவோ சொன்னீர்கள்.... வாழ்த்துக்கள் இருவருக்கும்.....
@jesudosschandrasekar1081
@jesudosschandrasekar1081 2 жыл бұрын
அவர்களுடைய புகைப்படம் காண்பித்தால் நன்றாக இருக்கும். அருமையான பெண்மணி. கடவுளின் மறுபிறவி. மூவலூர் ராமமிர்தம் அவர்கள்.
@ibrahimnoor9
@ibrahimnoor9 2 жыл бұрын
ஒரு வரலாற்று நிகழ்வை அறிந்து கொண்டேன்.மன நிறைவு.சமூக முன்னேற்றத்திற்காக நமது முன்னோர்கள் எப்படி யெல்லாம்‌பாடுபட்டிருக்கிறார்கள் என்பதை நினைத்து வியந்து போனேன்
@antonybhaskar8265
@antonybhaskar8265 2 жыл бұрын
நிறைய விபரங்களை தெரிந்து கொண்டேன்... இருவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...
@abdulhameedhakkim5134
@abdulhameedhakkim5134 2 жыл бұрын
அருமையான தகவல்கள். சகோதரிகள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. வாழ்க மோகலூர் ராமாஅமிர்தம் தியாக செயல்கள்
@maniguna1081
@maniguna1081 2 жыл бұрын
Dr. Shalini is a treasure of knowledge and always speaks for ladies.And also madam gave a beautiful explanation about past history of women and devadasis
@saravanane2095
@saravanane2095 2 жыл бұрын
இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ரெட்பிக்ஸ் யூடியூப் சானலுக்கு நன்றி தொடர்ந்து இது போன்ற வரலாற்று சார்ந்த எழுத்தாளர்களை தோழர் சாலினி பேட்டி கண்டு கடந்த கால வரலாறை அறிய பொது மக்களாகிய எங்களுக்கு நல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்வேண்டும்
@balachandranb6
@balachandranb6 2 жыл бұрын
அம்மா, உங்கள் இருவருக்கும் தலைவணங்கி நன்றிகளை காணிக்கையாக்குகிறேன். எவ்வித அரசியல் சார்பும் இல்லாமல் நடுநிலையாய் நின்று சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்களை பொறுமையாகவும் தெளிவாகவும் அளித்துள்ளீர்கள். இனி எந்த சகோதரிக்கும் அந்த நிலை ஏற்படக்கூடாது. டாக்டர் மேடம் நடுநிலையாராக சிறந்த மானுடவியல் சிந்தனையாளராக உயர்ந்து நிற்கிறீர்கள்.
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 жыл бұрын
அருமையான தகவல்கள். மாயவரம், மூவலூர், வழுவூர் எல்லாம் தெரிந்த ஊர்கள். காரணம் மாயவரத்துக்காரன் நான். தொகுத்து வழ௩்கியதற்கும் உரையாடிய வழக்கறிஞர் ஷாலினி அவர்களுக்கும் நன்றி🙏💕
@gnanasambandamsamarasam2802
@gnanasambandamsamarasam2802 2 жыл бұрын
பல புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன். இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@dhanammalarkkan9265
@dhanammalarkkan9265 2 жыл бұрын
அருமையான வரலாற்று நூலாக உள்ளது உங்களின் உரையாடல் ்மூவாலூர் இராம்மிர்தம் அம்மையாரின் மறக்கப்பட்ட வாழ்வும் போராட்ட வாழ்வும ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கற்றுக் கொள்ள வேண்டியது வாழ்க அம்மையின் புகழ் பேட்டி எடுத,த உங்களுக்கும் வரலாற்றை பகிர்ந்து கொண்ட ஜிவா அவர்களுக்கும் நன்றிகள் கோடி
@masterchennai8473
@masterchennai8473 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சகோதரி 👍 மிகவும் நன்றி சகோதரி 🤝
@sathiaseelanadaikkalam3504
@sathiaseelanadaikkalam3504 2 жыл бұрын
இந்த பேட்டியின் மூலம் புரட்சிப் பெண் ராமாமிர்தம் அம்மையாரை பற்றி தெரிந்து கொண்டேன். இருவருக்கும் நன்றி.
@karalamkathiresan6431
@karalamkathiresan6431 2 жыл бұрын
Doctor Shalini mentioned - Heroine . It’s an apt word . Got fascinated by Amaiyaar’s idea of wearing the flags as Saree👌🏽👌🏽👌🏽👌🏽🤩🤩
@kumarvelu2993
@kumarvelu2993 2 жыл бұрын
மூவலூர் இராமமிர்த அம்மையாரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன் இருவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்
@kumarvelu2993
@kumarvelu2993 2 жыл бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள் மேடம்
@bhawanibalasubramanian8230
@bhawanibalasubramanian8230 2 жыл бұрын
Thanks for this informative interview. Salutations to Muvalur Ramamritham ammaiyar.Henceforth I will remember her along with another stalwart Dr Muthulakshmi Reddy.
@jamruthnachiyar2430
@jamruthnachiyar2430 2 жыл бұрын
Wow amazing information and wonderful details I respect you lady’s and especially dr THANK YOU 💕✍🏻
@malaparimalam8142
@malaparimalam8142 2 ай бұрын
அம்மா, உங்கள் பேச்சு நல்ல தமிழில் சிறந்த கருத்துகளும் அழகும் தெளிவும் சரளமும் கொண்டமைந்துள்ளது. சிறப்பு.
@pattabiramannarayanaswami7522
@pattabiramannarayanaswami7522 2 жыл бұрын
What a beautiful narration and a sweet voice of the speaker. Excellent analysis worth a PhD degree and many more awards for the madam for an unbiased outspoken approach in narration of an herculean task. I don't find suitable words to appreciate Madams wonderful narration. Hats off to her and request to continue her lectures
@latham4988
@latham4988 2 жыл бұрын
Yes
@cbsn10
@cbsn10 2 жыл бұрын
Yes.
@mohamadhali6738
@mohamadhali6738 2 жыл бұрын
True. Really they way she explains is so simple not complicated.
@vallabipugalenthiran7571
@vallabipugalenthiran7571 2 жыл бұрын
Thank you for both of you. Awaiting for more as always.
@mygalaxyindia2741
@mygalaxyindia2741 2 жыл бұрын
அருமையான வரலாற்றுத் தகவல் அடங்கிய மிக விரிவான பயனுள்ள உரையாடல் ஒரு புரட்சிப் பெண்மணியின் சமூக நீதி வரலாற்றை அறிந்து கொள்ள வாய்ப்பை வழங்கிய இரு தாய் உள்ளத்திற்கும் நன்றிகள்
@kalidasanv8809
@kalidasanv8809 2 жыл бұрын
50 வருடங்கள் தெரிந்துகொள்ளதா விசயம்... பாடபுத்தகங்களில் இருக்கவேண்டிய விசயம்.... மழுங்கடிக்கபட்டுள்ளதை தெரிந்துகொண்டேன்... வாழ்த்துகள் தோழமைகளே...😊
@dsangeethamca
@dsangeethamca 2 жыл бұрын
Very nice interview.... please continue your good work 👌👏🙏
@ramarajr2336
@ramarajr2336 2 жыл бұрын
நல்ல வரலாற்று கருத்தை சொன்ன அம்மையாருக்கு நன்றி.
@yosicanadatamil6007
@yosicanadatamil6007 2 жыл бұрын
Excellant biography
@krishnamurthyrajagopal6040
@krishnamurthyrajagopal6040 2 жыл бұрын
Wow!!! ....what a information by Ms. Jeevasundri. Worth to be remembered and shared. Thanks to Dr. Shalini Request to Dr. Shalini is to share a pic of Late. Muvalur Ramamurtham ammaiyar.
@marudhuchikko8087
@marudhuchikko8087 2 жыл бұрын
துல்லியமான தகவல் நன்றிகள் மா தொடர்ந்து தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம் 🎉
@fajarmohamed1294
@fajarmohamed1294 2 жыл бұрын
எங்கள் ஊர் பெண்ணை பற்றி அறியும்போது எவ்வளவு சந்தோசமாக உள்ளது 48:31 நிமிடம் போனதே தெரியவில்லை, வாழ்த்துகள்....
@chenkumark4862
@chenkumark4862 2 жыл бұрын
Dr shalini mam Jeeva sundari eruvarkkum valthukal nandri
@ramjidharmaraj
@ramjidharmaraj 2 жыл бұрын
அம்மா, பொண்களை பொட்டுக்கட்டி விடும் முறை இருந்ததை 9ஆம் நூற்றாண்டில் இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு பயணம் செய்த அரேபிய பயணிகள் தங்கள் குறிப்புகளில் பதிவு செய்துள்ளதாக 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆங்கில மொழிபெயர்பில் குறாப்பிடப்பட்டுள்ளது. அந்த நூலின் பெயர் " Ancient accounts of India and China by two Mohamedean Travellers". இந்த பொட்டுக்கட்டும் முறை என்பது சீனாவிலும் இருந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். இரண்டாம் உலகப்போரில் தோற்க்கும் முன்பு வரை சப்பானில் இருந்ததையும் நாம் பார்க்கிறோம். அவர்களுக்கு "Geisha" என்பது பெயர். இதை நான் கூறுவது மதத்தையோ இனத்தையோ முட்டுக்கொடுக்க அல்ல. இந்த முறை ஆசியாவில் பரவலாக இருந்ததை கூற விரும்புகிறேன். கிரேக்க Oracle என்பவர்களும் இப்படி பொட்டு கட்டி விடப்பட்டவர்கள் தான்.
@ponnant6670
@ponnant6670 2 жыл бұрын
Very good msg
@gregoiremoses9750
@gregoiremoses9750 2 жыл бұрын
I like you my dear sister .Shalini. Keep going on.
@devendrannc6244
@devendrannc6244 2 жыл бұрын
Brilliant Initiative by Dr Shalini, and extraordinary narration by Madam JEEVASUNDARIBALAN. its time our children learn the history of such women( MOOVALUR RAMAMRITHAM AMMAIYAR) who have fought for a cause and acheived it. IT SHOULD BE PART OF THEIR CURRICULUM.
@qryu651
@qryu651 2 жыл бұрын
இப்படிப்பட்ட வரலாறு இருந்தன, ஆனால் வெள்ளைக்காரன் வரவில்லை என்றால் என்னும் பகுத்தறிவு இல்லாத இனம் இருந்திருக்கும். பல்வேறு பதிவு செய்ய வேண்டும் உங்கள் மூலமாக நன்றி இருவருக்குமே.
@mukeshbabu9136
@mukeshbabu9136 2 жыл бұрын
Nayakkargal varavillai endraal innum nandraai irindhu irukkum
@deepamahathi
@deepamahathi 2 жыл бұрын
Great .. tons of useful information 👏👏
@vijayalakshmirajagopalan9212
@vijayalakshmirajagopalan9212 2 жыл бұрын
Very informative. Feeling proud of moovalur ramamirdam as a lady and Kudos to Dr. Shalini for such a brilliant interview. Want to know more about madam Jeevasundari and her contributions.
@krishnand3627
@krishnand3627 2 жыл бұрын
மிகச் சிறந்த நேர்காணல். நாம் இதுவரை அறிந்திராத பல செய்திகளை இந்நேர்காணலில் அறிந்து கொள்ள முடிந்தது. முனைவர் பட்ட ஆய்வு செய்வதற்குத் தேவையான பல தரவுகள் இந்நேர்காணலில் உள்ளன. பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கு மிகவும் பயன்படும். அன்புடன், தெ. கிச்சினன், நாம் தமிழர், தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு, கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே.
@manikkadevipararajasingham7660
@manikkadevipararajasingham7660 2 жыл бұрын
மிக அருமையான பதிவு. இதைப்போன்று மேன்மேலும் வேறு, வேறு பதிவுகளில் சிறக்க வாழ்த்துகிறேன்.
@naphenen8551
@naphenen8551 2 жыл бұрын
super doc, these things needed to be know to youngsters,otherwise younger generations will take things for granted and shud save next generation from going backwards
@annaduraimallika5323
@annaduraimallika5323 2 жыл бұрын
Hats off ..to...Moovalur Ramamirtha ammaiyar....!!!!!!!
@user-tam098
@user-tam098 2 жыл бұрын
Wow! Amazing interview
@shyamamadurai1799
@shyamamadurai1799 2 жыл бұрын
நிறைய தகவல்கள் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது...தோழரின் மடைதிறந்த வெள்ளம் போல் தங்கு தடையில்லாத பேச்சு ...அருமை 👌👌
@v.parvathynaicker7262
@v.parvathynaicker7262 2 жыл бұрын
Thanks for my favorite topic. I am looking forward.
@padmaja132
@padmaja132 2 жыл бұрын
தோழியில் பழம்பெரும் நடிகைகளின் பங்களிப்புப் பற்றி எழுதுகிறார். நான் முதலிலிருந்து படித்து வருகிறேன்.
@kasturiswami784
@kasturiswami784 2 жыл бұрын
By pointing about positive things in society is good. Hopefully it will impact more people.
@chelliahs370
@chelliahs370 2 жыл бұрын
Un except able news. Thank you so much.
@thambiapillai6237
@thambiapillai6237 2 жыл бұрын
A great work madam Dr. Shalini hats of U
@raviangamuthu4538
@raviangamuthu4538 2 жыл бұрын
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
@narayanaswamikarunakaran5592
@narayanaswamikarunakaran5592 2 жыл бұрын
During Rajarajan period Devaradiyar ( Devar- God, Adiyar without any remuneration did service to God) His fourth wife is from Devaradiyar community). They are very respected women. They were landlords and donated for construction of Temples including Peruvudaiyar Temple. Devadasi women are different from Devaradiyar. Devadasi come into place only after Vijayanagar rules through Nayakkars. They did lot of atrocities to native people to suppress them and killed lot of native people.
@கருந்தமிழன்
@கருந்தமிழன் 2 жыл бұрын
சீமான் குஞ்சு வந்துட்டான்.
@கருந்தமிழன்
@கருந்தமிழன் 2 жыл бұрын
ஏன்டா பெண்களை கோயிலுக்கு நேந்து விட்டா பாப்பனுக்கு கொண்டாட்டம். பாப்பானுக்கு கூட்டி கொடுத்த பயல்தான் மன்னர் மன்னன் ( ராஜராஜன்)
@dhanammalarkkan9265
@dhanammalarkkan9265 2 жыл бұрын
ஆதாரபூர்வமாக உள்ளதா தேவரடியார் தேவதாசி வித்தியாசம் இருந்தால் தயவு செய்து பதிவிடவும்
@கருந்தமிழன்
@கருந்தமிழன் 2 жыл бұрын
According to manu Service to pappan is service to God. The thevadiyas were forced to do "service" to pappans.
@ThiruMSwamy
@ThiruMSwamy 2 жыл бұрын
@@கருந்தமிழன்ஆரிய பார்ப்பணர் தான் முதல் தேவரடியார், இவர்கள் தானே பரதநாட்டியத்தில் வல்லமை படைத்தவர்கள். பின்னர்தான் பிள்ளை சமூகம், பெரிய மேளம் சின்னமேளம்...
@murugansubbunaicker7371
@murugansubbunaicker7371 2 жыл бұрын
Thank you both very muuch for this excellent information.
@gopalraghuraman9121
@gopalraghuraman9121 2 жыл бұрын
Madam, thanks to make us to know about Annai Moovaloor ramamirtham Ammaiyar, what a bold lady🙏🙏
@balasubramaniants8495
@balasubramaniants8495 2 жыл бұрын
மிகவும் அரிய செய்திகள்.. நன்றி... சுப்ர.பாலன்
@kulandhaisamynachappagound2734
@kulandhaisamynachappagound2734 2 жыл бұрын
இப்படிப்பட்டவருடைய பெயரையா காங்கிரஸ் அலுவலகத்துக்கு வைத்துள்ளார்கள் என்று நையாண்டி செய்வது போல் உள்ளது என்று சகோதரி சாலினி அவர்கள் கூறியிருப்பது சிறப்பு.
@வேதாஒருங்கிணைந்தபண்ணைநாட்டுகோ
@வேதாஒருங்கிணைந்தபண்ணைநாட்டுகோ 2 жыл бұрын
சுந்தரி அக்காவுக்கு வாழ்த்துக்கள் நன்றி
@karunanithyvt5613
@karunanithyvt5613 2 жыл бұрын
Dr ஷாலினி சிஸ்டர் சுந்தரி அருமையான பதிவு மூவனுர் ராமமிர்தம் அம்மையார் அருமை
@muthuramanm678
@muthuramanm678 2 жыл бұрын
அருமையான பேட்டி. இன்றைய சமூகம் அறியவேண்டிய வரலாற்றுச் செய்திகள். அன்றையகால இவர்கள் ஆடியபோது அந்த நடனம் தேவடியாள் நடனம். அதே நடனத்தை நிகழ்காலத்தில் வேறு ஒரு சமூகப் பெண்கள் ஆடும் போது தெய்வீகமாகப்பட்டுச் சிறப்பிக்கப்படுகிறது. மேலும் அம்மா முத்துலட்சுமி ரெட்டியின் கணவரின் பெயரில் உள்ளதுதான் ரெட்டி எனும் அடைமொழி. அம்மாவின் தாய் இசை வெள்ளால சமூகத்தையும் அப்பா பார்ப்பனர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இராஜராஜ சோழரின் காலம் கி.பி.1000 என்பதுதான் சரி என்று எண்ணுகிறேன்.
@dineshrajnagarajan419
@dineshrajnagarajan419 10 ай бұрын
Gemini ganesan relative
@qryu651
@qryu651 2 жыл бұрын
இரும்பு பெண்மணியின் வரலாறு மிகவும் முக்கியமானது. இப்படியான நிகழ்வில் இருந்த பலபேர்கள் தெரியாமல் இருக்கும் அனைவரையும் கொண்டு வரவேண்டும் அப்போது தான் உண்மை தெரியும். வாழ்த்துக்கள் இருவருக்குமே....
@varatharajvijayasundaram7636
@varatharajvijayasundaram7636 2 жыл бұрын
Shalani mam, am eagerly looking for your next episode focusing on unexplored women related issues.
@Senthilkumar.79
@Senthilkumar.79 2 жыл бұрын
ஜெமினி கணேசன் அவர்களின் தாயாரும் இதே சமூகத்தை சேர்ந்தவர்கள் தான்..பிரபல பாடகி பாரத ரத்னா விருது பெற்ற M.S.சுப்புலட்சுமி அம்மா அவர்கள் தலைவர் தி.மு.கருணாநிதி அவர்கள் எண்ணற்ற திறமையான இசையில் வல்லமை கொண்ட பெருமை கொள்ள வேண்டிய சமூகம்.. இந்த சமூகம் சமூகநீதி மூலமாக தான் விடிவு பெற்றது
@nimmyisaac6097
@nimmyisaac6097 2 жыл бұрын
Gemini sirs father had 2 wife, 1st wife was Bramin. 2nd wife didn't have children. She was from isai vellala community.
@sundaresanv3107
@sundaresanv3107 2 жыл бұрын
அருமையான பதிவு. இதுவரை அறியாத தகவல்கள் வியப்பூட்டூகின்றன.
@subbulaksmi9257
@subbulaksmi9257 2 жыл бұрын
மிகவும் தெளிவான பதிவு நன்றிங்க.
@sasikalan1581
@sasikalan1581 2 жыл бұрын
நல்லா இருக்கு பாராட்டுக்கள்
@sangathamizhanvck7130
@sangathamizhanvck7130 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@pakirisamipakiri641
@pakirisamipakiri641 2 жыл бұрын
மிக.அருமையான.பதிவு.நன்றி
@malasubramanian1452
@malasubramanian1452 Жыл бұрын
Man Dr Shalini I admired ur boldness
@tajmedical4946
@tajmedical4946 2 жыл бұрын
Thanks, madam. A good many things I hear it the first time. Long live Ammal fame. Many should know this. let us request our government to keep her history in school lessons.
@ramchand6423
@ramchand6423 2 жыл бұрын
மதத்தின் பெயரால் பெண்களை எவ்வளவு தான் துன்பப் படவைத்து இன்னும் திருந்தாமல் இருப்பார்களோ?
@selvarajc91
@selvarajc91 2 жыл бұрын
இது போன்ற துன்பங்கள் வேறு மதத்தில் இல்லையா? ஏன் இவர்கள் இந்து மதத்தை பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.
@nkaliyaperumal431
@nkaliyaperumal431 2 жыл бұрын
இது அறிவுகெட்ட கேள்வி என் மதத்தில் நடந்ததை தான் நாம் பேச முடியும்
@ramchand6423
@ramchand6423 2 жыл бұрын
@@selvarajc91 அதை அந்த மதத்தவர்கள் பேசட்டும்
@thirumalaipshivam1415
@thirumalaipshivam1415 Жыл бұрын
மிகத் தெளிவான உரையாடல், தகவல்கள். சகோதரிகள் இருவருக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும் 🙏🏼
@palanic7815
@palanic7815 2 жыл бұрын
அன்னை மூவலூர் ராமாமிர்தம் தியாகம் பற்றிய விவரங்களை டாக்டர் மூலமாகவும் வரலாற்று பதிவுகளை செய்யும் மரியாதைக்குரிய தோழர் ஜீவசுந்தரி அவர்கள் மூலமாகவும் நிறைய விவரங்களை தெரிந்து கொள்ள முடிந்தது இந்த இரு அம்மையாருக்கும் மனமார்ந்த நன்றிகள்! அன்னை மூவலூர் ராமாமிர்தம் அவர்களை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.
@victoriaantony6717
@victoriaantony6717 2 жыл бұрын
Dr. Shalini is really a genious!!! Great admiration for her
@malasubramanian1452
@malasubramanian1452 Жыл бұрын
Mam Dr Shalini u r really true lady
@pkm534
@pkm534 2 жыл бұрын
இந்த நிகழ்ச்சியின் அம்மையார் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன் மகிழ்ச்சி நன்றி
@sasikumar2183
@sasikumar2183 2 жыл бұрын
தேவர் அடியார் முறை என்பது தமிழ் மன்னர்கள் முறை அல்ல .களப்பிரர்கள் ஆட்சி முறை .வரலாறு தெரியாமல் பேசக்கூடாது.
@sreevno1
@sreevno1 2 жыл бұрын
Excellent information.
@sankareswariramar6123
@sankareswariramar6123 2 жыл бұрын
I felt like reading a book.
@chidulakshmi5477
@chidulakshmi5477 2 жыл бұрын
வாழ்க வளமுடன். உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.
@akadirnilavane2861
@akadirnilavane2861 2 жыл бұрын
Super information!
@venkatrajanvenkatrajan3387
@venkatrajanvenkatrajan3387 Жыл бұрын
நல்ல தெளிவான பதிவு
@சக்திவேல்ராஜ்
@சக்திவேல்ராஜ் 24 күн бұрын
Thanks
@manicv1803
@manicv1803 2 жыл бұрын
Wonderful briefing so nice and elaborate. So many information s have been given to us.Thankful to both the Mothers.Vaazhthukkal.
@ranjithranjith2358
@ranjithranjith2358 2 жыл бұрын
மிக அருமையான பதிவு தொடருங்கள் டாக்டர்
@GoodBoy-en5lx
@GoodBoy-en5lx 2 жыл бұрын
Tmt.Balan refers to Gandhiji's article on the plight of the devadasis in Barisal. Please, if possible, give the links to the article/the period of the article.
@silambuarasan6020
@silambuarasan6020 2 жыл бұрын
மரியாதைக்குரிய Dr shalini அவர்களின் சமுக பணி மிகவும் சிறப்பு... மகிழ்ச்சி
@stalinvenkatesanstalinvenk4000
@stalinvenkatesanstalinvenk4000 2 жыл бұрын
வணக்கம்மேடம்!!!💐💐💐💐
@basanthi1422
@basanthi1422 2 жыл бұрын
திருநம்பி ஷாலினியின் உரை அருமை.
@chidulakshmi5477
@chidulakshmi5477 2 жыл бұрын
Jeevasundari amma vin vilakkam, mika arumai.
@socialjustice8020
@socialjustice8020 2 жыл бұрын
பெரியாரின் சீடர்கள் எப்போதுமே சமூகத்திற்கானவர்கள்
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 25 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 44 МЛН
Psychiatrist Dr Shalini interacts with Dr Subashini of THF
55:52
Red Pix 24x7
Рет қаралды 70 М.
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 25 МЛН