தெய்வமே இவ்லோ நாள் எங்க இருந்திங்க ... முட்டாளா வாழ்ந்துட்டேன்...
@bamaganapathi55583 жыл бұрын
நெறியாளர் நெல்சன் அவர்களுக்கு பாராட்டுக்கள். ஏனெனில் டாக்டர் பேசும் போது இடைமறிக்காமல் அழகாக பேசுவதை கவனிக்கிறீர். நன்று.
@jayakanthank99612 жыл бұрын
இவருடைய கருத்துக்கள் பாடப்புத்தகங்களில் வந்தால் இளைய தலைமுறையினருக்கு மிகவும் பயனளிக்கும்.
@anuravi57135 жыл бұрын
Actually she’s not only feminist, she supports men a lot ! I like the way she explains!
@jayakanthank99612 жыл бұрын
True
@edward_raghul2 жыл бұрын
In the name of feminist, she supports male 😂❤
@gokutu1002 Жыл бұрын
feminism is a cancer, she is not actually a feminists she knows about humans biology and psychology, so she wants gender rule not a feminism
@ambassadorofchristjesus.71054 ай бұрын
😂@@edward_raghul
@sujathachandrasekaran9816 Жыл бұрын
நெல்சன் face reaction... ஒரு மகான் முன்னால் உக்கார்ந்து கொண்டு...இருப்பது போல்.. மேடம் பேசுவது வாழ்க்கையின் சரியான வாழ்வியல்..என்பதை தன் face reation மூலம் வெளிப்படுத்தும் விதம் அருமை..
@rajaalamalaluajman92626 жыл бұрын
சாலினி ஒரு விபரமான திறமைசாலி Love u Dr salu
@palpandi84213 жыл бұрын
நெறியாளர் ku நன்றி, சிறந்த கேள்விகள்
@sridhararumugam79897 ай бұрын
பதிவேற்றம் செய்து ஏழு ஆண்டுகளை கடந்திருந்தாலும் கருத்துக்கள் இன்றும் புதுப்பொலிவுடன் திகழ்கிறது...சமூக அக்கறை கொண்ட பல நல்ல ஆரோக்கியமான ஏற்றுக்கொள்ள கூடிய தகவல்கள் வழங்கியமைக்கு ...தோழர் மருத்துவர் ஷாலினி அவர்களுக்கு மிக்க நன்றி..
@kaasaaja78087 жыл бұрын
நான் சில விஷயங்களை கற்றுக் கொண்டேன் உங்கள் கருத்து மூலமாக வாழ்த்துக்கள் அருமை
@divakaranr17045 жыл бұрын
ஐயா, நியூஸ் 7 ஊடகவியலாளர் அவர்களுக்கு வணக்கம்.!!! தாங்கள் டாக்டர் ஷாலினி அவர்களை சமுதாய சார்ந்த கேள்விகளை கேட்டு மக்களின் சந்தேகங்களை , குழப்பங்களை தெளிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்தது மிக்க நன்றி! டாக்டர் ஷாலினி அவர்கள் முற்போக்கான நிகழ்கால சிந்தனையாளர் . மக்களின் மனநிலையை தெளிவாக புரிந்து வைத்துள்ளார் . அவர்களின் பேச்சை தொடர்ந்து கவனித்து வருகிறேன். பல காலமாக மக்கள் மனதில் புதைந்து கிடக்கின்ற குப்பைகளை அகற்றுவதற்கு இதுபோன்ற இயல்பானவர்களால் மட்டுமே செய்ய முடியும் . தைரியமாக, நிதானமாக புரியும் வகையில், ஏற்றுக்கொள்ளும் விதமாக பேசுவது மனிதநேய மிக்கவர்கள் மட்டும்தான் செய்ய முடியும்., டாக்டர் நல்ல முறையில் சமுதாயம் சீர்திருத்தம் முயற்சி செய்வது பாராட்டுக்குரியது இப்பணியை தொடர்ந்து செய்திட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி இவன் டி ஆர் கே திவாகரன் ஆற்காடு
@suthaharisutha14658 жыл бұрын
ஷாலினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் அறிவுசார்ந்த கருத்துக்கள்
@vtvchandrasekar71483 жыл бұрын
Dr ஷாலினி அவர்களுக்கு, தங்களின் விபரங்கள் மிக அருமை !
@sujathachandrasekaran9816 Жыл бұрын
அனைத்து நெறியாளருக்கும் ஒரு வேண்டுகோள்... Dr. ஷாலினி மேடம்... Dr. காந்தராஜ் ஐயா.. இவர்கள் இருவரையும் நேர்காணல் செய்யும்போது மட்டும்...குறுக்க குறுக்க கேள்வி கேட்கமல்.. அவர்களை பேசவிட்டு... அப்புறம் கேள்வி கேட்கவும்... நெல்சன் கேக்கும் கேள்வியும் அருமை.. அதைவிட மேடத்தை பேசவிட்டு.. நிதானமாக புன்முருவலுடன் இருந்தார்... 👏👏
@rangamannarsrinivasan71703 жыл бұрын
Dr.ஷாலினி அவர் களின் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இந்த தலைமூறைக்கு அவசியம்.
@palpandi84213 жыл бұрын
சிறந்த சமூக மருத்துவர்
@floridavasi56724 жыл бұрын
இது தான் எங்கள் தலைமுறைக்கு தேவை.. சாதி மத கடந்த உளவியல் ரீதியான பரந்து விரிந்த கருத்தியல் ரீதியான கல்வி தான் தேவை
@krayar96563 жыл бұрын
Fantastic.I wish I knew it at least 35 years back
@devendranm36265 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் மரு.ஷாலினி
@gayathrigiyer7 жыл бұрын
அருமையான விளக்கங்கள் நன்று நன்றி நெல்ஸன் மற்றும் மருத்தூவருக்கு
@jeyaramanilikeandmygodsiva25837 жыл бұрын
உற்சாக மூட்ட பல முன் உதாரணங்களை வருங்கால சந்ததிகளுக்கு கற்றுதரவேண்டும் என்பது சிறப்பு.
@SenthilKumar-sg6vhКүн бұрын
Dear Madam good speech, eye opening interview. Thank you.
@RenukaNagendra8 жыл бұрын
Fantastic! Those who interested please read her articles published in Ananda Vikatan(uuyir mozli)
@rajuantonytamil82527 жыл бұрын
Good
@kdeivasi6 жыл бұрын
Thanks for the pointers
@birdiechidambaran51324 жыл бұрын
அருமையான விளக்கங்கள்... நன்றி
@ramalingambhava13546 жыл бұрын
Vazthukkal dr Shalini
@govindvel12905 жыл бұрын
நாங்கள் பிரான்ஸ் நாட்டில் வசிக்கின்றோம். இங்கு 11 ஆம் வயதிலேயே (6 ஆம் வகுப்பில்) ஆண் பெண் உடல் மாற்றம் குழந்தை பிறப்பு போன்ற விவரங்களை கற்றுக் கொடுத்தார் கள். ஏன் நம் நாட்டில் கல்வி யில் கற்றுக் கொடுக்க முயலவில்லை?
@naturerule93212 жыл бұрын
Just wait
@இதுதிராவிடமாடல்2 жыл бұрын
இதை பேசினால் காமாந்தகனாக தெரிவோம்
@subasharavind41852 ай бұрын
அந்த நாட்டில் நிலவும் சுதந்திரத்தால் 11,12,13 வயதிலேயே பிள்ளைகள் செக்ஸ் விளையாட்டை ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால் அந்த வயதில் அந்த படிப்பு.இந்தியாவில் 10 வகுப்பிலாவது அந்த செக்ஸ் பற்றிய அடிப்படை படிப்பை சொல்லித்தர வேண்டும்
@Ramani1435 ай бұрын
சமுதாய அக்கறை கொண்ட நீங்கள்தான் உண்மையான கடவுள்
@ramanganesan23026 жыл бұрын
Dr.shalani mam excellent speech..... Than k u mam
@sahanapeer5 жыл бұрын
I always admire yer speech Mam... Dr.Shalini Mam you are really a great person to this society,,..profuse thanks for giving your knowledge to this world by doing interviews.. Please continue do more videos.. it really helps more people like me in this universe who are seeking real knowledge on most important topics like relationship management... Love you Mam !!
@rajendranperiyan72748 жыл бұрын
both are doing good job......useful.....conversation......i like it..
@prumalk58397 жыл бұрын
I like
@ranganathanvadivelan76152 ай бұрын
எப்பவும் போல டாக்டர் ஷாலினி ஒரு கில்லி தான். வார்தைகளில் உள்ள தெளிவும் ஆழமும் சொல்லில் அடங்காதவை. வணங்குகிறேன். வாழ்த்துக்கள், பாராட்டுக்கக்.
@sivagopi1238 жыл бұрын
This is a universal reference for relationships.... Thanks a lot! mam..
@sarojailangovan9669Ай бұрын
Very thorough thoughtful discussion. This can be useful for parents and high school students. It can be included in the school curriculum to raise healthy generation.
@deepar89428 жыл бұрын
good interview.she gives direct and truthfull answers.thks to nelson for asking sensible questions.
@rahmaanverdeen48373 жыл бұрын
ம்மா உங்கள் மாதிரி இன்னும் நிறைய பெண்கள் தேவை
@98009276 жыл бұрын
Hats off to Dr Shalini...! She explained the contents with good examples.
@advocatemadrashighcourt4 жыл бұрын
நீங்கள் நல்ல சிந்தனையாளர் மேடம்
@vigneshraj63436 жыл бұрын
One of the best messages on Genders ! Every youngman and women should know this? Best interview ever... Thank you fr this enlightenment
@sushmithasomasundharam52846 жыл бұрын
Being a mom Learned a lot. Thank u Dr. Shalini n news 7
@dhinakaranp70186 жыл бұрын
மிக அருமயான விளக்கம் ஷாலினி,
@lavanyadeenadayalan6 жыл бұрын
I have seen a couple of interviews of her and anytime she says something insightful into men's thinking or how they are brought up wrong by their parents and society, the interviewer who is always a man doesn't try to understand it but questions how she can call them ignorant/stupid(in this interview) and goes on and on questions her, why she calls them out like that. They dont move past that statement but dwell on that for the whole interview. Please let it go, she is saying something different than what you have thought was right all through your life. It may not be right, but it is a different view, most probably what most women think but cant say it out for fear of getting into an argument with you. Dr. Shalini is a very patient person.
@arthanarisenthil15944 жыл бұрын
Really she is an physco patient
@raviartist180 Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு நன்றி டாக்டர்.
@Derrickbernardbba3 жыл бұрын
Madam, what you said is 100% correct.
@suganyawashingtonms83257 жыл бұрын
thank god! after a long time i have seen someone who does possess something in her top floor and a reality slap on everybody's face in🙏 this country
@princeprince10995 жыл бұрын
அருமை மிக அருமை மேடம் வாழ்த்துக்கள்
@sasikumarkathirgamanathan72295 жыл бұрын
அறிவு எப்போது ஞானமாகின்றது.என்பதை டாக்டர் சாளினியின் விளக்கங்கள் எடுத்துகாட்டுகின்றது.வளர்ப்புமுறையால் ஆண்கள் வீணாவது உண்மையே. இந்த உண்மையை வெளிநாட்டு அறிவை உள்வாங்கி பிள்ளைகளை வளர்க்கும் போதே உணர்கிறேன்.பிள்ளைவளர்ப்பு சம்மந்தமாக பல கற்கைநெறிகளில் கலந்துள்ளேன். அங்கே வயதிற்கேற்ப பிள்ளைகளை அணுகும் முறைகள் பல சொல்லிதரப்படுகின்றன.இப்படியான பல துறைகள் வளரவேண்டும்.விளிப்புணர்வுகள் வேண்டும்.அப்போதுதான் காட்டுமிராண்டி தனத்திலிருந்து ஆண்களை காப்பாற்ற முடியும்..switzerland கதிர்
@rafeetha.r90724 жыл бұрын
Shalini mam....well done mam. U r equal to a useful book of life.
@devendranm36266 жыл бұрын
அருமையான நேர்காணல்
@malathijeyabharathi21152 жыл бұрын
Beyond the level of understanding... what a discussion... both for girls n boys ... no words Madam... A GREAT Army Salute Dr.Shalini Madam.... 🎀🙏
@goldenratiogs40997 жыл бұрын
I wish Director Ram and Dr.Shalini should have show discussing about various social and psychological issues currently exists
@palpandi84213 жыл бұрын
vera level thala, itha சரியான title
@palpandi84213 жыл бұрын
இந்த mam kita ministry of education and medicine a kudukanum
@qwerty692848 жыл бұрын
its very good interview. shalini mam as usual you rocked.
@raajpvs5414 жыл бұрын
நல்ல நிகழ்ச்சிகள் பல இது போல் வேண்டும். இதுவே மறு ஒளிபரப்பாகவும் ( வருடம் ஒருமுறை) வரலாம்.
@dr.sundararajantvp10253 жыл бұрын
NEWS 7 socially useful factful discussion,,Thanks Dr. Shalini for guidance for young gen
@butterfly510156 жыл бұрын
You are a wonderful teacher mam
@nishajacob20056 жыл бұрын
Great .. very useful for parenting
@vasanthiravindran53574 жыл бұрын
அடுத்த ஜென்மம் இருந்தால் அறிவு சார்ந்த ஆளுமை கொண்ட ஷாலினி போல பிறக்க வேண்டும்
@kumarusummairu30813 жыл бұрын
adukku en atutha jenman... ippove book patikka aarampinga
@palpandi84213 жыл бұрын
தவறான கருத்து, சாலினி mam porakum pothae arivaaliaya pirakala, so நீங்களும் அறிவியல் சார்ந்து படிசீங்கனா சாலினி mam a vida nalla advisor aa aagalam
@anandanarumugaswami38978 ай бұрын
SUPER SUPER SUPER
@mahaboobkhan74396 жыл бұрын
Great questions and great answers.
@marimuthun63152 жыл бұрын
ஒரு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்த மேடம் ஷாலினி மிகவும் முயற்சி எடுக்கிறார்கள் 🙏
@nivyasanthoshkumar20087 жыл бұрын
Extraordinary deliverance speech by Dr.Shalini
@nishanthinir77374 жыл бұрын
Mam you are really inspiration to everyone
@vishnublakart76664 жыл бұрын
Thanks for your knowledge, Dr. Shalini
@jaohnnadarajah17353 жыл бұрын
Excellent Dr. Shaking my appreciations nice program thks.
@kg-xt6ut2 ай бұрын
Thank you mam❤
@ranjitharanjitha47374 жыл бұрын
Thank u fa genuine answer mam......Good work done by anchor....
@anbarasuramachandran72036 жыл бұрын
This conversation has created thought to self-recognition & self-evalation...
@purushothamang69252 ай бұрын
உண்மை தான் 🙏🙏🙏
@johin19836 жыл бұрын
Extraordinary speech.....mam your every messages is more useful for our current society...Pa.ranjith,mari,ram like new directors doing good work and giving important to women and showing the reality...
@vaishnaviseasyfoodrecipes6 жыл бұрын
superb discussion...thankyou mam..
@iamJose3335 жыл бұрын
19:40 love is the camersial product in tamil cinema..👏👏👏👏
@sarenuga33915 жыл бұрын
Tq's a lot's naraya positive ungakitta irunthu kathukiten mam
@arunaselvi73436 жыл бұрын
Wow!! Love you Shalini Ma'am!
@tarangummatt74824 жыл бұрын
Wonderful video Hats off to Dr. Shalini I appreciate her boldness to change the society 👍🏻 Infact I too was very badly affected bcse of movies at a young immature age which led me to wrong selection and ended in a ruined life. Cinema stars shld act in good roles & gv beneficial msgs which will inspire the younger generation to change into good people & thereby bring good changes in the society. 😊
@prem888you8 жыл бұрын
சிறப்பான நேர்காணல் .. நனி நன்றி
@MrSamromanus7 жыл бұрын
One of the best.. Learnt alot frm this only video.. Anyways..I'm happy that my father has advised me on my puberty days..So it's not like..all fathers r shy to speak to their sons abt puberty...Dr.Shalini...Hats off to u
@sarenuga33915 жыл бұрын
Your speech is good booster tq mam💪💪💪🙋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sandhyan.s.65986 жыл бұрын
Awesome ma'am.... such a fantastic interview...... love to hear many more interviews from you
@sweetsangami2065 жыл бұрын
True genius... Depth in understanding life...
@abinayayazhini76332 жыл бұрын
Unga vision super madam.
@rafeekrafeek76584 жыл бұрын
சாலினி அருமையான விளக்கம் தாந்தார்
@Jayaraaj37 жыл бұрын
Hi Shalini, please continue this type of awareness to society, thanks
@elizabeth88956 жыл бұрын
Every parent must watch this interview and get educated about themselves first
@krmalarvizhi6262 жыл бұрын
அருமையான பதிவு
@beautygirl71426 жыл бұрын
Very very happy to see this kind of concept dr
@archuslifestyle6 жыл бұрын
nelsan sir i like ur way of speech in all interviews
@mithunmca8 жыл бұрын
fantastic interview host and guest are very responsible
@premkumarwilliam19764 жыл бұрын
Dr.salini is great.What she said is absolutly correct.
@rajaasam8 жыл бұрын
fantastic interview !!!! how our insight making a big change in Society