சித்தர்களின் உண்மையான பலம் | True Power of Sithargal | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 44,414

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 246
@mkavi5624
@mkavi5624 4 жыл бұрын
அவர்கள் செய்ததை, இன்று துளி கூட யாராலும் செய்யமுடியாது போல!
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
ஆம் நண்பா 😄 கண்டிப்பாக முடியாது😄
@spotlight1997
@spotlight1997 3 жыл бұрын
சரியான குரு கிடைத்தால் செய்ய முடியும்
@pugalendhipugal4960
@pugalendhipugal4960 3 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே வாழ்க 100ஆண்டுகள
@vinyasri1793
@vinyasri1793 4 жыл бұрын
அருமையான பதிவு. சித்தர்களை நோக்கிய பல பேரின் பயணத்துக்கு இந்த பதிவு உதவும்.நன்றி
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 4 жыл бұрын
ஐயா சித்தர்கள் பத்தி இனனும் பல காணோலி போடுங்கள்💕🙏💕🙏💕🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
முடிந்த அளவு இன்றே வரும் இல்லை நாளை நண்பா. மிக்க நன்றி 😊🤘
@karthickkumarkumar5301
@karthickkumarkumar5301 2 жыл бұрын
ஐயா காணொளி மிகவும் அருமை சித்தர்களைப் பற்றி மிகவும் அருமையாக கூறினீர்கள்
@sundharesanps9752
@sundharesanps9752 4 жыл бұрын
நித்திலம் தம்பி வணக்கம் 🙏🙏🙏 மிகவும் அருமை. இப்படி நிறைய விசயங்களை வெளியிட வேண்டுகிறேன். வரும் காலத்தில் நம் அன்னை தெய்வத்தமிழும் சித்தவைத்தியமும் உலகெங்கும் பரவும். அதில் உங்கள் பணியும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வாழ்க வளமுடன்!
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 😊
@sureshattersple5453
@sureshattersple5453 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@அன்பேசிவம்-ய7ன
@அன்பேசிவம்-ய7ன 4 жыл бұрын
நமது மெய்யான அன்பு தந்தைமார் யார் என்றால் அது தமிழ் சித்தர் பெருமக்களே...! தன்னை நம்பியவரை ஒருபோதும் கைவிடாதோர் நம் அன்பு தந்தைமார்கள் சித்தர் பெருமக்கள்....🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
உண்மை ஐயா 😊
@karthikarthi8782
@karthikarthi8782 3 жыл бұрын
ஐயா நான் வாழ்க்கையில் நிறைய தவறு செய்து விட்டேன் அதற்காக இப்போது ரோம்ப வருந்துகின்றோன் ஆனால் இப்போது என் உடம்பில் உள்ள நோய் எங்கு என்னையும் என் குழந்தைகளை மனைவி இவர்களை விட்டு பிறித்து விடுமோ என்ற‌ பயம் குழந்தைகள் வயது 8‌‌.5.சித்தர்கள் மீது அதிக பக்தி உள்ளவன் சித்தர்கள் பல சித்துக்கள் செய்தவர்கள் என்னை காப்பற்றுவார்களா கண்ணீருடன் பக்தன்
@asodakrishnan8110
@asodakrishnan8110 4 жыл бұрын
அருமை தம்பி நன்றி 14 நிமிடம் அல்ல ஒரு மணி நேரம் பேசினாலும் கேட்க தயார். நானும் எனது கணவரும் உங்கள் சேனலை மிகவும் விரும்புகிறோம் நாங்கள் தமிழ் நாட்டுக்கு வந்தால்வாய்ப்பிருந்தால் உங்களை சந்திக்க வேண்டும்
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இறுக்கிறது அம்மா. தமிழகம் வரும்பொழுது கூறுங்கள். கண்டிப்பாக வீட்டிற்கு வர வேண்டும்😊
@asodakrishnan8110
@asodakrishnan8110 4 жыл бұрын
@@NithilanDhandapani மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் தம்பி நீங்கள் பினாங்கு வந்தால் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும் . நாங்கள் தனியாக தான் இருக்கிறோம் .என் வயது 70,என்கனவர் வயது 79. Take care தம்பி
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
கண்டிப்பாக அம்மா 😊
@indirapromoters30
@indirapromoters30 3 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@rajdivi1412
@rajdivi1412 4 жыл бұрын
மிகவும் நேர்த்தியான தெளிவான எதிர்க்கருத்துகள் இல்லாத காணொளி வாழ்த்துக்கள்
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
மிக்க நன்றி 🤘😊
@-tamilarmarabu3920
@-tamilarmarabu3920 4 жыл бұрын
இந்த. காணொலியில் பல தமிழ் சொற்களை கற்றுக்கொண்டேன். மிக்க நன்றி. கந்தகம் குளிகை
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
நன்றி நண்பரே
@venkatvidhya5775
@venkatvidhya5775 8 ай бұрын
Excited. Amazing. Siddhargal thiruvadigal potri
@selvakumari5015
@selvakumari5015 3 жыл бұрын
Very informative Nithilan...Watched until end... I like your witty way of presenting! Keep it up.. Thanks a lot! :)
@sundarrajselvam4495
@sundarrajselvam4495 3 жыл бұрын
உண்மையில்பிரியமனவனுக்கு... பிரியமானதுஇந்உரை... நன்றி..தண்டபானி...நன்றி...!
@Hussain-zm1qm
@Hussain-zm1qm Жыл бұрын
சித்தர்கள் இறைவனுடைய அடியார்களாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.இந்த மக்கள் தான் அவர்களையும் கடவுள் என்று கூறிக்கொண்டு கும்பிட்டு கொண்டிருக்கிறனர் 😢😢😢
@venanks
@venanks 3 жыл бұрын
Your story telling is amazing! You can bring a story to live especially about siddhas with simple and contemporary tamil and very entertaining humor but still manage to drive in the message of the siddhas.
@-tamilarmarabu3920
@-tamilarmarabu3920 4 жыл бұрын
கடைசி வரைக்கும் நான் பார்த்தேன் நல்ல காணொலி
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
நன்றி நண்பரே
@Nisha.93
@Nisha.93 Жыл бұрын
Bhogar is real I experienced am Blessed thank u god
@b.kramkumar9893
@b.kramkumar9893 3 жыл бұрын
நன்றி 🙏
@ksherbalinternational6382
@ksherbalinternational6382 2 жыл бұрын
Naange video ve kadaisivaraikumthaan kekkurom anna. Syabas and thank you so much.
@brammarishikns8221
@brammarishikns8221 4 жыл бұрын
தம்பி உங்கள் சொல் வடிவம் அற்புதம். சித்தர்கள் நீங்கள் கொண்ட இப்பற்று உங்களை மாசற்றவராய் வாழ்வாங்கு வாழ வைக்கும். உங்கள் பணி சிறக்க சித்தர்களின் ஆசி என்றென்றும் இருக்கும். வாழ்க வளத்துடன்.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. எல்லாம் தங்களைப் போன்ற பெரியவர் ஆசி 😊🙏🏻
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 2 жыл бұрын
அருமை மிக அருமை👍👍
@Katigeyan
@Katigeyan 9 ай бұрын
Very interesting story about the power of Sithargal. Thank you Nithilan Dhandapani
@Neelakantan-nw2ok
@Neelakantan-nw2ok 2 жыл бұрын
12:45 squad salute😇😇😇😇😇😇♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@adhithri3954
@adhithri3954 3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி ஐயா.
@vijaya62muniswamy16
@vijaya62muniswamy16 4 жыл бұрын
தம்பி.வணக்கம்.கி.ருஷ்ணகிரி.அருகில்.மு..ருகன்.கோவில்.உண்டு.அங்கு.தவதிரு.சவரிமுத்து.சித்தரின்.ஜீவசமாதி.இன்றும்.உண்டு.நான்.இன்று.வயதானவள்.சிறுபிள்ளையாகஇருக்கும்.போதோ.அவரின்.சமாதியை.பார்த்துயிருக்கிறேன்.சிறு.தகவல்
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
மிக்க நன்றி தாயே. சித்தர் அனுமதித்தால் நானும் சென்று பார்த்து வணங்கிவிட்டு வருகிறேன்.
@venkatss3937
@venkatss3937 4 жыл бұрын
Awsome Anna. Indha mari video neriya podunga.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Kandipa thambi 😊🔥🤘🏻
@neayajosephsmicrobiology6564
@neayajosephsmicrobiology6564 3 жыл бұрын
Super frd na feel panni erukken siddher yean lifela oru periya visiyatha panni erukkaru pogar ayyakku yeanadhu manamardha nanri ennum yean life mattum Ella kastapadravanga yeallarodo lifelaium poger ayya pala athisayangai seiyanum na kettukkaren , poger ayya edaikattu siddher ayya ennum 18 Siddherkalum yeanakkum yeallarukkum help pannum ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nkr1935
@nkr1935 3 жыл бұрын
When kids asked me to tell stories I dint know what to tell, ippo nenga chona kadai nan avargaluku cholalam, mamba siddar Gali pathi avangalum katupanga 🙏 Nandri
@bharathijyo7312
@bharathijyo7312 3 жыл бұрын
Nandrigal anantakodi ayya 🙏🙏🙏🙏
@rajaraji5146
@rajaraji5146 2 жыл бұрын
Kathai solvadu enbathu thani thiramai vedum parata varthaikal ellai nanrigal pala
@dharmamthorkathae5678
@dharmamthorkathae5678 4 жыл бұрын
Arumai unmai.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Nandri nandri 😊🤘🏻
@santhoshKumar-ls9si
@santhoshKumar-ls9si 3 жыл бұрын
It was mesmerized story. I saw the full video and didn't know how did I lose my 15 mins.
@paramasivamsiva9948
@paramasivamsiva9948 3 жыл бұрын
அண்ணா நீங்கள் சித்தர்கள் பற்றி நிறைய பேசுங்கள் தயவுசெய்து
@karthickkumarkumar5301
@karthickkumarkumar5301 2 жыл бұрын
சிவாய நமஹ ஐயா இமயமலையை பற்றி கூறுங்கள் ஐயா. இமயமலையில் மனிதர்கள் ஒரு மாத காலம் சென்று வந்தால் அவர்களுக்கு வயதாகி விடுகிறது இதைப் பற்றி விளக்கம் சொல்லுங்கள் ஐயா
@yogumforlife
@yogumforlife 3 жыл бұрын
Be Blessed by Divine 🙏💐
@kanakaramiah6392
@kanakaramiah6392 10 ай бұрын
Thank you dear Thambi 🙏💖🙏💖🙏
@karthickrangaswamy895
@karthickrangaswamy895 4 жыл бұрын
Great nithilan sema machi
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Thanks macha 😊🤘🏻
@rajak-gr4yk
@rajak-gr4yk 3 жыл бұрын
அருமை ஓம் நமச்சிவாய...
@nanthakumar1591
@nanthakumar1591 3 жыл бұрын
தமிழர் தந்த ஒரு பொக்கிசம் தமிழ் சித்தம்... அகத்தியர் முனி நம் பாட்டனின் செய்யோன்..வெள்ளையனை மூளையிலிருந்து விரட்டுங்கள்
@KangayamDeepaSamayal
@KangayamDeepaSamayal 4 жыл бұрын
Last vara pathom bro. Really super. Time ponathea theriyala. Innum ithea mari sithargal pathi upload pannunga
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Kandipa sis 😊🤘🏻
@KangayamDeepaSamayal
@KangayamDeepaSamayal 4 жыл бұрын
@@NithilanDhandapani k bro
@sureshattersple5453
@sureshattersple5453 3 жыл бұрын
Sadayandi sidder jeeva saimathi location share pannuga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthikeyan2899
@karthikeyan2899 4 жыл бұрын
I have shared this video with everyone
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Thank you very much😊🤘🏻 I need all your support. We shall grow the Channel together 😊🔥
@perumalr9756
@perumalr9756 Жыл бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@sridhar9192
@sridhar9192 27 күн бұрын
Sir enaku udal la oru problem iruku, atha cure panna mudiyumnu than soldranga so siddha medicine use pandren. Medicine la pear pona siddhar yaaru avara epadi vazhipadanum konjam sollunga or avnga tharisanam kidaika ena pannanum and avangaloda connect aaga mudiuma pls oru video pannunga. Or antha maathiri book ethum iruntha sollunga, padichi follow panna. Thank you pls don't foget🙏🏼
@pothiraja1641
@pothiraja1641 Жыл бұрын
அண்ணா இன்னும் சித்தர்கள் பத்தி சொல்லுங்க கேக்க கேக்க ஆனந்தம் இருக்கு அருமையாகவும் இருக்கு இன்னும் சித்தர்கள் பலம் என்னன்னு தெருஞ்சுங்கீரா ஆர்வமாக உள்ளேன் 🤝🥰
@brammarishikns8221
@brammarishikns8221 4 жыл бұрын
அன்பு சகோதரருக்கு வணக்கம். நானும் உங்களிடம் ஒன்றை பகிர ஆசை. ஒரு நாள் கொங்கணர் ஒரு காட்டில் நடந்து வந்த களைப்பில் ஒரு மரத்தடியில் அமர கொக்கு ஒன்று அவர் மேல் எச்சமிட கோபமுடன் கொக்கை ஏறிட்டு பார்க்க கொக்கு சாம்பாலாகி கீழே விழுகிறது. அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள குடிசையில் இருந்த பெண்ணிடம் நீர் பெற்று சுத்தம் செய்து கொள்கிறார். அக்குடில் மிக ஏழ்மையானவர் குடிலாக இருப்பதால் கொங்கணர் அப்பெண்ணிடம் ஒரு இரும்பு துண்டை கேட்கிறார். அப்பெண் அப்படியொன்றும் இல்லை இந்த திறவு கோல் மட்டுமே உள்ளது எனக் கூறி தருகிறார். அதனை வாங்கி தங்கமாக மாற்றி அப்பெண்ணிடம் தர அப்பெண்ணோ அதை ஒருபொருட்டாக எண்ணாது அதை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு அரது பணிகளை மேற்கொள்ள கொங்கணருக்கோ கோபம் எழ அப்பெண்ணை முறைக்க அப்பெண்ணோ கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா? என்றார். விக்கித்து நின்றார் முனிவர். இதற்குள் அங்கு வந்த ப்பெண்ணின் கணவர் வந்துவிட நிநலைமையை உணர்ந்த கணவர் முனிவரை சமாதனம் செய்து தனுடன் அழைத்து சென்றுவிட்டார். இருவரும் இது பற்றி விவாதித்து கொண்டு செல்கையில் கணவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டி முனியிடம் ஒப்புதல் பெற்று சிறுநீர் கழிக்க சிறுநீர் செல்லுமிடமெல்லாம் தங்கமாயிற்று. அதைக்கண்ட கொங்கணர் வெட்கித்தலை குனிந்தார். அந்த கணவர்தான் திருவள்ளுவர். நன்றி.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
அருமை ஐயா. இதே கதை நான் வேறு நடையில் கேட்டிருக்கிறேன். எனினும் தங்கள் காலம் எடுத்து அனைவரும் படிக்கும்வண்ணம் பதிவிட்டமைக்கு நன்றி ஐயா
@brammarishikns8221
@brammarishikns8221 4 жыл бұрын
@@NithilanDhandapani நன்றி தம்பி...
@CarolKishen
@CarolKishen 2 жыл бұрын
One more story like this..pls pls pls pls.pls..pls....pls...pls...
@itsmerajesh1527
@itsmerajesh1527 2 жыл бұрын
😍😍😍 True sir
@amarymekaviv1579
@amarymekaviv1579 3 жыл бұрын
Too good sir .... proud of ur research 🙏🙏🙏
@sudharshanbala1237
@sudharshanbala1237 4 жыл бұрын
Arumai Anna
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
நன்றி தம்பி 😊
@RA.kaleeswari
@RA.kaleeswari Ай бұрын
வணக்கம் நித்திலன் 🙏👍
@ramamoorthi9278
@ramamoorthi9278 3 жыл бұрын
👌👌👌👌👌 சூப்பர் ஐயா ராமமூர்த்தி
@sathi6320
@sathi6320 3 жыл бұрын
Nandri. Awesome video. Awesome facts. Help us believe in ourselves.
@gunaljayakumar201
@gunaljayakumar201 3 жыл бұрын
Vera level speech 👍👍👍👍
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you nanba 😊🤘
@maghi7033
@maghi7033 2 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏🙏
@veataantan
@veataantan 3 жыл бұрын
vanakam sir, im Boobalan , im from malaysia, please TALK about kagapujandar gnanam 80 Sri Kakapusandar Perunool Kaviyam 1000
@nalinewong
@nalinewong 2 жыл бұрын
Thanks thambi
@mageswariveneketasalam1567
@mageswariveneketasalam1567 3 жыл бұрын
Great Successful healthy happy brother ur always Blessings god Thank you thank you thank you
@divyasri1982
@divyasri1982 2 жыл бұрын
Atma Namaskaram 😊🙏🏻💐
@Srilaxman_natarajan
@Srilaxman_natarajan 2 жыл бұрын
பஞ்சாக்‌ஷர மந்திரம் பற்றி கூறுங்கள்.. நாம் அணைத்து பஞ்சாக்‌ஷர மந்திரத்தையும் கூறலாமா ??
@g.kesavaramanraman8929
@g.kesavaramanraman8929 3 жыл бұрын
Sidhargal give lot of blesses for you brother.
@jayamalini5580
@jayamalini5580 4 жыл бұрын
TQ MY DEAR BRO 27-12-2020
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Thank you sis 😊✌
@nareshkiran2462
@nareshkiran2462 3 жыл бұрын
Tq you brother I always watch till the end ....it’s a great journey ...plz com up with more info on our gurus tq you once again....god bless u
@RU-gq8vz
@RU-gq8vz 3 жыл бұрын
Really interesting the way u narrate the story sir... I m binge watching ur videos everyday ...
@rahulprasanth1954
@rahulprasanth1954 3 жыл бұрын
Romba interesting saa irrukum bro pls continue
@Arunkumar-fc7wp
@Arunkumar-fc7wp 3 жыл бұрын
Iam watching till end. Iam eagerly waiting for many more information
@sumadisukh
@sumadisukh 3 жыл бұрын
Well done! Spoken so casually. Thank you! Happy I found your channel. Subscribed!!
@jkrd9140
@jkrd9140 4 ай бұрын
Squad Salute 😊❤
@santhir1602
@santhir1602 4 жыл бұрын
அருமையான பதிவு
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
நன்றி அம்மா😊🤘🏻
@latentheat3956
@latentheat3956 3 жыл бұрын
Watched full video. Kadha mari soldradhala time poradhe theriyala😊👍
@ravichandransubrahmanyam2771
@ravichandransubrahmanyam2771 3 жыл бұрын
Sema interesting brother. Please do more videos about siddhars.
@vishalnawinks7759
@vishalnawinks7759 4 жыл бұрын
Nice slang Nithilan Anna,Pls need more videos about Siddhar and also pls my request About Tamil mantras anna.Again Sema video
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Thank you thambi. Kandipa podaren 😊🤘🏻
@nagusnr7475
@nagusnr7475 3 жыл бұрын
Thalaivaa ithu Mathiri viedeos podunga
@dinesh.v2946
@dinesh.v2946 3 жыл бұрын
interesting fact gud info keep it up bro👍🏻
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 4 жыл бұрын
Anna padharasathai surai kudukail nirapikondu van margamai vandha thaga padithen
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Pooneer, Rasam, Seyaneer endru niraiya ullathu thambi. Ovvondrukkum oru kuduvaiyil thaan edukka vendum. Ne padiththathum sari than. Suraik kuduvaiyil kuthirai mudi katti eduppargal
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 4 жыл бұрын
Anna rasa mani veru kuligai veraiyam kuligai mulu ulogam anal rasamani appadiyalla kile pottal udaindhu vidum kuligai udaiyadhu poonaga sembu(copper)mulam kuligaiyai undakkugirargal rasamani mooligai saranaiyal undakuvadhu adhu adhil duvaram irukkum anal kuligail duvaram irukkadhu analum mooligain satrai urunjum thanmai ullathu
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Rasathai kattinaal Rasa mani thambi. Athuvum udaya koodathu. Pudam pottu iruga vaika vendum. Kuligai endraal Rasathodu mattra ulogangam, ilai saarugalai serppaargal. Ithu kuligai. Kuligaiyilum ootai irukkum. Thevaiyaip poruthu thaan thambi
@radhakrisshna6848
@radhakrisshna6848 3 жыл бұрын
... நிதிலன் தண்டபாணி சார்.. ... ... மாதம் ஒரு முறையாவது 1 மணி நேரம் ஓடக் கூடிய காணொளி போடவும்... ... ... பாராட்டுக்கள். ... வாழ்த்துக்கள்.
@Udayakumar50666
@Udayakumar50666 2 жыл бұрын
Please bro give more like this video's 🙏
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 4 жыл бұрын
Lit AF.....🔥🔥🔥🔥
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
😊🤘
@ManisJoy
@ManisJoy 4 жыл бұрын
Enna intha pakkam
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 4 жыл бұрын
@@ManisJoy poyu velaya paarunga Mr. Circuit engineer
@ManisJoy
@ManisJoy 4 жыл бұрын
Ithuvum namma velathaa
@yogesh14525
@yogesh14525 10 ай бұрын
Siddhas r so powerful... They can create their own universe, Enlightened beings, Attained so many siddhis and tantric techniques.... BUT.... Why our Ancient Siddhas doesnt want to Reveal & introduce ELECTRIC CURRENT to society .... Why....?
@dhinakaranr1121
@dhinakaranr1121 2 жыл бұрын
Super sir..😍🙏
@nivethajayanthi1377
@nivethajayanthi1377 3 жыл бұрын
Anna sithargal kuda epdi pesredu nu video podunga ...how to contact dem ,how to interact with dem. There must be some way right...plz terinja sollunganna...
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Sure Sis. Kandipa video panalam. But its not easy to do
@karthikeyan_076
@karthikeyan_076 3 жыл бұрын
இதென்ன மளிகை ஜாமானா...நினைத்தவுடனே போய் வாங்கிவிடலாம் என்பதற்கு..
@AshokKumar-ll1fl
@AshokKumar-ll1fl 3 жыл бұрын
சித்தர்கள் பற்றிய உண்மையான எல்லா விஷயங்களையும் கூறுங்கள்
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
கண்டிப்பாக நண்பா 😊✌
@hariramF5
@hariramF5 4 жыл бұрын
I watched this video fully ✋
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Super super 😊🤘 lets travel together always 😊🤘
@ArunArun-jg4jr
@ArunArun-jg4jr 4 жыл бұрын
Anna nejamave kekkaren indha siddhargal anima Siddhi ithellam unmaithaana
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
Kandipa unma than thambi
@sansrirupra7723
@sansrirupra7723 2 жыл бұрын
Om namasivaya 🙏
@dhatshaapillai790
@dhatshaapillai790 4 жыл бұрын
I super like 👏🏾👏🏾👏🏾👏🏾
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 жыл бұрын
A Super thank you 😁🤘🏻🔥
@maharajan2524
@maharajan2524 3 жыл бұрын
அண்ணா 🙏🙏🙏
@Jayaprakash_98
@Jayaprakash_98 3 жыл бұрын
Bro bogar 7000 irundhu basic le irundhu our oru pedal explain pannureengla?
@yogeshwaranjayaraman9363
@yogeshwaranjayaraman9363 3 жыл бұрын
Sir I think one day you gonna see directly some Sithargal
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Let your words come true nanba
@superpower-indira
@superpower-indira 3 жыл бұрын
Very interesting
@ramyavenugopal4760
@ramyavenugopal4760 3 жыл бұрын
Amazing brother, please do let us know which place, western ghats or some specific hills
@sofiajyothi6927
@sofiajyothi6927 3 жыл бұрын
Welcome....
@Kaiyathri
@Kaiyathri 3 жыл бұрын
Very nice brother 👏👏👏
@KomathyNadarajan
@KomathyNadarajan 3 жыл бұрын
Nice i love it bro.
@sujitha.g238
@sujitha.g238 3 жыл бұрын
Nice content
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Thank you 😊🤘
@Ramkumar-ss4wg
@Ramkumar-ss4wg 3 жыл бұрын
Plz do more videos about sidhargal bro...
@mrbalajiganesan
@mrbalajiganesan 3 жыл бұрын
Squad salute...
@nidarsin4729
@nidarsin4729 3 жыл бұрын
Anna vethathiri maharishi paathii sollungaa anna😍
Time Travel - Science and Hinduism | Nithilan Dhandapani | Tamil
17:37
Nithilan Dhandapani
Рет қаралды 44 М.
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Understand the Difference | Nithilan Dhandapani | Tamil
9:44
Nithilan Dhandapani
Рет қаралды 11 М.
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН