Why buses have different Ticket rates for same distance? | ஏன் பஸ்-ல டிக்கெட் விலை மாறுபடுது?

  Рет қаралды 353,316

Theneer Idaivelai

Theneer Idaivelai

Күн бұрын

ஒவ்வொரு பஸ்-லயும் ஒவ்வொரு மாதிரி டிக்கெட் விலை இருப்பதன் காரணம் என்ன என்பதை அறிந்துகொள்வோம்! #Busvideotheneeridaivelai #BusTicketPrice
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/...

Пікірлер: 210
@sathishkumat9019
@sathishkumat9019 3 жыл бұрын
நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் உபயோகமாக உள்ளது. மிகவும் நன்றி. இது போல் நிறைய பதிவை இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
@antonyjayaraj95
@antonyjayaraj95 3 жыл бұрын
உண்மை தான்.
@shanmugamms2970
@shanmugamms2970 3 жыл бұрын
Crt than bro useful information
@vasuk7767
@vasuk7767 3 жыл бұрын
தொழிற்சாலைகள் பற்றிய அடிப்படை மற்றும் பாதுகாப்பு சட்டங்களை பற்றி சொல்லுங்க அண்ணா 🙏
@Guhan2731
@Guhan2731 3 жыл бұрын
Yes
@Jsuganya2014
@Jsuganya2014 3 жыл бұрын
நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவு முடிவிலும் அதற்கு பொருத்தமான பாடலை போடுவது மிகவும் அருமையாக உள்ளது👌👌👌...வாழ்க வளமுடன் 🙏
@arulganeshsubbiah1392
@arulganeshsubbiah1392 3 жыл бұрын
தேர்தலில் போட்டியிட பயந்து தேர்தல் முடியும் வரை வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற கொரோனாவை யாராவது கண்டுபிடித்தால் தகவல் தெரிவிக்கவும்
@balajiulaganathan
@balajiulaganathan 3 жыл бұрын
வாய்ப்பு இல்லை ராஜா 🙂☺️
@prasannay7281
@prasannay7281 3 жыл бұрын
கைப்பேசியில் அரசு பேருந்தில் செல்வதற்கு எப்படி பதிவு செய்வது என்று ஒரு வீடியோ போடுங்கள் அண்ணே..........
@selvadinesh4864
@selvadinesh4864 3 жыл бұрын
Red bus
@prasannay7281
@prasannay7281 3 жыл бұрын
அரசு பேருந்து மட்டும் அண்ணா...
@bhuvaneshwaranbhuvi8503
@bhuvaneshwaranbhuvi8503 3 жыл бұрын
@@prasannay7281 tnstc app irukku.
@prasannay7281
@prasannay7281 3 жыл бұрын
@@bhuvaneshwaranbhuvi8503 but how to book the seat
@bhuvaneshwaranbhuvi8503
@bhuvaneshwaranbhuvi8503 3 жыл бұрын
@@prasannay7281 andhu app le irukume ji.. kzbin.info/www/bejne/lZCXeax_drGEmKc see this video
@st.thomasbrothersandposter3138
@st.thomasbrothersandposter3138 3 жыл бұрын
Etthanayu pear lossu thanama pannum puthu neenga use full a pandringa so nice
@rpr2030
@rpr2030 3 жыл бұрын
1000 ரூபாய் மாதாந்திர பாஸ் வைத்திருப்பவர்கள், பச்சை அல்லது வெள்ளை பலகையுடன் ஒப்பிடும்போது கூட்டம் குறைவாக இருப்பதால் டீலக்ஸ் பேருந்துகளை மட்டுமே விரும்புகிறார்கள்.
@avinasharunagiri3202
@avinasharunagiri3202 3 жыл бұрын
I am bus lover,I mostly like this type of video...
@Manoj-wj1gp
@Manoj-wj1gp 3 жыл бұрын
Final touch Vera level 😂😂
@SriniVas-gp1mm
@SriniVas-gp1mm 3 жыл бұрын
Last part is super bro... 😂
@rajam8648
@rajam8648 3 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு பயனுள்ள தகவல்கள் நிறைய சொல்லுகிக்றீர்கள் இதே போல் இப்போது உள்ள பேருந்து அனைத்தும் டிஜிட்டல் வீடியோவாக உள்ளது அதை பற்றி தகவல் தாருங்கள்
@balajimanoharan23694
@balajimanoharan23694 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள காணொளி நன்றி வணக்கம் 👍🙏
@dilipkrishnan7227
@dilipkrishnan7227 3 жыл бұрын
MTC deluxe was introduced in 1998 at that time it did not have a proper fare structure. In 2001 it was twice the LSS fare. Now LSS is not there. But its used to calculate deluxe fare. For Rs6 LSS fare is 6.50, twice the deluxe fare is 13. Deluxe boards with out digital boards have blue colour boards.
@lovers_land_._editz
@lovers_land_._editz 3 жыл бұрын
நீங்க போடுர எல்லா வீடியோவும் vara11 😊😊
@karthikarthikeyan5639
@karthikarthikeyan5639 3 жыл бұрын
Your video has given some motivation.
@PrakashPrakash-zg7de
@PrakashPrakash-zg7de 2 жыл бұрын
உங்களுடைய அனைத்து தகவல்களும் மிகவு‌ம் பயனுள்ளதாக இருக்கிறது. எனக்கு பிறந்த சர்ட்டிப்பிகேட் கோர்ட்ல போட்டு எடுத்தேன். அது தொலைஞ்சு போச்சு என்ன பண்ணலாம் சொல்லுங்க அன்னா
@elayarajakannan6096
@elayarajakannan6096 3 жыл бұрын
There is no difference between white, green, Deluxe services, same stages same time will take but the amount is very high in Deluxe
@sabaris208
@sabaris208 3 жыл бұрын
Apo different irunthuchu bro ipo Board matum than different 😂
@MBABCOM
@MBABCOM 3 жыл бұрын
Ten years back varai difference erunthathu
@cdl123
@cdl123 3 жыл бұрын
Ama bro
@rpr2030
@rpr2030 3 жыл бұрын
1000 ரூபாய் மாதாந்திர பாஸ் வைத்திருப்பவர்கள், பச்சை அல்லது வெள்ளை பலகையுடன் ஒப்பிடும்போது கூட்டம் குறைவாக இருப்பதால் டீலக்ஸ் பேருந்துகளை மட்டுமே விரும்புகிறார்கள்.
@MBABCOM
@MBABCOM 3 жыл бұрын
@@rpr2030 antha pass vaangunathukku antha bus la ponaal taan laabam
@rimonignasius7712
@rimonignasius7712 3 жыл бұрын
Last scene remember that vadivel comedy 😆😆😆😆😆😆
@RajaSpokenWorld
@RajaSpokenWorld 3 жыл бұрын
All your videos are informative...👍
@manoja2579
@manoja2579 3 жыл бұрын
Difference types of Bus & Ticket price Normal vs Express vs Deluxe 5 to 15 vs 8 to 20 vs 10 to 25
@nandhakumar1819
@nandhakumar1819 3 жыл бұрын
Even deluxe buses stop at all stops, there is no difference except only cost
@ajisha8925
@ajisha8925 3 жыл бұрын
true
@Dinesh-fm2dm
@Dinesh-fm2dm 3 жыл бұрын
No one follow the rules 💸
@akashk--1450
@akashk--1450 6 ай бұрын
Speed differs
@madhanma438
@madhanma438 3 жыл бұрын
Normal kum deluxe kum seat uh dhan difference adha vachu ticket 6 rubaiya illa 13 rubaiyanu kandupidikkalam ! Andha normalum greenum ore maari seat irukkum, edhu 6 ruba edhu 9 rubanu theriyadhu ! Ippo lam normal bus la kuda digital screening irukku ! Sila bus la board ah tholachuttu eludhi pottu iruppanunga ! Ippa idhula pudhusa magalir bus vera ! Adhuvum Madurai la conductors tholla irukke ... Romba pannuvanunga !
@mohamedmusthafa5305
@mohamedmusthafa5305 3 жыл бұрын
Romba Nal doubt clear😌😌😌
@shebinjo3198
@shebinjo3198 3 жыл бұрын
2:12 💯 முற்றிலும் உண்மை
@SAKTHIVEL-su4yq
@SAKTHIVEL-su4yq 2 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா....
@sundarkalyan3237
@sundarkalyan3237 3 жыл бұрын
இது போல் ரயில் பற்றிய தகவல் அதிகளவில் பதிவிடுங்கள் பாமர மக்களுக்கு உதவியாக இருக்கும்
@Mr.KannLo18199
@Mr.KannLo18199 3 жыл бұрын
Visayam enna na, Nethu than Tambaram Bus-stand la Annan ah meet pannen😂😍 Such a Humble and Polite person.... Travel Tension kaaranamaa niraya visayam pesa mudiyala. 😃
@Sriram-wk4iq
@Sriram-wk4iq 3 жыл бұрын
Bro spr achieving 1m subscribers soon
@SocialRaman
@SocialRaman 3 жыл бұрын
எல்லா பேருந்துகளும் ஒரே நேரத்தில் தான் சென்று அடையும்.
@tamilinian
@tamilinian 3 жыл бұрын
Fact
@தமிழ்களம்-ழ7வ
@தமிழ்களம்-ழ7வ 2 жыл бұрын
பயனுள்ள செய்தி
@hariharan7920
@hariharan7920 3 жыл бұрын
Tube vs tubeless tyre pathi solunga bro....
@freetatebroz69420
@freetatebroz69420 3 жыл бұрын
Informative content creator but still underrated
@ajithr1551
@ajithr1551 3 жыл бұрын
Your videos are so useful to us keep on going bro
@tamilnadu916
@tamilnadu916 3 жыл бұрын
நான் அரசு பேருந்தில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பயணம் செய்கிறேன்
@SureshKumar-dn4wf
@SureshKumar-dn4wf 3 жыл бұрын
MTC Bus pass pathi konjam sollunga bro,
@imranshahul1453
@imranshahul1453 3 жыл бұрын
Sema information last climax fun movement🤩
@PriyaPriya-zl4ii
@PriyaPriya-zl4ii 3 жыл бұрын
Thanks so much brother 😇
@ScenicSpotter
@ScenicSpotter 2 жыл бұрын
Useful information
@ramramesh2904
@ramramesh2904 3 жыл бұрын
நல்ல கருத்து 😇😇
@chandruarun2474
@chandruarun2474 3 жыл бұрын
Hi Anna samma information ❤️❤️❤️
@logeashwaranm3659
@logeashwaranm3659 3 жыл бұрын
Nagar pura ullachi election pathi vedio podunga brother and sisters
@PavanPavan-wd4ow
@PavanPavan-wd4ow 3 жыл бұрын
Use full in formation
@திரையில்காண்பவை
@திரையில்காண்பவை 3 жыл бұрын
Should explain cut service bus
@MBABCOM
@MBABCOM 3 жыл бұрын
It is decided by depot
@randomvolgs123
@randomvolgs123 3 жыл бұрын
Deluxe bus எல்லாம் இடங்களிலும் நின்று தான் செல்கிறது பிறகு யதற்கு விலை அதிகமாக கொடுக்க வேண்டும்? அனேகமான இடங்கில் white borad bus வருவது இல்லை Deluxe bus மட்டும் வருகிறது. வேற வழி இல்லாமல் deluxe bus la தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.
@srinivasan8210
@srinivasan8210 3 жыл бұрын
இது மகளீர் இலவச பயணத்திற்க்கு மறைமுக காரணங்கள்
@rpr2030
@rpr2030 3 жыл бұрын
1000 ரூபாய் மாதாந்திர பாஸ் வைத்திருப்பவர்கள், பச்சை அல்லது வெள்ளை பலகையுடன் ஒப்பிடும்போது கூட்டம் குறைவாக இருப்பதால் டீலக்ஸ் பேருந்துகளை மட்டுமே விரும்புகிறார்கள்.
@lovers_land_._editz
@lovers_land_._editz 3 жыл бұрын
என்ன மாதிரி சின்ன youtuberக்கு உதவுங்கள் 😊😊
@prabaskidzone9556
@prabaskidzone9556 3 жыл бұрын
Good information. Thank you for sharing.....
@iamhari.1817
@iamhari.1817 3 жыл бұрын
Bro neenga solradhu ryt uh thaan ,but green board um ella stop laium Nikku dhu,aana kaasu mattum athigama vangiikranga.....
@navaneethamdurairajulu9707
@navaneethamdurairajulu9707 3 жыл бұрын
Very useful information anna
@jayasuriyas6327
@jayasuriyas6327 2 жыл бұрын
Super ra sonnega anna👌👌👌
@வெறியாட்டம்-ர8ங
@வெறியாட்டம்-ர8ங 3 жыл бұрын
தமிழை சிதைக்கும் மற்ற வலையொளிகளை போல இதுவும் மாறி வருவது வருத்தமளிக்கு..
@sathishkumat9019
@sathishkumat9019 3 жыл бұрын
"What ever it is", all the buses travel only on road. Only the difference is stages, seats. But all the delux buses not even swiped at least once in 2 days.
@anandhan9377
@anandhan9377 2 жыл бұрын
சூப்பர் நண்பா
@suriyaprakash.r5934
@suriyaprakash.r5934 3 жыл бұрын
Share market pathi Sollunga Anna..
@manavaiselvamv2295
@manavaiselvamv2295 3 жыл бұрын
சோலார் பேனல் பற்றி தகவல் மற்றும் மானியம் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள் அண்ணா...
@Multivercell
@Multivercell 3 жыл бұрын
Whatever, Bus Ticket rate should be like train tickets ₹.5 , ₹.10 or any rounded price...
@DevaRaj-xr2oy
@DevaRaj-xr2oy 3 жыл бұрын
கடன் வாங்கியவர் கடன் கொடுக்க முடியாமல் போனால் yello நோட்டீஸ் கொடுப்பதன் முழு விவரத்தை தருக
@dineshvadivelan4245
@dineshvadivelan4245 3 жыл бұрын
2 mistakes. First deluxe bus la 2times of ordinary plus 1 (eg. Rs 6 in ordinary na deluxe la (6*2)+1 = 13 not 12.50 Second express and deluxe has same stopping
@PGanesh1596
@PGanesh1596 3 жыл бұрын
Good information
@gmanigandan1234
@gmanigandan1234 3 жыл бұрын
Money 💰 only different, 🚌bus no difference 🤥🙄🙄🙄
@tamilinian
@tamilinian 3 жыл бұрын
Fact
@prabhakaran9826
@prabhakaran9826 3 жыл бұрын
கலர் கலரா பஸ் தான் வராங்க கடைசியா போய் சேரும் நேரம் எல்லாமே ஒன்னுதான் கட்டணம் மட்டும் அதிகமாக வாங்குறாங்க
@poonkodi9546
@poonkodi9546 3 жыл бұрын
Thank you brother
@rosegamingffidsale4058
@rosegamingffidsale4058 3 жыл бұрын
Thanks
@jayasibir3843
@jayasibir3843 3 жыл бұрын
Bro TDS pathi konjam sollunga bro
@gokulangokul7175
@gokulangokul7175 3 жыл бұрын
Super bro 👍👍👍
@siva3060
@siva3060 2 жыл бұрын
ராமேஸ்வரம் டு மதுரை வரும் பஸ் எந்த அடிப்படையில் இயங்குது. எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் டவுன் பஸ் போல் இயக்கிறார்கள். டிக்கெட் கூடுதல் கட்டணம். பயண நேரம் கூடுதல். இதை ஒரு வீடியோ வாக போடுங்கள். ப்ரோ
@mrlonely861
@mrlonely861 3 жыл бұрын
Yes ithu unmai tha
@vinayagmuruga6456
@vinayagmuruga6456 3 жыл бұрын
Semma👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻Nanbargale🤣🤣🤣
@jeevanandham6341
@jeevanandham6341 3 жыл бұрын
Bro LIC policy & LIC sale pathi sollunga please
@MrPRASANNA008
@MrPRASANNA008 3 жыл бұрын
Informative video.
@raksabb
@raksabb 3 жыл бұрын
Enna irundalum maintenance and cleanliness!!!
@lavanya5408
@lavanya5408 2 жыл бұрын
Spr content...
@anti_passenger
@anti_passenger 3 жыл бұрын
Good info
@prabugeethalakshmi2705
@prabugeethalakshmi2705 2 жыл бұрын
But nowadays Delex bus routes stops in same Express routes.. differ from routes.. only the bus based the ticket fare charging
@statushub423
@statushub423 Жыл бұрын
Deluxe bayangaramana bus aache
@Hotincoolbuddy
@Hotincoolbuddy 3 жыл бұрын
Setc bus timing punchuvality ,and stoping ,express nu sollitu emathuvangale atha pathium sollunga bro
@PIRATE75乙
@PIRATE75乙 3 жыл бұрын
💥... 🔥.. 💯.
@senankamalakanan5128
@senankamalakanan5128 2 жыл бұрын
Why can't they just launch new age buses instead of old tin cans from 80s? World has gone so far ahead and yet over here still this 40 years tagaradappa
@guhanrajsb1020
@guhanrajsb1020 3 жыл бұрын
Hair Mari vechirukanunga buss Ithula sonna stoping niruntha matanunga Manusula metro train otrom ninipu Venumte peak hours la deluxe viduvan Shumma ve white board kootama varum Free ticket Ella janamum athula eruthu. Green borad onnu iruka ne terila Disgusting transport system. Anyway Video was nice 👍🏻❤️
@tn63saravanan
@tn63saravanan 3 жыл бұрын
Sakothara vanakkam🙏 TNSTC BUS la example ku madurai to Ramanathapuram eduthukuvom athula Thiruppuvam, Manamadurai stop nikkathu nu solranka .. Senior citizens, Kulanthaiudan varavanka romba kasta paduranka .. Sila bus la pokum pothu erunu solranka .. Private Bus um ithe velaiya pakkuranka.. 1 to 1 mathiri anaithu bus um byepass la poka try panranka. Nalla oru pathivu podunka sakothara palarum intha kastatha Anupavikkuranka.
@Klluckyguessing416
@Klluckyguessing416 3 жыл бұрын
Suppppppper annaaaaa
@harisherode3038
@harisherode3038 3 жыл бұрын
02:33 Neenga solrathula tnstc la toilet facilities, seater vandilam illa thala..ellamey 3+2 thaan.additional ah UD mattum varum 2+2. setc la thaan andha AC seater uh toiletuh maàri features la varum.
@g.ravikumar3818
@g.ravikumar3818 3 жыл бұрын
Money iruntha ponga deluxe la , money illana ponga white board la , Onnum vithiyasam illa ! Appadium illana autola ponga best !
@vinothvirat7132
@vinothvirat7132 2 жыл бұрын
பயனுள்ள தகவல்
@aruncse0822
@aruncse0822 3 жыл бұрын
Paathila irakki vitta... Kasu kuduppangala
@AMAH3956
@AMAH3956 3 жыл бұрын
Venuna soluran kaidu tarujikiriya
@girijavilvamani4969
@girijavilvamani4969 3 жыл бұрын
Board ye illana bro 😂😂
@hariharan-dy3nl
@hariharan-dy3nl Жыл бұрын
அண்ணா பெரும்பாலும் தமிழ்நாட்டில் பெரும்பாலான தனியார் பேருந்துகள் புறவழிச்சாலை வழியாக இயக்கப்படுகிறது ஊருக்குள் செல்வதில்லை இதனால் பயணிகள் பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாகி மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள் இதற்கு ஒரு தீர்வு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எவ்வாறு ஆன்லைனில் புகார் கொடுப்பது இல்லை என்றால் ஹெல்ப்லைன் நம்பர் கொடுங்கள்
@Kowsibala2020
@Kowsibala2020 3 жыл бұрын
1st vara 2A bus yenga area bus bro😀🔥
@madevandeva1704
@madevandeva1704 3 жыл бұрын
Bro endha busula Yerunalum ella stop nirutthitha poranga then amount romba high white podu iruka illayane therila 🤦‍♂🤦‍♂🤦‍♂
@dilipkrishnan7227
@dilipkrishnan7227 3 жыл бұрын
Up to 400 kms its both TNSTC and SETC, above 400 kms its only SETC.
@MBABCOM
@MBABCOM 3 жыл бұрын
Minimum 300 km and above setc
@dilipkrishnan7227
@dilipkrishnan7227 3 жыл бұрын
@@MBABCOM Madras to Pondicherry, Madras to Tirupathi does is less than 300 kms.
@MBABCOM
@MBABCOM 3 жыл бұрын
@@dilipkrishnan7227 that comes in other states . So athu vera kanakku
@MBABCOM
@MBABCOM 3 жыл бұрын
I asked setc staffs and posted this
@MBABCOM
@MBABCOM 3 жыл бұрын
@@dilipkrishnan7227 athu vera state kanakula varum sir Tirupathi is in Andhra pradesh
@syedaasique7991
@syedaasique7991 2 жыл бұрын
Namma govt ey MTC Buses ku app launch panni irukkanga chennai ku app play store la available ah irukku (App Name : Chennai Bus)
@vijaystark4090
@vijaystark4090 2 жыл бұрын
Whistle 🤣🤣🤣 childhood memory
@king.of.tamil.719
@king.of.tamil.719 3 жыл бұрын
வேகமாக போவதற்கு தனி ரோடு கிடையாது.ஒரே கலர் நிலை கொண்டு வர வேண்டும்
@alwayssongs5104
@alwayssongs5104 3 жыл бұрын
Rs 10 coin mostly india fulla vangamatranga anna athuku ethavathu video podunga
@manimaran.v.s4330
@manimaran.v.s4330 3 жыл бұрын
Ulachi elections pathi soluga
@51vetrivels8
@51vetrivels8 17 күн бұрын
Inga chennaila pora deluxe bus ordinary bus ellam ella stop layim than bro nikkudhuu😅 koyembedu to navalur
@cmprem2374
@cmprem2374 3 жыл бұрын
Confirmtkt app pathi solunga ellarukum use agum
@naveen3082
@naveen3082 3 жыл бұрын
முதல conductor stopல நிறுத்துங்கடா
@muhammedansar9672
@muhammedansar9672 2 жыл бұрын
Anna student train pass pathi sollunga annaa
@asifirfan
@asifirfan 3 жыл бұрын
Pachai colour shirt nalla pesraga paaa
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН