நண்பர்களே தோழர்களே ஒவ்வொரு காணொளியும் அருமை👌👌👌 அனைத்து காணொளி களுக்கும் நன்றி❤️ நன்றி ❤️நன்றி ❤️ உங்கள் பணி மேலும் தொடர நல்வாழ்த்துக்கள்✌️✌️✌️
@sathyamurthyk33383 жыл бұрын
Puthusa onu learn pannikiten🤩✌️🔥
@vigneshwaranm10183 жыл бұрын
Unga channel ah pathu neraiya vishayangal kathukiten na.. Thanks na✨
@Joker-ou3ls3 жыл бұрын
red la white irundha temporary vehicle , used for test drive vehicles too
@techkdeva85873 жыл бұрын
Yes correct!! They missed out in this video
@curiouskalai3 жыл бұрын
நகைச்சுவை உணர்வு கலந்த விழிப்புணர்வு காணொளி😍😍😍
@MASTER-zr4vl3 жыл бұрын
சுப்ரீம் கோர்ட்டின் ஆணைபடி 6999 கிலோ (GVW) வரை எடையுள்ள எந்த ஒரு வாகனத்தையும் (கமர்சியல் வாகனத்தையும் சேர்த்து) ஓட்டுவதற்கு பேட்ஜ் லைசென்ஸ் தேவையில்லை. அதற்கு மேல் எடையுள்ள கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு மட்டுமே பேட்ஜ் மற்றும் ஹெவி லைசன்ஸ் கட்டாயம் தேவை.
@mr.vijayakumarsathya6623 жыл бұрын
Comment no 26: one of the best informative channel in KZbin 🤗
@sathiyanandhu72643 жыл бұрын
நண்பா அப்படியே கொஞ்ஞம் NH 4. NH 40 இத பத்தி சொல்லுங்கள்
@palaniselvamramaiah81453 жыл бұрын
அருமை புரோ! தெரியாத விடயங்கள்
@DEEPAKKUMAR-pp5gc3 жыл бұрын
Wait pani irundha patha epavum vedio super ah podureenga bro
@arr90293 жыл бұрын
Daily waiting for your videos - information with humour 😄👏
@priyankapriyanka7099 Жыл бұрын
Annae arumaiyaa sonninga annae...neega soldra Ella information nu useful aah iruku anna....waiting for more videos
@davidkithiyon5783 жыл бұрын
உங்களின் பதிவு மிகவும் நன்றாக உள்ளது அண்ணா
@balajimanoharan236942 жыл бұрын
தெளிவாக சொன்னீர்கள் நன்றி வணக்கம்
@sivamusicals1ly7393 жыл бұрын
Good work team, keep it up 👌👌👌👌
@s.pradeep36383 жыл бұрын
Bro last scene la dupe pottu acting pannirukinga correct ta👆... unga concept la super bro💯
@muthamilselvan26513 жыл бұрын
உங்களைப் பார்க்கும் எங்களுக்காக உங்கள் குடும்பத்தைப் பற்றியும் உங்கள் குடும்ப நண்பர்களைப் பற்றியும் பதிவு எடுங்கள்.... அதை எங்களுக்கு விருந்தாக கொடுங்கள்....
Arul anna nenga vera level unga big fan Aaita nanu
@jesril31723 жыл бұрын
Informative Channel. Great. Expecting more Information about unknown details..
@prabhus81283 жыл бұрын
Red colour board white number தற்காலிகாக பதிவு நம்பர் சொல்ல மறந்துட்டிங்கள Bro👍👍👍
@Param20-203 жыл бұрын
👏👏👏👏👍
@jahanm78913 жыл бұрын
Guys you r doing super Knowledge is everywhere but you present invention such a good one
@prakashl73703 жыл бұрын
fancy number plate na enna athunala enna use apram athan fancy number plate ta epdi vangarathu nu oru video poduganaaaa
@govinthan30743 жыл бұрын
Thalapathy unga content Vera leval😍
@RamnaduGovind3 жыл бұрын
கார்களில் யாரெல்லாம் கொடி வைத்து கொள்ளலாம் அதர்க்கு எதாவது சட்டம் இருக்கா,, தெரியபடுத்துங்க சகோ
@trbexams3 жыл бұрын
National flag yarulam vaiklam nu rules iruku. Katchi kodi evan vena vachikalam
@KAVItheKING3 жыл бұрын
White colour plate ல் தங்க நிற எழுத்து இருக்கம். அது பற்றி ...
@vsrekhaeb14583 жыл бұрын
Useful information, keep it up
@rainesmusic32923 жыл бұрын
Ennam 3month la one million subscribers vara valthukiran
@tnemptystar463 жыл бұрын
Enakkum fane pottutanga👍
@barnababala4633 жыл бұрын
Super explanation..👌👌..but, 3:06.. governor for state?🤔
@ravanasuran74523 жыл бұрын
அண்ணா.. கார்களில் உள்ள permit வகைகளை அதாவது South zone permit, all india permit பற்றிய விவரங்களை சொல்லுங்களேன்
@snekadurga85473 жыл бұрын
Nice explanation thank you sir
@lglg13943 жыл бұрын
Taxi kum cab kum enna different bro pls sollunga,oru video podunga bro
@technicaltamiltech85093 жыл бұрын
Annae Road la Lines ah irukuratha pathi explain pannunga
@tamilstatuspullingo...24013 жыл бұрын
இரண்டு மாதங்களாக எங்கள் ஊரின் பெயர் ஆன்லைனில் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது... இதனால் ஆவணங்கள் பதிவு செய்யும் போது பல இன்னல்கள் ஏற்படுகிறது.இதனை எவ்வாறு சரி செய்வது, யாரிடம் முறையிடுவது.இதனை பற்றிய ஒரு பதிவு போடுங்கள்.
Namba RTO la ipo below 12Ton commercial vehicles batch theva illa LMV irunthalae pothum
@saravanantamil-x7b3 жыл бұрын
நீங்க வேற லெவல் நண்பா
@AshokAshok-ei6mw3 жыл бұрын
இந்த பங்குச்சந்தை பற்றி ஒரு வீடியோ போடுங்க
@prathapmurugan80253 жыл бұрын
Two wheeler kum yellow board irukku VOGO,BOUNCER nu rental vehicles Bangalore la iruku
@manikyammani24093 жыл бұрын
Romba nandri anna
@pythonshorts49453 жыл бұрын
Please explain why civil cases are taking so long time for judgment why criminal cases are not
@Apachegamingyt3 жыл бұрын
Nice info...even need info on G vehicles on number plate...coz many personal vehicles owner misusing G in number plates for this givt has passed new rules i think pls share same to public
@arunprasath56083 жыл бұрын
Super na👍❤️
@ChinnapaiyenRudhvik3 жыл бұрын
Bus driver and conductor complaint pandranthu.......mtc
@cjvlogstamil3 жыл бұрын
Expected video
@abdulbazith53933 жыл бұрын
Valuable information 🙋🔥👍
@vikrammadappan9123 жыл бұрын
Superb explanation
@BCA_Mathan3 жыл бұрын
Super bro's ❤️ keep going 💐❤️
@Shiva-tk5wu3 жыл бұрын
Bro electric scooter pathi oru video podunga bro..yana rate yavalo unit one month ku aagum nu
@NANDHAKUMAR-hl1zu3 жыл бұрын
HSRP number plate pathi vedio poduga old vehicle ku epdi HSRP vagurathu already irruka HSRP number plate damage achuna epdi new number plate vagurathu nu poduga bro ethuku KZbin la answer a illa
@jabaraj18123 жыл бұрын
கேப்ல லஞ்சம் பத்தி சொல்லி அசத்திப்புட்டீங்க மக்கா, கட் பண்ணி வாட்ஸப் ஸ்டேடஸ் வைக்க போறேன் 😊
@rajkumarvenkataswamy74563 жыл бұрын
Super na
@TAMILAN9623 жыл бұрын
Sema
@vijid46183 жыл бұрын
Super Anna 🤝👌💐👍
@manidgl51433 жыл бұрын
TN 57- Dindigul
@TAMIL_DAILY_RASI_PALAN3 жыл бұрын
BRO RED BOARD TRAIL CAR TESTING CAR AND VEHICLE
@sudu_channel33823 жыл бұрын
Your KZbin account super and nice information thanks
@asultsethu84223 жыл бұрын
நண்பா தனிநபர் ஓட்டுனர் உரிமம் இருந்தாலே வாடகை அதாவது இலகு கணரக வாகணங்களை தவிருத்து வாடகை கார் டாடா ஏஸ் வேண் ஓட்டாலம்னு மத்திய அரசு சட்டம் கொன்டு வந்திர்பதாக ஒரு சட்ட வள்ளுனர் யூடிபில் சொல்லிருக்கார் பேட்ஜ் தேவை இல்லனு சொல்லிருக்காரு அதை பத்தி கொஞ்சம் சொல்றியலா...
@diversionbegins9483 жыл бұрын
Complete details குடுங்க red color இல்ல
@mageshm27452 жыл бұрын
Location Nala iruku bro
@muthu2in3 жыл бұрын
Good I'm Big fan ❤️😘
@meganathankns63753 жыл бұрын
This says why Vivek have different number plate in saamy movie
அண்ணா அப்படின்னா எலக்ட்ரிக் வாகனங்களை வாடகைக்கு விட்டால் எந்த நிறத்தில் பதிவெண் வழங்கப்படும் ?
@kathir47763 жыл бұрын
Bro companies bond podranga atha satta padi correct ah. Certificate la vangi veakialama..itha pathi detail ah solunga
@saravanaanish90513 жыл бұрын
Super ❤️❤️ ji
@raghul90103 жыл бұрын
nanba...helmet potu bike ootiyum helmet podalanum triples num fine vantha enna panrathu...echalan renduthukum sethu 900 vanthu eruku.. edhuku oru solution sollunga
@vasanthakumar65773 жыл бұрын
Already therium bro ok english medium school la TC tharala enna panndradu oru video podunga please.This is your content ok
@creativityproductions81763 жыл бұрын
Mass bro
@pullingogamingchannel62963 жыл бұрын
Licence வழங்குவது போன்ற video
@rameshsakthivel53553 жыл бұрын
புரோக்கர் இல்லாமல் வண்டி லைசன்ஸ் எடுப்பது எப்படி கொஞ்சம் விளக்கமாக சொல்லவும்
@velmurugan-ig8eh3 жыл бұрын
Brother enaku remba nala oru doubt nama Tamilnadu government bus la ellam number plate la TN XX N XXXX intha formet la ya iruku intha N ku meaning enna anna. Ipo G nu potu irutha atha Government vehicle nu solutom athu mari N ku ena meaning na
@venkateshsivakasinathan21293 жыл бұрын
I think ola and uber provided bike taxi for white board bike who can it possible. Solluga bro
@dinakarans70713 жыл бұрын
சிவப்பு கலர் இருந்தா நண்பா?
@tamilanda51873 жыл бұрын
Vara santhai market kayeee karargalitam athigam kattala sittu illa vasulukkirana eppati pogar pannuvathu bro
@vijayakumarkumar54733 жыл бұрын
Two wheeler all available in yellow colour 🤷♂️ First you check 👈🏻
@thamaraikani55092 жыл бұрын
Anna entha rental cars epdi rigister panrathu nu konjam details solla mudiuma
@shivar17093 жыл бұрын
Your vedios are lucid and very informative, keep it up
@navanithanktm19113 жыл бұрын
Ev pathi oru video podunga
@aaravedits10603 жыл бұрын
Bro License pathi detailed video podunga bro Lite,batch,heavy
@rahul.s69503 жыл бұрын
Police vandi government officer number plate ellam epdi irukum
@murali29863 жыл бұрын
Bro income tax paththi sollunga, yaar yaarellam tax kattanum, evvalavu amount kattanum, evvalavu sambadhicha kattanum, tax kattalana enna problem varum nu sollunga please
@Vimosri23563 жыл бұрын
Number Platela #TN number pathi sollunga bro
@tamilgamers31013 жыл бұрын
Anna laberku selari kudhukalana eapadi vaingurathu solluingana plz help pannuinga ethu ennuku matuim kekala ennamari roimbaperuku help eirukuim plz help me anna plz
@madhumadhu-hn8ci3 жыл бұрын
Bro water TMC and cubsecs pathi video poduga
@dmallinone88413 жыл бұрын
Bro sound konjam low va iruku 🙃
@abineshkumar30053 жыл бұрын
Royal Enfield. Bike la we can see red colour board with black colour word or number mostly such bike used for travelling distance can u say about it
@SPIDERMAN-in6kr3 жыл бұрын
I think it will be used by offroaders.
@abineshkumar30053 жыл бұрын
@@SPIDERMAN-in6kr thank you so much sir
@murugapandipandiyan92663 жыл бұрын
தமிழில் தலைப்பு வைத்தால், தமிழர்கள் தமிழையும் தமிழ் எழுத்துக்களையும் மறக்க மாட்டார்கள். உங்கள் காணொளியில் தலைப்பை தமிழில் பதிவிட,தேநீர் இடைவேளைக்கு ஒரு வேண்டுகோள்.