கனவுகள் மூலமாக நிச்சயம் எதிர்காலத்தை உணர முடியும், அந்த எல்லா கனவுகளையும் உங்களால் எப்பொழுதும் நினைவில் கொண்டு வர முடிந்தாலே, நீங்கள் முன்னேறிய படி நிலையில் இருக்கிறீர்கள் என்றே அர்த்தம்,அதை எவ்வழியில் உங்கள் எதிர்கால வாழ்வுக்கு நடைமுறை படுத்துகிறீர்கள் என்பது உங்கள் கையில்
@valliramanathan6835 Жыл бұрын
17:37 to 17.50 - மிக உண்மையான வார்த்தைகள். மனதிற்கு நமது விருப்பத்தை தெரிய படுத்தி விட்டால் போதும். எப்போது அது நடக்கிறது என்றே தெரியாது. ஆனால் நடந்து விடும்.
@pandianbose6978 Жыл бұрын
இறை தன்மை என்பது, ஆற்றலின் முழு வெளிப்பாடு, நாம் எதையும் எதிர்பார்த்து செய்யும் செயலில் நம் முழு சக்தியையும் வெளிப்படுத்த முடியாது, அதுவே கடமையை செய் பலனை எதிர் பாராதே என்பது
@ganesh36944 Жыл бұрын
ரொம்ப நன்றி அய்யா,நான் நிறைய பேரிடம் கேட்டுள்ளேன்! ஆனால் அந்த உணர்வை கட்டுப்படுதுவது வேண்டும் என்றார்கள்..ஆனால் நீங்க சொன்னது என் மனம் இதை உடனே ஏற்க்குது
@pilladavis724 Жыл бұрын
ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடினாடி நாட்களும் கழிந்து போய் இந்த முழு பாடலுக்கு விளக்கம் சொல்லுங்க அண்ணா
@sanctaflorance8398 Жыл бұрын
Hi Bro, thanks for all your patience and tolerance. Your explaination is tremendous. You are right about feelings, its only our mind and soul who decides what we need and want. The Journey of Souls is an excellent book it opens our mind, I bought that book as well.
@rajanramana9119 Жыл бұрын
அருமையான பதிவு....நன்றி நண்பரே...
@bharathb8161 Жыл бұрын
எட்டுகுடி வான்மீகர் சித்தர் வீடியோ போடுங்க அண்ணா
@vijaypandi7363 Жыл бұрын
Anna sunday question: என் அப்பா, தம்பி ஐயப்பனுக்கு மாலை அணிந்தால், நான் புலால் உண்ண கூடாதா? மற்றும் சுயஇன்பம் Or என் மனைவியிடம் உறவு வைக்கக்கூடாதா ??? Please response anna
@shereneselvakumar7054 Жыл бұрын
அருமை! நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻
@bhuvanasenthil2552 Жыл бұрын
Beautiful explanation wow!!.. you are great, Master Nithilan.
@saradha.shanmugam7284 Жыл бұрын
Thanks valga valamudan
@gurua286 Жыл бұрын
காலங்கி ஐயா சொன்ன மாதிரி "ஒரு பயனும் இல்லை"... வாழும் நொடிகளில் உங்களுக்கு பிடித்ததை செய்து பிற உயிர்க்கு துன்பம் தராமல் வாழுங்கள்."நற்பவி"வாழ்த்துக்கள்
@kanakaramiah6392 Жыл бұрын
❤❤Nandri Chi. Nithilan❤❤❤
@world52love Жыл бұрын
1)Why does monthly menstruation occur? 2)why does labor pain occur?
Not only kongu ppl as far as I have seen whole Tamil ppl’s uyiril kalandha uravu Murugan ❤
@yugathisnarayanasamy1553 Жыл бұрын
When I was sleeping i felt something ..I am not able to describe it.. I felt happiness ..I never felt that happiness before..it was limited time. I felt like I was somewhere pure white place....I am not able to go back there. What is that & how to go there ?
வணக்கம் ஐயா, கண்டிப்பாக நீங்கள் சொல்வது போல் இரண்டு ஆன்மாக்களும் சந்தித்து பேசிக்கொள்ளும்.
@kanakaramiah6392 Жыл бұрын
Nandri Chi. Nithilan😊😊
@ANU-pc3yo Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@saradha.shanmugam7284 Жыл бұрын
Ganabathi pathi sonnadhu super true
@nagarajannatesh537 Жыл бұрын
Thanks a lot sir for answering all my questions. Surely I will go and watch the journey of souls videos continuously . And sorry for asking many questions. I will reduce the questions going forward.
@prakashraj-kh2if11 ай бұрын
சிறப்பு🙏
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙏🙂
@rajkumar-mc5ub Жыл бұрын
Hi nithilan this is Rajkumar and i dont know whether i saw ur vedio as accident but based on ur vedio i think i have been realised about the human life thank you.
@ramum959911 ай бұрын
been not correct !!!!
@gworld9219 Жыл бұрын
Hai brother pls share any tips or mantara for speech dealy kids 🙏🙏🙏
@Ms.com568 Жыл бұрын
Andha vennai. 😊 cute bro
@luiserr26 Жыл бұрын
Question Not sure if i understood correctly: If we split into 3 souls, would my other 2 souls work towards enriching itself as how i am trying? So that when we merge again after our death, it would be more beneficial when we face judgment day.
@theavidass1985 Жыл бұрын
Tq. Great q n a. Very interesting🙏🙏🙏
@annaibhavani2737 Жыл бұрын
சாமி நாம எளிமையாக வாழப் பழகோனும்.கிடைக்கிற காசு பணத்தை சிக்கனமா நம்ம குடும்பத்தோடு நல்லதை ஆக்கி சாப்பிட்டுகிட்டு பசின்னு வரவங்களுக்கு உன்னால முடிஞ்சதை உதவி செஞ்சுக்கிட்டு சந்தோஷமா வாழுங்க.
@muralisivakumar806310 ай бұрын
Vanakkam sir Na oru visayam kekkuren .Agathiyar a guru aaga vaithu agathiyarin athanai kalaigal anaithaiyum katru kolla mudiyuma ... Appadi katru kolla vazhimuraigal enna seivadhu...
@தமிழ்இசை-ங4ச Жыл бұрын
அண்ணா, journey of souls la அந்த ஆத்மா எல்லாம் எந்த மொழி பேசி இருக்கும்....
@tivakamala56348 ай бұрын
Anne I'm from Malaysia.. Please tell me about abirami anthathi
@DKARTICLE360 Жыл бұрын
வணக்கம் நித்திலன், உண்மையில் மனித வாழ்வில் திருமணம் அவசியமான ஒன்றா? காரணம் நான் பார்த்த வரையில் நிர்பந்தத்தால திருமணம் செய்து கொண்டு கடனே என்று வாழ்பவர்களும், அதில் தோல்வி அடைந்தவர்களே அதிகம். ஒரு அம்மாவாக என் தாயின் துயர் புரிந்தாலும் என் மனம் திருமணத்தை விரும்பவில்லை. தற்போதைய திருமணங்களிலும், திருமண உறவுகளிலும் போலித்தனங்களே மிகுதியாக தெரிகிறது. தங்கள் ஆலோசனை தேவை.
@ramum959911 ай бұрын
திருமணம் சொர்கத்தில் நிச்சயம்😮😮😅😅
@legacy1611986 Жыл бұрын
Yours videos are very informative and may change many of their life style and positive thought process. I have a doubt related to Devasam. My father used to give Devasam to his father my Grandpa. If my grandpa would have taken another birth this time. Than how could this Thiti worship will came to know to my grandpa when my father gives devasam during his Father thiti. Pleas answer during Q and A session today
@holyfeetofperiyava9376 Жыл бұрын
சகோதரரே இப்போது ஒரு ஆன்மா இறந்த பின், மறுபடியும் அதே குளத்தில் தான் பிறக்குமா அல்லது மற்ற மொழி நாடு போன்ற இடத்தில் பிறக்குமா...
@BuvaneswariSuji-wj1qh Жыл бұрын
Nithilan sir,,,,,,, Siddher kaadu 64 Siddher Jeeva samaathi pattri video podunga sir plzzzzz.
@ramum959911 ай бұрын
i suffer after 80 yrs with sudden spine pain problem !! i dont know what karma ?? pl tell me !!??😊
@ktselvam3004 Жыл бұрын
வணக்கம் அண்ணா 😉👍🙏
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri ayya 🙏 🙏🙏
@nirmaladevik3855 Жыл бұрын
Pulasthiyar magarisi details venum sir
@adithya7349 Жыл бұрын
Meditation panna future prediction pana mudiyuma kuri soltrathu antha mathri ?
Anna apo yenoda mama marbhdiyo porpar avare kandpudiko help pang anna please
@balajid1873 Жыл бұрын
புரியல?
@krithikaraj8836 Жыл бұрын
Is it true that Murugan was predominant only jn Kongu region
@Athifshow Жыл бұрын
Anna soulmates pathi inum kuda edha pesa mudinja pesunga anna!!!!
@rkstudio6407 Жыл бұрын
சார் இப்ப தான் முதல் முறை உங்கள் வீடியோ பார்க்கிறேன்.எனக்கு 4 ஆண்டுகளாய் என் குலத்தெய்வம் என் மீது உள்ளது. ஆரம்பத்தில் சாமி வந்தால் நான் கத்துவேன் எதுவும் பேச மாட்டேன். ஆனால் 2 வருடங்களாக நான் சாமி வந்து நடக்க போகிற கெட்ட தகவலை மட்டும் எச்சரிக்கையாக சொல்கிறது ஆனால் என்னால் அந்த கெட்டதை தடுத்து நிறுத்த முடியவில்லை. 2வாரங்களுக்கு முன் என் மாமனார் இறந்துவிட்டார். அவர் இறக்கப்போகிறார் என்பதை அவர் இறப்பதற்கு 4 நாள் முன்பே நான் கூறிவிட்டேன். நான் சொல்வது எல்லாம் நடக்கிறது. இது எப்படி விளக்கம் தரவும்.
Bro sunday question and answer By just doing meditation like sitting simply and watching the breathflow and doing basic breathing exercise is more than enough ?and chanting panchakshri is good ?
@balajid1873 Жыл бұрын
தவறு, தியானம் என்பது ஒன்றை நோக்கி தொடர்ந்து அதன் மேல் நம் கவனத்தை செலுத்துவாதகும், just breathing is not meditation. சரியான தியானம் என்பது இறைவனை நோக்கி இருக்க வேண்டும், இறையின் இருப்பிடம் நம் இதயம் ஆகும், எனவே இதயத்தில் உள்ள அந்த தெய்வீக ஒளியின் மீது நாம் தியாணிக்க வேண்டும், அதை ஈஸ்வரன் என்றோ அதிசிவன் என்றோ பாவனை செய்ய கூடாது இந்த உலகை படைத்த அந்த மூலதாரதின் மீதே தியானம் செய்ய வேண்டும்
@saihiraan3422 Жыл бұрын
Neengal astro consultation panringala sir?
@shantikanna9044 Жыл бұрын
Anitha K என்பவருடைய கேள்விக்கு நீங்கள் சொன்ன பதிலில் ஒரு சந்தேகம் நிதிலன் Michael Newton புக்கில் உள்ளபடி ஒரு ஆன்மா ஒரே நேரத்தில் பூமியிலும் பிறந்து ஆன்ம உலகிலும் இருந்து வாழ்ந்து கொண்டிருக்கும் போது அதனுடன் தூக்கத்தில் தொடர்பு கொள்வது முடியும் தானே?
@NithilanDhandapani Жыл бұрын
ஆன்ம உலகத்தில் எப்பொழுதும் நமது ஒரு பகுதி ஆன்மா இறை தன்மையுடன் இருக்கும் அம்மா. ஆனால் இறைத்தன்மையுடன் இருக்கும் ஆன்மாவிற்கு மனித உணர்வுகள் இருக்காது. எனவே அந்த ஆன்மா நம்முடன் பேச வாய்ப்பில்லை என்பது என் கருத்து
@sundarsam8073 Жыл бұрын
Good afternoon anna🎉🎉
@nandhinisuriyakumar7441 Жыл бұрын
Edhu oru odambula pala Kodi anukkal irukkardhala pala Kodi aanmava? Appo adha patthi thaniya video la explain pannunga Nithilan Iyya. Science padi partha ovvuru anuvum quantum Energy ala iyangudhu. Appo andha quantum Energy ellame Thani Thani aanmava??🙄 Kelvi kettavaru plants, insects and animals aanmavum aanma ulaguthula Manisha aanmakaloda irukkumanudhan kettaarunu nenaikiren.
@sankardev7465 Жыл бұрын
மூத்த தேவி என்ற ஜேஷ்டா தேவி வழிபாடு தமிழகத்தில் காணாமல் போனது ஏன்
@harish__h Жыл бұрын
Since everything is happening for our highest good?!.If we are sick , do we need to let us suffer, rather than curing by Medicine. 😐
@nithiskumar37 Жыл бұрын
உலகில் பிறந்து துன்பம் பெற்று ஆன்ம முன்னேற்றம் அடைய வந்தவர்களுக்கு உதவி துன்பத்தை போக்குவது சரியா
@NithilanDhandapani Жыл бұрын
சரி
@Diyashrikha Жыл бұрын
நித்திலன் சார் நான் உங்க கிட்ட நிறைய கேள்விகள் கேட்டிருப்பேன் இப்ப நான் புதுசா ஒரு கேள்வி கேட்கிறேன் மெடிடேஷன் மந்திரங்கள் பழைய இறைவனுடைய நாமங்கள் எந்த ஒரு தெய்வம் கெட்டியாக பிடித்துக் கொள்வது எந்த தெய்வத்துக்கு உண்மையான சமாதானம் நிம்மதி கொடுக்கக் கூடிய சக்தி சுவாசத்தை கவனித்தல் மெடிடேஷன் இவையெல்லாம் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் செய்த பிறகும் என்னவென்று தெரியாத ஒரு பயம் மரண பயம் படபடப்பு நிலைகுலைந்து போவது இவையெல்லாம் எந்த ஒரு சக்தியின் மூலம் நம்மை நாமே சரி படுத்திக் கொள்வது மருத்துவரிடம் போகாமல் மனநல மாத்திரைகள் சாப்பிடாமல் ஏதோ ஒரு நல்ல சக்தியினால் நம்மை நாமே நிதானப் படுத்திக் கொள்வது எப்படி பல ஆராய்ச்சிகள் செய்து வரும் நீங்கள் ஒரு நல்ல தீர்வை கொடுப்பீர்கள் என்று நம்புகிறோம் நாம் பதிலுக்காக காத்திருக்கிறோம்
@NithilanDhandapani Жыл бұрын
நான் கொடுக்கும் பதில் தங்களுக்கு விசித்திரமாக இருக்கலாம் எனினும் கூறுகிறேன். தங்களை விட உயர்ந்த சக்தி வேறு எதுவும் கிடையாது. இதை தங்கள் ஆழமாக நம்பினால் வேறு எதுவும் தங்களை எதுவும் செய்ய இயலாது. இந்த நிலை அடையும் வரை தங்களுக்கு உறுதுணையாக இருக்கும் கடவுளும் அதன் மந்திரமும் "கந்தகுரு கவசம்" அல்லது "கந்த சஷ்டி கவசம்". இந்த இரண்டில் எதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து மனநிறைவோடு தினமும் அந்தி சந்தி வேளையில் கூறிவாருங்கள். தங்கள் விருப்பப்படியே எல்லாம் நடக்கும்
Read books of Ramana Maharishi Sir. Start with "நான் யார்". Book is available in Ramanashramam. I think you can order it online or you can call them. You can check it Sir.
@balajid1873 Жыл бұрын
There is lot of boobs, which is really very useful...
@ramayegappan1765 Жыл бұрын
Ramanarum yethuvum podala
@Green-pz3rg Жыл бұрын
Unga appa amma sethuttu sonndha sir
@vikneshmahendiran8756 Жыл бұрын
Ganapati ku iladha importance aa India la.
@nagajothi1993 Жыл бұрын
20 வருடம் ஒரு குலதெய்வத்தை வழிபாட்டு , பின் கணவர் குலதெய்வத்தை வழிபடும் பெண்களுக்கு எப்படி குலதெய்வ வழிபாடு கை கொடுக்கும். முழுதாய் எப்படி ஈடுபடுத்திக்கொள்வது. கணவரை விட்டு தனித்து வாழும் பெண்கள் எந்த குலதெய்வத்தை வணங்க வேண்டும்.
@NithilanDhandapani Жыл бұрын
You were never married to man for 20 years. Never allowed a man to touch you or thought about any man. After 20 years you suddenly allowed a man to do everything which you defended for 20 years in the name of marriage. If all these can happen and you can accept these things and all these seem normal. Why can’t you accept the change in Kula Deiva valipadu ? Why can’t you immerse yourself completely into praying ? How do you believe it won’t give any positive effect ? Does separated women won’t claim she got married ? Or even cancel the incident that had happed once called marriage ? Separated or not once married is married. Women have to go with her husbands Kula Deivam. If you can accept a random man as you husband and give your life, why won’t the same logic get implemented to a Higher Soul also known as GOD.
@nagajothi1993 Жыл бұрын
@@NithilanDhandapani Thank you 🙏🙂
@saravanam5986 Жыл бұрын
Important question to save a family, kindly respond when you find time. I have a cousin brother and sister who got converted to christian(by conversion ppl) but not their parents. They are now facing lots of problems in their life. Family is completely shattered. They are now taking psychiatric tablets. Is there a way to bring them back to hinduism and live with their family. Currently, these kids are working like slaves in churches not going for any jobs, havent got married, parents suffers a lot. Please advice.
@ramum959911 ай бұрын
Consult Hindu munnani people they ll help !!!!🎉🎉❤❤
@Green-pz3rg Жыл бұрын
Naan meal neelai athuma solluran nee innum 10 days leaves from earth
@hemamalini3485 Жыл бұрын
Idhu elame fictional stories/ideas madri thonalaya ? Indha spiritual concepts la nambi epdi practical life la irundhu velagi irukradhu? indha ideas la believe pana start pana , elarkitayum unmaiya irukanum apdi irundha job la kuda problem. practical ah nadicha adhu nama natural state la irundhu velagra madri dana , elame contrast ah iruke! epdi practical life la spiritual ah iruka mudium ???
@redminotemoto Жыл бұрын
Apo fake ah irukaradha ok va
@Thoushan Жыл бұрын
Sorry for many questions 😢 I’ll ask 1 or 2 in the future Does wearing gold / silver give us any benefits according to our religion? Or is it just for aesthetics only ?
@sanjeetsathiyamoorthy9675 Жыл бұрын
Wearing ornaments in specific places such as earrings or the one which married women wear in their feet have scientific benefits like maintenance of hormonal cycle etc... . It is made of Gold/silver because they r good conductor of energy . I think wearing it in the neck is just for luxury/beauty purposes . (i might be wrong)
@NithilanDhandapani Жыл бұрын
There is nothing spiritual to it but physically there are benefits. Silver cools our body and Gold protects us from harmful UV radiations.
@shreelekshmi8958 Жыл бұрын
I’m nee to channel, how to ask qns in Q and A session? Is it through mail or how?
@sanjeetsathiyamoorthy9675 Жыл бұрын
@@shreelekshmi8958 Comment in the latest videos . The questions of the week will be answered on Sunday
@shreelekshmi8958 Жыл бұрын
@@sanjeetsathiyamoorthy9675 thanjs
@rajesh_chinnadurai Жыл бұрын
Ena bro, madhiyamae vandhutinga?
@NithilanDhandapani Жыл бұрын
Summa oru change ah irukatume nu pottu vituten bro :)
@rajesh_chinnadurai Жыл бұрын
@@NithilanDhandapani super.. my support for your service, as usual. 👍
@rajesh_chinnadurai Жыл бұрын
@@NithilanDhandapani mudinja Tuesday yoga vasishtam continue panunga. Nichayama every episode 30+ times ketu irupen 😉. Vasishtar dhana sonaru thirumba thirumba yoga vasishtam padichi, epayumae mukthi patri sindhikanum nu. Adhaan
@rajappaspl535 Жыл бұрын
Hi Bro, I am one of your subscriber watching all your videos. Especially Bogar 7000. Can you let me know where can I purchase the book. Can I get your number. Thank you, Regards Rajappa
@gopinathd4048 Жыл бұрын
Vijaya book house, or thaamarai pathipagam. U can contact. Also last 1week..nithilan introduced one book with full of explanation also..you can try that very useful