Will Bogar come to save us in Kali Yugam | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 14,023

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 88
@muniyaraj4368
@muniyaraj4368 Жыл бұрын
எங்கோ உள்ள ஆங்கில விஞ்ஞானிகள் கூறுவதை நம்புவோம் நம்முன் னோர் கூறுவதை நம்புவதற்கு மனம் உடன் படவில்லை எல்லாம் இறைவன் செயல் வாழ்க தமிழர்கள்
@kumkukumku
@kumkukumku Жыл бұрын
பல பிறவியின் தொடர்ச்சி அவன் செய்த பாவம் புண்ணியம் அவனுடையதாக அமையும்
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 Жыл бұрын
மிக்க நன்றி நண்பா சந்தேகம் தீர்ந்தது ❤
@Pithujdjfbe
@Pithujdjfbe Жыл бұрын
16:36 ஒருசில பொருட்கள் ஒருசில பொருட்களுட்ன் சேரும் போது positive create ஆகும் சொன்னதை விளக்கவும் எந்த எந்த பொருட்கள்
@Sarath_krish
@Sarath_krish Жыл бұрын
Autobiography of a Yogi Paramahansa Yogananda Video podunga Naa..
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma Жыл бұрын
Namaskaram 🙏 Bravo²... This week's Q&A session you were so calm.. Correct, many people confuse Religion & Spiritual.. Religion, nee yaar endru irai arulai paarthu ketpathu, spiritual naan yaar endru ketpathu.. Religion paathaileh payanipavar galku, tavaro paavatthaito sambaarithalum kuude antha paava seiyal invisible la elutha padalaam, karmagal kuude, nindru tandanai gal pinnadi varum.. Aanal, aanmigathil nadapavargaku, oru kattaayamane sulnilai yo ethuvum vanthaalu, tappu endra idathil, tappunu endru terintum antha tappai seitaal tappu-tappunu nammalukku left rightnu pattu patthunu namalai takku takkunu adikekudum kannapinnanu perechanaigal.. That is the main being in indifferent.. Ningge rombah nallavaru Teacher, ungalukku, Eppadi patteh kelvi kettaalum, taanggikeringge, .Sattama illaame..😂
@sankar3510
@sankar3510 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா. காகபுஜண்டர் பெருநூல் காவியம் தொடர்ந்து பதிவுகள் போடவும்
@NarasimhaNiroshan-vy6tl
@NarasimhaNiroshan-vy6tl Жыл бұрын
Om namah sivaya vanakkam vaththi kagabusndar aiya perunol kaviyam plz
@devishankar4989
@devishankar4989 Жыл бұрын
உங்க வீடியோபார்க்கேன். என்மகள் உங்களின் அதிதீவிற விசிறி. எனக்கு ஒரு ள்வி. எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் கஷ்டம் மட்டுமே நான் அனுபவிக்கேன். சொந்தமாக ஒருவீடுகிடையாது. சொத்துஇருந்தும் இல்லாமல்இருக்கேன். இதுக்கு என்னவலி.சொன்னால் நல்லது தம்பி.
@deepabalakrishnan5627
@deepabalakrishnan5627 Жыл бұрын
Vanakam sago 🙏. Neenga sonna mathiri enai na check panikeren. Ennoda personal enge Sola mudiyale. Ungalai eppavathu nerle paka mudinja kandipa solanu nu ninaichutu eruken. . Ennoda frds and ennoda family ku enai pathi nalla theriyum. It's ok sago. Thank you reply paninathuku. 👍🙏♥️
@viduthalaivirumbi4991
@viduthalaivirumbi4991 Жыл бұрын
பதில்கள் அனைத்தும் அருமை 👍👍👍
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai Жыл бұрын
நண்பரே, யோக வசிஷ்டம் எஸ். வி. கணபதி. இந்தப் புத்தகத்தை பல மாதங்களாக அமேசானில் தேடி வருகிறேன். புத்தகம் இருப்பில் இல்லை. வேறு எங்கு வாங்கலாம். தயவுசெய்து உதவுங்கள்.
@saravanakumarp9441
@saravanakumarp9441 Жыл бұрын
நல்ல தகவல்கள் நண்பரே
@vanithavani7612
@vanithavani7612 Жыл бұрын
😮I would like to come in live but tomorrow I have signed for Yoga class hope to join in next class .All the very best keep rocking 💪
@Zorosenpai2
@Zorosenpai2 Жыл бұрын
ama nowadays going to school is like going to hell ......and especially jee and neet where 20 lakh students compete for the same exam ......bcos of this we see our own friends as competitiors in due course of time we develop jealousy anger hatred and every karumam on them. friends in 11 ,12 will not be the same as in 10th ......engayavadhu indian vittutu kattuku odi poidalamanu irukku😂
@yvanbador4086
@yvanbador4086 Жыл бұрын
வணக்கம் நித்திலன். இன்றைய கேள்விகளும் பதில்களும் மிகவும் அருமை. மேலும் நான் இன்னும் எப்படி Mail எழுதுவது என்று கற்றுக் கொள்ளவில்லை, மேலும் நாளை காலை வேலையாக இருப்பேன் அதனாலும் வரமுடியாது நவம்பர் மாதம் தான் மக்கள் வருகை குறையும் அப்போது உங்களை தொடர்பு கொள்கிறேன், நன்றி நித்திலன் 🙏 🐞 🍀 இவன்லஷ்மி
@maheshmahesh3029
@maheshmahesh3029 Жыл бұрын
சித்தர் நூல்களின் ஞான வழிகாட்டுதல், பயன்படுத்தி பாருங்கள் அதனுடைய உண்மைத் தன்மை உங்களுக்கு தெரியும், நண்பர் ஒருவரின் கேள்விக்கான பதிலாக பதிவிடுகிறேன். வாழ்த்துக்கள் நித்திலன் தண்டபாணி❤❤❤
@vishvalingam4813
@vishvalingam4813 Жыл бұрын
Anna my humble suggestion pls start to post videos about the book THE HIMALAYAN MASTER.
@marris4156
@marris4156 Жыл бұрын
When you go to temple, It is one kind of way/path which will lead to Chittasuthi. Ultimately by all Means you need to attain chittasuthi in order to attain moksham
@kanakaramiah6392
@kanakaramiah6392 Жыл бұрын
❤❤Thank you Chi.Nithilan God Bless you❤❤🙏
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே துன்பம் துன்பம் என்று நினைத்து கொண்டு இன்பமான நேரங்களில் கூட நடந்த துன்பத்தை எண்ணி இனியதை அனுபவிக்க தவறுகிறோம் எனது கண்ணோட்டத்தில் கூறினேன் தவறாக இருந்தால் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.😅
@GodParticle-c6m
@GodParticle-c6m Жыл бұрын
Sir, nama Lyf la kastam varumbothu nama senja karma tha kaaranam nu understand panikitu aprm nama mistakes ah change pani nala lyf vaalanum nu nenaikumbothu nama intha life la senja elam mistakes um nyabagam vandhu oru mathri guilt feeling la irundhu velila varamudiyama inner peace eh ilama iruku sir ena pana intha situation ah change panamudiyum?
@Kamal-du5bw
@Kamal-du5bw Жыл бұрын
Sorry nithilan I sent you message with bit of confusion and you replied me with your way have a great Day😊, Thanks for that.
@aarthisancaran742
@aarthisancaran742 Жыл бұрын
Thank you brother. For explaining about vizhaku dhyanam
@M.aka.sky.b1
@M.aka.sky.b1 Жыл бұрын
Hi Nithilan I always watch your videos it’s really amazing thing you doing thank you for everything, about the guilty topic you talked about I have a answer for that is it possible to come for live one day I can help her
@maresvaran8344
@maresvaran8344 Жыл бұрын
Hi bro have a nice session tomorrow
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 Жыл бұрын
Vanakkam nanba ❤
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Om nama shivaya 🙏💙💥 Nandri magilchi
@saisuren6488
@saisuren6488 Жыл бұрын
Nithilan thambhi vanakam * jathagamla motcham kidaipathu epdinu paakalamnu sonningala atha reveal panna mudiyuma *Kethu 12th illa neenga anaiku innonu iruku sonninga atha solla mudiyuma Nandri Sunday la mudincha sollungha
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙏🙂
@umaj6437
@umaj6437 9 ай бұрын
Nandri🎉
@fisher-otp848
@fisher-otp848 Жыл бұрын
நன்றிகள் அண்ணா…!
@mubaraksharma
@mubaraksharma 7 ай бұрын
ஞானிகள் - scientist whos is best ?
@yuvarajkannan0044
@yuvarajkannan0044 Жыл бұрын
Thanks for answer ... Bro 🙏🙏🙏
@marris4156
@marris4156 Жыл бұрын
SV Ganapathy or Rama Geethai for YV
@chellakannan8465
@chellakannan8465 Жыл бұрын
குழந்தையை தத்து கொடுப்பது சரியா? கொடுப்பதால் நாம் கடமையை செய்யாமல் தவறுகிறோமா?
@geethac4784
@geethac4784 Жыл бұрын
Arumai 👌
@praveenkumar-tx6bx
@praveenkumar-tx6bx Жыл бұрын
Anna nega innum vasi practice pandringla
@saiviswesh7562
@saiviswesh7562 Жыл бұрын
What we eat, once after digestion, becomes Verches, which is used for metabolism. this Verches which is derived from food , if not spent much for bodily needs, will be saved and becomes Rethes, which is generally used for reproduction. this Rethes, if spent very less for reproduction and rest of them are saved, then it transforms gradually into Methes, which is utilized for intelligence, tasking, and gaining expertise in particular field. example is late GD Naidu a scientist in South India. If this Methes is saved without spending for intelligence etc , then it gets transformed into Ojas, which makes one a Yogi like swami Vivekananda, Maurice Frydman. if this Ojas is saved without spending for becoming extraordinary men or women (in some special cases), it converts one's biology which is an object, insentient by nature is converted finally into Sentient-Principle or Life-Principle. i.e one attains a Deathless Life. This process is called 'Dematerialization' or 'Disintegration' into space. ((not just by avoiding masturbation will you to save it, but also to maintain without diluting the semen. this dilution happens whenever you are in emotions such as LIKES&DISLIKES, LOVE&HATRED and so goes down through sweat, breath, urine, shit. If one is thinking of making it up by consuming more food then he or she has not understood the point)). This dematerialization takes 48years of Chastity , Celibacy practice and maintenance.
@vennilanila6635
@vennilanila6635 Жыл бұрын
Bro vitla Samy padam vaithu vilaku yetry manthiram,potry solvathinal palan unda
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@kanakaramiah6392
@kanakaramiah6392 Жыл бұрын
Mikka Nandri
@shanmugapriya7052
@shanmugapriya7052 Жыл бұрын
Nandri bro🙏♥️
@kuttikadhaigal2487
@kuttikadhaigal2487 Жыл бұрын
But Janaka maharaja had so much of attachment for his son Rama and died out of sorrow when Rama left him to forest. He married 50000 women and how can you call him a detached person ... Pl reply
@munish5049
@munish5049 Жыл бұрын
Super super excited
@kalaivany6923
@kalaivany6923 Жыл бұрын
Before learn / get know about spiritual actually I'm emotionally person and High temperature person fast get anger person. But learn/ reading a lot spiritual. I now going soft person, one day my close brother die I can't emotional and from my eyes not cuming tear up ! I try crying but can't.why
@Siva-006
@Siva-006 Жыл бұрын
Sir மந்திரீகம் என்பது உண்மை யா விளக்கம் தேவை இப்பொழுது உள்ள மாந்திரீகம் மாந்திரீகர்கள் உண்மையா மாந்திரீகம் கற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்
@thilagaraj8316
@thilagaraj8316 10 ай бұрын
🙏🙏🙏🙏
@kmaha4867
@kmaha4867 Жыл бұрын
God bless u my child
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
26:20 🤣🤣🤣🤣
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 7 ай бұрын
🙏🏻
@revraj8275
@revraj8275 Жыл бұрын
Brother, With the level of knowledge you have at this age, I wonder what a treasure you would be (for people) in your later years. Usually, I listen to your videos instead of watching especially to hear the familiar voice and the casual talk - without making the life so serious and stressful. All the best!
@suguananya4140
@suguananya4140 Жыл бұрын
Hi sir good morning
@mummum_vlog
@mummum_vlog Жыл бұрын
பிரம்மத்தை அழைக்க கற்றுக்கொள்ளுங்கள்
@jayaclayart_6
@jayaclayart_6 Жыл бұрын
Naan mail la anupuna enaku seriya theriyala ethula kekanumnu na
@Ambikamuthu999
@Ambikamuthu999 Жыл бұрын
Thank you anna🙏
@Mr.Thamizhar
@Mr.Thamizhar Жыл бұрын
முதல் கேள்விக்கு பதில் தவறு /சரியாக இல்லை...
@suguananya4140
@suguananya4140 Жыл бұрын
சார் எனக்கு ஒரு கேள்வி இருக்கு தம்பி ரிலேஷன் மேரேஜ் ஆயிடுச்சு. அவன் குடிச்சிட்டு பிரண்ட் கூட சுத்திட்டு இருகாங்க சொன்னாலும் கேட்கமாற்ற பொறுமையா சொன்னால் கேக்கறமாதிரி இருக்கும் ஆனால் செய்யாமற்ற அதிகமா குடிக்கிரா எப்படி அவனை மாத்துறது னு தெரில சார். அவனுக்கு ரொம்ப அழுத்தம் கொடுக்கல எங்க ஊர்லஉம் சண்டை போடற அவனை பிரீயா உம் விட்டாச்சு அவனை என்ன பண்றது எப்படி புரியவைக்கிறது என்று தெரியல சார் ப்ளீஸ், ஹெல்ப் மீ சார்
@kishore8956
@kishore8956 Жыл бұрын
@starsivait
@starsivait Жыл бұрын
Hi. Ithialn daily am following videos, can you help to get bogar 7000 book with explain in detail
@murugans5115
@murugans5115 Жыл бұрын
Bogar 7000 playlist erukum paarunga
@murugans5115
@murugans5115 Жыл бұрын
kzbin.info/aero/PLM7luKp-eXuTRSIUdUKSK0Ueww5IgN0t8
@srinivasK.R-hv1yr
@srinivasK.R-hv1yr Жыл бұрын
If it's nothing. Why I need to release to nothingness. Is it mandatory to attain brahmam? Or else live the life as its.. Coz to brahmam need to follow more disipline
@sria1093
@sria1093 Жыл бұрын
vanakkam bro naa 10th standard padikiren naa class topper aana sila vaarangala paduthu thoongumpothu ennaku en family members eranthu pora kannavukal varuthu depression aah irrukku eppavomae future pathi ninaithukonde irrukan ithu studies la reflect aagudhu naan enna panrathu
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Don’t worry. Death news is a good symptom ☺️ you’ll receive some good news regarding your family ☺️ so don’t worry thambi concentrate on your studies ☺️ Apadiye alaga Anna nu koopta Innum nalla irukum ☺️
@Anbusumathi1996
@Anbusumathi1996 Жыл бұрын
👍
@baranibarani3518
@baranibarani3518 Жыл бұрын
கிண்ணிமங்கலம்
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 Жыл бұрын
🙏❤️😊
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
After a long time ... Bogar..
@Ramani143
@Ramani143 Жыл бұрын
நித்திலன் தம்பி எங்கள் குடும்பம் சிவனடியார் குடும்பம் குகையில் இறக்கும் சடங்கு செய்பவர்கள் இறந்தவுடன் ஆனால் எங்கள் வீட்டில் ஒரு குடும்பம் கூட நன்றாக இல்லை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு ஆண் பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடிப்போய் விடுகிறார்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை திருமணம் முடிந்து இருக்கிறார்கள் அப்புறம் போய்விடுகிறார்கள் இது என்ன காரணம் என் கனவர் மிகுந்த கடனும் பொய்யும் மிரட்டும் செய்பவர் இருபத்தி ஒன்பது வருடங்கள் வருடங்கள் எப்படியோ சரி சரி என்று நான் காலம் தள்ளி விட்டேன் இரண்டு பெண் பிள்ளைகள் இப்பொழுது கடைசி பையன் என் கணவர் எங்கள் வீட்டிலும் இவர் வீட்டை விட்டு போய்விட்டார் ஏன் இவ்வளவு சாமியார் குடும்பம் என்றும் கூறுவர் ஏன் இந்த மாதிரி குடும்பத்தில் பிறந்த வாரிசுகள் நன்றாக இருப்பது இல்லை திரும்பி வருவாரா என்று தெரியவில்லை என் மாமியாருக்கு 96 வயதாகிவிட்டது அவர்களும் உயிர் போன பாடில்லை மிகுந்த துன்பப்படுகிறான் ஆனால் நன்றாக சாப்பிட்டு நடமாடிக் கொண்டிருக்கிறார் ஆனால் மனம் முழுவதும் வேதனை பெரிய பையனுக்கு குழந்தை இல்லை இந்த பையன் இப்படி என்று கவலை இவர்தான் கொள்ளி போட வேண்டும் என்று கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்து வைத்திருந்தார் இப்பொழுது சடனாக ஓடிப் போகவும் எங்கள் குடும்பத்தில் தாங்க முடியவில்லை இது கர்மாவை செய்வினையா இல்லை சிவன் செய்யும் சோதனையா தயவு செய்து இதற்கு பதில் கூறுங்கள் தம்பி நாங்கள் எப்படி மணத்தைத் ஏற்றுவது அதே மாதிரி யூசர் என்பவர் கேள்வி கேட்டு இருந்த மாதிரி நாங்களும் ஒரு புது வீடு வாங்கினோம் ஆனால் கிணறு இல்லை வயல்வெளி வயலை மேடு பண்ணி பில்டர்ஸ் முதல் கட்டிக் கொடுத்த வீடு இங்கு வந்ததிலிருந்து தான் பழைய வீட்டில் இருக்கும்போதும் மிகுந்த துயரம் தான் ஆனால் இங்கு வந்து அவர் வீட்டை விட்டுப் போனது எங்களுக்கு ஒரு சமயம் இந்த வீட்டினுடைய வேலையாக இருக்குமோ என்று உள்ளது மேற்கு பார்த்த சைடு வடக்கு வாசல் வீடு கட்டப்பட்டுள்ளது மிகுந்த குழப்பத்தோடு உங்களிடம் பதிலை எதிர்பார்க்கிறேன்
@PramilaSana
@PramilaSana Жыл бұрын
Sir, while doing meditation sometimes i get asleep for some seconds and suddenly get back to the conscious state.. is this normal or am i tried becoz of that is this happening? Everytime i sit for meditation this is happening.. i mean i m doing it in empty stomach only.
@NPSi
@NPSi Жыл бұрын
It's toxin from the body is coming out. It can stop after sometime. My experience. Hope don't mind.
@jayaclayart_6
@jayaclayart_6 Жыл бұрын
Anna questions ethula kekarathu na
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai Жыл бұрын
Ingayae kekalam
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
People using that bmagice lot now day sto spoil other but for good soul not effecting iam example my neighbour didlot to me but ifelt in god feet so iam happy they are crying crying they getting mad
@KrishnaVeni-xz1xj
@KrishnaVeni-xz1xj Жыл бұрын
மகன் மேல் உள்ள பற்ற எப்படி விடுறது
@funnyanimalvideos6581
@funnyanimalvideos6581 Жыл бұрын
Avanukku marriage panni vachirunga 😂
@KrishnaVeni-xz1xj
@KrishnaVeni-xz1xj Жыл бұрын
கல்யாணம் பண்ணி வச்சதுனாலேதான் இந்த எண்ணம்மே வந்தது
@funnyanimalvideos6581
@funnyanimalvideos6581 Жыл бұрын
@@KrishnaVeni-xz1xj appo thanni thelichu vitrunga...
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
😇
@srinivasK.R-hv1yr
@srinivasK.R-hv1yr Жыл бұрын
Brahmam means what? All or nothing. If all in the sense, A person who attain the brahmam can also feels another person's emotions right? . For example I attain the brahmam by disperse me into the universe. So now I will resides in all hence I can feel all, therefore if 1000 people are happy I will feel the happiest similarly if they feel sad I am the saddest. Then I will move to two extremesextremes if so what is the use to attain brahmam?
@ushagopi220
@ushagopi220 Жыл бұрын
தம்பி நித்திலா கோவிலுக்கு செல்வது அவசியமற்றது என்று சொல்றீங்க உங்களுக்கு மகா பெரியவரை மிகவும் பிடிக்கும் என்று எனக்கு தெரியும் எனக்கும் மகா பெரியவரை மிகவும் பிடிக்கும் அவர் கோவில்களைப் பற்றியும் கோவிலில் உள்ள தெய்வங்கள் பற்றியும் பரிகாரங்கள் பற்றியும் பல பேருக்கு பல உபதேசம் கொடுத்திருக்கிறார் அவை எல்லாம் பொய்யா இல்லை உண்மையா அறியாத நாள் இந்த கேள்வி கேட்கின்றேன் என் கேள்விக்கு தாழ்மையுடன் பதில் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன் சிவவாக்கியர் சித்தர் சிவவாக்கியர் கூறியதையும் அறிந்தேன் மிகவும் குழப்பத்தில் உள்ளேன் குழப்பம் விளக்கம் கூறும்படி கேட்டுக் கொள்கின்றேன் நேரலை யிலும் இந்த கேள்வி கேட்டு இருந்தேன ப்ளீஸ் பதில்🙏🙏🏻
@vickyyogaraj1720
@vickyyogaraj1720 Жыл бұрын
1st view
@vedakumarv1874
@vedakumarv1874 Жыл бұрын
Sexual abuse.... Karma... Nonsense
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே துன்பம் துன்பம் என்று நினைத்து கொண்டு இன்பமான நேரங்களில் கூட நடந்த துன்பத்தை எண்ணி இனியதை அனுபவிக்க தவறுகிறோம் எனது கண்ணோட்டத்தில் கூறினேன் தவறாக இருந்தால் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.😅
@hariramF5
@hariramF5 Жыл бұрын
👍🏼
@trooptamil1035
@trooptamil1035 Жыл бұрын
🌠
@trooptamil1035
@trooptamil1035 Жыл бұрын
Will our Dreams show our Past Life | Nithilan Dhandapani | Tamil
51:55
Nithilan Dhandapani
Рет қаралды 25 М.
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 115 МЛН
Can a Human live his Life without Food or Water | Nithilan Dhandapani | Tamil
44:23