உயில் மெய்தன்மையூடையது ஆனால் பாகபிரிவினை செய்யாமல் பங்குகை கருத்தில் கொள்ளாமல் தனது பங்கை மீறி கூட்டு பங்கை உயில் எழுதினால் உயில் சொத்து விவரம் செல்லுமா? அல்லது உயில் மட்டும் செல்லுமா ? தீர்ப்பு கிட்டுமா? அய்யா!
@mariamom1982 жыл бұрын
ஐயா உயிலை எவ்வளவு காலக்கெடுவுக்குள் probate செய்ய வேண்டும்? சொத்து எங்கு உள்ளதோ அதே இடத்தில் தான் probate செய்ய வேண்டுமா?
@gnanamsekar66979 күн бұрын
Sir , I need to contact you directly. Regarding for some civil dispute.
@legalbouquet-sattamorupoon65029 күн бұрын
9789282817
@sankarganesh5152 жыл бұрын
Sir எனக்கு பதிவு செய்யப்படாத உயில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. உயில் எழுதியவர் எனது உறவினர் இல்லை. வேறு சமூகத்தை சேர்ந்தவர். இந்து மதம். பதிவு செய்யப்படாத உயிலை கொண்டு சொத்தின் பட்டா பெயர் மாற்றம் செய்துள்ளேன். உயில் சொத்தின் மின்னிணைப்பு என் பெயரில் மாற்றம் செய்துள்ளேன். உயில் சொத்தில் புதிய வீடு கட்ட ஏற்பாடு செய்துள்ளேன். உயில் சொத்து என் அனுபவத்தில் உள்ளது. உயில் எழுதியவருக்கு வாரிசு யாரும் இல்லை. வங்கி இருப்பை பெறுவதற்கு உயில் Probate செய்ய வேண்டுமா. Probate OP தாக்கல் செய்ய எதிர்மனுதாரராக யாரை சேர்க்க வேண்டும். வாரிசு எவரும் இல்லை. சட்ட விளக்கம் அளிக்கவும். நான் பதிவு செய்யாத உயில் ஆவணத்தை கொண்டு பட்டா மாற்றம் செய்துள்ளது சரியா
@sankarganesh5152 жыл бұрын
அய்யா விளக்கம் அளிக்கவும்
@sankarganesh5152 жыл бұрын
Sir reply ple
@balamuralia4699 Жыл бұрын
How long it will take in court to prove & probate.
@duraikrishnans11442 жыл бұрын
sir, this is an illustration of a case. A and B are the two parties combined together to draft a Joint-Will. There are two properties named as C and D. The beneficiary of C and D are E and F respectively. C is a seperate property and D is a joint Property. C's property owner is A (seperate property) and D's property owner is A and B(joint Property). Now unfortunately A has been passed away, by now, can E took the property of A by, may executing or may not executing the will? is there any precedent cases like this? if yes, please reply with the citation number
@raihana2092 жыл бұрын
Pls advise to get my late mom property gvn byhis brother. His relatives stayng. Dnt want to gv the property. Almost 40 yrs stayng without guilty. How to go abt...tq
@PrabaKaran-qz5fk10 ай бұрын
சாட்சி கைரேகை வைக்கலாமா
@mariamom1982 жыл бұрын
ஐயா வணக்கம். உயிலில் கையொப்பம் இட்ட நபரில் ஒரு நபர் உயில் எழுதியவரின் பேரன். பரவாயில்லையா?
@legalbouquet-sattamorupoon65022 жыл бұрын
No problem
@loganathankr7426 Жыл бұрын
Sir, பதிவு செய்யப்பட்ட உயிலில், உயில் எழுதியாவரும், சாட்சிகளும் இறந்து விட்டால் எப்படி உயிலை PROBATE செய்வது.
@legalbouquet-sattamorupoon6502 Жыл бұрын
உயில் எழுதியவர் இறந்த பின்பு தான் உயில் அமலுக்கு வரும். உயிலில் கண்ட சாட்சிகள் இறந்து விட்டால் அந்த சாட்சிகளின் வாரிசுகள் மூலம் அந்த உயிலில் சாட்சியாக கையொப்பமிட்டுள்ள நபர்கள் தங்களைச் சார்ந்தவர்கள் என்று நீதிமன்றத்தில் நிரூபணம் செய்ய வேண்டும்.
@loganathankr7426 Жыл бұрын
@@legalbouquet-sattamorupoon6502 OK sir. Thanks for your reply.
@babuarumugam9922 жыл бұрын
Weather a government employee make a will for his death after benifit other than family members?
@sridharcivil68992 жыл бұрын
sir Udr பட்டா மூலம் வந்த சொத்தை உயில் எழுத முடியுமா
@legalbouquet-sattamorupoon65022 жыл бұрын
சொத்து பற்றிய விளக்கம் தேவை
@JayaKumar-fc7wq2 жыл бұрын
🙏🙏🙏 வணக்கம் ஐயா குடும்ப தலைவர் பெயரில் சொத்து இருக்கிறது அவர் இறந்துவிட்டார். குழந்தை இல்லை அவருக்கு அம்மா,அப்பா,அண்ணன் மற்றும் அண்ணன் வாரிசு இருக்கிறார்கள் ஆனால் குடும்ப தலைவரின் மனைவி தீ விபத்து ஏற்பட்டு icu இருக்கும் போது சில நபர்கள் கை ரேகை வாங்கி உயில் எழுதி கொண்டனர். ஆனால் குடும்ப தலைவரின் அம்மா,அப்பா, அண்ணன் கை எழுத்து போடவில்லை அதை எப்படி ரத்து செய்வது ஐயா🙏🙏🙏🙏🙏
@charityhearthand24572 жыл бұрын
Sir உயிலும் வழக்கும் என்பதில் proof of burden பற்றி தங்கள் சட்ட விளக்கம் புரியும்படி இருந்ததுங்க sir
@ravimothi4403 Жыл бұрын
Super sir
@legalbouquet-sattamorupoon6502 Жыл бұрын
Welcome sir
@kavibala19692 жыл бұрын
Sir vanakkam How did to download lok adalat judgement copy sir please guide me sir
@shankargovindraj70432 жыл бұрын
ஐயா சொத்து ஒரு இடத்தில் இருந்து உயில் எழுதி தருபவர் வேறு ஒரு இடத்தில் இருந்து பத்திரம் பதிவு செய்யலாமா
@cvak51822 жыл бұрын
ஐயா நான் நீதிமன்ற பணியாளர்... கண்டிப்பாக எங்களுக்கு உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது....இந்த மாதிரி தகவலை நாங்கள் வேறு எங்கும் கேட்டு தெரிந்து கொள்ள முடியாது.... மிகவும் நன்றி...
@legalbouquet-sattamorupoon65022 жыл бұрын
Most welcome sir convey your close friends to subscribe this channel for legalawerness
@shankargovindraj70432 жыл бұрын
ஐயா என் மனைவியின் தந்தை பெயரில் உள்ள ஒரு சொத்து அவர் இறந்த பின் அவரது மகன் மகள் (இரண்டாம் மனைவியின் குழந்தைகள்) இரண்டு மனைவிகள் மற்றும் அவரது தாயார் வாரிசாக வருகிறார்கள் பின்னர் அவர் தாயார் இறந்த பின் அவரது மகள் அவரது வாரிசாக வருகிறார் இப்போது இந்த சொத்து என் மனைவியின் சகோதரனுக்கு மாற்றம் செய்து தர இருக்கிறோம் இப்போது என் மனைவியின் அத்தை மட்டும் அவர் பாகத்தை எப்படி எழுதுவது சொத்து கோவையில் உள்ளது அத்தை சென்னையில் உள்ளார் வயதானவர் உயில் சென்னையில் எழுதினால் சட்டப்படி செல்லுமா அல்லது அவர் சொத்து இருக்கும் இடத்தில் வந்து உயில் எழுதனுமா எங்களுக்கு குழப்பமாக இருக்கிறது உங்கள் ஆலோசனை வேண்டும் ஐயா
@kvsr19542 жыл бұрын
அய்யா வணக்கம். பதிவு செய்யபட்டு அமுலுக்குவந்த உயில்படி, மகனுக்கு எந்தவித வில்லங்கமும் செய்ய உரிமையும் இல்லை மகனுக்கு பிறகுதான் பேரனுக்கு எல்லா உரிமையும் என்றுள்ளது.௸ சொத்தை ,மகன்மற்றும் பேரனின் சம்மத்த்துடன் கையெழுத்து வாங்கி கிரையம் செய்யலாமா...?பின்பு சட்டச்சிக்கல் வருமா...? விளக்கம் தாருங்கள்
@legalbouquet-sattamorupoon65022 жыл бұрын
பிரச்சினை வரலாம்
@kvsr19542 жыл бұрын
@@legalbouquet-sattamorupoon6502 உங்களின் மேலான விளக்கத்துக்கு நன்றி
@selvanayagammk32752 жыл бұрын
Order 21rule 97,99 பற்றியும் EP proceeding பற்றியும் விளக்கம் கொடுங்கள் ஐயா எங்களுக்கு உதவிகரமாக இருக்கும்
@brosthess21712 жыл бұрын
Super sir congratulations
@legalbouquet-sattamorupoon65022 жыл бұрын
Thanks for your valuable feedback sir
@JayaKumar-fc7wq2 жыл бұрын
🙏வணக்கம் சார்🙏 நல்ல இருக்கீங்களா சார் ஒரு சந்தேகம் கேட்டாங்க சார் Crbc 174(burning)72% MF Case சார். 20 நாட்களாக மருத்துவ மனையில் மனநிலை சரியில்லாமல் நடக்க முடியாமல், பேச முடியாமல்,எழுத முடியாமல் icu இருக்கும் போது, Fir ல் குழப்பத்தில் இருந்தார், 5 வருடங்களாக மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் எனவும் இருக்கிறது. படித்த பெண்ணிடம் உயில் பத்திரத்தில் மருத்துவ மனையில் icu வில் இருக்கும் போது உயிலில் கை ரேகை வாங்கிவிட்டார்கள் அன்று இரவு இறந்து விட்டார். அவர்கள் ஏமாற்றியதற்காக மோசடியாக ஆவண உயில் புனைந்த குற்றத்திற்காக Fir பதிவு செய்ய சட்டபடி நடவடிக்கை எடுக்க முடியுமா சார். இதற்கு சாட்சியாக Fir copy, hospital k sheet .உயில் எழுதி வாங்கியவர் காவல் நிலையத்தில் கொடுத்த வாக்குமூலம் இருக்கு சார்.
@aarudraenterprise97982 жыл бұрын
Sir கேஸ் போடபட்டிருக்கும் சொத்துக்கு உயில் சாசனம் எழுதி வைத்தால் செல்லுமா?
@legalbouquet-sattamorupoon65022 жыл бұрын
வழக்கு பற்றிய சங்கதிகள் முழுமையாக தெரியாத நிலையில் கருத்துக்கள் கூறுவதற்கு வாய்ப்புகள் இல்லை
@aarudraenterprise97982 жыл бұрын
Sir my father did WILL and died 2 months before. Which our properties were against case. Is this will valid now..?