Wisdom of Saints - 9: குருக்கள்/கன்னியர்களை பாவத்தில் விழச் செய்ய சாத்தான் வைக்கும் 4 பொறிகள்

  Рет қаралды 2,669

மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்

மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்

Күн бұрын

புனித ஜான் போஸ்கோவின் மிகவும் பயங்கரமான கனவுகளில் இருந்து, குருக்கள்/கன்னியர்களை பாவத்தில் விழச் செய்ய சாத்தான் வைக்கும் 4 பொறிகளை இந்த வீடியோவில் பார்ப்போம்.
This video describes one of St. John Bosco's most terrifying dreams, in which he sees demons gathering to conspire and devise four tactics to lead priests and religious sisters into sin.
Click the link to watch the original video in English:
• The Demonic Council - ...
-----------
4 Tips to Pray 4 Rosaries Everyday: தினமும் 4 ஜெபமாலைகளை ஜெபிக்க 4 குறிப்புகள்/யுக்திகள்:
• 4 Tips to Pray 4 Rosar...
4 Tips to Avoid Distractions in Rosary: கவனச்சிதறல்கள் இல்லாமல் ஜெபமாலையை நன்கு ஜெபிக்க 4 யுக்திகள்: • 4 Tips to Avoid Distra...
மரியன்னை விருப்பப்படி ஜெபமாலை ஜெபிக்க இந்த 5 தவறுகளை தவிர்க்கவும்/Avoid these 5 mistakes in Rosary:
• Avoid these 5 mistakes...
ஒவ்வொரு நாளும் 4 ஜெபமாலைகளை ஜெபிப்பது மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பதை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்:
• Rosary Testimony - 5: ...
• Rosary Testimony - 1: ...
• Rosary Testimony - 3: ...
• Rosary Testimony - 6: ...
திருவிவிலிய செபமாலை ஆவணத்தை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்:
drive.google.c...
மொபைலில் "ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகத்தைப் படிக்க, இந்த இணைப்பைக் கிளிக் செய்து Catholic Tamil Books (கத்தோலிக்க தமிழ் புத்தகங்கள்) APPபை பதிவிறக்கம் செய்ய வேண்டும், இந்த APPல் பல தமிழ் புத்தகங்களைப் பெற்று உங்கள் மொபைலில் படிக்கலாம். "ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகமும் இந்த APPல் உள்ளது: play.google.co...
"பாத்திமா காட்சிகள்" - தமிழ் புத்தகத்திற்கு தொடர்பு கொள்ளவும்:
Please contact 'Society of Apostles of Mary' for the tamil book of Fatima.
Phone number: +91 9487609983 or 0461 2361989.
"ஜெபமாலையின் ரகசியம்" - தமிழ் புத்தகத்திற்கு தொடர்பு கொள்ளவும்:
For 'Secret of Mary (Jebamalaiyin ragasiyam)' Book in tamil contact Mr. Dhanaraj (India Living Rosary).
Phone number: +91 9790919203.
For further details email us at:
mothermarysswatacademy@gmail.com
#rosarytestimonies #catholic #tamilrosary #rosarymiracles #thepowerofprayingtheentirerosary
#howprayingtherosarychangeslives #catholictestimonies #rosary #tamil #holyspirit #holymass #holyrosary

Пікірлер: 17
@stephen4407
@stephen4407 3 ай бұрын
சரியான நேரத்தில் சரியான தியான சிந்தனைகள். மிக்க நன்றி பிரதர். மரியாயே வாழ்க. உங்கள் பணி தொடரட்டும்
@deogratias9442
@deogratias9442 3 ай бұрын
சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏
@VimalaVimalaRani-lj5et
@VimalaVimalaRani-lj5et 3 ай бұрын
ஆமென் 🙇‍♀️பரிசுத்த கன்னி மரியாயே 🙇‍♀️எங்கள் குரு க்களுக்காகவும கன்னியர்களுக்காகவும் உம் பிள்ளைகள் அனைவருக்காகவும் உம் திரு மகனிடம் பரிந்து பேசுங்கமா 🙇‍♀️ நாங்கள் தூய வாழ்வு வாழ உம் அருளை தாருங்கள் அம்மா 🙇‍♀️ இயேசுவே நன்றி மரியாயே வாழ்க 🙇‍♀️
@chitraalbertchitraalbert5570
@chitraalbertchitraalbert5570 3 ай бұрын
Daily indha mari video podunga brother apo than engaluku useful ah irukum innum nanga god kita pogurathuku useful ah irukum praise God....
@a.m.samshalo7135
@a.m.samshalo7135 3 ай бұрын
Ave Maria 🙏
@chitraalbertchitraalbert5570
@chitraalbertchitraalbert5570 3 ай бұрын
Amen..... praise God.......❤❤❤
@icecreem-ut4co
@icecreem-ut4co 3 ай бұрын
donbosco life histry book in tamil i need
@sheelarani6098
@sheelarani6098 3 ай бұрын
Anaithu kirishthavvarkalum parka vendum
@marysolomon9284
@marysolomon9284 3 ай бұрын
ஆன்ம ஆரோக்கியத்திற் க்கேற்ற எல்லா தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில், மிகவும் தேவையான இந்த அற்புதமான கருத்துக்களை அருமையாக தமிழாக்கம் செய்து வழங்குவது மிகவும சிறப்பான காரியம். ஆனால் ஒரு விஷயம் மட்டும் என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சில குருக்கள் உட்பட தாங்களுமே எதோ பிராட்டஸ்டன்ட் பைபிள் ளை பார்த்து படிப்பதை போலவே திரு வெளிப்பாட்டை வெளிப்படுத்தின விசேஷம் என்றும் இஸ்ரேயலை, இஸ்ரவேல் என்றும் தமிழில் பலத்தை குறிக்கும் சொல்லாக 'பலம் 'என்றும் தெளிவாக இருக்க அதனை பெலன் என்று பிரிவினைச் சகோதரர்களை போல அல்லாமல் தாங்கள் சரியானபடி உச்சரிக்கலாமே. Benefits ஐ குறிக்கும் சொல்லான பலனை, 'பெலன் ' என்று குறிப்பிடுவது எப்படி சரியாகும் ?அது தாங்கள் குறிப்பிடும் விஷயத்துக்கேற்ற சரியான பொருள் தரக்கூடியது அல்லவே. இதன் மூலம் தங்களை குற்றப்படுத்த முயற்சிக்கவில்லை என்பதை மிகுந்த தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நம் விவிலியத்திலிருந்து பிராட்டஸ்டன்ட் பைபிள் வார்த்தைக்கு வார்த்தை வேண்டுமென்றே செய்ததுபோல மாறுபட்டே எழுத பட்டிருக்கும். பிரிவினை காரர்கள் ஏற்கனவே நம்மவர்களை தங்கள் பக்கம் இழுப்பதில் கை தேர்ந்தவர்கள். இந்த நிலைமையில் அவர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகளையே தாங்களும் சொல்லாடலில் பயன்படுத்தும் போது கத்தோலிக்க பைபிளும் பிராட்டஸ்டன்ட் பைபிளும் ஒன் றே என்ற முடிவுக்கு வந்து நம் அப்பாவி கத்தோலிக்கர்கள் அவர்கள் பைபிளை படிப்பதும் ஒன்றும் தவறில்லை என்ற நினைத்து protestands ஆல் விலக்க பட்டிருக்கும் புத்தகங்களை இவர்களும் விலக்க ஆரம்பித்து விடுவார்கள். தெளிய படித்து ஆராயாமல் பயந்து அவர்கள் பின்னால் போகும் மக்கள் நம்மில் எவ்வளவோ பேர் இருக்கிறார்களே. இதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் அவா.மற்ற படி தங்களின் முயற்சி மிகவும் போற்றத்தக்க மிக மேலான காரியமாகும். ஆண்டவர் போற்ற பெறுவாராக! நன்றி!
@Supremegaming11231
@Supremegaming11231 3 ай бұрын
Be a like Saint help me Jesus
@michaelraj9571
@michaelraj9571 3 ай бұрын
ஜெப தவம் பரிகாரமும் செய்து பாவத்தை தவிர்த்து நிறை கற்புடன் வாழ உதவி செய்யும் சேசுவே ஆமென். அர்ச் தேவ மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
@SahayaAswini-ib6vx
@SahayaAswini-ib6vx 2 ай бұрын
Ave Maria 🤍✨
@joshuajosh1863
@joshuajosh1863 3 ай бұрын
Holy mother Mary of god and mine be with me I long for your presence accompaniment in my life and show me way to live life like saints and also live my life according to holy Trinity god's will by your grace and blessings showered through holy spirit amen
@davidvijaynice6203
@davidvijaynice6203 3 ай бұрын
Nice wonderful 👍👍👍👍 Happy New day bro
@victoriamerlin3510
@victoriamerlin3510 3 ай бұрын
Amen
@victoriamerlin3510
@victoriamerlin3510 3 ай бұрын
Ave Maria
Why so much importance for Mother Mary? மரியன்னைக்கு  ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
35:49
மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்
Рет қаралды 4,4 М.
30-day Eucharistic Revival !! நற்கருணையை பெறுவதற்கான சரியான 7 வழிகள்
46:33
மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்
Рет қаралды 6 М.
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 36 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 53 МЛН
3 Ways to Get Our Prayers Answered in Emergency Times: கண்டிப்பாக நமது ஜெபங்கள் கேட்கப்பட 3 வழிகள்
26:08
மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்
Рет қаралды 6 М.
What if We Die in Sin Wearing Brown Scapular? உத்தரியம் அணிந்துகொண்டு பாவம் செய்தால் என்ன ஆகும்?
30:52
மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்
Рет қаралды 7 М.
A prayer after receiving the Holy Eucharist in Tamil/ prayer of St Pio
4:26
Fr. Athanasius Joe கடவுளுக்கு உகந்தவனாக
Рет қаралды 35 М.
Confession - 6 Benefits: பாவசங்கீர்தனம் செய்வதால் கிடைக்கும் 6 நன்மைகள் - தவிர்க்க வேண்டிய 3 தவறுகள்
19:03
Rosary is Sown in our DNA-புனித பிரான்சிஸ் சவேரியார் ஜெபமாலை பக்தியை நம் மரபணுக்களில் விதைத்துளார்!
1:01:00
Fatima - 3 Life Changing Messages: நம் வாழ்க்கையை மாற்றிஅமைக்கக்கூடிய - 3 பாத்திமா செய்திகள்
36:15
மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்
Рет қаралды 12 М.
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 36 МЛН