அற்புதமான தொகுப்பு. அமரர் கல்கி பற்றி அறியாத பல விஷயங்கள் அறிந்து கொண்டேன்.
@sudalaimani40222 ай бұрын
கல்கி ஆவணப்படம் அருமை. ஆனந்தம் அடைகிறேன்
@saktimeenajee81432 ай бұрын
Thank you so much for the wonderful video. 🙏🙏 our evergreen HERO 🙏🙏 respect, love and gratitude 🙏🙏🌺🌺
@sivashanmugam94652 ай бұрын
மிக சிறப்பு. அருமை.
@TamilNostalgia2 ай бұрын
So inspired by Amarar Kalki's life journey. There is so much to learn for the younger generation from his life.
@ramanathan26152 ай бұрын
இளைஞர்கள் கல்கி யை தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருந்தது. கல்கி ஒரு இமயம். நாமும் நடப்போம் அவர் வழியில். 🙏.
@meenakumarivenkatesan58322 ай бұрын
நான் முதன் முதலில் படித்த நாவல் பொன்னியின் செல்வன்.எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் திரு.கல்கி அவர்கள். அவரை பற்றிய இத்தொகுப்பு மனதுக்கு மகிழ்சியை அளித்தது.அருமை
@ATHIRAISKITCHEN2 ай бұрын
தொகுப்பு பிரமாதம். குரலின் விரல்களை இறுகப் பற்றிக்கொண்டே பயணித்தது.... அருமையான உணர்வைக் கொடுத்தது. கல்கி குழுமத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
@padmajaraghusings2 ай бұрын
அற்புதமான படைப்பு👌🏻👌🏻👌🏻👌🏻🙏 சகி என்கிற சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் பின்னணி குரல் மிகவும் அருமை👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@vaniganapathy21132 ай бұрын
அருமையான படைப்பு. நம் அருகில் இருந்து உரையாடியது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
@nalinasuresh94592 ай бұрын
அருமையான தொகுப்பு மற்றும் பின்னணி குரல்
@sundhavardanVaradan2 ай бұрын
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி.
@salemsubavlog2412 ай бұрын
சுவாரஸ்யமான பல தகவல்கள்.. படத்தொகுப்பு மற்றும் குரல் இனிமை கவர்ந்தது.. கல்கி குழுமத்துக்கு நன்றி🙏
@meenalatharamaswamy25352 ай бұрын
Awesome.👌மிகவும் அருமையான, சுவையான தகவல்கள். 💐💐
@mykuttistory2 ай бұрын
அருமையான படைப்பு. கல்கி இதழுக்கு நன்றி.
@kannappanparamasivam39522 ай бұрын
அருமையான பதிவு
@SukumaranBalaram2 ай бұрын
அருமை,
@premanagarajan18612 ай бұрын
Very good An inspiration to the youngesters A TRUE follow er of RAJAJI
@ramaasunder2 ай бұрын
Romba arumai....very interesting....
@geethavenugopal43782 ай бұрын
மிக அற்புதமான படைப்பு.🙏🏻
@anbuelavarasu69792 ай бұрын
Background voice 👌👌👌 🔥
@umayogarajah85792 ай бұрын
கல்கியின் வரலாற்றை தந்தமைக்கு மிக்க நன்றி
@natarajankrishna22042 ай бұрын
Excellent 🙏marvelous 🪷🎉🙏🙏🙏
@palanisami35392 ай бұрын
Nantri vanakkam
@hariharana49202 ай бұрын
Really thank you so much for the wonderful video,my uncle mr late chidhambarathanu was kalki agent for more than twenty years in nagercoil area
@sabitharathinasamy33392 ай бұрын
❤ அருமை 🎉❤
@sagadevankb58942 ай бұрын
Kalki s native place is puthamangalam village near manalmedu , mayiladudhurai district . I have visited puthamangalam village seen his house while i was working in co operative spinning mills manalmedu in 1967 great man kalki krishnamurthi i am native of madurai
பிரமிக்கவைத்த படைப்பாளி கல்கியைப் பற்றி பணிவுடனும் பக்தியுடனும் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் .. சீதாரவியின் எழுத்தும் வர்ணனையாளரின் குரலும் நெருடலில்லாத படத்தொகுப்பும் அளவான நேர்காணல்களும் ஆவணப்படத்தின் அணிகலன்கள்.
@susaiyahraphael38812 ай бұрын
என் வயது 61. கல்கி யின் தீவிர வாசகன்.அவர் சாதனைகள் ஏராளமாக பதிவு செய்யலாம். அவரது நாவல்கள், சிறுகதைகள் கட்டுரைகள் தலைகீழ் மனப்பாடம். டி கே சி யின் மகன் தீர்த்தாரப்ப முதலியார் திருமணத்தில் பரத நாட்டியம் ஆடிய இராதா விஸ்வநாதன் புகைப்படம் அந்நாளைய கல்கி யில் வெளிவந்தது. இப்போது அந்த இதழ் மக்கி நொறுங்கி விட்டது. தெய்வாம்சம் பெற்ற எம் எஸ் சதாசிவம் தம்பதிகள் மற்றும் கல்கி யின் ஒற்றுமையால் தமிழ்நாடு அடைந்த பலன்கள் ஏராளம் ஏராளம். இராஜாஜி - காமராஜர் அரசியல் போட்டியில் கல்கி அவர்கள் இராஜாஜி பக்கம் இருந்தது சற்று நெருடல்.இந்த பதிவை கி. ராஜேந்திரன், விஜயா ராஜேந்திரன், சீதா ரவி ஆகியோர் படிப்பார்கள் என்று நினைக்கிறேன். மறுபடியும் கல்கி இதழ் பிரசுரம் ஆகும் என்று ஏங்கி தவிக்கும் பழைய தஞ்சாவூர் மாவட்ட தமிழன். கல்கி யை அடிக்கடி நினைத்து அஞ்சலி செலுத்தும் வாசகர்.