vengai wood swing ku manuel polish video poduga bro
@SivaS-ym3ol2 жыл бұрын
அருமை அருமை தம்பி
@mr_pazhanivel.a2 жыл бұрын
Super bro
@aruldass3572 жыл бұрын
ரிப்பேர் செய்ய முடியாது
@SK-qv7bf2 жыл бұрын
Intha machine nalla irukka anna
@mahesherle57822 жыл бұрын
How to perform this mission better than old are new
@royalwoodpolishwork2 жыл бұрын
Good to use
@manokaran132 Жыл бұрын
சகோ எவ்வளவு விலை
@robertpasangha38052 жыл бұрын
தம்பி நான் ஷூன் லாக் பாலிஸ் போடும் போது ஹார்டனர் குப்பி சரிந்து கொட்டிவிட்டது மேலமைன் பாலிஸ் இன்னும் அதிகம் உள்ளது - கடைகளில் ஹார்டனர் தனியாக கிடைக்காது என்கிறார்கள் எங்கு கிடைக்கும் அல்லது இருக்கும் மெலமினை எப்படி உபயோகிப்பது யோசனை கூறுங்கள். தங்கள் பதிலை எதிர்பார்க் கிறேன்.
@royalwoodpolishwork2 жыл бұрын
ஒரு லிட்டர் இருக்கிறது என்றால் அதற்கு வரும் அடினரில் பாதியை எடுத்து இல்லாத பாலீஷ் பாதியை உபயோகப்படுத்தலாம் அண்ணா பாதி பாதியாக உபயோகப்படுத்தலாம்
@robertpasangha38052 жыл бұрын
@@royalwoodpolishwork தங்கள் பதிவில் அடினரில் பாதி என்று குறிப்பிடுவது புரியவில்லை நான் மெலமைன் பாலிஷ் ஹார்டனர் இல்லை மீதமுள்ள மெலமைன் பாலிஷ் எப்படி உபயோகிப்பது எதை சேர்ப்பது - ஷார்டனர் கிடைக்க வில்லை - இதற்கு விளக்கமாக கூறுங்கள்.
@royalwoodpolishwork2 жыл бұрын
@@robertpasangha3805 ஹார்னர் தனியாக கிடைக்காது அண்ணா ஒரு லிட்டருக்கு ஆடினர் இல்லை என்றால் ஒரு புதிய ஒரு லிட்டர் வாங்கி அதில் வரும் ஆர்டினரில் பாதி உபயோகப்படுத்த வேண்டும் அதாவது ஒரு லிட்டருக்கு 100 எம்எல் வரும் 50 எம்எல் உபயோகப்படுத்த வேண்டும் நாங்கள் இப்படி தான் செய்வோம் அண்ணா
@robertpasangha38052 жыл бұрын
@@royalwoodpolishwork மிகவும் நன்றி: தாங்கள் தொடர்ந்து பதில் தந்தமைக்கு