மனதார சொல்கிறேன் நீங்கள் 100 வருடம் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு பல்லாண்டு காலம் வாழனும்
@Adventure-NewАй бұрын
வணக்கம், என் பெயர் ச. செ.செல்வன், மலேசியாவிலிருந்து தொடர்பு கொள்கிறேன்.... அருமையான நூட்பமான பதிவு.... பார்க்கவே பிறமிப்பாக உள்ளது..... வணக்கம் அய்யா. அப்படி நான் ஆர்டர் செய்தால் மலேசியாவிற்கு அனுப்ப முடியுமா? எனக்கு ஏற குறைய ஐந்து தூண்கள் போல தேவை படுகிறது.... எப்படி என்று பார்த்து சொல்லுங்கள் அய்யா... நன்றி...
@tsminnal3 жыл бұрын
Wow naturally talented. I'm so proud of what you're doing. Thanks for giving us the knowledge.
@sharmilashashi43952 жыл бұрын
Arumaiyo arumai..vaazhga ungalin intha sirantha pani....paarkave aayiram kann pothathu !!! enna oru kalainayam, ayya!!! Mikka nandri .
@firyalazeera53963 жыл бұрын
Adengappa, yarupa neengala, Enga irunthinga Neengala... Hats off 👍👍👍👌👌👌
@rajans84444 жыл бұрын
Sir am learning a lot of things from u thank you
@soumyav82664 жыл бұрын
Great work sir! Please keep posting more videos!!
@eswarikirupha15284 жыл бұрын
மிகவும் அருமையான வேலைப்பாடுகள் ஐய்யா....
@srinivasaperumal86932 жыл бұрын
Ungala orumurai nerala pakanum Onga work shop Enga iruku, Naanum asaridhan ungalai sandhithal enaku oru motivational aa irukum
@venkateshshanmugam33104 жыл бұрын
I will pray for your good health, good happiness, good wealth and good peaceful sir.
I watched your previous videos and it give me a very useful tips sir. By the way where is your workshop sir
@rajeshm94264 жыл бұрын
வணக்கம் sir .. உங்கள் பதிவுகள் அருமையாகவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ... நீங்கள் எழுதிய புத்தகங்கள் எந்த பதிப்பகத்தில் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி...
@thiruppathirajan.suppartha666723 күн бұрын
Suppar anna katachel karving👍👍👍🙌
@drbalajiraman39363 жыл бұрын
Amazing skills. God bless 🌻🙏
@RajeshSkp-pd1bw Жыл бұрын
Sir u r great I am u r fan I am karnataka
@duraisamysubbaiyan482 жыл бұрын
I will pray ur health and happiness sir
@venkateshshanmugam33104 жыл бұрын
Especially whenever I am flying. And back to home national I saw and spend your excellent work inside the airport in Chennai especially car for god is excellent. I mean it's Thar.
@apparwoods80783 жыл бұрын
Thank you so much
@ramachandrannarayananiyer62742 жыл бұрын
Super ji 🙏
@BT_iitkgpian086 ай бұрын
Hello sir, love from odisha, we want to buy some chattinad pillor and maindoor from you, how can we order
@VijayVijay-f6t3w10 ай бұрын
Iyya unga name and place
@venkateshshanmugam33104 жыл бұрын
Thanks a lot to Appar sir
@localfurnitureviswabrahama29012 жыл бұрын
Asalu srusti kartalu ante merenaya🙏🙏🙏👌👌
@arnark11662 жыл бұрын
என்ன மரங்க ஐயா
@NikunjRathi4 жыл бұрын
Awesome one 🔥
@santhosht69103 жыл бұрын
Great!
@kumarankur514 Жыл бұрын
Beautiful
@furnitureoforest64162 жыл бұрын
Genius, Extremely Well
@AnandKumar-vv3pe4 жыл бұрын
Super iya solvathairku vairthaigal illai🙏🙏🙏 kadasal work video podunga please
@ranjithkumar93962 жыл бұрын
அய்யா மர சிற்ப கலைகளை பற்றி வீடியோவாக போடவும்
@kavithac44752 жыл бұрын
Sir thake kattil venum ungala eppadi contact padrathu
@anandbiradar7772Ай бұрын
What is the height of the pillar...?
@naveenjayaprakash4179 Жыл бұрын
We’re is this place ..?
@thamizhi15244 жыл бұрын
Superb Sir
@Kammalar-Media4 жыл бұрын
சிறப்பு ஐயா
@rajeshm94264 жыл бұрын
ஐயா நீங்கள் எழுதிய புத்தகங்கள் தேவை எப்படி வாங்குவது பதிப்பகம் please reply நன்றி
@saiyadala72002 жыл бұрын
Hello sir, I would like to learn this kind of art under your leadership. Is it possible to join to learn under your guidance.
@yuvarajap37533 жыл бұрын
Sir Enakku intha kadasal machine venum.. guide me sir
@rameshkannan35032 жыл бұрын
Wonderful
@chandran41484 жыл бұрын
Good luck talent awesome
@jacksonthevar43214 жыл бұрын
அருமையாக உள்ளது
@ajayr73013 жыл бұрын
அய்யா எனக்கு இதே மாதிரி ஒரு கடைசல் பண்ணனும் உங்க ஊர் சொல்லுங்க
@karuppananep43762 жыл бұрын
ஐக்கிய ஹண்டர்
@srinivasaperumal86932 жыл бұрын
Vanakam sir
@venkateshshanmugam33104 жыл бұрын
Superb sir excellent
@nainitalism2 жыл бұрын
A very old establishment from the tools and machinery
@vasiullah20012 жыл бұрын
Indha kalai panna anubavam silarta thaan irukku .Rare skill and talent
@kavithac44752 жыл бұрын
Sir take kartik venum ungala eppadi contact panrathu
வணக்கம் நீங்கள் எந்த ஊர் வாசக்கள் கதவு வேண்டும் தொலைபேசி எண் வேண்டும்
@nagarajt89964 жыл бұрын
வரசக்காள்கதவு வேண்டும்
@sirpacolour3972 жыл бұрын
vanakkam sir . i need that wood tools how can i contact you.
@RajaDurai-sn5db3 жыл бұрын
ஐயா நான் உங்கள் தொழில் கற்றுக்கொள்ளா விரும்புகிறேன் 🙂🙏🙏🙏🙏🙏
@shakunthala153 жыл бұрын
Artist
@SERaj-xf7yo4 жыл бұрын
What type of wood is this
@pavithraravikumar88594 жыл бұрын
உங்கள் தொலைபேசி எண் தரவேண்டும்.எங்கள் வீட்டில் பூஜை அறை செய்ய வேண்டும்
@02_bssrinithi724 жыл бұрын
கருங்காலி மரச்சாமான் பற்றி கூறவும் ஐயா
@satishwadekar53537 ай бұрын
ये कहा मिलेगा
@sankarerd61342 жыл бұрын
Pls new video podunga🙏🤝
@raswanthraswanth24243 жыл бұрын
Can I buy from u
@shibudevadasan10312 жыл бұрын
🙏🙏🙏🙏
@GGgoldspear3 жыл бұрын
Where is this place? And pls add some reference to the artisan who is working on these wood work...its only appropriate respect to add this
@apparwoods80783 жыл бұрын
Appar woodware ,kundrathur main road,porur, channai
@thangapandian74442 жыл бұрын
நூறாண்டுகள் மேல் வாழ வேண்டும்.
@sampathkumar63813 жыл бұрын
I need wooden pillers 8 Nos how to contact you?
@thambisking362 жыл бұрын
Fading culture to be cherished.
@abhayukthrd75613 жыл бұрын
Iya banalam, pooja room door la sami sila carving pandathu sariya thappa, ananala dhosam unda
@fireworxz4 жыл бұрын
நன்றி
@ashokraja16953 жыл бұрын
Where his shop
@apparwoods80783 жыл бұрын
112, Kundrathur Main Rd,, Madhanandapuram,porur, Chennai, Tamil Nadu 600116
@palaniappanannamalai69042 жыл бұрын
Desire to ha
@venkateshshanmugam33104 жыл бұрын
I would like to order a beautiful cot for my mother sir.
@apparwoods80784 жыл бұрын
Sure,you can come after the lockdown.
@vk97224 жыл бұрын
@@apparwoods8078mobile number
@Veenasreem3 жыл бұрын
woods mob number
@Veenasreem3 жыл бұрын
@@vk9722 dd u got number
@vk97223 жыл бұрын
@@Veenasreem no
@vadivelazhagan37572 жыл бұрын
super no poduga
@niranjanmanoj244 жыл бұрын
👍👍👍
@PJMKumar3 жыл бұрын
விலாசம் மற்றும் போன் நம்பர் சொல்லவும்
@apparwoods80783 жыл бұрын
Apparwood ware no 112,kundrathur main road,madhananthapuram,porur,chennai 600116
@saravananS-mh5rt4 жыл бұрын
ஐயா உங்க நம்பர் வேண்டும்
@ramkumar-bw5fq4 жыл бұрын
How to study to this work sir
@apparwoods80784 жыл бұрын
We are conducting workshop once in a year on may 12 ,if you want you can join
@ramkumar-bw5fq4 жыл бұрын
thankyou sir
@apparwoods80784 жыл бұрын
@Reshma reshma APPAR WOOD WARE No 112, kundrathur main road,madhanandhapuram,porur,chennai-600 116
@mahesh200920114 жыл бұрын
அவ்வளவு பெரிய மரத்தை பெரிய உளிகள் உதவி இல்லாமல் சிறிய உளிகள்(கட்டில் கால் செய்யப் பயன்படுத்துவது) கொண்டே எளிதாக கடைசல்(wood turning) செய்வது சிறந்த அனுபவமும் அர்பணிப்பும் உடையவருக்கே சாத்தியம்... மிகவும் சிறப்பான பதிவு ஐயா... உங்களின் அனைத்து காணொளிகளையும் கண்டு வருகிறேன். ஒவ்வொரு மரத்தை பற்றியும் நீங்கள் கூறி வருவது சிறப்பு... நானும் சில வாரங்களாக மர வேலைப்பாடுகள் பற்றி பார்த்து படித்து சற்று பழகியும் வருகிறேன்.... நாடு திரும்பும் போது கட்டாயம் உங்களை சந்திக்க அனுமதி வேண்டும்.. 🙏🙏🙏