WOODEN BIKE | மர பைக் | MAKING | APPARWOODS

  Рет қаралды 8,324

Appar woods

Appar woods

Күн бұрын

#apparwoods #woodart #handcarved #artwork
Appar wood ware
112, kundrathur main road, madhanandhapuram,
Porur, Chennai -600 116

Пікірлер: 26
@lokeshadhithya1692
@lokeshadhithya1692 11 ай бұрын
விஸ்வகர்மா வின் தொலை நோக்கு பார்வையின் வெளிபாடு 👏👏
@ravichandranl3545
@ravichandranl3545 11 ай бұрын
அப்பா விஸ்வகர்மா சமுதாயத்தில் நாம் ஒருநாள் வெற்றி பெறுவோம்
@generalinfomk8721
@generalinfomk8721 11 ай бұрын
ஆதிதச்சர்கள் மரத்தை கொண்டு பறக்கும் விமானம் செய்துள்ள தகவல் சீவகசந்தாமணி எனும் சங்க இலக்கியத்தில் உள்ளது. இந்த இருசக்கர வாகனம் செய்வதெல்லாம் நமக்கு மிகவும் எளிது.....
@chitramanickam8483
@chitramanickam8483 11 ай бұрын
Arumai
@universalcreator2768
@universalcreator2768 11 ай бұрын
மிகவும் அருமை அண்ணா.... உங்களது சேவை நம் சமூகத்திற்கு மிகவும் அவசியம்😊😊😊
@fireworxz
@fireworxz 11 ай бұрын
செம்ம 👍
@sjonb2
@sjonb2 11 ай бұрын
Beautiful motorbike! 😄
@amirtharajamirtharaj8521
@amirtharajamirtharaj8521 11 ай бұрын
Super 💯💯
@ponnusamyponnusamy3345
@ponnusamyponnusamy3345 11 ай бұрын
அருமை❤❤❤
@rglokesh8425
@rglokesh8425 11 ай бұрын
வணக்கம்,ஐயா நான் தேனியை சேர்ந்த லோகேஷ் தச்சன்.உங்களது இந்த திறமை மிகவும் பிடித்தது.மேலும் இதற்கு எத்தனை செலவு ஆனது என்பதை அறிய விரும்புகிறேன்.உங்களது தச்சு பட்டறை இருக்கும் இடத்தையும் எனக்கு சொல்லுங்கள் நான் நேரில்வந்து உங்களை சந்திக்கிறேன் நன்றி.
@generalinfomk8721
@generalinfomk8721 11 ай бұрын
சிறப்பு அண்ணா. நேரில் போய் பாருங்க. இவரைப்போல நமது குலதொழிழை வெளிபடுதுறவங்க அவங்கள தொடர்புகொள்ள number அல்லது insta or FB ID தரவேண்டும். அப்போது தான் நம்ம கலை மேலும் மேலும் செம்மையடையும்.
@madheshrg1538
@madheshrg1538 11 ай бұрын
Nice👏👍👍 🔨🔨🔨
@sarathcut2327
@sarathcut2327 11 ай бұрын
Super Sir
@generalinfomk8721
@generalinfomk8721 11 ай бұрын
இதனை சிறந்த முயற்சியாக கருதுகிறேன் ஐயா. நமது இந்த தச்சு கலையை பயன்படுத்தி வெளிநாட்டவர்கள் bike & car செய்து KZbin ல் video upload பன்றாங்க. அவர்களால் செய்யப்பட்ட wooden bike & car மிகவும் அருமையாக இருந்தது. நீங்கள் செய்துள்ள இந்த bike அந்த அளவுக்கு துல்லியமாக இல்லை. அவர்களை மிஞ்சும் அளவுக்கு அடுத்த முறை செய்து நமது கலை நயத்தை காட்டுங்க
@generalinfomk8721
@generalinfomk8721 11 ай бұрын
நமது தச்சு கலையை மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த comment செய்துள்ளேன். வெளிநாட்டவரோடு உங்களை ஒப்பிட்டதால் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
@vineeshsanju6779
@vineeshsanju6779 11 ай бұрын
🙏❤️❤️❤️
@renganathanvadhiyartkp9358
@renganathanvadhiyartkp9358 6 ай бұрын
5/6கட்டில் எண்ணவிலைஆகும் போண் நம்பர்
@madheshrg1538
@madheshrg1538 11 ай бұрын
Stueel 18inch night video podunga iya
@98425765
@98425765 11 ай бұрын
Rocking chair?
@AnandKumar-vv3pe
@AnandKumar-vv3pe 11 ай бұрын
Appa karunkalli maram benefits &uses to make one video please
@spenoleo914
@spenoleo914 11 ай бұрын
Whats The Use ??
@mohanchelladurai9018
@mohanchelladurai9018 11 ай бұрын
Not looking nice bike .flat workmanship
@user-lj7cf3lq2y
@user-lj7cf3lq2y 11 ай бұрын
Time Waste😂
@Rajeshraj-mw2to
@Rajeshraj-mw2to 11 ай бұрын
unga contact number share pannunga
Vaasakal making | வாசக்கால் | 12feet
13:18
Appar woods
Рет қаралды 1,4 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 29 МЛН
Largest Vintage Old Columns Pillars, Indian Architecture, Modern Interior,  contemporary interior
1:16
KARAIKUDI VEEDU KATTIYA ENGINEER?? || CHETTINAD VEEDU
14:13
Appar woods
Рет қаралды 137 М.
wood carving work demo
0:40
Deities woodcarving
Рет қаралды 24
Pedal-less Bicycle?!
0:26
Insighclopedia
Рет қаралды 20 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН