Work, profession, personality traits - வேலை,தொழில் சுபத்துவ சூட்சுமங்கள்.

  Рет қаралды 45,890

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 235
@AathmikYoga
@AathmikYoga Жыл бұрын
❤❤ glad I found your channel!! Really a talented astrologist!!! All your vidhis I understood well and later when I fixed them in my hosorcope it was not matching… I kept binge watching your videos and finally I found where I was wrong .. and now all your rules for abroad , studies Ellame match for me… I would like to know if u have posted any content for people who switch profession after being successful in one profession for years.. people who are multitalented , ex: maths , science , astrology , singing dancing , craft work , psychology ipde all rounder jadhagam onnu explain panunga guruji!!! Very curious to know the planetary combination in ur language of explanation! Thank you astrology guru 🙏🏾
@arunachalammuthusamy2738
@arunachalammuthusamy2738 2 жыл бұрын
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கே.பி முறை அறிமுகம் ஆனது. அதையும் தாண்டி உங்களுடைய ஆய்வு மிகப் பெரிய மறுமலர்ச்சியை ஜோதிடத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.இதை முறையாகப் பயின்று பலன் சொன்னாலே போதும்.இன்னொரு முறையை கண்டுபிடிக்க வேண்டிய அவசியமே இல்லை என்ற சாதனையை நிகழ்த்தி விட்டீர்கள்.வளர்க தங்களின் சேவை. மிக்க நன்றி.
@murugesanchennai2360
@murugesanchennai2360 2 жыл бұрын
உண்மை
@b.gokulavinothan......9-a525
@b.gokulavinothan......9-a525 2 жыл бұрын
அடுத்த மாநாடு மதுரை யில் ஏற்பாடு செய்யணும் குருஜி, சங்கம் வளர்த்த மதுரை யில் எங்கள் ஜோதிட,மஹான் (மகன் )ஜோதிட மாநாடு தொடரட்டும்.🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💕
@ampriyaiyar9801
@ampriyaiyar9801 2 ай бұрын
ஜயா ஜோதிட துறைக்கு நீங்கள் கடவுளின் வரம்❤❤❤❤❤
@gobinath553
@gobinath553 2 жыл бұрын
அடுத்த மாநாட்டை தென் தமிழகத்தில் ஏதேனும் ஒரு நகரத்தில் நடத்துமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் குருஜி..
@savuriraj9147
@savuriraj9147 2 жыл бұрын
ஐயா பிரித்தது போதும் தென் தமிழ் நாடு, வட தமிழ் நாடுஎன்று பிரித்து குறிப்பிட வேண்டாம் உங்கள் ஊரை குறிப்பிட்டு கூறிக்கொள்ளலாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
@vanithavanitha1891
@vanithavanitha1891 2 жыл бұрын
Pls come to salem I'm ur fan
@gobinath553
@gobinath553 2 жыл бұрын
@@savuriraj9147 Noted, thanks...
@lemontree5717
@lemontree5717 2 жыл бұрын
come Thudiyalur Guruji 🌟
@gnanavel158
@gnanavel158 2 жыл бұрын
thiruvarur ,tanjavore most of predict vaakiya panchangam.so need to aware this place.
@ragudurga5054
@ragudurga5054 9 ай бұрын
குருவிற்கு வணக்கம்் கடந்த 3 வருடங்களாக தங்களின் video படிக்கிறேன். உங்களின் படிநிலை தந்துவங்களை கண்டு வியந்து பிரமிக்கிறேன்.
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 жыл бұрын
நன்றி குரு. ஜாதகங்களை வீடியோவாக போட்டு அதில் கிரகப்பார்வைகளின் தன்மைகளை கூறுவதில் சூராதி சூரன்.சூப்பர் ஸ்டார் 🌟🌟🌟
@vairampmp9993
@vairampmp9993 2 жыл бұрын
ஜோதிட கருத்தரங்க மாநாடு தங்களின் மாணவர்கள் சீடர்கள் மற்றும் ஜோதிட ஆர்வலர்கள் அனைவருக்கும் வரப்பிரசாதமாக அமையும் ! ஜோதிடத்தின் ஞானிகள் சொல்லாத ( நேரடியாக ) விதிவிலக்குகள் தான் ஜோதிடத்தின் சூட்சுமங்கள் என்பதை அறிய நேரடி வகுப்பு மிகுந்த வரவேற்பை பெரும் ! தங்களின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் . நன்றி குருஜி !
@gsendrayangsendrayan1861
@gsendrayangsendrayan1861 2 жыл бұрын
குருஜி அவர்களே மாநாட்டை சங்கம் வைத்து தமிழ் வளர்த்து பெருமை சேர்த்த தூங்கா நகரம் மதுரையில் நடத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@ASTROSSMURUGA
@ASTROSSMURUGA 2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா முருகா முருகா 🔯
@kapildevan7620
@kapildevan7620 2 жыл бұрын
உங்களை நேரில் பார்த்து ஆசீர்வாதம் பெற்றதே போதும் குருவே
@rvvithursan402
@rvvithursan402 2 жыл бұрын
குரு சனி சேர்க்கை குருவின் பார்வை பற்றி டிகிரி கணக்கில் ஒரு பொது வீடியோ போடுங்கள் குருஜி
@kavipriya7719
@kavipriya7719 2 жыл бұрын
Video need guru ji. Guru neenchapanagm paadum pottu evalavu subathubam adaivaar
@panimalarclouds8667
@panimalarclouds8667 8 ай бұрын
உண்மை அய்யா நான் இல்லத்தரசி புதன் கர்மா இருக்கிறது. நான் ஒரு jodhida ஆர்வலர். நன்றி 🎉
@பிரகலாதன்வேலாயுதம்
@பிரகலாதன்வேலாயுதம் 2 жыл бұрын
தென் தமிழகத்திலும் உங்கள் மாணவர்கள் மற்றும் பின்பற்றாளர்கள் இருக்கிறோம் ஐயா
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 2 жыл бұрын
வணக்கம் குருஜி. பேசுவதின் சத்தத்தை சற்று கூட்டினால் மிக்க நன்று. நன்றி.
@NMpolvazhkai
@NMpolvazhkai 2 жыл бұрын
குருஜி என் பாக்கியம் தாங்கள் என் ஜாதகத்தை எடுத்து விளக்கம் அளித்தது,
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 2 жыл бұрын
சரியான முடிவு குருஜி...தனியாக...அருமை
@babushanmugam3587
@babushanmugam3587 2 жыл бұрын
இந்த மாநாட்டிற்கு வந்திருந்த அனைவருமே உங்களால் உங்களுக்காக உங்களின் சுபத்துவ பாபத்துவ சூட்சும வலு தியரி முறையால் ஈர்க்கப்பட்டு உங்கள் கருத்துக்களை கேட்க வந்தவர்கள் தான்.உங்களின் நடையை பின்பற்றுபவர்களுக்கு அதற்கு நேர்மாறான ஜோதிட கருத்துக்களை கேட்கும் போது கண்டிப்பாக குழப்பங்கள் தான் ஏற்படும்.எனவே உங்களின் ஜோதிட மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்காகவே கருத்தரங்குகளை நடத்தி ஜோதிடத்திற்கு உங்கள் சேவையை அளிக்க வேண்டுகிறேன் ஐயா.மிக்க நன்றி.
@jayalakshmiv6719
@jayalakshmiv6719 2 жыл бұрын
வரலாற்றின் கல்வெட்டு 🙏 குருவே சரணம் 🙏🙏 நான் மட்டும் நடத்தும் கருத்தரங்கம் என்கின்ற முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது குருஜி 🙏🙏
@murugesanchennai2360
@murugesanchennai2360 2 жыл бұрын
அதுதான் சரி
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 жыл бұрын
காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி. நீங்கள் இன்று லைவ்ல நிறைய அட்வைஸ் செய்தீர்கள் உங்களை நிறைய மக்கள் பின்பற்றுக்கிறார்கள் நல்லா அட்வைஸ்.அதுவும் பெண்கள் அனைவரும் உங்களுடைய ரசிகர்களாக மாறிவிட்டார்கள். உண்மையை சொல்ல போனால் இதற்கு முன்னாள் எல்லாரும் சினிமாவில் நடித்தவர்களுக்கு ரசிகன் என்று கூறினார்கள் இப்பொழுது உங்களை ரசிக்கிறார்கள்😘
@ramasubramaniana80
@ramasubramaniana80 2 жыл бұрын
In trichi mahanatil pesiyavarhal ungaludaiya supathuva supathuva karuthukalai ethirthu veda thodaithumattum pesuvathal engalukku ethu unmai entru kolappamahirathu.ungalukkum ithu purinthirukkum.unmayai sollukiren. NANTRI GURUJI
@solaimalaijagadeeswaran502
@solaimalaijagadeeswaran502 2 жыл бұрын
குருவிற்கு வணக்கம். திருச்சி மற்றும் ஈரோடு மாநாட்டில் கலந்து கொண்டேன். திருச்சியைப் போலவே கேள்வி பதில் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். தங்களை மட்டும் பின்பற்றும் என்னைப் போன்றவர்களுக்கு தாங்கள் மட்டும் பங்கு பெறும் கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 жыл бұрын
நன்றிகள் ஈரோடு மாநாட்டில் உங்களைப் பார்த்து மகிழ்ந்தோம் உங்கள் செயல் மிகவும் அருமை 👌👌👌
@tmdhayanithi
@tmdhayanithi 2 жыл бұрын
Ì
@krishnamoorthy1137
@krishnamoorthy1137 2 жыл бұрын
Happy to hear on your one man show 11th Jothida Maanadu plan guruji. Many people will benefit from this. 🙏
@mvijayakumarmv5879
@mvijayakumarmv5879 2 жыл бұрын
Ayya kaaththirukkirom ayya thayvu seyyungal paadam panigirom nantri
@sritashvin905
@sritashvin905 2 жыл бұрын
குருஜி நீங்க மட்டுமே பேசினால் நன்றாக இருக்கும் மாநாட்டில்
@arumugamn1517
@arumugamn1517 2 жыл бұрын
பரம்பொருள் துணை மிகவும் அற்புதமாண. விளக்கங்கள் குருவே
@muralidharan3805
@muralidharan3805 2 жыл бұрын
Guruji, well. My father is a retired Comml tax officer. Dhulam lag guru in 10 th house. Your statement is correct. Appreciations
@selvamariammal5827
@selvamariammal5827 2 жыл бұрын
Arumai Guruji,thankaludaiya kanipuku nikar illai.
@ramapalaniyandi7968
@ramapalaniyandi7968 2 жыл бұрын
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
@panneerselvam7180
@panneerselvam7180 2 жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@prajanlkr9362
@prajanlkr9362 2 жыл бұрын
குருஜி ஐயா உங்கள் மாநாடுகள் அனைத்தும் வட தமிழகத்தில் மட்டுமே அரங்கேறி உள்ளன.. தென் தமிழகத்திலும் உங்களை பின்பற்றுபவர்கள் உங்களது ரசிகர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள் எங்களுக்கும் கருனை காட்டுங்கள் ஐயா..
@ABDULRAHMAN-py8tm
@ABDULRAHMAN-py8tm 2 жыл бұрын
உண்மை ஐயா... என் ஜாதகத்தில் 6ம் இட ஆட்சிப்பெற்ற சனியை 2ம் இட குரு 5ம் பார்வையாக பார்த்து நான் ஏரோனாட்டிகல் இன்ஜினியர் படித்து உள்ளேன்... கன்னி லக்னம்... 28/04/1994....பட்டுக்கோட்டை...மாலை 4.50...
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 жыл бұрын
நன்றி குருஜி 🙏💐💐💐💐
@panneerselvam4682
@panneerselvam4682 2 жыл бұрын
Guru jee I will known your good explanation thank you jee
@srigurumedicalsravi2461
@srigurumedicalsravi2461 2 жыл бұрын
மதிப்புக்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்
@gopimanickam2000
@gopimanickam2000 2 жыл бұрын
அன்பு குருஜி அவர்களே வணக்கம் 🙏 நீங்கள் வகுத்த விதிகளின் படி என்னுடைய ஜாதகத்தில் கன்னி லக்னம் லக்னத்திற்கு பத்தாம் இடத்திற்கு குரு தொடர்பு கொண்டு சிம்மத்திற்க்கு அஷ்டமி வளர் பிறை சந்திரன் மற்றும் குரு தொடர்பு கொண்டு சூபதுவமாகி அங்கே செவ்வாய்யும் அமர்ந்து ராசிக்கு பத்தில் சூரியன் புதன் அமர்து சந்திர கேந்திரத்தில் சூரியன் புதன் சுபதுவமாகி இருக்கிறார்கள் ஆனால் இப்போது அரசு வேலைக்கு படித்து கொண்டு இருக்கிறேன் எனக்கு தெரியும் நான் அரசு உயர் பதவிகுக்கு செல்வேன் என்று ஆனால் என் ஜாதகத்தை வைத்து நீங்கள் அனைவருக்கும் உங்களின் சுபதுவ சூட்சுமவழு வீதி சரியானது என்று நீங்கள் சாவல் விடவேண்டும் என்று ஆசை படுகிறேன்... நீங்கள் தான் நிறைவேற்ற வேண்டும் ( கோபி (19/11/1996) #02:15 AM KARAIKAL) இதே கமெண்டில் நான் அரசு அதிகாரி ஆகிவிட்டேன் என்று பதில் கூறுவேன்... நன்றி வணக்கம்
@deepthadeepu2537
@deepthadeepu2537 2 жыл бұрын
Athika subathuvam for moon?karakobavaka nasthi? Please explain that also. Thank you guruji. 🙏
@Advaitam
@Advaitam 2 жыл бұрын
Vanakkam Guruji, ennoda jatakatthil Budhan vazhivaga/subhatwamaaga illai. aanaalum, naan oru MNC lo software engineer aa velai cheyyare. ennoda jaatakathilo Budhan ashtamadhipathiyaa irundhi Sani saaram vaangi,katakathilo asthagamaitaaru. Ungalodoya subhatwa sookshmavazhu rule ennoda jaatakathiloo ee work pandale? or eppadi work ayitchu? please explain. My DOB:23.07.1969, 2.32PM, RAYACHOTI, AP. miganda tazhmaiyodan kettu kolgiren. Dayasenzi vivariyingal.🙏🙏🙏🙏🙏
@priyasai924
@priyasai924 2 жыл бұрын
Rahu subathuvam also IT field. My friend also software engineer only bcoz of rahu subathuvam. For you, rasiku 10 il budhan plus chandra kendram.
@prabaharan210
@prabaharan210 2 жыл бұрын
அருமை அருமையான விளக்கம் குருஜி
@m.muthukumarm.muthukumar6482
@m.muthukumarm.muthukumar6482 2 жыл бұрын
வணக்கம் குருஜி.தசைக்கு ஒரு தொழில் ‌தற்போது தொழில் செய்ய இயலாத நிலை. எனது ஜாதகத்தை எடுத்துக் காட்டாக தருகிறேன்.பொது வெளியில் போட அனுமதி தருகிறேன்.
@veerapandim2290
@veerapandim2290 2 жыл бұрын
வாழ்க வளமுடன் குருஜி( 20:06) இதே போல் தான் எனக்கும் ஏன் mechanical engineering படித்தேன் என்று தெர்ல ஆனால் எனக்கு வங்கி வேலைல் ஆர்வம் உள்ளது அதனால் அதற்காக முயற்சி செய்து கொண்டுறீருக்கிரென் எண்ணம் எப்டி மாறுபட்டது இது எப்டி சாத்தியம் (ஜாதகத்தில் சனி யே அதிக சுபமாக உள்ளது) பெயர் வீரபாண்டி 30/06/2000 6:47am மதுரை
@swethasundararajan
@swethasundararajan 2 жыл бұрын
திருமண பொருத்தம் எப்படி பார்க்க வேண்டும் என்பதைக் கூறுங்கள்..களத்திர காரகன் சுக்ரன்..எனவே இருவரின் ஜாதகத்தில் சுக்ரன் நிலையை மட்டும் பார்த்தால் போதுமா?,இல்லை 5, 7,11 இடம் நிலையை பார்க்கனுமா,இருவருக்கும் ஒரு திசை நடந்தால் திருமணம் செய்யலாமா?இதை போல் நிறைய சந்தேகம் உள்ளது திருமண பொருத்தத்தில்...பொருத்தத்தில் முக்கியமா எதை பார்க்கணும்,பொருத்தம் எப்படி பார்க்கணும் என்று கூறுங்கள் குருஜி அய்யா 🙏🙏🙏......
@vedagiri9229
@vedagiri9229 Жыл бұрын
If Studies and Job are different say software engineer in Defence in this How will you see the subuthuvam.For Eg. Kanni lagnam Budhan and Sevvai is in 8 and 10 th place .If Budhan is with guru,sun and Rahu will you consider budhan is subhathuvam or sevvai as subhathuvam.Whether can we take the person will study in budhan areas and work in sevvai related areas.
@selvamariammal5827
@selvamariammal5827 2 жыл бұрын
Unkal research anupavum vera level
@vagaitamiltech8152
@vagaitamiltech8152 2 жыл бұрын
அடுத்த மாநாடு கோவையில் நடத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் குருஜி
@selvamariammal5827
@selvamariammal5827 2 жыл бұрын
Guruji in thelivana vilakankalal jothidam puriyathavarkum purium.
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 9 ай бұрын
புரிகிறதுஐயா
@balakrishnang882
@balakrishnang882 2 жыл бұрын
குருஜி அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள் . G. Balakrishnan Bengaluru . அடுத்த மாநாடு சேலத்தில் நடந்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் ஐயா .
@Saipavan2010
@Saipavan2010 2 жыл бұрын
உண்மை ஐயா என் கணவர் வணிகவரி அதிகாரி சிம்மம் குரு 19/12/1955,4.20pm,Chennai
@arulastrology.
@arulastrology. 2 жыл бұрын
அந்த காலம் கூப்பிட்டு வேலை கொடுத்த காலம்
@Saipavan2010
@Saipavan2010 2 жыл бұрын
@@arulastrology. அந்த காலம் வேலை இல்லாமல் நோ வேக்கன்ஸி 1981 இல் இருந்தது பல படங்கள் மூலம் அறியலாம். டெம்பரரியாக பணியில் சேர்ந்து கெஸடட் ஆபிஸர்ராக நேர்மையாக பணியாற்றி எல்லோரும் பாராட்டும் படி ஓய்வு பெற்றவர்.
@muniyandiakalidoss1487
@muniyandiakalidoss1487 2 жыл бұрын
Guruvo vanakkam sani 12el sevai 12el maranthu sukkerannin subathuvam
@Dhivya88
@Dhivya88 Жыл бұрын
ayya 10il raghu iruthal ? kanni lagnam date:13:08:2019 time: 09:47 am salem 11 il suriyan,sukran,puthan 12il sevvai
@kannadpi
@kannadpi 2 жыл бұрын
Excellent குருஜி
@karthig864
@karthig864 2 жыл бұрын
குருஜி ஐயா அவர்களே சிம்மம் சுபத்துவம் மற்றும் துலாம் சுபத்துவம் இந்த இரண்டில் எது அதிக சுபத்தவம்.விருச்சிகத்தில் தனக்கு பிடிக்காத வீட்டில் புதன் அமர்ந்துள்ளார் ஆனால் எனக்கு ஜோதிடம் மீது ஆர்வம் இருக்கிறது அது எப்படி ? இந்த இரு கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க ஐயா 14 12 1999,10.23am Namakkal
@krishnantc2235
@krishnantc2235 2 жыл бұрын
Dear sir, soonyam aduthavargalukku vaippathu enpathellaam jothida reethiyaaga unmaiya?
@murugavel5520
@murugavel5520 Жыл бұрын
Guruji the great
@shriramrangarajan9272
@shriramrangarajan9272 2 жыл бұрын
Gurujii Chandiran 1 place and Guru 12 th place but degree gap is less than 5 degree, will it affect 12th place or 1st place? You said chandriran and Guru in same place will affect the place. Pls ans my doubt in next video
@duraimurugan7347
@duraimurugan7347 2 жыл бұрын
குருஜி வணக்கம். என் பெயர் துரைமுருகன். நான் BSNL-ல் (Junior telecom officer) இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரியாக பணிபுரிகிறேன். 25.05.1983 அன்று இரவு 7.55 மணிக்கு அருப்புக்கோட்டையில் பிறந்தேன். BE(ECE) படித்துள்ளேன். நான் எதனால் telecom fieldல் பணியாற்றுகின்றேன் என்று விளக்க முடியுமா குருஜி.
@narayanasamys2097
@narayanasamys2097 2 жыл бұрын
VANAKKAM GURUJI
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 2 жыл бұрын
அய்யா. ஜோதிட. நளவாரியம். அமைக்க. முடியும். என்று. நினை. தால். முடியும். முயற்சி. உடையார். இ கல் ச். சி. அடையார்
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 жыл бұрын
Thanks for your video guruji, your explanation about these two jathagams r very well& your subathuva theory very clear guruji, thank you guruji.Next manad enga Madurai-la guruji plz
@swethasundararajan
@swethasundararajan 2 жыл бұрын
Madurai la manadu vainga guruji sir 🙏
@Jegan001
@Jegan001 2 жыл бұрын
I love you guruji 💕
@gokiladevi6134
@gokiladevi6134 2 жыл бұрын
Ungaluku 4th athipathi adhiga subathuvam. Adhan ammavai uyarvaga pesuringa
@roobimb109
@roobimb109 2 жыл бұрын
Vannakam sir, na ungalala tha jatham nu oru vishayathula ivolo irukkum nu arinthen...adhu varai jadagam pathi onnume awarness illama tha irunden...enna maathiri sarasari people kum jadagathil aarvam vara vaithamaiku nanrikal Pala.... yaarume dentistry pathi kekala...oru dentist nalla thozil Panna enna amaippu venum...plz sollunga...nanum dentist tha....my birthday 16 09 1993 , 1.30pm
@thilagavathiponnusamy4311
@thilagavathiponnusamy4311 2 жыл бұрын
நீங்கள் மட்டும் தனியாக நடத்தும் கருத்தரங்கை இன்றிலிருந்து எதிர்பார்க்கிறோம் குருவே
@murugesanchennai2360
@murugesanchennai2360 2 жыл бұрын
அதுதான் சரி குருவே
@rajmariner5739
@rajmariner5739 2 жыл бұрын
வணக்கம் குருஜி என்னுடைய ஜாதகத்தை விளக்கிய ஐயா அவர்களுக்கு நன்றி. இன்னும் விளக்கி இருக்கலாம்.கப்பலை தவிர வேற ஒன்றுமே தெரியாது எனக்கு.சனி தசா எவ்வாறு இருக்கும் என்று கொஞ்சம் கூறிருக்களாம்.
@venkittaramanujamn5590
@venkittaramanujamn5590 2 жыл бұрын
குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் ஐயா அடைப்பு நட்சத்திரம் பற்றி சற்று விளக்கங்கள் ஐயா ஏன் என்றால் தென்மாவட்டங்களில் இது மிகவும் மோசமாகி உள்ளது இந்த நட்சத்திரத்தில் இறந்தால் வீட்டை6மாதம் பூட்ட வேண்டும் என்று கூறுகிறார்கள் ஐயா அப்படி ஏதும் உள்ளதா அப்படி இருந்தால் எந்த நட்சத்திரங்கள் அப்படி என்றால் ஏன் அந்த நட்சத்திரத்திற்கு அடைப்பு நட்சத்திரம் என்று கூறுகிறார்கள் இதனால் இங்கு 6 மாதம் வரை வீட்டை பூட்டி விடுகிறார்கள் ஐயா தயவுசெய்து விளக்குங்கள் ஐயா நன்றி குருஜி ஐயா.
@aaba83
@aaba83 2 жыл бұрын
First 25 mins in most of your videos can skipped because you take so much time to come in to the subject... So typical of Mithuna lagna PPL! 😀
@kalpanabalasubramanian9843
@kalpanabalasubramanian9843 2 жыл бұрын
குருஜி எனது மகள் தீபிகா 14.06.2000 -11.33AM -TRICHY- 10ல் குரு சுக்கிரன் சூரியன் சேர்க்கை சிம்ம லக்னம் - கல்வி வேலை பற்றி கூறுங்கள்.
@velmuruganarumugam4434
@velmuruganarumugam4434 2 жыл бұрын
குருஜீ வணக்கம். அடுத்த மாநாடு சேலம் போடுங்கள்.
@swethasundararajan
@swethasundararajan 2 жыл бұрын
இரண்டு,மூன்று கிரகங்கள் ஒரே டிகிரியில் சுபத்துவமாக இருந்தால்..என்ன தொழில் அமையும் என்பதை எப்படி கணிக்கலாம்...புதன் சுக்ரனுடன் 4 டிகிரி,சனி குருவுடன் 4 டிகிரி...எது சுபத்துவம்..கூறவும் குருஜி...1/7/2000,7:01AM,மதுரை எனக்கு எது சுபதுவ கிரகம்...என்ன தொழில் அமையும் கூறவும் குருஜி ஐயா 🙏சூரியன்,சந்திரன்,செவ்வாய், புதன்,சனி எது சுபதுவம் ஐயா?
@massruban8743
@massruban8743 2 жыл бұрын
ஐயா கடக லக்னம் கும்ப ராசி சூரியன் குரு புதன் செவ்வாய் அனைவரும் 12 ல் மறைந்துள்ளது 11 சனி ராகு இனைவு எந்த தொழில் அமையும் 29/6/2002 காலை 8.55
@sivakalai3489
@sivakalai3489 2 жыл бұрын
Guruji please post a video about saturn and sun vargothamam for 12 lagnas. It's my humble request.Iam watching your videos for the past 2 years. Please guruji.
@Sivanandham1984
@Sivanandham1984 2 жыл бұрын
குருஜிக்கு வணக்கம் சேலம் ஈரோட்டில் நீங்கள் அதிக முறை மாநாடு நடத்தி விட்டீர்கள் சென்னையையும் சேர்த்து ஆனால் திருநெல்வேலி நாகர்கோவில் பகுதியை நீங்கள் கண்டு கொள்வதே இல்லை இங்கும் ஜோதிடத்தை தவறாகவே வழி நடத்துகிறார்கள் நீங்கள் இங்கு மாநாடு போடும் பட்சத்தில் அவைகள் சீர்தூக்கி பார்க்கப்படும் தாங்கள் தயவுசெய்து எங்கள் பகுதியையும் பரிசீலிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@senthilm4386
@senthilm4386 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஜி
@jontykrumper
@jontykrumper 2 жыл бұрын
Good 🤠 idea guru ji am in
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 2 жыл бұрын
Vanakkam guru ji iyya
@sreenivasan5833
@sreenivasan5833 2 жыл бұрын
குருஜிக்கு வணக்கம், ஜோதிடம் என்னும் மகாஅற்புதம் புத்தகம் online இல் கிடைக்குமா??
@DineshKumar-em3gx
@DineshKumar-em3gx 2 жыл бұрын
Guruji next manadu .karuthu arangam thanjavur la nadathuga.by pattukkottai dhinesh
@mathsnumero2576
@mathsnumero2576 2 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம். தங்களது வீடியோக்கள் சிறியதாக கட் செய்து குகன் ஜோதிடம் என்ற யூ டியூப் சேனலில் போடுகிறார்கள். அந்த சேனல் ஐயா உங்களுடையது தானா?
@periyannanbalaraman4124
@periyannanbalaraman4124 2 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம் பதினோராவது ஜோதிட மாநாடு வாணியம்பாடியில் அமைத்தால் சுமார் 2000 நபர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி உள்ள மண்டபம் உள்ளது போக்குவரத்திற்கு வசதியாக நெடுஞ்சாலை வசதியும் ரயில் பாதை வசதியும் உள்ளது குருஜி
@essakkiessakki234
@essakkiessakki234 2 жыл бұрын
வணக்கம் அண்ணா. நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். எங்கள் மகன் என்ன படிப்பான். எந்த கிரகம் சுபத்துவம். தயவு செய்து கூறுங்கள்.29/1/2007 6:25p. M விருதுநகர். விக்னேஷ். ராகு தசை எப்படி இருக்கும். மார்க். நன்றி அண்ணா.உங்கள் சகோதரி பரமேஸ்வரி. 🙏
@karpagamk6713
@karpagamk6713 2 жыл бұрын
Vanakkam guruji ayya
@jeyaprakash7370
@jeyaprakash7370 2 жыл бұрын
குருஜி, என்னுடைய மரண கணக்கை உறுதி செய்யுங்கள் (சனி தசை, சுக்ர புத்தி ) & பிற்பகுதி வெளிநாட்டில் pls confirm 26-07-1991,8:47am, புதுச்சேரி.
@roobimb109
@roobimb109 2 жыл бұрын
Guruji, dentistry field la Naraya dentist survival ku rombave struggle aagurom..Neega avoid Pannama enga field pathi pasanum ...plz...plz..plz...intra field la gov job ku tamil Nadu la possibility illaye...evolve dentist tnpsc exams eluduraanga ...inda illai ku enna reason....oru field ye struggle aagudhe...idhu middle class la dentistry padichavanga nilai...na oru silara sollala
@selvamariammal5827
@selvamariammal5827 2 жыл бұрын
Guruvin tharisansm eppo kidaikum.
@lakshmik6016
@lakshmik6016 2 жыл бұрын
குருவே 🙏🙏 என் மகனின் ஜாதகம் 14-2-1998 2.45 am gudiyatham pls 2வருட முயற்சி
@nk..9723
@nk..9723 Жыл бұрын
💐💐🙏..kangayamNK
@antonyarumuganainar7786
@antonyarumuganainar7786 2 жыл бұрын
ஐயா தங்களின் லைவ் ஜாதக பலனில் தேர்தெடுக்கும் கேள்விகள் , வரிசை படி தேர்தெடுத்து பதில் அளித்தால் நன்றாக இருக்கும். லைவ் notification வந்ததும் கேள்வி பதிவிட வேண்டுமா லைவ் ஆரம்பித்த உடன் பதிவிட வேண்டுமா கூறினால் அனைவருக்கும் பயன்படும்.
@P.V.RAMKUMAR
@P.V.RAMKUMAR 2 жыл бұрын
வணக்கம் குருஜி, தங்களின் சுபத்துவ,பாவத்துவ சூட்சம வலுவின் அடிப்படையில்,எனது மகளின் ஜாதகத்தில் சிம்மம் மற்றும் சிம்மாதிபதியை மூன்றில் இருக்கும் சனி பார்ப்பதால் எனது மகளின் IAS கனவு பங்கப்படுமா?பாவக்கட்டத்தில் சனி நான்கில் இருப்பதால் பலன் மாறுபடுமா? பெயர்: ரா.தர்ஷினிபிரியா பிறந்த தேதி: 02/04/2005 பிறந்த நேரம்: காலை 7.18 மணி கிழமை:சனி பிறந்த இடம்:எடப்பாடி.
@krishnamoorthy4778
@krishnamoorthy4778 2 жыл бұрын
Congratulations sir
@வானவியலும்வாழ்வியலும்
@வானவியலும்வாழ்வியலும் 2 жыл бұрын
05.09.1975... காலை 9.30am... குருஜி நான் கடந்த 2வருடமாக ஜோதிடத்தில் அதீத ஆர்வமாக இருக்கின்றேன்... அது ஏன் என்று புரியவில்லை... தங்களின்... பின்பற்று.. மாணவனாக எனக்கு பதில் தாருங்கள் .. குருவே... 🙏🙏🙏
@nagarajans3729
@nagarajans3729 2 жыл бұрын
2ல் இருக்கும் ராகு, காலபுருஷனுக்கு 8ல் இருக்கும் ராகு. மறைந்திருக்கும் விசயங்களை வெளிக் கொண்டு வருவதில் ஆர்வத்தை தூண்டும். ஆயுள் தொடர்பான கணிப்புகளில் சற்று அதிகமாக ஈடுபாடு இருக்கும். மேலும் புதன் தான் அதிக சுபத்துவம், அது சார்ந்த துறைகளில் தான் நீங்கள் இருப்பீர்கள். ராகு இருப்பதும் குரு சாரம். சாஸ்திர ஈடுபாடும் அறிவும் வளரும்.
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@paramesvaranalamelu2035
@paramesvaranalamelu2035 2 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் காரைக்காலில் இருந்து பரமேஸ்வரன் பேசுகிறேன் 23 ஏப்ரல்1968 19:30 காரைக்கால் ரெண்டு வருஷமா உங்ககிட்ட கேட்கிறேன் உங்க கிட்ட காசு கொடுத்து பார்க்க இப்ப வசதியில்லை பார்க்க முடியுமா கொஞ்சம் பாத்து சொல்லுங்க எத்தனையோ பேருக்கு சொல்றீங்க எனக்கு எனக்கும் சொல்லுவீங்கன்னு மனசார நம்புகிறேன் நன்றி
@tamilmullai4802
@tamilmullai4802 2 жыл бұрын
🙏 guruji ayaa.valgavalamudan 🎉
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
Super 🌷👍
@ajays1146
@ajays1146 2 жыл бұрын
ஜயா என் பெயர் அஜய் நான் ca படிக்க விரும்புகிறேன் எனக்கு 16 வயது ஆகிறது நான் பிறந்த தேதி 28.07.2006 நேரம் 8.40AM என்னால் CA படிக்க முடியுமா .🙏ஜயா
@barathi.m3089
@barathi.m3089 2 жыл бұрын
Love you sir 🙏🙏barathi
@selvamariammal5827
@selvamariammal5827 2 жыл бұрын
Appointment epo kidaikum karunai kattunkal
@ThiruselvamS.T.S
@ThiruselvamS.T.S 2 жыл бұрын
குருஜி வணக்கம்
@prathapg1022
@prathapg1022 2 жыл бұрын
My son dob 16.9.2014 3.23pm nagercoil what kind of study he can do.pls help on this matter
@lemontree5717
@lemontree5717 2 жыл бұрын
I will see🕊️🌟
@lemontree5717
@lemontree5717 2 жыл бұрын
Technical wrk Tools 🌟🌟🌟🌟
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
நல்லவர் ஆகும் ராகு | Rahu is good
9:59
Sri Mahalakshmi Jothidam
Рет қаралды 28 М.
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН