என்னை போன்ற துவக்க நிலை ஜோதிஷ ஆர்வலர்களின் அறிவினை நல் வழிப்படுத்தும் தங்களின் ஈடற்ற முயற்சிக்கு தலை வணங்குகிறேன் குருஜி என்னும் ஒளிவிளக்கே...
@gurumoorthy151 Жыл бұрын
🙏குருஜி ! கிரகங்களின் பார்வை நிறை குறை அளவீட்டு விளக்கம்👍! காரகத்துவ ஆதிபத்திய வித்தியாசம், சுபத்துவ பாவத்துவ செய்கை ! தெளிவான உதாரண விளக்கவுரை 👌! வாழ்க வளமுடன் !🙏
@killermonk5143 Жыл бұрын
Bro ituva Jayalalithaa vuku 2l guru ucham Amal ena nadantirukum guru jadakaragatuvata kedupara yuir karagatuvata kedupara
@gurumoorthy151 Жыл бұрын
@@killermonk5143 காரகத்துவம், ஸ்தான பலன் இரண்டுமே வலுவாகி குரு லக்ன பாதகாதிபதியும் , மாரகாதிபதியுமாகி 7 ல் ஆட்சியாக அமர்ந்து லக்னத்தை தனித்து பார்க்க அளப்பரிய வெற்றியை தந்து புகழின் உச்சியில் இருக்கையில் மாரகத்தை தனது தசையிலேயே தப்பாமல் தந்தது ! தவிரவும் தங்கள் கூற்றுப்படி குரு உச்சமானால் மற்ற கிரக அமைப்புகளும் மாறும் ! அதற்கேற்ப பலன்களும் மாறும் !(உச்சம் பெற்ற குரு ஆயுள் ஸ்தானத்தை 7 ம் பார்வையாக பார்ப்பார் ! அதிலும் சிக்கலே)
@PraveenKumar-xc1yh Жыл бұрын
a
@killermonk5143 Жыл бұрын
@@PraveenKumar-xc1yh purilavbro
@AathmikYoga8 ай бұрын
If a person comes and ask for food normal people give Them some available food… but here guruji is like putting in a lot of efforts to cook delicious meal to give it to the needy students who asks queries… stay blessed guruji 😊
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@senthilkumar4143 Жыл бұрын
்
@senthilkumar4143 Жыл бұрын
,
@senthilkumar4143 Жыл бұрын
(
@senthilkumar4143 Жыл бұрын
ௐ
@Rajavenkatesh-dk4qw7 ай бұрын
16 minit ..பாதகாதிபதி பார்வை. 🎉🎉
@vasanthkumar1040 Жыл бұрын
ஆயிரம்பேர் வந்தாலும் நீர் மட்டும் தான் எங்கள் ஒளி விளக்கு
@thiruhari7193 Жыл бұрын
நல்ல விளக்கம் ஐயா
@mahendrarajaharumugam9159 Жыл бұрын
Good morning sir very useful prediction thank from Canada 🇨🇦 Eelathamilan Have a fabulous day.🙏👍🫡🇨🇦
@srinivasannatarajan6589 Жыл бұрын
நன்றி குருஜி ஐயா
@vasanthkumar1040 Жыл бұрын
ஐயா நான் இராமநாதபுரம் மாவட்ட ஜேரதிடர் உங்கள் வழி பின்பற்றுகின்றனர். குருஜி புகழ் வாழ்க
@jayachandranaruna3967 Жыл бұрын
நன்றி அய்யா
@Vishalvivardhan Жыл бұрын
Thank you guruji arumai guruji arpudham guruji
@muthulakshmirajalingam6204 Жыл бұрын
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
@sahullhameed1817 Жыл бұрын
Hi Sis
@vijayaranimillerprabhu2008 Жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@jothisakkaravarthivarthi8853 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏🙏🙏
@VijayaLakshmi-if9mr Жыл бұрын
வணக்கம் குருஜி. மா.விஜய லக்ஷ்மி.
@ambigasenthilkumar1634 Жыл бұрын
Vanakkam sir
@balanpasupathi1035 Жыл бұрын
வணக்கம் குருஜி இராஜ யோகாதிபதி பார்வை vs பாதகாதி பதி பார்வை எதிர் எதிர் பார்வை எது எந்த நிலையில் பலன் தரும் விளக்கம் தாருங்கள் குருஜி🙏🙏🙏
@renganathancr8237 Жыл бұрын
நன்றி குருஜி அவர்களே! பாதகாதிபதி சாரம் பெற்ற கிரகங்கள், பாதகாதிபதி வலு பெற்றிருக்கும் பட்சத்தில், அதன் தசா புத்தியில் எவ்வாறு பலன் கொடுக்கும்? தயவுசெய்து இந்த மெசேஜ் பார்த்தால் விளக்கவும்.நன்றி!
@roboticsandnanotech3051 Жыл бұрын
Sir my kind request, You told almost about many topics. But pls put some videos about Chandra kandhram
@vichus4732 Жыл бұрын
வணக்கம் குரு
@PerumPalli Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@meenusunder3018 Жыл бұрын
Vanakkam guruji 🙏💐
@ramamoorthy3995 Жыл бұрын
வணக்கம் சார்
@SankarSankar-zg2cg Жыл бұрын
Sir please upload video on proffession change when 10th adhipathi is in 12 th house.Sir you have told proffession will change in each dasa but at which bukthi it will change and how to identify the next profession.
@eswaramoorthi1472 Жыл бұрын
Vanakkam guru ji Erode eswar
@Mrkarumandi789 Жыл бұрын
குரு வணக்கம்
@sivakumarviswanathan8871 Жыл бұрын
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@murugesanchennai2360 Жыл бұрын
வணக்கம்ஐயா
@SankarSankar-zg2cg Жыл бұрын
Which planet should be more subhathuvam for income through rent.
@hariprasath.n1 Жыл бұрын
செவ்வாய்
@SankarSankar-zg2cg Жыл бұрын
@@hariprasath.n1 thanks for your reply bro
@singerhari5626 Жыл бұрын
செவ்வாய் குறைந்த அளவு சுபத்துவமாக இருக்க வேண்டும்.அடுத்த நிலையக சுக்ரன் வலுவாக இருக்க வேண்டும்
@rajeeramiah9565 Жыл бұрын
அய்யா வக்ர குருவின் 5ஆம் பார்வை எத்தனை சத விகிதம் சுபதுவம் அல்லது பாபத்துவம்
@kavithaikadalАй бұрын
ஐயா. அவ்வளவு உயர் நிலையில் உள்ள குரு அம்மா ஜாதகத்தில் உள்ள போது என் அவரின் முக்கிய கரகத்துவம் ஆன குழைந்தை சுகத்தை அவருக்கு குரு கொடுக்க வில்லை.. தயவு செய்து பதில் கூறுங்கள்...
@ArunKumar-ig9ub5 ай бұрын
நீங்கள் கூறுவது போல் , விருசக லகம ஆகு,2 இல் இருக்கும் chandran 8 அம் இடத்தை பார்த்தல் .....ஆயில் நீடிகதனே seeium
@iruchammalr6018 Жыл бұрын
ப.பார்த்திபன் பிறந்த தேதி:28/9/1992, நேரம்:7.35pm, பிறந்த ஊர்:அரும்புலியூர் கிராமம், உத்திரமேரூர் தாலுக்கா, காஞ்சிபுரம் மாவட்டம்... குழந்தை பாக்கியம்...ஆண் பெண் வாரிசு இருக்கா ஐயா.. எதிர்கால அமைப்பு தொழில் அமைப்பு எவ்வாறு இருக்கும் என்று கூறுங்கள் குருஜி... எந்த தொழில் செய்யும் போது அவர் நல்ல நிலைமைக்கு வருவர் ஐயா... 🙏🙏🙏 இந்த ஜாதகருக்கு மதிப்பெண் கூறுங்கள் ஐயா...எங்களிடம் கார் உள்ளது...என் கணவர் தற்போது டிரைவர் ஆக பணி புரிகிறார்.... எனக்கு ஜாதகம் இல்லை ஐயா...
@ssuganthi2537 Жыл бұрын
🙏
@partasarathy6865 Жыл бұрын
நீச்ச குருவின் பார்வை 7லில் பளமா பளவினமா குருஜி
@KRISHNAN_BLACK_LOVER Жыл бұрын
ஐயா 7ஆம் இடத்தில் சூரியன் புதன் சுக்கிரன் குரு சுக்கிரன் அஸ்தங்கம் லக்னத்தில் செவ்வாய் கும்பம் லக்னம் சனி 5ஆம் இடத்தில் உள்ளது எப்படி இருக்கும் சனி 3ஆம் பார்வையால் 7ஆம் இடத்தை பார்கின்றது தீமையா எப்படி இருக்கும்
@lemontree5717 Жыл бұрын
Yes ,
@answer481 Жыл бұрын
@@lemontree5717 sir could you answer question 12/08/2000 batlagundu 6:18pm When Will he get Group1 job.
@KRISHNAN_BLACK_LOVER Жыл бұрын
TQ sir
@singerhari5626 Жыл бұрын
@@KRISHNAN_BLACK_LOVER send D. O. B and time of birth