No video

சிவாஜியின் மூளை 360 டிகிரியில் வேலை செய்யும் - Muktha Ravi Sivaji Ganesan Memories, Nadigar Thilagam

  Рет қаралды 89,909

Wow Tamizhaa

Wow Tamizhaa

Күн бұрын

LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#sivajiganesan #sivaji #actorsivajiganesan #nadigarthilagam #tamilcinema #sivajiinterview #sivajikamalinterview #mgrsivaji #muktharavi

Пікірлер: 239
@ponnuthainirosha8754
@ponnuthainirosha8754 Ай бұрын
காலை நேரம் அய்யா சிவாஜி அவர்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள வாய்ப்பு மிகவும் நன்றி
@lakshmanans5465
@lakshmanans5465 Ай бұрын
உலகிலே 35ஆயிரம் மன்றங்கள் இருந்த நடிகர் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு மட்டுமே இதை யாரலூம் மறுக்க முடியுமா
@lakshminarayanik4987
@lakshminarayanik4987 Ай бұрын
மிகவும் சரியான முறையில் ஆய்வு செய்து பார்க்க நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.மிக அற்புதமான நடிப்பு க்கு இலக்கண மண்.பண்பாட்டின் பாடப் புத்தகம்.
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 Ай бұрын
கலை உலகின் இமயம் பற்றி முக்தா ரவி அவர்கள் கூறும் தகவல்கள் உண்மை. உண்மை வள்ளல் சிவாஜிதான் . Self promotion MGR என்ற வார்ததை அருமை. Regional party, self development MGR - superbly told. Sivaji did not like publicity and advt.
@rajappas4938
@rajappas4938 Ай бұрын
Yes correct
@nagarajand1092
@nagarajand1092 Ай бұрын
100 percent true ayava katti pidichi 100₹ kodutha vallal mgr
@johnedward3172
@johnedward3172 Ай бұрын
உண்மை
@velappanpv1137
@velappanpv1137 Ай бұрын
Dr shivaji is greater than mgr
@perumalswamysugumar6158
@perumalswamysugumar6158 Ай бұрын
சிவாஜி இன்னும் ஒரு 100 ஆண்டுகள் தமிழ் திரையுலகம் கொண்டாடும்🎉❤🩵🩷
@benedictaugustine5065
@benedictaugustine5065 Ай бұрын
முதன் முறையாக சிவாஜியின் உண்மையான குண நலன்களை வெளிப் படையாக சொல்லி இருக்கிறீர்கள்... சந்தோஷமாக இருக்கிறது.
@endeegeear3131
@endeegeear3131 Ай бұрын
DMK hooligans stamped dung in the posters of Shivaji because Shivaji support Compress and Kamarajar
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 Ай бұрын
​​​@@endeegeear3131 தவறு. they are MGR hooligans. சாணி அடிப்பவர்கள் விசிலாடிச்சான் நபர்கள்.
@janakiramanjanaki1965-tj4lq
@janakiramanjanaki1965-tj4lq Ай бұрын
உலகம் இருக்கும் வரை ஐயா சிவாஜி புகழ் இருக்கும்
@srirengappa421
@srirengappa421 Ай бұрын
தமிழ்நாட்டு மக்கள் தவறாக புரிந்து இருந்த ஒரு மாயைய்யை உடைத்தது இந்த பேட்டி மற்றும் அறிவுபூர்வமாகவும் மிக சிறந்த சிந்தனையுடன் இருந்து.
@anandhirajasankar3075
@anandhirajasankar3075 Ай бұрын
Great speech. Salute to you, May God bless you and your family
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 Ай бұрын
A Man of Action A God of Action Born Actor Dr. Sivaji Ganesan Iyaa
@ganesanm5304
@ganesanm5304 Ай бұрын
வாழ்க சிவாஜி கணேசன் புகழ்🎉🎉🎉🎉🎉
@deenadhayalan3222
@deenadhayalan3222 Ай бұрын
முக்தா ரவி மிகத் தெளிவாக கூறி விட்டார் சிவாஜியின் கொடைத் தன்மை பற்றியும் ஏன் தோல்வி அடைந்தார் என்றும்
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 Ай бұрын
பெருங்காயம் உதாரணம் அருமை 😢
@antonylazer6710
@antonylazer6710 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு 🙏
@whitejacket3998
@whitejacket3998 Ай бұрын
1934இலிருந்து 1980வரையில் உள்ள வருடங்களில் பிறந்த ரசனை மிக்க ரசிகர்கள் அனைவரும் அவர்தம் குடும்பங்களும் சிவாஜி ரசிகர்கள். அதில் ஆண்ரசிகர்கள் அத்தனை பேரும் எந்த வயதிலும் சிவாஜி போலவே ஸ்டைல்-நடை-உடை-பாவனை-பேச்சு என இன்றும் சிவாஜியின் 'லைவ்'பிம்பங்களாக வாழ்கிறோம், உலகெங்கும்!!! "சிவாஜி நூற்றாண்டு"க்கு உலகம் முழுவதும் உள்ள அனைவரும் முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறோம், அதை ப்ரம்மாண்ட உலகவிழாவாக கொண்டாடுவதற்கு!!!
@krishnanas44
@krishnanas44 Ай бұрын
வாழ்க சிவாஜி புகழ்
@kaviarasuarasu7390
@kaviarasuarasu7390 Ай бұрын
என்ன ஒரு தெளிவான பேச்சு, சிவாஜி, எம்ஜிஆர் இவர்களைப் பற்றியான ஒப்பீடு இதுவரை யாரும் சொல்லாத , விடயங்கள் பிரமாதம், உங்கள் பேட்டி மிக அருமையாகவும், பயனுள்ளதாக இருந்தது.நன்றி ஐயா.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 Ай бұрын
நடிகர்த் திலகம் பற்றிய உயரிய உண்மைகளை விளக்கிய அதே சமயம் எம்.ஜி.ஆர் அவர்களை கொச்சைப் படுத்தி பேசவில்லை நல்ல பரம்பரை பண்பு முக்தா ரவி அவர்களிடம்..!🎉🎉🎉
@jacobsouza8002
@jacobsouza8002 Ай бұрын
முக்தா பிலிம்ஸ் பல சிறந்தப் படங்களை தந்திருக்கிறது. சிவாஜி REAL and MGR REEL....எனக்கு வயது இப்போது 66 , எனது மாணவ பருவத்திலேயே இந்த உண்மையை நான் உணர்ந்திருக்கிறேன். சிவாஜி மிக கண்ணியமான மனிதர் MGR நேர் மாறானவர்.....
@aarirose6072
@aarirose6072 Ай бұрын
​@@jacobsouza8002ஆனால் மக்களிடம் எம்ஜிஆர் அவர்கள் அருமையாக பழகி உதவி செய்ததால் இன்று மனதில் வாழ்கிறார் சிவாஜி அவர்கள் உதவி செய்திருந்தாலும் விளம்பரப் படுத்திக் கொள்ளவில்லை இரண்டு நடிகர்களும் சிறந்தவர்கள் தான் திரு சிவாஜி அவர்கள் திரைப்படத்தில் நன்றாக நடிப்பார் உண்மை வாழ்க்கையில் நடிக்கத் தெரியாதவர்
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 19 күн бұрын
​@@jacobsouza8002 mgr is cunning and preplaned . accordingly he set his route by knowing weakness of uneducated peoples
@gomathis8280
@gomathis8280 Ай бұрын
Nadigar thilagathai patri evvalavu sonnalum ketkkalaam. Ellaame suvaarashyam...naan parama shivaaji rasigai...avarai patri varum Ella's vishayamum athisayikka vaikkirathu...pazhaya ninaivugalai koduththa Ravi avargalukkum..thadai seiyyaamal keattu vazhangia thoguppaalarukkum en manam niraintha nandrigal
@srirengappa421
@srirengappa421 Ай бұрын
இதுவரை இப்படி தெளிவாக சொன்னது இல்லை இவருடைய பேட்டியை ஆவணப்படுத்த வேண்டும் 100 '/.
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Ай бұрын
Ungel sol alagu neradi அனுபவம் வாய்ந்த பேட்டி Sivagisar great I like your பேட்டி
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 Ай бұрын
நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏
@srinivasagopalan6027
@srinivasagopalan6027 Ай бұрын
Always Great Sivaji🙏
@thiruveltv9471
@thiruveltv9471 Ай бұрын
அருமையான பதிவு 👌
@mvnathan4260
@mvnathan4260 Ай бұрын
Truly legend the great LEGEND NADIGAR THILAGAM❤❤❤❤❤❤❤❤🙏
@kumaranbalraj3879
@kumaranbalraj3879 Ай бұрын
Thank You Muktha Ravi Sir, Sivaji The GOAT.
@GandhiM-er3pw
@GandhiM-er3pw Ай бұрын
கலையுலக இமயம்எங்கள்தகலைவர்சிவாஜிக்குஅஞ்சலி23ம்ஆண்டு
@thiagarajanarumugam7126
@thiagarajanarumugam7126 Ай бұрын
Thank you very much for your lovely and truly information sir , so much thanks to you sir, valzga shivaji pugal 🌹🌹💐
@seenivasan7167
@seenivasan7167 Ай бұрын
தமிழர் தலைவனுக்கு அருமையான பதிவு
@velappanpv1137
@velappanpv1137 Ай бұрын
Always true.A lot of thanks sir
@bhanumathyswaminathan2223
@bhanumathyswaminathan2223 Ай бұрын
உண்மை இருந்ததினால் , நடிப்பு திறன் இருந்ததினால் சுய விளம்பரத்தை தேடாதவர் நடிகர் திலகம்
@JamalMohamedJamalMohamed-vo1kg
@JamalMohamedJamalMohamed-vo1kg Ай бұрын
Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend his death great loss of Indian cinema
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 Ай бұрын
அரிய தகவல்கள். இன்னும் நிறைய சொல்லுங்கள் . இப்போதெல்லாம் பலர் புரூடா தான் விடுகிறார்கள். நீங்கள்தான் பேசவேண்டும் .
@lingarajthangavelu7905
@lingarajthangavelu7905 Ай бұрын
😅S
@subramaniyan1626
@subramaniyan1626 20 күн бұрын
🌹💐🙏🏽🙏🏽💐🌹 வாழ்க நடிகர் திலகம்! வளர்க அவரின் புகழ்!! சிறப்பான பதிவு!! தீபம் சுப்ரமணியம் தங்கவயல். 🌹💐🌹💐🌹💐🌹💐🌹
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 Ай бұрын
Very interesting. தெரியாத நல்ல விஷயங்கள் சிவாஜி அவர்களை பற்றி தெரிந்து உள்ளோம். முழு interview போடுங்கள்.❤ முக்தா சீனிவாசன் பீம்சிங் பாலாஜி மாதிரி never made film with Mgr. Mgr இன் குணதிசங்களும் வெளி வந்துள்ளது.
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 Ай бұрын
கடலில் கரைத்த பெருங்காயம் - வீட்டில் கரைத்த காயம் நல்ல உதாரணம்
@aglory5443
@aglory5443 Ай бұрын
அருமையான பதிவு சார்.பெருந்தலைவர் மீது பற்று உள்ளவர்.உள்ளத்தில் நல்ல உள்ளம் சிவாஜி சார். அவரது புகழ் உலகம் உள்ள வரை ஒலித்துக்கொண்டே இருக்கும்.
@thamizharasi7440
@thamizharasi7440 Ай бұрын
இந்த காலத்தில் நடிகன் என்று யாரும் இல்லை.ஒரே நடிகர் சிவாஜி தான்
@ganeisanmaniam3338
@ganeisanmaniam3338 Ай бұрын
அதிக ரசிகர்கள் கொண்டவர் நடிகர் திலகம் அவர்கள்.
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 Ай бұрын
A great Legendary actor Dr. Sivaji Ganesan Iyaa
@aravindhanet7114
@aravindhanet7114 Ай бұрын
Sooper supero sooper Thankyou very much....!
@sekharharan7798
@sekharharan7798 Ай бұрын
In front of Skilled SIVAJI ,politician MGR is no where.,SIVAJI always Greatest
@sironmani5747
@sironmani5747 Ай бұрын
சிவாஜி தேர்தல் பிரச்சாரம் செய்தால் அந்த வேட்பாளர் தோற்ப்பார். ஏன் அவரே ஜெயிக்க முடியவில்லை. அரசியலில் எம்ஜிஆர் முன் சிவாஜி பூஜியம்
@santhanabharathyn1812
@santhanabharathyn1812 Ай бұрын
ரவி சார் அவர்களின் அருமையான பதிவு மகிழ்ச்சியாக இருந்தது
@anandabaskaran46
@anandabaskaran46 Ай бұрын
நன்றி ஐயா வாழ்க சிவாஜியின் புகழ்
@ravibalan4348
@ravibalan4348 Ай бұрын
களம் கண்ட கவிஞன் நாடகம். அவர் தனக்கு மேகப் போடும் நேரத்தில் வசனத்தை காதில் வாங்கி கொண்டு உடனே மேடையில் இரண்டு மணி நேரம் சிறப்பாக நடித்து மக்களுடைய பாராட்டுதலை பெற்றார். இது பத்திரிக்கை செய்தியில் படித்தது.
@RamasamyRamasamy-um5jj
@RamasamyRamasamy-um5jj Ай бұрын
அய்யா சிவாஜி பற்றி பல நல்ல கருத்தை சொன்ன உங்களுக்கு நன்றி
@write2ragavan
@write2ragavan Ай бұрын
Amazing details about the late Nadigar Tilakam Sovaji Ganesan by Stalwart Muktha Ravi.
@user-mw4sh3sr3l
@user-mw4sh3sr3l Ай бұрын
அறியாத ஜென்மங்கள் எல்லாம் இவெரை பற்றி அறியட்டும்
@arokiadass692
@arokiadass692 Ай бұрын
True speech sir 👏👏👏 Shivaji sir is great actor 👍
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 Ай бұрын
அருமையாக சொனனார் முக்தா ரவி பிரதர் ஜி நடிகர் திலகம் நடிப்புக் கலையின் தெய்வம் 🙏🙏🙏🙏
@chithirairaj4216
@chithirairaj4216 Ай бұрын
ஆம் தன் வளர்ச்சியை விட தேசியத்தின் நன்மையே சிறந்தது என்ற தமிழன் சிவாஜி தன் நலனே சிறந்தது என்று சிறிய உதவியை கூட பெரியதாக காட்டி தன் வளர்ச்சிக்கு வித்திட்ட மலையாளத்து mgr
@abduljaleel5582
@abduljaleel5582 Ай бұрын
நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத ஒரே நடிகர் நமது நடிகர் திலகம் மட்டுமே என்று சொன்னால் அது மிகையாகாது
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Ай бұрын
உடல் தடியாக இருக்கும்போதும் அழகு உடல் மெலிந்தும் அழகு என்றால் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 Ай бұрын
பெருங்காயம் உதாரணம் அருமை
@devraju6920
@devraju6920 Ай бұрын
Super points weldone speach appreciated
@sureshtsv5091
@sureshtsv5091 Ай бұрын
Great explains the true news sivaji ganesan avargal great activity the looking of national people in issued donate money helps all everybody's but not populists great actor of the world nadigar thilagam no one actor is God
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Ай бұрын
மிகவும் சிறப்பான நடிகர் திலகம் பற்றிய உண்மை விளக்கம்
@seenivasan7167
@seenivasan7167 Ай бұрын
உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
@manigandanm3362
@manigandanm3362 Ай бұрын
சிவாஜி ஒரு பாரத ரத்திணம் பாரத வைரம் பாரத வைடூரியம் பாரத முத்து பாரத பவழம் பாரத கோமேதகம். பாரத மரகதம் பாரத. மாணிக்கம் விலைமதிக்கமுடியாத பொக்கிஷம் எங்கள் சிவாஜி ஐயா சொல்ல சொல்ல இனிக்குதடா உம் பெயரை சொல்லச்சொல்ல இனிக்குதடா.
@vidiyalourventure6455
@vidiyalourventure6455 Ай бұрын
Really SUPER. REALLY GREAT ARTIST நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் என்று எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக அன்புடன் நடிகர் விடியல் விநாயகம் ❤❤❤
@rajasekaran8944
@rajasekaran8944 Ай бұрын
மிகவும் நன்றி சார். நடிகர் திலகம் அவர்களின் காலத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்பதே எங்களுக்கு மிகவும் பெருமை தான்.
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 Ай бұрын
Truth always " Triumphs " we'll said Mukhta " Ravi " Sir !! Sivaji is a Man of Humanity ! He is " Pioneer " of Indiana Cinema !! Vazgha - Valargha avar Pugazh - Jai hind
@sundaramvenkatesan8237
@sundaramvenkatesan8237 Ай бұрын
கட்சிக்காக வளர்க்கப்பட்டவர் கட்சியால் வளர்க்கப்பட்டவர் அதற்காக ஏகப்பட்ட கட்டுமானங்களால் அந்த சப்போர்ட் இல்லையென்றாலும் சிவாஜியை இரட்டிப்பும் பன்னப்பட்டீர் அவர் புகழுக்காக
@hariv8902
@hariv8902 Ай бұрын
WORLDS NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@veilumuthuveilu2429
@veilumuthuveilu2429 Ай бұрын
வாழ்க வளமுடன். சிவாஜி புகழ் ஓங்குக.
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 Ай бұрын
நடிப்புக் கலையின் தெய்வம் பற்றி ரவி பிரதர் ஜி சொன்னவை யாவும் மிக மிக அருமை
@sottallushankarkuttibabu440
@sottallushankarkuttibabu440 Ай бұрын
அன்றைய கால அரசியல் சூழல் காங்கிரஸ் வீழ்ச்சி ஆரம்பம் திமுகவில் இருந்த எம் ஜி ஆர் ஐ உயர்த்த சிவாஜியை சிறுமை படுத்தி எம் ஜி ஆர் வள்ளல் சிவாஜி கஞ்சன் என்று நய வஞ்சக சூழ்ச்சி பின்னப்பட்டது உண்மையில் கலியுக கர்ணன் கொடை வள்ளல் சிவாஜி சினிமா பாணி வள்ளல் எம் ஜிஆர் ஒரு ருபாய் கொடுப்பதை ஓராயிரம் ரூபாய் செலவில் விளம்பரம் செய்து மக்களிடம் வள்ளல் தன்மை உருவாக்கியதால் மட்டுமே! மக்கள் அறியாமை சினிமா கவர்ச்சி உண்மைக்கு எடுத்து காட்டு நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான் அழகி என்பேன் எம் ஜி ஆருக்கு படப்பாடல் மனைவியும் மக்களும் பொய்யடா நிச்சயதாம்பூலம் படப்பாட்டு வசந்த மாளிகை எழுதுங்கள் என் கல்லறையில் இவள் இரக்கமில்லாதவள் என்ற பாடல் நடிகர் திலகம் மக்களிடம் அரசியலுக்காக நடிக்காதவர் நடிக்காத ஒரே நடிகன் சிவாஜி
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 Ай бұрын
மிகவும் உண்மை.
@dinakaranvilaiyaattu8634
@dinakaranvilaiyaattu8634 28 күн бұрын
இன்றும் வாட்ஸ் ஆப் குழுக்களில் அந்த ‘மிகைஞர்கள்’ வலம் வந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
@mohammedfazurullah3665
@mohammedfazurullah3665 16 күн бұрын
💯 UNMAI
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 Ай бұрын
அந்தமான் காதலிக்கு பின் இமயம் படம். தியாகம் அல்ல.
@govindarajs4511
@govindarajs4511 Ай бұрын
Supar sir 🙏
@rajamurugeshan8166
@rajamurugeshan8166 Ай бұрын
உண்மையான வள்ளல் சிவாஜி
@sundarram9213
@sundarram9213 Ай бұрын
சிவாஜி மாதிரி ஒரு தன்னம்பிக்கை உள்ள கொடை வள்ளலை யாரும் பார்க்க முடியாது
@veeramaninatarajan7554
@veeramaninatarajan7554 Ай бұрын
தவப்புதல்வன் சிவாஜி கணேசன்....
@velappanpv1137
@velappanpv1137 Ай бұрын
Dr shivaji is greater than mgr
@ravichandran6018
@ravichandran6018 Ай бұрын
sivaji real karnan
@ravichandran6018
@ravichandran6018 Ай бұрын
Sivaji donated lot without publicity
@subramanianpaul8939
@subramanianpaul8939 Ай бұрын
எம் ஜி ஆர் படங்களில் அவர் ஒருவரை மட்டுமே நல்லவராக காட்டவேண்டும் என்று நினைப்பார். ஆனால் சிவாஜி கணேசன் அப்படி இல்லை. எந்த வேடமாக இருந்தாலும் மிக நீளமான வசனங்கள் இருந்தாலும் நடித்து உள்ளார்.
@tamilselvam2886
@tamilselvam2886 Ай бұрын
அருமையான தொகுப்பு
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 Ай бұрын
Mgr self promotion என்பது அன்றைய திரை உலகம் அறியும். " புகழுக்கு வீங்கி " என்ற விமர்சனமும் இருந்தது.
@nagarajand1092
@nagarajand1092 Ай бұрын
@@govindarajalubalakrishnan8758 மீடியாக்கள் ஜால்ரா சினிமா காரர்களின் ஜால்ரா தான் எம்ஜிஆர்
@tilakshekar6150
@tilakshekar6150 Ай бұрын
Thank you for this information புகழுக்கு வீங்கி உண்மை அஞ்சு ரூபாய் கொடுத்து விட்டு ஆயிரம் ரூபாய் விளம்பரம் தேடி கொள்வாராம் எம் ஜி ஆர் .
@AbdulRahman-tv3uj
@AbdulRahman-tv3uj Ай бұрын
கொடைத் தன்மை MGRக்குதான் அதிகம். அதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஏதோ ஆறுதலாக சொல்லலாம். அவ்வளவுதான்.
@tilakshekar6150
@tilakshekar6150 Ай бұрын
@@AbdulRahman-tv3uj அப்துல் கொடை என்றால் கர்ணன் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே இன்றைய விலை மதிப்பு சிவாஜி கணேசன் அவர்கள் கொடுத்த கொடை 310 கோடி திரு முக்தா அவர்களே சொல்லி விட்டார் இந்த கையில் கொடுப்பது மற்ற கைக்கு தெரியாது என்று இது ஆருதல் பேச்சா , எம் ஜி ஆர் அறிவு கெட்ட மக்கள் இருந்ததனால் அந்த ஆளை தூக்கி வைத்து பேசினார்கள் ஒரு மலையாளத்து காரனை தமிழ் நாட்டில் எதற்காக பேச வேண்டும் கேரளாவில் தமிழனை பற்றி யாராவது பேசுவானா சொல் பார்கலாம்
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 Ай бұрын
கொடை கொடுத்து அதை உடன் MGR publicity பண்ண வைப்பார். இன்றும் mgr படத்தை வைத்து rickshaw ஒட்டும் ரசிகர்களுக்கு அவர் என்ன செய்தார்.
@velappanpv1137
@velappanpv1137 Ай бұрын
My minds fully shivaji shivaji shivaji shivaji shivaji shivaji shivaji shivaji shivaji shivaji
@velappanpv1137
@velappanpv1137 Ай бұрын
Dr shivaji is wonders of the world.
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 Ай бұрын
Very neutral.
@durairaghavan6756
@durairaghavan6756 Ай бұрын
Very super acting Dr. Shivaj Ganessn in all views, and legends & style acting, dialogue delivery r very excellent. 🎉🎉❤🎉🎉
@aarirose6072
@aarirose6072 Ай бұрын
சிவாஜி ஐயாவுக்கு நடிக்க தெரியாது உண்மை வாழ்க்கையில் திரைப்பட உலகில் அவரை மிஞ்ச ஒரு நடிகன் கிடையாது உலகத்தின் தலைசிறந்த நடிகர்கள் பலர் இருக்கிறார்கள் அந்த நடிகர்களுக்கெல்லாம் மகா நடிகர் என்றால் அது சிவாஜி ஐயா ஒருவர் தான்❤
@hariv8902
@hariv8902 Ай бұрын
WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@Aaram2019
@Aaram2019 Ай бұрын
மகோரா வின் உன்மையான முகம் 😂😂😂😂
@palanifact6109
@palanifact6109 Ай бұрын
In one signature MGR terminated 28000 Old Karnam and Munsifs. This incident also should be register here to know the people of Tamilnadu.
@user-mp7td8ds6d
@user-mp7td8ds6d Ай бұрын
மது பழக்கம் தனிப்பட்ட விசயமாக இருந்தாலும் நடிகர் திலகத்தை விரைவாக இழந்தோம் .அவர் இல்லாத திரையுலகம் வெறுமையாக காட்சியளிக்கிறது .
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 Ай бұрын
இப்படி ஒரு உள்குத்து,மதுப்பழக்கம்,புகை பழக்கம் கொண்டவர் சிவாஜி என்று ,என்னங்கடா இது அவர் என்ன சர்வ சதா காலமும் குடியில் மூழ்கி இருந்தாரா,எத்தனை பேர் ஊற்றிக் கொடுத்தீர்கள்,எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் என்று சொல்லப் பட்ட எம்ஜிஆர் சரியாக70ஆண்டுகள்11மாதங்கள் மட்டும் இருந்தார்,என்ன என்பது ராஜாஜியும்,பெரியாரும்,கருணாவும். 95வருட காலங்கள் வாழ்ந்தனர்,வாழ்க்கை முறை வேறு,என்னவோ சிவாஜி அவர்கள்மதுவால். அழிந்தது போல் பதிவு in
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 Ай бұрын
After kamaraj death, indra congress not giving due respects to him. Even padma awards,palke awards not given to him in time.
@user-lu1gg4ul7z
@user-lu1gg4ul7z Ай бұрын
Realy God takcing
@velappanpv1137
@velappanpv1137 Ай бұрын
Marikka patta unmaigal.
@rajeswarimurali5706
@rajeswarimurali5706 Ай бұрын
MGRஆல் உருவாக்கப்பட்ட ADMK காலி. இதனால் வரை கட்சி பிழைத்ததே ஜெயலலிதாவினால் மட்டுமே. MGR படங்கள் எதுவுமே குறிப்பிடும்படி இல்லை, MGR நடிப்புக்காக ஒடியது அல்ல. MGR படத்தை ஒரு முறை கூட என் மகன் பார்ப்பதில்லை. சிவாஜி 1950s படங்கள் அப்படி அல்ல. இன்றளவும் என் மகன், பேரனும் அமர்ந்து பார்க்கும்படியாக உள்ளது. இதிலிருந்தே யார் காலத்தை கடந்து வெற்றியை கண்டார்கள் என்று புரிகிறது.
@RamachandranLakshmiNaray-hd2zh
@RamachandranLakshmiNaray-hd2zh Ай бұрын
எம்ஜிஆரை விட சிவாஜிக்கு ரசிகர்கள் மிக அதிகம் ரசிகர் மன்றங்கள் ஆயிரக்கணக்கில் உண்டு
@sironmani5747
@sironmani5747 Ай бұрын
அப்படியா எம்ஜிஆருக்கு தான் ரசிகர்கள் அதிகம். மன்றங்களும் அதிகம். அதனால் தான் தென்னிந்திய நடிகர்களிலே அதிக சம்பளம் வாங்கிய நடிகராக திகழ்ந்தார். அருடடைய பங்கள் வசூலை குவித்தன. இதை முக்தா ரவியே தன் முந்தைய பேட்டியில் கூறியிருக்கிறார்.
@anandhirajasankar3075
@anandhirajasankar3075 Ай бұрын
@@sironmani5747 ha.. ha.. ha..
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 Ай бұрын
​@@sironmani5747ஆண்டிற்கு ஒரு படம் படம் நடித்தால் பெரும் கூட்டமும் வசூலும் இருக்கும் சிவாஜி பல படங்களில் நடித்து MGR வசூலை விட மிக அதிகம் பெற்று விடுவார் சிவாஜியின் சம்பளமும் மொத்தமும் கூட்டும்போது மிக அதிகமாகிவிடும்
@seenivasan7167
@seenivasan7167 Ай бұрын
​@@sironmani5747உலகம் முழுவதிலும் ரசிகர்கள் பட்டாளம் என் தலைவன் சாதனைகள் முன் எவரும் அருகில் கூட வர முடியாது கலைக்கடவுள் ஆளுமை தொடரும்
@aarirose6072
@aarirose6072 Ай бұрын
​@@sironmani5747நண்பரே அந்தக் காலத்தில் எம்ஜிஆர் பல ரசிகர்களை பெற்றிருந்தார் உண்மைதான் ஆனால் எம்ஜிஆர் படங்களை சிவாஜி படங்களை நேரம் கிடைத்தால் பாருங்கள் நடிப்பிலும் கதையிலும் சிவாஜியின் சிறப்பு தெரிந்து கொள்ளலாம் எம்ஜிஆர் அவர்கள் வழியில் வந்தவர்கள் தான் ரஜினி மற்றும் விஜய் அந்தக் காலகட்டத்தில் படங்கள் நன்றாக ஓடலாம் சில வருடங்களுக்குப் பிறகு மறந்து விடுவார்கள் பார்க்கும் ஆசையும் வராது ஆனால் சிவா ஜி ஐயா படங்களை இப்பொழுதும் பார்க்கலாம் பாசமலர் ஒரு சிறு உதாரணம் எம்ஜிஆர் அவர்கள் படங்கள் நன்றாக இருந்தாலும் மனதில் நிற்காது நண்பா எனக்கும் எம்ஜிஆர் படங்கள் பார்க்க பிடிக்கும் அந்த நேரத்தில் நன்றாக இருக்கும் அவ்வளவுதான்
@user-uj2mi6ig5r
@user-uj2mi6ig5r 9 күн бұрын
சிவாஜியின் படங்கள் எல்லாமே ; *வாழ்வியலின் பாடங்கள்!..* *கதாப்பாத்திரஙகளில் வாழ்ந்தே காட்டியிருந்தார்!..*
@KrishnaMurthyVenkatachalam
@KrishnaMurthyVenkatachalam Ай бұрын
The Greatest Human Being after N.S.Krishnan who never goes Boasting or Advertising himself for a Publicity. And also one of the Greatest Actor to be always Worshipped as the GOD & GODDESSES OF THE WORLD FILM INDUSTRY
@santhiraelangkumaran1805
@santhiraelangkumaran1805 Ай бұрын
Anthamaankathali . Keelvanam sivakkum movie supero super
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 28 күн бұрын
Sivaji sir fabulous actor Incredible human being
@bharathbharath1442
@bharathbharath1442 Ай бұрын
உண்மையை உரக்க கூறும் ஆம்பளை.
@TheKVKrishnan
@TheKVKrishnan Ай бұрын
Singa thalaivanada Engal Annandale Shivaji ennum peyarai konda nadigal thilagamada. Mukta ravi what is this
@muralib1857
@muralib1857 Күн бұрын
EXCELLENT INFORMATION. GREAT THANKS TO MUKTHA RAVI SIR.
@MICHAELRAJ.
@MICHAELRAJ. 29 күн бұрын
விளம்பரம் தேடாத வள்ளல் மகான் அய்யன் சிவாஜி அவர்கள்...
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz 13 күн бұрын
சிவாஜியைஎன்றும்மறக்கமுடியாது.இரவி
@subramanianpaul8939
@subramanianpaul8939 Ай бұрын
சிவாஜி கணேசன், எம். ஜி ஆர் செயல்பாடுகள் குறித்து சரியாக சொல்கிறார். எம் ஜி ஆர் விளம்பர பிரியர். மக்களும் எமாந்தார்கள்.
@tanatatan
@tanatatan 9 күн бұрын
அருமையான நேர் காணல்
@Santhi1962-wq2dm
@Santhi1962-wq2dm Ай бұрын
❤😢
@SachidanandamM-hm8cz
@SachidanandamM-hm8cz Ай бұрын
Thirai nadigar sivaji. Valkkail nadigar MGR
@hariv8902
@hariv8902 Ай бұрын
KALIYUGA KARNAN NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@rsv6603
@rsv6603 Ай бұрын
Nick of Time is the name of the English movie.
@tilakshekar6150
@tilakshekar6150 Ай бұрын
Thankyou I was wondering what was the movie .
@rsv6603
@rsv6603 Ай бұрын
@@tilakshekar6150 Tell ur opinion after watching it. 😊🧿🤞🏼🙏🏼!
@hariv8902
@hariv8902 Ай бұрын
MGR IS A DRAMA KING
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 55 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 43 МЛН
Special Pattimandam | Sivaji Ganesan | Vasanth TV | 1 OCT 2013
1:15:32
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН