கேசட் காலத்தில் இருந்தே ஐயா அவர்கள் பாடும் கீர்த்தனைகளை கேட்டு என் சங்கீத ஆர்வத்தை வளர்த்து கொண்டேன்..அவர் வளமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்..
@tlsrinivasan2 ай бұрын
30 min is not enough! You need at least 30 hours to catch some glimpse of this great legend! Please do a longer interview to learn more about this extraordinary legend!
@krishnaramachandran77222 ай бұрын
He's not singing these days. Age does catch up with everyone but he's a legend.
@clearmaths5657Ай бұрын
இறைவன் அம்சம் இவர்
@jaishankar27262 ай бұрын
Truly blessed to see and hear TNS Sir on the joyous occasion of Diwali 2024🙏Extraordinary music Vidwan and a humanitarian!
@nuranichandra21772 ай бұрын
TNS sir is a great musician and a greater human being. I had the fortune of spending several hours with him during his visits to the US. He can engage one for hours with his witty short stories and anecdotes. Wish you happy Diwali sir.
@nzpers2 ай бұрын
@@nuranichandra2177 Yes, an engaging raconteur
@g_sankarsubramanians59992 ай бұрын
வயது குரலுக்கு எதிரியாகிவிடுகிறது
@nzpers2 ай бұрын
TNS’ Yarendru raghavanai ennineero is a definitive masterpiece in YK. We can listen that rendition any number of times!
@moutainlover2 ай бұрын
இசைப் பேரறிஞர் சேஷகோபாலன் அவர்களுடன் நேர்காணல் அருமை... ஆளுமைகள் மதுரை சோமு, கம்பன் அடிப்பொடி சா கணேசன், குன்றக்குடி அடிகளார், திருச்சி பேராசிரியர் ராதாகிருஷ்ணன், நீதிபதி இஸ்மாயில், அ ச ஞானசம்பந்தம் என ஒவ்வொருவரைப் பற்றியும் திரு சேஷகோபாலன் கூறுவதைக் கேட்டுகொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது. அவர் கூறக் கூற. அவர்கள் அத்தனை பேரின் நிகழ்ச்சிகளையும் பல முறை கேட்டு ரசித்துக் கொண்டிருந்த நினைவுகள் மனதில் அலை மோதுகின்றன... அருமையான நேர்காணல் ... சக ஆளுமைகளை, பெரியோர்களை அவ்வளவு எளிதில் நினைவு கூர்ந்து பாராட்டி மகிழும் பிரபலங்கள் மிகக் குறைவு ... மிகச் சிறப்பான நேர்காணல் ... மகிழ்ச்சி நன்றி திரு சந்திரசேகர்
@ParthiLGPMusic2 ай бұрын
கோடி நன்றிகள் sir, இது ரொம்ப அநியாயம் sir அரை மணி நேரம் எதற்கு பத்தும் கொறஞ்சது ஆறு மணி நேரமாவது கேட்கவேண்டும், ஏமாற்றி விடாதீர்கள் sir
@trsarathi2 ай бұрын
TNS ஐயா அவர்கள் தினமும் மக்களோடு குறைந்தது 30 நிமிடம் பேச வேண்டும். அவர் எஞ்சிய வாழ்க்கை முழுதும், அவர் மனதில் தோன்றிய எதையும் பேசி, பாடி மக்கள் அனுபவிக்கட்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏 சில மணி நேரங்கள் அவருடன் உரையாடும் அனுபவத்தை எனக்குக் கொடுத்த இறைவனுக்கு நன்றி. சாரதி - Newark, Delaware, USA.
@TheKakamuka2 ай бұрын
Omg! Shri. TNS. Koti pranams ❤
@sanjeeviram89412 ай бұрын
Fantastic interview with the doyen TNS. Loved every part of this show ❤
@ramaniloganarhan2 ай бұрын
Even though age has taken a toll on him he was one of the greatest singers
@sulosart2 ай бұрын
Great musician..........Happy Deepavali sir
@ltcolumbo97082 ай бұрын
Wow... I've never heard of him but delighted now to know him
@ramsundaram46152 ай бұрын
அறிவு மேதை. ஈடு இணையில்லை
@kamalaswamiswaminathan3412 ай бұрын
Thank you chandru sir ! You are bringing out so many unknown incidents .. revealing part of the kind of society then existed.. comforts us..
@vijay786-jc8iz2 ай бұрын
அருமை ஐயா உங்கள் நட்பை கொடுத்த அந்த அரங்கனுக்கு அநேக கோடி நமஷ்காரம் .
@hariharanr21402 ай бұрын
Thank you for a very valuable interview.
@mahanarasimhan18672 ай бұрын
Wow. Super
@arumugamannamalai2 ай бұрын
இசை அறிஞர் திரு டி ன் எஸ் அவர்களுக்கு பணிவான வணக்கம் 🙏
@lakshmisimhan33792 ай бұрын
Vow..........this is superb.............
@SandhyaAnand1082 ай бұрын
Wow! Very interesting to know about the legend's training and his formative years. Hope there are more episodes where he explains his music in detail.
@meenakshichandrasekaran40402 ай бұрын
Very nice program 👍 🙏🏻🙏🏻
@nagkanda2 ай бұрын
TNS is a legend. We are fortunate to live in his time
@jayanthijagan99162 ай бұрын
நமஸ்காரம் சித்தப்பா. என் அப்பாவின் தம்பி இவர். ( எங்கப்பா j. வெங்கட்ராமன் அவர்களுக்கு இவர் தம்பி மாதிரி எங்க அப்பாவை அண்ணா ன்னு தான் கூப்பிடுவார். இவர் interview பார்த்தது மிக்க மகிழ்ச்சி. 🙏
@vanasudhaz2 ай бұрын
இவ்வளவு பெரிய ஜாம்பவான் உங்கள் சித்தப்பா என்பது நீங்கள் பெற்ற பெரும்பாக்கியம்!
@srinivasanh82542 ай бұрын
Vanakkam
@vkmjayan2 ай бұрын
🙏🙏🙏
@meenakshichandrasekaran40402 ай бұрын
Namaskarams Respected Dear Sir 🙏🏻🙏🏻
@sundaracholan22252 ай бұрын
Maatu Kara vela is sung by seerkazhi. Interviewer manga Madigan.
@sury392 ай бұрын
very talented person
@prabakarsarma92792 ай бұрын
முழுமையான இசை நுணுக்கங்களை ஆத்மார்த்தமாக திரு.சேஷ கோபாலன் அவர்கள் பகிர்ந்து கொண்டிருப்பது அருமை. பேட்டி எடுத்தவர் மூலம்தான் மதுரை சோமு பிள்ளைமார் எனத் தெரிந்து கொண்டேன். இதுவரையில் மதுரை சோமு அவர்களின் குரல் வளத்தை மட்டுமே வியந்து ரசித்தவன் நான். திரும்பத் திரும்ப சோமுப் பிள்ளை எனக் குறிப்பிட்டிருக்க வேண்டாம். ரஹ்மான் வேறு ஒரு பாடலில் கூட திருப்புகழ் சந்தத்தில் பாடல் போட்டு அசத்தியிருப்பார்.
@vanasudhaz2 ай бұрын
ஆம்! முதலில் சோமுப் பிள்ளை யாரோ என்று நினைத்தேன்...பின்னர் அவர் மருதமலை மாமணி பாடிய மதுரை சோமு அவர்கள் என்று அறிந்து கொண்டேன்..
@deeptharaghuraman478Ай бұрын
Pulveli pulveli is a copy of the 2nd line of santhatham paahimaam
@voiceoffreedom65412 ай бұрын
ஷேஷ்டை கோபாலன்
@vanasudhaz2 ай бұрын
😊😮👏👏👏
@prabhubharathan2 ай бұрын
Why does Rahmaan's name have to be on the title of this video? Just because TNS mentioned about a tune that rahman copied from kaavadi chindu? The program is about honoring (imho) Shri TNS and other great Vidwans where modern day electronic music trash makers have no place to show up. Clearly there is no quality to the musical knowledge of either the interviewer or the listeners these days. Cheers.
@venkateshc3795Ай бұрын
It is not copy; it's INSPIRED
@prabhubharathanАй бұрын
@@venkateshc3795 copied or inspired, the editors of the video don't know whom they want to honour. as it is clear from the title Plus the musical knowledge of modern day film music composers like rahman, thaman etc is not even a fraction of a million that of the greats like ilayaraja, MSV, KMV, G Ramanathan etc. Also, the musical knowledge of the audience has fallen to such low levels. Reality.
@ramaniloganarhan2 ай бұрын
Age has surpassed him the pasuram had lot of Sruthi errors
@sribala19682 ай бұрын
what are you trying to prove here? Age takes a toll on any normal humanbeing.
@ramaniloganarhan2 ай бұрын
@ you’re are repeating what I observed
@raghunathansrinivasaraghav64552 ай бұрын
எதற்கு wig சார்?
@kannaiah76932 ай бұрын
Rajan eye care poi chek பண்ணிக்கோங்க
@natarajansuresh61482 ай бұрын
இயற்கை சிகை தான்
@savantdude2 ай бұрын
yeah he’s wearing a wig 😛
@mohankumark85372 ай бұрын
Cinema வில் நடிச்சவர்
@sribala19682 ай бұрын
Thalai mudi wig illai. But he is ofcourse a big wig.
@moutainlover2 ай бұрын
உள்ளம் உருகி, மதுரை சோமு அவர்கள் மதுரை மீனாட்சியைப் பாடும்போது மீனாட்சி மேடையில் அவர் முன் வீற்றிருபாள்...முருகனைப் பாடும்போது முருகன் வள்ளி தெய்வானையுடன் அவர் முன் வீற்றிருப்பார் ... தமிழ்கூறும் நல்லுலகம் பெற்ற பெருங்கொடை திரு மதுரை சோமு அவர்கள்... அவரைப் பற்றி திரு சேஷகோபாலன் சிறப்பித்துக் கூறும் விதம் உயர்வுநவிற்சியற்ற உண்மை.... “திரு மதுரை சோமு, கர்நாடக சங்கீத சபாவிலும் பாடுவார், ஈரோடு கைத்தறிக் கண்காட்சியிலும் பாடுவார், செட்டியார் வீட்டுக் கல்யாணத்திலும் பாடுவார், பைனான்ஸ் கம்பெனி விழாவிலும் பாடுவார், ஐயர் வீட்டு நிகழ்ச்சியிலும் பாடுவார், ஒவ்வொரு விழாவிலும் அரங்கில் உள்ளோர் மனநிலை அறிந்து அதற்கேற்ப அவர்கள் ரசிக்கும் வகையில் தன் பாட்டில் நயம் சேர்ப்பார்” என்று சேஷகோபாலன் அவர்கள் கூறுவதை ரசித்துக் கேட்டேன் ! நூறு சதவீதம் உண்மை ... மருதமலை மாமணியே என்ற ஒரே ஒரு சினிமாப் பாட்டுப் பாடி கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பாமரத் தமிழனின் உள்ளத்திலும் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர் திரு மதுரை சோமு அவர்கள்... மிகச் சிறந்த நேர்காணலுக்கு மிக்க நன்றி பாராட்டுகள் வாழ்த்துகள்