அருமையான அனுபவம். உணர்வுகள் நெகிழ வைக்கின்றன. இளையராஜா தமிழ் சமூகத்தின் தலையாய புதல்வன். . 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவருக்கு பின், நாம் அனைவருக்கும் கிடைத்த ஒரு மிக பெரிய பொக்கிஷம் இசைஞானி இளையராஜா.
@Muttapuffs15853 жыл бұрын
Poomani’s bgm score is one of the best of Ilayaraja’s ... my dad’s fav movie in those times !
@MichelE-vk3su3 жыл бұрын
Raja. Sir. All. Hits. Super. Hits. And. All. Movie. BMG. Very. Super.🎹🎵🥁🎶🎺🎻🎬🎬🎥🎥👍. 17.2.2021
Super kalanjam sir with ilayaraja sir incident 👌👌👌
@sraja38753 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@kumarnagarajan86923 жыл бұрын
கலைஞனை மதிக்கும் கலைஞன் நம் ராஜா.
@kalaiegamparam44183 жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள்.👌👌👌👌👌👍👍👍💪💪💪💪💪💪💪💪💪
@puruda-3353 жыл бұрын
Title is in 19:13
@sandeepraja14703 жыл бұрын
Thanks 😄
@mkrk20153 жыл бұрын
Rajini sirah நீங்க thitrappa ungala வெறுத்து விட்டேன்... இந்த பேட்டில உங்கள் இன்னொரு முகம் தெரிகிறது... அருமையான நேர்காணல்... 😊😊🤘🤘❤️❤️
@appukrishnandass19273 жыл бұрын
Arumai Arumai Aiyya vazthukkal
@அஉம்இறை3 жыл бұрын
அவர் சொல்வது ஆக்க பூர்வமான உண்மை!
@balag_ungalnanban3 жыл бұрын
இசை ஞாணி களஞ்சியம் சார் சொல்றப்போ இருந்த அந்த எமோஷன் ஞாணி தான் அவர்
@masala00113 жыл бұрын
Rightly said Mr. Kalanjiyam,, after seeing this interview , I seen the movie Poomani, it's good movie
@MichelE-vk3su3 жыл бұрын
Murali. Sir. All. Movie. Super. Hit. Movie.🎬🎥🎥🎥🎬👍
@karikalanravi6213 жыл бұрын
இத்தனை அற்புதமான மனிதராக இருக்கும் நீங்கள் ஏன் தகாத வார்த்தை, கெட்ட வார்த்தை அரசியலில் பார்க்கிறேன் கோபத்தை விடவும் என்பதை என் ஆசை காரணம் தஞ்சை மண் தான்
You are an excellent narrator, there is no doubt about it, I haven't seen Poomani so far, now I am going to watch it, please continue making movies, you are good at it.
@mathivananr81983 жыл бұрын
மிக போராட்டமான வாழ்க்கை,களஞ்சியம் அவர்களின் அனுபவம் சுவாரசியம் மிக்கதாய் உள்ளது.
@faizulahamed42883 жыл бұрын
Congrats...Mr. k, Worth watching and listening... interesting interview...
@gopaltrygopaltry40743 жыл бұрын
இசை கடவுள் ராகதேவன் 💐💐💐💕💕💕
@ansglobs3 жыл бұрын
நான் திரை இயக்குனராக ஆசைப்பட்டவன் சூழ்நிலையால் இரசிகனாக இருக்கிறேன்
@manikanthan46933 жыл бұрын
The title given is misleading. While selecting selecting title, care is required.
@TheRiseNallaCinema3 жыл бұрын
Its not misleading. It reflects the content inside. Discretion is required when viewing the video
@yogaan30003 жыл бұрын
ராஜா sir கூட என்னோட anubavangal- இப்படிக்கு உங்கள் களஞ்சியம்! இது தான் சரியான TITLE!
@CoffeeRoamer3 жыл бұрын
what about Anjali complaint
@jalan.j99603 жыл бұрын
Nice message from kalanjiyam
@Balamurugan-bi2kc3 жыл бұрын
Sj surya also vasanth s assistant...poomani and vaali same story..
@thendralsangam70353 жыл бұрын
தாங்கள் பேட்டி அருமை பிரபுவுடன் மிட்டாமிராசு படத்தின் அனுபவத்தை கூறுங்கள் .. போரூர் பிஎஸ் பரமானந்தம்
@fty3253 жыл бұрын
Very interestingly told ...
@ansglobs3 жыл бұрын
உன் பொழுது போகணும் எனக்கோ பொழப்ப பாக்கணும் களஞ்சியமே இரசிகனை புரிந்துகொண்ட மானிடன் நீ
@mahendren89113 жыл бұрын
Super bro.pathirikkaiyalar pailvaan rangaraj avan mathir alukku ethaiparthu tharithukkolla vendum.
@sundaramk53064 жыл бұрын
Wonderful conversation about good cinema.
@kumarnagarajan86923 жыл бұрын
ராஜா..... டா!!!!!!!
@Johnbritto133 жыл бұрын
_அறிவு களஞ்சியம்_ _அனுபவ கொலாச்சியம்_ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@richardanthony9073 жыл бұрын
Ilayaraja good man...Rajini also a good man..why u don't like him..
@kathirvelraja3 жыл бұрын
I think it's SJ Surya and I always thought Poomani was a Village version of Vaali,but today I'm proved wrong 👍
@valavanchandran85733 жыл бұрын
Vaali could be a city version of Poomani, Poomani 1996 and Vaali 1999
@madanmohan60913 жыл бұрын
Songs fine
@raajeswarid.h.5553 жыл бұрын
Please change the title
@boopathipandian53703 жыл бұрын
❤️
@kavinraj42503 жыл бұрын
Uriyadi padatha nala budget koduthu , aduthu aduthu finance panalam la sir . Producer money minded than.
@MRB007772 жыл бұрын
பூமணி ஒரு தோல்விப்படம்
@kajamohideenkmohideen85523 жыл бұрын
Village subjact poomani Nagarathu subjact vhali. Rendum orea story . Making diffrent
@readysteadygo36843 жыл бұрын
Miga sirappana padhivu..sago
@ramachandrarao56973 жыл бұрын
Enna iluva, matter kku vanga
@rewindwithbalamuruganganes3773 жыл бұрын
ஓவர் பில்டப் பேச்சு
@sivenesharunachalam3 жыл бұрын
அவரின் வலி உனக்கு buildup ஆக தெரியலாம்.
@movievenky79464 жыл бұрын
திரு.களஞ்சியம் அவர்களே பூமணி சினிமா காலத்துல கன்னட திரைப்பட இன்டஸ்ட்ரியில் டப்பிங் செய்ய அனுமதி இருந்ததில்லை. So, பூமணி கன்னடத்தில் டப் செய்யவில்லை.
@kumarankrishnan78593 жыл бұрын
Kalangium is become Great Director because He is work with the legend Great Un comparable MUSICIAN isaignani ILAYARAJA....in the world KJKUMAR.. MAYILADUTHURAI