Writer Sura | நடுங்க வைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் | Vasanth TV

  Рет қаралды 24,283

Vasanth TV

Vasanth TV

Күн бұрын

Writer Sura | நடுங்க வைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் | Vasanth TV
#WriterSura #CineCineMiniMini #VasanthTV #EngalThangaRaja #SivajiGanesan #CinemaFacts #CinemaNews #KollywoodCinema
பத்திரிக்கையாளர் & எழுத்தாளர் சுரா அவர்களின் திரையுலக பயணத்தில் பார்த்த கேட்ட அறிய சம்பவங்களையும் நிகழ்வுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் "சினி சினி, மினி மினி"
வரும் ஞாயிறு காலை 7.30 மணிக்கு ...
உங்கள் வசந்த் தொலைக்காட்சியில்,
காணத்தவறாதீர்கள்!!!
Don't Forget to Subscribe to Us @ bit.ly/VasanthTV
© 2022 Vasanth & Co Media Network Pvt Ltd
#VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal
Like us on Facebook: / vasanthtv
Follow us on Twitter: / vasanthtv_india
Follow us on Instagram: / vasanthtv_india

Пікірлер: 64
@mohand8969
@mohand8969 Жыл бұрын
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் 🙏👌
@smurugan7297
@smurugan7297 Жыл бұрын
வாழ்க எங்கள் தங்கராஜா அவர்களின் புகழ் வாழ்க நன்றி பதிவு க்கு நன்றி
@muthuswamykrishnamoorthy1484
@muthuswamykrishnamoorthy1484 2 жыл бұрын
அருமையான பதிவு. நல்ல படம்.பைரவனாக சிவாஜி பிரமாதம்
@nagarajan.ckasthuri964
@nagarajan.ckasthuri964 2 жыл бұрын
நன்றி சுரா சார்... அற்புதமான பாடல்கள் அமைந்துள்ள அருமையான தலைவர் படம்....
@gandhimahalingam6442
@gandhimahalingam6442 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பட்டாக்கத்தி பைரவன் பாடல்கள் அனைத்தும் அருமை
@anime_is_for_u
@anime_is_for_u Жыл бұрын
எங்க தங்கராஜாவில் ஸ்டண்ட் காட்சி மிகவும் பரபரப்பான த்ரில்லிங்
@s.j.loganathan9947
@s.j.loganathan9947 Жыл бұрын
சூப்பர் எங்கள் தங்க ராஜா
@murugesannadar1176
@murugesannadar1176 Жыл бұрын
சூப்பர்சார
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
தலைவர் சிவாஜி மரண மாஸ்.
@benziaimmaculate5414
@benziaimmaculate5414 Жыл бұрын
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க
@sekharharan7798
@sekharharan7798 2 жыл бұрын
Sivaji the great and unbeatable
@baskarankathiresan4713
@baskarankathiresan4713 2 жыл бұрын
Seen many times 👍
@lawrencerajalawrence6789
@lawrencerajalawrence6789 2 жыл бұрын
Super. Anna
@nattamaisundaramsridharan1347
@nattamaisundaramsridharan1347 2 жыл бұрын
Super cute nice .. thanks for sharing this reviews
@gunashekar5149
@gunashekar5149 2 жыл бұрын
One and only Dr Sivaji Ayya
@kannank4824
@kannank4824 Жыл бұрын
Yengal. Uyir. Thanga. Raja. Sivaji. Thantaaaaaaaaaa
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 3 ай бұрын
குழந்தை உள்ளம் துறவியின் குணம் கடவுளின் நிலை அதுதான் நடிகர் திலகம் சுறா சாருக்கு நன்றி நன்றி சிவிஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@dhanapaldhanapal4707
@dhanapaldhanapal4707 10 ай бұрын
முதல் நாள் முதல் காட்சியில் நாங்கள் செய்ததை மலரும் நினைவுகளாக கண் முன்
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
GOD of STYLE THE GREAT SIVAJI SIR.
@srieeniladeeksha
@srieeniladeeksha 2 жыл бұрын
👌👌👌
@vijayarajan7499
@vijayarajan7499 Жыл бұрын
Style king sivaji
@jkramesh204
@jkramesh204 2 жыл бұрын
Super film
@velappanpv1137
@velappanpv1137 2 жыл бұрын
Fantastic
@SekarPrabhu-rh4pu
@SekarPrabhu-rh4pu Жыл бұрын
3:58
@selvarajmanoharan885
@selvarajmanoharan885 Жыл бұрын
இந்த நூற்றாண்டின் 'அந்நியன் ' திரைப்படத்தில் காண்பிக்கப்பட்ட split personality's characterஐ 1970 களிலேயே தன் நடிப்பால் வெளுத்துக்கட்டி விட்டார் சிவாஜி சார்
@rachugloria3267
@rachugloria3267 Жыл бұрын
Sivaji the greatest
@ramkumarganesan8805
@ramkumarganesan8805 2 жыл бұрын
The SIVAJI GANESAN
@jayakannanramraj5560
@jayakannanramraj5560 Жыл бұрын
Super!! ❤🎉🎉🎉🎉❤
@savisdcruz6680
@savisdcruz6680 2 жыл бұрын
Super
@venkatesanvenkatesan4802
@venkatesanvenkatesan4802 Жыл бұрын
Super hit movie sir
@muruganpillaip6519
@muruganpillaip6519 2 жыл бұрын
Sivagi is great
@mohand8969
@mohand8969 Жыл бұрын
நடிகர் திலகத்தின் மிக சிறந்த ஆக்ஷன் மூவி
@sivanikitharajeev7295
@sivanikitharajeev7295 2 жыл бұрын
👍👍👍
@gopalakrishnan2491
@gopalakrishnan2491 2 жыл бұрын
Introduction of Bairavan was the best in Tamil cinema.Even they tried for Rajnikant but could not give the same impact
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
Sivaji born actor
@velappanpv1137
@velappanpv1137 2 жыл бұрын
Record breaker movie. Angal Nagercovil Rajesh ..el 1oo days movie.
@seturamathilagan6043
@seturamathilagan6043 2 жыл бұрын
suppèr
@sivaganapathy8167
@sivaganapathy8167 2 жыл бұрын
கழுத்தில புலி நகம் பதித்த ஒரு செயின் லைட் பளூ கலர பேண்டும் மறக்க முடியாது
@sathasivam4572
@sathasivam4572 2 жыл бұрын
இடை இடையே காட்சி இடம் பெற்றால் மட்டுமே நன்றாக இருக்கும்
@tvgkannan1620
@tvgkannan1620 Жыл бұрын
Patakathi baravan exlnt perfmnce by shivaji
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf Жыл бұрын
Pattakathi biravan bikeil swinkathai mentru kontu style seythu kampeeramaka kattumpothu enakku mun varisai seatil iruntha 2 pen rasikaikal visiladithathai madurai new cinemavil opening day antru ursaakathutan rasithane. Athoutu mattumillamal avarkalai paaraattiyum pesinene. Sivaji rasikarkalukku sariyaana theeni potta patam.
@kasinathanjeyamohan3842
@kasinathanjeyamohan3842 Жыл бұрын
நான் அப்படத்தை 30 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்.
@SekarPrabhu-rh4pu
@SekarPrabhu-rh4pu Жыл бұрын
Arumaiyana.news.super. Sivajigr
@balachandranr8117
@balachandranr8117 2 жыл бұрын
Andrum indrum endrum Tamil padaullagainmannavan sivaji
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
எங்கள்தங்கராஜாஎன்றும்நடிகர்திலகத்தின்பெயர்சொல்லும்படம்இரவி
@ramadasrak6475
@ramadasrak6475 2 жыл бұрын
அந்த காலத்து அன்னியன்
@devadossmuthusamy7197
@devadossmuthusamy7197 Жыл бұрын
விமர்சகர் இன்னொன்றையும் கூற மறந்துவிட்டார்.பைரவன் அறிமுகக்காட்சியிலிருந்து இறுதிவரை பைரவனுக்காகவேமிரட்டல் மியூசிக்போட்டிருக்கிறார்.எனக்குதெரிந்து எந்த நடிகருக்கும் இதுபோல் மிரட்டலான மியூசிக் போட்டதேயில்லைஎன‌அடித்துச்சொல்வேன்..20சதவீதமாவது காட்சிவசனம்‌பாடல்போட்டால் நூற்றுக்குநூறுவெற்றிஆகும் .இவர்பாடுவதை விட்டுபாடலை ஒளிபரப்புங்கள்
@dakshinamoorthy8398
@dakshinamoorthy8398 Жыл бұрын
Good 🎵😂
@sivasankaran1772
@sivasankaran1772 Жыл бұрын
Amma mutthangal nooru pattu la an deivame panra style than sotta Rajinikanth panra style.
@bharathbharath1442
@bharathbharath1442 2 жыл бұрын
டிஜிட்டல் செய்யபட்டுவிட்டதா?
@dotecc9442
@dotecc9442 Жыл бұрын
Basha Anniyan all are copied from movies like Raman Ethanai Ramanadi and Engal Thanga Raja. Sivaji is master of body language
@hadibashak4230
@hadibashak4230 2 жыл бұрын
Karppa manam padal 45 varudama en kadil olithukondu erukkiradi.
@jothidarsubha.kalaichelvan8068
@jothidarsubha.kalaichelvan8068 Жыл бұрын
ஐயா, நீங்க சொன்ன டயலாக் படத்தோட ஷூட்டிங்ல வேண்டுமால் முதல் ஷாட்டாக இருக்கலாம். ஆனால் படத்தில் இருவருக்குமான முதல் டலாக் சிவாஜியை மஞ்சுளா டீஸ்பண்றதா அமைந்து, இதே நியுசினிமாவில் ரசிகர்கள் மஞ்சுளாவை திட்டிய திட்டுகள் .... அதனால் பழைய நிகழ்வுகளை கூறும்போது கவனம் தேவை. இளந்தலைமுறைக்கு தவறான தகவல் கொடுக்கக் கூடாது. மேலும் இந்தப் படம் 03:00 மணிநேரம் இல்லை 02:16 மணிநேரம் என நினைக்கிறேன். மொத்தம் 16ரீல்கள்தான். சில ஓவர் பில்டப்பாக இருந்தாலும் மற்றவைகள் மிகையல்ல. நான் முதல் காட்சி (ஓப்பனிங் ஷோ) பார்த்ததாக நினைவு. 10 வது படிக்கும் காலம். ஆடி மாதம் முதல் வெள்ளியென நினைவு. ஏதோ ஒரு காரணமாக பள்ளி விடுமுறையில் நியூசினிமா தியேட்டர் பக்கம் சென்றபோது ஒருவர் மூலம் டிக்கட் கிடைத்து, முதன் முதலாக ஓபனிங் ஷோ பார்த்த படம்.
@vijayarajan7499
@vijayarajan7499 Жыл бұрын
The only stylish actor is sivaji not mental rajinikanth
@geethakrupanandam7321
@geethakrupanandam7321 8 ай бұрын
Don't compare sivajiappa with mental rajini
@gerardgerard4049
@gerardgerard4049 Жыл бұрын
Andha kaalatthhu Bhaashaa
@swaminathanramachandran491
@swaminathanramachandran491 Жыл бұрын
உத்தம புத்திரன் சரியாக போகவில்லை இரண்டு இடங்களில் மட்டுமே நூறு நாள் ஓடியது என்கிறார்கள் உண்மை எது தயவு செய்து கூறுங்கள் நன்றி
@veebee0071
@veebee0071 2 жыл бұрын
அந்நியன் splitting personality அப்போவே எடுத்தாச்சா? ஏன் யாரும் இது பற்றி பேச வில்லை?
@philipkevin990
@philipkevin990 2 жыл бұрын
Super
@dhanapaldhanapal4707
@dhanapaldhanapal4707 10 ай бұрын
முதல் நாள் முதல் காட்சியில் நாங்கள் செய்ததை மலரும் நினைவுகளாக கண் முன்
@sivajigirija2788
@sivajigirija2788 2 жыл бұрын
Super
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 23 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 39 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 71 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 10 МЛН
Vijay Awards - Chevalier Shivaji Ganesan Award
18:55
Vijay Television
Рет қаралды 1,2 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 23 МЛН