சிவாஜி அய்யா அவர்கள் ரசிகர்கள் என்பதில் பெருமை கொள்வோம்
@seenivasan716710 ай бұрын
உண்மை வள்ளலும் அவர் தான் ஒரிஜினல் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சக்கரவர்த்தி என்றும் தலைவர் மட்டுமே தமிழர் தலைவர் புகழ் காப்போம்
@user-cn6si2up6u11 ай бұрын
ஒரு சிவாஜி சார் ரசிகர் அழுது கொண்டுடே இருந்தார் அவரை பார்த்து என் கண்கள் கலங்கிவிட்டது எவ்வளவு அன்பு அவருக்கு, சிவாஜி சார் திரும்ப வந்துவிட மாட்டாரா என்று நினைக்க தோன்றுது 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🇫🇷🇫🇷Paris
@babuv467910 ай бұрын
Sivaji basker super
@colbertzeabalane5329 Жыл бұрын
ஐயா பாஸ்கர் உங்களை வணங்குகிறேன்
@shivajisrinivasan872Ай бұрын
அண்ணன்பாஸ்கர் கவிதை பிரமாதம்
@mohand8969 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@rajendranrajendran9527Ай бұрын
இவரைபோல்ஒரு நடிக்கபிறப்பரா முடியாது கடவுள்படைத்த ஒரே நடிகன் கடவுளேசொல்லிவிட்டான் நீதான்என்படைப்பின் அதிசயம்என்று ❤❤💐💐💐🌹💐
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும் தலைவர் புகழ் காப்போம்
@seenivasan7167 Жыл бұрын
உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம்
@hxhxdjdhhdhdhdhh1040 Жыл бұрын
Ayya Bhaskar Superb
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Ayya M S Bhskar is great and your effort is great thanks for your support
@uthayasuriyan9593 Жыл бұрын
❤ ஐயா ( MS பாஸ்கர் ) உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி 🙏
@murugank.p.47838 ай бұрын
கொடை வள்ளல், வசூல் சக்கரவர்த்தி, அழகு ராஜா, சிம்மக்குரலோன், கலைத்தாயின் தவப்புதல்வன், மக்கள் செல்வன், நடிகர் திலகம் எங்கள் தலைவர்.
@kumaravelb1016 Жыл бұрын
ஐயா திரு.M.S.பாஸ்கர் அவர்களுக்கு நன்றி.
@hxhxdjdhhdhdhdhh1040 Жыл бұрын
Sivaji Ayya Evergreen Superb movies
@RameshRamesh-ed7riАй бұрын
அன்றும் இன்றும் என்றும் உலக நாயகன் நடிகர் திலகம் ஒருவரே வேறு எவரும் இல்லை.
@GandhiMahalingam-97 Жыл бұрын
இந்திய சினிமா வரலாற்றில் முத்திரை பதித்த திரை உலக சக்கரவர்த்தி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் இன்னும் நூறு ஆண்டுகள் அவர் புகழ் நிலைத்து நிற்கும் வாழ்க சிவாஜியின் புகழ்
@Nirmala-d5g5 ай бұрын
என்றும் puhszhudanvazhndu kondu irukirsr
@gunashekar514910 ай бұрын
One and only Dr Sivaji ayya greatest actor ever in the world🙏
@ravichandran6018 Жыл бұрын
Greatest actor in the world, patriotic person, real karnan in life, dedication, involvement, observation his sivaji ganesan. treasure of indian cinema.
@divyathomas4453 Жыл бұрын
when my classmates were admiring kamal & rajinikanth during our school days, do not know what led me to observe THIS GREAT !
@haarshanhaarshan7553 Жыл бұрын
Anchor presentation was so good especially her Tamil pronunciation..sivaji ayya vin thevira rasigan naan.andrum,indrum,yendrum en mariyathai kurriya ulagin miga chirantha maga nadippu meethai...nadigar thilagam avargal..
@sivaganapathy8167 Жыл бұрын
அவருடைய இரசிகன். பக்தன் வெறியன் சிஷ்யன் இன்னும் ......infinite மொழி படத்தில் தங்கள் நடிப்பு மறக்க முடியாது
@subadrasankaran4148 Жыл бұрын
Really i ve also cried when baskar told about sivaji
@கோ.சிவநேசன் Жыл бұрын
ஓரவிழி அழகால் உலகளக்கும் அதிசய விந்தையாளன் நடையழகன் சிவாஜி கணேசன் அண்ணனுக்கு இணையான நடிகர் உலகத் திரைப்படத்தில் எவரும் இல்லை என்பதே உண்மை
@kavirajan4967 Жыл бұрын
True
@seenivasan7167 Жыл бұрын
சபாஷ்
@draru50606 ай бұрын
உண்மை, இதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது
@srieeniladeeksha Жыл бұрын
கான் பாய் உங்களின் கண்ணீர் தெரிகிறது கூடவே இருந்த உங்களின் நினைவுகள் புரிகிறது
@sankarnarayanan4890 Жыл бұрын
கான் மிகவும் அமைதி மற்றும் ஆழமானவர்,தைரியம், வீரியம் மிக்க அண்ணன் ரசிகர்,விடுதலை படம் வந்த நேரம் உதயம் அரங்கில் ரஜினி ரசிகர்கள்😅 கலாட்டா மத்தியில் சிவாஜி ரசிகன் பவர் காட்டிய ஒருவர்,அரங்கில் போலீஸ் வந்த போது ரஜினி பேட்ஜ் களை உள்ளே வைத்து பயந்த ரஜினி ரசிகர்களை யும் காத்து நின்றவர், எங்கு சிவாஜி படங்கள் விழா நடக்கிறதோ அங்கெல்லாம் இருப்பார்,கர்ணன் digital வர அவரும் காரணம்,அந்த நாள் சாந்தி திரை அரங்கு அண்ணன் ரசிகர்களால் மாலை வேளைகளில் நிரம்பி வழியும்,ஒவ்வொரு காலகட்டத்திலும்60கள் முதல் கண்டு களித்த சிலரில் ஒருவன்,ஹிந்து,முஸ்லிம்,கிரிஸ்துவர்,ஜாதி மத பேதம் இல்லை,ஏழை,பணக்காரன் இல்லை,படித்தவர், பாமரர் என அனைவரும் சங்க மித்த சமத்துவ புறம் குமரி முதல் வேங்கடம் வரை இருந்த சிவாஜி ரசிகர்கள் சங்கமித்த வசந்த மாளிகை,வாரிசுகள் ஒரு சிறிய சிலை மட்டும் பாக்கி வைத்து விட்டனர்,சிவாஜி ரசிகர்களின் இதயக் கோவில் சாந்தி திரை அரங்கு,மற்றும் அன்னை இல்லம்,மறக்க முடியாத நினைவுகளின் சங்கமம்.இன்று கர்நாடகாவில் அதே உணர்வுகளுடன்
@seenivasan7167 Жыл бұрын
வசந்த மாளிகை படத்தில் வேலைக்காரராக நடித்த அய்யா அவர்கள் எஜமான் நீங்கள் நோய் நொடி இல்லாமல் நீங்க நூறு வருசம் வாழனும் என்று சொல்லும் போது பொன்னையா உன்னை போல நல்லவங்க ஆசீர்வாதம் இருந்தா நூறு வருசம் என்ன ஆயிரம் வருசம் வாழ்வேன் என்று தலைவர் சொல்லுவார் அதுதான் உண்மை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம்
@alagarsamytpn8422 Жыл бұрын
0:23
@alagarsamytpn8422 Жыл бұрын
0:23
@sumathihariharan7176 Жыл бұрын
வசந்தமாளிகை படத்தில் வேலைக்காரன் நடித்தவர் V.S.ராகவன்