Wrong fuel - What to do - தமிழில்

  Рет қаралды 60,897

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

3 жыл бұрын

Пікірлер: 295
@thamburaj.sdavid7117
@thamburaj.sdavid7117 3 жыл бұрын
இது போன்ற அடிப்படை விஷயங்கள் கூட எனக்கு சில நேரம் சந்தேகம் இருந்தது அதை இன்று உங்கள் மூலம் அறிந்து கொண்டேன் மிக்க நன்றி
@asathyamurthy2481
@asathyamurthy2481 3 жыл бұрын
பலரும் நினைவில் கொள்ளவேண்டிய நல்ல எச்சரிக்கை! நான் எப்பொழுதும் ட்ரைவர் இருக்கையில் இருந்துகொண்டு பெட்ரோல் நிரப்பச் சொல்லமாட்டேன். பெட்ரோல் டேங்க் கவரில் பெட்ரோல் என்று எழுதப்பட்டிருந்தாலும், இறங்கி வந்து பெட்ரோல்தான் நிரப்பப்படுகிறது என்பதை உறுதிசெய்வதோடு டேங்க் மூடியையும் தவறாமல் போடுகிறார்களா என்பதையும் உறுதிசெய்தபிறகுதான் எனது இருக்கைக்குச் செல்வேன். இருக்கையிலேயே இருந்துகொண்டு ‘பந்தா’வாக எரிபொருள் நிரப்பச் சொன்னதே இல்லை.
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
👍👍👍
@manikandang2676
@manikandang2676 3 жыл бұрын
அருமை....
@chuttipaiyan9258
@chuttipaiyan9258 3 жыл бұрын
அருமையான செயல்பாடு வாழ்த்துக்கள் தோழா
@SkrShiva
@SkrShiva Жыл бұрын
naanum ithaithaan seyven
@saravanavigneshrajendran8506
@saravanavigneshrajendran8506 Жыл бұрын
I follow the same brother..
@mujebrahman7927
@mujebrahman7927 3 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி வாழ்த்துக்கள் 👍
@straightforward9991
@straightforward9991 3 жыл бұрын
நாங்கள் காருக்கு பெட்ரோல் போடும் போது எப்போதும் engine off செய்து விட்டு, window இரு பக்கம் இறக்கி விட்டு, side mirror + petrol போடும் நபரிடம் பெட்ரோல், பெட்ரோல் என்று இரு முறை கூறி பொட சொல்வோம். பல சமயம் பெட்ரோல்/டீசல் attached ஆக இருக்கும் இடத்தில் எங்கள் ஆட்கள் ஒருவர் இறங்கி பெட்ரோல் டேங்க் அருகே சென்று check செய்து போடுவோம். இது கார் வாங்கியது முதல் carefully. செய்து வருகிறோம்.
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 Жыл бұрын
அருமையான எச்சரிக்கை பதிவு. நான் எப்போதும் பெட்ரோல் போடும்போது கீழே இறங்கி பெட்ரோல்தானா என்று உறுதிசெய்வதோடு '0' வையும் ,Dispenser பிடியையும் பெட்ரோல் போட்டு முடியும் வரை கவனித்து ,மூடியும் சரிவர பொருத்தப்பட்டுள்ளதா என்று உறுதி செய்தப்பின்தான் காரில் ஏறுவேன்.( குரு நீங்கத்தான் ராஜேஷ்) 😂😂😂
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝
@parthibanramalingam4715
@parthibanramalingam4715 2 жыл бұрын
சரியான விளக்கம் சார்... நானும் உங்களை மாதிரி தான்.. நானோ அல்லது என் மனைவியோ பெட்ரோல் பங்க்குகளில் கண்டிப்பாக இதைத்தான் சொல்லுவோம்... "ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்கள் " என்று.. டேங் மூடியில் "பெட்ரோல் " என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்த போதும் இதைப் பழக்கமாக வெகு நாட்களாக வைத்து இருக்கிறோம்...
@punithanr1887
@punithanr1887 3 жыл бұрын
அருமையான பதிவு முக்கியம எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். நன்றி ராஜேஷ் அவர்களே.
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@harisisai5567
@harisisai5567 3 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி
@speed76825
@speed76825 2 жыл бұрын
அண்ணா எனது மனமார்ந்த நன்றி அண்ணா உங்கள் ஒவ்வொரு வீடியோ யும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா👍
@m.kannanmani8470
@m.kannanmani8470 2 жыл бұрын
கார் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது நன்றி பிரதர்
@aruldosschristopherBHEL
@aruldosschristopherBHEL 2 жыл бұрын
மிக அருமையான மற்றும் மிக தேவையான பதிவு. கார் நண்பர்கள் அனைவருக்கும் பகிர வேண்டிய பதிவு. மிக்க நன்றி!
@PK20236
@PK20236 Жыл бұрын
அருமையான பதிவு சார். உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@SaiSmir2020
@SaiSmir2020 5 ай бұрын
அருமை நண்பரே 👌👍 சொல்ல சொல்ல இனிக்குதடா முருகாகாகா.. மாதிரி கேட்டுட்டே இருக்கலாம்.. இப்போ தான் புதிதாக Wagon R zxi January எடுத்துள்ளேன்.. மிகவும் பயனுள்ள தகவல்.. 🤝🙏
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@aravindanr7942
@aravindanr7942 2 жыл бұрын
பெட்ரோல் மற்றும் டீசல் 4 வீலர் வைத்திருக்கும் அன்பர்களுக்கான முக்கிய பதிவு இது நாம் பெட்ரோல் பங்கில் FUEL போடும்போது அவசியம் பின்பற்ற வேண்டியவை நல்ல விழிப்புணர்வு வீடியோ மிக்க நன்றி ராஜேஷ் சார்
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@AK..23
@AK..23 3 жыл бұрын
Bro unka video informative iruku✌🏼. Ithey duration (7-10 min) la video pota supr ah irukum
@azhagudurai9879
@azhagudurai9879 3 жыл бұрын
நமக்கு தெரிந்த விஷயத்தை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நல்ல மனம் உங்களுக்கு. நல்ல பதிவு ஜி மகிழ்ச்சி
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 Жыл бұрын
Super bro . All useful information your giving bro. Your channel is very big gift
@srinivasana4642
@srinivasana4642 3 жыл бұрын
நீண்ட நாளைய சந்தேகம் தீர்ந்தது ...அருமையான பதிவு ஜி 🙏
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
நன்றி 🙏
@muthukarthick5236
@muthukarthick5236 Жыл бұрын
Never knew about the variation of nozzle sizes of petrol and diesel vehicles, until watching your video. As usual, your video is highly informative. Thanks a lot
@aadhavkrish
@aadhavkrish 3 жыл бұрын
Vera level explanation na..... detailed information...must watch video❤️❤️
@govindasamy8991
@govindasamy8991 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி நண்பா🙏💐
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@rajadurai2150
@rajadurai2150 3 жыл бұрын
Super பிரதர். குட் advice
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you
@rameshp3217
@rameshp3217 3 жыл бұрын
Excellent Sir, superb, Thanks a lot for giving us precious information.
@surendraprithvi4458
@surendraprithvi4458 Жыл бұрын
I am using car for past 15 years but today only I know about this. thanks for your explained
@maharaja6069
@maharaja6069 2 жыл бұрын
அண்ணா உண்மையில் நீங்கள் சொல்வது மிகவும் சரியான தகவல்.👍👌👏👏👏👏👏👏
@cidsathish
@cidsathish 2 жыл бұрын
Thanks bro....this is most useful video for every car drivers👍👍👏👏👏👏🙏🙏🙏
@ramesht1707
@ramesht1707 3 жыл бұрын
Very very important information, thank you sir.
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@parthasarathy8551
@parthasarathy8551 3 жыл бұрын
Sir, very good information. Especially for beginners
@maharaja6069
@maharaja6069 2 жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்வது மிகவும் சரியான தகவல்கள்.👍👌👏👏👏👏👏
@manimuthu.e9014
@manimuthu.e9014 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா... உடனே பதில் அளித்தமைக்கு...
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
👍👍👍
@ArivalaganAssociates
@ArivalaganAssociates 2 жыл бұрын
மிகவும் சிறப்பு சகோதரர் வாழ்த்துக்கள் மதுரை
@monym3437
@monym3437 24 күн бұрын
Arumaiyana pathivu vazthukkal
@aravindanr7872
@aravindanr7872 3 жыл бұрын
Thanks a lot for the detailed information....
@mahendranm5837
@mahendranm5837 3 жыл бұрын
Rajesh. Bro Asathittenga Ponga. Your Comments. Are very Fine...lppothu. Ulla Makkalukku. Mikavum Mukkiyam... Thank. You..
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@nirmalraj8985
@nirmalraj8985 3 жыл бұрын
Sir, Very useful information..., Useful for Everyone....Thanks alot 👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@nagarathinamkarunakaran4195
@nagarathinamkarunakaran4195 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.
@thickvijayansukumaran6787
@thickvijayansukumaran6787 3 жыл бұрын
Thanks. This is very useful.
@viveksundaram550
@viveksundaram550 3 жыл бұрын
Roomba useful information sir Royal salute 🙏
@chennaitamilanjaiphotos1211
@chennaitamilanjaiphotos1211 3 жыл бұрын
Petrol bunk la car niruthi petrol sollito gun edukkura varaikum parthudu than poven 👍
@RameshKumar-qc1cb
@RameshKumar-qc1cb 2 жыл бұрын
Na rendu time soluven..
@johnsonjautomobile18veltec32
@johnsonjautomobile18veltec32 2 жыл бұрын
Nalla padhivu pottadharkku THANKs Bro
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
🤝🤝🤝
@Abdulrahman-ze9ec
@Abdulrahman-ze9ec 3 жыл бұрын
Indhakaalakattathil avasiyamaagha theriyavrndiya vibaranghalai paghirndha ungalukku nanrighal pallayiram nanbarey
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you so much for your greeting🙏🙏🙏
@sivakasisathu4391
@sivakasisathu4391 3 жыл бұрын
Ellllarum utubela video poduvaga athula avaga oru info sollitu poiduvaga, athula neraya doubts varum, atha commentsla than kekanum sometimes ketalum reply varathu. Ana uga video la video panumpothe makkaluku ithula ennalam doubts varumnu yosichu athaium neegale explain paniduriga. Vera level creator neega. Uga video patha antha topicla irunthu entha doubtsum varathu clear ah irukum. Keep rocking
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you so much for your greeting 🙏🙏🙏💐💐💐
@josephdharmaraj
@josephdharmaraj 3 жыл бұрын
Very useful information. Thanks
@himalaya113
@himalaya113 2 жыл бұрын
Super useful info. Thanks
@tamizhkulam319
@tamizhkulam319 2 жыл бұрын
Super bro இது ஒரு நல்ல செய்தி
@mdniyas9415
@mdniyas9415 3 жыл бұрын
Super information 👌 thank you so much 🙏❤
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏 welcome 💐
@shanmugavadivel2425
@shanmugavadivel2425 3 жыл бұрын
Super bro. Very very useful information. Thank u
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏 welcome 💐
@kalyank8042
@kalyank8042 3 жыл бұрын
Vaild information brother, thanks a lot.... 🙏👍👏👏👏👏👏
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@SR-ws6zy
@SR-ws6zy 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் உங்கள் பணி சிறக்க எனது நல்வாழ்த்துக்கள்
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@christyvincent2628
@christyvincent2628 Жыл бұрын
Super. brother. God bless you
@Fiix-A-Phone
@Fiix-A-Phone 3 жыл бұрын
Thank you for your valuable Useful video...
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you so much 🙏
@RajA-uu9iy
@RajA-uu9iy 2 жыл бұрын
Thank you very much for your detailed information
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Welcome 💐💐💐
@regutamil3462
@regutamil3462 2 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@karunanidhimuthusamy6277
@karunanidhimuthusamy6277 Жыл бұрын
மிக தெளிவா கூறியதற்க்குநன்றி
@sujafaikar6382
@sujafaikar6382 3 жыл бұрын
Thank you. Automatic vehicle la gear pannel la ulla gear release button (red colour) Use panni neutral pottu move panna mudiyaatha?
@vivek1586
@vivek1586 2 жыл бұрын
Thanks for the video sir. If you posted the video 2 years back. It should helpful for me. During night time, i told in petrol bunk to fill petrol for 1000rs and he did it . But later my friend told it's diesel car why you filled it 😂... Later I called mechanical person and he removed the fuel and fixed the issue.. but 10ltrs petrol and diesel wasted 😀
@rajeshinnovations
@rajeshinnovations 2 жыл бұрын
Oh
@karthikeyans7539
@karthikeyans7539 2 жыл бұрын
Nice information for me, thank you so much Bro 🎉
@robertgnanamony1251
@robertgnanamony1251 2 ай бұрын
Good piece of information.
@vinogikaranv7206
@vinogikaranv7206 2 жыл бұрын
ரொம்ப நன்றி ப்ரோ இந்த தகவல் சொன்னதுக்கு
@vasanthakumar9058
@vasanthakumar9058 2 жыл бұрын
🙏 vazhga valarga nandri 🙏
@rockyd6387
@rockyd6387 3 жыл бұрын
Vaalthukal 💐
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@rajaraji6077
@rajaraji6077 3 жыл бұрын
Very nice usefull information sir
@Vijay-zb8jp
@Vijay-zb8jp 3 жыл бұрын
Bro very useful message for me,thank you
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Welcome 💐💐💐
@meenachisundaram5246
@meenachisundaram5246 2 жыл бұрын
Thanks bro, simple, super🙏🙏🙏
@pattabhiram9549
@pattabhiram9549 Жыл бұрын
Excellent explanation sir.... Now Tata cars are simply brilliant.... Tata cars better than almost all cars
@paranikumaran3540
@paranikumaran3540 3 жыл бұрын
அருமையான பதிவு...
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@narayananjanarthanan6881
@narayananjanarthanan6881 2 жыл бұрын
Good information Thanks..Normally the bunk boy used to say loudly petrol for so and so amount..u can also tell.
@KattamanchiRajesh
@KattamanchiRajesh 3 жыл бұрын
Super.... Clarification
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@fazalmohamed9467
@fazalmohamed9467 3 жыл бұрын
Auto car ignition ON pannamale kiy unlock pannittu N panna mudium giyar liver pakkathila siftlook butn irukku screw wechi aluthi move pannalam
@shibusilas5811
@shibusilas5811 Жыл бұрын
Good message for all car owners
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
@p.harris7254
@p.harris7254 2 жыл бұрын
வணக்கம் டீசல் காரில் தவறுதலாக பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுகிறார் 2 லிட்டர் 3 லிட்டர் சென்று விட்டது என்றால் நாங்கள் ஸ்டாப் செய்து மறுபடியும் டீசர் போட்டு இருக்கின்றோம் வண்டி பறக்கின்றது அதேபோல் பெட்ரோல் வண்டிகளில் டீசல் போட்டுவிட்டால் வாகனம் ஓடாது வழியில் நின்று விடும் வாழ்த்துக்கள் நன்றி
@princynaattukozlhivalarpu6917
@princynaattukozlhivalarpu6917 3 жыл бұрын
Vera level explain bro
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@rishik9293
@rishik9293 3 жыл бұрын
Very very useful video bro,
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@rajanviji3678
@rajanviji3678 Жыл бұрын
Super sir ,I allways seeing your video it's useful all vehicle owners including me ,I would understand about cars handling in maitanance ,and driving ,wheel change all those things ,thank you very much sir ,-K.Rajan salem
@ammakanakku551
@ammakanakku551 3 жыл бұрын
Nice information 🙏
@sudhakardharmaraj1126
@sudhakardharmaraj1126 3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@mugundhann5905
@mugundhann5905 3 жыл бұрын
Semma information bro
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you so much 🙏
@sharonjesudoss8589
@sharonjesudoss8589 3 жыл бұрын
Automatic car also we can move Near to transmission there will be a small pressing button if you press and change to neutral mode to park the car.
@dannybalaji5140
@dannybalaji5140 3 жыл бұрын
Small tip: car vaanguna udanae petrol or diesel nu fuel lid la sticker pana konjam sulabam ah irukum melum ithai thavirka mudium.
@t.s.arunkarthicktiruppur2935
@t.s.arunkarthicktiruppur2935 Жыл бұрын
Correct solution bro...
@TheSwamynathan
@TheSwamynathan 2 жыл бұрын
Diesel Podugira Nozzle Petrol Nozzle Kaatilum Peridhaha Irukkumena Thriapaduthinatharku Mikka Nanri Rajesh.
@k.suresh.kaliyannan9913
@k.suresh.kaliyannan9913 3 жыл бұрын
Good best message.
@tamilneethy9311
@tamilneethy9311 3 жыл бұрын
Thanks for ur.successions
@pr_chanderchander8887
@pr_chanderchander8887 3 жыл бұрын
Very useful info.
@travelerrajesh
@travelerrajesh 2 жыл бұрын
சிறிது தவறான விளக்கம் ' - நண்பர் ஒருவர் மற்றோருவர் காரில் டீசல் கு பதிலாக பெட்ரோல் நிரப்பி காரை இயக்கி சென்று கொண்டிருந்தார் சுமார் 4 கிலோமீட்டர் சென்றபோது காரில் சப்தம் வரவே அப்பொழுதுதான் மாற்றி fuel போட்டதை உணர்ந்தார் , பின்னர் அவரே பெட்ரோல் முழுவதையும் இறக்கி விட்டு மீண்டும் டீசல் நிரப்ப, கார் ஸ்டார்ட் ஆகி சென்றது, சில நேரங்களில் இப்படியும் நேரிடலாம்
@krishnakumar-uq9ph
@krishnakumar-uq9ph 3 жыл бұрын
Lockdown time la diesel car ah epadi maintain pananum solunga please
@rajkumar900331
@rajkumar900331 3 жыл бұрын
இப்படி தவறு நடந்தால் பெட்ரோல் பங்க் நிர்வாகம்தான் முழுவதும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற சட்டம் உள்ளதாக கூறப்படுகிறது உண்மையா?
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
அது முழுமையாக பெட்ரோல் பங்கின் தவறுதான் என்பதை நிரூபிக்கப்பட்டால் அதற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதாவது காரின் முதலாளி அல்லது டிரைவர் சரியான எரிபொருளை சொல்லிய பிறகும் தவறுதலாக எரிபொருளை நிரப்பி இருந்தால் மட்டுமே அவர்கள் பொறுப்பு ஏற்பார்கள்.
@ashokangoodblesyou102
@ashokangoodblesyou102 3 жыл бұрын
ராஜேஷ் சார் அருமை
@jesudasonemmanuel6296
@jesudasonemmanuel6296 2 жыл бұрын
Super ji
@vinobshnan6613
@vinobshnan6613 3 жыл бұрын
Super Message Anna 🚘
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Thank you 🙏
@Joybjoys
@Joybjoys 2 жыл бұрын
Good explanation 👏 👍
@rajagopalraj1894
@rajagopalraj1894 Жыл бұрын
sir what I state here is well known. most of the bunks today sport machines with dual nozzle outlets i.e., one petrol outlet port and one diesel outlet port. only the customer has to assure his/her safety. thanks & best wishes Rajesh sir a person with genuine heart. today's bunks are overcrowded.will they oblige the automatic car parking near the machine for a long time till the recovery vehicle comes, only God knows.
@rajeshinnovations
@rajeshinnovations Жыл бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@gaffertailor1948
@gaffertailor1948 3 жыл бұрын
Thanku ji nall idea kuduthengea
@madeshmadesh8385
@madeshmadesh8385 3 жыл бұрын
Super Anna Thanks you 💐💐👍
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Welcome 💐
@rajashanthi641
@rajashanthi641 3 жыл бұрын
பெட்ரோல் பங்கில் அதிகமாக ஒரே இடத்தில் டீசல் பெட்ரோல் ஸ்பீடு பெட்ரோல் அனைத்தும் ஒரே பம்பில் வைப்பதால்தான் இப்படி தவறுகள் நடக்கிறது
@easwaramoorthyn5174
@easwaramoorthyn5174 2 жыл бұрын
நன்றி, மிக்க மகிழ்ச்சி.
@rahman6332
@rahman6332 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@dharmaraja2185
@dharmaraja2185 Жыл бұрын
Super message sir 🙏
@ashokkumars9052
@ashokkumars9052 3 жыл бұрын
good advice thanks
@rajeshinnovations
@rajeshinnovations 3 жыл бұрын
Welcome sir💐💐💐
@muneesraja174
@muneesraja174 4 ай бұрын
bike or car la petrol ku pathila diesel fill pannita ga apdina atha service panra amount yar tharanum Bro
@Simhaarao
@Simhaarao 3 жыл бұрын
Superb sir
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
How to avoid sleeping while driving - தமிழில்
15:51
RAJESH INNOVATIONS
Рет қаралды 142 М.
Когда накопил и купил мотоцикл😂 #shorts
0:44
bezumnyy_batya
Рет қаралды 3,2 МЛН
bulldozer in road construction
0:14
Lifetime TV
Рет қаралды 9 МЛН