Yes yes yes true true true Amen True useful thankyou very much brother super excited 🙏🏼 Welcome
@ponnusamyarjunan4583 жыл бұрын
Iam waiting
@briscillasam68953 жыл бұрын
Superb👌
@infyproductions36413 жыл бұрын
Wonderful concept bro ..super
@devairakkamsamuel66873 жыл бұрын
Good lesson of repentance to unearth social evils
@pushparaj16393 жыл бұрын
👌👏
@pride91893 жыл бұрын
Super👏👏👏👏😊
@calebgilbert8603 жыл бұрын
Superb Script! Great acting by all!! 👌👌👌👏👏👏👍👍👍
@priyahydee3 жыл бұрын
Right one at Right time!! Wonderful 💯
@leoprakash2763 жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் நடக்கும் ஏமாற்றுதல்களையும், அதன் தாக்கத்தையும், ஆண்டவரை முன்னிறுத்தி தங்களின் படைப்பு மிக மிக அருமை நண்பரே. வாழ்த்துக்கள்...👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍💞💞💞💞💞💞💞💞🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@mathinanhits3 жыл бұрын
*பாதை மாறிய பாதங்கள்* என்று டைட்டிலுடன் காணொளி ஆரம்பிக்கிறது. நானும் ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தேன். சுடச்சுட கதைக்களம். மருந்து தட்டுப்பாடு விஷயத்தை தொட்டுச் செல்கிறது. மாரிமுத்து (என்ற சேவியர், ஏன் கார்ட்டூன்?) நிலைமையில் எனக்கு தெரிந்த ஒரு டீச்சரும் மாட்டினார். மருந்துக் கம்பெனி உடன் பெரிய தலைகளே கமிஷன் அடிப்படையில் வேலை செய்யும்பொழுது, இதுபோன்ற மனிதர்கள் எம்மாத்திரம்? மதுரபாய் டீச்சர் உண்மையிலேயே?? பாஸ்டர்.. தூன்டிவிட்ட flashback..நல்ல ஐடியா . சில டைரக்டர்கள் அவர்கள் படத்தின் கிளைமாக்ஸ் பகுதியை இரண்டு விதத்தில் எடுத்து வைத்துக் கொள்வார்களாம். முதலில் ஒன்றை ரிலீஸ் செய்துவிட்டு மக்கள் வரவேற்பை பொருத்து அடுத்ததை சேர்த்து விடுவார்கள் . அதை பிளாஷ்பேக் ஞாபகப்படுத்தியது. மாரிமுத்து ஐயாவின் சந்தோஷ நிறைவு என்னையும் நிறைவு படுத்தியது. வாழ்த்துக்கள் அருமை.