நல்லதே நடக்கும் என்று முழுமனதோடு எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் நேர்மறையான எண்ணங்களோடு செய்யுங்கள் மற்றபடி எல்லாமே இறைவன் செயல்!!!
@Kavi-ll3fcАй бұрын
விதி சரியாக இல்லாமல் ஈடுபாடு வராது...
@velmuruganv5420Ай бұрын
மீண்டும் ரஸியா செல்லும் நமது பிரதமர் இந்திய தீபத் இணைப்பு பற்றி புடின்னிடம் ஆலோசிக்க வேண்டும் by velan professor
@hydher4166Ай бұрын
2024 லையும் இப்படித்தான் sonaangaa
@ambikapathiambikapathi4417Ай бұрын
ஒரு தனி மனிதனுக்கு ஜோதிட ரீதியாக திசா நடக்கும் புத்தி நடக்கும் அந்தரம் நடக்கும் அந்தராந்தரம் நடக்கும் சூட்சுமாந்திரம் நடக்கும் அத்துடன் ஏழரைச்சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி உச்சகிரக திசை நீச்ச கிரக திசை அஸ்தமன கிரகதிசை 6 8 12 என்ற மறைந்த கிரகத்தின் திசை கேந்திர திரிகோண அதிபதி திசை குருவினால் பார்க்கப்பட்ட திசை லாபத்தில் அமர்ந்த கிரகத்தின் திசை இப்படி ஜோதிடத்தில் எத்தனை எத்தனையோ யோகங்கள் அவயோகங்கள் மனிதனுக்கு நடக்கும். அதையெல்லாம் விட்டுவிட்டு நியுமராலஜி என்ற பெயரில் இந்த நம்பருக்கு இப்படித்தான் நடக்கும் என்று சொல்வது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. கிரகத்தை வைத்து பலன் சொல்பவர்கள் இந்த கிரகம் இந்த இடத்தில் இருக்கிறது இன்ன பலத்தில் இருக்கிறது அது இந்த பலனைத் தான் கொடுக்கும் என்று அனைவருக்கும் புரியும்படி சுட்டிக்காட்டுவார்கள் ஆனால் நியூமராலஜியில் யாருக்கும் புரியாமல் அவர்கள் சொல்வதை நாம் தலையாட்டி கேட்க வேண்டும் அல்லது மறுத்துக் கொண்டே இருக்க வேண்டும் இதைத்தவிர இதை நம்புவதற்கு என்ன அடிப்படை ஆதாரம் உள்ளது?
@user-su3xd8fn5zАй бұрын
Idhu varaikum indha numerology correct aa solli irukangalaa ?
என்ன இது, இந்த நபரை ஆகக் குறைந்தது இவரது மனைவி பிள்ளைகளாவது புத்தி சொல்லி எச்சரிக்க மாட்டார்களா!? இப்பிடி உளறுகிறாரே! நாளைக்கே நாம் இறக்கப் போகிறோமென்று தெரிந்தாலும் இன்றுவரை நல்லதையே நினைத்து நல்லவைகளையே பேசுவதுதானே சிறந்த பண்பு! ஆக்கவும் அழிக்கவும் தெரிந்த கடவுள்கூட இப்படி முன்னறிவிப்பு சொல்லமாட்டார்!
@maharajam1863Ай бұрын
மோடி.....கஞ்சத்தனம்...... ஏன் இந்த....ஜோதிடர்......சொல்லும்...ஐயா.......இந்திரா...... அ ம்மா......வள்ளல்...😅😅😅😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉
@venkatesansrinivasamoorthy1252Ай бұрын
புருடா மன்னன்.
@visuvalingamsabanayagam5579Ай бұрын
இவரால் உங்க சனலுக்குதான் கெட்ட பெயர் ஆறு நாடு இல்லாமல் போகும் என்று சொல்லும் இவருக்கு ஆறு அறிவு இல்லையங்கோ😂😂😂😂😅😊😂
@barakathullahhajakamaludee2023Ай бұрын
என்ன நடக்கும் என்பதை படைத்த கடவுளுக்கு தான் தெரியும். மனிதனுக்கு அந்த அறிவு கிடையாது. ஜோதிடம் கூறும் அவருக்கே! அவரைப்பற்றியான செய்திகள் தெரியாது.
@sureshjanakiraman1654Ай бұрын
இவர் ராகுல் தான் பிரதமர் என்று சொன்ன ராஜா😢
@rajadurai8067Ай бұрын
தேர்தல் நேர்மையாக நடந்து இருந்தால் சாத்தியம் ஆகியிருக்கும்.இவிஎம் தில்லுமுல்லு மூலம் பிஜேபி வெற்றி என்பது உனக்கு தெரியாதா.
@muthurajarsm2q01t9Ай бұрын
Eppo sonnar sir
@krishnakumarisrinivasan2626Ай бұрын
Yes he supports congress I too think orupenn pradamar dan varuvaganu solrar
@UT-8888Ай бұрын
@@krishnakumarisrinivasan2626ஆம் 2024 பெண் பிரதமர் என்று சொன்னார்
@rameshbabu123Ай бұрын
no -speaking -second person -why ?
@rukmaniK-d6eАй бұрын
Arukkathai. Negative peisathai payithiyam kilpauk po
@7suriyanproductions741Ай бұрын
1:50 ஆமா இவரு Sakesphere அவரு Scorates பாரு😂😂😂
@thirumalaiperumalАй бұрын
JUMPED QUESTIONS????
@svramakrishnan124Ай бұрын
Vague questions and generalised answered…nothing specific…what kind of interview this is….boring..
@rangaraajansbn300Ай бұрын
சொன்னது ஏதாவது நடந்து இருக்கா ⁉️
@gunasekaran5759Ай бұрын
ஸ்ரீ ரங்கம் கோபுரம் கட்டி திறந்ததும் இலங்கை அழியும் என்று எல்லா நிறைய ஜோதிடர்கள் கூறியது என்ன ஆச்சு?
@lekshmanans3605Ай бұрын
இவருக்கு மட்டும் எப்படி தெரியுது
@gopiv608Ай бұрын
உங்க வீட்டில குந்திக்கினு ஹூடு இடிஞ்சீ ஹுழ போது ந்நு சொல்ரிங்கோ.😮😮😮😮....
நாளைக்கு என்ன நடக்கும் யாராலும் சொல்ல முடியாது எல்லாம் புருடா தான்
@RaviKumar-zd4ckАй бұрын
2024 அல்லது 25ஆண்டு கடைசியில் சென்னை கடலில் மூழ்கும் அனுமோகன் . சித்தர் சொல்கிறார்
@alagupandi1781Ай бұрын
அப்படி பாத்தா 2000ஆண்டு ஆரம்பம் முதல் 2999வரையிலும் 2ஆம் எண் உள்ளது அப்படினா இந்த ஆயிரம் வருடமும் 2ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு ஆகாதா😂🤣
@rx100zАй бұрын
முதலில் நீ ஒன்றை ஆய்வு செய். அப்புறம் பல்லைக் காட்டு முட்டாக் கூ* ... இந்த மூடர் கூடம் அதிகமாகி விட்டது
@skg3007Ай бұрын
2001 என்பதன் கூட்டு எண் 3. 2 அல்ல. எண் கணிதம் அறிவியல்.
@alagupandi1781Ай бұрын
வீடியோவ ஒரு தடவை நல்லா கேட்டுட்டு, அதன் பிறகு நான் எழுதிய பதிலையும் நிதானமா தெளிவா படிச்சிட்டு வரவும்..
@s.alagarsamy7388Ай бұрын
ஆணைக்கு அர்றம் குதிரைக்கு குர்ற ம இதுதான் எண் கணிதம் அறியாதவன் நிலை.
@sugumarp8030Ай бұрын
இப்பொழுது பெரும்பாலும் சிசேரியன் செய்து தான் குழந்தையை எடுக்கிறார்கள் கால மாற்றத்திற்கு ஏற்றவாறு வாழ்வோம் எல்லாவற்றையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் நல்லதே நினைப்போம் நலமுடன் வாழ்வோம்
@Supriya-g4gАй бұрын
Raagul pirathamra aavarnnu sonneenga ennaachchu?
@Bhatam-z1zАй бұрын
Avar kanavu avar urimai😂😂😂
@anbuselvans306Ай бұрын
இந்தியா வுக்கு இந்தியா என்ற பெயர் தான் இந்தியா IMF கிட்ட கடனுக்கு வரிசையில் நின்ற காலத்திலும் பிரதமராக திரு சந்திரசேகர் அவர்கள் இருந்த போது தங்கத்தை அடமானம் வைத்த காலத்திலும் சீனாக்காரன் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் இடங்களை ஆக்கிரமித்துக் கொண்ட போதும் காங்கிரஸின் 2004 to 2014 ஊழல் கொடி கட்டி பறந்த காலத்திலும் இந்தியா என்ற பெயர் தானே இருந்தது. இப்போது இந்தியாவுக்கு உலக அளவில் நற்பெயர் நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது அதற்கு காரனம் தொலைநோக்கு பார்வையுடன் ஊழலற்ற ஆட்சியை தந்து கொண்டு இருக்கும் பிரதமரும் அவரது ஆட்சியும் அதனால் நம்பிக்கையுடன் பெருகும் உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகளும் நம்பிக்கையுடன் உழைக்கும் மக்களின் உழைப்பும் தான் காரணமாக இருக்க முடியும். ஏதோ ஒரு பெயரின் ஓரிரு எழுத்துக்களை மாற்றி வைப்பதால் சரியாகி விடும் என்று நம்புவது சரி யன்று!! ஆனாலும் நம்பிக்கை நேர்மறையாக இருந்தால் எண்ணங்களும் செயலும் நேர்மறையாக இருக்கும் அதனால் கவனம் சிதறாமல் முழு ஈடுபாட்டுடன் உழைக்க தோன்றும் அதனால் வெற்றியும் கிட்டலாம்!! இவர்தான் 2024 ல ராகுல் காந்தி தான் பிரதமர் என்று அடித்து பேசினார்!!
@DindI-x9uАй бұрын
ஏம்மா நீ பேட்டி எடுக்கிறாயே இவன் பேசறது உனக்கு முதலில் புரிகிறதா அதை சொல்.
@tnsingam7448Ай бұрын
Mudichi utanga ponga😢
@venkateshvs2829Ай бұрын
COMPLETELY FALSE BOGUS.. DON'T TRUST HIM..
@DindI-x9uАй бұрын
இரண்டு பேரும் கிருமினல்கள்
@maruthappansundaram5783Ай бұрын
காங்கிரஸ் காணாமல் போகுமோ...
@arumugam1966Ай бұрын
கண்டிகாகவே ஈனப்பயல் மோடி செத்தோபோவான் பன்றிபயல் அமித்ஷா பைத்திகாரனாக போயிடுவான் பாஜக ஆர் எஸ் எஸ் கூமுட்டைகள் சங்கி மங்கிகள் சீனாவிற்கே போகப்போவதே உறுதியப்பா கண்மணி
@ShanthiShanthi-tx8wkАй бұрын
Y u very selfish only your country safe
@GtamilaАй бұрын
உன் வாயில் வருகிறமாதிரி உன் வீட்டில் நடக்கும்! நல்லதே பேசு!
@thiyagarajanp4438Ай бұрын
கஷ்டன் டா சாமியோ
@daniBolivaАй бұрын
தீர்க்கரிசியா?, இலலை கடவுளா ? இது ஒரு பிழைப்பா ? வெரும் பேட்டி தான் இது
He is bluffing .Don't waste people's time. Don't interview this type of fellows. Don't put this type of Video. If he is an genuine person, he could have mentioned the name of the countries which going to disappear.