யானை முள்ளி சங்கு கிரேவி Elephant Thorn Cone Gravy

  Рет қаралды 825,842

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

2 жыл бұрын

Пікірлер: 508
@ckselvi6257
@ckselvi6257 2 жыл бұрын
எனக்கு சங்கு சதை கிரேவி விட உங்க முயல்குட்டி சேட்டைதான் ரொம்ப ரொம்ப பிடித்தது. முயல்குட்டி பார்க்க அழகா இருக்கு. என் கண்ணு எல்லாம் அது மேலதான்.
@sathyasrangoli6892
@sathyasrangoli6892 2 жыл бұрын
அந்த முயல் குட்டி ரொம்ப குறும்பு 🐹🥰
@senthilarasi7785
@senthilarasi7785 2 жыл бұрын
அருமை, இதுவரை நாங்கள் பார்த்தது கூட இல்லை. நன்றி மதினி & சக்தி 👌👍🏻
@m.kannanmk2232
@m.kannanmk2232 2 жыл бұрын
உங்களுடைய வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது உங்களுடன் பயணிப்பது போன்ற ஓர் உணர்வு நண்பா👍
@sureshaje7122
@sureshaje7122 2 жыл бұрын
அருமையான சமையல் அழகான அமைதியா இடம் ஒற்றுமையான குடும்பம் இப்படியா இடத்தில் வாழ குடுத்து வைக்கணும் 👌👌
@jothimaasamayal
@jothimaasamayal Жыл бұрын
மிகவும் அருமையாக சமையல் செய்வதை பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நாங்கள் இந்த சங்கு கறி சாப்பிட்டது இல்லை நன்றிகள் பல நன்பா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் சந்தோஷமாக ஐஸ்வர்யாதுடன் 🎉🎉🎉🎉🎉🌹💖💖💖
@christaljaya6739
@christaljaya6739 2 жыл бұрын
உங்கள் முயல் ரொம்ப அழகு ❤️❤️❤️
@muthulekshmi3681
@muthulekshmi3681 2 жыл бұрын
முதல்முறையாக சங்குகறி. பார்க்கிறேன் சூப்பரா இருக்கு மதினி உங்க சிரிப்பு சூப்பர் 👌👌👌
@sanjays6941
@sanjays6941 2 жыл бұрын
பாவம் அந்த சங்கு முட்டை
@GRC-iw3vn
@GRC-iw3vn 2 жыл бұрын
முட்டை சங்கை கடலில் விட்டு விடலாம் என்று நினைக்கிறேன்
@thilakavathis3367
@thilakavathis3367 2 жыл бұрын
Yes 😔😔😔😔😔
@arulmozhi670
@arulmozhi670 2 жыл бұрын
சுத்தமா செய்ரீங்க உங்கல பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு அங்க வந்து உங்கல பாக்கனும் போல உள்ளது.எங்க நடக்காது போல.
@rubinirajalingam3778
@rubinirajalingam3778 2 жыл бұрын
Aama
@subusubusubusubu3257
@subusubusubusubu3257 2 жыл бұрын
Tailee
@suthapraviya339
@suthapraviya339 2 жыл бұрын
Yes
@muthuvedi8864
@muthuvedi8864 2 жыл бұрын
அழகு முயல் குட்டி ❤️❤️❤️
@vishwaaashvik2397
@vishwaaashvik2397 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் சங்கு குழம்பு சூப்பர் aha இருக்கும்
@hannahranjani3245
@hannahranjani3245 2 жыл бұрын
Unique video ... Haven't seen a recipe with shell.. loved it . Great effort
@hepzibahcharles5280
@hepzibahcharles5280 Жыл бұрын
Neenga, meenavar, so easy to get such, we don't get. Feeling sad.
@mathumathikannan1067
@mathumathikannan1067 2 жыл бұрын
இது போன்ற அருமையான பதிவுகளை தொடர்ந்து பகிருங்கள் அண்ணா🙏💕
@nagoresamayal4352
@nagoresamayal4352 2 жыл бұрын
சூப்பர் மதனி இந்த சமையல் எல்லாம் நான் பார்த்தது இல்லை பகிர்ந்தமைக்கு நன்றி
@shivapradeep007
@shivapradeep007 2 жыл бұрын
இந்த சங்கை கடல் உள்ளே விட்டுருக்கலாம் நிறைய பெருகி இருக்கும்ல 😒
@kaayumurgeshwari4885
@kaayumurgeshwari4885 2 жыл бұрын
அந்த சங்கு முட்டை பாவம்.🥺🥺
@lathikanagarajan7896
@lathikanagarajan7896 2 жыл бұрын
Aama😒
@bavani21
@bavani21 2 жыл бұрын
Yes 😭
@ratnacr6690
@ratnacr6690 2 жыл бұрын
S
@rajeshe5863
@rajeshe5863 2 жыл бұрын
மதமும் சாதியும் ஒருபோதும் நம் பிரச்சினைகளை தீர்க்காது .... தமிழ்தேசிய ஒற்றுமை தான் நம் வளங்களையும் மக்களையும் காக்கும் ...வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் 🌴🌴 : திமுக , அதிமுக , விசிக போன்ற கட்சிகளின் வேட்பாளர்களையும் அவர்கள் கூட ஓட்டு கேட்டு வரும் நபர்களையும் பாருங்கள் ... அத்தனை பேரும் குடிகாரர்கள் , ரெளடிகள் , பொறுக்கிகள் ... அரசியல் எனும் மக்கள் சேவையை சாக்கடையாக்கியவர்கள் ... ஆனால் நாம் தமிழர் பிள்ளைகளைப் பாருங்கள் படித்த பண்பான இளைஞர்கள்... வாக்களியுங்கள் விவசாயி சின்னத்தில் 🌴🌴
@alagumanithangavel6116
@alagumanithangavel6116 2 жыл бұрын
yes
@priya-of7wm
@priya-of7wm 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப சூப்பர் விடியோ... சதை எப்டி எடுதீங்க👍👍👍👍
@lavanyas1797
@lavanyas1797 2 жыл бұрын
Wow பாக்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு. 👌
@Chitratamil333
@Chitratamil333 2 жыл бұрын
சகோ! ரொம்ப அருமையா செஞ்சி இருக்கீங்க😊👌
@jeniselvam2675
@jeniselvam2675 2 жыл бұрын
rabbit so nice ungaludaiya samaiyal nice best of luck
@benitanianitha3059
@benitanianitha3059 2 жыл бұрын
அபூர்வமாக இருக்கிறது இந்த சங்கு......... ஆனால் முட்டையை பார்க்க கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது... கடலிலே விட்ருக்கலாம் 😣
@vidhyas7456
@vidhyas7456 2 жыл бұрын
A
@anusuyamahendhiran3961
@anusuyamahendhiran3961 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fYekcmeGatdrhdk
@kalaivanirajagopal8370
@kalaivanirajagopal8370 2 жыл бұрын
😥
@kalaivanirajagopal8370
@kalaivanirajagopal8370 2 жыл бұрын
I also feel that.
@sahayasushmitha5950
@sahayasushmitha5950 2 жыл бұрын
Kavallaya iruki
@limitededition2962
@limitededition2962 2 жыл бұрын
Ooooo sooo cute Muyal kutty ❤🥰
@rajusri8825
@rajusri8825 2 жыл бұрын
உங்க வீடியோ அனைத்தும் சூப்பர் அண்ணா 👍 உங்க வீடியோ எனக்கு ரொம்ப புடிக்கும் so. all tha best anna
@anithalakshmianitha8195
@anithalakshmianitha8195 2 жыл бұрын
Akka nadhiya kammal potrukkanga super...nala iruku🥰🥰
@lipnabaskar7688
@lipnabaskar7688 2 жыл бұрын
Mathini smiles priceless 🥰
@m.archanam.archana5329
@m.archanam.archana5329 Жыл бұрын
Wow super ithuellam nan parthuilla i am locky unga vedio parka super akka sakthi anna ungala than vedio parkeren super anna neenga sapidaratha parka sapidanum pola irruku vera level super 🔥🔥🔥🔥
@jasminejasmine6673
@jasminejasmine6673 2 жыл бұрын
Superrrrrrrrrrr Vera levelllllll pakumpothe saptanum Pola eruku unga videos yellam superrr
@sathyasrangoli6892
@sathyasrangoli6892 2 жыл бұрын
I love mathini's smile and samayal 😊
@lydiapappathi637
@lydiapappathi637 Жыл бұрын
Arumaiyana Samaiyal.Romba nantri. I thulbola niraya podunga.
@sobiyasr6321
@sobiyasr6321 2 жыл бұрын
Entha fisha iruntalum ata romba alaga clean panna matum tan taste irukum. Ovoru fishum ovoru mari wash pananum. Mathini semaya panranga 👌👌
@aravindkumar5502
@aravindkumar5502 2 жыл бұрын
அருமையான சமையல் அண்ணா 👌👌👌👌👌👌 சூப்பர் மதினி
@rajaramkondusamy5172
@rajaramkondusamy5172 2 жыл бұрын
இன்றைய சமையல் சங்கடமாக இருந்தது.
@chandramohansingh8319
@chandramohansingh8319 2 жыл бұрын
Yean appdi solringa.
@KsharmilaJane
@KsharmilaJane 2 жыл бұрын
சமையல் செய்றோமோ இல்லையோ மதினி வீடியோ எல்லாமே பார்ப்பதற்கு அருமையோ அருமை ❤❤
@northvillage8803
@northvillage8803 2 жыл бұрын
முயல அழகா இருக்கு ❤️❤️❤️👌👌👌
@abisathia3832
@abisathia3832 2 жыл бұрын
Omg ninge pet lovers madhini alaga sirikirange, beautiful rabbit, respect all of you brother, madhini ur cooking is absolutely amazing, a big hugs for you 🤗
@arun19shankar24
@arun19shankar24 2 жыл бұрын
மதனிக்கு ககத்திரிக்கோல் அருவாமனை வாங்கிதரவும் ஒருநாள் மதணி family_யை உங்கள் வீட்டுக்கு அழைத்துப் போய் விருந்து கொடுக்கவும் உங்கள் மனைவி கையால் அதை vidieoவாக போடவும்
@creativearts2914
@creativearts2914 2 жыл бұрын
Amaa
@subramaniyanunmaithanbrosu8139
@subramaniyanunmaithanbrosu8139 2 жыл бұрын
Aama sakthi bro.
@CookingChannel-welcome
@CookingChannel-welcome 2 жыл бұрын
Crt
@shyjuaswin8847
@shyjuaswin8847 2 жыл бұрын
Ama
@anjalihariprasad6703
@anjalihariprasad6703 2 жыл бұрын
நாங்க இது எல்லாம் பாத்ததும் இல்ல சாப்பிட்டதும் இல்ல
@ajj7739
@ajj7739 2 жыл бұрын
Semma,ippadi onna naan paarthathey illa . 👌
@anithajayanthan7183
@anithajayanthan7183 2 жыл бұрын
ரொம்ப வித்தியாசமான சமையல் 👌🤤
@saraswathivino9091
@saraswathivino9091 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@baburaji1181
@baburaji1181 Жыл бұрын
Super mathini,அடுத்த முறை சங்கு முட்டையை கடலில் விடுங்க மதினி
@prabancham772
@prabancham772 2 жыл бұрын
Five star hotel la kuda indha madhri dish kidaikadhu. Sema bro👌👌👌👌
@kuwkuw5692
@kuwkuw5692 2 жыл бұрын
1st time see this bro Vera level
@manikandanm5784
@manikandanm5784 2 жыл бұрын
சங்குல முட்டை இருந்த கடல்ல விட்டுருக்கலாம். இன்னும் உற்பத்தி ஆகும்.... போங்க ப்ரோ
@anusuyamahendhiran3961
@anusuyamahendhiran3961 2 жыл бұрын
kzbin.info/www/bejne/fYekcmeGatdrhdk
@theangeleditz7283
@theangeleditz7283 2 жыл бұрын
Yes
@bavani21
@bavani21 2 жыл бұрын
Exactly 💯
@shobanamydeenshobanamydeen6721
@shobanamydeenshobanamydeen6721 2 жыл бұрын
இப்படி சொல்லும் எத்தனை பேர் சங்கு முட்டை பார்த்து இருப்பீர்கள்
@rajeshe5863
@rajeshe5863 2 жыл бұрын
மதமும் சாதியும் ஒருபோதும் நம் பிரச்சினைகளை தீர்க்காது .... தமிழ்தேசிய ஒற்றுமை தான் நம் வளங்களையும் மக்களையும் காக்கும் ...வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் 🌴🌴 திமுக , அதிமுக , விசிக போன்ற கட்சிகளின் வேட்பாளர்களையும் அவர்கள் கூட ஓட்டு கேட்டு வரும் நபர்களையும் பாருங்கள் ... அத்தனை பேரும் குடிகாரர்கள் , ரெளடிகள் , பொறுக்கிகள் ... அரசியல் எனும் மக்கள் சேவையை சாக்கடையாக்கியவர்கள் ... ஆனால் நாம் தமிழர் பிள்ளைகளைப் பாருங்கள் படித்த பண்பான இளைஞர்கள்... வாக்களியுங்கள் விவசாயி சின்னத்தில்.. 🌴🌴
@merlinefernando3234
@merlinefernando3234 2 жыл бұрын
அடுத்த முறை சங்கு எடுக்கும்போது முட்டையை கடலில் விட்டுவிடுங்க தம்பி
@mayanarmatha3905
@mayanarmatha3905 2 жыл бұрын
இன்றைய சமையல் சங்கடமாக இருந்தது brother
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 2 жыл бұрын
உண்மை
@Mathivanan531
@Mathivanan531 2 жыл бұрын
சங்கடப்படவேண்டாம்....சங்கு கறி மூலம் குணம் ஆகும்.
@rajeshe5863
@rajeshe5863 2 жыл бұрын
மதமும் சாதியும் ஒருபோதும் நம் பிரச்சினைகளை தீர்க்காது .... தமிழ்தேசிய ஒற்றுமை தான் நம் வளங்களையும் மக்களையும் காக்கும் ...வாக்களிப்பீர் விவசாயி சின்னத்தில் 🌴🌴 : திமுக , அதிமுக , விசிக போன்ற கட்சிகளின் வேட்பாளர்களையும் அவர்கள் கூட ஓட்டு கேட்டு வரும் நபர்களையும் பாருங்கள் ... அத்தனை பேரும் குடிகாரர்கள் , ரெளடிகள் , பொறுக்கிகள் ... அரசியல் எனும் மக்கள் சேவையை சாக்கடையாக்கியவர்கள் ... ஆனால் நாம் தமிழர் பிள்ளைகளைப் பாருங்கள் படித்த பண்பான இளைஞர்கள்... வாக்களியுங்கள் விவசாயி சின்னத்தில்.. 🌴🌴
@p.s.jana.p.s9194
@p.s.jana.p.s9194 2 жыл бұрын
Super sis unga rabbit super
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
அருமையான பதிவு... நான் இந்த மாதிரி சங்கு விடியோ லா தான் பார்த்திருக்கேன்
@mahaboobnissa4469
@mahaboobnissa4469 2 жыл бұрын
அடுப்பு துணியே மாத்துங்க அண்ணி
@DivyaDivya-qg3ul
@DivyaDivya-qg3ul 2 жыл бұрын
மதினியோ சூப்பர் 👌🏻👌🏻👌🏻
@ambigapadaiyachi1657
@ambigapadaiyachi1657 2 жыл бұрын
Ithumathiri viththiyasamana samayal parthathe illai super bro 🔥🔥🔥
@zeratoe-leso9405
@zeratoe-leso9405 2 жыл бұрын
மதினி சங்கை அவித்தபின் திரும்ப களுவகூடாது இறப்பர் போலாகிவிடும்🙏❤️
@stellasuganthi3682
@stellasuganthi3682 2 жыл бұрын
Bayama irukku madhini. 😱😱😱 gravy 👌👍💖
@divyadivyasree21
@divyadivyasree21 2 жыл бұрын
மதனி வீடு இருக்கும் இடத்தில் அவங்க வீடு மட்டுமா இருக்கு
@musicmusic261
@musicmusic261 2 жыл бұрын
Sister we have அம்மி.you are great👍. Keep rocking with your new new recipes. Bro congrats your anni is helping you lots.
@honeykuttiumnanum4508
@honeykuttiumnanum4508 2 жыл бұрын
தமிழ் தான் தெரியுமே அப்போ எதற்கு இப்படி
@musicmusic261
@musicmusic261 2 жыл бұрын
@@honeykuttiumnanum4508 learn English. I am English teacher. Ennaku konjam than Tamil typing therium.
@richardrichard6380
@richardrichard6380 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉செம்ம முதல் முதலில் பார்க்கிறேன் சங்கு சமையல்
@RaviShankar-sf4ek
@RaviShankar-sf4ek 2 жыл бұрын
Semmayana dish ...Super Sister ..
@dalmitoonz682
@dalmitoonz682 2 жыл бұрын
Cute 🐇🐇Bunny
@devarajsellam4942
@devarajsellam4942 2 жыл бұрын
🐰🐰🐰🐰🐰🐰🐰
@vadrcookingvlog
@vadrcookingvlog 2 жыл бұрын
Super sis
@anjallakshmi111
@anjallakshmi111 2 жыл бұрын
Msc zoo la kooda ipadi explain pannamattanga. Thamizh meenavargalin arivukku eedu inaiye illai super video
@freecabs1891
@freecabs1891 2 жыл бұрын
Super super super recipes mathini💕
@user-kn9rz7lg3e
@user-kn9rz7lg3e 2 жыл бұрын
Enjoy I like all so very nice 👍
@sameenasamee185
@sameenasamee185 2 жыл бұрын
Inthamari samayal enaku romba pudikum ga
@pradeevino5963
@pradeevino5963 2 жыл бұрын
muthal muraiyaga sangu egg parkiren arumaiyaga kaatita sakthi anna mathini akka vuku romba nandri
@jayagawai771
@jayagawai771 2 жыл бұрын
Great Akka
@shanthim1215
@shanthim1215 2 жыл бұрын
Supero Super Sister Samayal Arumai
@rosemary-yh3gn
@rosemary-yh3gn 2 жыл бұрын
முயல் கொஞ்சம் சாப்பிட ட்டும்.சமையல்.super...
@sabaridexplorer
@sabaridexplorer 2 жыл бұрын
super bro. பார்வையாளர்கள் உங்களிடம் எதிர்ப்பார்ப்பது இது போன்ற வீடியோக்கள்தான். அருமை.
@babusurya8105
@babusurya8105 2 жыл бұрын
Super akka muyal alaga eruka
@vellaisamivellaisami5761
@vellaisamivellaisami5761 Жыл бұрын
Unga samayal super sister.
@lakshmisundaram8667
@lakshmisundaram8667 2 жыл бұрын
Thank you so much Anna na partethu ille sangu eggs eh first time pakuren
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 2 жыл бұрын
சூப்பரான வீடியோ
@pushpalatha1260
@pushpalatha1260 2 жыл бұрын
Ungal kaiyal oru thadavaiyavathu sapidanum anni 💕😍
@jenilifestyle9455
@jenilifestyle9455 2 жыл бұрын
1 million subscribe vara vazhthukal anna
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 2 жыл бұрын
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@miraclinvinolia2553
@miraclinvinolia2553 2 жыл бұрын
Arumai 😘😘😘😘😘
@dkarthikeyan3709
@dkarthikeyan3709 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼
@saranyarejuvlogs
@saranyarejuvlogs 2 жыл бұрын
Settaikara muyal romba alaka irukku paaka samayal suuupper
@lathaaththu92
@lathaaththu92 2 жыл бұрын
Superb gravy... 👌👌👌Rabbit cute 😍👌👌
@kavikavi3372
@kavikavi3372 2 жыл бұрын
Different recipe madhini..
@a.nethajeep.arumugam7848
@a.nethajeep.arumugam7848 2 жыл бұрын
Intha mathiri sangu pathatheilla super bro
@santhoshkanagaraj5692
@santhoshkanagaraj5692 2 жыл бұрын
Bro what did u do with the eggs of the shell You should have left it in the sea itself So u can harvest later many many shells Illa Just a suggestion bro The rabbit is also funny and cutie pie 😜😜😄😄
@karthikeyanr.1269
@karthikeyanr.1269 2 жыл бұрын
Akka ethu romba different ta eruku Ka romba supera eruku ka👌👌👌
@madeshaji2199
@madeshaji2199 2 жыл бұрын
Naanum thoothukudi than bro... Sema akka unga samayal.... Unga video yellam parpen ...
@mangalambigaiparameswaran152
@mangalambigaiparameswaran152 Жыл бұрын
Suppera seiranga madhini
@Gandhikumar.67890
@Gandhikumar.67890 2 жыл бұрын
அண்ணி எல்லாத்துக்கும் வெக்கப்பட்டு சிரிச்சிக்கிட்டே இருப்பாங்க😅
@tamilnirmal9512
@tamilnirmal9512 Жыл бұрын
Akka super.pakkurappave sappidanum pol irukku.
@karunanithi4098
@karunanithi4098 2 жыл бұрын
ஒரு நாள் மீன் முட்டை பொரியல் பண்ணூங்க நண்பா....❤️
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 2 жыл бұрын
Anna Super video 👍
@jeevithasureshkumar5462
@jeevithasureshkumar5462 2 жыл бұрын
super mathini unga samayal
@kayalvizhir3590
@kayalvizhir3590 2 жыл бұрын
Mouth watering mathini super ah samaikirenga mathini 😛😛😋👌👌👍
@monishajayaraman6719
@monishajayaraman6719 2 жыл бұрын
Super anna
@jessyantony5353
@jessyantony5353 2 жыл бұрын
Ellame super anna 👍but andha egg irundha sangai Mattum vitrukalam inime apdi kondu varathugana plz
@dhevasuthadiruchchelvam6651
@dhevasuthadiruchchelvam6651 2 жыл бұрын
Hi thampi Hi mathini nangal intha Shangai parththu illai nallathu sari mathini samayal super ra irukkum 🥰🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
@balaamir1956
@balaamir1956 2 жыл бұрын
அன்ணிசெய்தசங்குகிரெவி அ௫மைசக்திமென்மேலும் சமையல்வீடியோபோடவும் வாழ்த்துக்கள்
@prathibala762
@prathibala762 Жыл бұрын
Nangal ithalam parthathu kuda illai Anna ana super enga oor Palani. Hi sollunga anna
@mahaaharrish6088
@mahaaharrish6088 2 жыл бұрын
Super sis and anna 😘😍😍
@riazahamed8172
@riazahamed8172 2 жыл бұрын
Super 🐇
@srirammurugesan6243
@srirammurugesan6243 2 жыл бұрын
வாவ் சூப்பர் அம்மா vv🎁☕️❤️❤️🙋‍♀️
@avs302
@avs302 2 жыл бұрын
முயல்💜💜
@sahirohini1638
@sahirohini1638 2 жыл бұрын
Super akka
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 60 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 93 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 50 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
திருமணம் ஆகாதோர் Paavangal | Parithabangal
15:10
இறால் கருவாடு மாங்காய் குழம்பு Shrimp dry fish mango curry
16:27
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 444 М.
வித்தியாசமான முறையில் சங்கு கறி குழம்பு
15:38
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 553 М.
இறால் பஜ்ஜி கடு டீ மதினி செய்தாங்க Make shrimp pajji kadu tea madhini
13:47
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 60 МЛН