யானை, புலி, சிறுத்தை, கரடி!! 😲 1 ரூபாய் செலவில்லாமல் வனவிலங்குகளை பார்க்க காடு வழியாக ஒரு பயணம்🌳🐘🐆

  Рет қаралды 65,697

Pasumai Thadam

Pasumai Thadam

3 ай бұрын

Nagarahole tiger reserve | Forest Safari
Book your Safari and Forest Stay now at Nagarahole Tiger Reserve..
tickets.nagaraholetigerreserv...
JUNGLE LODGES & RESORT BOOKING..
www.junglelodges.com/en/resor...
#pasumaithadam
#karnatakatourism
#kabiniforest
#travelvideo
In this video, we are going for a drive from Wayanad to Periyapatna via Tholpatty, Kutta & Nagarhole Tiger Reserve. In this route, you can experience the wildlife and nature by going for a responsible and scenic drive. Make sure that you don't stop the vehicle inside the forest, do not get down from the vehicle, do not honk and disturb wild animals and do not feed them. Also do not engage in any kind of illegal activities including smoking and drinking alcohol. Always be responsible in this route and obey the rules and regulations given by forest officials for your own safety.
Pasumai Thadam

Пікірлер: 41
@Pasumaithadam
@Pasumaithadam 3 ай бұрын
இந்த வீடியோவை முழுசா பார்த்தால் புரியும். பல இடங்களில் லைட்டிங் வித்தியாசம் தெரியும். நாங்க ஐந்து பேர். மாதம் ஒரு வனத்திற்கு சென்று வந்து எங்களை ரீ ப்ரஷ் செய்து கொள்வது வாடிக்கை. எங்கள் அனுபவத்தை மொபைல் கேமரா மூலம் பதிவு செய்து உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். புலி வீடியோ நண்பர் பிரசாந்த் தன் ரெட் மீ மொபைலில் எடுத்தது. ஆளாளுக்கு மொபைலில் எடுத்து அதை கோர்ப்போம். புலி வீடியோ எடுத்த இன்னொருவர் பதட்டத்தில் காரின் கதவுகளை படம் பிடித்து வைத்திருக்கிறார். எடிட் பண்ணி சேர்ப்பதாக இருந்தால் இணையத்தில் தெளிவாக எத்தனையோ வீடியோக்கள் தேடினால் கிடைக்கும். சேர்த்திருக்கலாமே..? இந்த புலி வீடியோ வேறு எங்காவது இதற்கு முன்னர் பதிவு செய்ய பட்டிருக்கிறாதா என்பதை எவராவது நிரூபித்தால் அவர்கள் கட்டளைக்கு கீழ் படிகிறோம். நன்றி.
@AnguswamyP-rk6fx
@AnguswamyP-rk6fx 19 күн бұрын
I went toNagarahole in2007 Then it is longdistance &thrilling in the Forest Area.
@kamalakannankannan4720
@kamalakannankannan4720 3 ай бұрын
In 2012 நாங்களும் இந்த வழியா பயணம் செஞ்சோம் மறக்க முடியாத அனுபவம் விடியற்காலையில்
@prasanthr4175
@prasanthr4175 3 ай бұрын
அருமையான வீடியோ
@vijiviji-iu2ys
@vijiviji-iu2ys 2 ай бұрын
Unga sontha vaganam tha ok nage therichikitto
@ramkumarselvasekaran946
@ramkumarselvasekaran946 2 ай бұрын
உலக மகா நடிப்புடா சாமி
@sivagamisekar5613
@sivagamisekar5613 Ай бұрын
Food 🍲 helicopter 🚁 ✈️️ aeroplane la forest 🌲 animals ku food 🍲 poduvangalo 👍
@jeevanantham.sjeeva
@jeevanantham.sjeeva 2 ай бұрын
Oru saththam kettuthu thideernu paatha Anga oru Puli. Ila ila vilambaram
@DineshKumar-vq2sm
@DineshKumar-vq2sm 3 ай бұрын
அது ஏன் புலி portion மட்டும் continue video illaama cut added
@Pasumaithadam
@Pasumaithadam 3 ай бұрын
இந்த வீடியோவை முழுசா பார்த்தால் புரியும். பல இடங்களில் லைட்டிங் வித்தியாசம் தெரியும். நாங்க ஐந்து பேர். மாதம் ஒரு வனத்திற்கு சென்று வந்து எங்களை ரீ ப்ரஷ் செய்து கொள்வது வாடிக்கை. எங்கள் அனுபவத்தை மொபைல் கேமரா மூலம் பதிவு செய்து உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். புலி வீடியோ நண்பர் பிரசாந்த் தன் ரெட் மீ மொபைலில் எடுத்தது. ஆளாளுக்கு மொபைலில் எடுத்து அதை கோர்ப்போம். புலி வீடியோ எடுத்த இன்னொருவர் பதட்டத்தில் காரின் கதவுகளை படம் பிடித்து வைத்திருக்கிறார். எடிட் பண்ணி சேர்ப்பதாக இருந்தால் இணையத்தில் தெளிவாக எத்தனையோ வீடியோக்கள் தேடினால் கிடைக்கும். சேர்த்திருக்கலாமே..? இந்த புலி வீடியோ வேறு எங்காவது இதற்கு முன்னர் பதிவு செய்ய பட்டிருக்கிறாதா என்பதை எவராவது நிரூபித்தால் அவர்கள் கட்டளைக்கு கீழ் படிகிறோம். நன்றி.
@ramkumarselvasekaran946
@ramkumarselvasekaran946 2 ай бұрын
That’s another forest it’s very dry,fake
@sumanthasumantha9368
@sumanthasumantha9368 2 ай бұрын
School n home iruku ga . Apo Anga animal vandha
@tango8964
@tango8964 3 ай бұрын
That tiger video is edited....
@Pasumaithadam
@Pasumaithadam 3 ай бұрын
இந்த வீடியோவை முழுசா பார்த்தால் புரியும். பல இடங்களில் லைட்டிங் வித்தியாசம் தெரியும். நாங்க ஐந்து பேர். மாதம் ஒரு வனத்திற்கு சென்று வந்து எங்களை ரீ ப்ரஷ் செய்து கொள்வது வாடிக்கை. எங்கள் அனுபவத்தை மொபைல் கேமரா மூலம் பதிவு செய்து உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். புலி வீடியோ நண்பர் பிரசாந்த் தன் ரெட் மீ மொபைலில் எடுத்தது. ஆளாளுக்கு மொபைலில் எடுத்து அதை கோர்ப்போம். புலி வீடியோ எடுத்த இன்னொருவர் பதட்டத்தில் காரின் கதவுகளை படம் பிடித்து வைத்திருக்கிறார். எடிட் பண்ணி சேர்ப்பதாக இருந்தால் இணையத்தில் தெளிவாக எத்தனையோ வீடியோக்கள் தேடினால் கிடைக்கும். சேர்த்திருக்கலாமே..? இந்த புலி வீடியோ வேறு எங்காவது இதற்கு முன்னர் பதிவு செய்ய பட்டிருக்கிறாதா என்பதை எவராவது நிரூபித்தால் அவர்கள் கட்டளைக்கு கீழ் படிகிறோம். நன்றி.
@Tamilan731
@Tamilan731 2 ай бұрын
Correct editing 😂😂
@kalaiselvanmadhan3873
@kalaiselvanmadhan3873 2 ай бұрын
Bro superb I want to join with ur group.. I would like to travel like adventure trip..
@Pasumaithadam
@Pasumaithadam 2 ай бұрын
மகிழ்ச்சி...நமது subscribers 5 பேர்களை எதாவது ஒரு வனபயணத்தில் இணைத்து கொள்ள திட்டம் இருக்கிறது , தொடர்ந்து இணைந்திருங்கள் அறிவிக்கிறோம்.
@KrishnagiriTrekker
@KrishnagiriTrekker 2 ай бұрын
I am also waiting.... Thx
@shivakumar-xu4rl
@shivakumar-xu4rl 2 ай бұрын
சார் உங்கள் பதிவும் விளக்கமும் அருமை... ஆனால் எனது வேண்டுகோள் நீங்கள் ஏன் உங்கள் ஊர் சாதாரண பேச்சு மொழியில் பேசாமல் சுத்த தமிழில் திக்கி திணறி பேசுகிறீர்கள்.... அடுத்த வீடியோக்களில் சாதாரண பேச்சு மொழியில் பேசி அசத்துங்கள் மற்றும் வாழ்த்துகள்....❤❤❤❤❤🎉🎉🎉🎉
@user-jw3nk9dz3c
@user-jw3nk9dz3c 3 ай бұрын
Fine
@rajguru3848
@rajguru3848 Ай бұрын
காட்டு மாடுகள் என்பதே சரி
@Rajapandi-pp1eh
@Rajapandi-pp1eh 3 ай бұрын
How to book dormitory room சகோ...lots of guest house வருது அந்த links la
@Pasumaithadam
@Pasumaithadam 3 ай бұрын
tickets.nagaraholetigerreserve.com/jungle-stays Booking website.ஆனால் தற்போது summer என்பதால் அனுமதி இல்லை. ஜீன் மாதத்திற்கு பிறகு புக் செய்யலாம்
@comLal
@comLal 3 ай бұрын
சார் இந்த இடத்தோட லொகேஷன் கொஞ்சம் எனக்கு ஷேர் பண்ணி கொடுக்க முடியுமா
@Pasumaithadam
@Pasumaithadam 3 ай бұрын
maps.app.goo.gl/AMH6iHVSfxT978Vx8
@sivagamisekar5613
@sivagamisekar5613 Ай бұрын
Forest animals ✈️️ 🚁 poduvaangalo 👍
@sa89879
@sa89879 3 ай бұрын
Boating epdi book pananunu theriyuma bro?
@Pasumaithadam
@Pasumaithadam 2 ай бұрын
www.junglelodges.com/en/activity/cruise-ride/www.junglelodges.com/en/
@mrlegand8125
@mrlegand8125 3 ай бұрын
Tiger video edited 😂😂 enda over build up pandra
@Pasumaithadam
@Pasumaithadam 3 ай бұрын
இந்த வீடியோவை முழுசா பார்த்தால் புரியும். பல இடங்களில் லைட்டிங் வித்தியாசம் தெரியும். நாங்க ஐந்து பேர். மாதம் ஒரு வனத்திற்கு சென்று வந்து எங்களை ரீ ப்ரஷ் செய்து கொள்வது வாடிக்கை. எங்கள் அனுபவத்தை மொபைல் கேமரா மூலம் பதிவு செய்து உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். புலி வீடியோ நண்பர் பிரசாந்த் தன் ரெட் மீ மொபைலில் எடுத்தது. ஆளாளுக்கு மொபைலில் எடுத்து அதை கோர்ப்போம். புலி வீடியோ எடுத்த இன்னொருவர் பதட்டத்தில் காரின் கதவுகளை படம் பிடித்து வைத்திருக்கிறார். எடிட் பண்ணி சேர்ப்பதாக இருந்தால் இணையத்தில் தெளிவாக எத்தனையோ வீடியோக்கள் தேடினால் கிடைக்கும். சேர்த்திருக்கலாமே..? இந்த புலி வீடியோ வேறு எங்காவது இதற்கு முன்னர் பதிவு செய்ய பட்டிருக்கிறாதா என்பதை எவராவது நிரூபித்தால் அவர்கள் கட்டளைக்கு கீழ் படிகிறோம். நன்றி.
@shajahanshajah
@shajahanshajah 3 ай бұрын
நீங்க இந்த புலி வீடியோ பொய்யா போட்டனால நான் உங்க சேனல பிளாக் பண்றேன்
@Pasumaithadam
@Pasumaithadam 3 ай бұрын
இந்த வீடியோவை முழுசா பார்த்தால் புரியும். பல இடங்களில் லைட்டிங் வித்தியாசம் தெரியும். நாங்க ஐந்து பேர். மாதம் ஒரு வனத்திற்கு சென்று வந்து எங்களை ரீ ப்ரஷ் செய்து கொள்வது வாடிக்கை. எங்கள் அனுபவத்தை மொபைல் கேமரா மூலம் பதிவு செய்து உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். புலி வீடியோ நண்பர் பிரசாந்த் தன் ரெட் மீ மொபைலில் எடுத்தது. ஆளாளுக்கு மொபைலில் எடுத்து அதை கோர்ப்போம். புலி வீடியோ எடுத்த இன்னொருவர் பதட்டத்தில் காரின் கதவுகளை படம் பிடித்து வைத்திருக்கிறார். எடிட் பண்ணி சேர்ப்பதாக இருந்தால் இணையத்தில் தெளிவாக எத்தனையோ வீடியோக்கள் தேடினால் கிடைக்கும். சேர்த்திருக்கலாமே..? இந்த புலி வீடியோ வேறு எங்காவது இதற்கு முன்னர் பதிவு செய்ய பட்டிருக்கிறாதா என்பதை எவராவது நிரூபித்தால் அவர்கள் கட்டளைக்கு கீழ் படிகிறோம். நன்றி.
@Disciple-io2ul
@Disciple-io2ul 3 ай бұрын
​@@Pasumaithadamபொய் புலியோட வீடியோ சூம் பண்ணி காட்டப்பட்டிருக்கிறது ...
@Tamilan731
@Tamilan731 2 ай бұрын
😂😂
@vignesh78gaming52
@vignesh78gaming52 3 ай бұрын
Bro tiger clip cut panni add panirukinga y bro ? 😂😂
@Pasumaithadam
@Pasumaithadam 3 ай бұрын
இந்த வீடியோவை முழுசா பார்த்தால் புரியும். பல இடங்களில் லைட்டிங் வித்தியாசம் தெரியும். நாங்க ஐந்து பேர். மாதம் ஒரு வனத்திற்கு சென்று வந்து எங்களை ரீ ப்ரஷ் செய்து கொள்வது வாடிக்கை. எங்கள் அனுபவத்தை மொபைல் கேமரா மூலம் பதிவு செய்து உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். புலி வீடியோ நண்பர் பிரசாந்த் தன் ரெட் மீ மொபைலில் எடுத்தது. ஆளாளுக்கு மொபைலில் எடுத்து அதை கோர்ப்போம். புலி வீடியோ எடுத்த இன்னொருவர் பதட்டத்தில் காரின் கதவுகளை படம் பிடித்து வைத்திருக்கிறார். எடிட் பண்ணி சேர்ப்பதாக இருந்தால் இணையத்தில் தெளிவாக எத்தனையோ வீடியோக்கள் தேடினால் கிடைக்கும். சேர்த்திருக்கலாமே..? இந்த புலி வீடியோ வேறு எங்காவது இதற்கு முன்னர் பதிவு செய்ய பட்டிருக்கிறாதா என்பதை எவராவது நிரூபித்தால் அவர்கள் கட்டளைக்கு கீழ் படிகிறோம். நன்றி.
@Tamilan731
@Tamilan731 2 ай бұрын
😂😂
@sreestravelvlogs
@sreestravelvlogs 2 ай бұрын
Nagaragole illaya Adhu Nagara Hole Yenda Kannada va Kedukuringa 😂😂😂 Tamils 🧐
@user-iu6wy3qf7y
@user-iu6wy3qf7y 2 ай бұрын
இந்த காணொளியில் பேசும் நபருக்கு எந்தவொரு மொழியும் சரிவர பேசத் தெரியாது என்று புரிகிறது. தமிழ் மொழி என்று பேசி அதையும் ரொம்பவும் கஷ்டப்படுத்தியிருக்கிறார் பாவம்
@masck143
@masck143 2 ай бұрын
Correct ✅
@masck143
@masck143 2 ай бұрын
Dei tamila kollatha normala peysu
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 210 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 9 МЛН
Mudhumalai Wildlife_thrill  - part1‎@EnPakkangal
13:37
En Pakkangal
Рет қаралды 4,6 М.