சிங்கம் வாழும் காட்டுக்குள் ஒரு பயணம் In the forest where the lion lives

  Рет қаралды 63,174

Hyper Tracker

Hyper Tracker

5 ай бұрын

பன்னேருகட்டா தேசியப் பூங்கா (Bannerghatta) இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது 2002 ஆம் ஆண்டு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இப்பூங்கா பெங்களூர் நகரத்திலிருந்து 22 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இந்தத் தேசியப் பூங்கா 104.27 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. பெங்களூரின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இந்தப் பூங்காவில் இந்தியப் புலிகள், வெள்ளைப் புலிகள், சிங்கங்கள், யானைகள், சிறுத்தைகள், மான்கள் மற்றும் பல்வேறு வகையான பாலூட்டிகள் காணபடுகின்றன. இப்பூங்காவின் உள்ளே 30,000 சதுர மீட்டர்கள் பரப்பளவில் வண்ணத்துப் பூச்சிப் பூங்கா ஒன்றும் அமைந்துள்ளது.
lion
India lion
Gujarat lion
lion Safari
Safari at lion tiger
tiger
tiger safari
Indian tiger
Bannerghatta National park
Bannerghatta National park safari
open zoo
India safari
forest safari India
India zoo
#forest
#wildlife
#lion
#tiger
#elephant
#gujaratlion
#safari
#tigerforest
#lionSafari
#Bannerghatta
#karnataka zoo
#zoo

Пікірлер: 69
@dharaninihi5066
@dharaninihi5066 5 ай бұрын
புலியவே நாய்க்குட்டி மாதிரி கூப்ட்ட ஒரே ஆளு நம்ம தலைவர் தான் 😅
@miyarajam9214
@miyarajam9214 5 ай бұрын
அவரு யாரு சுனாமிலே சும்மிங்க போட்டவர் ஆச்சே....புலிய விட்டு வைப்பாரா!!! என்ன அண்ணா நா சொல்ரது சரி தானே😅😅
@shakthichannal132
@shakthichannal132 5 ай бұрын
😱கொஞ்சம் பயமாத்தான் இருக்குது
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
🤣🤣
@Sandi-sf8fs
@Sandi-sf8fs Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@zeenath7837
@zeenath7837 5 ай бұрын
Wow super
@RosecuteFamily
@RosecuteFamily 5 ай бұрын
புலி super
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Yes 😍
@AbimanyaAbi-rj2fl
@AbimanyaAbi-rj2fl 5 ай бұрын
Yes anna. Really better experience. I enjoyed tha video very much. Thanks a lot my dear anna. Sl irundhu anbu thangai.
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Thankyou so much my dear sister ❤️
@AyyanarAyyanar-dd9rj
@AyyanarAyyanar-dd9rj 5 ай бұрын
Video super Pro enjoy your life god bless you ❤
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Thankyou so much ❤️
@shajahanfarhanshajahanfarh5448
@shajahanfarhanshajahanfarh5448 5 ай бұрын
❤❤super bro asllamu allkuam enjoy your life
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Walaikum salam
@MithunD98
@MithunD98 5 ай бұрын
Super video Anna🎉🎉🎉
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Thankyou so much 💕😍
@user-db7cw5ni8n
@user-db7cw5ni8n 5 ай бұрын
❤️👌❤️🌹🌹🌹வாழ்த்துக்கள்🎉🎉🎉
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
மனமார்ந்த நன்றிகள்
@miyarajam9214
@miyarajam9214 5 ай бұрын
Antha grafi kulla mandaya vittre sema athu vera level
@GKDKCVG1980
@GKDKCVG1980 5 ай бұрын
🌹🌹🌹 வாழ்த்துகள் நண்பரே ------- கோவை வேல்
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@sarahjani9253
@sarahjani9253 5 ай бұрын
Your journey super continue your work nonstop.
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Ok thankyou so much 💕💕🥰
@sarahjani9253
@sarahjani9253 5 ай бұрын
Eannalea unga kuda varatha mudiyathu aana unga videos patthu enjoy panni pea
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 5 ай бұрын
அடுத்த புலி மற்றும் சிங்கத்துடன் அருகில் கட்டி பிடித்த விடியோ போட வாழ்த்துக்கள் நண்பா
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
துனைக்கு நீங்க வந்தா நான ரெடி 😁
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 5 ай бұрын
@@HyperTracker- 😃😃
@kadermasthan7420
@kadermasthan7420 5 ай бұрын
😂​@@HyperTracker-
@delphine3142
@delphine3142 5 ай бұрын
​@@HyperTracker- 😂😅
@deepasuresh3803
@deepasuresh3803 5 ай бұрын
Wow
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Thankyou so much ❤️
@user-jc5bf2ls4s
@user-jc5bf2ls4s 5 ай бұрын
Asalumu alaikum anna na unga vedio pathukete tha unga msg panra yapdium supera tha erkum tq anna sekrama vedio potathuku 🎉 👌👌
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Thankyou so much 💕😍
@thiyakarasuthiyakarasu6781
@thiyakarasuthiyakarasu6781 5 ай бұрын
hello bro ungal payanangal thodara vaalththukkal ungalukku payam varalaya any way enjoy sri lanka lali🥰🥰🥰🥰
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Thankyou so much 💕 bayama eanakka 🤣 naraiya irukku kaattikka mattea
@ssivakumar7611
@ssivakumar7611 5 ай бұрын
உங்கள்பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா திருச்சி சிவா
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@user-jc5bf2ls4s
@user-jc5bf2ls4s 5 ай бұрын
Anna sengam vaare. Va. Anna 👍 😮
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Thankyou so much
@kadermasthan7420
@kadermasthan7420 5 ай бұрын
👌
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Thankyou so much ❤️
@user-db7cw5ni8n
@user-db7cw5ni8n 5 ай бұрын
Mm🎉🎉🎉
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Thankyou so much 💕
@NavomiNavomi-vx2rk
@NavomiNavomi-vx2rk 5 ай бұрын
சிங்கம் ஏதும் உங்கள நலம் விசாரிச்சிதா 😂😂
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
ஆமா உங்களையும் என்னையும் கேட்டுச்சு
@NavomiNavomi-vx2rk
@NavomiNavomi-vx2rk 5 ай бұрын
@@HyperTracker- 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣super👌
@SureshKumar-mx2ir
@SureshKumar-mx2ir 5 ай бұрын
எந்த ஊர்
@user-ib6dl3po1q
@user-ib6dl3po1q 5 ай бұрын
👍👍👍👍👍👌👌👌👌👌💚💜💙💛❤💚
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Thankyou so much ❤️
@user-jc5bf2ls4s
@user-jc5bf2ls4s 5 ай бұрын
🐘🦣 super 95 beara 😱😱
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Yes
@harishlharicharan6705
@harishlharicharan6705 2 ай бұрын
Enna ji Bangalore ku vandhurkinge phone pannave ille
@HyperTracker-
@HyperTracker- 2 ай бұрын
Bro Athu thideer payanam sorry next plan irukku appa call pannurea
@yuvaa530
@yuvaa530 5 ай бұрын
Enga eruku bro
@SasiJoe
@SasiJoe 24 күн бұрын
Which place
@HyperTracker-
@HyperTracker- 24 күн бұрын
Super
@user-jc5bf2ls4s
@user-jc5bf2ls4s 5 ай бұрын
Na whaite tiger zoo la pathurka na vandalur zoo
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Super 😍
@saiyoutubechannelani320
@saiyoutubechannelani320 5 ай бұрын
Anna epti erukinga❤
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
Super 😊 neega eappadi irukkegga
@NavomiNavomi-vx2rk
@NavomiNavomi-vx2rk 5 ай бұрын
ஹாஸ்பிடல்ல இருந்துகிட்டே வீடியோ பாக்கறேன் 🤣
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
😧 என்ன ஆச்சு
@user-db7cw5ni8n
@user-db7cw5ni8n 5 ай бұрын
இந்த இடம் எங்கே இருக்கு😮😮😮
@HyperTracker-
@HyperTracker- 5 ай бұрын
பொங்கலூர்
@user-hw1gi1hj4p
@user-hw1gi1hj4p 5 ай бұрын
😂😂
@user-pb3gc7fc3q
@user-pb3gc7fc3q 3 ай бұрын
Asiatic lion or African??
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 32 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 69 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 32 МЛН