யானைகள் புலிகள் சூழும் குன்றி மலை கிராமதிருவிழா|KADAMBUR HILLS|KUNDRI|TRIBESFESTIVAL VEERAPPANFOREST

  Рет қаралды 28,233

வக்கத்தவன் வாத்தியார்

வக்கத்தவன் வாத்தியார்

Күн бұрын

Пікірлер: 51
@sujan257
@sujan257 3 жыл бұрын
இது போன்று மலைவாழ் மக்கள் திருவிழாக்களை பார்க்கும் பொழுது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் தோழரே 👍👍👍👍👍
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 3 жыл бұрын
தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.... தங்களை மகிழ்விக்கும் பதிவுகள் தொடரும் தோழரே 💐
@nandagopal1007
@nandagopal1007 3 жыл бұрын
வாழ்க வளமுடன் அருமையான காணொளி நண்பரே வாழ்த்துக்கள்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 3 жыл бұрын
தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி நண்பரே 💐💐💐
@ggopal7435
@ggopal7435 3 жыл бұрын
Out heritage at its best. Thanks to one and all who brought these excellent performance to viewers who are far off from this beautiful village.
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 3 жыл бұрын
Thank U So Much Bro 🙏🌾💐 Check Description watch related more videos from our channel 💐
@christopherparimalanbabu4330
@christopherparimalanbabu4330 3 жыл бұрын
அருமையான காணொளி வாழ்த்துக்கள் திரும்பவும் கூறுகிறேன் வாக்கு கற்றவன் வாத்தியார் என மாற்றி பதிவிடுங்கள்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 3 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி தோழர்.... வக்கத்தவன் என்றால் வாக்கு கத்தவன் (வாக்கு கற்றவன்)என்பது தான் பொருள் தோழரே.....
@ponthinam8840
@ponthinam8840 3 жыл бұрын
நன்றி
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 3 жыл бұрын
மகிழ்ச்சி தோழர் 🌾🙏💐
@saravananshanmugam8125
@saravananshanmugam8125 3 жыл бұрын
Old instrument s. Really Good..
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 3 жыл бұрын
Thank U Bro 💐🙏 check Description watch related more videos from our channel 💐
@veilraja902
@veilraja902 3 жыл бұрын
I miss you my loveable and beautiful village
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 3 жыл бұрын
💐🙏💞
@chandran8749
@chandran8749 3 жыл бұрын
Super bro intha mathri athigama podunga
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 3 жыл бұрын
THANK U Bro 💐 check Description watch related more videos from our channel 💐
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 3 жыл бұрын
மலைகிராம காணொளிகள் நிறைய உள்ளது பாருங்கள் தோழர்... மலை கிராமத்தில் நடந்த நவராத்திரி திருவிழா இரவில் கோலாகலமாக இருந்தது பார்த்து மகிழுங்கள் அங்கு மறுநாள் காலையில் வினோத திருவிழாவையும்
@chandranramswamy104
@chandranramswamy104 Жыл бұрын
Super 🙏🏾🙏🏾🙏🏾
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் Жыл бұрын
Thank you so much Sago 🙏
@parvathamk6328
@parvathamk6328 2 жыл бұрын
சிவ வழிபாடு சிறப்பாக நடக்கட்டும் உழவர் திருநாளை திருவிழாவாக கொண்டாடும் குன்றி மலை மக்களின் சந்தோஷம் எங்களுக்கும் சந்தோஷம்😀🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
தங்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி! தங்கள் அன்புக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி அம்மா 🙏
@SenthilKumar-xr4hq
@SenthilKumar-xr4hq 3 жыл бұрын
முதல் லைக்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 3 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி தோழர் 💐🙏
@SenthilKumar-xr4hq
@SenthilKumar-xr4hq 3 жыл бұрын
உங்கள் அலைபேசி க்கு தொடர்பு கொண்டேன் ஆனால் நீங்கள் எடுக்கவேஇல்லை நண்பரே
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 3 жыл бұрын
9952137616 இது என் அலைபேசி எண் அன்பரே
@SenthilKumar-xr4hq
@SenthilKumar-xr4hq 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே விரைவில் வருகிறேன் உங்களை காண
@johnpetershavarimuthu6016
@johnpetershavarimuthu6016 3 жыл бұрын
சூப்பர்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 3 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி தோழர் 💐🙏
@DEMONZDHANA
@DEMONZDHANA 3 жыл бұрын
Superb ❤️
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 3 жыл бұрын
Thank U So Much Bro 💐
@sekardevi503
@sekardevi503 3 жыл бұрын
❤️👍🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 3 жыл бұрын
🙏💐🌾💞🙏💐🌾💞🙏💐🌾💞
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 2 жыл бұрын
Nice 👍
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி அம்மா 🙏🙏🙏
@rehmanhanifarehmanhanifa7393
@rehmanhanifarehmanhanifa7393 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 3 жыл бұрын
🙏💐🙏💐🙏💐🙏
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 3 жыл бұрын
🙏💐🙏💐🙏💐🙏
@sanjeevkumarkolli6876
@sanjeevkumarkolli6876 3 жыл бұрын
Intha gundri and kadambur gramangalil kannada mozhi pesuvaara?
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 3 жыл бұрын
கர்நாடக எல்லைப் பகுதி என்பதால் அங்கு கன்னட மொழியும் பேசப்படுகிறது
@NaveenNaveen-cp8ej
@NaveenNaveen-cp8ej Жыл бұрын
தமிழும், ஊராளியும், கன்னடாவும் பேசக்கூடிய சிறப்பான பாசமான தங்கமான மனிதர்கள்...
@subbusubbahi3151
@subbusubbahi3151 3 жыл бұрын
Super anna
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 3 жыл бұрын
Thank U So Much Bro/Sister 💐🙏 Check Description watch related more videos from our channel 💐
@ar.ganesh5436
@ar.ganesh5436 2 жыл бұрын
தம்பி ஆல் தமிழ்நாடு என் ஏரியா
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி அண்ணா 🙏🙏🙏
@eniyaa4701
@eniyaa4701 2 жыл бұрын
இது எங்க ஏரியா
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 2 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி சகோ 💐🙏💐
@sugand5552
@sugand5552 Жыл бұрын
Kaarala vamsam daaa
@prabhuhari8875
@prabhuhari8875 3 жыл бұрын
போன வாரம் தான் நாங்கள் சென்று வந்தோம்
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 3 жыл бұрын
அழகான மலை கிராமம் மகிழ்ச்சி
@DEMONZDHANA
@DEMONZDHANA 3 жыл бұрын
Do video about animal attacks ❤️
@வக்கத்தவன்வாத்தியார்
@வக்கத்தவன்வாத்தியார் 3 жыл бұрын
Thank u Bro 🙏I will try to my best level Bro💐💐💐
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 33 МЛН
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 9 МЛН
my native temple fastival in kadambur hills
5:25
dev smile killer
Рет қаралды 10 М.
SATHYODHYAM|Kadambur|உலகின் பெரிய சங்கு|Sathyamangalam
5:21
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН