யாரையும் குறிப்பிடாம சில விசயத்தை சொல்லுறீங்க சுப்பர் வாழ்த்துக்கள்
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@rifananawfees10 ай бұрын
உங்கள் காணொளி களின் தீவிர இரசிகனாகிவிட்டேன்
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@sivadesi760713 күн бұрын
Nanumthan😁
@kidduthashmanokaran948210 ай бұрын
அடேய் ஒருவன் ரெண்டு பேரு அலப்பறை பண்ணினா ஏண்டா பேச போறானுகள் ஒரு கோன்செர்ட் கூட ஒழுங்கா நடத்த வழி இருக்கா உங்க யாழ்ப்பாணத்தில... உடனே அதுக்கு முட்டுக்கொடுக்கிற போல விடியோ போட்டுருவேங்களே.... ஒரு பிள்ளை பாட்டு படிச்சத நாடேதான் கொண்டாடிச்சி இப்ப உங்க ஊருல தமன்னாவுக்காக பண்ணின அலப்பறையயும் நாடே பேசும் கேட்டுத்து இருங்களன்..😂
@susisusi616710 ай бұрын
என்னடா அத்தான் இது எடுவ சூப்பர்
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@Xman-h2z10 ай бұрын
மூன்றாம் தடவை பாகின்றேன் , எனக்கும் கேள்வி அந்த இடையில் நூறு மீட்டர் எனக்காரணம் இடைவெளி..
@rubannadanasigamany331510 ай бұрын
அருமையான பதிவு. அனைவரது நடிப்பும் அருமை நடைமுறையில் இப்ப நடப்பவையை உடனடியாக சித்தரிக்கும் திறமை உங்களைப் போன்ற சில கலைஞர்களால் மட்டுமே சாத்தியம் ஆகும்.யாப்னா யாய்னா என்ற வார்த்தை என்னும் நகைச்சுவையை மேலும் மெருகூட்டுகின்றது.வாழ்க வாழ்க சிறப்பான வாழ்த்துக்கள்.❤❤❤❤❤🤩🙋♂️💯😎🙏
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks na❤️
@AkilAnusan5 ай бұрын
Vashanth vera leval
@PakidiyaKathaippam5 ай бұрын
Thanks ❤️
@luxanshanmugalingam831610 ай бұрын
அருமையான பதிவு.❤சரியான பதிலடி.😂
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@babut525710 ай бұрын
உள்ள அழுகிறேன் வெளியே சிரிக்கிறேன்.வாழ்த்துக்கள் தம்பிகள்.
@MuhammadFazlan-kd5en10 ай бұрын
Why. Don’t worry 😊
@babut525710 ай бұрын
@@MuhammadFazlan-kd5en கொஞ்சம் கொஞ்சமாக எமது அடுத்த தலைமுறைக்கு விசம் கலக்கப்படுகிறது.
@MuhammadFazlan-kd5en10 ай бұрын
Yaah it’s true 💯
@kavikavi938610 ай бұрын
அருமையான பதிவு வழக்கம் போல 👌👌👌அசத்திட்டீங்கள்.👏👏👏👏👏👏👏
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@jeysari292710 ай бұрын
உண்மையை பகிடியாக எடுத்துரைக்கும் உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்.
@@PakidiyaKathaippam ooooh...🔥🔥 அதான் அவரு last aa கனடா வீடியோ ல வந்த போல 😂
@m.nirosanniro363410 ай бұрын
நன்றி தம்பி❤🙏🙏🙏🙏🙏🐅💪💪💪💪
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@motivationalEdge57110 ай бұрын
Vera level annakkal❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤unlimited hearts❤🎉❣️
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@motivationalEdge57110 ай бұрын
@@PakidiyaKathaippam wellcome
@jenajeya525310 ай бұрын
Super 👍
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@aravinsilva1310 ай бұрын
Vera level 😮😮😮😮😮😮
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@thujajinisureshkumar1910 ай бұрын
❤🎉
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@yarav679810 ай бұрын
தம்பியவை எப்படி இது ? சிறப்பு சிறப்பு .சிரிப்பு சிரிப்பு ஆனால் நியாயமாக சொன்னீர்கள் .விவசாயம்? சிரிச்சு முடிய வில்லை .jaaffnaa ?வரவிரும்பிய மக்கள்? சூப்பர் தம்பி .யாரவசந்தோஸம் இல்லை ?நல்ல குத்து .ஒவ்வொரு வார்த்தையும் செருப்படி .நன்ற…இன்னும் விழிப்புணர்வு செய்யுங்கோ .வாழ்த்துக்கள்
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@visithasinnasamy769310 ай бұрын
🧏 எப்படி முடிகிறது 🌷🤩💐
@youtubersshelters10 ай бұрын
அருமை
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@wazeemmohamed358910 ай бұрын
Unmaiyil kavalai ellam marandhu pokuthu bro 😂😂❤❤
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@thavakkumarnanthakumar143110 ай бұрын
Emm makalukul eetra thaalvu manapanmai part very good brothers hats off uu ..
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@PGow-c3v10 ай бұрын
Super sako❤
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@jaffnamedia503210 ай бұрын
License medical thodarpakavum anku idamperum sampavankalaium vaiththu oru video podunkal.
@ishuvijay637410 ай бұрын
Ajith TV 😂😂
@kasthuriraajan10 ай бұрын
6:30 - 7:30 👌👌👌💯💯💯
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@kasthuriraajan10 ай бұрын
🔥🔥🔥🔥🔥
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@malcolm718710 ай бұрын
😄😁😜🤪😝👋👍🙏
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@gnaneswaranprasham196010 ай бұрын
Anna unmaya irukkum Dealing silathu 😂
@thukkthukk101510 ай бұрын
Semma👌😂
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@MaranBro10 ай бұрын
தரமான சம்பவம் 😂
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@madman713410 ай бұрын
jaaaaafnaa🤣🤣🤣🤣
@jathusuthanvlogs10 ай бұрын
Anna vera level appidiye real names ellaam sonnaa nallaa irukkum 😅😆😁😄😃
இப்பல்லாம் மக்களோட பண்பு கலாசாரம் எல்லாம் பிரதேசம் ஒன்றினால் தீர்மானிக்கப்படுவதில்லை, ஃபோன் தான் தீர்மானிக்கிறது...இன்னும் ஒரு சில தசாப்தங்களில் சாதி, மதம்,இனம் பிரதேச பிரிவுகள் எல்லாமே அடியோடு அழிந்து போகும்..
@keerthikeerthi895110 ай бұрын
வேற level 🔥
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@puviraj575410 ай бұрын
Jaaafna🤣🤣🤣🤣
@strongasagirl443410 ай бұрын
🤣🤣🤣🤣🤣🔥
@jeyarathanpiragasam422610 ай бұрын
செம
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@shanthyfrancis-vb7jd10 ай бұрын
சூப்பர் ❤️
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@Jaffnathines10 ай бұрын
உங்கள் காமெடி சூப்பர்
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@apishanparamaraj463410 ай бұрын
Super bro
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@pradeepan82310 ай бұрын
Vera leval thalaiva
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@nishan82410 ай бұрын
Super annakal 😍😍😍👍😍
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@selvasantiran47210 ай бұрын
Vera level 😂😂😂
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@vitharshanv471310 ай бұрын
Made awareness in funny way ❤ nice job team.❤🎉
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@srishan188110 ай бұрын
சூப்பர் தம்பிகளா.
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@Kumar-mahe10 ай бұрын
Trending video
@joshuva221510 ай бұрын
Bangam NZ anna😂😂
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@puviraj575410 ай бұрын
3:33 💯💯
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@AkashAmma-hh5tf10 ай бұрын
எங்க உங்கட மற்றவரை காணவில்லை
@PakidiyaKathaippam10 ай бұрын
Avar Canada la. Varuvar
@AnthonyRodrigoMichael10 ай бұрын
Super bro, 😂😂😂😂
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@kanthaiyaperananthan318810 ай бұрын
Super anna
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@SanthanSanthan-gz4jm10 ай бұрын
Super bro❤❤❤❤
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@sugaaa96910 ай бұрын
💥👌
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@DavidBabu-v7p10 ай бұрын
Bro big fan
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@anushanothanarajah273610 ай бұрын
Super 😂😂❤❤
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@ganeshnivaskar869810 ай бұрын
Super brothers 😅
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@antonjohnsonmangaleswaran741610 ай бұрын
Arumai Arumai Arumai
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@Jaffnathines10 ай бұрын
😁😁😁
@rockyraam991110 ай бұрын
Ellame unma katha bro 💔
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@MuhammadFazlan-kd5en10 ай бұрын
Bro semme Bro semme 🎉 Love From Batticaloa ❤
@Xman-h2z10 ай бұрын
டே மட்டக்களப்பின் பார்த்தாயா நாங்கள் எங்கள் யாழ்ப்பாண பனை மரங்களின் பெருமையை காட்டிட்டோம்.. பார்த்தாயா.. டே மட்டக்களப்பின் நீங்க எந்த மரத்தில் ஏறுற திட்டம்??
@MuhammadFazlan-kd5en10 ай бұрын
Engede oorukku thamanna um hari. Um vantha naange vaalai marathil yeruvom 😂
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@ananthraja132510 ай бұрын
❤❤
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@Ragavan040110 ай бұрын
உதுகளுக்கு. அந்த நேரம் சிங்களவன் குடுத்த அடி காணாது தம்பி மாரே. சுப்பர் 🙏🏽🙏🏽🙏🏽
@p.ptjeyson900610 ай бұрын
😅😅😅😅😅😅😅
@rajahdaniel422410 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@denisjoseph802310 ай бұрын
👏🏼👏🏼😂
@PakidiyaKathaippam10 ай бұрын
Thanks ❤️
@jenarththanakilan833810 ай бұрын
😂
@Santhanakatta-_23.10 ай бұрын
Mic 🎤 quality ya vangunga bro
@varmalineageroosters10 ай бұрын
கலவரத்தால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என்று இரவு கேள்விப்பட்ட பின் சில மணிநேரம் உறக்கமே வரலை உண்மை தெரிந்த பிறகு தான் நிம்மதி
@Jaffnathines10 ай бұрын
சில யூடியூப் காரங்களுக்கு எந்த வீடியோ போடனும் என்று தெரியவில்லை என்ன தலைப்பு போடனும் என்று தெரியவில்லை