யாளி(ழி) வாழ்ந்தது உண்மையா? | Yazhi is Most Dangerous animal? | Karthick MaayaKumar | Mega Mystery |

  Рет қаралды 45,992

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

யாளி(ழி) வாழ்ந்தது உண்மையா? | Yazhi is Most Dangerous animal? | Karthick MaayaKumar | Mega Mystery | Episode #3 |
#yazhi #MaayamStudios​​​​ #MegaMystery​​​ #KarthickMaayaKumar​ #chola
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ / karthick_ma. .
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 84
@MaayaM_Studios
@MaayaM_Studios 3 жыл бұрын
உங்களால் நாங்கள், உங்களுக்காகவே நாங்கள்... இந்த சேனலை Subscribe செய்ய மறந்துவிடாதீர்கள் நண்பர்களே...! என்றும் அன்புடன் உங்கள் கார்த்திக் மாயக்குமார்...
@mithunruban2216
@mithunruban2216 3 жыл бұрын
Bro shidhar videos podungga.Humble request.
@JeevanbabuS
@JeevanbabuS 3 жыл бұрын
Anna na telugu vamsa vazhila vantha van telugu pathi oru video podunga
@JeevanbabuS
@JeevanbabuS 3 жыл бұрын
Plsss telugu na ena telugu peoples yeppadi vanthanga avanga yaru plssa annnaaaa
@JeevanbabuS
@JeevanbabuS 3 жыл бұрын
Ithu na thapa onum mension pannala atha pathi therigikanum athala nala tha
@amudhansaravanan1614
@amudhansaravanan1614 3 жыл бұрын
Bro..I've got interested in knowing about Tamil nadu's cryptids...is there any cryptids in TN..
@ajinthsfishpetscare1419
@ajinthsfishpetscare1419 11 ай бұрын
யாளி, கடல் கண்ணி, குதிரை மனிதன், ஆடு மனிதன், கிரிப்பன், மனித நாகம் மற்றும் பல என்பது எல்லாம் மனிதனின் கற்பனை மிருகங்கள் தான்.. டைனோசர் எலும்புகள் கிடைக்கிறது.. ஆனால் இவற்றில் எலும்புகள் ( புதை வடிவங்கள்) ஒன்று கூட கிடைக்கவில்லை...
@nivethas1120
@nivethas1120 3 жыл бұрын
முகமது அலி செய்யுள்-ல நீங்கள் சொன்ன மாதிரி ஒரு பாடல் வரும் பழைய 9ம் வகுப்பு புத்தகத்தில் படித்தது போல் நீயாகம் வருகிறது
@saimona3954
@saimona3954 3 жыл бұрын
Hi Bro I'm Mona from Switzerland. Unga videos parththen romba pidichchi irukku. Nanum Tamil ponnu so romba perumaya irukku. Nammaloda Perumaya ulagariya seiyanum Bro. Ippadi videos poduradgukku romba thanks bro. All the best 👍😊💐
@omrvignesh9348
@omrvignesh9348 3 жыл бұрын
வேற லெவல் தோழா
@venkatarjeteditz9411
@venkatarjeteditz9411 Жыл бұрын
🫂 woow. நானும் கோவில் ல பாத்துருக்கன் . இப்பதான் புரியுது...
@sandylaksmi3289
@sandylaksmi3289 3 жыл бұрын
Goosebumps varudhu anna nega podura tamil and sirpangal related video
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
செம்ம 👌👌👌👌
@tmatamil3539
@tmatamil3539 3 жыл бұрын
முதல் கருத்து 😀
@iyyappan120
@iyyappan120 3 жыл бұрын
உனக்கு வெர வேலையே இல்லய
@m40plus98
@m40plus98 3 жыл бұрын
@@iyyappan120 ivaru periya PM
@iyyappan120
@iyyappan120 3 жыл бұрын
@@m40plus98 soo moodu engaluku theriyum
@benjaminsujith
@benjaminsujith 3 жыл бұрын
Instantly Subscribed to your Channel..Congrats bro
@asrar432
@asrar432 3 жыл бұрын
Anna Vara level 🔥🔥🔥🔥🔥🔥
@nivethas1120
@nivethas1120 3 жыл бұрын
Ur story is always ultimate thalivaa🔥🔥
@dharmu2297
@dharmu2297 2 жыл бұрын
யாழி 🔥
@dailynewfuns
@dailynewfuns 3 жыл бұрын
Nanga gavanikatha visayangal kuda neenga gavanichi engaluku puriyavachi erukinga bro nanrigal kodi🙏🙏🙏
@viliyatdupasanga8663
@viliyatdupasanga8663 3 жыл бұрын
மிகவும் அருமையாக செயல்பட்டுவருக்கிறது உங்களுடைய சேனல்.உங்கள் voice மிகவும் அருமை🤝
@sriramprakashravichandran5248
@sriramprakashravichandran5248 3 жыл бұрын
Yaazhi is present in Chinese culture. Its also considered as prosperity in Feng Shui (Chinese astrology)
@kalais5025
@kalais5025 3 жыл бұрын
Super na
@iyyappan120
@iyyappan120 3 жыл бұрын
I like karthik video
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
Super bro 🔥🔥🔥💥💥💥
@santhisingaravelu4153
@santhisingaravelu4153 3 жыл бұрын
Great awareness
@wahithabanua1714
@wahithabanua1714 3 жыл бұрын
Super brother
@bharatht6112
@bharatht6112 3 жыл бұрын
ESP பற்றிய காணொளியை பதிவு செய்யுங்கள் கார்த்திக்
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
Yes yes 😁👍
@kamalsuresh8534
@kamalsuresh8534 3 жыл бұрын
Apdina
@gopinath-bf9co
@gopinath-bf9co 3 жыл бұрын
குமரி கண்டம் உண்மையா ?? இத பத்தி எதாவது vedio போடுங்க sir!!
@rosuresh5249
@rosuresh5249 3 жыл бұрын
டெண்டுல்கர் தத்தெடுத்தத் தில்லையாடி(ளி) பக்கம், சரபேஸ்வரர் புகழ்பெற்ற சோளிங்கர் பக்கம் காலடித்தடம், எலும்பு படிமம் கிடைக்கலாம்.. அகமதாபாத் பக்கம் டி ரெக்ஸ் ஐ மிஞ்சும் ராஜாசூரஸ் (டைனோசர் இனப் பெரிய மாமிசப் பட்சிணி ) வாழ்ந்ததுக்கு ஆதாரம் கிடைக்கும் போது ,யாளி வாழ்ந்தது 50/100 வாய்ப்பு என தேட முயற்சிப்பது தவறில்லையே !!
@santhosh-h
@santhosh-h 3 жыл бұрын
Super 👍👍
@Akash-py7db
@Akash-py7db 2 жыл бұрын
Bro Itha Vidathiga Inum search panuga
@kanagarajkanagaraj9341
@kanagarajkanagaraj9341 3 жыл бұрын
இந்து புராணங்களில் வருகின்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது யாளி மட்டும் அல்ல வேதங்கள் நான்ங்கும் தமிழன் கண்டுபிடிக்க பட்டது மந்திரம் என்ற மொழி தமிழ்சித்தர்கள் உருவாக்கியவை நீங்கள் தேடுங்கள் கிடைக்கும் சிவன் விஷ்ணு பிரமன் விநாயகர் சக்தி லஷ்மி சரஸ்வதி முருகன் போலவே அதர்வண வேதங்களில் உள்ள தெய்வங்கள் உண்டானது இந்த யாளிகள் முகம் உடையவை இவைகளை தென் இந்தியாவில் மட்டுமே காண முடியும் அதர்வண வேதங்களில் வரும் மந்திரம் தந்திரம் இயந்திரம் வழிபாடு முறைகள் போன்றவற்றை தந்தவர்கள் தமிழ்சித்தர்கள் மிகத் தத்ரூபமாக தந்துள்ளார் போகர் மந்திரம் தந்திரம் உபயோக முறைகள் மூலிகைகளை பயன்படுத்தி சாதனைகளை எப்படி வடக்கே உள்ளவர்களுக்கு சொந்தம் என நம்பவைத்து ஏமாற்றி வருகின்றனர் என்ற உண்மை
@m40plus98
@m40plus98 3 жыл бұрын
10000 % unmai
@GuruPrasad-tb3qk
@GuruPrasad-tb3qk 3 жыл бұрын
Semma bro
@பெர்ணான்டோஒகஸ்டின்
@பெர்ணான்டோஒகஸ்டின் 3 жыл бұрын
Watching from srilanka nanba
@anandapriyan1926
@anandapriyan1926 3 жыл бұрын
Brother, Last 10day i miss you
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 3 жыл бұрын
தலைவன் Karthick MaayaKumar resigned in Cauvery news... He started new channel called 'MAAYAM STUDIOS'.... Andha channel ku pogalaam vaanga friends... contents laam Vera level la iruku... காவேரி சேனல் இனிமேல் வேலைக்காகாது 😂😂😂
@venkatarin927
@venkatarin927 3 жыл бұрын
Super pro 👍
@appuappun2023
@appuappun2023 3 жыл бұрын
I'm Big fan
@senthilkumar1296
@senthilkumar1296 3 жыл бұрын
Namakkal district elur panniamman kovilil neenga sonna Kal orundai singam vail irunthu eduka mudiyathu bro🎉
@latha485
@latha485 3 жыл бұрын
Pls reduce the video file size. All ur videos r very useful.. I will share to my friends
@prasanth.aranjan1645
@prasanth.aranjan1645 3 жыл бұрын
supper anna
@rahulrahul5756
@rahulrahul5756 Жыл бұрын
Maamuth yaanai Kum yali Kum sambantham irukuma athoda pudhai padicangal irukula athu kuda match aguma
@anandhavelmurugan7506
@anandhavelmurugan7506 3 жыл бұрын
8:44 ✌️
@sisharma6767
@sisharma6767 Жыл бұрын
I THOUGHT I HAD ALREADY SEEN IN IRANDAM ULAGAM MOVIE...😂😂😂 THANKS TO SELVARAGAVAN SIR...😊😊😊
@HariHaran-el2qs
@HariHaran-el2qs 3 жыл бұрын
Background bright veiga anna but explanation very super
@MANIKANDAN-nx5wj
@MANIKANDAN-nx5wj 3 жыл бұрын
Bro very good subject mystery. Keep it up.
@appuappun2023
@appuappun2023 3 жыл бұрын
Super bro👍👍👍👍👍👍
@ajithkumard1864
@ajithkumard1864 3 жыл бұрын
VFX Vera level anna🔥🔥🔥🔥🔥🔥
@chitralakshmirajkumar4317
@chitralakshmirajkumar4317 3 жыл бұрын
Very nice explanation. Background a konjam bright a vainga bro.
@ஏர்க்களம்
@ஏர்க்களம் 3 жыл бұрын
யாழி மூன்று வகை அல்ல நான்கு வகை உள்ளது.. குதிரை முக யாழியும் சேர்த்து. திருச்செங்கோடு மலைக்கோவிலில் மட்டுமே நான் அந்த குதிரைமுக யாழியை கண்டுள்ளேன்
@kamodh
@kamodh 3 жыл бұрын
BGM konjam kammi panikalam bro
@m.yokesh683
@m.yokesh683 3 жыл бұрын
Yes brother
@AnandKumar-zx1zv
@AnandKumar-zx1zv 3 жыл бұрын
Sound illai
@kingmakeryt462
@kingmakeryt462 3 жыл бұрын
😎
@m40plus98
@m40plus98 3 жыл бұрын
samskirutha book image use pannathinga
@thiyagaraj5096
@thiyagaraj5096 3 жыл бұрын
Elephant dna + lion dna = yali
@m.yokesh683
@m.yokesh683 3 жыл бұрын
Bro முன்கூட்டியே இந்த விஷயம் நடக்கப்போவது என்ன எனக்கு கனவில் வருகிறது, அதுக்கு அப்புறம் இந்த விஷயம் உண்மையில் நடந்தால் அதுக்கப்புறம் நான் யோசிப்பேன் இது நம் கனவில் கண்ட கனவு
@rosuresh5249
@rosuresh5249 3 жыл бұрын
லூசிட் கனவுகள் !! Google ல் தேடுங்கள்.. அதான் உங்களுக்கு நடந்திருக்கு!!
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 3 жыл бұрын
Ama bro enakkum enga thatha death aga porathu kanavula vandhuxhi
@kavisubramanian6286
@kavisubramanian6286 2 жыл бұрын
deinotherium nu yanaiyoda species existed. Closely related to yazhi
@Tamizhan_RC
@Tamizhan_RC Жыл бұрын
Yali nu onnu irunthuchi . Future la kandupudipanga. ESP mari .
@gurunadh3661
@gurunadh3661 3 жыл бұрын
Bro please make interview with doctors
@babukasim376
@babukasim376 3 жыл бұрын
வணக்கம்🙋 உங்கள் சவுண்ட் கம்மியாக இருக்கிறது புரோ காவேரி யில் நல்ல இருந்து செக் பன்னுங்க🙏
@xpertpov9489
@xpertpov9489 3 жыл бұрын
இலங்கையின் பழய 10 ரூபாய் நோட்டிலும் இந்த உருவம் உள்ளது,
@premakrishna7789
@premakrishna7789 3 жыл бұрын
🙏🙏👌👌👍👍😷😷😷
@surekha6103
@surekha6103 3 жыл бұрын
Voic is not much clearly audible. Plz luk into it
@vijaykumar.v961
@vijaykumar.v961 3 жыл бұрын
எலான் மஸ்க் வரலாற்று பதிவை போடுங்க புரோ
@Rajeshkumar....
@Rajeshkumar.... 2 жыл бұрын
Like pota mudilaga
@sudhanraj9330
@sudhanraj9330 3 жыл бұрын
Anaconda Patti pesunga
@premachandranthanushan4390
@premachandranthanushan4390 Жыл бұрын
Fake information
@gogulnathraja2148
@gogulnathraja2148 2 жыл бұрын
Bunch of lies 😂
@saranmanoharan8211
@saranmanoharan8211 2 жыл бұрын
Ivan edho miga periya arinngyar maari romba over reaction kudukran bro Ella video layum😂😂.....secret ah reveal panra Sherlock Holmes nu avare thanna nenachutu irukaaru pola😂😂😂....he should definitely work on how maturely the content should be presented.....
@sathishsathish1379
@sathishsathish1379 3 жыл бұрын
Super ji ❤️❤️❤️
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН