யாழில் அதிக இலாபம் தரும் தோட்டம் 🌳 | Jaffna Big Vegetable Garden | Jaffna | Sri Lanka

  Рет қаралды 41,674

Ks Shankar

Ks Shankar

Күн бұрын

#ks_shankar #garden #jaffna_shankar
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR KZbin Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / location.dot.1
Ks shankar Facebook Page - / ks-shankar-10577494829...
Ks shankar Instagram - ...
Ks shankar Tiktok - vm.tiktok.com/...

Пікірлер: 38
@thunderstorm864
@thunderstorm864 2 жыл бұрын
பொன் பொருள் தேடி வெளிநாடுகளில் போய் நின்மதியும் போய் வரலாறும் போனதுதான் மிச்சம்.
@மருதநாயகம்-ந3ஞ
@மருதநாயகம்-ந3ஞ 2 жыл бұрын
ஐயாவின் விவசாயம் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகின்றேன்
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
எம் தமிழ் மக்கள் இலங்கையில் சுதந்திரமாக நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும்
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
அருமையான பயனுள்ள காணொளி அண்ணா 😇👍🏼.
@dinoselva9300
@dinoselva9300 2 жыл бұрын
குடாநாட்டில் ஒரு கிலோ கப்பல் பழம் 150 ரூபா 15:06 பிரித்தானியாவில் ஒரு கிலோ கப்பல் பழம் £4.99 இலங்கை பணத்தில் 2,250 ரூபா.
@rajinis1671
@rajinis1671 2 жыл бұрын
அருமை அப்புதோட்டம்சூப்பர் 🌹❤️😀
@KumarKumar-tx9tc
@KumarKumar-tx9tc 2 жыл бұрын
Super Garden
@TamilinParis
@TamilinParis 2 жыл бұрын
Jaffna big vegetable garden அருமையான பதிவு நன்றி 👍👍👍👍
@theepantheepan8699
@theepantheepan8699 2 жыл бұрын
விவசாயின் கஷ்டம் விவசாயிக்கும் தான்புரியும்
@kvrtv1
@kvrtv1 2 жыл бұрын
சூப்பர் நண்பா
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அருமை நன்றி.
@sithuljayawardhane2159
@sithuljayawardhane2159 Жыл бұрын
God bless you farther ❤❤
@ganeshwarangunaratnam7595
@ganeshwarangunaratnam7595 Жыл бұрын
Super👍👍👍👍😁
@mathialagan7418
@mathialagan7418 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@suthanview8457
@suthanview8457 2 жыл бұрын
Super bro ஐயா வாழ்த்துக்கள்
@prabhathdrajakaruna7905
@prabhathdrajakaruna7905 Жыл бұрын
Thank you for posting this video
@arangan8298
@arangan8298 2 жыл бұрын
Nalla irunthathu anna
@mathialagan7418
@mathialagan7418 2 жыл бұрын
அப்பா வாழ்த்துக்கள்
@ksshankar
@ksshankar 2 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️🥰
@TikaBro
@TikaBro 2 жыл бұрын
supar bro
@karthikrajaraja8678
@karthikrajaraja8678 Жыл бұрын
Wow super bro
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️❤️
@vijayaraghu7657
@vijayaraghu7657 2 жыл бұрын
Super
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 2 жыл бұрын
supper
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Arumai vedio 👌 congratulations
@sivaranjini2054
@sivaranjini2054 2 жыл бұрын
👍
@safnasajee7525
@safnasajee7525 2 жыл бұрын
🥰👌
@azanth
@azanth 2 жыл бұрын
👏👏👏👌👍💯💯💯💯💯
@JasoTharan-c6m
@JasoTharan-c6m Жыл бұрын
Super whole purchase ku avata number iruka?
@mvasanthanvasanthan7470
@mvasanthanvasanthan7470 2 жыл бұрын
Thampey
@skynila2007
@skynila2007 Жыл бұрын
Machi Jaffna வந்தால் மீட் பண்ணலாமா
@ksshankar
@ksshankar Жыл бұрын
கண்டிப்பாக,
@TheSecretWorldOfFathima
@TheSecretWorldOfFathima 9 ай бұрын
Location
@thunderstorm864
@thunderstorm864 2 жыл бұрын
எந்த ஊர் தம்பி
@s.tharshan3671
@s.tharshan3671 2 жыл бұрын
Very nice garden
@KagiCooking1000
@KagiCooking1000 2 жыл бұрын
அருமை
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213 2 жыл бұрын
பாராட்டுகள்
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
SRI LANKA | The Local Invited Me To His Farm 🇱🇰
36:54
Davud Akhundzada
Рет қаралды 269 М.
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН