உங்களை போல பல தமிழ்நாட்டு தமிழர்கள் யாழ்பாணத்தில் பல புரியாணி கடைகள் திறக்கவேண்டும் என்பது எங்களுடய ஆசை உங்களை யாழ்பாண மக்கள் அன்புடன் வரவேற்கிறோம்
@sivalingan27256 ай бұрын
இனி என்றாலும் யாழ்ப்பாணத்தில் உண்மையான பிரியாணி சாப்பிடலாம்
@KathirNithiyanandarajah6 ай бұрын
சிறப்பான உரையாடல் காணொளி
@Vijayvijay-xv9ts6 ай бұрын
Competition is always good…. Welcome RR Briayani
@arulsun24186 ай бұрын
நாம் நமக்கு ஆப்புவைத்த அமெரிக்கனின்..... Past food டையும் Coca-Cola Fanta. போன்றவற்றையும் அதிகவிலைகொடுத்து .... வாங்கி மகிழ்கிறோம் இவர் எங்கள் தொப்புள்கொடி உறவு இவரை இருகரம் நீட்டிவரவேற்று நல்ல ருசியான உணவை .... நியாயமான விலையில் உண்டு மகிழ்வோம்......!!!❤
@t.r45876 ай бұрын
இவரின் வீடியோ நிறைய பார்த்திருக்கிறேன்
@srimurugannagaratnam23346 ай бұрын
❤❤❤❤அயினமோட்டோ போட்டு உணவை கொடுத்து யாழ்ப்பாண மக்களின் உடல் நிலைகளை பாதிக்காது செய்தால் சிறப்பாக இருக்கும்.இவர் பெரும்பாலும் அயினமோட்டோ பாவிப்பது இல்லை என்று நினைக்கின்றேன்.என்னவென்றாலும் உடல் ஆரோக்கியத்திற்கான நல்ல உணவாக வழங்குவார் என்று நினைக்கின்றேன்.❤❤❤அன்புடன் வரவேற்கின்றோம் ஐயாவை ஈழத்தமிழர்கள் வரவேற்கின்றார்கள்.
@LONDON_MATHEESAN6 ай бұрын
Best motivation speaker in the PLANET 🌎, I love ❤️ HIM…. , I would like to see him before I die…..
@ParaDesi0076 ай бұрын
இவர் தென் இந்தியாவில் பெரிய தொழிலதிபராக இருப்பது சந்தோசம்.வாழ்த்துகள். ஆனால் மேலும் பணம் வறுகும் நோக்கில் இங்கு வந்து, ஏற்கனவே நொந்து போயிருக்கும் எங்கள் சிறிய சாப்பாட்டு கடை காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்க கூடாது. வேலைவாய்ப்பு என்று சொல்லி எப்படி எப்படியெல்லாம் சுரண்ட முயற்சிக்கிறார்கள். அதனால் எங்கள் மக்களுக்கு இந்திய முதலீட்டாளர்கள் பற்றி ஒரு விழிப்புணர்ச்சி தேவை.
@radah.mradah10616 ай бұрын
இலங்கை அரசோடு முட்டி மோதியதால் இந்தியன் வந்து நாட்டை நாச ஆக்க போறான்கள். சிங்களவனை எதிர்த்து போராடியதால் தமிழன் பகுதி எல்லாம் இந்தியன் விழுங்கப்போறாங்கள். 😂😂😂😂😂😅😅😅😅😅
@mathuramathu51166 ай бұрын
யாழ்பாணத்தில் நல்ல புரியாணி கிடைப்பதில்லை இனியாவது நல்ல புரியாணி சாப்பிடலாம்
@ajanantonyraj20636 ай бұрын
@@radah.mradah1061 இந்திய ஆதிக்கம் இலங்கையில் வரவேண்டும். அதுவே தமிழர்களை அநியாயம் செய்யும் சிங்களவர்களுக்கு தண்டனை
@LovelyConchShell-qu7kd6 ай бұрын
Kasta pattavungaluku than sir vethanai purium.nallathu super sir.
@RAVIRAVI-gj7vv6 ай бұрын
Super sir the words you said all GOLDEN words keep spreading❤❤❤❤❤❤❤
@venthank126 ай бұрын
Welcome to jaffna
@sivananthyganesarayan38606 ай бұрын
அருமை வாழ்த்துகள்
@duraisamyk.s39866 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@Sattalite1775 ай бұрын
இவர் நல்ல மனிதர்
@E.Kugachandran6 ай бұрын
நன்றி சகோதரா
@swissthamilfox6 ай бұрын
உணர்வால் தமிழர்கள் வாக்கு மட்டும் தெலுங்கனுக்கு.! உங்கள் தமிழ்ப்பற்றுக்கு நன்றி ஐயா.
@Raj-et7oj6 ай бұрын
First Jaffna தமிழர்களே நீங்கள் தமிழில் பெயர் வைக்க. சமசகிரத்தில பெயர் வைக்கிறீங்க.....
@ajanantonyraj20636 ай бұрын
தெலுங்கர்களும் திராவிட இனம் தான்
@godblessme32426 ай бұрын
இவர் உழைத்து தன்னிறைவு கண்டவர் ஆனால் இலங்கை மக்கள் வேலை வாய்ப்பு இன்றி நொந்து வெந்து போயிருக்கின்றார்கள் இப்படிப்பட்ட மக்களுக்கு இவரால் ஒரு உதவி செய்ய முடியும் அதாவது நல்ல ஆலோசனை கூற முடியும் மேலும் 10 குடும்பங்களுக்கு பிரியாணி செய் முறையை கற்றுக் கொடுக்க வேண்டும் மிகவும் எளிய முறையில் கடை அமைக்க ஆலோசனை வழங்க வேண்டும் மற்றும் படி இவர் எதையும் சொந்தமாக செய்யக் கூடாது ....! 5:20
@VITHUDOT6 ай бұрын
அப்படிதான் செய்ய போகின்றார் ஆம்
@Raskanth6 ай бұрын
Batticaloa varuvingka la
@kalaiselvansingaravadivelu22076 ай бұрын
👍👍👍👍👍
@AranyParamsothy6 ай бұрын
Semmma ☺️
@asaltsalt566 ай бұрын
Trincomalee town ku. varuma shop
@ragunathansellathurai46666 ай бұрын
உணர்வு பிடிச்சிருக்கு .
@ganesuvickneswaran27856 ай бұрын
Super
@micheltheivendra78966 ай бұрын
Hi sir welcome to jaffna, i wish from you for my tamil people, take this opportunity ,grotty auer economics. ❤🎉😊
Iny piriyany enda perila mansal soru tharavankalukku Ellam apputhan
@Subishan-bh3us6 ай бұрын
முதல்ல இவர் தமிழரா தெரிந்துகொண்டு அதன் பிறகு அவருக்கு எங்களுடைய ஒத்துழைப்பு வழங்கலாம்
@PrathapDiaries6 ай бұрын
விது அண்ணா கேமரா மேன மாத்து
@Kanavu-p3m6 ай бұрын
Romba happy sir❤🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻motivation words sir👍👍👍👍🙏🏻
@selvakumarrajakumar29216 ай бұрын
Hi excellent super video 👍👍👍❤️🙏
@asaltsalt566 ай бұрын
Please open shop Trincomalee
@KajitharanKaji-lo8we6 ай бұрын
ஜயா வணக்கம் போருக்கு முதல் தமிழீழத்தின் தலைநகரம் திருகோணமலை! கிழிநொச்சி அல்ல.
@jaffnatamil2926 ай бұрын
See ahh aar sonnathu
@sajeevanyoga43606 ай бұрын
@@jaffnatamil292தமிழீழத் தேசியத்தலைவர்
@Nisanth2204 ай бұрын
இவருடைய கடை சாப்பாடு எந்த அனுபவமும் இல்லாதவங்க கடை நடத்தினால் எப்படி இருக்குமோ அதே போல தான் சாப்பாடு உதவாது மட்டன் பிரியாணிக்கு எலும்பை தான் போடுகிறார்கள் சில நேரம் காரம் இல்லை சில நேரம் இஞ்சி மிளகு கூடுதலாக போட்டு உதவாமல் இருக்கிறது கதை மட்டும் தான் போய் பாருங்க ருசி சும்மா அள்ளும் 😂😅
@jaffnajaffna25976 ай бұрын
யாழ்பாண முதலாளிமார் நாக்கா வழிக்கிறது
@mathuramathu51166 ай бұрын
யாழ்பாண முதலாளிகள் சோயாமீற்ரையும் பருப்பையும் உருளைக்கிழங்கையும். மட்டும் சமைத்து குடுத்து ஒரு பார்சலுக்கு. 300 ரூபா வாங்கிறார்கள் மரக்கறி மலிவான நேரத்தில் கூட நல்ல மரக்கறி சமைக்கமாட்டார்கள். விலைகுறைஞ்ச மரக்கறியை மட்டும் சமைச்சு குடுத்திட்டு காசை மட்டும் கொள்ளையடிப்பார்கள்
@puvanesarasaqatar14436 ай бұрын
🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍
@yogarasasundaram56136 ай бұрын
Very Very grateful heumen. God bless you SRI ❤❤❤superb
@asvikasuthakaran24636 ай бұрын
பிரியாணி பிரியாணி என்று மக்கள் சாகுறாங்க என்ன அதே அரிசி அதே கோழி என்ன கோழி புக்கையை கொஞ்சம் குழையவிடாமல் அரிசியை பொலபொல என்று எடுத்தா பிரியாணி 😂😂😂😂
@murugesanmurugesan2866 ай бұрын
Hi
@myangel52376 ай бұрын
இலங்கையில் நல்ல இந்நியன் பிரியானி சாப்பிட முடியவில்லை. உங்கள் விலாசம் சொல்லவும்.
@GobiGobika-mm6hl6 ай бұрын
🖤🖤
@greenlife45234 ай бұрын
எதுக்கடா? நம்ம நாட்டு தொழிளாளர்கள் என்ன செய்வது? இப்படியே புடவைக்கடை, பல சரக்கு கடை ன்னு வரும். கொஞ்சம் சத்து சாப்பாடு சாப்பிட்டு வந்த மக்கள் இனிமே cardiologist போய் பாருங்க
@michaeljesudhasan27966 ай бұрын
சரி நம்ம உறவுகள் வியாபாரம் போச்சா
@ajanantonyraj20636 ай бұрын
இப்படி பல இந்திய முதலீடுகள் பல இங்கு வரவேண்டும்
@mathuramathu51166 ай бұрын
யாழ்பாணத்தில் உள்ள கடைக்காரர் வெண்டிக்காய் மரவள்ளிக்கிழங்கு. பருப்பு பூசணிக்காயையும் சமைத்து ஒரு பார்சல்300 ரூபாவிற்கு விற்கிறார்கள் இந்த விலை குறைந்த 4 மரக்கறியை தவிர நல்ல மரக்கறி யே சமைகமாட்டார்கள் இந்த சாப்பாட்டை சாப்பிட்டு அலுத்து போய்விட்டது அதனால இந்தியாவில இருந்து இப்படி கடைகள் யாழ்பாணத்தில் திறந்தால்தான் மக்கள் நல்லசாப்பாடு சாப்பிடலாம் இதுபோல பல இந்திய கடைகள் இங்கு திறக்கப்பட வேண்டும்
@priyankanparameswaran67106 ай бұрын
Unga oorla yaru da Nalla biriyani seiraanga 😂
@Kevinmanoharan516 ай бұрын
@@priyankanparameswaran6710bro Ivunga ipdi daan bro inga London la ( Namma Indian Tamils ) ah tamil ah ve accept pannamaatanga .
@kowsiganvaratharajah37844 ай бұрын
நம்ம ஊர் காரன்கள் தண்ணில பணம் சம்பாதிக்கேற ஆட்கள் ஆச்ஏ 😠
@satheesraisah49696 ай бұрын
Holycow food
@zushsjxjzjdsjjxsjjsj6 ай бұрын
நீங்கள் எழுதிய ஆங்கில வார்த்தைக்கு என்ன அர்த்தம்
@mathuramathu51166 ай бұрын
இனியாவது யாழ்ப்பாணத்தில் நல்ல புரியாணி சாப்பிடலாம் இங்குள்ளவர்கள் செய்யும் புரியாணி. கொஞ்சமும் ரேஸ்ற். இல்ல
@SanjeevNagenthiran6 ай бұрын
Enkadayalukku biriyani poda theriya. Puddu, idiyappam than sari
@balachandiran22816 ай бұрын
You asked for the guy dishwashing job for you
@Lily-ld1kt6 ай бұрын
Why promote an Indian business? Support local Srilankan Tamil businesses. Big thumbs down 👎🏽
@prathimurugasu95566 ай бұрын
He said!!! srilanka is BIG a ..then tamil nadu? is that true tamil people?
@bestcompilation936 ай бұрын
No Tamilnadu, is bigger than Srilanka in land mass ....
@JekathisWaran6 ай бұрын
Samparu radi
@Reikiruerifr6 ай бұрын
Indian tamil are welcome but as sri lankan tamil i will tell u may try but cant , biriyani is just a dish not a culture
@rathinasamys.rathinasamy.12576 ай бұрын
தமிழர்கள் கல்யாணத்தில் அசைவ உணவு இல்லை.
@swissthamilfox6 ай бұрын
உணர்வு மிக்க தமிழர்கள் ஆனால் திராவிடருக்கு வாக்கு😂😂
@nagendrannagaratnam36586 ай бұрын
வணக்கம் உழைக்காமல் வாழும் ஒரு சமூகமே யாழ்ப்பாண தமிழர்கள் என்பதுடன்.இவர்கள் ஒரூ. சரியான கோமாளி க்கூட்டம் என்பது உலகம் தெரிந்த உண்மை.
@kingalfredo30006 ай бұрын
You insulting Jaffna Tamil if you do like this you will faec the consequences.be hear full.
@sruthys16 ай бұрын
முதலில் தமிழை பிழைஇன்றி எழுதும் ஐயா
@karhikeyanmuthusamy88076 ай бұрын
@@sruthys1முதலில் என்று எழுத வேண்டும்
@jeyaa96 ай бұрын
யாழ்பாண தமிழன் உழைக்கமலாடா இன்று உலகமும் முழுக்க வாழுறான். யாழ்பாணத்தில் சில கூறு கெட்ட தறுதலைகள் வெளிநாட்டுகாசில் ஓசி பைக் வாங்கிஓடிதிரியலாம். ஆனால் யாழ்பாண சமூகமானது உழைக்கும் சமூகம்.