நெதர்லாந்தில் இருந்து உங்கட புரோகிராம பாக்குறோம் சூப்பரா இருக்கு
@shajeejaya44902 жыл бұрын
வணக்கம் சங்கர் நாங்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து பார்க்கிறோம் மிகவும் நல்ல காணெலி சந்தோஷமாக இருக்கிறது நல்ல பதிவு கள் தாருங்கள் மிகவும் நன்றி சங்கர்
@kalasureshkumar24502 жыл бұрын
Thank you thambi eduthu podathuku rompa santhosam
@annamalaimalai59082 жыл бұрын
Vanga shankar😁 frm malaysia
@vavivimal18052 жыл бұрын
அருமையான பதிவு
@sulaxsana5672 жыл бұрын
Unkada videos ellam supper Nan point Pedro than bro but first time mandaithivu paakkiran Thanks anna
@AththyNature2 жыл бұрын
மகிழ்ச்சி
@RK-oq3bx2 жыл бұрын
1990 ல் இடம் பெயர்வின் பின்னர், இப்போது தான் சிறு மக்கள் குழுவினரை church ல் காணக்கிடைக்கிறது. பசுமையான கண்டல் தாவரங்கள் நன்றாக இடம்பெயர்வின் பின்னர் வளர்ந்திருக்கும். வெள்ளை கடற்கரை என்பது மண்டைதீவில் இருக்கும் என்று நினைக்கிறேன். சரியாக தெரிந்தால் கூறவும். இந்த குட்டித் தீவு நன்றாக செப்பனிட்டு கார்பெட் வீதிகளால் சூழப்பட்டுள்ளதை காண வடிவாக இருக்கிறது 👍 நன்றி சங்கர், மிக நீண்ட காலத்திற்கு பிறகு மண்டைதீவினை இக்காணொளி மூலமாக கண்டது சந்தோஷம். எமது பள்ளிக்காலத்தில் A/L botany ற்கு இக்கண்டல் தாவரங்களை தேடி சைக்கிளில் வந்த ஞாபகம். அதனுடன் பள்ளித் தோழர்களுடன் கள்ளு, சாராயம் பீர் குடித்த முதல் இடம் இது என்பதால் இது என்றும் பசுமையான நினைவுகளை எங்களில் ஏற்படுத்தும், அழியாத கோலங்கள் போல🤣🤣
@rajinis16712 жыл бұрын
சூப்பர் அப்பு😀❤️👌
@manosmith1 Жыл бұрын
watching from Ottawa, Canada
@radasuk30922 жыл бұрын
Great sharing bro
@shanthanshanthan89162 жыл бұрын
Super semma 🤣🤣👌👌🙄
@muthu63452 жыл бұрын
சூப்பர்
@Richboy23882 жыл бұрын
Vanakkam MGR ks Shankar anna
@kuganesnmagilrajah54042 жыл бұрын
அதான் MGR ennathaala அவர single aavea இருந்து காலத்த முடிக்க போறார் 🔥
@ksshankar2 жыл бұрын
கயிறு கொண்டு வாறேன்
@kuddyvijitha15662 жыл бұрын
Nice
@mahalingamtheepan42082 жыл бұрын
super
@alansmith44792 жыл бұрын
mandai tivu 10 % than kaddi irukkiringa periya school 5 temples ellam viddtinga real village kkul pokavillai thirumbi time irunthal pongal.
@kiritharanmuruganandan49572 жыл бұрын
Super bro 👍
@kirupaarul96572 жыл бұрын
Good
@nagalingamsivalingam40342 жыл бұрын
Super
@kumamaheswarangnanasekaram19292 жыл бұрын
VERY NICE, DANMARK UMA .
@babyanikha62872 жыл бұрын
மண்டைதீவில பல இடங்களுக்கு போகவிலை தம்பி நீங்கள்
@nagalingamraviharan17512 жыл бұрын
I like to see vaddukodai mavady moolai rd vaddu hindu collage if you can thanks
@ravirakki92602 жыл бұрын
👌
@groupsstar12412 жыл бұрын
Super Vera level video shankar👍
@Estella_42 жыл бұрын
Makilraj Anna.🙌
@jenushanuthayakumar70232 жыл бұрын
jaffna central jail vedio podurinkala
@sajasaja57392 жыл бұрын
Nan india la Gujarat la irukan
@kenushaanth57552 жыл бұрын
Brother do a next video at jaffna KFC
@rajikajan2014 Жыл бұрын
கடை இருக்கு
@rasanvarthatharasa71392 жыл бұрын
👌👍🙏
@vanithakris63122 жыл бұрын
சாவாகச்சேரி சங்கதானை காட்ட முடியுமா
@vasanthakumarvaithilingam35717 ай бұрын
வணக்கம் சங்கர் உங்களது காணொளிகளை நாங்கள் ஜேர்மனியில் இருந்து பாத்து வருகின்றோம் மண்கும்பான் கிராமத்தைக் காட்டமுடியுமா???????
@ksshankar7 ай бұрын
கண்டிப்பாக காட்டுறேன். நன்றி
@bettydaniel14622 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻💚💚💚🇫🇷
@bastiananthony33922 жыл бұрын
ஒருகாலத்தில் செல்வசெழிப்புடன் வாழ்ந்த மக்கள் யுத்தத்தினால் சிதறுண்டு வாழ்கிறார்கள். அதுசரி மகிழ்ராசுவை ஒரு கயிற்றில் கட்டி கொண்டு திரியுங்கோ. காணொளிக்கு நன்றி.
@ksshankar2 жыл бұрын
🤭
@jenushanuthayakumar70232 жыл бұрын
unkada sontha kathai keka vedio pakala
@rufusanton5258 Жыл бұрын
Kayts karmpon village
@rufusanton5258 Жыл бұрын
My grand father belongs to this place Mr Shanmugham Ganapathi Pillai Karmpon South