Рет қаралды 123,029
பதிவுசெய்யப்பட்ட (Registered or Second hand Vehicle )ஆட்டோ (Three Wheeler) அல்லது மோட்டார் சைக்கிள் (Motor cycle) வாங்க காத்திருப்பவர்கள் விலை நிலவரங்களை அறிந்துகொள்வதற்காக அல்லது கொள்வனவு தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்கு உதவியாகவிருக்கும் என்ற நோக்கத்தில் இந்த காணொளி கவிஸ் ஆட்டோ கொள்வனவு, விற்பனை நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள விரும்பினால் -
கவிஸ் ஆட்டோ கொள்வனவு, விற்பனை நிலையம், யாழ்ப்பாணம்.
தொலைபேசி இலக்கம் - 076 852 8220
#jaffnaboys #யாழ்ப்பாணபெடியள் #யாழ்ப்பாணம் #jaffna #threewheeler
#ஆட்டோ #முச்சக்கரவண்டி #buyandsale #vehicle #vehiclesales #motorcycle #motorbike #registeredvehicle #secondhand